Kalyana Veetu Ambur Style Karipala Biryani | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 523

  • @Rangarajmadhampatty
    @Rangarajmadhampatty  9 месяцев назад +118

    மாதம்பட்டி to மலேசியா | Malaysia Wedding Story | Madhampatty Rangaraj
    ruclips.net/video/oL3G1ESgxik/видео.html

    • @reshmahappycreation
      @reshmahappycreation 9 месяцев назад +7

      Super brother I am big fan for you

    • @Aruna_Angel225
      @Aruna_Angel225 9 месяцев назад

      Evlo charge pandrenganu videos podunga

    • @kadhalkavinan9914
      @kadhalkavinan9914 9 месяцев назад

      I'm addicted in mehandhi circus movie

    • @kamalalakshmi2232
      @kamalalakshmi2232 8 месяцев назад

      I want to intrduce in podukkottai dist

    • @Naveenkumar-nq5cl
      @Naveenkumar-nq5cl 8 месяцев назад

      நீங்கள் செய்யும் பிரியாணி தவறு ஆம்பூரில் சீரக சம்பா அரிசி தான் யூஸ் பண்ணுவார்கள் பாஸ்மதி அரிசி யூஸ் செய்ய மாட்டார்கள் தயவுசெய்து தெரியாமல் எதுவும் சொல்ல வேண்டாம்

  • @sakeethsk
    @sakeethsk 9 месяцев назад +33

    அண்ணா உங்களை நேரில் பார்க்க வேண்டும் அண்ணா உங்கள் சமையல் மற்றும் உபசரிப்பும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் 🎉

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 9 месяцев назад +49

    எனக்கு எத்தனை பிரியாணி இருந்தாலும் நம்ம கோயம்புத்தூர் பிரியாணி தான் நண்பரே பிடிக்கும். உணவே மருந்தாக அமையும் நம்ம ஊரு தான்.

    • @imtooagamer5448
      @imtooagamer5448 7 месяцев назад

      Coimbatore Biryani ku oru kadai suggest pannuga bro

  • @priyavanu1097
    @priyavanu1097 9 месяцев назад +53

    நீங்கள் எனக்கு ஒரு முன்னுதாரணம் அன்னா. தொழிலால் நாம் பெருமை அடைவதை விட நம்மால் தொழில் பெருமை அடைவதே அழகு

  • @rithikarajesh1136
    @rithikarajesh1136 9 месяцев назад +103

    சார், நீங்க ஓரு சில முதலாளி மாரி வாயில மட்டும் பேசாம, இறங்கி வேலை பாக்கறீங்க, செம

  • @Shindhu56
    @Shindhu56 9 месяцев назад +17

    Mehandi circus movie pathutu romba feel ayiten love uuuu❤❤❤

  • @arshistastykitchen
    @arshistastykitchen 9 месяцев назад +123

    Nice .... Expecting more cooking videos👍

  • @leol6817
    @leol6817 7 месяцев назад +4

    Chef who is fit!! Something to admire for Rangaraj 👌👌👌

  • @sanjithasri9142
    @sanjithasri9142 9 месяцев назад +61

    Sir... நீங்க simple ah dress பண்ணி இருக்குறது ரொம்பவே அழகா இருக்கு ❤️❤️❤️
    Lovely sir❤️💞

    • @RajRaj-lg9bl
      @RajRaj-lg9bl 9 месяцев назад +3

      Simple dress specify your kindness😊

  • @mkmani6404
    @mkmani6404 9 месяцев назад +8

    செய்து பார்த்தோம் டேஸ்ட் அருமையாக இருந்தது. நன்றி சார் 👌👌👌👌

  • @Bharatiyamarket
    @Bharatiyamarket 9 месяцев назад +13

    తమ్ముడు నాకు తమిళం రాదు అయినా నేను నీ వీడియోస్ అభిమానిని, మీ ఫ్యామిలీ కేటరింగ్ బిజినెస్ చాలా బాగా చేస్తూన్నారు.

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 9 месяцев назад +3

    பார்க்கும் போதே அட்டகாசம்.நிச்சயம் நல்ல சுவையாக இருந்திருக்கும்.

  • @aksharanagarajan6069
    @aksharanagarajan6069 8 месяцев назад +23

    இது தான் நான் முதன் முதலாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் சார் அருமை வாழ்த்துக்கள் சார் ❤❤❤❤

  • @mohana2386
    @mohana2386 9 месяцев назад +55

    உங்களுடைய receipe க்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன். உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💐

    • @NandhiniRajesh-sm1jn
      @NandhiniRajesh-sm1jn 9 месяцев назад

      அவங்க சொன்ன recipe அளவு என்னென்ன எவ்வளவுனு தேரியுமா

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 6 месяцев назад +1

    ❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்கள் சமையலை விட நன்றி 😊😊😅😊😅😊

  • @karthikkag9515
    @karthikkag9515 9 месяцев назад +2

    Nan Ippadi rangaraj sir a parkkuradhu first time... Coat la semma hero rangela ye parthuto.. original cook a marritaru innaiku.semma sir.. Welcome to
    cook with comali sir . Vunga entry a semmaiya irrukku Vijay tv promo la... Am waiting sir .....

  • @prithavasanth595
    @prithavasanth595 9 месяцев назад +3

    Hi i am from Ambur sir i like your way of cooking and treat the people's 🎉

  • @sureshkavikavisuresh163
    @sureshkavikavisuresh163 7 месяцев назад

    Sir neenga semma , family la oruthar madhiri feel aagudhu,super sir

  • @rameshramakrishnan2858
    @rameshramakrishnan2858 9 месяцев назад +3

    Well done Chef Rangaraj......interested in seeing more of your Cooking videos.

  • @k.b.sathiyalekhalekha7198
    @k.b.sathiyalekhalekha7198 9 месяцев назад +2

    Hi sir unga team la work pannanunu asaiya iruku ungala pathu naraya samaika kathukanunu asaiya iruku sir

  • @KumuTha-m4g
    @KumuTha-m4g 9 месяцев назад +3

    Congratulations Anna my favorite recipes in your cooking Anna thank you Anna ❤❤❤❤🥳🥳🥳😇😇😇😇

  • @chitrasri8937
    @chitrasri8937 9 месяцев назад +35

    Enn life la oru tym aachum unga sapada taste patharanum .....❤

    • @SowmyaRaj333
      @SowmyaRaj333 9 месяцев назад +3

      Nan sapten pa at Malaysia wedding.rombe nalla irunthucha ..

    • @chitrasri8937
      @chitrasri8937 9 месяцев назад +2

      spr

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476 9 месяцев назад +7

    Super sir 👏 ungala adichika aale illa I like ur all videos especially neenga pesum azhagu 👍👏👌 keep rocking sir 👏👏🔥🔥

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 9 месяцев назад

    வாழ்க வளமூடன் தம்பி. உங்கள் உழைப்பு எல்லோருக்கும் எடுத்துக்காட்டு, சொல்ல வார்த்தைகள் இல்லை. பல துறைகளில் தடம் பதித்து வெற்றிநடை போடும் தங்களை பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்தாதுகின்றோம். வாழ்க வளமுடன். குருவே துணை. 😊😊😊

  • @kanchanapoola118
    @kanchanapoola118 8 месяцев назад

    The way you have deservedly come up is impressive
    Amazing how you explain
    How you brought even water from India to Malaysia to bring original taste
    பிரமாதம் பிரமாதம் பிரமாதம்!!!!

  • @grammarkalai8943
    @grammarkalai8943 8 месяцев назад

    Wow...super ....actually I am a pure vegetarian but I am admiring your way of cooking and speaking...like you so much

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 9 месяцев назад +28

    Hard work never fails , you proved it bro ! God bless you, wishing you to reach many heights !! 🎉

  • @venkateshvishnu9054
    @venkateshvishnu9054 8 месяцев назад +1

    Hi nenga panrathu ellame super enakkum biriyani romba pidikku 👌❤😊

  • @bhuvanakarthick2812
    @bhuvanakarthick2812 7 месяцев назад +1

    Great job, excellent brother, super.
    Very nice.❤🎉

  • @Sivaselvi-fq8cl
    @Sivaselvi-fq8cl 2 месяца назад

    ❤❤🎉🎉🎉 nice cooking video super super super super super 👍👌👌👌

  • @gomathisubramanian3425
    @gomathisubramanian3425 8 месяцев назад

    Gud evening sir unga video epa than first time parkiren arumayana virunthu valthukal menmelum valarchiyada universe blessings nirya kidakatum

  • @VijayAjith-mm7jv
    @VijayAjith-mm7jv 9 месяцев назад +1

    Sir nanum Coimbatore.than Namma ooru sappaduthan eppavumey super Welcome to vCWC sir i like ur simplicity

  • @kanagarajr5666
    @kanagarajr5666 9 месяцев назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துகள் மகனே வாழ்க வளமுடன்❤🎉

  • @AgalyaAyyar340
    @AgalyaAyyar340 9 месяцев назад +2

    Village side pasanga mathiri irkinga sir.. Like enga ooru pasanga mathiri.. .. ❤

  • @vaishnavivaralakshmi9508
    @vaishnavivaralakshmi9508 9 месяцев назад +1

    God bless you sir for teaching cooking ...

  • @SenthilkumarKannagi
    @SenthilkumarKannagi 9 месяцев назад +1

    அண்ணா மென்மேலும் நீங்கள் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @valard6698
    @valard6698 9 месяцев назад +1

    பிரதர் உங்க வீடியோ சமையல் வெரி சூப்பர் வாழ்த்துக்கள் நிறைய ரெஸிப் போடுங்க ப்ரோ

  • @SaranyaDevadoss
    @SaranyaDevadoss 9 месяцев назад +1

    Thanks Anna elevating Ambur Biriyani Saranya from Ambur

  • @dharmarajmc2444
    @dharmarajmc2444 7 месяцев назад

    Nenga unmaiya irukiga nee solra recipe super sir

  • @gayathrisakthivel9860
    @gayathrisakthivel9860 9 месяцев назад +1

    Different side dish recipes and healthy chutney variety video podunga

  • @UmaUma-b4j4r
    @UmaUma-b4j4r 9 месяцев назад +1

    நல்லது அண்ணா வடி பிரியாணி தெரிந்து கொண்டேன் நன்றி , மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🙏 கோவை உமா

  • @vijayalakshmisankar4911
    @vijayalakshmisankar4911 9 месяцев назад +1

    Super Anna pakumbothe sapdanumnu thonuthu

  • @kadhalkavinan9914
    @kadhalkavinan9914 9 месяцев назад +1

    Mehandhi circus movie ❤ I'm watching so many times

  • @prathileepandhivya1262
    @prathileepandhivya1262 7 месяцев назад

    ❤❤anna I'm your big fan annaaa....❤❤ungaloda biriyani Naa saagurathukkula sapturanum annaaaa.....

  • @UmaDeva-j5m
    @UmaDeva-j5m 9 месяцев назад +8

    Thank u sir , we r looking for more videos

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 9 месяцев назад +2

    Grt inspiration!! Keep rocking rch grt heights god bless

  • @varatharajt546
    @varatharajt546 9 месяцев назад +1

    Super sir you are my rool model..🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊

  • @avaneshanbu4920
    @avaneshanbu4920 9 месяцев назад +31

    Ur my inspiration......Anna. please siruthaniya recipes video upload panu inga....

  • @ragulraje7
    @ragulraje7 7 месяцев назад

    My son always say he want to become a chief .I’ll scold bcoz our family mostly dr and eng .after see you i love this job❤❤❤

  • @Dhanalakshmi.aDhanalaksh-gr5de
    @Dhanalakshmi.aDhanalaksh-gr5de 7 месяцев назад

    ❤🎉 super cooking kovaicultureanna🎉🎉🎉

  • @Jothiammasamayal
    @Jothiammasamayal 9 месяцев назад +2

    சூப்பர் தம்பி உங்க வீடியோ காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்🎉🎉👍👍

  • @rameshnavi8644
    @rameshnavi8644 7 месяцев назад

    My inspiration Mathampatti sir♥️

  • @bindusagarsagar8260
    @bindusagarsagar8260 7 месяцев назад

    நான் ஆம்பூர் ஆம்பூர் ஸ்டைலில் சொல்லும் போது எங்களுக்கு பெருமையா நான் உங்களோட ஃபேவரிட் ரசிகன் உங்களோட புட் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 9 месяцев назад

    கொட்டாங்குச்சி டிஸ்ப்ளே அட்டகாசமான ஐடியா. சூப்பர் சார்.

  • @kavihema6301
    @kavihema6301 9 месяцев назад

    அருமை தம்பி அருமை ❤❤❤❤❤❤

  • @suryanatarajan4076
    @suryanatarajan4076 7 месяцев назад

    Super bro you are inspired to younger generation

  • @vimaladevi2481
    @vimaladevi2481 9 месяцев назад +2

    Hardwork never fails Sir. Your hardwork has taken you to high level. Congrats Sir

  • @jothimuthu5089
    @jothimuthu5089 9 месяцев назад +1

    Super anna... Expecting vedio..... Home la try panara mathiri measurements solunga anna.... Pls

  • @nathundhukin8153
    @nathundhukin8153 8 месяцев назад

    அண்ணா சூப்பர் மாஸ்😊😊😊

  • @abhishekTo9661
    @abhishekTo9661 9 месяцев назад +3

    🔥🔥🔥Do chicken 65 recipe Anna?🔥🔥🔥

  • @3Yas9715
    @3Yas9715 9 месяцев назад +1

    A tipical "தவசுபிள்ளை"----Tirunelveli slang ❤... Super thambi....

  • @gowrivenkatesan9111
    @gowrivenkatesan9111 7 месяцев назад

    All the best brother 👍

  • @VimalChoudary-rt1oe
    @VimalChoudary-rt1oe 9 месяцев назад +1

    Anna your birayani cooking process is good 🎉🎉🎉

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 9 месяцев назад +4

    Super 🌟♥️🥰🌟 valthukkal 💐 god bless you 💐

  • @jamunarithan2915
    @jamunarithan2915 9 месяцев назад

    Anna intha mathiri inum neraiya recipes podunga

  • @sugubala9111
    @sugubala9111 7 месяцев назад

    Hats off to you sir 👌🙏🏿

  • @jijibai1818
    @jijibai1818 8 месяцев назад

    சூப்பரா இருக்கு சார் என்னோட ஃபேவரிட் பிரியாணி தான்

  • @sairabanu-gm8ou
    @sairabanu-gm8ou 9 месяцев назад +8

    Life time le neega senja samayal saptu pakkanum sir❤❤❤

    • @nimmynirmal2178
      @nimmynirmal2178 9 месяцев назад +1

      Hi

    • @rajeshkumar-be5uk
      @rajeshkumar-be5uk 9 месяцев назад

      Unga v2 function book pannunga alli sapdunga or ungalukku therinjavangala yethi v2 sapdalam

  • @abiramidurairaj8846
    @abiramidurairaj8846 9 месяцев назад

    அழகு அழகு அற்புதம் அருமை 👌👍🙏

  • @Clumsyhand.
    @Clumsyhand. 9 месяцев назад +4

    Cool
    ..
    Expected one... Post more Cooking recipes videos

  • @hihihihi5664
    @hihihihi5664 9 месяцев назад +1

    Nice 👍👍👍👍👍

  • @ITACHI_THE_GOD
    @ITACHI_THE_GOD 7 месяцев назад

    அண்ணா சூப்பரா இருக்குது அண்ணா நீங்க 1kg மட்டன் பிரியாணி செஞ்சு காமிங்க அண்ணா

  • @SANGEETHA-p8w
    @SANGEETHA-p8w 8 месяцев назад

    சுப்பர் சார்❤❤❤❤❤

  • @kanchanalokesh1070
    @kanchanalokesh1070 8 месяцев назад

    Nenga sona mathere husband senjanga sir sema taste ta irunthuchu thank you 😊

  • @anburani
    @anburani 9 месяцев назад

    Anna unga video epatha pakura ungala romba pidikum❤❤

  • @priyankachandru6427
    @priyankachandru6427 7 месяцев назад

    Lot of efforts goes in such cooking..hope people value this never waste food in gathering, .
    Please make people aware of it ✌️

  • @mathi794
    @mathi794 9 месяцев назад

    வாழ்த்துக்கள் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @PrakashPrakash-ig5kn
    @PrakashPrakash-ig5kn 7 месяцев назад

    அண்ணா சூப்பர் அண்ணா உங்களாநேர்ல பக்க மிகவும் ஆசையா இருக்கு அண்ணா நங்க எல்லாம் தொழில் கூலி வேலை செய்யறாங்க

  • @dailynewfuns
    @dailynewfuns 9 месяцев назад +1

    Ungaluku pudicha style Chicken briyani vdo podunga bro ❤

  • @muthumarisuriya9791
    @muthumarisuriya9791 9 месяцев назад

    Super na unga fan na ethe mathiri neriya samyal video podunga na god bless you na

  • @tharasweet2034
    @tharasweet2034 7 месяцев назад

    Ur really good soul sir....love u❤

  • @rathnachinnu4418
    @rathnachinnu4418 9 месяцев назад

    Hi hero super edhe mariye video naraya podunga😍😍😍Ethukku thaan wait panna😜😜

  • @SaridhaSari-db9pi
    @SaridhaSari-db9pi 9 месяцев назад +2

    You r my biggest inspiration anna😊

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 9 месяцев назад

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🎉🎉 நன்றி உங்கள் பதிவுகள் அருமை.

  • @Saijas25
    @Saijas25 9 месяцев назад

    Hai Anna . very super. Good effort . please continue VA samayal video poduga 5 member ku quantity la dish panni kaminga

  • @kavinaabharathi5544
    @kavinaabharathi5544 9 месяцев назад +4

    Great to see a business tycoon working on the ground…. Very inspiring

  • @vairamuthuchinnathambi1002
    @vairamuthuchinnathambi1002 8 месяцев назад

    Unga samayala paarkaila unga confidence level paarkaila romba santhosama eruku sir. Madurai pakam vantha sollunga athu yaar veetu samayala erunthalum sari yechil ilayilavathu unga samayal kai pakivatha rusikkanum. Manamaarntha vaalthukkal.

  • @renukaselvarasa1066
    @renukaselvarasa1066 9 месяцев назад

    Please open a restaurant in Seattle,Washington,USA. I am 63 years old living in the USA with my family. Wish you all the best.👍🏼👍🏼👍🏼👍🏼

  • @easwarinaren60
    @easwarinaren60 9 месяцев назад +1

    Ungha recipe ku na oru adimai one time ungha food taste pakanum huge fan of u sir❤

  • @rajarathinams6794
    @rajarathinams6794 9 месяцев назад

    Super sir I wil try

  • @Rohinivino_ut
    @Rohinivino_ut 9 месяцев назад

    Great fan of your work bro 🎉u r really rockstar .!taken ur dad profession to higher level wher no one can imagine in this field .!!ungaluku dan indha songs lam suit aagum.not jus dancing in front of screen .passion n profession hand on hand !!hats off

  • @sadeetharanjayanthi9143
    @sadeetharanjayanthi9143 9 месяцев назад

    மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள் அண்ணா

  • @anusuyathambidurai7027
    @anusuyathambidurai7027 9 месяцев назад

    Sooooooper Rangha. God bless you ❤️💐🌹

  • @naveenkumar-qc3vf
    @naveenkumar-qc3vf 9 месяцев назад +1

    Watching from ambur.

  • @villagesingermahi4048
    @villagesingermahi4048 9 месяцев назад

    Arumai anna...

  • @rajeenabeevi3960
    @rajeenabeevi3960 7 месяцев назад

    Super hero 👏💪❤❤❤

  • @tamilselvantamilselvan9149
    @tamilselvantamilselvan9149 8 месяцев назад

    Very simple anna l like. Pls kept it

  • @santhisanthi8951
    @santhisanthi8951 7 месяцев назад

    Like this mathampatty range rajan Sri

  • @fightscenewithap8914
    @fightscenewithap8914 9 месяцев назад +1

    Need more cooking videos.....we love to see your cooking style.....

  • @shivaram1350
    @shivaram1350 9 месяцев назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰😍😍😍❤️❤️🥰🥰🥰🥰🔥🔥🔥🔥🔥 God bless you Rangaraj Anna and family and your team.
    Definitely your hard work and efforts will not go in vain. Love you a ton Anna 🥰🥰