நாடு பொருளாதார வளர்ச்சி மேம்பட,நாடு பாதுகாப்பு துறையில் அந்நிய நாட்டிடம் ஆயுதம் கொள்முதல் செய்யாமல் உள்நாட்டிலேயே ஆயுத உற்பத்தி செய்து,அதன் தொழில் மேம்பட நான் எப்போதும் நமது பாரதப் பிரதமர் திரு மோடிஜி அவர்களின் தேசிய வெற்றி கட்சி பா. ஜ.க தான் அடுத்த 2024 தேசிய தேர்தலிலும் பா. ஜ.க வே மிகப்பெரிய வெற்றி பெறும்,விழிப்புணர்வு உள்ள தமிழக மக்களே சிந்தியுங்கள் ஜெய் ஹிந்த்💐💐💐🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
மிக தெளிவான நேர்மையான பேச்சு மரிதாஸ்!. நேர்மையின் பக்கம் நிற்பதற்கு சுயநலமின்மையும், உயரிய நோக்கும் தேவைப்படுகிறது. அவை உங்களிடம் முழுமையாக நிறைந்திருக்கின்றன. இந்த தேசம் நல்லவர் கையில்தான் இருக்கவேண்டும் என்று பாடுபடும் உங்களுக்கு மிக்க நன்றி.
மிகவும் காலதாமதமாக இந்த காணொளியை கண்டதற்கு வருந்துகிறேன். உங்கள் உழைப்பிற்கும், முயற்ச்சி க்கும் நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதற்க்கான என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் உங்களுடன் இணைந்து சேவை செய்ய விரும்புகிறேன்.
அருமை வாழ்த்துக்கள்.. இணைந்து பணியாற்றுவோம் இளைய தலைமுறை நிச்சயமாக உயர்வோம். நல்லா யோசித்து பாருங்கள் தேசப்பற்று உள்ளவர்க எல்லாம் ஶ்ரீ நரேந்திர மோடியை விரும்பறாங்க. மாரிதாஸ் அருமையாக விளக்கம் அளித்துள்ளார்.
*Mr. Maridas is absolutely correct.* The Modi Govt has given dedicated and fearless governance during its term. The Ministers have not gone around singing praises of their leaders/or families. They have worked with great efficiency and quiet dignity, without any corruption. Mr. Modi himself keeps his family at a distance. Like a good leader the PM gave his ministers a free hand and they performed exceptionally well. He used his time to take the message of a new India to the world leaders. Not since Vivekananda , has anybody done that! *Like Mr. Maridas has pointed out correctly,* the middle class have benefitted much from *continuously low prices* on essential food items since 2015. After the GST was introduced, many manufacturers lowered the MRP of their products or increased the QUANTITY. The tough-talking Modi Govt brought in *anti-profiteering Rules* to punish those who did not pass on the benefit of the reduced GST, to the customer. *The Demonetization dealt a big blow to the big hoarders and monopoly traders* who controlled the prices and fleeced the middle class. It has also created an opportunity for numerous smaller honest traders to enter the scene and serve the people. Dhalls which were selling at 150/- in 2015, are now selling at 60-70. Vegetables have been continuously selling at ( comparatively) low prices even in the summer months. Onion of high quality is available now at around 25/-. *For the first time since independence,* the country has had a Government which worked to a plan. India has caught the attention of the world as a country which can become a powerhouse if managed with determination and dedication. And the world acknowledges that Modi has provided that leadership. Policy making was swift because there was there were *no dual power-centres* like we saw during 2004-14. Under the new RBI Governor, the interest rate has recently been reduced. Middle class housing loan interest rates can be expected to be cut. The *Insolvency & Bankruptcy Code* is one of the BIGGEST achievements of the Modi Government. Upto now the laws were designed to protect 'unscrupulous business promoters'. Under the IBC, the *dishonest promoter will be removed* and the business will be handed over to others keen on running the business honestly. In this way, the *business can continue, jobs can be safeguarded and banks' loans will be repaid .* This will improve the health of the country's banks and ensure that *Fixed deposits of the public are safe.* If more BJP functionaries in TN present the achievements of the Modi Govt in the way Mr. Maridas is doing, all the negative opinions that the opposition has deliberately planted in the minds of the Thamizh people can be removed. *TN can gain immensely from a second Modi Govt as good Centre-State relationship will bring benefits for the people of TN.* An example is the TN Govt accepting the *UDHAY SCHEME* of the Central Govt. in 2017. If we are having *continuous electric power* this summer in TN, it is thanks to the Udhay Scheme. The present CM of TN ( Mr. Edappadi ) should be complemented on the proactive steps taken in this matter. TN is also already benefitting from the *rapid implementation / expansion* of the Chennai Metro in the last two years. Bad Centre-State relationship only DELAY the execution of Central Govt projects ( e.g. Port-Mudraivoyal elevated expressway which has suffered delays and cost escalation ) An unfriendly Centre-State situation strengthens only the political class ( and their families); but a healthy and diplomatic Centre-State relationship strengthens the TN Citizen ( and his family) by creating more opportunities and a better standard of life for him. Half-century old ideologies are now *gone beyond their 'use by' date and have become stale.* We must have fresh thinking that reflects the present times and readies the youngsters to face the future in a globalised world. The generations since independence have lived only for themselves. The present new generation will have the *honour* of being the *FIRST to live for the Coming generations.* They must take that honour and claim their place in the history of this great land. And their grandchildren will thank them for that gesture.👍
மிக அருமையான விழிப்புணர்வுடன் கலந்த பதிவு.தமிழகத்தின் பல இடங்களில் இம்மாதிரியான மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைவது நம் பாரத பிரதமரின் ஆளுமையை மக்கள் நன்கு உள்வாங்கி வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் தமிழகத்தை திராவிட குடும்ப அரிசியலிருந்து அகற்ற வழிவகுப்பதோடு ஒர் நல்லாட்சியை ஏற்படுத்தும் என நம்புவோம்.நண்பர் மாரிதாஸ் ஆவர்களின் சீரிய எண்ணமும் ஆக்கபூர்வ சிந்தனை வெற்றி பெற அனைத்து தமிழக மக்களும் மதம் இனம் மொழி கடந்து பாரத பிரதமரின் நம்பிக்கை சின்னமான தாமரை தமிழகத்தில் மலர் வாக்களியுமாறு வேண்டுகிறேன்.அன்புடன்.
தமிழ் நாட்டை பிடித்த துரதிருஷ்டம் பிஜேபிக்கு நல்ல பேச்சாளர்கள் கிடையாது.தம்பி மாரிதாஸ் செந்தில்குமார் போன்ற விவரமான பேச்சாளர்கள் ஒரு பத்து பேர் இருந்தால் போதும் விரட்டி விரட்டி அடிக்கலாம்.
@Krishnan Raman but they spend huge amount of money canvassing votes and advertising in various mass media, am afraid the poor and illiterate will be still a scape goat for dmk.
மாரி தாஸ் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் அனைத்தும் தமிழகத்திற்கு மாற்றம் வரும் என எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது மேலும் மேலும் மாவட்டம் வாரியாக வட்டம் வாரியாக பஞ்சாயத்து வாரியாக உங்களுடைய அனைத்து இடங்களுக்கும் உங்களுடைய உண்மையில் வெளிப்பாடுகள் அனைத்தும் போய் சேர்ந்து விட்டாள் பிறகு என்ன நம்ம பிஜேபி ஆட்சிதான் ஜெய்ஹிந்த்
உறங்கிக் கொண்டு இருப்பவர்களே எழுந்து கொள்ளுங்கள் இந்தியா வல்லரசு ஆவது இன்னும் சில தினங்களில் உங்கள் மோடி ஆட்சியில் பாரத மாதா கி ஜே என்றும் அன்புடன் உங்கள் தேவா
தேச பற்று உள்ளவர்கள் பொதுவுடைமை கொண்டவர்கள் மொத்தத்தில் நேர்மையான கொள்கை கொண்டவர்கள் அனைவரும் மோடி தலைமையிலான ஆட்சியை மட்டுமே விரும்புவார்கள் இதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன் நன்றி சகோதரா கண்டிப்பாக திமுக ஒழிந்தால் மட்டுமே கலவரம் இல்லா அமைதியான தமிழகம் உருவாகும்
உண்மையான சமூக அக்கறை கொண்டு உழைக்க தயாராக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு நாமும் வரவேற்கத் தயாரானால் நாடும் நலம் பெறும் , வீடும் வளம் பெறும். தங்களால் இளைய தலைமுறையின் சிந்தனை சிறக்கட்டும்.👌👏👏🙏💐
உண்மையான தகவல்களை பாமர மக்கள் அனைவரையும் புரிந்து கொள்ள முடியும் அளவிற்கு மிக சிறப்பான பேசியிருக்கிறார் திரு மாரிதாஸ் அவர்கள். மிக்க நன்றி ஐயா. கடவுளின் அருளால் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
Maridhas Amazing speaker you are. I am in abroad now. Every day once I back from office I am seeing your videos. It gives me a spirit to come to India to cast my vote for Modi. Excellent. Hats off.
மரியதாஸூக்கு அன்பான வாழ்த்துக்கள். உங்களுடைய பேச்சு மிக அருமை எதார்தமானது. ஒரு மாற்றத்தை நோக்கி , ஒரு விடியலை நோக்கி நீண்ட பயணம். கண்டிப்பாக மக்கள் உண்மை உணர்ந்து ஒரு பெரிய மாற்றத்தை தருவார்கள். திமுக விழும் நாளே நம் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு.
மிக மிக அருமையான பேச்சு விளக்கம் சூப்பர் உங்களைப்போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் பிஜேபி இந்தியா முழுவதும் வேரூன்றி வளர்ந்து ஆலமரமாய் நிற்கும் தாமரை இந்தியா முழுவதும் மலர்ந்திருக்கும் ஜெய்ஹிந்த்
மிக தெளிவான உண்மையை மிக தெளிவாக சொல்லிட்டிங்க அண்ணா.நீங்க கூறியதை போல் யார் என்ன சொன்னாளும் நேர்மையான மோடி ஐயா அரசுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைப்போம் அண்ணா
Actually thejasvi struggles a lot in a public speech. Maridass is very composed. I mean he has a certain authority in the way he talks, I find Thejasvi a little bit not clear on what's he is trying to say at times which gives the opponent opportunity to easily manipulate what he says. But maridass is kinda on the face kind of guy, I haven't seen him in debate yet though.
நான் Rss இல்லை பி ஜே பி - யோ நான் இல்லை ஆனால் மீண்டும் மோடி வேண்டும் மோடி வாழ்க பாரதம் வாழ்க மோடி தேசியமும் தெய்வமும் என் இரு கண்கள் என்று கூறிய ஐயா முத்துராமலிங்கத்திற்க்கு அடுத்தப்படியாக திரு மோடியை அவர்களை பார்க்கின்றேன்
CONGRATULATIONS THIRU MARIA DOSS.. YOUR TALK ON EMOTIONAL POLITICS AND NECESSITY OF NEET VERY WELL EXPLAINED TO YOUTH, SPEECH HAS BECOME COUNSELING TO ALL.YOUR SPEECH IS BASED ON EXPERIENCE AND EVIDENCE BASED....NICE TO YOUTH TO FOLLOW SPIRITUAL BJP TO MAKE INDIA A SUPER POWER 🌹
Reason is in Tamil nadu H.Raja and TAMILISAI has become Jokers. So this fellow was paid in lakhs and talking for BJP. If DMK is corrupt,ADMK,BJP,TMC,MDMK,DDMK,Communists, are corruptless ? In theni OPS son paid 10000 rs per vote. BJP and election commisssion mayiru pudingikittu irunthana ? Vijay kanth was given 300 and 200 crores for alliance by BJP ? BJP corruptless party ? Mariuthu ,ithaiyum pesuda ?
ஓம் நமசிவாய ஐயா மிகவும் அருமையான பதிவு ஐயா எங்கள் ஊரில் நீங்கள் வந்து பேசவேண்டும், எங்கள் ஊரில்தான் மதம் மாற்றம் அதிகமாக நடைபெறுகிறது தயவுசெய்து எங்கள் இந்து சமூகத்தைச் காப்பாற்றி கொடுங்கள். அரக்கோணம், தமிழ் நாடு.
Ya bro I was his 5th subscribe.. When he was starting in 2018.. That was a peek time of anti bjp.. I was angry that no one explained the side of bjp.. but he came with information... Now people are starting to understand... In the past 2 months his subscribers was almost 30k... But it was very hard in that time to reach reach even 1k... Hardwork and truth wins
புது ஜட்டி போட புது பனியன் போடு புதுசா சட்ட போடு புதுசா சட்டை போட்டு எல்லா நாகரீக கலாச்சாரத்தையும் மரணித்துப்போன அரசியலில் மட்டும் புதுசா எதையும் போடாத
Dear sir I have high regards on you. I have same feelings like you. Please don't criticize others like what your counterparts do..... I am happy to see a person who reflects my ideas. I never support separatist's ideologies.
I have different opinions with BJP party. At the same time, Mr. Modi Ji is the right person for leading the country next five years. I would like to get you sir. Tell me the way to reach you.
RSS has been working selflessly for years together. Members of RSS do not expect appreciation for what they do. It's just that we have been taught distorted history . At least the 3rd generation should know the facts.
தம்பி மாரிதாஸ் உங்கள் தேசப்பற்றுக்கு தலைவணஙகுகிறேன் உங்களோடு நாங்களும் பயணிக்கவிருப்பம்
நாடு பொருளாதார வளர்ச்சி மேம்பட,நாடு பாதுகாப்பு துறையில் அந்நிய நாட்டிடம் ஆயுதம் கொள்முதல் செய்யாமல் உள்நாட்டிலேயே ஆயுத உற்பத்தி செய்து,அதன் தொழில் மேம்பட நான் எப்போதும் நமது பாரதப் பிரதமர் திரு மோடிஜி அவர்களின் தேசிய வெற்றி கட்சி பா. ஜ.க தான் அடுத்த 2024 தேசிய தேர்தலிலும் பா. ஜ.க வே மிகப்பெரிய வெற்றி பெறும்,விழிப்புணர்வு உள்ள தமிழக மக்களே சிந்தியுங்கள் ஜெய் ஹிந்த்💐💐💐🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
மிக தெளிவான நேர்மையான பேச்சு மரிதாஸ்!. நேர்மையின் பக்கம் நிற்பதற்கு சுயநலமின்மையும், உயரிய நோக்கும் தேவைப்படுகிறது. அவை உங்களிடம் முழுமையாக நிறைந்திருக்கின்றன. இந்த தேசம் நல்லவர் கையில்தான் இருக்கவேண்டும் என்று பாடுபடும் உங்களுக்கு மிக்க நன்றி.
ஒரு உயிரின் மேல் இன்னொரு உயிரானது அழுத்தி வாழ்தல் கூடாது என்பதே இந்திய ஆன்மீக தத்துவம். Great maridass great boss
மிகவும் காலதாமதமாக இந்த காணொளியை கண்டதற்கு வருந்துகிறேன். உங்கள் உழைப்பிற்கும், முயற்ச்சி க்கும் நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதற்க்கான என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் உங்களுடன் இணைந்து சேவை செய்ய விரும்புகிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே 🙏
மிக்க அருமையான கருத்து. அயோகியர்களின் முடிவு விரைவில் ஏற்படும். மக்களை சிந்திக்க வைக்க வைத்த பேச்சு. மக்கள் இனியாவது திருந்த வேண்டும்.
சரியாக சொன்னீர்கள்.இதை ஒட்டு மொத்த தமிழக வாக்காளர்களும் புரிந்து கொண்டால் நலலது.
அருமையான பேச்சு உங்கள் சேவை எப்போதும் தொடர வேண்டும்
அருமை வாழ்த்துக்கள்.. இணைந்து பணியாற்றுவோம்
இளைய தலைமுறை நிச்சயமாக உயர்வோம்.
நல்லா யோசித்து பாருங்கள் தேசப்பற்று உள்ளவர்க எல்லாம் ஶ்ரீ நரேந்திர மோடியை விரும்பறாங்க.
மாரிதாஸ் அருமையாக விளக்கம் அளித்துள்ளார்.
மிக மிக அருமையான பேச்சு விளக்கம் சூப்பர் அண்ணா
மிக அருமையான நேர்மையான பதிவு. உங்களைப்போன்ற இளைஞர்கள் கையில் தேசம் பாதுகாப்பாக உள்ளது; அடுத்த தலைமுறை சிந்தனையாளரையும் செயல்வீரரையும் உருவாக்குங்கள்.
மனதில் சுத்தமான நல்ல சிந்தனை ஓட்டத்துடன் பேசி உள்ளீர்கள். இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும்.
*Mr. Maridas is absolutely correct.*
The Modi Govt has given dedicated and fearless governance during its term. The Ministers have not gone around singing praises of their leaders/or families. They have worked with great efficiency and quiet dignity, without any corruption.
Mr. Modi himself keeps his family at a distance.
Like a good leader the PM gave his ministers a free hand and they performed exceptionally well.
He used his time to take the message of a new India to the world leaders.
Not since Vivekananda , has anybody done that!
*Like Mr. Maridas has pointed out correctly,* the middle class have benefitted much from *continuously low prices* on essential food items since 2015.
After the GST was introduced, many manufacturers lowered the MRP of their products or increased the QUANTITY.
The tough-talking Modi Govt brought in *anti-profiteering Rules* to punish those who did not pass on the benefit of the reduced GST, to the customer.
*The Demonetization dealt a big blow to the big hoarders and monopoly traders* who controlled the prices and fleeced the middle class. It has also created an opportunity for numerous smaller honest traders to enter the scene and serve the people.
Dhalls which were selling at 150/- in 2015, are now selling at 60-70. Vegetables have been continuously selling at ( comparatively) low prices even in the summer months. Onion of high quality is available now at around 25/-.
*For the first time since independence,* the country has had a Government which worked to a plan. India has caught the attention of the world as a country which can become a powerhouse if managed with determination and dedication.
And the world acknowledges that Modi has provided that leadership.
Policy making was swift because there was there were *no dual power-centres* like we saw during 2004-14.
Under the new RBI Governor, the interest rate has recently been reduced. Middle class housing loan interest rates can be expected to be cut.
The *Insolvency & Bankruptcy Code* is one of the BIGGEST achievements of the Modi Government. Upto now the laws were designed to protect 'unscrupulous business promoters'. Under the IBC, the *dishonest promoter will be removed* and the business will be handed over to others keen on running the business honestly.
In this way, the *business can continue, jobs can be safeguarded and banks' loans will be repaid .* This will improve the health of the country's banks and ensure that *Fixed deposits of the public are safe.*
If more BJP functionaries in TN present the achievements of the Modi Govt in the way Mr. Maridas is doing, all the negative opinions that the opposition has deliberately planted in the minds of the Thamizh people can be removed.
*TN can gain immensely from a second Modi Govt as good Centre-State relationship will bring benefits for the people of TN.*
An example is the TN Govt accepting the *UDHAY SCHEME* of the Central Govt. in 2017. If we are having *continuous electric power* this summer in TN, it is thanks to the Udhay Scheme. The present CM of TN ( Mr. Edappadi ) should be complemented on the proactive steps taken in this matter.
TN is also already benefitting from the *rapid implementation / expansion* of the Chennai Metro in the last two years.
Bad Centre-State relationship only DELAY the execution of Central Govt projects ( e.g. Port-Mudraivoyal elevated expressway which has suffered delays and cost escalation )
An unfriendly Centre-State situation strengthens only the political class ( and their families); but a healthy and diplomatic Centre-State relationship strengthens the TN Citizen ( and his family) by creating more opportunities and a better standard of life for him.
Half-century old ideologies are now *gone beyond their 'use by' date and have become stale.* We must have fresh thinking that reflects the present times and readies the youngsters to face the future in a globalised world.
The generations since independence have lived only for themselves. The present new generation will have the *honour* of being the *FIRST to live for the Coming generations.* They must take that honour and claim their place in the history of this great land.
And their grandchildren will thank them for that gesture.👍
மிக அருமையான விழிப்புணர்வுடன் கலந்த பதிவு.தமிழகத்தின் பல இடங்களில் இம்மாதிரியான மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைவது நம் பாரத பிரதமரின் ஆளுமையை மக்கள் நன்கு உள்வாங்கி வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் தமிழகத்தை திராவிட குடும்ப அரிசியலிருந்து அகற்ற வழிவகுப்பதோடு ஒர் நல்லாட்சியை ஏற்படுத்தும் என நம்புவோம்.நண்பர் மாரிதாஸ் ஆவர்களின் சீரிய எண்ணமும் ஆக்கபூர்வ சிந்தனை வெற்றி பெற அனைத்து தமிழக மக்களும் மதம் இனம் மொழி கடந்து பாரத பிரதமரின் நம்பிக்கை சின்னமான தாமரை தமிழகத்தில் மலர் வாக்களியுமாறு வேண்டுகிறேன்.அன்புடன்.
நானும் 100% தங்களுக்காகவும் அல்லது எனக்காகவோ அல்ல இந்த நாட்டிற்காக நிற்பேன் மோடியின் நல்ல திட்டங்களை மக்களிடம் சேர்க்க முயற்சிப்பேன் பாடுபடுவேன் ந
தமிழ் நாட்டை பிடித்த துரதிருஷ்டம் பிஜேபிக்கு நல்ல பேச்சாளர்கள் கிடையாது.தம்பி மாரிதாஸ் செந்தில்குமார் போன்ற விவரமான பேச்சாளர்கள் ஒரு பத்து பேர் இருந்தால் போதும் விரட்டி விரட்டி அடிக்கலாம்.
economy now 5% gdp that is also fudged data, what a success modi
🙏
பாராட்டுகள் சகோதர, மோடி ஒருவரே இந்தியவை சிறந்த முறையில் வழி நடத்தும் தலைவர்.
Sir you should train youth for effective use of social media to counter DMK ideology
@Krishnan Raman but they spend huge amount of money canvassing votes and advertising in various mass media, am afraid the poor and illiterate will be still a scape goat for dmk.
@@monke6669 👌👌👌👌
Appa Appa Appa, what a speech. What a speech. MD you are great greater and greatest. My head bows to you. You are the SON OF INDIA.
Modi ji. ..will become a PM. ..proud our country. ...jaihind
மாரி தாஸ் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் அனைத்தும் தமிழகத்திற்கு மாற்றம் வரும் என எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது மேலும் மேலும் மாவட்டம் வாரியாக வட்டம் வாரியாக பஞ்சாயத்து வாரியாக உங்களுடைய அனைத்து இடங்களுக்கும் உங்களுடைய உண்மையில் வெளிப்பாடுகள் அனைத்தும் போய் சேர்ந்து விட்டாள் பிறகு என்ன நம்ம பிஜேபி ஆட்சிதான் ஜெய்ஹிந்த்
உறங்கிக் கொண்டு இருப்பவர்களே எழுந்து கொள்ளுங்கள் இந்தியா வல்லரசு ஆவது இன்னும் சில தினங்களில் உங்கள் மோடி ஆட்சியில் பாரத மாதா கி ஜே என்றும் அன்புடன் உங்கள் தேவா
தேச பற்று உள்ளவர்கள்
பொதுவுடைமை கொண்டவர்கள்
மொத்தத்தில் நேர்மையான கொள்கை கொண்டவர்கள் அனைவரும் மோடி தலைமையிலான ஆட்சியை மட்டுமே விரும்புவார்கள்
இதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன்
நன்றி சகோதரா
கண்டிப்பாக திமுக ஒழிந்தால் மட்டுமே
கலவரம் இல்லா அமைதியான தமிழகம் உருவாகும்
KVN தோழர்நீங்கள் தேசப்பற்றாளனாக இருங்கள். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் பொதுவுடமை பற்றி பேச உங்களுக்கெல்லாம் தகுதியே கிடையாது
அண்ணா உங்களுடைய பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
இந்திய. அதிபர் மோடி அவர்களே வாழ்த்துகள்
உண்மையான சமூக அக்கறை கொண்டு உழைக்க தயாராக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு நாமும் வரவேற்கத் தயாரானால் நாடும் நலம் பெறும் , வீடும் வளம் பெறும். தங்களால் இளைய தலைமுறையின் சிந்தனை சிறக்கட்டும்.👌👏👏🙏💐
சிவாயநம அம்மையப்பன் திருவருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் ஐயா உங்களுக்கு வாழ்க வளமுடன் நன்றி ஐயா
What a powerful personality 🙏
உங்கள் பணி அருமை அண்ணா...
பணி சிறக்க வாழ்த்துக்கள்.. வாழ்க தமிழ்... வளர்க்க பாரதம்..
Maridhas is a convincing speaker & an asset to his party. I hope they protect & honour him well. 🙏🇮🇳
உன்னதமான பேச்சு.. நீங்கள் ஏற்றிய ஒளி எங்கும் பரவி அறியாமை எனும் இருள் நீங்கட்டும்... இந்திய தேசம் மிளிரட்டும்..
உண்மையான தகவல்களை பாமர மக்கள் அனைவரையும் புரிந்து கொள்ள முடியும் அளவிற்கு மிக சிறப்பான பேசியிருக்கிறார் திரு மாரிதாஸ் அவர்கள். மிக்க நன்றி ஐயா. கடவுளின் அருளால் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
Well done sir, All true INDIANS should unit and vote for BJP to save our mother land
True
Good and true speech with statistics
Maridhas
Amazing speaker you are. I am in abroad now. Every day once I back from office I am seeing your videos.
It gives me a spirit to come to India to cast my vote for Modi.
Excellent. Hats off.
மெய்சிலிர்த்து பார்த்தேன் உங்கள் பேச்சு அற்புதம்
Excellent speech Mari das sir congratulations sir jai hind jai Modi ji jai Bharat matha ki
சமூக அக்கறறையும்,
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ணமும் மிகுந்த மாமனிதர் மாரிதாஸ். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா. 🌹🌹🌹
Very bad
Avan oru porambokku
@@velatrading5261 your company is too bad
Excellent narration about Maridhas. Satyamev Jayate.
மிக அருமை.. வாழ்த்துக்கள் மாரிதாஸ் ஜீ..
மரியதாஸூக்கு அன்பான வாழ்த்துக்கள். உங்களுடைய பேச்சு மிக அருமை எதார்தமானது. ஒரு மாற்றத்தை நோக்கி , ஒரு விடியலை நோக்கி நீண்ட பயணம். கண்டிப்பாக மக்கள் உண்மை உணர்ந்து ஒரு பெரிய மாற்றத்தை தருவார்கள். திமுக விழும் நாளே நம் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு.
அவர் மாரிதாஸ். சிவ பக்தர். மரியா தாஸ் அல்ல
Super
மாரிதாஸ் உங்கள் விவரமான பேச்சு என்றும் உண்மை
நீங்கள் சொல்வது அத்தனையும் முற்றிலும் உண்மை
மிக மிக அருமையான பேச்சு விளக்கம் சூப்பர் உங்களைப்போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் பிஜேபி இந்தியா முழுவதும் வேரூன்றி வளர்ந்து ஆலமரமாய் நிற்கும் தாமரை இந்தியா முழுவதும் மலர்ந்திருக்கும் ஜெய்ஹிந்த்
தலைவரே மிகவும் ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் உங்களுடைய பயணம் தொடர வாழ்த்துகிறேன்
மிக தெளிவான உண்மையை மிக தெளிவாக சொல்லிட்டிங்க அண்ணா.நீங்க கூறியதை போல் யார் என்ன சொன்னாளும் நேர்மையான மோடி ஐயா அரசுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைப்போம் அண்ணா
You are the Thejasvi Surya of Tamil Nadu. Modi must find a proper role for you.
Actually thejasvi struggles a lot in a public speech. Maridass is very composed. I mean he has a certain authority in the way he talks, I find Thejasvi a little bit not clear on what's he is trying to say at times which gives the opponent opportunity to easily manipulate what he says. But maridass is kinda on the face kind of guy, I haven't seen him in debate yet though.
Exactly right
@@arunvignesh7015
Yes.
You are correct.
@@arunvignesh7015 Of
Thats what Maari is struggling for. He wil get it for sure 😂
Correctly said - TN should develop - Madurai railway station improved already under smartcity plan
மரியதாஸ் உங்களுடைய ஒவ்வொறு பேச்சும் ஆத்மார்த்த உண்மை
mariyadhas illa nanba maaridhas
Lusu bayan evan
Thuthanda maridas speechu appideye athiruthale Sabah Bengal ela urlu immathiri oru pothu cootam potal DMK panal neermaiyin sikaram modiji valka
,மிகவும் சந்தோஷமாக உள்ளது தங்கள் பனி தோடற வாழ்த்துக்கள்👍👍👍
Super great speech maridas Nandri
நான் Rss இல்லை பி ஜே பி - யோ நான் இல்லை ஆனால் மீண்டும் மோடி வேண்டும் மோடி வாழ்க பாரதம் வாழ்க மோடி தேசியமும் தெய்வமும் என் இரு கண்கள் என்று கூறிய ஐயா முத்துராமலிங்கத்திற்க்கு அடுத்தப்படியாக திரு மோடியை அவர்களை பார்க்கின்றேன்
தேச பற்று தான் ஒரே காரணம் . இஸ்லாமிய , கிறிஸ்தவ சகோதர சகோதரி இந்தியரே...அருமையான தகவல்களை அழகாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
I want this video to reach million views.....coz he is guiding youngsters to vote for a right person.
Mr MODIJI வாழ்க.
திரு. மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
I support modi ji he gave after 70 years 20 % place for government job oc and bc
CONGRATULATIONS THIRU MARIA DOSS.. YOUR TALK ON EMOTIONAL POLITICS AND NECESSITY OF NEET VERY WELL EXPLAINED TO YOUTH,
SPEECH HAS BECOME COUNSELING TO ALL.YOUR SPEECH IS BASED ON EXPERIENCE AND EVIDENCE BASED....NICE TO YOUTH TO FOLLOW SPIRITUAL BJP TO MAKE INDIA A SUPER POWER 🌹
Modi is finest, greatest and honest PM we ever had.
எவரைப் பற்றியும் அஞ்சாத தைரியமான பேச்சு. வாழ்த்துக்கள்
Fantastic Maridass ji...
தமிழக பிஜேபி தலைவர்கள் செய்ய வேண்டியதை தனி ஓரு மனிதராக மக்களின் மனதில் விழிப்புனர்வு ஏற்படுத்தி வரும் திரு. மாரிதாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Thanks
T amilagam maramaridas ponrawargal tevai
He got money from bjp as bjp leaders tamil isai and h.raja is failure.
How many laks he got is the thing we want to know.
Reason is in Tamil nadu H.Raja and TAMILISAI has become Jokers.
So this fellow was paid in lakhs and talking for BJP.
If DMK is corrupt,ADMK,BJP,TMC,MDMK,DDMK,Communists, are corruptless ?
In theni OPS son paid 10000 rs per vote.
BJP and election commisssion mayiru pudingikittu irunthana ?
Vijay kanth was given 300 and 200 crores for alliance by BJP ? BJP corruptless party ?
Mariuthu ,ithaiyum pesuda ?
உண்மை
அருமை உங்கள் முயற்சி வெற்றியை உண்டாக்கட்டும்
பாஜக ஆர்எஸ்எஸ் பின்னணி ஏதும் இல்லாத இங்கு தேசமே தெய்வம் என நினைக்கும் இந்த ஆட்களை நினைத்தால் பொறாமையா இருக்கு.
@@kennadyk2 நண்பா
👏
Mare Darshana very good🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🚶♀🚶♀🚶🚶🚶🏃♀🏃♀🏃♀🏃♀🏃🏃🏃🏃
🙏🙏🙏🙏🙏
@Kk s don't forget letter history 😀😂😂
ஓம் நமசிவாய
ஐயா மிகவும் அருமையான பதிவு
ஐயா எங்கள் ஊரில் நீங்கள் வந்து பேசவேண்டும்,
எங்கள் ஊரில்தான் மதம் மாற்றம் அதிகமாக நடைபெறுகிறது
தயவுசெய்து எங்கள் இந்து சமூகத்தைச் காப்பாற்றி கொடுங்கள்.
அரக்கோணம்,
தமிழ் நாடு.
அருமையான பதிவு மக்களுக்கு புரியவேண்டும்
உண்மையான தமிழன்
தேசியவாதி மாரிதாஸ் அவர்களின் பேச்சு அற்புதம் !!!! மனதை தொட்ட பேச்சு !!! மீண்டும் மோடி. !!! வேண்டும் மோடி !!!
சீமானின் ""சுழற்சி முறை பிரதமர் பேச்சு """ ,, அவரது கட்சிக்கு , சீமானுக்கு பதிலாக சுழற்சி முறை புதிய தலைவர் எப்போது ?
I found this guy when he had less than 10k subscribers, never turned back again
But Sadly youth of Tamil Nadu are into movies ipl and tik tok but not interested in people like this.
@@uhtijmai no negativity boss..work for nation..
Ya bro I was his 5th subscribe..
When he was starting in 2018..
That was a peek time of anti bjp.. I was angry that no one explained the side of bjp.. but he came with information... Now people are starting to understand... In the past 2 months his subscribers was almost 30k... But it was very hard in that time to reach reach even 1k... Hardwork and truth wins
@@uhtijmai I understand that Jithu, but that category of youth will not come outside to vote too, so let us not worry about those wasted youth.
@@madhumadhu-jb3mx
Well said.👍
You have very advance knowledge . உங்களைப் போன்ற புத்திசாலிகள் தமிழ் நாட்டுக்கு தேவை வாழ்க
I am nationalist because of maridhas
20:33 starting மரண மாஸ் 🔥🔥🔥🔥👍
😂😂😂நீங்க தான் அது
மோடி அவர்கள் நம் நாட்டின் பிரதமராக வேண்டும்.....
Just watched the video before going to the polling station, I'm clear to whom to vote for 👍 Thank you Maridhas brother 🙏
அருமை திரு.மாரிதாஸ் அவர்களே..... தங்களின் பணி மேலும் சிறக்கட்டும்
Welcome sir 👑👑👑
Thank you.... Anna....
மோடிஜி 100 வருஷம் நல்லா இருக்கணும்...கடவுளே..🙏🙏🙏🙏
கம்முனாட்டீ புண்டை உன் அம்மா இமயம் முதல் குமரி வரை படுத்து உன்னை பெற்றாளாடா தேவுடியா அன்பு மகனே......
மீண்டும் மோடி வேண்டும் மோடி.. ஒரு நல்ல இந்தியனாக சிறந்த பிரதமர் மோடிக்கு தான் என் குடும்பத்தின் அத்தனை வாக்குகளும்..
புது ஜட்டி போட புது பனியன் போடு புதுசா சட்ட போடு புதுசா சட்டை போட்டு எல்லா நாகரீக கலாச்சாரத்தையும் மரணித்துப்போன அரசியலில் மட்டும் புதுசா எதையும் போடாத
வரவேற்கிரேன் .bro i am ooty
Super speech Maridhas anna
Maridhas and Pandey should join hands. They will achieve it in 2 years what the BJP tamilnadu branch couldnt even start!
Maridhas bro solla vendiyathai direct aa sollidurar.
But, Pandey not very brave.
@@--Asha-- pandey playing safe ball
I am your fan Maridass sir, you are speaking with facts and data. I voted BJP alliance beacuse of you and H.Raja. Namo again
Exellent Thank you for your nice speech Good service for Tamil Nadu people.
Hats Off to Sir!!! As Indian who loves this COUNTRY MORE THAN ANYTHING ELSE...A common Indian....Jai Hind!!!
வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் பணியில் எங்கள் உழைப்பும் இருக்கும்
Super ji..
Unite all party In Tamilnadu to kick out dmk from Tamilnadu
How about *Naam Tamilar* ?
@@--Asha-- it's emotional fool party which make youngsters in a wrong way
Exactly
@@nithyat4504 exactly sister
Well said
Didn't understand single words but I know one thing very sure he is talking about nation!! ( by LION PM MODI 🦁) 😎😎💣💣.. Love from Gujrat!!
Yes he is listing out achievements of modi’s govt
Oh .you're Gujrat sangi
@hilarious and original yo bro
@hilarious and original proud be an sangi
@hilarious and original and proud be an fool
My vote for modi only
மாரிதாஸின் எத்தனையோ வீடியோ பார்த்துள்ளேன் but முதன்முறையாக i like u மாரிதாஸென கமெண்ட் செய்கிறேன் நண்பா
தேசத்தில் இருந்தால் மட்டும் போதாது..... சிறந்த தேசியவாதியாகவும் இருக்க வேண்டும்.....
Well said Maridhas Bro🥰😍😘
தமிழ்நாட்டு "வேசி" ஊடகங்கள் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும்? எதையெல்லாம் செய்ய மறந்தனர்?
Dear sir I have high regards on you. I have same feelings like you. Please don't criticize others like what your counterparts do..... I am happy to see a person who reflects my ideas. I never support separatist's ideologies.
I have different opinions with BJP party. At the same time, Mr. Modi Ji is the right person for leading the country next five years. I would like to get you sir. Tell me the way to reach you.
@@rajivkumar9765
*maridhasanswers.com/contact-us-2/*
Try panni parunga.
@@--Asha-- thank you so much madam
Truth is not abstract. Here, it has appeared in the form of Maridhas. May God bless this country!!!
RSS has been working selflessly for years together. Members of RSS do not expect appreciation for what they do. It's just that we have been taught distorted history . At least the 3rd generation should know the facts.
All true bro. Only RSS is a nation building group. And still they are fighting for our true freedom
Well said..... true statement 👍👍
29:26 The best part of the speach. Well said. And i am a christian and a nationalist.
wow!sounds good brother! come !we lets stay united,throw DMK off and respect each and every religion with courtesy!!
Super speech
பேச்சுக்கு இடை இடையே கரக்டா என்று சொல்வதிலே மாரிதாஸ் மனசாட்சியே ஞாயத்தை சொல்கிறது வாழ்க மாரிதாஸ் வளர்க அவர் பணி.
மீண்டும் மோடி வேண்டும் மோடி
Modi sir 💯💯💯💯💯💯💯💯💯👏💯💯💯👏👏👏👏👏👏
Nice speech Maridas...I support you and modi Ji..next time modi will be the PM..no worries..
Great speech naa.... Hats off to u... One man army.... JAI Hind
Jai Hind
சிறப்பு...
@aravindh pathi seruppu adi unnaku
@aravindh pathi mudra sombu
Jai modiji ❤. Jai Hind
நான் என்றும் மோடி ஜி நேசிக்கும் மாணவன் காரணம் நான் ஒரு தேசிய வாதி
நானும் than bro 🔥
naanum than modi ji bakthan
நம் மாரிதாஸ் நல்ல முறையான பேச்சு வரவேற்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கின்றன வாழ்க வளர்க .