பெற்ற பசங்களை பார்த்து கொள்ள மறுக்கும் தாய்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 31

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @malarmalar2967
    @malarmalar2967 11 месяцев назад +36

    தாய்க்கு10புருஷன்.மகளுக்கு20புருஷன்.புருஷன்காரன் பாவம் நல்லவன். தாயையும் மகளையும் பொலிசில கொடுக்க வேண்டும்,

  • @AD.Pavithra
    @AD.Pavithra Год назад +526

    Thirumbavum sollvathellam ungamai start pannanum solravanga like podunga🤣🤣🤣🤣

  • @virjiniaxavier4689
    @virjiniaxavier4689 9 месяцев назад +7

    Very good father 🎉🎉🎉🎉🎉

  • @vasanthkgf
    @vasanthkgf Год назад +87

    Mam is a word..
    Man is a emotion 😂😂😂

  • @saajithstylefashion2021
    @saajithstylefashion2021 5 лет назад +181

    Man.... Man... Man.... Man... 😀😀😀😀😀😀😀😀😀 After Amma Entry

  • @l.m3978
    @l.m3978 4 года назад +59

    அண்ணா உங்களுக்கு ஒரு மிக பெரிய தலைவணக்கம் 🙏🙏🙏

  • @Anishan90..
    @Anishan90.. 11 месяцев назад +174

    2024 la yarallam paakuringa 😂

  • @RajesKumar-hz5yz
    @RajesKumar-hz5yz 4 месяца назад +8

    சரவணன் நீ என் மனசுலே உயந்துட்டிங்கே நல்ல மனிதர் நல்லதே நடக்கட்டும்

  • @mathimathi9835
    @mathimathi9835 Год назад +177

    Comment pathukityee video pakravanga oru like podunga.

  • @amuthaamutha7283
    @amuthaamutha7283 8 месяцев назад +124

    2024 la pakkuravanga oru like pannunga

  • @ManimaranrtkMaran
    @ManimaranrtkMaran Год назад +46

    Indha maari appa kedaichadhu super❤❤❤enga appa my hero🥹❤️‍🩹❤️

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 8 месяцев назад +43

    நல்ல பயைனுக்கு நல்ல பெண் கிடைப்பதில்லை.பாவம் அந்த அண்ணா பசங்க ரொம்ப பாவம்.காலம் பதில் சொல்லும்.

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Год назад +99

    இந்த மாதிரி அப்பன் கேடைக்க கொடுத்து வைக்கனும்....😢

  • @priyankapriya8088
    @priyankapriya8088 Год назад +86

    இவா அம்மா இல்லை தெவிடியா அந்தஅண்ணா நினைத்தால் கஷ்டம் இருக்கு😔

  • @tharanivelmurugan6342
    @tharanivelmurugan6342 9 месяцев назад +11

    My daddy s my world.... ❤❤❤❤❤❤ My mummy s my life 😘😘😘😘😘😘😘😘😘

  • @CHARLES-VLOGS
    @CHARLES-VLOGS 5 лет назад +23

    என்ன சொல்லுறதுன்னு தெரியல அதாவது ஆனா ஒன்னு மேடம் நீங்க அவள சும்மா உட்டுறுக்க கூடாது அந்த இடத்துல நீங்கதா பேசனும் ஆனா அவதா பேசுதா நீச்க ஒரு சத்தம் போட்டுறிந்திங்கனா அவ அந்த இடத்துல அடங்கி இருந்திருப்பா அவள பேச உட்டடுட்டிங்க மேடம் குழந்தைகள பாக்க ரோம்ப கஸ்டமா இருக்கு ஆனா அந்த பிள்ளைங்களே வேண்டாம் எனக்கு அப்படின்னு சொல்லிட்டு எப்படி போறதுக்கு எப்படிதா மனசு வருதோ எனக்கு தெரியல ஏனா என் வாழ்க்கையிலையும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு மேடம் ஆனா எங்க அப்பா இரண்டாவது கல்யாணம் பன்னிக்காமலே எங்கள வளத்தாங்க எங்க அப்பா மட்டும் எங்கள வளத்தாங்க நீங்க சொல்றிங்க மேடம் அவள பாத்து உனக்கு இப்பம் தெரியாது இன்னும் பத்து வருசம் கழிச்சி உனக்கு தெரியும் அப்படின்னு பத்து வருசமோ இருபது வருசமோ ஆனா அப்பம் அவங்க வருந்தி எதுக்கு மேடம் எங்க அப்பாதா எங்கள வளத்தாங்க அப்பம் அவங்க வருந்தினதுக்கு அப்புறம் அவங்கதா எங்கள வளத்தாங்கன்னு ஆயிருமா மேடம் சின்ன வயசுல அவங்க விட்டுட்டு போவாங்க அவங்க வருந்தி எங்க கிட்ட வந்ததுக்கப்பறம் நாங்க அவங்கள பாக்கனும்னு என்ன தலையேழுத்து மேடம் எதுக்கு நா சொல்லுதேம்னா மேடம் எங்கழுக்கு இழந்த மனசு மேடம் அப்பம்கூட நாங்கதா அழனும் மேடம் நீங்க என்னதா சொல்லுங்க மேடம் அந்த பொம்பளைய நீங்க சும்மா விட்டிருக்க கூடாது மேடம் நீங்க எப்படியும் மானங்கட்ட கேள்வி அவள கேட்பிங்கன்னு நா நினைச்சே மேடம் அவளளா சும்மா உடவே கூடாது நா அந்த ஆம்பளைய பத்தி பேசவே விரும்பல அப்படி பாத்தா எங்க அப்பாதா எங்கள வளத்தாங்க

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb Год назад +66

    ஆண்பாவம் சும்மா விடாது இவளுங்கள

  • @goodheart9468
    @goodheart9468 4 года назад +20

    Madem evlo azhaga sirikuranga... I love u mam

  • @vimalaramaraj1224
    @vimalaramaraj1224 5 лет назад +709

    Comment படிக்க யார் யார்லாம் வந்தவங்க சொல்லுங்க

  • @DeviDevi-tw1es
    @DeviDevi-tw1es 9 месяцев назад +3

    Super letchimi mam god bless you always 😢

  • @BBA-DHARSHANSPDeptOfBBA
    @BBA-DHARSHANSPDeptOfBBA Год назад +8

    I like u Anna ❤😢 don't feel... madam 👍 nlaa padeyaa paarthupankaa

  • @mangairagav9101
    @mangairagav9101 Год назад +35

    Aids வந்தபின்னால் இவன் கிட்ட வந்து அழுவா..

  • @jainigrashiba2781
    @jainigrashiba2781 5 лет назад +304

    Correct... mobile ennaiku vanthucho anailairunthu ella familylayum problem thaa...

    • @ginsonmg2974
      @ginsonmg2974 5 лет назад +11

      Mobile vanthathunaaala problem yaarkum varaathu... Atha use panna koodiya nabar sari illadha kaaranathunalatha theva illatha problems lifela varuthu...So edhavadhu karuthu sollumpothu solla varrathu munnadi knjm neram yosichitu sollunga sariya akka.....Ethachu problem namluku varthunna antha problemoda reason nammala irupom illana namaloda situation aairukum think abt it......

    • @jainigrashiba2781
      @jainigrashiba2781 5 лет назад +3

      @@ginsonmg2974 ok bro👍

    • @SelviMari-si8iv
      @SelviMari-si8iv 5 лет назад +2

      100% 👍

    • @sridevidevi5628
      @sridevidevi5628 5 лет назад +2

      Kandipa

    • @giejiwah2511
      @giejiwah2511 4 года назад +2

      True

  • @kokilakokila3439
    @kokilakokila3439 Год назад +11

    Pavam antha anna 😢😢😢😢

  • @priyasenthil1291
    @priyasenthil1291 4 года назад +44

    Lakshmi mam nakkal siripu semme அழகு mam iron lady 💪

  • @astella6087
    @astella6087 11 месяцев назад +20

    Antha Annan sema type super👍👍👍👍👍

  • @rubyrose9172
    @rubyrose9172 5 лет назад +40

    😭😭😭Really sad that guy yesupa

  • @kodimuruganKodimurugan
    @kodimuruganKodimurugan 4 месяца назад +4

    நல்ல அப்பா 😢

  • @ajimam1462
    @ajimam1462 5 лет назад +19

    Heart melting episode

  • @Kailasapathi-k6f
    @Kailasapathi-k6f 7 месяцев назад +11

    😮😮😮😊😊😊 ஊர் தேவுடியா ஆயிட்டா 🦶😎🦶🦶🦶🦶🦶🦶🔥🔥🔥🔥🔥 அதற்குபசங்க இடைஞ்சலா இருக்கும் இருக்கும் அழகான பசங்கள நான் கூட்டிட்டு போக முடியாது நீ நல்லவனா😭😭😭😭😭😭😭😭😭 இருக்கிறே நீயே அம்மாவும்❤️ அப்பாவாக❤️ இருந்து பசங்கள நல்ல முறையில் வளத்துக்கோ 🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 7 месяцев назад

      😮😮😮😊😊😊ஊர் தேவிடியா நான் 🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶பையனை பார்த்துக்க பாத்துக்க முடியாது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arunakar2570
    @arunakar2570 10 месяцев назад +2

    சூப்பர்போண்ணு மேடம்

  • @chandrachandra5493
    @chandrachandra5493 5 лет назад +13

    Mam pavam mam.... Nega enngalukuyy pudikala avanga pasurathu.... Ur really great mam

  • @chitrav2494
    @chitrav2494 9 месяцев назад +1

    God bless you baby....🙏🙏🙏

  • @suryabharath8926
    @suryabharath8926 5 лет назад +76

    He is great father

    • @giejiwah2511
      @giejiwah2511 4 года назад +4

      Yes , he is a great father

  • @maheshhn910
    @maheshhn910 5 лет назад +16

    Appa great......

  • @Akhilmithun1997
    @Akhilmithun1997 4 года назад +5

    13:45 mam cute reaction 💞✌️

  • @Kumaresan-c6g
    @Kumaresan-c6g Месяц назад

    சூப்பர் நல்லா அப்பா ❤❤❤❤❤

  • @Lakshmiprasanth0906
    @Lakshmiprasanth0906 Год назад +22

    👏👏👏 good dad

  • @ranjithkumar5181
    @ranjithkumar5181 4 года назад +13

    பாவம்...மேடமே Confuse ஆய்டங்க😑🙄

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 5 лет назад +48

    37:05 லக்ஷ்மி அம்மா ஆக்ஷன் சூப்பர்.

  • @kavithakavi3936
    @kavithakavi3936 5 месяцев назад +1

    Super ❤❤❤❤

  • @vijaypriya5870
    @vijaypriya5870 7 месяцев назад +5

    அம்மா பொன்னு இரெண்டுமே பச்சை தெவ்டியாளுங்க.

  • @Mathyreviews
    @Mathyreviews Год назад +5

    Yeppa pasagala enkita kuduthuruga na vachi pathukura

  • @sekarr6662
    @sekarr6662 Год назад +41

    Lakshmi mam smile super

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 лет назад +133

    இப்படியும் ஒரு தகப்பன் 🙏🙏🙏🙏🙏குழந்தையை கை களுவிய தாயையும் அதன் தாயையும் முதன்முதலில் பார்க்கிறேன்.கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா இதயத்தில் இருந்து கண்ணீர் வருகிறதா என்று தெரியவில்லை.😭😭😭😭

    • @vijivijivijay8355
      @vijivijivijay8355 5 лет назад +1

      Romba kastama irukk mem andha pombalaya e tittiga kulandhaya pethute pakka mudiyadhn sonna adh anyayam romba koduma ippadiyoum oru thay irukkanga

    • @kandasamymurugupillai3005
      @kandasamymurugupillai3005 4 года назад

      @@vijivijivijay8355 aàaàà

  • @NiraNeeli
    @NiraNeeli Год назад +47

    2023.yarellam.eintha.programs.parkiringa

  • @veerasamyraveena6670
    @veerasamyraveena6670 5 лет назад +10

    Nalla appa....... Hats off to him..... Manasukku romba kastoma irukku.....

  • @narasimham637
    @narasimham637 5 лет назад +12

    Really grateful father

  • @rubini1248
    @rubini1248 5 лет назад +18

    Antha Anna pavam😔

  • @dhanasekarvenkatesan737
    @dhanasekarvenkatesan737 3 месяца назад +1

    Mam your speech super mam

  • @sukumarans4982
    @sukumarans4982 5 лет назад +43

    நல்ல அப்பா

  • @maligathangaveloo7613
    @maligathangaveloo7613 9 месяцев назад +2

    Good solution mam...one day the mother will regret n i hope she does

  • @kalpana4112
    @kalpana4112 Год назад +13

    Enaku marriage agi 1 varusham complete agiduchu 23 years tha aguthu pcos problem iruku baby consive agala 1 baby poranthudatha nu kadavul kitta vendittu irukaa ana evala mathri alaangaluku mattum eppadi kadavul kozanthaingala kudukkura ru 😢

    • @manjuneela6356
      @manjuneela6356 Год назад

      Enakum 3 year's ah baby ella

    • @dhiyarebe
      @dhiyarebe Год назад +1

      Kavala padathiga ungaluku kandipa baby porakum thavai ilama feel panathiga happy healthy ya sapduga always pray for you ❤️

    • @kalpana4112
      @kalpana4112 Год назад +2

      @@dhiyarebe thanks pa

    • @KamakshiSuresh
      @KamakshiSuresh 9 месяцев назад +1

      pls baby illanu feel pannama intha mathiri baby's,ku help pannunga.. kandipa one day ungaluku baby varum..

    • @aiyshakadhar
      @aiyshakadhar 13 дней назад

      Nanum dha sis 8 years agudhu no baby

  • @chantherane8546
    @chantherane8546 Год назад +5

    Thanks alot madam laxmi

    • @miniseka1
      @miniseka1 9 месяцев назад

      Et0
      ,☆○\1❤🥳🎈🎁🎁🎉😂😮😅😊😊😢🎉😂❤🎉

  • @BalaMurugan-pe1eo
    @BalaMurugan-pe1eo 6 месяцев назад +6

    உண்மைக்கு உதவுங்கள் மேடம்

  • @abimanichinnamani1184
    @abimanichinnamani1184 5 лет назад +18

    Pray for lorry drivers

  • @arjunansrinivasan2669
    @arjunansrinivasan2669 5 лет назад +149

    வெச்சிக்கிறது வெச்சிக்கிறது பாவம் லட்சுமி மேடமே... confuision ஆகிட்டாங்க😅😅🤣🤣

  • @D.kgaming-c7k
    @D.kgaming-c7k Месяц назад

    இந்த காலத்தில இப்படித்தான் நடக்குது.குழந்தைங்க பாவம்

  • @mayakarthi4803
    @mayakarthi4803 4 года назад +8

    I can't control my tears

  • @rajadurai3436
    @rajadurai3436 4 года назад +18

    லக்ஷ்மி medem சூப்பர்

  • @nareshmarquez8472
    @nareshmarquez8472 5 лет назад +20

    Pavam appa,😢😢😢😢

  • @Deepak-wv1pv
    @Deepak-wv1pv 5 лет назад +14

    Great father

  • @arunvijay7753
    @arunvijay7753 4 года назад +3

    End made me cry😥😥😭😭

  • @sathayanachy3266
    @sathayanachy3266 3 месяца назад +1

    கடவுள் பார்ப்பார் தம்பி உங்கள

  • @Vetri-u8x
    @Vetri-u8x Год назад +5

    😭🙏 super appa😂

  • @kavithakavi3936
    @kavithakavi3936 5 месяцев назад

    Beautiful instuition wow ❤❤❤❤

  • @josephinerani1189
    @josephinerani1189 5 лет назад +22

    God save the three children...plz

  • @sangeethas8160
    @sangeethas8160 2 месяца назад

    அண்ணா நீங்க நல்லா இருப்பிங்க கவலை படாதீங்க

  • @prabakar6857
    @prabakar6857 5 лет назад +62

    அண்ணே என்னால முடிந்த உதவி நான் பண்ணுகிறேன் உங்க முகவரி தேவை உங்களை அந்த இயைசுவிடம் பிராத்திக்கிறேன் நீங்க நல்லா இருக்கணும்

  • @KrushnaSwain-nd4tg
    @KrushnaSwain-nd4tg Год назад +2

    God bless you for beby

  • @jothimani8140
    @jothimani8140 5 лет назад +28

    man😀😂😁.. vera oru episode la oruthan. sir sir nnu sonnan

  • @prakashsamu154
    @prakashsamu154 5 лет назад +21

    Really sad... God is with you bro..! Take care.

  • @arasanndurai8163
    @arasanndurai8163 5 лет назад +686

    நிறைய யோக்கியமான பொம்பிளைகளுக்கு குழந்தை பொறக்கமாட்டீங்குது இவளுகளுக்கு மட்டும் 3 4 பொறந்து அதையும் விட்டுட்டு ஓடிறாளுக என்ன கடவுளே

  • @rajurajan695
    @rajurajan695 Год назад +62

    இது மாதிரி சூழலில் வளரும் குழந்தைகள் தான் நாட்டில் மிகப்பெரிய தவறுகள் நடப்பதற்கு காரணமாகிறார்கள்.

  • @walarmithra92
    @walarmithra92 4 года назад +6

    Watching while working night shift..Prevent me from sleeping

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 8 месяцев назад +5

    2024 el paarpavarhal oru like pannunga

  • @rosh9926
    @rosh9926 5 лет назад +17

    Pavam andha pasanga.. great father...heart melting episode 😥😥😥😥

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +2

    நல்ல விபசாரியாக தெரிகிறது

  • @Aknisivan8284
    @Aknisivan8284 4 года назад +36

    குழந்தைங்க என்னடா பாவம் பண்ணியது கடவுளுக்கு வெளிச்சம்

  • @SivaAlli-ks6bi
    @SivaAlli-ks6bi 10 месяцев назад +1

    அவர பார்க்கும் பொழுது கஷ்டமா இருக்கு 😢

  • @vigneshwaranvigneshwaran6992
    @vigneshwaranvigneshwaran6992 5 лет назад +7

    Man ha enaku comment padikrapa onum puriala but episode pathu than theriuthu sema comedy iruku

  • @shaliniimmanuel8130
    @shaliniimmanuel8130 4 года назад +60

    If wife leaves the husband no compensation but if husband leaves the wife then action is taken legally n he has to compensate her... 🤐🤐

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад +2

      Well said dear i think you are well brought family girl good for family still lots of good girls are there please find one thanks

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад +1

      Shalini better to find girls like you dear then girls understand about family life i think you are better understand girl i think good for family life take care thanks

    • @bhuvanaseshan
      @bhuvanaseshan 4 года назад +1

      @Shalini I totally agree with u. Its not fair

    • @vijayashanthi-h9v
      @vijayashanthi-h9v 4 месяца назад

      Still more than 90% corruption is going on by the men only till date.

  • @dineshviji2845
    @dineshviji2845 5 лет назад +23

    really ur great bro pasanga la nalla pathukonga na vettudathinga plss

  • @ijustneedyourloveijustneed6582
    @ijustneedyourloveijustneed6582 5 лет назад +67

    Yaa Allah anda pullaiga nalla varanum 😢

  • @VinoRaj-m7y
    @VinoRaj-m7y 5 месяцев назад +1

    Ivala mathiri alukulam kozhantha kudukara kadavul kozhantha illama irukaravangaluku kudukanum

  • @RR-xj5qt
    @RR-xj5qt 4 года назад +6

    Ungala patha enaku azhugaye varuthu Anna. U ll be blessed

  • @rasi3987
    @rasi3987 4 года назад +2

    தாய் மனுஷியை பார்த்தால் மகளை விட மிகவும் மோசமான ஆளாக தெரிகின்றது. பிரச்சனைக்கு இவ தான் காரணம். பாவம் இந்த மனுஷன்.

  • @ranamarina9712
    @ranamarina9712 5 лет назад +48

    Luxmy Madam ,I am in Srilanka,I have been watching your programme.
    Please write me ,are these children are good now?
    How are they now ?
    Is the father is visiting them regularly.?.
    Please write to me.
    I am also willing to help these children.

  • @aishushami
    @aishushami 4 года назад +5

    Pasanga romba pavam😥😟😞😢

  • @kannankathalan6471
    @kannankathalan6471 5 лет назад +288

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாக இவருக்கும் அந்த குழந்தைகளுக்கும் உதவிகள் கிடைக்கின்றது. இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வழக்கு தொடுத்தவர்களும் தீர்ப்பு கொடுத்த நீதிபதியும் இவர்கள் போன்றவர்களுக்கு என்ன உதவிகள் செய்யப் போகின்றார்கள் ?.படித்த முட்டாள்கள் .

    • @sankarans9158
      @sankarans9158 5 лет назад +3

      Uthavi seikirean pervali yendru 4 suvargalukul peasi mudika veandiyathai ulagmea parkum alavirku avargalin konja nanja manathayum vangivitu, atai you tube il ubload seithu yepoluthu vendumanalum yar veandumanalum parkalam yendra commercial nilayai than court thadai seithirukirathu.
      Periyavargal seiyum thavaruku kulanthaigal yenna seivargal. Antha kulanthagal valarntha pinbu thanthu petrorudan veliyil sella virumbuvargala? Illai matravargalidam arimugapadutha mudiyuma?
      Iparachanaigal Family court il Neethipathiyin arayil 2 tharapinarum avargalin advocates, Matumea anumathika paduvar. Matra advocate ko, pothumakaluko anumathi illai.
      Padithavargal muttalgal illai.

    • @kannankathalan6471
      @kannankathalan6471 5 лет назад +16

      @@sankarans9158 பல சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறீர்களா ? பல அபலைகள் , குழந்தைகள் கதறுவதை பார்த்திருக்கின்றீர்களா ? இந்த நிகழ்ச்சியை நான் வரவேற்பதற்கு காரணம் கொடுமைகளை வெளிக்கொண்டுவருவதன் மூலம் சமூகத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுகின்றது ( increasing awareness in the society ). . தனக்கு நடப்பது கொடுமை என்பதே பல குழந்தைகளுக்கு , பெண்களுக்கு தெரிவதில்லை . நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் விரும்பியே பங்கேற்கிறார்கள் . இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் மனிதர்களும் நாளைக்கு பக்கத்து வீட்டில் கொடுமை நடந்தால் தட்டிக் கேட்பார்கள் . We don't live in a perfect world.

    • @sankarans9158
      @sankarans9158 5 лет назад

      @@kannankathalan6471 Tic tac la Maneeeeeee.......Partheengala?
      Sariyo, thapo Antha kudumpatha parthu ulamea sirichutha? Illaya?
      Ithula yenna perusa Antha kudumpathuku TV karanga panitanga?
      Studio ku velila vanthu avanga palaya mathriyea iruntha avangalea ivanga yenna panna mudium. Court la pondati purusan koda vanthu valanum nu order matum than vanga mudium, aana katayapadutha mudiyathu, Athu pondati than mudivedukanum.

    • @balakrishnansudha3379
      @balakrishnansudha3379 5 лет назад

      @@sankarans9158 m

    • @aabidrazeen5663
      @aabidrazeen5663 4 года назад

      Yes

  • @SunilKumar-tn8xw
    @SunilKumar-tn8xw Год назад +6

    Sorry for the telling mam drivers and save the children mam thank you so much mam😂😂 good daddy

  • @jeremiahmichael6359
    @jeremiahmichael6359 4 года назад +8

    We should help you and we will pray for that familly and the 3 children.

  • @ShivaniShivanimahi-q3r
    @ShivaniShivanimahi-q3r 24 дня назад

    Amma enna soldranga. Amma vandha pova soldranga😂😂

  • @arthiyogi1806
    @arthiyogi1806 4 года назад +7

    37:05 what a reaction 😕😕😕😕

  • @gelilagelila8986
    @gelilagelila8986 Год назад +3

    அவரை சாரி கட்டுவேன் எல்லாரும்திறந்து விட்டு

  • @OmanOman-ft8yi
    @OmanOman-ft8yi 5 лет назад +9

    Madam smile super

  • @GeethaGeethu-qh4ix
    @GeethaGeethu-qh4ix Год назад +3

    Kadavul irukaru

  • @gayathri9335
    @gayathri9335 5 лет назад +67

    Lakshmi mam yepti sirikama irunthanga...😂😂men

    • @lsgeorge5184
      @lsgeorge5184 5 лет назад

      வேதனை

    • @giejiwah2511
      @giejiwah2511 4 года назад +1

      Ya, yeppadi Lakshmi madam, sirikaama yirrukaangge, orre vellei vittuku poiyi ......villunthu villunthu siripaangge poleh

    • @doorafathfouzy1467
      @doorafathfouzy1467 4 года назад

      I too couldn't control my laugh

  • @muralid437
    @muralid437 9 месяцев назад +2

    Hey man don't worry bez God from your side only 🙄. That lady will suffer for you onday. Wait for the few days good time will come. May God bless you man.

  • @vkypromise6124
    @vkypromise6124 4 года назад +4

    Fantastic man 27.52 omg finally she agree n twist