Uriyadi - Agnikunjondru Lyric | Vijay Kumar | Masala Coffee

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 1 тыс.

  • @sujithsubramanianrajagopal4615
    @sujithsubramanianrajagopal4615 8 лет назад +3369

    உறியடி போன்ற மிகச்சிறந்த படங்களை தமிழ் திரையுலகில் காண்பது அறிது. பாரதியின் இந்த புரட்சி வரிகளுக்கு உயிர் குடுத்து, தமிழர்களை தலை நிமிர செய்த "மசாலா காபீ" அணிக்கு என் நன்றிகள். இது போன்ற சமூக ப்ரிச்சனைகளை படங்களின் வாயிலாக துணிந்து இயக்கிய "திரு.விஜய் குமார்" அவர்களை நான் தலை வணங்குகிறேன்.

  • @multimagi1379
    @multimagi1379 3 года назад +474

    ஆயிரம் கோடி முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாரதியின்பாடல்கள்

  • @MadhevrajSriram
    @MadhevrajSriram 7 лет назад +1208

    " சமுகத்தின் சம நிலை தவறும் போதெல்லாம் சகலமும் அவலமாகும். மனிதத்தன்மை கேள்விக்குறியாகும், பொறுமை காத்தால் உடமை பறிபோகும். உரிமை காக்க போராடுவதே கடமை...!!! "
    #1YearOfUriyadi

    • @sulthanrawther2052
      @sulthanrawther2052 6 лет назад +6

      UNMAY THAN SHAGO INDRU MAKKAL MATHIYIL PILAUHALAI UTAKUVATHEY PALA PANA MUTHAIKALIN NOKKAM ATHAI UDATHU ERINTHU OTTRUMAYHA IRUTHAL MATTUMAY ANTHA VANTHERIHALAI OLIKA MUDIUM... TAMILAN #TAMILAN ENDRU SOLLADA THALAI NIMIRNTHU NILLADA.....

    • @sudalaimuthup
      @sudalaimuthup 4 года назад +1

      ❤️👌🤩🤗

    • @praveenkumarbalraj6596
      @praveenkumarbalraj6596 4 года назад +3

      Kunjendrum moopendrum undo

    •  4 года назад +3

      Make this a trend again!

    • @ghyyphyhrr8241
      @ghyyphyhrr8241 4 года назад +2

      Yes

  • @தமிழன்பாலா-ப2ற
    @தமிழன்பாலா-ப2ற 6 лет назад +478

    என்ன பாட்டு டா பா செம நான் இதை பத்து தடவைக்கு மேல கேட்டுட்டேன்

    • @jayaprakashc8736
      @jayaprakashc8736 5 лет назад +15

      நான் நூறு முறை கேட்டூவீட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க துண்டும்

    • @mahakavi_blood_maddy4054
      @mahakavi_blood_maddy4054 4 года назад +9

      Barathiyar eluthuna paatu la athan

    • @mohamednowfil9546
      @mohamednowfil9546 4 года назад +5

      Ithu paatu illa bharathi

    • @kabaddi-karan-editz
      @kabaddi-karan-editz 4 года назад +3

      என்னா பாட்டு.. பாரதியின் வம்சமடா😎😎

    • @vijay01071987
      @vijay01071987 4 года назад +4

      பாரதியாரோட கவிதை. இப்படி படங்களில் வருவது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இதற்கு முன்னால் கூட பாரதியார் கவிதைகள் சில திரைப்பட பாடல்களாக வந்துள்ளன, ஆனால் இந்த பாடல் அளவிற்கு அவை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

  • @manikandanb9289
    @manikandanb9289 2 года назад +75

    பாடலாய் இருப்பதை விட செயலாய் இருப்பதையே இன்னும் பெருமை சேர்க்கும் தமிழனாய் ஒன்றிணைவோம் 💪✊️✊️

  • @Moonja_paaru
    @Moonja_paaru 2 года назад +34

    இந்த மியூசிக் கேட்டாலே உடம்பெல்லாம் மெய்சிலிர்க்கிறது 💥💥

  • @sangarsuper888
    @sangarsuper888 2 года назад +36

    தவறு நடக்கும் போது பயந்தவன் கூட துணிவு வரும் இந்த பாடல் கேட்கும் போது அருமையான படைப்பு

  • @sugumass6805
    @sugumass6805 5 лет назад +204

    Uriyadi2 💥still goosebumps

    •  4 года назад +1

      Make this a trend again!

  • @hsivasubramonianhariharan8565
    @hsivasubramonianhariharan8565 8 лет назад +610

    I am biggest fan of bharathi poems..I am not an expert in music critics, But as a very common man, one among the people,
    Oh..My..God.......... !!! what a music!.. A perfect music for a perfect bharati songs.. Very inspirational. The music seems very lively and fresh and also brings out the perfect feel for the lyrics. To add to my little more excitement(or exaggeration), I would say,
    "Even if bharathi is alive he would be happy for this kind of blending.. for his lyrics..Hats off team."

    • @karthi1891
      @karthi1891 4 года назад +1

      'ஆசை முகம் மறந்து போச்சே '
      பாடகி சுசித்ரவின் குரலில்
      மஹா கவி பாரதியின் பாடலையும்
      கேளுங்கள்.

    • @sethutrs132
      @sethutrs132 3 года назад

      @@karthi1891
      .
      .
      .
      .
      .
      .
      ..
      .
      ..
      .
      ..
      ...
      ..

  • @paranthaman719
    @paranthaman719 6 лет назад +112

    உரியடி போன்ற நல்ல பல திரைப்படங்கள் மேலும் பல வரவேண்டும்

  • @anna7sept
    @anna7sept 8 лет назад +808

    மகாகவி பாரதியாரின் பாடல்:அக்னி குஞ்சொன்று கண்டேன்....
    அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு
    வெந்து தணிந்தது காடு - தழல்
    வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோதத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
    தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெட்டி அடிக்குது மின்னல் - கடல்
    வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது
    கொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று
    விண்ணைக் குடையுது காற்றுதத்தட திட தத்தட தட்ட ....
    தத்தட திட தத்தட தட்ட ....
    என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
    தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

    • @anna7sept
      @anna7sept 8 лет назад +27

      மகாகவி பாரதியாரின் பாடல்:
      அக்னி குஞ்சொன்று கண்டேன்....
      அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
      அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
      அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
      அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
      வெந்து தணிந்தது காடு
      வெந்து தணிந்தது காடு - தழல்
      வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோ
      தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
      தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
      அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
      அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
      வெட்டி அடிக்குது மின்னல் - கடல்
      வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது
      கொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று
      விண்ணைக் குடையுது காற்று
      தத்தட திட தத்தட தட்ட ....
      தத்தட திட தத்தட தட்ட ....
      என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்
      அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
      அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
      தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
      தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

    • @nilofarnisha357
      @nilofarnisha357 5 лет назад +5

      I like this poem sir..

    • @thalapathyvicky.m7789
      @thalapathyvicky.m7789 5 лет назад +6

      தமிழர்களின் முப்பாட்டன் எட்டயபுரத்து கவிஞன்.மீசைக்காரன்.

    • @paranjothi19
      @paranjothi19 5 лет назад +2

      @@anna7sept தட்ட இல்லை சட்ட

    • @rebelram100
      @rebelram100 5 лет назад +6

      பாரதியார் கவிதைகள் நூலெடுத்துக் காண்க. இது ஒற்றை முழுப்பாடல் அல்ல. அக்னிக் குஞ்சொன்று .... ... ... மூப்பென்றும் உண்டோ? என்னும் நான்கு அடிகள் ஒரு தனிப் பாடல்.
      கொட்டி இடிக்குது மின்னல் ... எனத் தொடங்கும் அடுத்த பகுதி மழை பற்றி பாரதி இயற்றிய வேறொரு பாடலில் உள்ள அடிகள்.
      இவ்விரண்டையும் இணைத்து இசைப் பாடல் வடிவம் தந்தவர் இளையராஜா. பாரதி என்னும் படத்தில்.
      அவ்வடிவத்தை அப்படியே மசாலாவினர் எடுத்தாண்டுள்ளனர். இளையராஜா தந்த மெட்டு வேகமானது. பாடலின் ரௌத்திரம் வெளிப்படுவது. மசாலா பிரதியில் அஃது வாத்தியத் தாளத்தில் வெளிப்படுகிறது, மெட்டில் இல்லை.

  • @sathamhussain7509
    @sathamhussain7509 6 лет назад +98

    Bro unga movie seriya theatre la pogaama irunthurukkalaam ..aana unga pera tamil cinema kaalam fulla pesum 👏👏👏

    •  4 года назад

      Make this a trend again!

  • @keralatalkies2223
    @keralatalkies2223 4 года назад +80

    2020 Anyone.....on this pandemic time???
    #MasalaCoffee #SoorajSanthosh #Uriyadi #Bharathiyar

  • @vineethvishnu9975
    @vineethvishnu9975 8 лет назад +220

    hats off to guitarist and vocalist.....they gave such a tremendous power to the Bharathiyaar poem...........

    • @murthyrt30
      @murthyrt30 7 лет назад +3

      s true.
      just electrrifying musiq

    • @sriforever6079
      @sriforever6079 6 лет назад +3

      Sooraj santhosh , checkout his band "masala coffee"

    • @Saiyyangod
      @Saiyyangod 4 года назад +2

      @@sriforever6079 govind is the one behind music and violin. Sooraj is just vocal

    •  4 года назад

      Make this a trend again!

    • @jobinwilsonhendry7289
      @jobinwilsonhendry7289 2 года назад

      Sooraj santhosh⚡️⚡️⚡️

  • @shanthishanthi6442
    @shanthishanthi6442 2 года назад +16

    இந்த பாடலின் வரிகள்தான் என்னை மீண்டும் ,மீண்டும் கேட்க தூண்டுகிறது.❤️❤️❤️ இந்த பாடலை எழுதியவர்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்...........🌹🌹🌹🌹

  • @kabilans4810
    @kabilans4810 8 лет назад +124

    Really beautiful to hear!!! In days where Jithu jiladi and aluma doluma gains quick reach, efforts to bring back bharathiyar is amusing. Hats off and thank you!

  • @lab-likeaboss468
    @lab-likeaboss468 8 лет назад +241

    THE BGM IS EPIC!! THATH THAKIDA! THATH THAKIDA! THATH THAKIDA! THITHOM!

    •  4 года назад +1

      Make this a trend again!

    • @callmeshan6087
      @callmeshan6087 3 года назад

      மிகமிகவும்ரசித்தேன்

  • @GaneshKumarRK
    @GaneshKumarRK 5 лет назад +157

    Lyrics - Masala Coffee
    It's Mahakavi Subramaniya Bharathiyar! Kindly Correct. Thanks.

    • @mailsthana
      @mailsthana 3 года назад +1

      @Best of Cricket HD Not like that, next generation should know the originals... so give courtesy....

  • @vino1415
    @vino1415 8 лет назад +192

    PLEASE DO NOT STOP VIJAY KUMAR YOU THE BEST DIRECTOR

  • @VaneeswaranN
    @VaneeswaranN 5 лет назад +164

    Lyrics : 100 years old
    Awesome Level : Infinite
    😍😍😍Bharathiyar 💪💪💪😍😍😍
    எம் மொழியின் வலிமையையும் செழுமையையும் மிஞ்ச எம் மொழியால் இயலும்...
    காலத்தை கடந்தும் கர்ஞிக்கும் கன்னி தமிழின் கவின் கான்பீர்

  • @monisharajendiran692
    @monisharajendiran692 3 года назад +53

    Mass performance in super singer 8 shree and abilash

  • @rats859
    @rats859 2 года назад +18

    I can feel the fierce and anger in the lyrics through the music and the singer has just nailed it

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 5 лет назад +5

    பாரதி வரிகளை இசையாக கேட்டாலே அறிவு தெளியும் உணர்ச்சி பொங்கும்.

  • @gokulbala9281
    @gokulbala9281 5 лет назад +2

    நன்றி விஜய் அண்ணா இனி வரும் படங்களில் தேடி சோறு நிதம் தின்று பாடல் வரிகள் எதிர் பார்க்கிறேன்...

  • @deneshkanna87
    @deneshkanna87 3 года назад +7

    How many of u noticed the stills at 0:45, 1:25 and related symbolize Lenin Vijay is not a single guy ....he's multi faced....and powerful
    Such a concept oriented film making ...by keeping the core about the movie in a single still..... Amazing to see...I love to see such detailing in movies

  • @selvamselvam-2116
    @selvamselvam-2116 Год назад +2

    நூறு வருடங்களுக்கு பின் வரும் அவன் சந்ததிகளின் உடல் ரோமம் சிலிர்க்கட்டும் என்ற எண்ணத்தில் எழுதினானோ என் முப்பாட்டன் முண்டாசு கவிஞன் பார🔥...

  • @sree0602
    @sree0602 3 года назад +15

    i think not only me but most of the audience didn't know about this masterpiece before super singer abilash and nivas performed...its really great that both singers performed this song and brought this song to the limelight

  • @pranavkumarsarma
    @pranavkumarsarma 8 лет назад +177

    Probably One of the best Movies that I watched in 2016 ! and Kudos Masal Coffee , all the three tracks were apt for the screen play and worked like a charm ! Ive always been a fan of you guys, after seeing your Music Mojo Kappa tv Videos in RUclips !Expecting more from you ! Vaazthukkal !

  • @saravanantks6832
    @saravanantks6832 2 года назад +17

    பாரதி வரியும் இசையும் அருமை

  • @shrithikaeditz5558
    @shrithikaeditz5558 3 года назад +23

    Thanks Xylem Channel❤
    For making this Underrated bgm famous🔥

  • @gokul2370
    @gokul2370 5 лет назад +913

    Who is after watching uriyadi2......100/100

  • @sivaprakash5510
    @sivaprakash5510 2 года назад +1

    மகாகவி பாரதியார் உணர்ச்சிகரமான வரிகள் மெய் சிலிர்க்க வைத்தது.

  • @nadeemsha2039
    @nadeemsha2039 4 года назад +3

    ഉറിയടി 2 കണ്ടു അതിലെ song കേട്ട് രോമാഞ്ചിഫിക്കേഷൻ വന്നു ..നേരെ ഞാൻ youtubil search ചെയിതു ഈ പാട്ട് കേട്ടു കേക്കുംതോറും എവിടെന്നോ എന്തോ ഒരു special energy കേറിവന്നു feel ഉണ്ട് ...♥😍
    movie also super.. 😍😙

    • @chandramohanjagaraju4861
      @chandramohanjagaraju4861 21 день назад

      One day we Tamilzhs will fight against the carbage thrown out from your land to ours ! The way you look at it here ! Hope you would stand for the truth as it is mentioned in the theme of the song ! 👍

  • @sureshvenkatraman9664
    @sureshvenkatraman9664 8 лет назад +45

    In Loop,, This movie deserves better appreciation, Appreciate the idea of using bharathiyar song for a movie against caste politics,, Kudos to entire team,,

    •  4 года назад

      Make this a trend again!

  • @anithapandian6414
    @anithapandian6414 3 года назад +23

    Got to know this song after abhilash’s singing in super singer. Nice song

  • @aswinprakash3363
    @aswinprakash3363 5 лет назад +454

    മലയാളീസ് ഇവിടെ കമ്മോൺ, 😍

  • @Durgapeace
    @Durgapeace 3 года назад +18

    This song is amazing! Got to know after watching super singer! Just wow

  • @techdoubts7463
    @techdoubts7463 8 лет назад +19

    director paththi sollanum na nan ippa avar speech lam pathan theramaiyana alu anna,frank,knowledge,thimiru,etc vera level hats off

  • @sakkisait
    @sakkisait 8 лет назад +30

    Never seen like a movie of debutantes, this song is so perfect "thazhal veerathil kunjjendRum mooppendRum uNdoa" hats-off to the director and for Nalan for bringing this movie to us...

  • @いちごくろさき-m7f
    @いちごくろさき-m7f 8 лет назад +470

    everyone busy with kabali neruppu da song but man seriously this song deserve more attention Shame on u people

    • @murthyrt30
      @murthyrt30 7 лет назад

      sssssssssss`

    • @sriforever6079
      @sriforever6079 6 лет назад

      @@murthyrt30 😘

    • @adarshaj4960
      @adarshaj4960 6 лет назад

      Yeaa

    • @LordLaavineshNithianandan
      @LordLaavineshNithianandan 5 лет назад +9

      But *KABALEE* was much needed and new information because it told the Hardship faced by THAMIZH people here in Malaysia, all the while Thamizhnaadu was thinking Malaysia Thamizhargal was living luxuriously in foreign land but the truth is Bitter
      🔥Da

    • @Rk.j42
      @Rk.j42 3 года назад

      ❤❤❤❤❤

  • @aravindhan3202
    @aravindhan3202 5 лет назад +104

    The most underrated song in tamil.......

    •  4 года назад +2

      Make this a trend again!

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 3 года назад +1

      @Kapil from 2045 அவங்க சொந்த lyrics என்று சொன்னாங்க லா?

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 3 года назад +2

      @Kapil from 2045 oh ஆமா இந்த காணொளியில் தவறாக எழுதி இருக்காங்க.. ஆனால் அவங்களுடைய பேட்டியில் பாரதியார் கவிதை என்று தான் சொன்னார்கள்

  • @janeerabanu4853
    @janeerabanu4853 4 года назад +8

    அருமையான வரிகள் மற்றும் இசை...🔥🔥 எனக்கு மிகவும் பிடித்தது...😘😘

  • @ramanarajasekar3527
    @ramanarajasekar3527 5 лет назад +9

    மூவி என்னைக்கு தான் தியேட்டரில் பார்த்தேன் செம சூப்பர்

  • @dreamercreations6753
    @dreamercreations6753 4 года назад +1

    Yeppa ena music ena song da.... Verithanam verithanam.... Yeppa Quarentine vandhavanga like pottutu pongo

  • @anuanihaa1205
    @anuanihaa1205 5 лет назад +80

    Barathiyar ♥️ I am in love with his poems and this song!!!! Even though I am a Malayali... I ♥️ Tamil

  • @anisharon6622
    @anisharon6622 3 года назад +58

    After super singer.... immediately searched

  • @sdds4121
    @sdds4121 3 года назад +3

    Enga pa Vijay Kumar pona....unna maari aalellam romba miss pandrom....tharamaana padaththa kuduthavan yaa nee🙂😑😑😣😣

  • @VaisakhSomanath
    @VaisakhSomanath 9 лет назад +13

    Todi mass. The marana mass raga of Carnatic music. Killer track guys

  • @anna7sept
    @anna7sept 8 лет назад +69

    அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
    அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
    வெந்து தணிந்தது காடு
    தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ?
    -மகாகவி பாரதியார்

  • @eaglejustice3043
    @eaglejustice3043 8 лет назад +2022

    this song is better than nerrupu daa (kabali)

    • @murthyrt30
      @murthyrt30 7 лет назад +7

      ssssssss

    • @parthasarathi8428
      @parthasarathi8428 7 лет назад +81

      Don't compare with neruppuda because its much more than that

    • @remod5184
      @remod5184 7 лет назад +84

      Partha Sarathi bharathi lyrics kuda modhala andha chinna payanalam compare panalama?

    • @mukeshkanna955
      @mukeshkanna955 7 лет назад +36

      eagle justice stupid ithu BHARATHIYAR lyrics da

    • @antonyjoseph1731
      @antonyjoseph1731 7 лет назад +42

      now 2018..nan ithuvaraikkum kabali movie ah pakkala..pakkavum viruppam illa..but uriyadi movie ah evlo time parthiruppennu enakke therla..

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 года назад +5

    1000 தடவ கேட்டாச்சு. அருமை நண்பா.🙌🙌🙌

  • @kanesarasavipushan4038
    @kanesarasavipushan4038 7 месяцев назад +24

    Yarachum 2024 kekkuringalo 🫣❤️

  • @Sri-wg3ne
    @Sri-wg3ne 8 лет назад +36

    Great job guys, reviving the Mahakavi's poems through rocking music...Wish all his poems became songs, If Yuvan or Anirudh made music for his lyrics, it would be a grand blockbuster

  • @Sasipriyassp
    @Sasipriyassp Год назад +2

    Im really happy about his next movie..Thank you Dir Lokesh Kanagaraj

  • @sudhakark8498
    @sudhakark8498 3 года назад +422

    After super singar.
    Vijay TV la parthuttu indha song parkka vanthavanga like podunga.

  • @namathuthedalmadesh5406
    @namathuthedalmadesh5406 4 года назад

    என் பாரதியின் கவிதை.... புதிய பரிணாமம்.... வாழ்க தமிழ்..... வாழ்க வாழ்கவே !!!!

  • @いちごくろさき-m7f
    @いちごくろさき-m7f 8 лет назад +193

    Bharathiyar meets Rock result Bharathiyar Rocks

  • @rudeboys331
    @rudeboys331 5 лет назад +87

    Eppadiyum ippo ellam uriyadi2 paathutu nera inga than varuvanga nenaikiren 🤗😇😏😍

  • @manojbala6870
    @manojbala6870 4 года назад +6

    Thiru Bharathi. What a beautiful poet! I felt ashamed that being a Tamilian, I had to look at the meaning of this song. Beautifully written and beautifully rendered into a great song. Very satisfying and so complete. Ineffable

  • @eesharun2343
    @eesharun2343 5 лет назад +28

    Thank you for masala coffee team to gave life for bharathiyar words...
    Goosebumps.. powerful creation.

  • @barathiperumal2551
    @barathiperumal2551 3 года назад +43

    Indha song mandeila oru mathiri odittey irukku🔥🔥

  • @anandhu74
    @anandhu74 8 лет назад +10

    A real energizing BGM ! A highly underrated movie. Wish we have more movies like this which bring the ideal mix of social issues and credible realistic screenplay. Nowadays the trend is to remake tamil movies in Hindi, Telugu etc. This is the One to think about. Look forward to the next Movie by Vijay kumar. Keep it up Bro !

  • @-Corvo_Attano
    @-Corvo_Attano 3 года назад +23

    Lyrics : பாரதியார்
    Masala coffee illa🧐

  • @ramanarajasekar3527
    @ramanarajasekar3527 5 лет назад

    இந்தப் பாடலைக் கேட்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்தது என்ன ஒரு அருமையான இசை

  • @abhishekk8873
    @abhishekk8873 5 лет назад +15

    Iam malayali i like this movie.. I like 😍 tamil movie what a detecting what a acting.nan romba periya fan. vijay kumar ur awsome directing

  • @SamUel-sn2di
    @SamUel-sn2di 3 года назад +2

    Dialogue write vera level otha vanam enna avunga appan veetu sotha.. 👏👏👏

  • @birdperson1764
    @birdperson1764 7 лет назад +9

    One of the Bold subjects in Kollywood
    Hats off to Vijaykumar sir

  • @Sage33444
    @Sage33444 8 лет назад +6

    best BGM so far and seeing the visuals on the film with this BGM is EPIC .URIYADI A GEM of 2016

  • @balamuruganp55
    @balamuruganp55 5 лет назад +5

    Sooraj..ur Great Man..after a long back hearing ur song. Transformation from Snehithane cover to Akkini Kunjondru song is fabulous. Felt Goose bumps at theater.

  • @balaisaitamil9856
    @balaisaitamil9856 6 лет назад +45

    Mass bgm for my mass hero bharathiyar..👍

  • @vanithamanimaran6997
    @vanithamanimaran6997 5 лет назад +3

    URIYADI 2 PAATHUTHU INDHA SONG'GE ENGALLAM THEDHUNNEN THERIYUMMA...
    WHAT A MOVIE WITH A VERY STRONG SOCIAL MESSAGE...
    URIYADI 1 INNUM PAAKALLE,YAARAVADHU ANDHE MOVIE IRUNDHA BORROW PANNUNGE...😆😆
    ANYWAYS VERY GOOD MOVIE.KEEP ROCKING VIJAY KUMAR ANNA...
    WAITING FOR YOUR NEXT MOVIE....

  • @kottaiashif4786
    @kottaiashif4786 2 года назад +4

    உறியடி சமூக புரட்சியடி -------->>> நல்ல தரமான படம் -

  • @sandymicheal4319
    @sandymicheal4319 Год назад +4

    Gooooooose bumpssss. Awesome, incredible. Hats off to the music director and to the hero

  • @shrayvk5929
    @shrayvk5929 6 лет назад +10

    My skin was thrilled! Such a powerful song!

  • @robintubes
    @robintubes 3 года назад +16

    Today Super Singer 2021 This Song👍❤️

  • @arunkattappana4913
    @arunkattappana4913 4 года назад +7

    What a movie 🎥..!!!!!!! 🥰🥰♥️♥️🥰💘💘🤝🤝✊✊
    Sooraj Santhosh..your voice is amazing 💓

  • @KarthickKarthick-gj7lu
    @KarthickKarthick-gj7lu 6 месяцев назад +5

    My daily repeat song❤

  • @avinashr357
    @avinashr357 Год назад +8

    This song is absolute fire 🔥

  • @Yashwin-qm1vk
    @Yashwin-qm1vk 4 года назад +25

    Legend of Powerful lyrics:Bharathiyaar..

    •  4 года назад +1

      Make this a trend again!

  • @Bikasm3012
    @Bikasm3012 6 лет назад

    I do not know where to start. Simply superb movie which I never expected from Tamil films which is really not a typical movie but a trendsetter among the younger artists, director, producer like Vijay Kumar. Hats off to you. Great movie....

  • @sruthiashokkumar7112
    @sruthiashokkumar7112 3 года назад +21

    Who is here after abilash’s performance in super singer?

  • @mohammedakram5814
    @mohammedakram5814 3 года назад +7

    1:21 goosebumps 🔥

  • @keszuwarshinibhaskar3407
    @keszuwarshinibhaskar3407 3 года назад +26

    After Super Singer

  • @vikneshwars4531
    @vikneshwars4531 4 года назад +28

    Man. Put this song on repeat, wear the earphones and drive your bike on the highway at over 90kmph. Vera level thrill.

    •  4 года назад

      Make this a trend again!

    • @navindranv
      @navindranv 2 года назад +3

      Try riding at 190kmph

    • @user-lo3xi9xq9v
      @user-lo3xi9xq9v 2 года назад +1

      @@navindranv 😂😂...

    • @abishekraju4521
      @abishekraju4521 2 года назад

      @@navindranv ippo than 120 ke oruthan poi sernthutaan. Rest assured, they'll be long gone before they ever make it to 190kmph on Indian roads.

    • @Greentamilan
      @Greentamilan 11 месяцев назад

      Meet accident and get admitted in hospital

  • @jayasuriyaa4976
    @jayasuriyaa4976 Год назад +3

    @sonyMusicSouth please change the "Lyrics - Masala Coffee" to Mahakavi bharathiyar, who wrote it.

  • @vishnuviznu6814
    @vishnuviznu6814 7 лет назад +1

    semma bothaya iruku baa !!! endha song kekum podhum indhan feel irundhathu illa 😍

  • @George-km5rk
    @George-km5rk 5 лет назад +11

    It's bean so long to appreciate this piece...
    Oh man
    What track
    Dope🔥

  • @suryaprakash1100
    @suryaprakash1100 2 года назад +28

    Bhakyalakshmi promo and episode pathadhukaparam highly stimulated to search for that lyrics
    Veralvll song💥💥💥💥💥💥

  • @laxmananmallesh5912
    @laxmananmallesh5912 8 лет назад +4

    great.. no words to say including thz movie.. greatest work ever by director vijay..

  • @sridurga1201
    @sridurga1201 3 года назад

    vendhu thanindhadhu kaadu poster pathutu than inga vanden what a soulful song got goosebumps 😢😢😢

  • @Catvideos-z4r
    @Catvideos-z4r Год назад +8

    Most underrated song 😢😢😢

  • @sanjayv2888
    @sanjayv2888 6 лет назад +1

    Vijay Kumar... Superb direction, an awesome film. Everyone must watch to know which is powerful... caste system or friendship... One of a kind...

  • @airflow270
    @airflow270 6 лет назад +3

    Hats off Vijay... Really you have done a fantastic job/service for our nation. Great.

  • @musizq1493
    @musizq1493 Год назад +2

    Please change Description
    Song Lyrics by : பாரதியார்.

  • @abishvarathan5600
    @abishvarathan5600 3 года назад +276

    Who is after super singer abilash and sreeni singing

  • @keymansix
    @keymansix 8 лет назад +18

    these guys really nailed it!. What a voice, what a music n or course d powerful lyric(poem)... Hats off!

  • @TheSanjeev22
    @TheSanjeev22 8 лет назад +6

    This movie transcends to a whole new level. Loved every scene of it for the realistic portrayal. Kudos for Vijay Kumar. Sheer talent

  • @abiramir0707
    @abiramir0707 Год назад +2

    Thathaikida thithom lyrics super 👍🔥🔥🔥

  • @ramyateevee
    @ramyateevee 3 года назад +8

    after abilash's and nivas's super singer performance?

  • @kmkannan-n8i
    @kmkannan-n8i 10 месяцев назад +1

    பவர் full wepon in பாரதி கவிதை ❤❤❤