Jeyamohan speech | ‘இரு பெருநிலைகள்’ | ஜெயமோகன் உரை | Part - 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 22

  • @LOUISRAJ-v1l
    @LOUISRAJ-v1l 7 дней назад +1

    நீங்கள் மிகப்பெரிய ஆய்வு அறிஞர் இப்படிப்பட்ட சொற்பொழிவுகளை தொடர்ந்து ஆற்றுங்கள் உங்களது கட்டண உரைகளையும் நீங்கள் பெரும் பேர் உள்ளத்தோடு யூட்யூபில் விடுவது மிகவும் மகிழ்ச்சி கூறியது அவற்றை நாங்கள் கேட்டு மிகப்பெரிய அளவிற்கு எங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள இது உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி ஐயா

  • @rajanichandrasekar5330
    @rajanichandrasekar5330 5 месяцев назад +7

    ரொம்ப நாளாக இதற்காக waiting...thank you Sruthi TV
    ஆசானின் இந்த உரையும் நம்மை உயர்ந்த நிலை நோக்கி மேலும் நகர செய்கிறது. உரையின் (2ஆம் பாகம்) நிறைவில் அதை அடைய நாம் ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் என்ற வழி காட்டுதல் தந்தது மிகவும் சிறப்பு 🙏🙏

  • @muthusitharal
    @muthusitharal 5 месяцев назад +11

    அத்தனை எளிதாக விளக்கி விட முடியாது என்று எண்ணுபவற்றை, விளக்கியிருக்கும் உரை. He is a Master indeed...

    • @anandaganesant
      @anandaganesant Месяц назад

      20:31 21:16 21:18 21:19 21:20 21:21 21:21 21:22 21:23 21:23 21:22

    • @anandaganesant
      @anandaganesant Месяц назад

      21:38

    • @anandaganesant
      @anandaganesant Месяц назад

      21:54 22:23 22:23 25:4 தக்க 27:27 😅😅27:28 27:28 3 25:44

  • @premasiva2236
    @premasiva2236 2 месяца назад

    அருமை உள்ளே இருக்கும் பிரக்ஞையை உணர்பவன் அன்றாடத்துள் பெருநிலை அடையலாம் ! அற்புத விளக்கம் !
    ஆம் ! மானுடம் வரலாற்றுப் பெருநிலை அடைய , பிரபஞ்சத்தில் ஆயிரம் ஜெயமோகன்கள் உருவாக வேண்டும் பிரமாண்டமாய் பெரு மாளாய் …….நன்றி ஐயா

    • @vichandraenterprises3
      @vichandraenterprises3 Месяц назад

      இறையருளின்றி இத்தகைய பேருரையை கேட்கும் பாக்கியம் நிச்சயம் எனக்கு இல்லை. எழுத்தாளர் ஜெ இந்த நூற்றாண்டின் அறிவு பொக்கிஷம்.

  • @ramyar3720
    @ramyar3720 5 месяцев назад +2

    Thank u je🙏

  • @ramamurthin6857
    @ramamurthin6857 2 месяца назад +1

    Good

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 2 месяца назад +1

    இந்த உரையை நேரிடையாக கேட்டது மிகப்பெரிய அனுபவம். கலை நிகழும் போதே காண்பது தியானம் போன்றது.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 2 месяца назад

      Neril paarpatharkku kattanam selutha venduma?

    • @selvakumarsundararaj598
      @selvakumarsundararaj598 2 месяца назад

      @@Akash-xb7cd ஆமாங்க. இதற்கு பெயரே கட்டண உரை தான். இதுவரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் 500/-ரூபாய் என் நிர்ணயிக்கப்படுகிறது. முன் கூட்டியே reserve பண்ணி விடுவது வழக்கம். நிறைய வாசகர்கள் வருகிறார்கள்.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 2 месяца назад

      @@selvakumarsundararaj598 இப்பொழுது இதை இலவசமாக யூடியூபில் வெளியிடுவது கட்டணம் செலுத்தியவர்களுக்கு தவறு இழைப்பது போன்றது இல்லையா?

    • @shrutiTVLit
      @shrutiTVLit  2 месяца назад +1

      கிட்டத்தட்ட 100 தினங்களுக்கு பிறகு தான் பதிவேற்றப்படுகிறது..

    • @selvakumarsundararaj598
      @selvakumarsundararaj598 2 месяца назад +1

      @@shrutiTVLit உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். அற்புதமான காணொலிகளுக்கு இன்றைக்கு நீங்கள் மட்டுமே உள்ளீர்கள். நன்றிகள் உங்கள் குழுவுக்கும் உரிமையாளர்களுக்கும்.

  • @vedit-sr9tf
    @vedit-sr9tf 2 месяца назад

    நிலையாமையைத் தான் சொல்கிறது அறிவியல்...
    நிலைத்து நிற்கும் நிலை என்று எதுவும் இல்லை...

  • @magaayya2726
    @magaayya2726 2 месяца назад

    We have to believe science

    • @Kumar2323-d8j
      @Kumar2323-d8j 2 месяца назад +1

      Read some scientific papers on "Hard problem of consciousness"

  • @magaayya2726
    @magaayya2726 2 месяца назад

    That time no way pressed

  • @saarvan
    @saarvan 2 месяца назад

    How could i would have informed if there any such event in future in bangalore i would like to be part of it.
    Kibdly let me know.