How to paid Court fee in Partition Suit // பாகப்பிரிவினைக்கு நீதிமன்ற கட்டணம் செலுத்துவது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Madurai High Court
    C. R. P. No - 818/2021
    Dated - 30.06.2021
    Justice - N. Anand Venkatesh
    Arulanantham Vs Antony
    Partition
    The Tamilnadu Court Fees and Suits Valuation Act, 1955
    Sections - 7(2), 37(1), 37(2)
    வாதி வழக்கு தாக்கல் செய்யும் போது செலுத்தும் நீதிமன்ற கட்டணத்தை பிரிவு 7(2) ன்படி நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் பிரதிவாதிகள் ஏதாவது ஆட்சேபனை வைத்தால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்கலாம். ஆரம்ப கட்டத்திலேயே நீதிமன்ற கட்டணம் குறித்து கேள்வி எழுப்பி வழக்கை நம்பர் செய்ய மறுக்ககூடாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
    ........................................................................
    சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+geHS2DjC...
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493

Комментарии • 22

  • @priyasaraskitchen3081
    @priyasaraskitchen3081 Год назад

    Hi sir... thanks for your information..i am living in Singapore...na comment pannen immediate ta yennoda question ku quick reply pannaga ...plz madurai people see this lawyer ...hats of to you... Thank you sir.

  • @omsreeprasanth3005
    @omsreeprasanth3005 2 года назад +1

    நன்றி அண்ணா

  • @homestylemathi
    @homestylemathi 7 месяцев назад

    அருமையான பதிவு

  • @vetrivel2249
    @vetrivel2249 2 года назад

    God bless you brother🙏

  • @thangapandim8200
    @thangapandim8200 2 года назад +1

    Hi Sir, please provide video for section 25(a), b, c and d of Tamilnadu court fee and valuation act

  • @selvi_channel23
    @selvi_channel23 Год назад

    sir section sonna epdi sir payment Antha sec. evalo solirurkanga nu solala... Samaniya Makal epdi atha purinchuka mudiyum....

  • @hariharanr3183
    @hariharanr3183 2 года назад

    நன்றி

  • @rashyagurulakshmi5386
    @rashyagurulakshmi5386 Год назад

    How to paid court fee in recovery of money suit

  • @zarazara3492
    @zarazara3492 11 месяцев назад

    In my final decree proceeding case
    The Advocate commissioner fees how much and who has paid because I am in dependent side with other 8 dependents.

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 Год назад +1

    சார் 🙏 partition shut என் தம்பியிடம் வழக்கு தொடர என்ன ஆவணங்கள் தேவை படுகிறது நன்றி

    • @homestylemathi
      @homestylemathi 7 месяцев назад

      எந்த சொத்தின் மீது வழக்கு தொடர நினைக்கிறீர்களோ அந்த சொத்து பத்திரம் அல்லது நகல் வேண்டும்

  • @samayanmuthaiah7042
    @samayanmuthaiah7042 Год назад

    Sir how to paid mount fee for recovery of loan how many perentage

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 7 месяцев назад

    Enna solringane..puriyalaaaa

  • @rojarose05
    @rojarose05 2 года назад

    Hi sir எனக்கு ஐந்தில் ஒரு பாகம் தீர்ப்பது என்று வந்துவிட்டது
    பாகப்பிரிவினை எப்படி செய்வது சுவாதீனம் எப்படி கேட்பது

    • @massbrothers9952
      @massbrothers9952 2 года назад

      இன்னும் தீர்ப்பு முழுவதும் முடியவில்லை.... உங்கள் பங்குமட்டுமே பிரிக்க பட்டது,பின்பு எந்த பகுதி எவரெவருக்கென்று இன்னொறு தீர்ப்பு வரும்வரை காத்திருக்கவும்.... இதற்கு கோர்ட் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு மாதமும் ஆகலாம்,வருடமும் ஆகலாம்.....இத்தனை சிக்கல்கள் இருப்பதாலேயே பாகப்பிரிவினையை வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் வைத்து பேசி பிரித்துக்கொள்ளவது சிறப்பு....பிரச்சனை இல்லை... ஆனால் சில உடன்பிறப்புகள் இதற்க்கு ஒத்துழைப்பு தவறுவதில்லை.....

  • @vidhyakutty7319
    @vidhyakutty7319 2 года назад

    Sir if a property value as per guide line value rs5lakh then what is the court fee amount? Sir pls covey thank you

  • @hariharanr3183
    @hariharanr3183 2 года назад

    Please send the link to join in telegram group

  • @user-xu4tx1uf9u
    @user-xu4tx1uf9u Год назад

    telegram number please