Kumar Arasu bro 15 lacs athigam dan ellarkum bt antha veedu sqft paarunga confirm oru 1500 to 1700 sqft erukum athula neenga normal ah katura Mari bricks and sand vechi kati paarunga 40lacs kita pogum so etha normal middle class people Ku entha technology rombha use aagum
நேற்று நண்பரின் அழைப்பின் பேரில், ஒரு Thermocol house கட்டுமானத்தை, நேரில் பார்வையிடச் சென்றேன்.. 1. Thermocol house கட்ட ஒரு சதுர அடி Rs 1650/ எனச் சொல்கிறார்கள் (Without Emulsion painting). இரண்டு அடிகள் மட்டுமே Excavation செய்து, Strip footing அமைத்து, Basement செய்யும் பொழுது, Basement இல் கணிசமாக செலவு குறைய வாய்ப்பிருக்கிறது. மற்றும் இதில் Steel Reinforcement உபயோகமும் குறைவு.. பிறகு எப்படி நாம் வழக்கமாக கட்டுகிற Conventional Building கட்டுமானத்தை விட, Thermocol house கட்டுமானச் செலவு குறைவு எனச் சொல்கிறார்கள்.? 2. Thermocol panel இருபுறமும் Shutter வைத்து, காங்கீரிட் இடலாம் அல்லது காங்கீரிட்டை Shotcrete method மூலம் பூச்சு செய்யலாம். அப்படி செய்யாமல், கையால் பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த வித்தையெல்லாம் எங்கே தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை..? இது மிக மிக தவறான செய்முறை ஆகும். 3. Basement strip footing மற்றும் Roof slab இல் இருந்து நேரடியாக Dowels rod விடாமல், கான்கீரிட்டிற்கு பின்பு Lockset செய்து Rod பொருத்துகிறார்கள்.. இது எந்த அளவுக்கு வலிமையாக இருக்கும்.? 4. Thermocol panel இருபுறமும் நிலைநிறுத்துகின்ற Dowels rod ஆனது 8mm மற்றும் 10mm rods பயன்படுத்துகிறார்கள். இன்னும் சற்று Higher dia பயன்படுத்தினால் நலம். 5. Thermocol panel joints area மற்றும் Window Opening area வைச் சுற்றி Additional reinforcement ஆக Weld mesh எதுவும் கொடுக்கப்படவில்லை.. Joints should be weak 6. Workmanship is very poor all over the site. முறையான Skilled labours இல்லாமல், உள்ளூர் பணியாளர்களைக் கொண்டு வேலை நடைபெறுகிறது. Plastering செய்யப்பட்ட சுவர் வளைந்து இருக்கிறது.. ஆங்காங்கே விரிசல்கள் வேறு.. Thermocol panel மூலம் வீடு கட்ட விரும்பும் மக்கள், முதலில் அந்தக் கட்டுமானம் முறையாக எவ்வாறு செய்யப்பட வேண்டுமென அறிந்து கொள்ளுங்கள். Expanded Polystyrene homes (or) Polystyrene houses (or) EPS panel core system buildings என RUclips மற்றும் Google இல் ஒருமுறையாவது பார்வையிடுங்கள். அதில் கட்டுமானம் எப்படிச் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்ட பிறகு, மேற்கண்ட எனது கேள்விகளின் அவசியம் உங்களுக்கும் புரியக்கூடும். Er.GOVINDARAJ 9750648427 Hi-Tech Builders - Trichy.
விஞ்ஞானி அய்யா
செல்லூர் ராஜூ
உடனடியாக மேடைக்கு வரவும்
Kathir Ramya
Ithu dhamo ratham
😂😂
😁😁😁😁
நம் விஞ்ஞானி செல்லுராஜூ முன்பே செய்து காட்டி விட்டார்.
😂😂😂
""ஆடி மாதம்"" கழித்து, பதிவை மீண்டும் போடவும்.
😂😂😂😂😂
🤣🤣🤣
Idhula thermacol ah just admixture ah add paneerukanga. Idhu floating house concept. Adhuku peru polystyrene foam.. Summa thermacol nu podadheenga
முதல பின்னாடி ஓடுற மியூசிக்க நிறுத்துங்கடா, ஒன்னும் கேக்க மாட்டுது....
Mutta payaluca.......pesuratha Vida music taa kekuthu
😝😝😝😝
மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் சூப்பர்
Idhula 98 % concrete and 2% thermacol
அப்போ வெள்ளம் வந்தால் கப்பல் வீடா மாறிடும்
😁😁😁😁😂😂😂
Kumar N 🤣🤣🤣
😂😂😂😂😂😂😂
@@buvanabuvana3155 number kudu
😂😂
ஆனால் ஒரு தீக்குச்சி பட்டால் போதும் பிரமாதமாக எரியும். இதைவிட GFRG panel மூலம் கட்டலாம் மிகவும் பாதுகாப்பானதும் கூட.
See the video fully. Both side has Rcc.
Super
வெறும் 15 லட்சம் உங்கள்லுக்கு எங்கலுக்கு அதிகம்
Kumar Arasu bro 15 lacs athigam dan ellarkum bt antha veedu sqft paarunga confirm oru 1500 to 1700 sqft erukum athula neenga normal ah katura Mari bricks and sand vechi kati paarunga 40lacs kita pogum so etha normal middle class people Ku entha technology rombha use aagum
Ippadi oru vidu kattununa 1 cr akum.
Fire easy ah pidikum?
Super house
Very brilliant consaupit...
Raju bhai unga talente ippa valarchi adaiuthu 😇😇😇
Sema super sir
Valthukkal iyya. 🙏
What a brilliant idea.....
Super anna semma home
Good
நீங்க என்னத்த கிழிச்சிட்டிங்க.எங்க அமைச்சர் தண்ணீர் லே வீடு கட்டினார்.
😂😂
Nice sir..Keep it up your journey....
Safety certificate eruka entha method ku
Super sir
Noise is so annoying.. reduced the BG music so that people can get the info clearly
Damn right
தர்ம கோலில் வீடு கட்டும் பொறியாளர் தொடர்பு எண் வேண்டும். தயவு செய்து தரவும்
Ennth perumai sealure raju vai sarum
Nice
நேற்று நண்பரின் அழைப்பின் பேரில், ஒரு Thermocol house கட்டுமானத்தை, நேரில் பார்வையிடச் சென்றேன்..
1. Thermocol house கட்ட ஒரு சதுர அடி
Rs 1650/ எனச் சொல்கிறார்கள் (Without Emulsion painting). இரண்டு அடிகள் மட்டுமே Excavation செய்து, Strip footing அமைத்து, Basement செய்யும் பொழுது, Basement இல் கணிசமாக செலவு குறைய வாய்ப்பிருக்கிறது. மற்றும் இதில் Steel Reinforcement உபயோகமும் குறைவு.. பிறகு எப்படி நாம் வழக்கமாக கட்டுகிற Conventional Building கட்டுமானத்தை விட, Thermocol house கட்டுமானச் செலவு குறைவு எனச் சொல்கிறார்கள்.?
2. Thermocol panel இருபுறமும் Shutter வைத்து, காங்கீரிட் இடலாம் அல்லது காங்கீரிட்டை Shotcrete method மூலம் பூச்சு செய்யலாம். அப்படி செய்யாமல், கையால் பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த வித்தையெல்லாம் எங்கே தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை..?
இது மிக மிக தவறான செய்முறை ஆகும்.
3. Basement strip footing மற்றும் Roof slab இல் இருந்து நேரடியாக Dowels rod விடாமல், கான்கீரிட்டிற்கு பின்பு Lockset செய்து Rod பொருத்துகிறார்கள்.. இது எந்த அளவுக்கு வலிமையாக இருக்கும்.?
4. Thermocol panel இருபுறமும் நிலைநிறுத்துகின்ற Dowels rod ஆனது 8mm மற்றும் 10mm rods பயன்படுத்துகிறார்கள். இன்னும் சற்று Higher dia பயன்படுத்தினால் நலம்.
5. Thermocol panel joints area மற்றும் Window Opening area வைச் சுற்றி Additional reinforcement ஆக Weld mesh எதுவும் கொடுக்கப்படவில்லை.. Joints should be weak
6. Workmanship is very poor all over the site. முறையான Skilled labours இல்லாமல், உள்ளூர் பணியாளர்களைக் கொண்டு வேலை நடைபெறுகிறது.
Plastering செய்யப்பட்ட சுவர் வளைந்து இருக்கிறது.. ஆங்காங்கே விரிசல்கள் வேறு..
Thermocol panel மூலம் வீடு கட்ட விரும்பும் மக்கள், முதலில் அந்தக் கட்டுமானம் முறையாக எவ்வாறு செய்யப்பட வேண்டுமென அறிந்து கொள்ளுங்கள்.
Expanded Polystyrene homes (or) Polystyrene houses (or) EPS panel core system buildings என RUclips மற்றும் Google இல் ஒருமுறையாவது பார்வையிடுங்கள். அதில் கட்டுமானம் எப்படிச் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்ட பிறகு, மேற்கண்ட எனது கேள்விகளின் அவசியம் உங்களுக்கும் புரியக்கூடும்.
Er.GOVINDARAJ
9750648427
Hi-Tech Builders - Trichy.
Gfrg panels thanaya
Normal method house um.idhuvum ore rate thaan friends...so ur wish
V nice
But ithula sathiyame illai. Daily uyira panayam vachu ulla thunganum.... Chennaila vellam vanthapo sengal vachu katuna vete idunju pochu ithu ematharam kuripa avar sonatha pathingala elathulayum. Panam. Micham nu but uyira vidava panam mukkiyam???
Intha pugal Ellam sellur Raji ya tha poi serum 👍
Paarttu tambi aadi masattula veedu eruntarkana tadaiyamea ellama poida poguthu..... All the best u will take care.
Thermocol won't allow the molecule to transform heat. Good move
👏 குட் ஹவுஸ் பிரதர்🤔👌👌👌👌
ஐ அம் ஹாப்பி
👍👍👍👍
All credit goes to one and only selur raju
ithu evlo varusathuku thaangum pls pathil sollunga
Ansari Ansari @ as per strong is more than bricks 🧱 house 🏠...life is too higher than bricks house 🏡
sellur Raju complient for thermocol royalty
செல்லூர் ராஜூ பெயர் தான் ஞாபகம் வருகிறது.
தெர்மாகூல அணையை மூடிய கதைதான்
Back ground music makes disturbing.
Sir, please advise whether this building will also shield heavy noise? Will you able to guide me on the approach as well
I don't think so!! Polystyrene materials barely do justice to noise insulation
stonga irukkuma?
ஐயா குமார் அவர்களுக்கு முதலில் வாழ்த்ததுக்கள். மணல்! விற்குற விலையில போகிற போக்கில வேர வேர டெக்ணிலசி வர போகுதோ....
🔥 fire
Ippa yarvenumnalum thermalkol la ennna venumnalum pannalam ana ethukurlla munnodi sellurraju sir
Inspired by sellur Raju 😂
அனேகமாக இதற்கு ஆலோசனை வழங்கியது எஞ்ஜினியர் செல்லூர் ராஜுவாகத்தான் இருக்கும்
15lakhs aathula potta madhiridhan. Yanpa simplea 15lakhsku concrete veedu katta vendiyadhudhane. Eppavum bayam illama irukalam.
👏👏👏👏👏👏👏👏👏
Tharmakolil veedu kattalam katrilum paranthu pogalam 😂😂😂😂😂😂😂😂😁😁😁😁
😜😅
Ella pugazhum raju oruvanuke......
Sellur Raju valgaa
Sellur Raju bai
Suraavali vantha enna pannuvinga
Kaathu mazhaiku paranthu poidum😉😉
Music off pannugada
இளையராஜா பாட்டுக்கு ராயல்டி கேக்கறது போல செல்லூர் ராஜுவும் தெர்மக்கோல்'ல வீடு கட்டுறவன் கிட்ட ராயல்டி கேட்டுற போறாரு
Tepid kattunanugannu kattungaiya
செல்லூருக்கு தான் நன்றி சொல்லனும்
Unmaiya ??
700 sqft house katrudhukku how mach money u hv to needed..
Athuku per thermakol kidaiyathu yeruma GFRG
Gfrg is other technology
என் தலைவன் செல்லூர் ராஜூ வுக்கே டஃப் கொடுப்பாங்களோ 😂😂😂
Athu sari puyal vantha veedu paranthudatha
Fire vandha enna pannuveenga
namma mind yen... enkayo pokuthe
Ennakkum
Easy way to fire...... safty first
15 latchamthuku senkal manal cementu pottuaa kattidalam
Fire safety illa
Chennai flat mathiri rain vantha ...intha veedu suit aaguma🤔
Background music disturbing me we can't listen voice fluently
Oru balamama kathu adicha pudikittu odirume..
ஐயா வணக்கம்நாங்களும் வீடுகட்டனும் இது தலைமுறையாக வருமா
ethallam vadivel comedy layaee pathachu
Vellathula poitatha bro
காற்றடித்தல் பறக்குமா
Ennagu atha dont
Houseowner : selluraju😎
Rock la ottai poottu thirudum kumbal irukkum oorla ithu sathiyama?
அப்பா சாமி நம்ம மந்திரி செல்லூர் ராசா அணைகட்ட கிளம்பிடப் போராருங்கோ
Costing ?
Now easy for thieves to break and steal?
Background music volume kammiya kudunga pesrathey Clear ah keka mudila
Endha areala kattirukanga
Egmore, chennai
யாருடாமென்டல்னுதெறியலா
Thermacoal vachi eppavo kattutanga
செங்கல் ல கட்டினாலே ஓட்டைய போட்டு உள்ள பூந்துட்றானுங்க 🤕🤕
Comment section vara munadiya sirripu vathuruchi
Technically the new headline name is irritating....not tharmakol viddu
Puyal Mazhai sunamikku ithu tanguma......
ADDRESS SHARE IT JI
This building is dedicated to Scientist Sellur Raju (Man who made Thermocol Famous)...lol.... :) :)
What the person is speaking could not be able to understand because of the background music!
TERMAKOLKU PUTHU VAZKAI KODUTJAVARAI MAARAKARHINGA.....
தெர்மகோல் என்றாலே அது நம்ம செல்லூர் ராஜூ தான்
Coments lossuhala kurainthathu konjsmavathu thrinjikkittu podungkada
நாசா விஞ்ஞானி செல்லூர்காரன்ன ஆலோசனை
Enakku ithu pol thermal insulated house build pannanunu remba nall aasai.veyil thanga mudiyala