Ethirneechal - Ep 159 | 09 August 2022 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st August 2022
    Download here: Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #SunTV #TamilSerial #EthirneechalSerial #Janani #EthirneechalFullEpisode
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV RUclips channel - bit.ly/suntvsub...
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------

Комментарии • 265

  • @manikantan943
    @manikantan943 2 года назад +382

    நந்தினியே பார்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு நந்தினி கதாபாத்திரம் வேற லேவல் எனக்கு நந்தினியே ரொம்ப பிடிக்கும்

  • @tamilponnu2462
    @tamilponnu2462 2 года назад +472

    நந்தினி மட்டும் இல்லனா
    இவ்வளவு எதிர் பார்ப்பு
    ஆவலுடன் எதிர் நீச்சல்
    பார்க்கவே மாட்டேன் 😍😍😍

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 2 года назад

      All of you ok but aspecaly nadhini renuka 😄😄💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌

    • @seshanr6423
      @seshanr6423 2 года назад +2

      8

    • @nscraftcreations571
      @nscraftcreations571 Год назад

      👌👌👌👌👌👌

    • @Arunkumar-sg5iy
      @Arunkumar-sg5iy 3 месяца назад

      ஊர்ல

  • @jesimataju9945
    @jesimataju9945 2 года назад +240

    Kadhir-nandhini couple is very entertainning..😂😂😂😂

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +40

    எல்லாத்துக்கும் மேல கொடுமையானது..... சந்தேகம் பிடித்தவனுடன் வாழ்வது..... நந்தினி உன்னைப் போன்ற பெண்கள் மிகவும் பாவப்பட்டவர்கள்......

  • @suganyadevidoss9896
    @suganyadevidoss9896 2 года назад +67

    நந்தினி ரேணுகா ரெண்டு பேரும் இருக்க நால தான் இந்த நாடகம் பார்க்க பிடிக்குது

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +204

    🔝🔝😇😇😇😇😌😌😌நந்தினிய பார்த்தாலே போதும் மனசுக்குள்ள எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் சரியாகி சிரிப்பு வந்திடும் எனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரம்💞💞💞😍😍😍😍🙋🙋🙋🙋

  • @b.p6101
    @b.p6101 2 года назад +255

    ஒவ்வொரு டைம்மு நந்தினி கதிர்கிட்ட மாட்டிகிறது....
    நந்தினி சமாளிக்கிறது அவன திட்டுறது....
    அதுக்கு குடுக்குற மியூசிக் ஐயயோ.....🤣🤣🤣😆😆😆😂😂😂

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 года назад +267

    இந்த,வீட்டு பொண்ணுங்கள் எல்லோரும்,வேற வேற.. லெவல் போங்க...ரேனுகா. நந்தினி❤️❤️😘

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +151

    😢😢😢😢தர்ஷினி பக்கருத்துக்கே பாவமா இருக்கு.... 💓💓💓அவ எவ்வளவு அசையா கேகுறா ஆனா இந்த தர்ஷன் ஓவரா பண்றான்😠😠😠😠😠😠

    • @kalaimahesh2569
      @kalaimahesh2569 2 года назад +8

      இப்படிதான் என் வீடும் அப்பா அம்மாவ பாத்து ஆண் பிள்ளைங்களும் நடந்துகுதுங்க இன்னக்கி வரைக்கும் என் அண்ணனுங்க இப்படிதான் ஒட்டுதல் இல்ல எனக்கு 40 வயசாகுது 2 பிள்ளைங்க இருக்காங்க நாமளாவது சரியா வளக்கனும்

  • @Priyamaanaval
    @Priyamaanaval 2 года назад +96

    😂😂😂😂😂😂😂 ஏன் ஞானம் அண்ணா ரூம்ல குளிச்ச 😂😂😂😂😂😂😂😂 ultimate

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 года назад +247

    நந்தினி அருமையான நடிப்பு.

  • @sureshsir3736
    @sureshsir3736 2 года назад +57

    நந்தினி நடிப்பும் அதற்கு ஏற்ற இசையும் அருமையிலும் அருமை...

  • @marishakthi201
    @marishakthi201 2 года назад +116

    Nanthini akka acting very natural sema 👌👌👌

  • @aarizayaan1482
    @aarizayaan1482 2 года назад +60

    Renuka nadipu outstanding excellent renuka nandini always rocking

  • @manikantan943
    @manikantan943 2 года назад +40

    நந்தினி நடிப்பு நந்தினி காமெடி வேற லேவல்

  • @kumaravelramaraj2528
    @kumaravelramaraj2528 2 года назад +90

    யாரெல்லாம் நந்தினி அம்மாவ என்னைக்குதான் பாக்கறீங்க ... 😍
    இன்னைக்குத்தான் பாக்கறேன்...
    அவங்க நடிப்பும் அற்புதம்.... 😍

    • @ushanambirajan6468
      @ushanambirajan6468 2 года назад +4

      Already vanthurukangaley Neenga watch pannalaya

    • @kkv835
      @kkv835 2 года назад +2

      ஏற்கனவே 4எபிசோடுல நந்தினி அம்மா வந்தாங்க நந்தினிக்கு உடம்புசரிஇல்லாதபோது

    • @kumaravelramaraj2528
      @kumaravelramaraj2528 2 года назад +1

      @@kkv835 nantha pakkala pola

    • @hajamaideen6147
      @hajamaideen6147 2 года назад +1

      Yes nanum tha

  • @tharikpavithran2512
    @tharikpavithran2512 2 года назад +57

    Dharshini half saree la superb 👌👌👌👌👌👌

  • @humerahumera1546
    @humerahumera1546 2 года назад +53

    Nandhini chooo cute tannudaya cerecctor aa full fill panranga semmma acting. .. expression yellam avlo azagu ... paarthale sirippu vandhurum automatically 😃😃😃😃😃💕💕💕💕👍👍

  • @ஜெயம்டெய்லர்
    @ஜெயம்டெய்லர் 2 года назад +20

    ஆதிகுணசேகர் உங்க தங்கை திருமணம் என்னாச்சு தங்கை ஒரு சட்டம் மகளுக்கு ஒரு சட்டமா இயக்குனர் கவனத்திர்க்கு

  • @santhiyarajkumar4062
    @santhiyarajkumar4062 2 года назад +51

    Eshwari paththale kovama varuthu

  • @jesimataju9945
    @jesimataju9945 2 года назад +27

    kadhir mind voice: enneenna soldrangey paarunga🤣🤣🤣🤣🤣🤣

  • @maryselvi8435
    @maryselvi8435 Год назад +9

    Kadhir n nandini acting superb 🎉🎉🎉🎉

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +28

    🏊🏊🏊நல்ல இதயங்களைப் பார்ப்பது கடினம்🙋🙋🙋
    😃😃😃நல்ல இதயத்துடன் பேசுவது அதிர்ஷ்டம் ,😇😇😇😇
    💓💓💓நல்ல இதயத்துடன் நட்பு வைப்பது வரம்😍😍😍😍
    🔥🔥🔥கோலங்கள் நடிப்புக்கு இலக்கணம்💞💞💞💞

  • @tharajonita8676
    @tharajonita8676 2 года назад +13

    Nandhini sis kulichitu varum bodhu BGM semma 😆😆😆

  • @razeenrazeen1236
    @razeenrazeen1236 2 года назад +22

    Nanthinikkahe mattume serial paakkuravagke irukkigela

  • @goyasraj5154
    @goyasraj5154 2 года назад +14

    இந்த கதாபாத்திரத்த அப்படி யே இருக்கட்டும் யாரையும் மாத்திராதைங்க

  • @barvinbanu4460
    @barvinbanu4460 2 года назад +9

    Nandini renuka semma acting very bold eswari pesanum appodan nadagam Vera leavela irukum

  • @kohilagsk3006
    @kohilagsk3006 2 года назад +26

    Nandhini acting semma😘

  • @tharajonita8676
    @tharajonita8676 2 года назад +5

    Very Gud bonding and understanding between nandhini sis and Renuka sis
    💖❣️💖❣️💖❣️💖❣️💖❣️💖❣️💖❣️❣️

  • @safrinas6806
    @safrinas6806 Год назад +12

    Kadhir anna acting super so cute anna ❤

  • @sahinazeemas6403
    @sahinazeemas6403 2 года назад +38

    Renuka speech yenaku romba pidikum💞❣️ super renuka keep it up

  • @aneesbanu3371
    @aneesbanu3371 2 года назад +22

    Nandhini kathir pair tom and cherry pair nice

  • @letchumyletchumy2044
    @letchumyletchumy2044 2 года назад +39

    உண்மையிலே நந்தினி
    நடிப்பு சுப்பர்.இன்னும்
    சீரியல் கதையில் கௌதம்
    வரவில்லை எப்போ வருவார்

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +86

    Nandhini ultimate ma po 🎉🎉👏👏👏😀😀

  • @priyamylappan2986
    @priyamylappan2986 2 года назад +6

    Renuga dialogues are ultimate today...
    Enaku pada pada nu vanthuduchu d...
    Un Sela Ethu nu kandupudichitane...
    Varuven Thirupi varuven readyaa irunthuko

  • @jebamohith8504
    @jebamohith8504 2 года назад +18

    Kathir nanthini sema🤣🤣🤣🤣

  • @safrinas6806
    @safrinas6806 Год назад +7

    Nandhini akka is rocking 😊 and so cute and beautiful 😍👍❤️

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 2 года назад +4

    நந்தினி நடிப்பும் நாடகமும் அருமை. சேலை மாற்ற சொன்னா ஓடி போய் குளித்துவிட்டு வருவது . பகலில் பேசி சமாளிச்சிட்டேன்...
    இராத்திரி வந்து பேசினதே பேசி கொல்லுவானே... ஐயோ...என்ன பண்ணுவேன்...எப்படி சமாளிப்பேன்... என்று புலம்புவது சிறப்பு ...!

  • @anusathiya8887
    @anusathiya8887 Год назад +44

    Got to know about this serial through my mom and started watching right from EPISODE 1, started on Dec 6th, 22. It’s really addictive… now I’m in 159th episode. Nandhini and Priyadharshini are literally rocking. Kadhir Nandhini is an entertaining couple… comedy dhaan… super serial… kudos to the Director… THOLS

  • @tharikpavithran2512
    @tharikpavithran2512 2 года назад +36

    Nanthini 😍 Nanthini Amma😍 same face 👌

  • @sureshgv3699
    @sureshgv3699 2 года назад +25

    Renuga putthisalithanam nanthini comedy semma

  • @rprabhu7789
    @rprabhu7789 2 года назад +26

    Nandhini ne vera vera level😂😂kathir semma semma😂😂

  • @jawfarrinosha2192
    @jawfarrinosha2192 2 года назад +24

    Reanuka nanthini nadippu செம 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹♥️♥️♥️

  • @tharajonita8676
    @tharajonita8676 2 года назад +5

    Nandhini sis kagave indha serial semma hit agum

  • @vnnds2567
    @vnnds2567 2 года назад +10

    RENUKA mass brilliant🔥🔥🔥🔥🔥🔥

  • @suganyadevidoss9896
    @suganyadevidoss9896 2 года назад +4

    நந்தினி சூப்பர் ஆக்டிங் வேறலெவல்

  • @Safna-fg6yq
    @Safna-fg6yq 2 года назад +21

    Nadhini is semma acting 👍👍

  • @madhavimadhu3332
    @madhavimadhu3332 2 года назад +12

    Nandhini comedy Vera level 🤣🤣🤣🤣🤣

  • @sundarajdeelip3682
    @sundarajdeelip3682 2 года назад +13

    நந்தினி அண்ணி நடிப்பு சூப்பர்

  • @gobalkrishan4630
    @gobalkrishan4630 2 года назад +34

    Super serial nandhini acting is very nice 👏

  • @p.thulasip.thulasi2731
    @p.thulasip.thulasi2731 2 года назад +12

    Serial nalla irrukku. Heroine limit acting.good. nandhini also super

  • @tharajonita8676
    @tharajonita8676 2 года назад +6

    Nandhini sis serial la daily semma interesting ah kondu poranga superb

  • @SKKarthika--
    @SKKarthika-- 2 года назад +11

    நந்தினி நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம். இந்த ஈஸ்வரி ய பார்க்க கோபம் வருது, அமைதியாக இருக்க வேண்டும் அதுக்காக எல்லா இடங்களிலும் அமைதியாக இருந்தால் ஏறி மிதிச்சுருவாங்க. நம்ம பெண்ணுக்கு ஒரு பிரச்சினை என்றால் துணிந்து போராடனும், அத விட்டுட்டு ரூம்குள்ள போய் அழுதா எல்லாம் சரி ஆகிருமா, நந்தினி , ஜனனி சித்தி தான் அவங்க பண்ற முயற்சி கூட பெத்த ஈஸ்வரி பண்ணலையே வேஸ்ட். இந்த நாடகத்தில் இது வரை மைனஸ் எதுவுமே இல்லை இனி கொஞ்சம் ஈஸ்வரி கேரக்டர் மாத்துங்க ஒரு பெண்ணுக்கு ஏதாச்சும் பிரச்சினை என்றால் முதலில் போராடுவது அம்மாதான் ஈஸ்வரி தன் பெண்ணுக்காக போராடி பேசனும்.

    • @r.k.vkeerthi9199
      @r.k.vkeerthi9199 Год назад

      நம்ம AGS பத்தி முழுசா தெரிஞ்சதுக்குப் பின்னாடி யாருக்காவது அவர எதிர்த்து பேசணும் போரடனும்னு தோணுமா????

  • @priya-jk
    @priya-jk Год назад +7

    12:10 😂😂 பதட்டத்துல ரூமை மாத்திட்டியே மா.😂😂

  • @farhana7271
    @farhana7271 2 года назад +6

    nandhini should get all awards for this serial

  • @Chandra..
    @Chandra.. 2 года назад +9

    Renuka akka act super.

  • @siddhareddynasreddy9226
    @siddhareddynasreddy9226 2 года назад +15

    Nandini and sister and Rani acting semma

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 2 года назад +94

    Thx Nandhini Your act & speech is Great 😊. Making us to laugh especially after seeing so depressed shows/ drama especially today 😀 everyone’s act & speech is good .

  • @sivapriya4942
    @sivapriya4942 2 года назад +6

    Nandhini appa neenga pesunathu super

  • @gollasanjeev8163
    @gollasanjeev8163 2 года назад +21

    Nandini super mind blowing acting

  • @lakshmi.vlakshmiv985
    @lakshmi.vlakshmiv985 2 года назад +22

    Nanthu akka so cute 😍🥰🥰

  • @kowsalya.lloganathan7870
    @kowsalya.lloganathan7870 Год назад +2

    Rip😢😢😢 maarimuthu sir😢😢😢😢

  • @rajikumaran4550
    @rajikumaran4550 2 года назад +10

    Nandhu mind voice : avasarathula akka roomku poitome

  • @saranyamurugesan363
    @saranyamurugesan363 2 года назад +5

    Eshwari appa kolangal serial la nadichanga. Baskar sister as Renuka and Renuka's father in law Eshwari dad.

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +16

    Rani plumber super vela ma 👏😀

  • @MohanaKarthick
    @MohanaKarthick 2 года назад +8

    Ithula nanthini
    Guna sekaran acting tha semmma

  • @ramasri2363
    @ramasri2363 2 года назад +37

    Nandini acting realistic and supero super 😀😍🖖🎂👌😁

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад +16

    Nandini always rocking.👏👏👌👌😃😃

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 года назад +5

    16.26 குணசேகரன் என்ட்ரி. தரமான சம்பவம் இன்னிக்கு இருக்கு 🤣

  • @hongkonglifestyle5340
    @hongkonglifestyle5340 2 года назад +17

    nandini is so funny 😁

  • @sujikathir1780
    @sujikathir1780 2 года назад +6

    சூப்பர் சிரியில்.ஏதிர்நீச்ல்

  • @krishnakrishna5715
    @krishnakrishna5715 2 года назад +10

    Nandhini super acting🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sivavt4626
    @sivavt4626 2 года назад +8

    Y director not involving eeshwari in important scenes.
    Unwanted aa room le vakaaravechi scene cover pandradthuku try pandraangu

  • @sasmeena1733
    @sasmeena1733 Год назад +1

    Nandini irukurathala than intha serial kalakalappa pohuthu mind relax aahuthu

  • @tharikpavithran2512
    @tharikpavithran2512 2 года назад +18

    Kathir 😍 Nanthini😀😀😀😀😀

  • @anithaveeraraghavan7217
    @anithaveeraraghavan7217 Год назад +1

    ரேணுகா's acting super

  • @ramasri2363
    @ramasri2363 2 года назад +17

    Nandini 🤣🤣🤣🤣🤣😍👏

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад +6

    Eashwari di,'nt came out.quitely sitting.she should be bold.🤦🤦

  • @pavinsuriyasujith2491
    @pavinsuriyasujith2491 2 года назад +10

    Intha episode semma comedy nandhini super keep it up

  • @mariyasajimariya837
    @mariyasajimariya837 2 года назад +13

    Nandhini super 🤣🤣🤣🤣🤣🤣

  • @gani427
    @gani427 2 года назад +3

    ஈஸ்வரி மட்டும் ஏன் Room kullaye irukaga veliyavathu vanthu nikalamla

  • @chandraveni5008
    @chandraveni5008 2 года назад +7

    நந்தினி 🥰

  • @manikantan943
    @manikantan943 2 года назад +14

    My favourite serial waiting next episode

  • @jerinakohima6661
    @jerinakohima6661 2 года назад +9

    Eswari சுத்த வேஸ்ட்

  • @sankarsankar1132
    @sankarsankar1132 2 года назад +16

    நந்தினிகதிரக்குகொடுக்கிறமரியாதைசூப்பர்

  • @manogunananthini7798
    @manogunananthini7798 2 года назад +5

    Nanthini akka 👌👌👌👌😃😃

  • @suganthisuga3126
    @suganthisuga3126 2 года назад +2

    Nanthini akka nadippu super🌼🌼🌼🌼

  • @najanaja8154
    @najanaja8154 2 года назад +3

    Nanthini Akka Vera level 🤗🥰

  • @divyavisalakshin
    @divyavisalakshin 2 года назад +2

    எதிர்பார்ப்புகளோடு நகரும் எதிர்நிச்சல் தொடர்

  • @arunrossi7641
    @arunrossi7641 2 года назад +5

    Enaku pidicha serial💝💝💝💝

  • @vajeeabi2051
    @vajeeabi2051 2 года назад +3

    Nandhini Acting very nice

  • @dhanak5570
    @dhanak5570 2 года назад +6

    Waiting for Gowtham entry

  • @tharikpavithran2512
    @tharikpavithran2512 2 года назад +17

    Nanthini Appa dialogue😀😀😀

  • @Ravikumar-eh4cl
    @Ravikumar-eh4cl 2 года назад +14

    ennala serppa adakka mudila🤣🤣🤣🤣🤣

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +4

    Nadini super comedy 💯👌🌹

  • @aum342
    @aum342 Год назад +1

    11:18 😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 SERIAL LADY SUPER STAR NANDHINI AKKA @HARIPRIYA AKKA

  • @maganathi7936
    @maganathi7936 2 года назад +3

    Sema comedy Nandhini vera level

  • @tamililakkiyavani6670
    @tamililakkiyavani6670 2 года назад +5

    Eswari waste character..... Real life la yaarum ippadi irukka maatanga

  • @sugapriyasugapriya7911
    @sugapriyasugapriya7911 2 года назад +9

    Semma nanthini

  • @ramasri2363
    @ramasri2363 2 года назад +8

    Background Music very nice 😁