Ethirneechal - Ep 186 | 09 September 2022| Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th September 2022
    Download here: Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #SunTV #TamilSerial #EthirneechalSerial #Janani #EthirneechalFullEpisode
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV RUclips channel - bit.ly/suntvsub...
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------

Комментарии • 264

  • @priya-jk
    @priya-jk Год назад +20

    3:45 கிட்சன்‌உள்ளிருந்தே யார் வராங்கனு பாக்குற மாதிரி முழு உயர ஜன்னல் வைத்திருப்பது‌ அருமை

  • @JayaAriya-h5u
    @JayaAriya-h5u 11 месяцев назад +12

    நந்தினி அக்கா காமெடி வேற லெவல் ரேணுகா அக்கா சிரிப்பு அருமை ❤

  • @apyjency597
    @apyjency597 2 года назад +47

    Kunasakaran புலம்புறத பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு

  • @sarathagnanamoorthy6516
    @sarathagnanamoorthy6516 2 года назад +221

    அச்சோ கதிர் அடி வாங்கலையே...ரொம்பவே எதிர்பார்த்தேன் ...

  • @pondsponds8298
    @pondsponds8298 2 года назад +132

    சாருலதா,SKR, நடிப்பு சூப்பர். ரொம்ப ரொம்ப டீசன்டா நடந்துகிட்டாங்க..
    அதுலயும் சாருலதா மேடம் ஸ்பீச் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு...
    Thenk you.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 года назад +267

    குணசேகரன் ஆசையில மண் அள்ளி போட்டாச்சி அப்பாடா happya இருக்குபா😀👍🏻

    • @sambathkumar7337
      @sambathkumar7337 2 года назад +5

      Oru visayathula mannali potachu sakthi visyathulayum manna allipodanum

    • @vaishuavv3481
      @vaishuavv3481 2 года назад +1

      @@sambathkumar7337 Aarambichitiya 😡😡

    • @sambathkumar7337
      @sambathkumar7337 2 года назад +1

      @@vaishuavv3481 enna arapichutiya guna palame brothers tha

    • @statushacker7467
      @statushacker7467 2 года назад +2

      😊😁👍

  • @fareedaganinizar6792
    @fareedaganinizar6792 2 года назад +31

    இதில் புரிகிறது.
    ஒரு நேர்மையான பணக்காரனுக்கு குறுக்கு வழி பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம்...
    (Not in all)

  • @kaladevi2581
    @kaladevi2581 2 года назад +28

    Haripriya acting sema.... rompa pidikkum.. priyadarshini sis acting athavida sema ......

  • @sakiselva8769
    @sakiselva8769 2 года назад +47

    அங்குட்டு ஒருத்தி பேசுறா இங்குட்டு ஒருத்தி பேசுரா 😁😁😁

  • @r.k.u.s.t1761
    @r.k.u.s.t1761 2 года назад +125

    Original agmark villan aadhigunasekaran🔥🔥🔥

  • @ramusaravanan4950
    @ramusaravanan4950 2 года назад +15

    குணசேகரன் நடித்த சூப்பர் ரொம்ப கொடூரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்

  • @mmuthuvinetha7198
    @mmuthuvinetha7198 2 года назад +380

    Charu bala mam fan's like podunga😊

  • @rubiniruby5308
    @rubiniruby5308 2 года назад +62

    Really Aadhi gunasekaran acting Vera level

  • @akisuji8160
    @akisuji8160 2 года назад +209

    Director thiruselvam sir one of the best director in tamil serial industry...👌👌👌Ethir neechal serial kora sollave mudiyala...My favourite serial 👏👏👍

  • @avelinshanti4221
    @avelinshanti4221 2 года назад +20

    I like janani acting. She never has stop voiceing her rights whenever her pride and dignity come to attack. She always defend her opinion.

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +82

    Nandhini punch super 👏👏😂

  • @kkv835
    @kkv835 2 года назад +80

    ஆதிகுணசேகரா மிருகதன வில்ல நடிப்பு பயங்கர டென்சன் பார்ட்டி சூப்பர் .நந்தினி காமெடி நடிப்பு மதுர தமிழ்

  • @jeyanthysubash1403
    @jeyanthysubash1403 2 года назад +39

    Ovvoru nalum எதிர் நீச்சல் pakka aarvama eruku. Super serial

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 Год назад +8

    Police Station மாதிரியே wall painting பண்ணி இருக்கார், பாருங்க மக்களே.

  • @Selva67karthi9
    @Selva67karthi9 2 года назад +177

    ஞானம் skr அ பார்த்து சிரிக்கும் போது ரொம்ப அழகா சந்தோஷமா இருக்கு பார்ககவே🥰🥰🥰

    • @vaishuavv3481
      @vaishuavv3481 2 года назад +9

      Kamalesh should be given more scope...

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 года назад +18

      ஞானமும் சக்தியும் நல்ல இடத்தில் பிறந்திருந்தால் அவர்கள் நல்லவர்களாகவே இருந்திருப்பார்கள்.....

    • @sambathkumar7337
      @sambathkumar7337 2 года назад +1

      @@mrs.bharathy.b6938 ama

    • @tiruvadigopalan165
      @tiruvadigopalan165 2 года назад +1

      Jentertainment

    • @kskannankskannan8790
      @kskannankskannan8790 2 года назад

      @@mrs.bharathy.b6938
      தற்குறி கொண்ட மனநிலையில் ஒரு ஆண் செய்யும் வேளை இது தனக்கு கிடைக்கவில்லை என்பதால் அதை விட மனமில்லாமல் குறுக்கு வழியில் இருக்கும் அனைத்தும் தேடுவான்
      அது இயல்பான நிலைதான் உதாசினபடுத்தியதால் வந்த வினை இது எல்லாம் இதுக்கு காரணம் சாருபால தான். எனக்கு விருப்பமில்லை சொல்லாமல். படிப்பில்லை என்ற சொல்லால் வந்த வினை இது மனபாதூப்பு அதிகம் சாருபால சுயநலம் கொண்டவர் ஏன் பணக்காரனை திருமணம் செய்யவேண்டும் படித்த கூலிக்கு செல்லும் ஆணை திருமணம் செய்திருக்காலமே ஏன் என்றால் படிப்பு பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் அப்படி எண்ணம் சாருபாலை சொன்னேன் அந்த பெண்ணை சொல்லல

  • @thankugod7851
    @thankugod7851 2 года назад +18

    good Daughter in laws....they have some affection on gunasekar for not eat from morning ...this is real. family...hats off director g

  • @patricakn2390
    @patricakn2390 2 года назад +38

    Today' Mr Gunasekaran acted naturally well.

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад +2

      manushan nadippil pinni edukkkiraar

  • @anupamasaranya8247
    @anupamasaranya8247 Год назад +17

    chaarubala character is nice.simply majestic

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад +49

    Nandini punch dailog 👏👏👌👌👍

  • @mangaiyarkarasisiva9598
    @mangaiyarkarasisiva9598 2 года назад +42

    ஆத்தாடி என்ன வந்து உள்ள இறங்கி இருக்குனு தெரியல 😃😃😃😃

  • @gandhi.cgandhi.c4773
    @gandhi.cgandhi.c4773 2 года назад +16

    SKR thambi super... Cute boy

  • @gokilacdm5448
    @gokilacdm5448 2 года назад +39

    Charubala voice spr

  • @umamageshwarisara8315
    @umamageshwarisara8315 2 года назад +18

    I appreciate the writer vera levelnga

  • @manikandaneganathan3434
    @manikandaneganathan3434 Год назад +2

    Intha emotional dialogues emotional speech emotional sound thaan MR.MARIMUTHU KU heart problem vara karanam.......AANAAL YAARUM IVAR IDATHAI INI NIRAPA MUDIYATHU..........RIP SIR😢😢😢

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 года назад +29

    ரேனுகா. நந்தினி❤️❤️

  • @anbarasip7227
    @anbarasip7227 2 года назад +4

    ஜனனி முலம் ஈஸ்வரி அக்கா பிரச்சினை முடிந்தது👍🏾👍🏾👍🏾👍🏾

  • @aarthypalani9662
    @aarthypalani9662 2 года назад +38

    Ethirneechal serial vera level🔥🔥🔥 and yellaroda actingum supera erku ❤️❤️❤️ naaluku naal interesting a poguthu 👌👌👌

  • @Manikandan-ee3pl
    @Manikandan-ee3pl 2 года назад +87

    நானும் இந்த ஊரு காரன் தான் என்ன ரவுடித்தனம் பண்றியா என்று கேட்கிறது நான் தான் ப்ளூ கலர் சட்டை

  • @sumathiravi5036
    @sumathiravi5036 2 года назад +9

    I am from malaysia. I salute to selvam sir. Super super. We are really respect u sir. God bless

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 2 года назад +7

    Perfect Janani had helped Gautham, Sakthivel & Arasu to successfully register the land.

  • @selvassumas9048
    @selvassumas9048 2 года назад +116

    Finally registration completed 🙌 appada...embuttu naalu iluthutinga...irundhalum viruviruppu satrum kuraiyavillai....nice serial.... awesome actors 👏👏😊

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад +25

    Appo Abi+Tholkappian ippo Janani+ Gowtham super

  • @seethagovind6097
    @seethagovind6097 2 года назад +9

    Really aathi gunasekaran acting supper

  • @sivasuntharisharon6881
    @sivasuntharisharon6881 2 года назад +10

    Hahaha Gunasekaran uncle polambarathu rombe pudhichiruku

  • @mathirajarr88mathi3
    @mathirajarr88mathi3 2 года назад +10

    ஜனனி ஓட ஆட்டம் வேற லெவல் குணசேகரன் அடக்கவே முடியாது ஜனனி இது ஒரு பொம்பளைக்கு துணிச்சல் வந்திருக்கு ஜனனி வேற லெவல் ஆட்டம் ஆரம்பம் மதி ராஜா

  • @ramasri2363
    @ramasri2363 2 года назад +196

    One of the best serial Ethirneechal 😀🙏

    • @shiyammohamed2483
      @shiyammohamed2483 2 года назад

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💖💖💖💖💖💖💖❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍

    • @spartanmk4862
      @spartanmk4862 2 года назад +3

      Yes

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад +27

    Every one,s acting very natural & Eashwari &appa emotional seen after receiving de document.👏👏👌👌👌👍👍

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 года назад +1

      Yes...but now how he is going to settle his debt ....let's see ....

  • @manikantan943
    @manikantan943 2 года назад +8

    எதிர் நீச்சல் சீரீயல் பேன்ஸ் லைக்

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 года назад +20

    Super action all actress and actor really amazing this serial 💗💗💖💖💕💕👈

  • @packialakshmi9935
    @packialakshmi9935 2 года назад +24

    குணசே கரனுக்கு நாலு எலுமிச்சை தேச்சு குளிக்க வைங்கம்மா

  • @malathisudhamalathisudha631
    @malathisudhamalathisudha631 Год назад +5

    Marimuthu sir semaaaaaaaaaaaaa acting pa nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 all the best very good keeptap must award pa very very nice enna acting pa etha oru thadavae entha comments papigala Muthu sir plz your fan sir

  • @poongodig8797
    @poongodig8797 Год назад +8

    கதிர் நின்ற இடத்திலேயே வேட்டி டான்ஸ் ஆடுறான்

    • @safiulla3913
      @safiulla3913 Год назад +1

      டம்மிபீஸ் வெரும் வாய்

  • @kadarkaraisubramanian4963
    @kadarkaraisubramanian4963 2 года назад +9

    Shakti ♥️Jan keep going like this don't hear anyone be happy like this

  • @srimathi8027
    @srimathi8027 2 года назад +46

    Arasu super acting 👍

  • @jananipriya1592
    @jananipriya1592 2 года назад +63

    Superb episode. 👌👌👌👌 Janani rocked with her performance 👏👏👏👏and good to see that Sakthivel himself kept quiet when Janani scolded Kadhirvel as he has come to know that his brothers were at fault.😐😐😐😐 Hope he continues to be like this. 😐😐😐😑

  • @P-uh5xm
    @P-uh5xm 2 года назад +25

    Yesterday super shakti and gautham became friends👬
    If their friendship becomes strong then even after knowing that both gauthams are same then shakti would accept it..

    • @sambathkumar7337
      @sambathkumar7337 2 года назад +2

      Gowtham and sakthivel friendship super ra eruku director itha kedukama erutha super ra erukum

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 года назад +2

      Really super .... It has to be continued in good way ....

  • @gayatrimudaliar214
    @gayatrimudaliar214 Год назад +2

    Gunsekhar Anna best acting...serious , comedy everything

  • @vaishuavv3481
    @vaishuavv3481 2 года назад +20

    This episode Easwari smiling & yesterday Gnanam talking was very nice. Finally viewers POV heard I guess 👂🤔

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 года назад +1

      நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் சக்தியும் ஞானமும் நல்ல பிள்ளைகளாகவே வளர்ந்திருப்பார்கள்......

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 года назад +5

    Sakthi Ella annna um frawd nu therijukittan.nanthiini ❤️❤️..skr saru mam acting ❤️❤️❤️.eswari appa ❤️❤️❤️❤️

  • @sivavignesh9025
    @sivavignesh9025 2 года назад +6

    Janani kathir ah super ahh pesuna sema

  • @davisri6060
    @davisri6060 2 года назад +43

    Janani acting super

  • @gokilavani6176
    @gokilavani6176 Год назад +3

    Haripriya very talented girl...ena mariye life unkaluku real la

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 Год назад +3

    Janani saabam vite kaariyatha nadathita😂 padichava nu soli soli manna alli saabam viduva pola😂

  • @deepakkumar-hb2nc
    @deepakkumar-hb2nc 2 года назад +14

    Gowtham so cute 😍

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +30

    நேற்று எபிசோடில் விக்ரம்: Bro நீங்க எப்போ அன்னியனா மாறுவீங்க எப்போ அம்பியா மாறுவீங்கன்னு தெரியலையே.....
    Viewers : 🤔🤔🤔 இது கமெண்ட்ல வந்த டயலாக் ஆச்சே.....

    • @meerak90
      @meerak90 2 года назад +2

      I noticed that too.

    • @karthikamanikandan186
      @karthikamanikandan186 2 года назад +2

      அவங்களும் இந்த கமெண்ட்ஸ் எல்லாம் படிப்பாங்க இல்லப்பா அதான் அவங்களும் சொல்லிட்டாங்க 🤣

  • @shanmukamasvath6746
    @shanmukamasvath6746 Год назад

    கவுதம் நடிப்பு வெறி சுப்பர்.

  • @DeepaDeepa-kn4ik
    @DeepaDeepa-kn4ik 2 года назад +8

    super director thiruselvam sir congratulations

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 2 года назад +1

    Aathi Gunasekharan & Kathirvel got good dose.

  • @sugunasuguna2701
    @sugunasuguna2701 Год назад +6

    I like Nadine character

  • @mohamednazam1327
    @mohamednazam1327 2 года назад +16

    Aduththadu enna nadakkum nu aawalaha irukkuradu we are waiting next episode

  • @Shanth220
    @Shanth220 Год назад +3

    Nandhini's action superb

  • @johnnywalker1459
    @johnnywalker1459 Год назад +2

    😄😂🤣 guna shekaran gone mad😅😊😜

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 2 года назад +13

    குனசேகரா போச்சா

  • @harivishnu4438
    @harivishnu4438 2 года назад +13

    Very interesting episodes day by day thank you all the whole team of ethirneechal

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f Год назад +1

    ஆதிகுசேகர் எல்லாத்துக்கிட்டயும் உங்க சத்தம் பழஇக்கஆதஉ😠😔😂😂😂

  • @subhas2081
    @subhas2081 2 года назад +10

    Janani vandhu 2 vartha pesitta ellarum apdiye mariduvangala. Nambave mudila. Anyhow good that truth wins

    • @meerak90
      @meerak90 2 года назад

      It was almost going to happen. She brought a fresh perspective to a small issue in the final stage.

  • @gayathrivemana
    @gayathrivemana 2 года назад +26

    Today episode super ❤️ awesome today episode vera level 🥰❤️🔥🔥

  • @RanjithKumar-mz3eg
    @RanjithKumar-mz3eg 2 года назад +44

    My fvrt serial 🤩🤩🤩🤩🤩💕💕

  • @deepadeepa8611
    @deepadeepa8611 2 года назад +13

    Only one of the best serial

  • @saraswathiviswanathan9736
    @saraswathiviswanathan9736 Год назад

    வெங்காயம் வௌக்கெண்ண சூப்பர்
    என்ன பெருஸ்ஸா பண்ணுவாரு
    தம்பி கால்ல விழுந்து அப்டி வளத்தேன் இப்டி வளத்தேன்னு பொலம்புவாரு😂😂

  • @umaammu3616
    @umaammu3616 2 года назад +10

    janani tha ella prblm um solve pananuma ean ipdi gowtham um dummy piece akidathinga

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +3

    எதிர்நீச்சல் சூப்பர் சன் பிக்சர்ஸ்

  • @bkgkids3097
    @bkgkids3097 2 года назад +16

    shakthi and gowtham with jan......super a etuku

  • @snoppydoo
    @snoppydoo Год назад +1

    Aww I love her dialogue..so cute

  • @Mmythra
    @Mmythra 2 года назад +31

    Janani super 👌 ini sakthi janani pakam than

  • @kabinkalai9587
    @kabinkalai9587 2 года назад +30

    Renuka blouse neck rompa agalama iruku nalave ila...

    • @thedarknight1613
      @thedarknight1613 2 года назад +1

      Ava blouse mela unakkenna kannu. Yarume gavanekka la. Ungala Mari ellaar kannum blouse mela pona nadu uruputta madri than.

    • @ushav2119
      @ushav2119 2 года назад +3

      ஆமாம் . நல்ல குடும்ப கதை. உடை அமைப்பில் கவனம் செலுத்த வேண்டும்

    • @jayasree.s5916
      @jayasree.s5916 2 года назад +1

      Un kannu egga poi irukkuthu paaru 🤦‍♀

  • @selviselvam6282
    @selviselvam6282 2 года назад +5

    Charu mam super nadipu

  • @sangee6660
    @sangee6660 2 года назад +18

    Panai maram padutha pannikutty yeri vilayadumam 🤣🤣🤣🤣🤣🤣 ags ne kovapatta sirippu than ya varuthu

  • @malathisudhamalathisudha631
    @malathisudhamalathisudha631 Год назад +1

    Eswari appa good acting

  • @aum342
    @aum342 Год назад +1

    05:22 NANDHINI AKKA MASSSSSSSSSSSS JOKE ! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌

  • @subashinimanusha7567
    @subashinimanusha7567 Год назад +1

    Kolangal serial Giri acting super

  • @marygomes4577
    @marygomes4577 2 года назад +11

    Eswari good for nothing better you sell some vadai by the roadside...😂

  • @muhammadihusan5406
    @muhammadihusan5406 2 года назад +4

    குணசேகரா கதிர் ஜனனி வீட்டுக்கு வந்த நல்ல சாப்பாடு குடுங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்ல சொட்டு ரெண்டு குடுங்க அவளுக்கு அடிக்கடி

  • @poojapoojavignesh3427
    @poojapoojavignesh3427 2 года назад +13

    Super 👌 👍 best serial

  • @jeseemabanu6428
    @jeseemabanu6428 2 года назад +11

    Director Sir janani ya normal la pesa vidunga renuka nandini nu Ellarum than padichu irukanga yen janani mattum athigama English words use panranga sun TV serials village people um parkuranga nu maranthudathinga

    • @sambathkumar7337
      @sambathkumar7337 2 года назад +4

      Renuga and eswari rendu perum janani ya vida athigama padichavaga

    • @meerak90
      @meerak90 2 года назад

      @@sambathkumar7337 What does that have to do with using English words? A Tamil phd is also highly educated person.

    • @meerak90
      @meerak90 2 года назад

      It is quite natural for that character that she would use a lot of English words.

    • @jeseemabanu6428
      @jeseemabanu6428 2 года назад

      @@sambathkumar7337 yes but avunga romba normal la irukanga appadi than real life la yum irukum

  • @subbulakshmilakshan492
    @subbulakshmilakshan492 2 года назад +5

    Ethirneechalbestoffamilystory

  • @mthangapandi8167
    @mthangapandi8167 2 года назад +20

    Hii first coment🥰🥰nandhini fans 👍👍

  • @mraj1379
    @mraj1379 2 года назад +2

    Blue color shirt man seriously watching around like something happened..

  • @julietsamuel6484
    @julietsamuel6484 Год назад +2

    More poisoness than black cobras

    • @julietsamuel6484
      @julietsamuel6484 Год назад

      I am talking about Gunasekaran who kept this name for him. He must be called Gunakedu.😊

  • @MuthuMuthu-vi2pd
    @MuthuMuthu-vi2pd 2 года назад +9

    Super Janani

  • @sasiramesh4730
    @sasiramesh4730 2 года назад +2

    Aiooo very happy........kuna sekar......unakku venum

  • @மனிதன்-ன3ள
    @மனிதன்-ன3ள 2 года назад +29

    Janani Romba english word use panranga. Normal life la yaarum evlo english word use panna maatanga.

    • @dinothkumar2447
      @dinothkumar2447 2 года назад +2

      Aamma

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 2 года назад +6

      Enga pesanum nu avasiyam illayo Anga than pesuthu janani

    • @மனிதன்-ன3ள
      @மனிதன்-ன3ள 2 года назад +7

      @@practicalthinking5696 alluku thakuntha matiri pathil irukanumga. Avanga pathil sonnathu malai vaal makkaluku. Evar yaaru keeta, ennoda Maama ellati enna purusanoda annan than sollalam atha vittuvu en husband brother nu solla vendiyathu ella. Pachu valaku athu thanee.. English use pannrathu thappu ella. Athathuku nu edam iruku.

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 года назад +2

      இந்த கம்பளைண்ட் டைரக்டர் ஓட பார்வைக்கு போயிடும்.... கண்டிப்பா குறைச்சிப்பாங்க.....

    • @meerak90
      @meerak90 2 года назад +3

      Not necessarily. Some education institutions emphasise a lot on English; it is like that for me. Also English words use pannama pesradu kooda not normal dhan.

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f Год назад

    குணசேகர் என்ன இப்படி ஆக்கிபுட்டாங்கதனியா பொழம்பவச்சிட்டாங்கலே😂😂😂😂

  • @indiraindira4799
    @indiraindira4799 2 года назад +3

    இவனுக்கு பொண்டாட்டி பிள்ளைங்க இல்லையா

  • @sakunthalav8940
    @sakunthalav8940 2 года назад +3

    நல்லசீரியல்