Ethirneechal - Ep 192 | 16 September 2022| Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th September 2022
    Download here: Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #SunTV #TamilSerial #EthirneechalSerial #Janani #EthirneechalFullEpisode
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV RUclips channel - bit.ly/suntvsub...
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------

Комментарии • 343

  • @sumithras8871
    @sumithras8871 2 года назад +328

    நந்தினியின் யதார்த்தமான நடிப்பு simply superb.

  • @iniyavan33
    @iniyavan33 2 года назад +219

    நான் நினைக்கிறேன், கௌதம் தான் தர்சினிக்கு தாய்மாமாவாக இருந்து சடங்கு செய்வார் ❤️🥰

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 года назад +673

    ரேணுகா பேசுகின்ற தொணியே செம்ம அழகு ♥️

    • @Selva67karthi9
      @Selva67karthi9 2 года назад +10

      Yes, avanga mattum than thani style la pesuranga

    • @Srf194gamingofficial75
      @Srf194gamingofficial75 2 года назад +10

      Yes எனக்கும் ரொம்ப பிடிக்கும் அவங்க குரல்

    • @roshiniarunkumar617
      @roshiniarunkumar617 2 года назад +6

      ❤❤

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 года назад +4

      Yes yes it's correct 😇👍

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад +7

      enakku avale kattindu konjanum pola irukku....polished ....merugoottiya nadippu...nalla irumma...paati's blessings

  • @sbnsbn2465
    @sbnsbn2465 2 года назад +522

    வெவ்வேறு வயிற்றில் பிறந்தாலூம் ஒற்றுமை மை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குது ❤️❤️❤️❤️❤️

  • @hariharan7953
    @hariharan7953 2 года назад +68

    குணசேகரன் அய்யா நடிப்பு சூப்பர் அவருடைய நடிப்பும் நந்தினியின் நடிப்பும் இருவர்கள் நடிப்பும் செம

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 года назад +159

    நந்தினி 😍
    கெளதம் ❤️❤️
    ஈஸ்வரி ❤️

  • @harishsiva2739
    @harishsiva2739 2 года назад +143

    👌👌👌 ஜனனி ஈஸ்வரி நந்தினி ரேணுகா 👌❤ சூப்பர் மருமகள் 👌

  • @prema1370
    @prema1370 Год назад +23

    "வாழ்க்கை ல நமக்கு எதிராக எல்லாம் நடக்கும் போது நமக்கு ஒரு பலமான பிடிப்பு இல்லியே னு மனசு தவிக்கும் " ரொம்ப அழகா சொன்னீங்க அப்பா

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад +190

    Nandhini Conform award win best comedy actress 👍👍👍👍👍👍

    • @Royalfazi786
      @Royalfazi786 2 года назад +3

      Oru 10 awards intha serial ku matum than

    • @padmini6239
      @padmini6239 Год назад +1

      கதையை அருமையாக நகர்த்தி செல்கிறார் நந்தினி

  • @sureshsir3736
    @sureshsir3736 2 года назад +168

    கௌதம் அக்காவின் பாசத்தை பற்றி பேசும் போது என்னை அறியாமலே கண் கலங்கி விட்டேன்..

  • @kaladevi2581
    @kaladevi2581 2 года назад +39

    Haripriya & priyadarshini acting vera level... Azhagu Azhagu

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +439

    சிறிதளவாவது பெண்களை மதிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் ஞானமும் சக்தியும்.....

  • @muthukavi2841
    @muthukavi2841 2 года назад +154

    இதுவரைக்கும் நந்தினி பேசியது தான் ஜாலியா இருக்கிறது இப்போ ரேணுகா பேசுவதும் ஜாலியா இருக்கு

  • @mmuthuvinetha7198
    @mmuthuvinetha7198 2 года назад +148

    Yarukullam Gowthem ah romba romba romba pedikum like pannunga😊

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 года назад +138

    ஆசைப்பட்டது நடக்காட்டி எவ்வளவு வலி என்று அவங்களுக்கு தான் தெரியும்🤦‍♀️😪

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 2 года назад +21

    தனக்கு என்று யாரும் இல்லை என்ற நினைப்பு மனதை வருத்தும் வாழ்கையில் தனக்கு பிடிப்பு இல்லையே என்ற ஏக்கம் எல்லோருக்கும் உண்டு . தனக்கு ஒரு அக்காவா ஈசுவரியை கௌதமனும் தனக்கு ஒரு தம்பியா கௌதமை ஈசுவரியும் எண்ணுவது அருமை . உறவுகள் இல்லா வாழ்கை தனிமை உணர்த்தும் வலி கொடுமை . கண்ணீர் விடவும் கட்டி தழுவவும் உறவுகள் தேவை ...

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +292

    🙌🙌🙌10:26(Eshwari returns பயங்கரமா இருக்கே.......😁😁😁😁) நந்தினியின் நகைச்சுவை கலந்த ஏதார்த்தமான நடிப்பு என்னை மிகவும் ஈர்த்தன 😍😍😍😍😍

  • @muthumari1097
    @muthumari1097 2 года назад +38

    தாய் மாமன் கௌதம் தான் வருவார்

  • @kowsikam4490
    @kowsikam4490 2 года назад +62

    நந்தினி comedy pantrathu rompa nallaruku, yetharthamana pechchu but superb 😍😍😍😍😍😍😍

  • @dhanapaldevi5271
    @dhanapaldevi5271 2 года назад +62

    Gowtham Vera level 🥰

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад +53

    Renuka & nandini semma cute acting & actress.👏👌💐😃

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 2 года назад +32

    எல்லாரும் அவங்க charecter aa சிறப்பாக pantranga

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 года назад +51

    கௌதம் நடிப்பு....பாசம்.....கண் கலங்கி விட்டது 👍😰😥

  • @ranjith610
    @ranjith610 2 года назад +20

    ஈஸ்வரி....கெளதம் அக்கா தான் 😘😘😘😘❤️❤️❤️

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +90

    💥💥💥10:20 ஈஸ்வரி அக்கா சரியான வார்த்தை சோன்னிங்க ,,,,, தர்ஷினி உனக்கு பபுடிச்சிருக்கா எடுத்துக்கோ யாருக்காகவும் எதற்காகவும் பயப்படாமல் செயல்படு 11:43💪💪💪💪😍😍😍😍😍

  • @nishagani7482
    @nishagani7482 2 года назад +18

    இந்த ஆதிரக்கி நின்னா குத்து உக்காந்தா குத்துன்னு விட்ற புருஷன் மாமியார் வரனும்

  • @Selva67karthi9
    @Selva67karthi9 2 года назад +64

    தாராவ யார் பார்த்துப்பாங்க, தாராவ கணக்குலே எடுத்துக்க மாட்டீங்க😃😃😃

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 2 года назад +15

    என்ன நாடகம் இது மகளுக்கு 14 வயதில் திருமணம் செய்வானாம் தங்கை என்று அறிமுகம் செய்து அவளுக்கு 25ல கூட திருமணம் நடத்த மாட்டார்களாம்

  • @sarvivarshika6526
    @sarvivarshika6526 2 года назад +23

    நந்தினி ரேணுகா நடிப்பு வேற லெவல் அக்கா 😂😂😂😂😂

  • @SAS13311
    @SAS13311 2 года назад +10

    Nandhini super acting... Intha serial LA yellarum super

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад +31

    Evlo kastama irunthalum Nandhini comedya paartha nalla irukku happya irukkum Nandhini 👍👍👍👍👍👍👍👍

  • @dhanamiyyappan9575
    @dhanamiyyappan9575 Год назад +14

    Eswari appa vera level ,very nice true acting.👍👍👍

  • @kokilove657
    @kokilove657 2 года назад +32

    Renuka 😍nandhini always fav conversation

  • @mohamednafras5882
    @mohamednafras5882 2 года назад +30

    Gowtham ku romba nalla manasu

  • @ownvoicetamil
    @ownvoicetamil 2 года назад +72

    Gnanan spoke correctly. He has been changed ❤️

    • @ramyar323
      @ramyar323 2 года назад +5

      It will be nice if he maintains this

  • @kokilove657
    @kokilove657 2 года назад +54

    Easwari mam so cute 😍😘one of the most fav character 🤗super acting mam❤

  • @tamilarasip7895
    @tamilarasip7895 Год назад +6

    பிள்ளைகள்முகத்தில் இன்னக்கித்தா சந்தொஷத்தபார்க்கிறேன்கெளதமும்வந்துட்டான் ரொம்ப மனசுக்கு சந்தொஷமாயிறுக்கு

  • @mohamedifham4856
    @mohamedifham4856 2 года назад +44

    ஈஸ்வரி க்கு எப்பதான் பேச வாய் வருமோ தெரியல
    ஈஸ்வரி பேசாமே இருக்குததே பார்க்கும் போது கேந்தி வருது
    😡😡😡👿👿👿

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад +6

    Hilight of serial Gowtham, Nandhini , Vasu , 👍👍👍👍👍👍👍👍👍

  • @TheSselvaraju
    @TheSselvaraju 2 года назад +21

    Nandini awesome. Reminds me of Ďevadharshini who does comedy roles in movies. Hari Priya will be a good replacement

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад +12

    Gowtham super.very emotional movement.

  • @jothiprabhakar2402
    @jothiprabhakar2402 2 года назад +67

    Nandini super👌
    Inniki oru naal dhan parol 🤣🤣🤣

  • @maraimugam5082
    @maraimugam5082 2 года назад +54

    Director sir waiting for gautham and vaasu combo😍🙏...

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw 2 года назад +22

    அண்ணி எல்லாத்தையும் வாடி பேசுற உனக்கு அறிவு இல்லையா 👠👠👠👠👠👠👠

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад +28

    Gowtham nee semma 👍👍👍👍 Mass 🥰🥰🥰🥰🥰

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +11

    வேலைக்காரியை வெச்சு சமைக்க சொல்றாளுங்க..... அண்ணிங்க என்ற மரியாதை இல்லை கதிருக்கு..... என்ன பிறவி இவனெல்லாம்.....

  • @MrsFayas5851
    @MrsFayas5851 2 года назад +18

    Adhirai dress super😍

    • @masha4185
      @masha4185 2 года назад +1

      Yes enakum pidithiruku

  • @pothigaiselvam5736
    @pothigaiselvam5736 2 года назад +57

    Gowtham scene super 👌

  • @alagusundaram1771
    @alagusundaram1771 2 года назад +11

    21:07 நீ எந்துருச்சு இந்தப்பக்கம் போயிருப்பா, நான் மட்டும் தனியா ஒக்காந்துருக்கேன். சரியா🤣😅😂

  • @manivannans4349
    @manivannans4349 2 года назад +16

    ஜனனியின் தைரியமான நடிப்பு நந்தினி எதார்த்தமான நடிப்பு சூப்பரோ சூப்பர்

  • @SR_vlogs2_8
    @SR_vlogs2_8 2 года назад +7

    Ne elundhiruchu indha pakkam poidu pa ..ultimate cmdy🤣🤣🤣

  • @nivedithaneelakantan9665
    @nivedithaneelakantan9665 2 года назад +11

    Everyone acting awesome.. Renuka acting Vera level

  • @attitudequeendheerthi5843
    @attitudequeendheerthi5843 2 года назад +31

    Nandhini fun ultimate

  • @kalaivjy
    @kalaivjy 2 года назад +47

    Today episode Nandhini acting comedy super 😘😘

  • @sarathagnanamoorthy6516
    @sarathagnanamoorthy6516 2 года назад +9

    பண்பாடாம் கலாச்சாரமாம்..
    அண்ணன் பொண்டாட்டிகளை அண்ணின்னு சொல்லாம கண்டவங்கன்னு சொல்லுது அந்த ஆதிரை லூசு..இதெல்லாம் நல்ல பண்பாடு..ஆத்தா வளர்ப்பு அப்படி..

  • @tirupurvlogs4498
    @tirupurvlogs4498 2 года назад +5

    ஞானம் பேசின விதம் சூப்பர்

  • @navisworldtamil
    @navisworldtamil 2 года назад +8

    Ne yenthuruchu intha pakam poiru pa na thaniya okanthurka...semma comedy🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😃😃😃😃

  • @kishorekingyt3354
    @kishorekingyt3354 2 года назад +9

    Gowtham super 🤩🤩🤩🤩

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад +5

    Gowtham very very decent.👏👌

  • @kmkrishna9778
    @kmkrishna9778 Год назад +4

    Gunasekaran -Ravanan
    Atheera - surpanagai

  • @NithyaNithya-wf1dg
    @NithyaNithya-wf1dg Год назад +3

    Gunasekaren comedy ultimate nee enthiruchi intha pakkam poiru na thaniya ukandruken🤣🤣

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад +7

    Gowtham Jananiya miss pannitta Vasuva miss pannidatha Vasu unakku eatha Jodi 🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад +11

    Dharshini soo cute her voice nice

  • @kavitharajagopalan827
    @kavitharajagopalan827 2 года назад +8

    Nee ezhundhuruchi indha pakkam poirupaaa😂😂😂😂😂😂😂😂😂😂Semma GS

  • @mariyasajimariya837
    @mariyasajimariya837 2 года назад +14

    Gunasekaran rock .....nee enthurichi entha pakkam poidupa 😂😂😂😂

  • @bharathianvarthi3018
    @bharathianvarthi3018 Год назад +25

    Gowtham character so sweet☺️☺️

  • @kavithasuresh4586
    @kavithasuresh4586 2 года назад +5

    நந்தினி க்கு பொண்ணு இருக்காங்க தான ஏன் காட்டறதே இல்ல.....

  • @sanjaykumarsubashschool5919
    @sanjaykumarsubashschool5919 2 года назад +11

    gunaseakaran nee enthirichi intha pakkam poiduppa semma comedi

  • @astalakshmiastalakshmi4490
    @astalakshmiastalakshmi4490 2 года назад +11

    Innaikku oru naal than paroli nan ellathayum enjoy pannitu than povan Nandhini super

  • @muthumari1097
    @muthumari1097 2 года назад +15

    கௌதம்க்கு ஜோடி கொண்டு வாங்க டைரக்டர்

  • @marishakthi201
    @marishakthi201 2 года назад +45

    Marumagal ellarum vera level 👌👌👌🔥

  • @vethanayakamthevanayakam7660
    @vethanayakamthevanayakam7660 2 года назад +11

    கதைப்படி குணசேகரன் தலைமை வீழ்ச்சியை சந்தித்து குடும்பத்தில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து

  • @vanivani5324
    @vanivani5324 2 года назад +13

    Nalle marumagalel... Wonderful family 😘

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +9

    Gowtham supr ❤️

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад +7

    Pesama Gowtham Vasuva Merrage pannikkalam Porutham very super

    • @honey1712
      @honey1712 2 года назад

      Aathirava pannanum

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 2 года назад

      @@honey1712 No Gowtham + Vasu combo super 🥰🥰💖💖💖💖💖💖

  • @shobavtiwari2469
    @shobavtiwari2469 2 года назад +23

    Each n everyone are playing there role perfectly, Ultimate play as it is real life not serial wow super 👏 👍 😀 👌 feels like really happening here in front, keep rocking our family addicted to this serials keep rocking keeping going waiting for further episode

  • @Rajasrish
    @Rajasrish Год назад +4

    Gowtham awesome performance 👌👌👌👌

  • @kaviyasenthilkumar5203
    @kaviyasenthilkumar5203 2 года назад +8

    Shakthi adichan oru sixeruu😂😂😂😂

  • @mathubala3301
    @mathubala3301 2 года назад +13

    All details i know.....innaiku oru naal tha paroll😂😂😂😂Veraa level Nanthini akka 😍

  • @thiyaganjayaraman4553
    @thiyaganjayaraman4553 Год назад +2

    Nandhini super. Excellent performance. Love you

  • @sangeetharamadoss7292
    @sangeetharamadoss7292 2 года назад +12

    Pondaty pullainga happy ah irukuratha pathu vayiru erira appan adhi Gunasekaran ah than irukum.

  • @aaxrani2402
    @aaxrani2402 Год назад +1

    ஒவ்வொரு episode டிலும் கௌதமைப் பாராட்ட இருக்கவே முடியவில்லை.

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 года назад +3

    Eswwari darsshini speech 👌👌👍👍❤️❤️

  • @priyankassanthi5877
    @priyankassanthi5877 2 года назад +6

    Nandini Akka enthe episode nenge rombe azhaga erukkenge . So sweet . I love you kkkaaaa

  • @RizCare23
    @RizCare23 2 года назад +8

    Gyanam brother have to stay peaceful

  • @aarthypalani9662
    @aarthypalani9662 2 года назад +5

    Gunasekaran perusa plan vachrukaru pola ilana ivlo freeya vidamataru 😁massana scene eruku 🔥yennanuthan terla atha nenachathan bakunu eruku

  • @Vijay-ge8hz
    @Vijay-ge8hz 2 года назад +5

    Sun natchathira kondattam pls come my Villupuram district many fans are waiting for sun

  • @priyadharshini7677
    @priyadharshini7677 2 года назад +7

    Today adhira looks cute

  • @sukrayuga4408
    @sukrayuga4408 2 года назад +14

    Intha business iruku antha business irukungranukaa. Epo paaru veetla ukanthu antha ponungala torture panitu irukanuka. Poi polappa paaka vendithanaaa

    • @vaishuavv3481
      @vaishuavv3481 2 года назад +1

      Same question??

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 года назад +1

      வீட்டு பொம்பளைங்கள வேவு பார்க்கிறது தான் அவங்களோட முதல் வேலையே.....

  • @lalithabalasubramani8616
    @lalithabalasubramani8616 2 года назад +1

    4 daughter inlaw supera pasuranga very best good mikka arumai

  • @muthumarimuthumari1847
    @muthumarimuthumari1847 2 года назад +6

    ெகளதம் சூப்பர்ஹீரோ

  • @premalathalatha6356
    @premalathalatha6356 2 года назад +3

    குணசேகரன் acting super

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 2 года назад +4

    Eswari talks today super..

  • @lakshmitiiistdb9555
    @lakshmitiiistdb9555 2 года назад +1

    Enaku 4 marumagal rmba puduchuruku.nandhini and renuka speech sema

  • @pushpakumar5471
    @pushpakumar5471 2 года назад +5

    Nandini super acting

  • @07sha34
    @07sha34 Год назад +2

    Gowtham is a sweet guy

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f Год назад

    பேத்திக்கும் பொம்பளபிள்ளைங்களுக்கும் சீர்செய்யிறது எவ்வளவு சந்தோசம்மாஇருக்கு ஆனால் என்னசெய்தாலும் சில ஜன்மங்களுக்கு புரியாம மனசு நோகும்படிநடந்திக்கிறாங்க

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 Год назад +1

    Dharshini kku thaai mama ready.
    Super screenplay.

  • @VijayakumartnBH
    @VijayakumartnBH 2 года назад +15

    Nandhini akka so cute

  • @palanisami4676
    @palanisami4676 2 года назад +7

    ஆதிராவுக்கு கல்யாணம் செய்ய முடியாதா
    அதிவும் செல்ல தங்கச்சி'.........
    தங்கச்சிய மறந்துட்டாரா
    கொழந்தபுள்ளக்கி கல்யாண பேச்சு புரியரமாதிரி இருந்தா நல்லா இருக்கும்