Ethirneechal - Ep 194 | 19 September 2022| Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th September 2022
    Download here: Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #SunTV #TamilSerial #EthirneechalSerial #Janani #EthirneechalFullEpisode
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV RUclips channel - bit.ly/suntvsub...
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------

Комментарии • 452

  • @manikantan943
    @manikantan943 2 года назад +328

    எல்லா வீட்டிலேயும் சொத்துக்கு தான் சண்டை இந்த வீட்டில் மட்டும் தான் சோத்துக்கு சண்டை வேற லேவல் ரேனுகா மேம் நடிப்பு

    • @RanjaniSvijisekar
      @RanjaniSvijisekar Год назад +1

      Enga veetlayum nadakkudhu... Because of my maamiyar hahah 🤣🤣🤣

  • @sbnsbn2465
    @sbnsbn2465 2 года назад +393

    ரேணுகா அக்கா நீங்க பேசுறத கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு
    நந்தினி அக்கா காமெடி வேற லேவல்❤️❤️❤️❤️❤️❤️

  • @harihariharan8989
    @harihariharan8989 2 года назад +517

    நந்தினி : இப்போ எங்க வேக வேகமா போறான் தெரியுமா பக்கத்து முக்கு கடைக்கு போய் 40,50 பரோட்டா திம்பான் 😂😂😂🤭🤭🤭

  • @manikantan943
    @manikantan943 2 года назад +413

    ஒரு வேலை உள்ளே உக்காந்து வெடிகுண்டு தயரிக்கிறாங்கலோ நம்ம மேல வீச வேற லேவல் நந்தினி 🤣🤣🤣🤣🤣

  • @SankarSankar-qn5fx
    @SankarSankar-qn5fx 2 года назад +99

    இந்த விட்டில் நந்தினி இல்லேன்னா கலகலப்பு இல்லை சூப்பர் நந்தினி அருமை உன் நடிப்பு செம்ம சூப்பர்

  • @madhansiva3717
    @madhansiva3717 2 года назад +74

    நந்தினி ஆக்டிங் வேற லெவல் வெகுளியின் உச்சகட்டம் 💐👌

  • @thilakanammukutty7890
    @thilakanammukutty7890 2 года назад +171

    களவாணிக்கு பொறந்த களவாணி ப்பையான் சூப்பர் நந்தினி,😂😂😂

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 2 года назад +4

      Nandhini purushana Avan Ivan nnu solrathu comedya irukku 😀😀😀😀😀

  • @manikantan943
    @manikantan943 2 года назад +401

    நாளுக்கு நாள் நந்தினி காமெடி வேற லேவல் சூப்பர்

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 года назад +2

      Yes very natural...

    • @sheilasathiya811
      @sheilasathiya811 2 года назад +1

      Simply super..

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 2 года назад +1

      Namma ellariyum sirikka vekkira Nandhini Life background Romba kastam S avanga oru Dovourcy soo sad 😭😭😭 Pavam avanga

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +564

    ரேணுகா மட்டுமே மொழியை கற்றுக் கொண்டு பேசுகிறார் சூப்பர்😍💯 👍🔥

  • @thushysabesan3299
    @thushysabesan3299 2 года назад +567

    ரேணுகா பேசுவது ரொம்ப அழகு ❤❤❤❤❤❤

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 года назад +323

    ரேணுகா அழகா பேசுகிறார் 😍😍
    நந்தினி சோ சுவீட் ❤️ நந்தினி புருஷனை நல்லா புரிந்து வைத்து இருக்கு ♥️♥️♥️

    • @ganesangovindan207
      @ganesangovindan207 2 года назад

      இது என்ன தமிழ்,பேசுகின்றிகள்(தமிழ் மெல்ல சாகும்

    • @nazlakitchen383
      @nazlakitchen383 2 года назад +2

      @@ganesangovindan207 தமிழ் கீ போட் பிரச்சனை அதான் 😭

    • @umarkathavaigaimedical1070
      @umarkathavaigaimedical1070 Год назад +1

      நந்தினி ரேனுகா நடிப்பு சூப்பர்

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +75

    😍😍😍😍நந்தினி சும்மா சுப்பரா நடிக்கிறீங்க சான்ஸ்லெஸ் ! உங்க டயலாக் இதோ- அதுங்களுக்கு 4-5 மில்ஸ் ஆடர் பன்னு...... 👌👌👌👌🙌🙌🙌

  • @nithiyam8004
    @nithiyam8004 2 года назад +372

    Nandhini acting vera level 😂😂.. This time Nandhini deserves best comedian award 🥰👍

  • @dhanakavi5571
    @dhanakavi5571 2 года назад +47

    Nandhini and Renuka vera level na ungalukaga than serial pakuren
    Renuka slang super

  • @akisuji8160
    @akisuji8160 2 года назад +84

    நந்தினி பெரிய சமர்த்தியசாலி...👌👌👌நந்தினி பேசுறது நல்லாருக்கு..சிரிப்பா வருது.... 😂ஆனா ஒன்னு இந்த குடும்பத்துல 4மருமகள் ஆனா.. எந்த பிரச்சனை வந்தாலும் ஜனனி, நந்தினி, ரேணுகா மட்டும் தான் பேசுறாங்க.. ஈஸ்வரி வாயே தொறக்கல.. இவ்ளோ அமைதியா..கொஞ்சமாவது பேசலாமே .😊

  • @azhagumayil4990
    @azhagumayil4990 2 года назад +76

    எல்லோருமே அருமையா எதார்த்தமா அழகா நடிச்சி அசத்துறீங்க சூப்பர்.....❤

  • @udhayalatha8326
    @udhayalatha8326 2 года назад +43

    நந்தினி ரேணுகா sema... ultimate..,...சரியான தெளிவு .😍😶

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 года назад +32

    இந்த ரணகளத்தலயும் ஒரு கிலுகிலுப்பு super👏👏👏

    • @brindhavenu2551
      @brindhavenu2551 Год назад

      Thanks for the 10 who gave like to my comment

  • @jivinnoah3516
    @jivinnoah3516 2 года назад +119

    Nanthini vera level comedy.... Sirichi sirichi வாய் வலிச்சிடுச்சி மா.....

  • @tharajonita8676
    @tharajonita8676 2 года назад +32

    Nandhini sis and Renuka sis semma combo . . 💖💖💖💖💖💖💖

  • @meenarajvetri6856
    @meenarajvetri6856 2 года назад +179

    இந்த ஈஸ்வரி பேசவே மாட்டாங்களா? எப்போ பார்த்தாலும் சும்மா மண்ணு மாதிரி இருக்குது இல்லேன்னா முழிக்குது எப்போ தான் பேசுவாங்களோ

    • @faithjiththa423
      @faithjiththa423 2 года назад +6

      Awangada scene varum podu screen fire agum

    • @meenarajvetri6856
      @meenarajvetri6856 2 года назад +8

      @@faithjiththa423 இன்னுமா இந்த புள்ள அவங்களை நம்புது ஓ மை கடவுளே

    • @faithjiththa423
      @faithjiththa423 2 года назад +2

      @@meenarajvetri6856 😄😄😄எல்லாம் ஒரு நப்பாச தான்

    • @munifafarha2025
      @munifafarha2025 2 года назад

      Serial mudiye pogum pothu besuvange

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад +2

      samyam paarthu kondu irukkindraargal....poruthathu podhum pongi ezhunnu oru koochal podalaama?

  • @daniealraja3781
    @daniealraja3781 2 года назад +26

    5:05 renuka😄 unga seriyal neenga ley kalyachutinga ponga. vera level😄😄

  • @sathyaa6836
    @sathyaa6836 2 года назад +350

    நந்தினி பேசுவது கேட்டு சிரித்து சிரித்து கண்ணுல தண்ணி வந்துவிட்டது

  • @ramasri2363
    @ramasri2363 2 года назад +186

    Nandini natural acting. A pleasure to watch her 😍😁👍🙌🏽🌈

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 2 года назад +27

    அவன் அவன் வீட்டல சொத்துக்கு தான் பஞ்சாயத்து நடக்கும் இந்த வீட்டல தான் சோத்துக்கு பஞ்சாயத்து நடக்குது 😂😂🤣🤣 Namakku Soru than Mukiyam 😂😂

  • @manikantan943
    @manikantan943 2 года назад +77

    ஆதி குடும்பத்தில் யாருமே சாப்பிடாமே போறதே பார்த்தா எனக்கு வடிவேலு சார் காமெடி வெற்றிவேல் சக்திவேல் பட காமெடி தான் ஞாபகம் வருது

  • @itsmerinasano1969
    @itsmerinasano1969 2 года назад +97

    ஆதிரா நந்தினி zeen Vera level 😃😀😄

  • @sukanthamalar5707
    @sukanthamalar5707 2 года назад +145

    நந்தினி ரேணுகா வை சீரியல் முடியும்வரை கற்கும் மாற்றிவிடாதீங்க ப்ளிஸ் அவங்க ரெண்டு பேரும் இல்லை யென்றால் சீரியல் பார்க்கவே பிடிக்காது

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +9

    குணா நீ ஒருவரின் உணர்ச்சியை கொல்வாய் எனில்.....அவரை நீ குத்திக் கொல்வதற்கு சமம்.....

  • @anuanusuyasathish9574
    @anuanusuyasathish9574 2 года назад +36

    நந்தினி ஒவ்வொரு சினும் அல்டிமேட் செம்ம

  • @Skarpagam79
    @Skarpagam79 2 года назад +6

    ரேணுகா பேசுற மதுரை பாஷை சூப்பரா இருக்கு. நந்தினி காமெடி கலக்கலா இருக்கு.

  • @matheshmathesh44
    @matheshmathesh44 2 года назад +18

    renuga speeching super. Nanthini acting Vera level.

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +574

    பரவாயில்லை ஞானம் தன் மனைவியை தனியே அழைத்து கண்டிக்கிறார்....very decent brother among four....

  • @kokilove657
    @kokilove657 2 года назад +70

    Renuka akka super acting🤗👏👏😘

  • @moisonj7703
    @moisonj7703 2 года назад +9

    இவ்ளோ நாளும் சொத்துக்காக கோபப்பட்டாரு இப்ப சோத்துக்கா நல்ல அண்ணன்..

  • @ramkipriya2141
    @ramkipriya2141 2 года назад +99

    Appreciate dialogue writer especially for Nandhini..

    • @sabetharajesh977
      @sabetharajesh977 2 года назад +2

      Thendral serial vara villi she is the script writer

    • @jananiramar6163
      @jananiramar6163 2 года назад +1

      Thendral serial charu

    • @ramkipriya2141
      @ramkipriya2141 2 года назад

      Yes..

    • @MR-zj9il
      @MR-zj9il 2 года назад +1

      @@sabetharajesh977 Not script writer....She is onpy dialogue writer ....Script writer is Thiruselvam only.....

    • @gowthamprakash7687
      @gowthamprakash7687 2 года назад

      Dialogue Writter Kolangal Aarthi

  • @tharajonita8676
    @tharajonita8676 2 года назад +8

    Evlo sogama irundhalum tension ah irundhalum Indha serial la nandhini sis speech patha automatically tension la kurainjidum siripu tha varum

  • @ArunArun-gu4st
    @ArunArun-gu4st 2 года назад +45

    Nandhini acting Vera leval😘

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 года назад +28

    Comedy way to deal with the Gunasegaran family members. Best. Nandhini and Renuka the best ever.

  • @kalaivjy
    @kalaivjy 2 года назад +75

    Nanthini, Aathira seen Vera lvl😂😂

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 2 года назад +18

    திங்கலைன்னா விட்டுடணும்.இதுகள் பட்டினி கிடந்தாத்தான் புத்தி. வர வாய்ப்பு உள்ளது !

  • @SankarSankar-qn5fx
    @SankarSankar-qn5fx 2 года назад +9

    நந்தினி நடிப்பு செம்ம செம்ம சூப்பர் உங்க ஸ்டையிலே தனி சூப்பர்

  • @dhanak5570
    @dhanak5570 2 года назад +21

    இவ்ளோ பேருக்கு 2 பைல தா டிரஸ் எடுத்துருக்காங்க நல்ல பெண்கள்

  • @b.p6101
    @b.p6101 2 года назад +50

    நந்தினி எப்பவுமே செம்ம 😂😂😆😆😆

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 года назад +22

    ரேணுகா சகோதரி அருமையான நடிப்பு. வாழ்த்துக்கள்.

  • @vallinatarajan9135
    @vallinatarajan9135 Год назад +8

    Renuka and Nandni jodi super match in every aspect.

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs 2 года назад +5

    ரொம்ப ரொம்ப நல்ல பேசுறீங்க ரேணுகா

  • @loganayagi8121
    @loganayagi8121 2 года назад +5

    Gyanam decent ah wife ah thaniya kuttitu poi thitraru...gentle mam

  • @sumathijagannathan8424
    @sumathijagannathan8424 2 года назад +54

    Who is writing dialogue for Nandini hats off to that person

  • @jessiejohn8284
    @jessiejohn8284 2 года назад +23

    Nandini's acting is just so cute

  • @jamunaprakash8251
    @jamunaprakash8251 2 года назад +17

    Renuka akkavum nadippu mathiriya illa natural nadakura mathiriya irukku nandhini vera level performance 🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰

  • @smartstore7920
    @smartstore7920 2 года назад +14

    Ranuka nandhini sis camdy Vara lavel❤️❤️

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 2 года назад +45

    I love Nandhini's act. ❤️

  • @tharikpavithran2512
    @tharikpavithran2512 2 года назад +39

    Renuga sister speech semmmmmmma 👌

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 2 года назад +9

    பல தொழில்களின் முதலாளி சாப்பாட்டுக்காக குடும்பமே பட்டினி கிடப்பது அவமானமாக உள்ளது. அற்பதனமாக நடந்து கொள்வது அசிங்கமாக இருக்கின்றது . சின்ன பிள்ளைகள் சாப்பிடாமல் முடங்கி கிடப்பது போல் முரண்டு செய்வது வேடிக்கையாக உள்ளது...

  • @Maths43v3ryon3
    @Maths43v3ryon3 Год назад +11

    Very recently I started to watch this serial ultimate story nanthini Vera level 😂

  • @chitrasai2816
    @chitrasai2816 Год назад +5

    நந்தினி உங்க நடிப்பு சூப்பர் நானும் எங்க வீட்டுக்காரர் சொல்லு சிரிப்போம் இல்ல ரேணுகாவும் நந்தினி செமயா நடிக்கிறாங்கப்பா

  • @அனிதாஅரிகிருஷ்ணன்

    எங்க அப்பா கூட வெளியே போய்விட்டு வந்தா இப்படி தான் ....... போய்விட்டு வந்து வீட்டுக்குள் நுழைய பயமா இருக்கும்..... இப்போது கூட பயம் வருகிறது

    • @saisai-co7ev
      @saisai-co7ev 2 года назад

      பயந்து பயந்து வருது

    • @ganesangovindan207
      @ganesangovindan207 2 года назад

      உண்மையா

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 2 года назад +2

      Janani mathiri smootha handle pannidunga Athukkaga Eeshwari mathiri silentavum irukkathinga simple

  • @marishakthi201
    @marishakthi201 2 года назад +61

    Renuga Nanthini acting really super 👌👌👌

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +36

    Renuka super dialogue 👏👏

  • @lalithabalasubramani8616
    @lalithabalasubramani8616 2 года назад +8

    Nandini &RANUKA super speechs welldone &janani also

  • @shankarinthu1924
    @shankarinthu1924 2 года назад +36

    Nanthiny & renuka acting vera
    Level pa👌👌👌

  • @kokilove657
    @kokilove657 2 года назад +42

    Nandhini semma comedy 😅🤩😂😂😂

  • @rvimala2659
    @rvimala2659 2 года назад +27

    நந்தினி நடிப்பு வேற லெவல்

  • @atchianumi4682
    @atchianumi4682 2 года назад +18

    Nandhini acting super 👍👍👍💖💖

  • @sudhashiva5941
    @sudhashiva5941 2 года назад +97

    Ama enakku oru doubt nandhini sis ku girl baby irunthanga kaanum 🤔

  • @jeyanthysubash1403
    @jeyanthysubash1403 2 года назад +3

    Ella veetlayum சொத்து ku than sanda varum. Onga veetla than சோறு ku sanda.ரேணுகா pesunadu super

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 года назад +3

    Renuka pesiya dialog ovvoru kudumbaththilu anradam nadakkum pirchinaigalukku eppadi pesurangalo ade madiri reala pesiyadu ghanatidam reaction really natural 👌❤💙

  • @Silanallll
    @Silanallll 2 года назад +12

    ஈஸ்வரியை கொஞ்சம் துணிச்சலாக பேச சொன்னால் நன்றாக இருக்கும்.........

  • @safiulla3913
    @safiulla3913 Год назад +8

    ரேணுகா பேசுனது அருமை

  • @lakshmianbarasan1079
    @lakshmianbarasan1079 2 года назад +15

    Nandhini acting vera level🤣🤣

  • @sangeetharagavan3999
    @sangeetharagavan3999 2 года назад +10

    Gnanam reaction be like
    Annan saptu iruntha namalum saptu irukalam
    Hotel sapadu nalla Vera irukum
    Vada poche...

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +6

    இதே மாதிரி தான் எங்க வீட்டுல நடக்கிறது ஒவ்வொரு நிமிசம் பயம்மா இருக்கு முடியலைடா சாமி

  • @dhanamurugan8164
    @dhanamurugan8164 2 года назад +15

    Renuga speach Vera level....

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 2 года назад +14

    Jollya sirichikitte saaptrundha nalla irundhirukkum...renukha rocked today....ghanam mattum enna pannuvaru pavam...

  • @DRDR0730
    @DRDR0730 Год назад +8

    நந்தினி vs ஆதிரை....🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @suganthi.a-1063
    @suganthi.a-1063 2 года назад +3

    அவன் வீட்டுல சொத்துக்கு தா பஞ்சாயத்து இந்த வீட்டுல தா சோத்துக்கு பஞ்சாயத்து😂😂😂 Ultimate😆😆

  • @sathishs6704
    @sathishs6704 2 года назад +17

    நந்தினிக்கு தாரானு ஒரு பாப்பா இருக்குதே ஏன் காட்ட மாட்டீங்க

  • @aarthypalani9662
    @aarthypalani9662 2 года назад +4

    Soooo sweet priyadharshini mam pesra alagu 🥰🥰 beautiful

  • @tamilarasic9686
    @tamilarasic9686 2 года назад +11

    இது தான் சீரியல் பா... செம்ம...

  • @SankarSankar-qn5fx
    @SankarSankar-qn5fx 2 года назад +7

    இப்படி சொல்லிட்டு நந்தினி வீட்டுக்காரர் தெரு முனையில் ஒரு ஓட்டலில் நல்லா தின்பான் நந்தினி சொன்ன மாதிரி

  • @SankarSankar-qn5fx
    @SankarSankar-qn5fx 2 года назад +10

    இந்த குடும்பத்தில் ரேணுகா நந்தினி ஜனனி இந்த மூன்று பேர் நடிப்பு செம்ம சூப்பர் காயத்ரி இந்த மாதிரி இருக்க கூடாது பொங்கி எழ வேண்டும்

    • @angappanp4479
      @angappanp4479 2 года назад +1

      காயத்ரி இல்லை கனிகா

  • @rehaeaswaran1808
    @rehaeaswaran1808 2 года назад +7

    Super renuga madam...semma....evangaluku Elam uraikathu..

  • @sivameena7528
    @sivameena7528 2 года назад +12

    Nandini acting Vera level...

  • @sarassaras5997
    @sarassaras5997 2 года назад +22

    But nanthini sister and renuka sister super...

  • @psrkg7398
    @psrkg7398 Год назад +2

    RENUKA SEMA dialog delivery

  • @rsmrithikumili212
    @rsmrithikumili212 2 года назад +8

    Eswariku help panniye jananiku ketta peru,eswari amaidhiya irundhe kaariyam saadhikudhu

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 2 года назад +10

    Daily episodes podugga idhula bildub yedukku nalla kadai normala
    Phonela partaldane nalla irukkum
    Overa wait pannina edir neechal polave irukku🙆🙆🙆🙆😭😭😭😭

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 года назад +9

    Renuga super acting.kelvikal anaitthum arumai ethepol anaitthu murumagalkalum anru sernthu kelvi kekka ventum

  • @prem9109
    @prem9109 2 года назад +18

    7:58 othalava lakalakakaka reaction athirai🤣🤣🤣🤣🤣

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 2 года назад +8

    நந்தினியின் பேச்சு சூப்பர்

  • @kavisarathkumarkavisarathk889
    @kavisarathkumarkavisarathk889 2 года назад +11

    Marimuthu sir super nadikiringa

  • @kaleelal217
    @kaleelal217 2 года назад +7

    Nanthini....is acting......superb

  • @udhayaranisenthil8803
    @udhayaranisenthil8803 2 года назад +22

    Super 👌 acting Nandhini and Renuka

  • @rajiraji2705
    @rajiraji2705 2 года назад +14

    Nandhini character super

  • @priyanithin2939
    @priyanithin2939 2 года назад +25

    Nandhini sema comedy🤣🤣🤣🤣

  • @aruljothiaruljothi820
    @aruljothiaruljothi820 2 года назад +17

    நந்தினி நடிப்பு 👌👌👌

  • @nandhinim6659
    @nandhinim6659 2 года назад +12

    Nandhini akka nadipu super 👏👏👏👏👏

  • @PushparajP-ik9uo
    @PushparajP-ik9uo 2 года назад +6

    Renuga akka speech super

  • @tharajonita8676
    @tharajonita8676 2 года назад +4

    Nandhini sis ha ha ha ha ha neenga semma ponga 😆😆😆😆😆🔥🔥🔥👍