Manimegalai-கு CWC-யில் நடந்த கொடுமை 😯 | Venkatesh Bhat Super Exclusive | Priyanka,Cooku With Comali

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Manimegalai-கு CWC-யில் நடந்த கொடுமை 😯 | Venkatesh Bhat Super Exclusive | Manimegalai , Priyanka
    #cwc #venkateshbhat #topcookudupecooku #manimegalai #priyankadespande #vijaytv
    **************************************************
    Mr.Gold Online Purchase : shop.sunraja.com/
    **************************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Tamil movies and Tamil serial news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

Комментарии • 958

  • @IGtamil
    @IGtamil  2 часа назад +32

    Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ Час назад +9

      venkatesh bhat himself .. is a male priyanka deshpande.. he is vadakkan also ...and avaaal..
      they tried to black mail manimegalai ... manimegalai rocked da ..
      tamilachi !!!

    • @Shinco626
      @Shinco626 Час назад

      It's true

    • @Madhankumar2k
      @Madhankumar2k Час назад +1

      ​@@BritishMoralHQkuraishi better than manam keta pugal 😅

    • @3dmkumar978
      @3dmkumar978 53 минуты назад +1

      If Priyanka was involved and having materialistic benefits with this TV company then its not a personal matter. If manimegalai sepaks in public then public will discuss the issue and try to support her. Maheshbatt don’t get overconfident and over supportive. This is a problem everywhere in work places. If you have guts, speak about Ego, Politics in workplaces mr.Maheshbatt..

    • @Subhuswag
      @Subhuswag 50 минут назад

      ​@@BritishMoralHQlook at your profile name idiot

  • @Dhanraj.95
    @Dhanraj.95 Час назад +294

    Finally venkatesh bhatt sir handle wisely and correctly

  • @Radhi00192
    @Radhi00192 2 часа назад +617

    எனக்கு மணிய பிடிக்கும்...மணிக்கு சர்போர்ட் பண்றேங்கற பேர்ல பிரியங்காவோட தனிப்பட்ட வாழ்க்கைய அசிங்கப்படுத்தறது சுத்தமா பிடிக்கல...

    • @uruthirakumarlathusha8314
      @uruthirakumarlathusha8314 Час назад +12

      Correct👍👍

    • @AbishekS-u4c
      @AbishekS-u4c Час назад +7

      You are correct 💯💯💯

    • @nithya-wt6fe
      @nithya-wt6fe Час назад +5

      I totally agree with you

    • @raaji_lk
      @raaji_lk Час назад +6

      அதென்ன தனிப்பட்ட வாழ்க்கை?? தனிப்பட்ட வாழ்க்கையில் யோக்கியமா இருக்க முடியாதவள் எப்படி தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யோக்கியமா இருப்பா???

    • @Radhi00192
      @Radhi00192 Час назад

      @@raaji_lk அவங்கள அவ இவனு ஒருமைல பேச உங்களுக்கு யாருங்க உரிமை கொடுத்தாங்க..ஒருத்தருக்கு ஆதரவு தறேங்கற பேர்ல ஆப்போசீட்ல உள்ளவங்களோட கேரக்டர தப்பா பேசி அசிங்கப்படுத்தனுமா என்ன...தப்புங்க

  • @princetitus07
    @princetitus07 Час назад +305

    Bhat sir irundhirundha CWC 5 Vera vera vera maadhrii irukum🔥❤️

    • @swarnaragav5709
      @swarnaragav5709 Час назад +7

      u r wrong. we would have missed a talented chefs,cooks& dupes. good initiative by sun tv, media masion at correct time

    • @Lovely_w2w
      @Lovely_w2w 23 минуты назад +1

      Yes true

  • @johnmathew5906
    @johnmathew5906 2 часа назад +596

    Bhat sir இருந்துயிருந்த இந்த பிரச்சனை வந்துயிருக்காது

  • @mathuraiveran9413
    @mathuraiveran9413 Час назад +66

    இந்த பிரச்சனையை கொண்டு வந்ததே சேனலின் ராஜ தந்திரம்...

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 14 минут назад

      உண்மை.இது தான் சாணக்கிய தந்திரம் போல.

  • @Meenu40327
    @Meenu40327 Час назад +50

    குறேஷி வெங்கடேஷ் பட் சார் காம்போ always ultimate 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @manorajan3115
      @manorajan3115 45 минут назад

      Kureshi is a jalra for Priyanka.

    • @Madhankumar2k
      @Madhankumar2k 41 минуту назад +1

      ​@@manorajan3115pugal under Priyanka toilet 😅

  • @peermohaideen3053
    @peermohaideen3053 57 минут назад +89

    மத்தவங்க பேச உரிமை இல்லனா . அந்த பிரச்சனை விஜய் டிவி kku உள்ள இருந்தா ஓகே . ஆனா இது பப்ளி ல வந்த பிறகு என்ன பிரைவேட் வேண்டி கிடக்கு

    • @yogaraj62
      @yogaraj62 30 минут назад +1

      💯 fact bro.

  • @mgbalaji9507
    @mgbalaji9507 2 часа назад +1232

    குரோஷி : நானும் விடியோ போட்டு இருக்கான் 😅

    • @vijayfanrenu
      @vijayfanrenu 2 часа назад +11

      😁😁

    • @l.manjulal.manjula9701
      @l.manjulal.manjula9701 2 часа назад +9

      😂😂😂

    • @MaruthamuthuMANI
      @MaruthamuthuMANI 2 часа назад

      Kureshi antha spotla irunthirukkanga anga enna nadanthuchinu therium so kureshi video podalam😡

    • @Radhi00192
      @Radhi00192 2 часа назад +11

      அது குரேஷி 😂

    • @AstArun-qi6yh
      @AstArun-qi6yh 2 часа назад +15

      Sarupaa saania muki adikunum😂

  • @tamilyoungsters5476
    @tamilyoungsters5476 2 часа назад +64

    Venkatesh Bhatt 10 mins interview = Pugazh 2 mins speech. Both thinks same 😂

    • @Ramramvp5687
      @Ramramvp5687 Час назад +2

      @@tamilyoungsters5476 akka thangachi athu sivangi and manimegalai sandai than...athu than akka thangachi sandai ...ithu appadi kidayathu

  • @embur4086
    @embur4086 Час назад +61

    Support மணிமேகலை

    • @RkRkcry
      @RkRkcry 32 минуты назад

      ப்ரோ விடுங்க இந்த பிரச்சனை bhat சார் handle pannuripparu ஏன அவங்க ரெண்டு பேரையும் பொண்ணு மாதிரி பாக்கறாரு 👌👍♥️

  • @kavitham7317
    @kavitham7317 20 минут назад +22

    மத்தவங்க பேசக்கூடாது என்றால் அது சோசியல் மீடியால முதல்ல வராம இருக்கணும் விஜய் டிவி குள்ளேயே முடிந்து இருக்கணும்.

    • @Madhankumar2k
      @Madhankumar2k 3 минуты назад +1

      Mani vayila PE vaikanum apo tha pesama irupa 🎉

  • @uvmani4466
    @uvmani4466 31 минуту назад +52

    சார் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் நான் உங்க பெரிய fan பிரியங்காவா மணிமேகலையான்னு என்ன நீங்க கேட்டீங்கன்னா நான் மணிமேகலைக்கு தான் சப்போர்ட் பண்ணுவ ஏனென்றால் நான் பிக் பாஸ் வீட்டிலேயே பிரியங்காவை எப்படிப்பட்ட பொன்னென்று இந்த தமிழ்நாடு பார்த்து விட்டது அதெல்லாம் ஒரு பொண்ணு கிடையாது மணிமேகலை இவ்வளவு தைரியமாக வந்து பேசுகிறது இந்தத் துணிச்சல் வேறு யாருக்காக அது வருமா பிரியங்காவுக்கு சொம்பு தூக்காமல் மணிமேகலையின் தைரியத்தை பாராட்டுங்கள் நாங்க இருக்கும் மணிமேகலைக்கு 🔥🔥🔥🔥

    • @Madhankumar2k
      @Madhankumar2k 18 минут назад +1

      Mani sumb u da nee sakadai ya kudi da 😅

    • @RkRkcry
      @RkRkcry 17 минут назад

      Bhat சார் யாருக்கு support பண்ணி பேசல ப்ரோ அவர் ரெண்டு பேர் கூட show பண்ணி இருக்காரு இவர் அங்கு இருந்துரந்த இந்த பிரச்சனை வந்து இருக்காது ப்ரோ 👍👌♥️

  • @Shobanaameer
    @Shobanaameer 2 часа назад +45

    Manimegalai statment vandhu avanga neraya time anchoring work pathanga nu dha issue😤

  • @ry-hw2fj
    @ry-hw2fj 2 часа назад +442

    அப்போ நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இந்த பிரச்சினைய social media ல பேசிட்டு இருக்கீங்க?

    • @vasanthakumariperiasamy8741
      @vasanthakumariperiasamy8741 2 часа назад +10

      Yes you correct 💯

    • @mythijeeva5738
      @mythijeeva5738 2 часа назад +5

      Podu🔥💯

    • @dp5789
      @dp5789 Час назад +28

      Sambathame illatha nigalam pesurathanala than sambatha patta avanga pesi aganum

    • @dp5789
      @dp5789 Час назад +9

      Sambatha padatha nigale pesum pothu sambantha patta avanga pesiye aganum

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Час назад +1

      அப்படி போடு இந்த மீட்டிங் ஏற்பாடு பண்ணுனதை அதுக்குத்தான்

  • @LakeVistaStories
    @LakeVistaStories 2 часа назад +41

    Yes, one to one ..
    Manimegalai said something, let Priyanka alone reply.. Why others are speaking nonsense??

  • @RkRkcry
    @RkRkcry Час назад +23

    Bhat சார் அங்க இருந்துரந்த இந்த ப்ரிச்சனை வந்து இருக்காது 👌♥️

  • @yogeshwaranb8619
    @yogeshwaranb8619 2 часа назад +212

    kureshi be like: angayum oru kuthu ingayum oru kuthu😅

    • @SriPrabhakar-hp6ru
      @SriPrabhakar-hp6ru Час назад +2

      Una mari alunga nala thanda kuraishi la reply pana vendi iruku

    • @emmagal14
      @emmagal14 11 минут назад

      He and Sunitha never like Mani.. He is a fishy guy.. Sunitha targets shrutika, Roshni, Deepa akka all.. Mani had close relationship with everyone till now.. Sunitha don't like shivangi also but she received backlash that's y she remain silent

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Час назад +64

    exactly, manimegalai the trending queen 👸
    அக்காடா,தம்பிடா
    that is also trending 👏 ..

  • @AzEntertainment-et8ix
    @AzEntertainment-et8ix 2 часа назад +106

    Rendu perum pesatum ThaniyA pesikatum yenda social media la pesuringa😂😂😂

  • @Shiya-p8g
    @Shiya-p8g Час назад +46

    அக்கா தங்கச்சி சண்டையை வீட்டுக்குள்ள வச்சுக்க வேண்டியதுதானே எதுக்கு வெளியே சொல்றிங்க

    • @sundarisundar4197
      @sundarisundar4197 Час назад +6

      Veliya 1st sonnadhu manimegalai

    • @RkRkcry
      @RkRkcry Час назад

      இல்லை நம் bhat சார் cwc இருந்துரந்த இந்த பிரச்சனை handle pannuripparu 👌❤️

    • @arumkrish
      @arumkrish 40 минут назад

      @@sundarisundar4197 because your people failed to handle professionally . Support uncivilised participants and full of jealousy overreacted. Anchor manimegalai Helpless , she took it public since she need Help. We 100 percent support Anchor Manimegalai.

  • @prakashp1167
    @prakashp1167 2 часа назад +125

    இது மணிமேகலைக்கு பிரியங்காவுக்கு உள்ள பிரச்சனை அல்ல மணிமேகலைக்கு விஜய் டிவி புரொடக்ஷன் க்கும் உள்ள பிரச்சனை

  • @angelaibathumalai5874
    @angelaibathumalai5874 2 часа назад +127

    எதுவுமே தெரியாம வாய் இருக்குதேனு அடுத்தவங்கள பேசறதுக்கு நமக்கு என்ன இருக்கு

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 30 минут назад +14

    சோசியல் மீடியாவில் மணிமேகலை வீடியோ போட்டபிறகு மற்றவர்கள் பேசத்தான் செய்வார்கள்.நீங்களே அதைதான் செய்கிரீர்கள்

  • @jahira121
    @jahira121 59 минут назад +27

    அப்போ நீங்க தனிப்பட்ட முறையில் பேசி இருக்கலாம், social media la pottu இருக்க வேணாம் sir, 🩵 kuraishi & bhat sir சூப்பர் cwc combo 🩵

    • @devid6433
      @devid6433 51 минуту назад +1

      Yessssssss 💯

    • @jbja53
      @jbja53 41 минуту назад

      @@jahira121 yes. Think Bhattukutti than engayo epavo social media la adi pattu vanthanala he is talking so....

    • @RkRkcry
      @RkRkcry 34 секунды назад

      @@jahira121 bhat சார் என்ன சொல்லுராறுன ஒருவர் கேரக்டர் பத்தி தப்பா பேச கூடாது அது நல்லது தானே 👌அது மட்டும் இல்லை ப்ரோ இந்த விசுயைத்தா விஜய் டிவி கரெக்ட் handle பண்ணி இருக்கலாம் ☺️

  • @prakashcs3468
    @prakashcs3468 2 часа назад +148

    Manimegalai vs Vijay TV mafia 🤕

    • @elizabenben631
      @elizabenben631 2 часа назад +2

      😂😂😂😂

    • @SriPrabhakar-hp6ru
      @SriPrabhakar-hp6ru Час назад

      @@prakashcs3468 moneymegalai✅ manimegalai ❌

    • @RkRkcry
      @RkRkcry 31 минуту назад +1

      Bhat சார் handle this 👍👌

    • @emmagal14
      @emmagal14 9 минут назад

      Super I always thought about this too.. Bigg boss and other programs all.. It seems like Kavan movie.. They will damage anyone for TRP.. VJ TV ponna famous ayirulam oru vadhandi kelappi vechirukunge

  • @cynthiyacinti7362
    @cynthiyacinti7362 2 часа назад +90

    Both Priyanka and Mani are good human beings ❤

    • @SriPrabhakar-hp6ru
      @SriPrabhakar-hp6ru Час назад

      @@cynthiyacinti7362 good human being ipdi oruthavangala public ah peraonal benefits ku damage pana matanga

  • @Jothi7586
    @Jothi7586 2 часа назад +358

    Why kureshi taking this much favouritism to Priyanka?

    • @fg3752
      @fg3752 2 часа назад +28

      Jealous on upcoming Manimegalai Priyanka is his seniour Manimegalai rise over them thats the problem

    • @UCX1cs5tm
      @UCX1cs5tm 2 часа назад +14

      if he talk favoring your mani megalai then okay? when manis friends didnt give opinion all pressure them to talk, now when they tell the truth some cant accept it.

    • @elizabenben631
      @elizabenben631 2 часа назад +15

      Kureshi over kujja thukki for priyangka

    • @elizabenben631
      @elizabenben631 2 часа назад +6

      @@UCX1cs5tm what truth, appo priyangka onume pannaleya

    • @abiramig1863
      @abiramig1863 2 часа назад +4

      Kas tha vera enna kureshi paatha erechal ah iruku

  • @nivi_an6579
    @nivi_an6579 Час назад +83

    Hereafter Priyanka should avoid abnormal huggings, double meaning comedies, mama contents and cringe love contents like she did with Ramar ,Rajalakshmi husband senthil ,mookuthi murugan etc,etc ...she has to improvize her anchoring in a decent way ,then people will automatically stop talking bad about her and also she should not be too selfish to grab all programs by pulling down other anchors.

  • @archermaccha6734
    @archermaccha6734 2 часа назад +175

    Pennapathi thappa pesina serupala adi. Hats off Sir.

    • @srivathsanrajagopal8251
      @srivathsanrajagopal8251 2 часа назад +2

      Thambi show la ivanga thana adha solli tharanga so makkal reflect panranga they are making people to do that 😂😂😂

    • @kikilo-m2r
      @kikilo-m2r 57 минут назад

      ​@@srivathsanrajagopal8251dei aduthavangala pathi pesa evanukum rights illa

  • @user-jayam
    @user-jayam 2 часа назад +81

    பட் சார் நீங்க இருந்து இருந்தா.. இந்த cwc இந்த மாதிரி எல்லாம் நடந்து இருக்காது.

  • @VelavanVGC
    @VelavanVGC 2 часа назад +21

    இதை மக்கள் உங்களுக்கு ஆதரவா பேசுனப்ப நல்லவங்க இப்ப கெட்டவுங்க

    • @Ramramvp5687
      @Ramramvp5687 2 часа назад

      Ivainga appadi than kirukainga...makkala partha muttala thiriyuthu polaa

  • @Amy-xu9bm
    @Amy-xu9bm Час назад +13

    Kannada supporting another kannada 👌👌👌

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 часа назад +50

    பொதுவெளியில் பிரச்சனையை பகிர்ந்துவிட்டு யாரும் பேச கூடாது என்றால் என்ன பொருள்,

    • @vahinichandramohan4011
      @vahinichandramohan4011 2 часа назад +4

      Enna pesuromnradhu matter...character ah thappa pesurathulam thappu la

    • @raaji_lk
      @raaji_lk Час назад

      அவன் யோக்கியன் என்று அவனே சொல்லிக்கிறான்😂😂

    • @Subhuswag
      @Subhuswag 52 минуты назад

      ​@@raaji_lk Ne poi Velakku pudichiya?

    • @RkRkcry
      @RkRkcry 28 минут назад

      ப்ரோ நம் bhat சார் ரெண்டு பேரு கூட வேலை பண்ணிறிக்காரு அவர் சொல்லறது கரெக்ட் ப்ரோ அது மட்டும் இல்லை அவர் cwc இருந்துரந்த இந்த பிரச்சனை வந்து இருக்காது 👌👍

  • @haikumouni-sv7wq
    @haikumouni-sv7wq 2 часа назад +52

    இவர் இருந்திருந்தால் (CWC) நல்லா இருந்திருக்கும்

  • @srilekhadevendran3302
    @srilekhadevendran3302 2 часа назад +136

    Kurashi ungaloda periya fan nan. Nenga oritharuku favour a pasathinga.

  • @RenukabRenukab-ie7eh
    @RenukabRenukab-ie7eh 2 часа назад +69

    I like venkatesh bhat ❤❤❤

  • @l.manjulal.manjula9701
    @l.manjulal.manjula9701 2 часа назад +79

    Kurashi nallavanatam nadikatha

    • @Arivindkumar17353
      @Arivindkumar17353 Час назад +1

      😂😂😂 nee yaru mooditu poda un comments like naye seruppu adi

    • @l.manjulal.manjula9701
      @l.manjulal.manjula9701 43 минуты назад +1

      ​@@Arivindkumar17353kurashi 1st mani ku support then priyanka ku support atha thana solrom athukku en ipd reply panreenga

  • @manishvenkatesh3618
    @manishvenkatesh3618 2 часа назад +40

    Idhu dhaan original cwc❤❤😂😂

  • @praveenModlier
    @praveenModlier 33 минуты назад +7

    Venkatesh is articulate in his views. Some even made it as caste and regional issue as well. Even popular media people tried twisting the facts to suit their narrative. I truly appreciate this interview of Bhat. Keep it up.

  • @anandapriyan4075
    @anandapriyan4075 7 минут назад +6

    We support manimeghalai❤❤❤ Everybody in tv favouring Priyanka

    • @Madhankumar2k
      @Madhankumar2k 2 минуты назад +1

      Ya pugal oru so mbu da yoli for Priyanka 😮

  • @WolverineSabari
    @WolverineSabari 2 часа назад +117

    Makkal Support Manimegalai ❤🔥🔥🔥🔥👑💪✔️
    Mani Akka Army 💚🙌
    Vijay TV & Cwc Season 5 Group support priyanka 🤡😂🤡☠️

    • @blessiee8407
      @blessiee8407 39 минут назад

      Makku makkal 😂

    • @blessiee8407
      @blessiee8407 38 минут назад

      Un thanagachi Mela epdi thapa solla chumma irupiya... think of priyanka

  • @dhanasekaranr3077
    @dhanasekaranr3077 12 минут назад +5

    People's support only Manimegalai ♥️, Vijay TV Sombugal 🏺support only Priyanka.

  • @tiruppurak5153
    @tiruppurak5153 2 часа назад +79

    நீங்க என்னதான் பேசினாலும் மணிமேகலை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் நான் திருப்பூர் காரன் டா என் தங்கச்சிடா

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 Час назад +4

      Un vittula kondu poi vacchi ko . Suniya kari manimegala

    • @veronicapragasam3782
      @veronicapragasam3782 Час назад

      Got it...😂😂😂😂😂😂

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Час назад

      ​@@eshwariramesh8832அது எப்படிடா தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறவன் மட்டும் இப்படி கமெண்ட் போடுறீங்க மணிமேகலை எதிர்த்து?. கொண்டையம் மறைங்கடா பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட கேட்டாவது தமிழ்ல போட்டு தொலைங்கடா.

    • @znsworld525
      @znsworld525 Час назад +1

      Thangachiku sothula oru panga kudunga

    • @GayathriP-q9g
      @GayathriP-q9g Час назад +1

      Thangachi sapatuku kasta padala.. She s living a luxurious life than you all... So poi velaya parunga

  • @Artisticsigma-q1t
    @Artisticsigma-q1t 2 часа назад +92

    Priyanka pesi iruntha eppoyo solve aai irukum, priyanka kaaga neenga ellam pesurathaley thaan ellam problem ey

    • @GaneshKumar-xu3le
      @GaneshKumar-xu3le 2 часа назад +7

      ava epadi pesuva unmaya la veliya therinjichudithu

    • @Ramramvp5687
      @Ramramvp5687 2 часа назад

      Atha pesa mattainha...yaro yaro pesuraingaaaa

    • @shakkeelabanus1961
      @shakkeelabanus1961 Час назад

      Ata amire oru clarification kidutar ,avar tan piryaga oda mind

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Час назад +2

      சத்தியமான உண்மை.. என்ன அமெரிக்க ஜனாதிபதியா அந்த பதில் சொல்ல வேண்டியதுதான தன் பக்கம் தப்புன்னா சாரி மணிமேகலை முடிஞ்சு போச்சு அல்ல கைகளும் சொம்புகளம் வந்து பதில் சொல்லும் போது தான் பிரச்சனை அதிகம் ஆகிறது அதிலும் அந்த பாட்டு ரவீந்திரன்.. அவ்வளவுதான் உனக்கு மரியாதை என்கிறான்

    • @vickyvprince
      @vickyvprince Час назад +5

      bro, anga set la irundha kureshi sonathey vijay tv payment, priyanka sombu nu avanaiye abuse pandrangu in his own comment section. Apo priyanka pesuna mattum nambidvangala? These brainless morons will tear her apart with family abuses, calling names and what not. ivunga ellarm priyanka va adikanum nu fix panitu senthu adikrangu, athu enna pannalum current situation change aagathu..poor girl is going thru too much currently.

  • @sreemetrofamily
    @sreemetrofamily Час назад +39

    It's true sir. personal life பேசக்கூடாது

  • @meenakshisubramani5958
    @meenakshisubramani5958 Час назад +68

    Priyanka va personal attack pannathinga
    But we are support mani❤❤❤

  • @marijo9087
    @marijo9087 Час назад +13

    Manimegalai's heart is broken by vijay tv and priyanka.
    What r u going to do?

  • @gopallaks9917
    @gopallaks9917 22 минуты назад +10

    I support manimegalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ammuabirami8647
    @ammuabirami8647 2 часа назад +36

    Mani akka ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahalakshmignagasubramania6755
    @mahalakshmignagasubramania6755 2 часа назад +16

    Social media is not dirty....you people go to any extent to get publicity and success.

  • @tiruppurak5153
    @tiruppurak5153 2 часа назад +140

    எங்க புள்ள மணிமேகலை பற்றி எங்களுக்கு தெரியும் யாரு எவனும் பேசக்கூடாது

    • @veronicapragasam3782
      @veronicapragasam3782 Час назад

      ________

    • @GayathriP-q9g
      @GayathriP-q9g Час назад +5

      I'm from coimbatore... I support priyanka... Rendu side um enna problem nu theriyama olara kudathu.. Mani is toxic...

    • @Lokeshkumar_alk
      @Lokeshkumar_alk Час назад +5

      ​@@GayathriP-q9g நீ கோயம்புத்தூர் னா, அடுத்தவங்க யார சப்போர்ட் பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு சொல்லுவியா.. அவங்கவங்க இஷ்டம், உனக்கு பிரியங்காவ பிடிக்கும்னா அவள சப்போர்ட் பண்ணு யாரும் உன்னை தடுக்கலயே..

    • @kikilo-m2r
      @kikilo-m2r 53 минуты назад

      ​@@GayathriP-q9gdei ne entha oora iruntha Ennada onaku Enna problem ne theriyala Priyanka tha toxic

  • @ganesanvellaikannu5105
    @ganesanvellaikannu5105 Час назад +66

    இது ஒரு தனிப்பட்ட தமிழானின் தன்மான பிரச்சினையாக பார்க்க படுகிறது அது தான் பிரச்சினை இந்த அடி ஒவ்வொரு தமிழனுக்கும் நடக்கும் போது இந்த மாதிரியான குரல் கொடுக்க வேண்டும் அப்போது தான் தமிழும் தமிழனும் எழுந்து நிற்கு முடியும் வாழ்க தமிழ் ❤

    • @GayathriP-q9g
      @GayathriP-q9g Час назад +10

      Appo bb julie ku thana support pananum.. Ethuku oviya?? Grow up... Yar side la niyayam nu parunga.. Elathulayum politics... Are you not ashamed???

    • @prahaladhan2638
      @prahaladhan2638 Час назад +3

      ​@@GayathriP-q9gwell said. Ithila state religion ithellam vendaam. Avanga problem avanga parthupanga

    • @ganesanvellaikannu5105
      @ganesanvellaikannu5105 Час назад +1

      @@GayathriP-q9g இதில் என்ன தவறு இருக்கிறது உங்களை மாதிரி ஆட்கள் தான் வெட்கம் பட வேண்டும்

    • @ammusaranya6363
      @ammusaranya6363 Час назад +2

      Yep.. media and popular people ku prob na tamilan tamil nu all ll raise up not for a common public not even for a person stuck with accident in road side.. all your unity bravery everything stays within your comments in social media .. that too abusively attacking a women in comments.. will u all raise up like this if this happens in ur office between your boss and a common level worker?

    • @Periasami76
      @Periasami76 Час назад +2

      In the name of supporting we should not spoil another girl's character.. Avlo kevalama innoru ponnudo character pathi pesaravsn Thsmizhan nu sollikave koodathu.. Vekka padanum

  • @manomanoj54
    @manomanoj54 2 часа назад +136

    There is no need any clarification about mani statement as a audience we truely felt priyanka dominance is true she didn't like any female anchor to grow she is really cunning person but talking about priyanka personal issues is really bad

    • @elizabenben631
      @elizabenben631 2 часа назад +6

      Exactly and I agree

    • @venugopalsanti2674
      @venugopalsanti2674 2 часа назад +9

      Priyanka is good Mani has inferiority complex

    • @manomanoj54
      @manomanoj54 2 часа назад +9

      @@venugopalsanti2674 priyanka is cook not an anchor there she is behaving like she knows everything done PhD in anchoring

    • @raochenji6995
      @raochenji6995 2 часа назад +1

      Super

    • @brannanparam9432
      @brannanparam9432 2 часа назад +3

      We don't need your opinion. People have their own opinions without knowing the truth. First know the truth. Then you post your comments

  • @raochenji6995
    @raochenji6995 2 часа назад +78

    Mani is a good girl 🎉🎉.

  • @NithiSri-y2f
    @NithiSri-y2f 2 часа назад +16

    Bhat sir❤❤❤

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 Час назад +16

    We support manimegalai. இது எப்படி போகுதுனா. முதல பிரியங்கா நல்லவங்க மாதிரி காட்ட முயற்சி பண்ணுனங்க, அது முடியல, மக்கள் இன்னும் கழுவி உத்தனங்க, அதனால பட் sir கூட்டிடுவந்து கதை காட்ட பார்க்கிறீங்க.. நல்ல இருக்கு டா உங்க script... இதுக்கு பிரியங்கா வந்து பேசி இருந்த பிரச்னை முடிஞ்சு போய் இருக்கும்.

  • @muthukumarchem
    @muthukumarchem Час назад +16

    Manimegalai ♥️

  • @kcombat9066
    @kcombat9066 2 часа назад +60

    Sombu is the host ah super 😂😂😂😂😂

    • @manikandanravi828
      @manikandanravi828 Час назад +5

      நீ யாருக்கு டா மூத்திர சட்டி தூக்கிட்டு வந்து பேசிட்டு இறுக 😅

  • @SathishKumarvj-g1r
    @SathishKumarvj-g1r 2 часа назад +28

    நாங்களும் உங்க வீடியோ பார்க்கணும்னு அவசியம் எங்களுக்கு இல்லடா நாங்க பாக்காம நீங்களே எவ்வளவு டெவலப் பண்ணி இருப்பீங்க விஜய் டிவில

    • @Ramramvp5687
      @Ramramvp5687 Час назад

      Ivainga rendu perum edho pudungi mathiri pesurainva

  • @subbulakshmim3376
    @subbulakshmim3376 2 часа назад +46

    Thapa pesathinganu vena solunga sir.. But social media la yarume pesurathuku urimai elanu nenga solla mudiyathu.. Because manimegalai post panathe social media la tan.. And issue anathum public show la tan.. Apram epdi makkal pesurathuku urimai elanu nenga solla mudium🤷‍♀️

  • @UCX1cs5tm
    @UCX1cs5tm 2 часа назад +8

    i love these two kureishi and bhatt sir, cant wait for next episode

  • @lavanyalakshu8416
    @lavanyalakshu8416 2 часа назад +41

    Bhat sir correct a soldringa

  • @lakshmipriya3968
    @lakshmipriya3968 2 часа назад +62

    I love manimegalai and also I like priyanka .....

  • @aradhanakkannan5450
    @aradhanakkannan5450 Час назад +6

    Bhattu kutty sir - kuraishi combo 🥳

  • @ThahmidhaThazeem
    @ThahmidhaThazeem Час назад +13

    Beautiful bond ❤️ kuraishi and Bhat sir ❤️

  • @Padthulakku
    @Padthulakku 2 часа назад +55

    I support Manimegalai.

  • @jeyashreeb6717
    @jeyashreeb6717 2 часа назад +53

    Finallyyyy.... A Positive & feel good vdo❤Finally someone who knows abt both the girls is talking correct thing !!! Thumbnail kum video kum sambandhame ille !!!! Atleast now the so called army of tamil ponnu should stop harassing the other ponnu !
    Bhatt sir thug life in "avana serupala adikanum!" Statement 🫶🏻

    • @Artisticsigma-q1t
      @Artisticsigma-q1t 2 часа назад +8

      tamil ponnu na tamil ponnu thaan solluvanga , pinna english ponna solluvaanga. ,🤣🤣🤣

    • @jeyashreeb6717
      @jeyashreeb6717 2 часа назад +1

      ​​​@@Artisticsigma-q1t Its evident that you neither understood the intention of the video nor the words of my post😄👍🏻...!

  • @jayanthij2393
    @jayanthij2393 2 часа назад +64

    We support Mani ❤

    • @sweety2003.
      @sweety2003. 2 часа назад +1

      Nee yaruko support panitu po

  • @karthikakrishnann4992
    @karthikakrishnann4992 Час назад +34

    Naanga manimegalai ku than support panuvom.

  • @SubashSubash-o4x
    @SubashSubash-o4x Час назад +52

    Priyanka haters button----✅

  • @Lokeshkumar_alk
    @Lokeshkumar_alk Час назад +17

    இதை பற்றி மக்கள் யாரும் பேசாமல் இருந்திருந்தா, இவனுங்க எல்லாரும் எனக்கென்ன னு இருந்திருப்பானுங்க.. இப்போ பெரிய யோகிய சிகாமணி மாதிரி பேசவந்துட்டானுங்க... Social mediaவுல போஸ்ட் போட்டா எல்லாரும் தங்களோட கருத்தை சொல்லத்தான் செய்வாங்க.. ஒரு சிலர் பாலிஷா சொல்லுவாங்க, சிலர் rude அ சொல்லுவாங்க. விஜய் டிவி யே cwc யில (வாடி தே...வசேனா) போன்ற பல நிகழ்வுகள பில்டர் பண்ணாம போடும்போது, பொதுமக்கள் dignified அ பேசனும்னு எதிர்பார்க்க கூடாது.. அதுமட்டுமின்றி, இது மணிமேகலை சம்பந்தப்பட்ட விஷயமேயில்ல, எல்லாருக்கும் பிரியங்கா மேல பல வருடங்களாக இருந்த கடுப்பு, இந்த தருணத்தில வெளியே கொட்டுறாங்க.. அவங்க ஆங்கரிங்கிற பேர்ல பண்ணுற கலாச்சார சீர்கேடு யாருக்கும் பிடிக்கல, இப்போ அத எல்லாரும் வெளியே காட்டுறாங்க..

    • @sankaris4748
      @sankaris4748 Час назад +2

      Correct 💯

    • @RanjaniManish
      @RanjaniManish Час назад +2

      ரொம்ப சரியா சொன்னீங்க.. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @thenpulathar7071
    @thenpulathar7071 Час назад +26

    Mani is best,best performance.

  • @anurubadhanabal7455
    @anurubadhanabal7455 2 часа назад +11

    Super sir nega mattum tha crct pesirekega... serious 100 peruku mela video potaga..

  • @abdulr100
    @abdulr100 Час назад +16

    Kurashi nee adicha paaru balti athan semma...Unaku Vijay tv la shows niraiya varum 😂

  • @prashanthishankar606
    @prashanthishankar606 Час назад +12

    Sir you are are the only person who speaks correct 💯💯 genuine to the core

  • @tiruppurak5153
    @tiruppurak5153 2 часа назад +80

    யாரும் மணிமேகலை பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது அவன் வேலையை பாருங்க

  • @happyhour3655
    @happyhour3655 2 часа назад +16

    Superb Sir👌🏼💯

  • @moganrajleo5221
    @moganrajleo5221 2 часа назад +20

    After so long.. seeing this combo... So happy.. hahahha

  • @Shobanaameer
    @Shobanaameer 2 часа назад +50

    Always manimegalai ❤

  • @pradeeppradeep9135
    @pradeeppradeep9135 Час назад +2

    😎Vj Siddhu😎ரசிகர்கள் லைக் பண்ணுங்கள்மணிமேகலை பிரியங்கா இதுகளை விட்டுத் தள்ளுங்கள்

  • @rakeshs4663
    @rakeshs4663 2 часа назад +12

    Kuraishi jalra da nee big time!!!

  • @anishmohan2705
    @anishmohan2705 Час назад +2

    Happy to see Venkatesh sir....Very genuine chat without hurting anyone, eventhough people finding mistakes in this...

  • @banumohan1322
    @banumohan1322 Час назад +13

    Mani and priyankka both ladies very good person i liked both any issues they will solved if we should not involve betweeen that ladies i think thats good

  • @vidyac2003
    @vidyac2003 57 минут назад +1

    Venkatesh bhatt rocked. He has not take anyone’s sides. And shared a honest opinion.

  • @nalininalini3884
    @nalininalini3884 Час назад +21

    We support Manimegalai

  • @manojutheman
    @manojutheman 59 минут назад +1

    Bhat sir is very genuine and he inspires like a big brother

  • @karthicksubrammaniam3165
    @karthicksubrammaniam3165 2 часа назад +68

    mani is single women for win in industry🤩

    • @ahilamuthu733
      @ahilamuthu733 2 часа назад +3

      Priyanka kundathan erukanga kumbala illa

    • @venugopalsanti2674
      @venugopalsanti2674 2 часа назад

      Both have worked hard and come up in life,it is just Mani is insecure and has inferiority complex

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Час назад +2

    Mr. Venkatesh sir, what he saying very very correct....what a decent...speach...hunble man

  • @anusuyagowthaman7519
    @anusuyagowthaman7519 34 минуты назад +5

    I support mani❤ priyanka pathi enaku theriyadhu

  • @brannanparam9432
    @brannanparam9432 2 часа назад +32

    You are absolutely correct sir. . She assassinated Priyanka's character. Feel sorry for Priyanka.

    • @sepapril2011
      @sepapril2011 2 часа назад

      Hello Priyanka assassinated everybody's character. She is a wolf

    • @vigneshsb6817
      @vigneshsb6817 Час назад

      he did not say such things, dont blabber

  • @chinnuchikki0504
    @chinnuchikki0504 Час назад +20

    Think before you talk bad about anyone .priyanka doesn’t deserves this hatred.whatever people say about her ;she’s gem of a person ❤️let her live her life peacefully❤️
    Spread love not hatred❤️

  • @ravenmm1
    @ravenmm1 Час назад +4

    I miss kurashi-bhattu sir combo…

  • @saravanann5033
    @saravanann5033 53 минуты назад +7

    இளையராஜா once said கேள்வி கேக்குறது உன் வேலை பதில் சொல்றது என் வேலை. அவங்க அவங்க வேலைய அவங்கவங்க பாத்தா ஒரு பிரச்சினையும் இல்ல. பிரியங்கா அவ வந்த வேலைய பாத்துருந்த பிரச்சினை வந்துருக்க முடியாது

  • @serfeb11
    @serfeb11 40 минут назад +2

    This is the best slipper shot for all youtubers who post nonsensical videos about Mani and Priyanka issue...

  • @RejithaprasadRejithapras-kf1md
    @RejithaprasadRejithapras-kf1md 2 часа назад +9

    Social media la thaan sir ninga pesuringa

  • @pfcsp
    @pfcsp 2 часа назад +26

    Yentha Oru penn pathi pesinalum Serupala adi!!!! Inthe vaarthai yaarum solllamattanganu edhirpathen tq Bahtt sirrr🙏🙏

  • @srimathi8027
    @srimathi8027 Час назад +16

    We support manimegalai ❤❤❤🎉🎉🎉🎉

  • @abiramiK-nb5vc
    @abiramiK-nb5vc 2 часа назад +7

    Correct ah sonninga sir views kaga nandu cindula itha oru content ah vechittu vedio poduthunga

  • @sheelamaha2148
    @sheelamaha2148 2 часа назад +9

    Family sandai family kulla eruntha yarum vanthu keka matanga sir.. social media la pesuna kekatha saivanga

    • @dhanamjagadeeshan1537
      @dhanamjagadeeshan1537 2 часа назад +2

      You are correct . Sooniyakaari mani brought this to road in the name of Tamilacchi. A wrost womenand she his celebrating this by cracking crackles she even say thanks for all those youtubers who spoke so badly about Priyanka.
      Mani உன் அழிவு காலம் ஆரம்பமானது. ஒரு பெண்ணை கேவலப்படுத்தி விட்டு பட்டாசு வெடித்து கொண்டாடுகிறாய்.