சூரியனும் - சனியும் - தகப்பனும் | ஜோதிட சூட்சுமங்கள் | SUN - SATURN - FATHER

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 94

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 года назад +6

    தெளிவான விளக்கம் அய்யா🙏🙏🙏

  • @komalanav544
    @komalanav544 3 года назад

    மிகவும் தெளிவான விளக்கம் சேர்,நன்றி.

  • @vijisiva8927
    @vijisiva8927 3 года назад

    மிக அருமையான விளக்கம்.நன்றி குரு அவர்களுக்கு.

  • @jaisasengunthapuram6889
    @jaisasengunthapuram6889 3 года назад

    வணங்கி மகிழ்கிறேன் ஐயா நன்றி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம் ஐயா அறியதகவல்களை எங்களுக்கு கொடுத்துவருகிறீர்கள் நன்றி சொண்னால் போதாது நீங்கள் நல்லா இருக்கோனும்னு வாழ்த்தனும் சரியாக இருக்கிறது நானும் இறவில்தான் பிறந்திருக்கிறன் நன்றி வாழ்க வளமுடன்

  • @arikrishnanias
    @arikrishnanias 3 года назад

    ஏற்கெனவே தாங்கள் இது பற்றி சூரியன் பற்றிய தகவல்கள் குறித்த வீடியோக்களில் கோடிட்டு காட்டியுள்ளீர்கள். தற்போது மேலும் விரிவான விளக்கங்கள். நன்றி ஐயா

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 года назад

    Super super sir 🙏🙏🙏🙏intha maari explation yaarume kotuthathillai 🙏🙏🙏🙏

  • @Vidkan
    @Vidkan 3 года назад

    Guruji new informative video in astrology ..thank u very much 🙏🙏

  • @harshitha2383
    @harshitha2383 2 года назад

    Very fine explanstion. Suriyan meshathil utcham. But simhathil kethu. How it will be?

  • @sudhabose8761
    @sudhabose8761 3 года назад

    வித்தியாசமாக உள்ளது நன்றி ஐயா

  • @vishnofc
    @vishnofc 3 года назад

    Sir romba vithyasamana konathula palan solringa bramippaga irukiradhu sir super sir

  • @devim6575
    @devim6575 3 года назад

    Hello sir,,clearly understood,,day and night (suriyan,and sani bhagavan new information,,main point i clearly sani bhagavaan child develop impotant ,,this video etc collected information thank you very much sir

  • @chitta18
    @chitta18 3 года назад

    Very very useful information gurunatha

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад

    நன்றி குருஜி

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Год назад

    Guruji Iam Kadagam laknam. Now Sukkiradesai placed at 5th place with GuruBahavan desai is nice and fine.What about my forthcoming Sooriya desai with Saneeswarar and Sevvai Bahavan at Danush rasi
    Raghu Bahavan is at kanni rasi and Kedhu Bahavan at Meenam rasi Chandra Bahavan at Midhunam rasi. Whether Sooriya Bahavan desai willbe matagam going to be started on 2034 or that desai will also be fine as Sooriya Bahvan is placed at Danush rasi Vuthiradam star .Please reply

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 года назад

    காலை வணக்கம் ஐயா மிக்க நன்றி

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 года назад

    ஐயா வணக்கம் நான் நான்க்கு மாதமாக உங்கள் பதிவிகளை பார்க்கின்றேன் மிக அருமையக உள்ளது நன்றி என் வருகாலம் எப்படியிருக்கும் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji

  • @senthilnathan6686
    @senthilnathan6686 3 года назад

    நன்றி ஐயா, வணக்கம் செந்தில்நாதன் வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/78, 9:37 PM Coimbatore Tamil Nadu நன்றிகள் 🙏🙏🙏

  • @Raman55948
    @Raman55948 2 года назад

    Iyya vannakam, for my son magara lagnam& kumba rasi. Night born,kumbathil sani chandran,meshathil suryan bhudan. Both houses are aspected by guru. Father son relationship no problem. I've a question next year sanidasa& ashtama sani for my husband& sani dasa running for my son too. Any bad effects Sir, please clarify. Very much worried.

  • @veeransathya7219
    @veeransathya7219 4 месяца назад

    அய்யா 19.4.2024 அன்று காலை 10 மணிக்கு எனக்கு பெண் குழந்தை பிறந்தது இதில் அப்பா எப்படி இருக்கும்

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 года назад

    நன்றி ஐயா 🙏

  • @akjnathan1835
    @akjnathan1835 3 года назад

    ஐயா, வணக்கம் 🙏🙏🙏. ,எனது இரண்டாவது மகன் ஜாதகத்தில் கும்பத்தில் (லக்னத்திற்கு ஆறாம் வீட்டில்) சனி, புதன், சுக்கிரன் & சூரியன் அமர்ந்து இருக்கிறார்கள் மகன் பிறந்த நேரம் இரவு 08 15 , இரண்டாவது வீட்டில் இருந்து குரு ஐந்தாம் பார்வையாக ,கும்பத்தை பார்வை செய்கிறார், அப்பா,மகன் உறவுகள் எப்படி இருக்கும்? சந்திரன் 7 வது இடத்தில் உள்ளார்,.

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 года назад

    சூரியன் சனி சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா.இந்த சேர்க்கை என்ன பலன் தரும் சொல்லுங்க ஐயா சுப கிரகங்கள் பார்வை சேர்க்கை இல்லாமல் போனால் எந்த எந்த ஸ்தானத்தில் சனி சூரியன் சேர்த்து இருந்தால் என்ன பலன் சொல்லுங்க ஐயா

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 года назад

    மிக அருமை அண்ணன்

  • @sudarshanim4143
    @sudarshanim4143 3 года назад

    Sir rishaba lagnam 4th (simmaththil) suriyan ,sani pirantha time 12.56 night

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Thankyou, sir 🙏

  • @rmadhu78
    @rmadhu78 3 года назад

    Pls tell about Suryan and Raghu In another video.👍👍

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 3 года назад

    Thanks sir
    Super 👌👌👌

  • @priyab8864
    @priyab8864 3 года назад

    Nanri ji

  • @bkeditz6243
    @bkeditz6243 3 года назад

    ஐயா ராசி கட்டத்தில் ஆட்சி வக்கிரம் பரிவர்த்தனை அடைந்த கிரகம் அம்ச கட்டத்தில் உச்ச வக்கிரம் அடைந்தால் என்ன செய்யும்

  • @shanmugamm8042
    @shanmugamm8042 3 года назад

    சனியின் பார்வையில் சூரியன். சூரியன் பார்வையில் சனி வித்தியாசம் சொல்லுங்கள் ஜி

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 3 года назад

    சார் , சூரியன், புதன்,குரு. 7ம் பார்வையாக வக்ரம் பெற்ற சனியை பார்க்கிறார்கள் இது கெடுதலா?

  • @jeevas555
    @jeevas555 3 года назад +1

    ஐயா வணக்கம்...நான் எந்த தொழில் செய்தால் வாழ்வில் முன்னேற்றேம் அடைவேன்...வீடு,வாகனம் எப்போது அமையும்..ஐயா..09/09/2000...5.34pmஇராமநாதபுரம்

  • @arjunchannel7093
    @arjunchannel7093 3 года назад

    If possible please explain. Dhanush lakinam.Time of birth night 1.30 am. Sun in kumbam, Sani in simmam.Parivarthani yokam is there.What about father son relationship. Dob 1.3.2008

  • @aksharadulasi
    @aksharadulasi 3 года назад

    Ayya thanks

  • @orangeorange5157
    @orangeorange5157 3 года назад

    I am appu sir I am not having good job sir next is neccham Mars dasa is coming sir how the Mars dasa could be iam really fearing about that sir please tell about this 2/9/1996 6:58pm pondicherry

  • @rameshb6635
    @rameshb6635 3 года назад

    Sir ஜாதகத்தில் ஒவ்வொரு ராசி கட்டத்திலும் சனி குரு சேர்திருந்தால் என்ன பலன் sir....

  • @rathikap6729
    @rathikap6729 3 года назад +3

    அண்ணா..கும்பம் சனியின் மூலத்திரிகோண வீடு,தாழ்வு மனப்பான்மை,சோம்பேறித்தனம்,சுறுசுறுப்பு இல்லாத தன்மை மற்றும் சனியின் அனைத்து தீய பலன்களும் தரும் வீடு என்கிறீர்கள்..கும்பத்திற்கு நேர் எதிரில் சிம்மத்திலிருந்து சூரியன் (அரை சுபர்)தனது ஏழாம் பார்வையால் பார்த்தால்.. மேற்க்கண்ட கும்ப வீட்டின் தீய பலன்கள் இல்லாமல்.. கும்பம் ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கு நன்மை கிடைக்குமா அண்ணா

  • @soundharapandiyanp8542
    @soundharapandiyanp8542 3 года назад

    Sir வணக்கம் குரு அஸ்தங்கம் ஆனால் அதற்கு பார்வை பலம் உண்டா? குரு ஆதிபத்தியம் கெடுமா? காரகத்துவம் கெடுமா?

  • @civilaeexampreparationinta2346
    @civilaeexampreparationinta2346 3 года назад

    Sir ,keerthika 17.03.1996 ,time 12.05 pm magaram rasi,avittam , midhuna laknam sani 9 il aachi , suriyan 10 il +bhudhan + sevvai + kedu ,enga appa nilai ena ? Suriyan nalla nilamai but enaku appa illa 20 yrs aachu..

  • @sharathsiva48
    @sharathsiva48 3 года назад

    அண்ணா அம்மா பிள்ளை உறவை பற்றி சொல்லுங்கள்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад

    வணக்கம் குருஜி🙏

  • @shivasankar9133
    @shivasankar9133 3 года назад

    எனது அக்கா மகன். குழந்தை வேலு பிறந்தநாள்.1.9.1992இரவு 7.30மணி திருமணம் தா மா தம் என் தெரியப்படுத்தவும். எப்பொழுதும் திருமணம் நடக்கும் என்பதை தெரியப்படுத்தவும்

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl 3 года назад

    Nandri ayya 🙏🙏

  • @karthikeyan-ts4zi
    @karthikeyan-ts4zi 3 года назад

    Guru ji sukran 6 , 12 maraivu illai yengirarkalea vilakkavum

  • @naliniguruprasanna5279
    @naliniguruprasanna5279 3 года назад

    Thank u Sir, for a night born kid soorya & sani both in uccha house ,facing each other ( 7th paarvai) is good sir... ( bcoz surya & sani were told has enemy by some) ....and also guru Atchi (thanusu lagna) Parvai soorya has....

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 года назад

      Not bad

    • @naliniguruprasanna5279
      @naliniguruprasanna5279 3 года назад

      Thank u for the reply Sir, some were telling it's good & few told they were enemies , so just wanted to take clarity...thanks..

  • @kaneshanjeyaseelan7514
    @kaneshanjeyaseelan7514 3 года назад

    Danish lagna..naduiravu pirapu kumpadil suriyan sani sevai thulaguru parvai...thanthayin nilai enna ...iyaaa

  • @MAXMAX-rr9re
    @MAXMAX-rr9re 3 года назад +1

    Sir Vanakam enado Name K. Pugalenthi 05/03/2001 3.11Pm kum Borning sir Place Madurai Sir Government Job kedaikuma sir plzzzz reply sir 🙏🏿🙏🏿🙏🏿

  • @nivethahr3840
    @nivethahr3840 3 года назад

    Super sir

  • @SathishKumar-wr9fi
    @SathishKumar-wr9fi 3 года назад

    Virchigam detail

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, evershine👌👌🙏🙏

  • @priyasai924
    @priyasai924 3 года назад

    Sir, night born kid, magarathil (2nd house) sani aatchi vakram plus guru neecha vakram both are suriyan saram. But suriyan (chandran saram) in 6th house pagai veetil maraivu plus vargothamam. Kumbathil sevvai. Simmathil valarpirai chandran. How will be the father and son relationship?

  • @manisaro2297
    @manisaro2297 3 года назад

    Night 9.15 sani valarbrai sandhiran ragu 11il balan எப்படி இருக்கும் sir

  • @iyyappan3156
    @iyyappan3156 3 года назад

    Iyya vanakkam naan kanni laguna 7.5pm kumbhadhil suriya bhudha simmadhil chandhira viruchiga sanipagavan en dhandhai enakku varaprasadam

  • @rishivanth2435
    @rishivanth2435 3 года назад

    ayya ennaku lagnathula suriyan neecham sani 7 la neecham epudi irukum

  • @bharathim7278
    @bharathim7278 3 года назад

    ஐயா, என் கேள்வியில் தவறு இருந்தால் மன்னக்கவும்.
    சனி பகவானும் சூட்சமாக தந்தைக்கு காரகராக வரும்போது, சூரியனும் சனியும் சம சப்தமமாக (Saturn[retrograde] in Aquarius and Sun in Leo) ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் போது தந்தையின் உறவு சிறப்பதில்லையே, ஏன்?

  • @shriraam3758
    @shriraam3758 3 года назад

    Sir in my jaathagam suriyan+sani in kumbam. Dhanush laknam. Suriyan 6 degree and sani in 19 degree. How about my future profession and job. I'm so stressed. Niraya paer nalla sari illa nu solranga.

  • @kamarajm6659
    @kamarajm6659 3 года назад

    sir 🙏🏻my 8th post
    Name.m.Kamaraj
    Dob.26.04.1993
    Time 2.30 am
    Place. Salem
    Reson. Marriage epo nadaiperum ayya job start panna nalla irukkuma iyaa

  • @Sathyzkumar
    @Sathyzkumar 3 года назад

    ❤️🙏

  • @Manikandan-jj2ei
    @Manikandan-jj2ei 3 года назад

    Sun Saturn mercury Venus in 9 house

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 3 года назад

    It is news for us. No one told this.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 года назад

    குருவே சரணம் 🙏🙏🙏

    • @harisankar6932
      @harisankar6932 3 года назад +1

      Forgive me for saying this bro..... this jeevaathma is unworthy of being a divine privilege called Guru.... I can prove it if you wish.... actually it's not a good dharma to blame somebody but he who don't give importance to valuable time of any jeevaathma is not worthy of being called as Guru....🙁🙁🙁🙁

    • @DhineshKumar-yx4nf
      @DhineshKumar-yx4nf 3 года назад

      @@harisankar6932 i do not English bro so i don't understand. தமிழில் சொல்லுங்கள் சகோ

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 года назад

    🙏🙏🙏👍

  • @sathishm7237
    @sathishm7237 3 года назад

    Sapitengalana

  • @mr.tn28
    @mr.tn28 3 года назад

    Payanulla padivu

  • @anitham6558
    @anitham6558 3 года назад

    வணக்கம் குருநாத🙏🏼
    கோரோன 2வது அலை தீவிரமாக உள்ளது
    பாதுகாப்புடன் அதிக கவனத்துடன் இருங்கள்
    உங்கள் சேவை மக்களுக்கு தேவை🙏🏼

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 года назад

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 года назад

    🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +1

    நன்றி அண்ணா👍

  • @Sarahankari
    @Sarahankari 3 года назад

    🙏🙏🙏

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 года назад

    🙏🙏🙏🙏