100 க்கு 1 ரூபாய் வட்டி calculator ல் போடுவது எப்படி | vatti kanakku tamil
HTML-код
- Опубликовано: 10 июл 2024
- Vatti kannakku Tamil
100 ku 1 rupees interest calculation
Interest calculation in tamil
00:00 Introduction
00:10 1 rupee for each 100 rupees meaning
1:02 Example
Other related videos
Bank interest calculation
• பேங்க் வட்டி கணக்கு Ba...
Finance business
• வட்டி தொழில் | vatti k...
• வட்டி தொழில் (Part 2) ...
• Paise interest calcula...
Interest calculation Rupees percentage and paisa for days month and year (A to Z interest calculation)
• வட்டிக்கணக்கு| Interes...
1 paisa 2 paisa 3 paisa interest calculation
• 1 பைசா 2 பைசா 3 பைசா/ ...
Percentage calculation using calculator
• Percentage calculation...
#angaravins
Sister naa finance company work pannikitu iruken.. Two months before join pannunen. Interview questions prepare panurathu unaka videos enaku helpa iruthuchi.... Thank you so much.... 👈 My friends ta soliiruken subscribe Panna solli..... Enum
Videos upload.. Pannukaaaaal... 👈
Really no words to express my happiness😊...Tq brother for sharing ur experience... Vil upload more informative videos 😊🤗
வட்டி கணக்கு போடுவது இவ்வளவு ஈசியா இருக்கு நன்றி மேடம்
😊🙏
தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.
நன்றி 🙏
Thank you mam.. 💐
Thanks... 👍
Thank you so much mam
Neraya videos patha sister but ungalodathu tha clear ah iruku month, year nu IPO purunjathu tq
Tq🤗🙏
Romba nandri
Thank you madam
உங்களது வீடியோ பதிவால் தற்போது எந்த பேங்க் -க்கு சென்றாலும் எத்தனை சதவீதம் வட்டி போடுகிறார்கள் நமது உழைப்பு உறிஞ்சுகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது நன்றி. மேலும் நாம் விழிப்புடன் இருக்க உங்களது வீடியோ பதிவு எனக்கு மிகவும் நன்றாக உதவுகிறது.
நன்றி 🙏 எனது பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி 🙏
Thank you 😘
Very Useful👏🏼👍🏼
Tq🤗
Really unka video superb ella videos pathuirukiren.... Nalla puriyuthu....
Romba nandri... Intha Mari comments pakum pothu romba happy ah iruku😊🤗
Thank you Akka ❤❤❤
, மிக அருமையான முறையில் விளக்கியுள்ளீர்கள் 👍🏻
நன்றி 🙏
Tq sister
Spr....
Tq 🤝 sister
Very Use Full Video Thankyou ❤👀😘
🙏
Thanks
Good useful information thanks sister
🙏
super
Super
Thanks ma... It's very useful ur handwriting in tamil, english very neat and ur explanation.... Excellent. When u hv time pls let us know hw to calculate for FD, RD... In bank...
Thank you 🙏 sure will upload soon
Very useful video sis
Tq🤗
Very usefull Akka🙂
Tq🤗🙏
நீண்ட நாள் Doubt But இப்போ தெளிவாயிட்டேன் Thank U Sister 💯👍🏼☺️
🙏🤗
Super sister romba esiya puriyedhu
Tq 🤗
Nice clear explanation dr
Tq dr🤗
Thankq very use full this calculator
🙏🤗
very usefull Akka
Tq🙏🤗
சூப்பர் வாழ்த்துக்கள்
🙏
Sir..pls share the videos .
How to calculate gram and kilo gram
Super akka
Tq🤗
👌
Very nice madam
Tq🤗
👍👍
Tq sis clear aa sonninga 🎉❤
🙏🤗
நன்றி அக்கா ❤
🙏
Super mam
Tq🤗
Tq so much❤
🙏🤗
சூப்பர்
TQ🤗
Nice
Tq🤗
I will support your channel sister
🤗 tq
🔥🔥🔥
👍👌👌👌🤞
Hi sister .. please try to post gold bargain and reasonable wastage video .. am waiting 🙏🏻🙏🏻 for 2 or 3 gram plain studs 14 percentage wastage solraanga 🙄 I don’t know whether I can ask to reduce wastage up to 8 or 6 gram so I didn’t buy that stud .. please video podunga sister 🙏🏻🙏🏻🙏🏻
Ok dear... Today evening vil upload.
Angaravins 🙏🏻💃🏻
❤
10000 rupees ku 7 Rupa vadi na . Naama oru maasathula aasal 2000 rupaa kudutha vadi 700 rupaa kuganuma illa 1400 kuduganuma sister solluga please
1 கிலோ கறி 750 ௹பாய் அப்போது 1.350 கிலோகிராம்க்கு
கால்குலேட்டர் வீடியோ போடுங்க கடைக்கு
👍
1 கிலோ என்பது 1000 கிராம்.. முதலில் ஒரு கிராம் கறிக்கு எவ்வளவு ரூபாய் என கணக்கிட்டால் 750/1000= 0.75 பைசா ஒரு கிராம் கறிக்கு...1350 கிராமிற்கு 0.75*1350= 1012.5 ஆகும்...
நன்றி அக்கா நீங்கல் கூரிய கணிதம் சுலபாமா இருந்தது நன்ரி
நன்றி 🙏
மிக்க நன்றி...
🙏🤗
Very useful video sistar thank you
🤗tq
1 day kku evalavu vatti sollunga sister
Madam eanku poriyala pasa episode calculat panrathunu solluga
Akka if we calculate per day how I calculate?
Divide by 30 podanu dr..
5000rsku 3paisa vatti evlow medam
1lack ku epdi podrathu
இரண்டரை வட்டி ரூபாய் எவ்வளவு .... சொல்ல முடியுமா ...
Me vaguthal theriyathu mam suthama BASIC koda so enakku division sollitharunga
Kandipa video upload panura
Panam vanguna pandu eazhuthi vangu rangala eppadi nu sollunga
Reply
Reply reply
நகை கடையில் 10%
கால்குலேட்டார ல கணக்கு போடது எப்டி ன் வீடியோ போடுங்க plz
Already video potruka paruga. Gold wastage calculation video la
Answer varathu kulla. Next video thumbnail vanthu hidden
Akka enakku vattiku panam venum yantha bankla kammiyarukkum akka
Check panitu soluran
Sollunga akka
1 1/2 vattina eapdi calculate panrathu
1.5 nu podanu vatti podura place la
நகை கடைல நகை
அடமானம் 1. மாதம் 6. மாதம்
இதுபோல் அடமானம் வைத்தால் வட்டி எப்படி அறிவது தனி வீடியோ விளக்கவும்
விரைவில் பதிவேற்றுகிறேன்
Bank intrest kandupidipathu eppadi... gold loan 77000/- vatti 9000....how to calculate vatti per 100 ku
Bank la percentage evlo solirukaga and evlo month?
Vatti kanakku playlist la simple interest nu oru video poturuka antha method la Tha podanum. வருட வட்டி கணக்கு video vum paruga.
1000 rubaiku ourunal vaddi calculation ?
Sure 👍
Sis daili vatti eppdi calculate pantrathu msg me pls
1 month ku calculate panitu .. atha ÷30 poduga ... 1 day vatti therijurum
@@Angaravins super already pannita
But ketta currecta nu therinjika
Tq
மேடம் 12% 10%
8%விகிதம் ஒகே 7.35%
12.50%10.35%இந்த மாதிரி சதவிகிதம் எப்படி கணக்கிடுவது 74000
ஆயிரத்துக்கு 7.35%
என்று வைத்துக் கொள்ளுங்கள் மூன்று மாதத்திற்கு எவ்வளவு வட்டி வரும் சொல்லுங்கள் மேடம் நன்றி
பேங்க் வட்டி கணக்கு வீடியோ பாருங்கள். தெளிவான விளக்கம் கொடுத்துள்ளேன்
5000 க்கு 2 மாதத்திற்குள் 6000 கட்ட வேண்டுமெனில் அதனை , எத்தனை வட்டி முறையில் எப்படி கணக்கிடுவது?
தெளிவான விளக்கம் கொடுங்க.!
வீடியோ விரைவில் பதிவேற்றுகிறேன் அண்ணா
How to start finance 😐??????
On process... Vil upload soon 🤗
Hello
Akka sathiyama nenache pakala evalo esiya irukkunu
🤗🙏
80,000 ku 3 paise interest for 20 months
80*30-2400.00
2400*20-48000.00
100 ரூபாய்க்கு 33 பைசா எப்படி கணக்கிடுவது
பைசா வட்டி கணக்கு வீடியோ பாருங்கள்
100 த்துக்கு 1 ரூபாய்...வட்டினா..101 சொல்லிருகிங்க..100 த்துக்கு 2 ரூபாய் வட்டினா..102 ரூபாய் தரனும் சொல்லிருகிங்க....அப்ப 10000 ...த்துக்கு 1 ரூபாய் வட்டினா 100001 தனா தரனும்...
உங்களுடைய அசலில் எவ்வளவு 100 இருக்கோ அத பொருத்து தா வட்டி கணக்கிடுவாங்க.
10000 த்தில் நூறு 100 உள்ளது
1 ரூபாய் வட்டி னா ( ஒவ்வொரு நூறுக்கும் 1 ரூபாய்)
உங்கள் வட்டி மட்டும் 100 ரூபாய்
10100 (அசல் + வட்டி)
வட்டி தொழில் வீடியோ ல 1.20 timing ல பாருங்கள் 100 க்கு 1 ரூபாய் னா என்னன்னு சொல்லியிருக்கேன். வட்டி கணக்கு பற்றியும் இருக்கு
@@Angaravins அப்ப அசல் வந்து ஆயிரமா இருந்தாலும் லட்சமா இருந்தாலும் கோடியாக இருந்தாலும்....அதில் எத்தனை நூறு இருக்கனு பாத்துதான் கணக்கிடுவாங்களா...
ஆமாம் அப்படி தான் கணக்கிடுவார்கள்
ஆண்டவா...புரில ஆண்டவா...ஒரு வருடத்துக்கு 12 மாதம் னா...அப்ப 1..2..3.. நீங்கவாட்டுக்கு சொல்லிகிட்டே போரிங்க...அப்ப 12 ×12×12 அப்படித்தனா போடனும் ஆண்டவா...
எத்தனை வருடம் நாளும் அதை மாதத்திற்க்கு மாற்றி தா போடனும். வீடியோ ல 1 வருடம் தான் உதாரணமாக எடுத்துள்ளேன். அதனால் தான் 12
1 மாதம் நா அப்படி யே போட்டுக்கலாம்
2 வருடம் நா 24 போடனும் ( 24 மாதம் உள்ளது அல்லவா)
Yamma nee velakkama sonna..
Tq sister
Super
Thank you so much mam
🙏🤗
Super akka
🙏🤗
Super
Super
Thanks
Super
Tq