❤️Thalaivaa... Na daily 20 muthiraikal 2:00 Hours pandra... Morning 7:00 to 8:00 & evening 4-6pm...vera level la mind and body work aguthu... Start panni two months aachu...Nalla feel pandra..En life aa ❤️
நண்பா நான் இதுவரை தியானம் செய்ததில்லை. எனக்கு எவ்விதம் துவங்க வேண்டும் என்றே தெரியவில்லை. மற்றும் எனது முதுகெலும்பு அதிகமாக சிதைந்து இருப்பதால் என்னால் தரையில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய முடியாது. நான் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து தியானம் செய்யலாமா? முக்கியமாக இரவு படுக்கும் போது மிகவும் மனது அலைபாய்கிறது. இதை தடுத்தால் எனக்கு போதும். தங்கள் மறுமொழி எனக்கு கிடைக்குமா
தம்பி எலுதிவைத்து படிக்கிறாய்,எந்தபுத்தகத்தில் படித்தாய் நீ சொல்லுவதைபோல் செய்தால் தியானம் ஆகாது . நீங்கள் முதலில் ஒரு சிறந்த குருவை நாடி தியானத்தை பற்றி கேட்டு உணர்ந்து நடைமுறை படுத்தி அனுபவம் பெற்று வரவும்.இதில் அனுபவம்பெருவதற்கு பல வருடங்கள் ஆகும் ! புத்தகத்தை பார்த்து படித்து கதை விடாதே.இதையும் கேட்டு நன்றி சொல்லி கமென்டில் போடுகிறார்கள் என்றால் அறியாமையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்!
அண்ணா வணக்கம் நான் தூங்கி 5வ௫ட௩்கள் ஆகிறது.எனக்கு தூக்கமே வ௫வது இல்லை. இதனால் என் வாழ்க்கையே மிகவும் கஷ்டம் ஆகிவிட்டது. என்னுடைய (வயது 25)உ௩்களுடைய mobila number எனக்கு வேண்டும் உ௩்களுடன் நான் பேசினால் என் பிறச்சனை தீ௫ம் என்று நினைக்கிறேன்.
மூச்சு தியானம் . மூச்சை ஒவ்வறு தடவையும் 123 என்னி கொண்டே இருந்து தியானம் செய்தால் . நாள் பட்ட நாளிள் தியானம் எளிதில் கைகூடும்
❤️Thalaivaa... Na daily 20 muthiraikal 2:00 Hours pandra... Morning 7:00 to 8:00 & evening 4-6pm...vera level la mind and body work aguthu... Start panni two months aachu...Nalla feel pandra..En life aa ❤️
உண்மையாவா சகோ 🙄
நானும் ஓம் என்று சொல்லி தியானம் செய்கிறேன் உங்கள் பதிவு மிகவும் அருமை
நன்றி அண்ணா ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் 🕉️🙏🙏🙏
❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய மிகவும் நன்றி ஐயா ❤❤❤
அருமை நண்பரே தாங்கள் கூறுவது உண்மை தியானம் செய்கிற அருமையாக உள்ளது உங்களுடைய படைபுகள் அருமை
நன்றி வாழ்த்துக்கள் 🍇
நன்றி சகோதரா ❤
Thank you very much❤️💜❤️💚💙💛
சிறப்பு.. வாழ்க வளமுடன்...
🙏ஓம் நமசிவாய
நன்றி
Good videos
அருமை
Thanks anna👌
Nandri nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super 👍
Thanks a lot sir ❤❤
🎉🎉🎊🎊 thanks
Nandri Anna..🙏
Om namasivaya
Thanks anna
மிக்க நன்றி அண்ணா
Super bro
ஆத்மா வணக்கம் 🙏🏻
Ayya kulikama thiyanam pannalama
Ayya kulikama thiyanam polam
Om nama sivaya🏹
Thank you 🙏🙏🙏
Om namatichivayanu solli 108 murai thiyanam pannalam anna
Thanks bro
சுவரில் சாய்ந்து கொண்டு தியானம் செய்யலாமா?
அருட்பெரும்ஜேரதி
Nanba romba neram theiyanam panna kal maruthu pogirathu enna seithal athai thadukkalam?
Back bone pain iruntha panalama bro
Thiyanam seiyum pothu yentha thisaila amara ventum
நண்பா நான் இதுவரை தியானம் செய்ததில்லை. எனக்கு எவ்விதம் துவங்க வேண்டும் என்றே தெரியவில்லை.
மற்றும் எனது முதுகெலும்பு அதிகமாக சிதைந்து இருப்பதால் என்னால் தரையில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய முடியாது.
நான் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து தியானம் செய்யலாமா?
முக்கியமாக இரவு படுக்கும் போது மிகவும் மனது அலைபாய்கிறது. இதை தடுத்தால் எனக்கு போதும்.
தங்கள் மறுமொழி எனக்கு கிடைக்குமா
Yes it's true
🙏🙏🙏
நன்றிஅண்ணா
Nanri guruve
I can't able to do some what thinking is coming in my mind at that time what to do
Super
Nandri..... Nanbaaaa🙏🙏🙏🙏
Thank you brother
Mantra chanting benifits pathi podunga bro
Google la paarunga bro
Sarveswara
நன்றி
super Anna
ok
Bro in my house full of mosquitos wat I can do bro I can't meditate beo reply me please
Use repellent
Tx bro
Thank you
தியானம் செய்பவர்கள் மாமிசம் உண்ணலாமா
🙏
Bro room la panlaama
Thanks
சகோ நம்ப subcribe எல்லாம் ஒரு groupe அரபிக்கேனும் ஆன்மீகம் groupe வாங்க எல்லாரும் போகலாம்
Anna comments reply pannunga anna
sree ranachandara mission
Anna enaku maind thappu thappana yosanai thonuthu enna pannuna sari aagum Anna
temple ponga nanba and meditation pannunga sure ah problems solve aagum.
night time pannalama sir intha thiyanam
Panalam brother 🙏
வாசி யோகம்
Support
தம்பி எலுதிவைத்து படிக்கிறாய்,எந்தபுத்தகத்தில் படித்தாய் நீ சொல்லுவதைபோல் செய்தால் தியானம் ஆகாது . நீங்கள் முதலில் ஒரு சிறந்த குருவை நாடி தியானத்தை பற்றி கேட்டு உணர்ந்து நடைமுறை படுத்தி அனுபவம் பெற்று வரவும்.இதில் அனுபவம்பெருவதற்கு பல வருடங்கள் ஆகும் ! புத்தகத்தை பார்த்து படித்து கதை விடாதே.இதையும் கேட்டு நன்றி சொல்லி கமென்டில் போடுகிறார்கள் என்றால் அறியாமையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்!
அண்ணா வணக்கம் நான் தூங்கி 5வ௫ட௩்கள் ஆகிறது.எனக்கு தூக்கமே வ௫வது இல்லை. இதனால் என் வாழ்க்கையே மிகவும் கஷ்டம் ஆகிவிட்டது. என்னுடைய (வயது 25)உ௩்களுடைய mobila number எனக்கு வேண்டும் உ௩்களுடன் நான் பேசினால் என் பிறச்சனை தீ௫ம் என்று நினைக்கிறேன்.
எல்லா நேரமும் தியானம் செய்யலாமா,,, தியானத்தை முடித்தபிறகு சில நேரம் தேவையில்லாத யோசனை வருது அதுக்கு என்ன செஞ்சா சரியா இருக்கும்,,,
அதுபோல எண்ணம்தான் வாழ்க்கைன்றதா தியானம் மூலமா மனசுக்கு எப்புடி புரிய வைப்பது
அருமை
Super
Thanks bro
Nandri Anna....
Super