Vaali is That 'Thug Grandpa' We All Love | Thamizhil

Поделиться
HTML-код

Комментарии • 445

  • @gokulmk3997
    @gokulmk3997  2 года назад +46

    instagram : instagram.com/gokul.mk/

    • @G2Chanakya
      @G2Chanakya 2 года назад +1

      Make another part like this bro. Plz.

  • @peermohamed9171
    @peermohamed9171 2 года назад +25

    கவிஞர் வாலியின் தனிச்சிறப்பு தன் இளமைக்காலத்தில் முதுமை பாடலும் முதுமை காலத்தில் இளமை பாடலும் எழுதியது.
    என்பது என்னுடைய சிறிய கருத்து...

  • @NagaRaj7067
    @NagaRaj7067 2 года назад +53

    திறமை இருக்கிற இடத்துல தான் திமிரு இருக்கும்.. அப்போ தான் அந்த திமிருக்கே அழகு 🔥🔥

    • @pravinraina131
      @pravinraina131 2 года назад +1

      But Enakku therinchu athuku udhaaranan vairamuthu va sollalaam.....but vaali eppovum jolly type than....

  • @yaseenmohamed3797
    @yaseenmohamed3797 2 года назад +332

    If he lived another 100 years, he wont be outdated😌

    • @mdbilal7886
      @mdbilal7886 2 года назад +2

      True

    • @vivekmad2010
      @vivekmad2010 2 года назад +2

      100% correct

    • @haripriyaa2173
      @haripriyaa2173 2 года назад +2

      Yes, he keep updating himself, adhu avar padalgalin variyilayae theriyum

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 года назад

      He"s a True Legend..and a One Man Army who singlehandely wrote all the songs by himself unlike Kannadasan who was assisted by his nephew Panju Arunachalam and at times he correct his mistakes also and people even after knowing the facts still praised and gave all the credits to him alone which is truly unfair as Kannadasan is the only Lyrics writer in the Tamil Film Industry to engaged an assistance almost 90% of his music composition!

    • @pravinjebadoss6355
      @pravinjebadoss6355 2 года назад

      Wow,, Perfect praising.. I think this is the biggest compliment one can ever get.. Yes we are feeling now itself outdated seeing the newer generation

  • @hariharapriyan6830
    @hariharapriyan6830 2 года назад +82

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ
    ராஜதா் தான் ராஜனுக்கு ராஜன்
    இந்த ரங்கராஜன் தான்

  • @ganapathypandi2439
    @ganapathypandi2439 2 года назад +16

    யோவ் என் தலைவனை பத்தி சொன்ன எல்லாமே கரெக்ட் எனக்கு ரொம்ப பிடிச்ச காவியக் கவிஞர் வாலிபக் கவிஞர் ஐயா வாலி அவர்கள்.

  • @km5754
    @km5754 2 года назад +69

    His lyrics from Shankar's movie boys, most of the people may not noticed this, lyrics from secret of success song "kettuko lukku kalkilo loss kalkilo labour kalkilo, sethukko bakthi kalkilo hope kalkilo talent kalkilo, ellam dhan serthu kattinaal periya pottalam secret of success". No words to say, he is genius.

  • @gokulakrishnanmargabandu5550
    @gokulakrishnanmargabandu5550 2 года назад +12

    வாலி ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @arunkumarmuthusamykpm
    @arunkumarmuthusamykpm Год назад +14

    Even in his last moments he wrote for Mariyaan . What a lyrics!! , ஓயல்ல ஓயல என்னைப் படச்சவன் கொடுக்கும் கை ஓயல" True legend!!🙏🙏🙏 Purinjavan pistaa😍😍😍

  • @gowthamram1395
    @gowthamram1395 2 года назад +33

    One thing that still stuns me is he made 50's audience and also late 2010 audience also to like his lyrics. If this is not a successful career then what else is.. #endrendrumvaali

  • @gabriealc8266
    @gabriealc8266 2 года назад +68

    வாலி அய்யா பாடல் வரிகளுக்கு என்று வயசு ஆகாது. எப்போ கேட்டாலும் அதே இளமையிலே இருக்கும் என்ன ஒரு கவி திறமை வாலி அய்யாவுக்கு👏👏👏👏

  • @arumugam1966
    @arumugam1966 2 года назад +22

    கவிஞர் வாலி மிக திறமையான திரைப்பட பாடலாசிரியர் அருமையான தமிழ் சொல்லாடற்களை எழுதும் திறமையை கொண்டவரே ஐயா கவிஞர் வாலி என்றுமே சிறந்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர்

  • @lyricslover1359
    @lyricslover1359 2 года назад +272

    யோவ் நண்பா அவரை பத்தின ஜாதகமே தெரிஞ்சி வச்சிருப்ப போல

  • @santhoshkumar-ik7cm
    @santhoshkumar-ik7cm 2 года назад +63

    வீர சைவர்கள் முன்னால் எங்கள்
    வீர வைணவம் தோற்காது
    மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
    மேற்கில் சூரியன் உதிக்காது

    • @a1rajesh13
      @a1rajesh13 Год назад

      டேய் லூசு.
      வைணவமே சைவ நெறியை அழிக்க ஆரியனால் எடுக்கப்பட்ட ஆயுதம் டா.

  • @jaganrajc3569
    @jaganrajc3569 2 года назад +36

    Vaali Sir is remarkable poet. No one can replace him. He is only poet giving mesmerizing songs for the 5 decades in all streams. I'm a die heart fan of Vaaliba kavingan. Thank you for making a good video.

  • @hariprasanth2761
    @hariprasanth2761 2 года назад +116

    15000 songs bro 🎵 Not a simple thing. Guinness must recognise vaali sirs contribution. 🙏 No body will come close to this record 👍 Upload more of vaali sir video.

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 2 года назад +81

    All extremes he can write. Modern man. He was fitting to all generations. What a legend

  • @Musicallyever
    @Musicallyever 2 года назад +45

    Vaali - The Man who lived every moment till death happened to his physical and now LIVING FOREVER FOR ETERNITY 🤩🤩🤩

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 2 года назад +53

    I am a 80s kid. I wonder that lot of comments praising VAALI, and i assume that all comments from 90s and 2k kids. This is called VAALIBA VAALI

  • @nandhu2397
    @nandhu2397 2 года назад +49

    இவர் உயிருடன் இருந்தால் பொன்னியின் செல்வன் மற்றும் உடையார்க்கு அதிக பாடல்களை எழுதியிருப்பார்💝💝💝

    • @maharajaraja6340
      @maharajaraja6340 Год назад +1

      💯💯💯💯👍👍👍 really

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Год назад

      உடையார்ன்னா என்ன ?

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 10 месяцев назад

      @@vkdmedia3734 ஒரு புத்தகத்தின் பெயர்

  • @subramaniyane7621
    @subramaniyane7621 2 года назад +14

    Enna mathiriye oru vaali sir fanaaa🥰🥰 really suprised😍

  • @sudharsankrishnakumar6700
    @sudharsankrishnakumar6700 2 года назад +39

    திரை பாடல் வரிகளின் தாதா (Dhadha)
    நம் வாலி தாத்தா.....
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.....இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.....

  • @venkatachalamr.s.6866
    @venkatachalamr.s.6866 2 года назад +63

    கவிஞர் வாலி : தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் பத்திரத்தின் தன்மைக்கேற்ப மாறிவிடுவது போல எப்படி பாடல் கேட்டாலும் கொடுக்கும் திறமை படைத்த ஒரே கவிஞர் வாலி மட்டுமே. காலத்திற்கேற்ப எப்பவுமே update ட இருப்பார். அந்த காலத்தில் " உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் " என பாடல் எழுதியவர் 82 வயதில் "சோனப்பரியா சோனப்பரியா" என எழுதினார். இவர் இப்ப இருந்தாலும் இன்னும் பாட்டு எழுதீட்டு இருப்பார்.

  • @arjunhunter007
    @arjunhunter007 2 года назад +34

    RUclips: Let's recommend this after 1 year

    • @sivavasanths66
      @sivavasanths66 2 года назад +4

      Enaku inaiku recommend vanthuchu bro semma analysis..

    • @MNON-wh8og
      @MNON-wh8og 2 года назад

      For me today

  • @johnarr4273
    @johnarr4273 Год назад +3

    Vaaliba vaali.......miss my thalivan badly 😣

  • @MuraliMurali-rm7op
    @MuraliMurali-rm7op 2 года назад +11

    வாலி ஐயா அவர்களின் பாடல் வரிகள் எல்லோர் மனதிலும் ஓடுகிறது தாவி 😍

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 2 года назад +16

    Bro ..as you said.. He is truly a Darling ❤️ வாலி ஐயா ❤️

  • @karthikbalasubramania1549
    @karthikbalasubramania1549 Год назад +2

    Such a nice explanation about thug poetu, who are all revisiting this video on the eve of vali sir's birthday

  • @mohammedshahabudeen4556
    @mohammedshahabudeen4556 2 года назад +13

    Amma from Mannan is his one of the all time song he had written..... Wonderful person, loved his writing both ways ....

  • @santhosh39
    @santhosh39 2 года назад +15

    Edhirneechal SK movie la oru song varum... Minvettu naalil Inge minsaram pole vandhaye...
    Adhula gavanicha oru line varum... Ilamayil indha Ila mayil thavippadhu thaguma..
    Pah that is vaali... 😎

  • @drdhanasekar5498
    @drdhanasekar5498 2 года назад +12

    Seen this video for 3 times now.. really a memorable dedication to a Legend ❤️

  • @rajkumar-ho8qu
    @rajkumar-ho8qu 2 года назад +7

    Vauramuthu lines are also awesome.. Vaali is legend 🙏

  • @G2Chanakya
    @G2Chanakya 2 года назад +16

    The best thing in this video is most 2k kids can relate. But vaali has been living from 60-70s till 2015s.

  • @Hunterrider2010
    @Hunterrider2010 2 года назад +11

    I still listen to his song in naan kadavul....pitchai pathiram enthi vanthen.... I think no one can tell the truth of life like that song ..

    • @englishkaran359
      @englishkaran359 2 года назад +2

      அந்த பாட்ட எழுதுனது இளையாராஜா முருகேசா, இந்த ஓவர் ரியாக்டிங் பூமர்ஸ் குரூப்ப வெச்சிக்கிட்டு 😑

  • @AjayAjay-rb9uj
    @AjayAjay-rb9uj 2 года назад +20

    He's the one who wrote machi open the bottle....he is a genz born in 1930s...

  • @pauljoni2416
    @pauljoni2416 2 года назад +5

    Kattazhaguku oru pattiyal ittu kaatuthu internetu..Oh Maria my fav. Lines from the Legend ❣️🔥

  • @vaishprem4333
    @vaishprem4333 Год назад +1

    தலைவன் வாலி ❤️✨️

  • @visaganv
    @visaganv 2 года назад +20

    That was brilliant.. he is the greatest writer of all times 👏🏼👏🏼

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 года назад

      Legend Ayya Vaali is a One Man Army who singlehandedly wrote 15thousands of songs for more than 5decades and hes unlike Kannadasan who needed and kept an assistance beside him who was Panju Arunachalam! Kannadasan is the only Lyrics writer in the Tamil Film Industry who kept an assistance to guide. write and corrrect his mistakes.
      Legend Ayya Vaali's songs are 10tmes better than the fellow Kannadasan's songs!

  • @ungalnan7631
    @ungalnan7631 2 года назад +15

    I'm also vaali fan bro
    But this video vera level

  • @sahasrakesavan23
    @sahasrakesavan23 Год назад +2

    Loved this video man...

  • @KamalCsk
    @KamalCsk Год назад +2

    Darling paththi oru video tha parthen un channel la udane subscribe panniten.. 2 years before pottirukka semma gokul. ivalo late ah parthathakku konjam feel pannalum jolly ya irukku ..

  • @fitandtour621
    @fitandtour621 2 года назад +10

    மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்.
    பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்...
    .. My fav

  • @priyadharshiniv778
    @priyadharshiniv778 2 года назад +9

    Mandram vandha thendraluku manjam vara nenjam ilayooo (Thug level 💯😎🚬)

  • @arumugam138
    @arumugam138 2 года назад +6

    Thala super, lyric god vali

  • @ramuthan9652
    @ramuthan9652 2 года назад +6

    Thathai Thathai from Manmadhan lyrics by VAALI.. Thalaivar vera level

  • @abdullahfazil4637
    @abdullahfazil4637 2 года назад +3

    When im depressed I'll just go hear this man's speech❤️💯

  • @r.s.p2369
    @r.s.p2369 2 года назад +12

    I have seen all interviews but your explanation with that clipping added cherry on cake super thambi

  • @punithaganesan2018
    @punithaganesan2018 2 года назад +31

    My grandpa also shares his love experiences with us...

  • @prabudass9241
    @prabudass9241 2 года назад +5

    Yov 1₹ paatu booku, 90s kid ah ya nee?? Nostalgia ❤️ adhu oru azhagiya kanaa kaalam

  • @manikandank411
    @manikandank411 2 года назад +13

    RUclips recommended this after 1yr but vaali real thug than 🔥

  • @kamaleshkamal9217
    @kamaleshkamal9217 2 года назад +7

    Happy to see these much of vaali fans.... Na mattum than avar mela Craze aa erunthanu nenachen

  • @jillasundar1262
    @jillasundar1262 3 года назад +13

    Ommala vera level uh🔥🔥🔥

  • @doonification
    @doonification 2 года назад +1

    bro, i love vaali .. but u knew everything about him... love u bro...

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +5

    வாலி ஐயா ❤🥰

  • @Mr.Mask_2907
    @Mr.Mask_2907 2 года назад +1

    Yeppa yaara nee...idhu naal varaikum theriyadha neraya vishayatha ippdi soldra ..hats off man to you

  • @rajthilak3027
    @rajthilak3027 2 года назад +1

    தெய்வம் இல்லாம வரிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது 😘😘😘 முன்பே வா song miss bro Love list la

  • @universalhero8856
    @universalhero8856 2 года назад +2

    வாலிப கவிஞர் வாலி.....‌அனைத்து வயதினரை கொள்ளை கொள்ளும் அழகு

  • @sk_studio8369
    @sk_studio8369 3 года назад +13

    Varnikira vaale darling ye alagha varnichitinga thala😍😍.... Ella video nalla iruku thala.. Cha intha chennel La epdi ivlo naal miss pannenu feel paniten thala🤧🚶‍♂️❤️..... Continue aha video podunga thala chinna humble req❤️❤️

  • @arunkumarmuthusamykpm
    @arunkumarmuthusamykpm Год назад +2

    One of the best tributes to vaali...Ii have been always fantaccizing to post as a video tributing vaali.. But heard melodies are sweet and unheard are sweetest . So will reserve mine for some other day.
    I expected "Kaadhalenum thervezhuthi" in the list... Esp for "valakkayil valayalgal naanallava .indru valakkayai valakkindra naal allava"👌👌👌😍😍😍😍😍

  • @sornarajadurga9044
    @sornarajadurga9044 2 года назад +12

    The words those you used for describing One only Vaali are simply awesome. Keep doing bro ! Looking forward to see nxt videos 😁❣

  • @bhavanijaishankarr770
    @bhavanijaishankarr770 Год назад +2

    My most fav. lyricist one and only vaali 😍😘

  • @narvind
    @narvind 2 года назад +5

    semma video ji! namma thalaivan ennikkume mass than! 85 vayasu la Missisippi nadhi eludhina gethu thalaivanukku!

  • @mohanrajan2125
    @mohanrajan2125 2 года назад +3

    Legend Vaali...ennaikumae avaruku vayasu aagathu for his songs...
    Good video narration bro!!..

  • @lakshmank28
    @lakshmank28 2 года назад +2

    The top class Legend Vaali Sir

  • @BharathiRBI
    @BharathiRBI 2 года назад +17

    All credit goes to the vasanth tv ,for a great legend interview

  • @vidhyasagarv1167
    @vidhyasagarv1167 3 года назад +22

    வாலிப வாலி...❣️❣️❣️

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 2 года назад +2

    நண்பா உன் சிந்தனை மிக சிறப்பு நண்பா I love வாலி

  • @arulstephen592
    @arulstephen592 2 года назад +12

    Got the urge to listen to the songs you played bro, well selections

  • @saravanansaran9248
    @saravanansaran9248 2 года назад +4

    இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண்விட்டு போயாச்சு.. காரணம் நீயாச்சு...💕💕💕🙏🙏 வாலி ஐயா..

  • @subhashsundar1887
    @subhashsundar1887 Год назад +1

    Best explanator❤
    Vaali the legend💯

  • @shobinak
    @shobinak Год назад +2

    Vaali😍

  • @sureshayyakannu7545
    @sureshayyakannu7545 2 года назад +3

    Amazing video about vaali 👏

  • @nishanthanp6292
    @nishanthanp6292 2 года назад +3

    Evergreen hero...am addicted to his speech...

  • @cafesamayal7128
    @cafesamayal7128 2 года назад +3

    He is combo of everything.

  • @sakthivelmaaran9111
    @sakthivelmaaran9111 2 года назад +4

    கவிஞர் வாலியின் தீவிர ரசிகன்

  • @jayakumar8854
    @jayakumar8854 2 года назад +1

    அருமையான தகவல் நண்பா வாலிப கவிஞர் வாலி போல் ஒரு கவிஞர் இனி பிறக்கவே முடியாது

  • @princeajay1155
    @princeajay1155 2 года назад +12

    Hats off Gokul... Nalla content yaa... Keep going 💕 Namma Darling oru unsung hero as lyricist

  • @yogeshs5520
    @yogeshs5520 2 года назад +5

    Vaali aiya 🙏❤️

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 2 года назад +4

    Awesome 🔥 keep rocking brother.

  • @tchandar
    @tchandar 2 года назад +4

    Great video compilation to the greatest legend . Super

  • @sreekanth5419
    @sreekanth5419 2 года назад +6

    Nice love from Kerala...sad u left so many thattuva songs

  • @tupak.3570
    @tupak.3570 2 года назад +3

    Underrated video 💥

  • @user-tq5pt6nq3n
    @user-tq5pt6nq3n 2 года назад +13

    YOU DESERVE MORE THAN A LIKE DUDE

  • @sain5275
    @sain5275 2 года назад +2

    Super.. me too a big Vaali sir fan. Good to see someone making a video on him 👍

  • @aashiqahmed5273
    @aashiqahmed5273 2 года назад +6

    vaali + SJS = magic

  • @user-ct4uv5xb1t
    @user-ct4uv5xb1t 2 года назад +2

    மிகவும் சிறப்பு 😍😘

  • @maharajaraja6340
    @maharajaraja6340 2 года назад +7

    My favourite vaali ❤️❤️❤️❤️

  • @yuvanism1683
    @yuvanism1683 2 года назад +1

    வேறமாரி

  • @christyangel6507
    @christyangel6507 2 года назад +6

    வாலிப கவிஞர் வாலி
    பொருத்தமான பெயர்...😎

  • @bala2k2
    @bala2k2 2 года назад +7

    Vairamuthu shows depth...But Vaali is ultimate..

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 года назад +3

      Ayya Vaali songs always outclassed Vairamuthu songs.. Director Shankar has shared & claimed it on many interviews. Ayya Vaali is Vera Level.

  • @arjun6759
    @arjun6759 3 года назад +17

    Made my day always ❤️ gokul🙏🙏

  • @arunviknesh1393
    @arunviknesh1393 3 года назад +13

    Vera level machanae! ❤

  • @abhishekganachari442
    @abhishekganachari442 3 года назад +9

    Super da Gokul.
    Feel good is very important.
    This video is one such .

  • @vairammuthu4987
    @vairammuthu4987 2 года назад +4

    No one can replace him ❤️

  • @fazulrahman3955
    @fazulrahman3955 2 года назад +1

    வாலியின் வாலிப திறன்
    வயதானாலும் இவன்
    இளமையின் மகன்...

  • @multiverse6265
    @multiverse6265 2 года назад

    I'm tha first like
    Naa nenachatha appadiye pesuringa super
    Continue your efforts

  • @madhumitaganeshram1958
    @madhumitaganeshram1958 2 года назад +3

    Bro after this video naan vaaliku fan aanadhoda ungalukum Fan aagiten. U r so natural and seemless flow. Keep up the good work

  • @Nightcrawler333
    @Nightcrawler333 2 года назад +3

    You made me want to listen to all those songs now 👍👍

  • @kashifpatwary5774
    @kashifpatwary5774 2 года назад +10

    VAALI+AR.RAHMAN Really miss the pair ,,all songs awesome...

  • @abullaisb4167
    @abullaisb4167 Год назад +2

    Happy to hear about my favorite man.