அப்போ புரியல இப்போ புரியுது😎🤣 | Double Meaning Song Troll Tamil | Part - 2 | Vijay Reacts
HTML-код
- Опубликовано: 14 окт 2024
- Double Meaning Song Troll Tamil Part - 1: • அப்போ புரியல இப்போ புர...
Double Meaning Scenes in Tamil movies: • அப்போ புரியல இப்போ புர...
► 🔥 SUBSCRIBE FOR NEW VIDEOS 🔥
/ @vijayreacts
CLICK THE BELL ICON 🔔 FOR MY NEW VIDEOs
FOLLOW US ON @INSTAGRAM
INSTAGRAM► / vijayreacts.official
FACEBOOK PAGE► / vijayreacts
************************************************
NOTE:
Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploaded please contact me for removal. Will respond immediately.
Vijay Reacts Channel Make Reaction & Review Videos.
************************************************
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
************************************************
Thanks for Watching....!!!!
We are always Try to Entertaining You.
#doublemeaningsongs #tamilsongstroll #songtroll
#instagram #instagramtroll #tamiltroll #reels #reelstroll #reelsinstagram #vijayreacts #emptyhand #serialtroll #cringereels #briyaniman #jktamil #trolls #trollvideo #trolltamil #couplereels #reaction #reactionvideo #reactionvideos #tamilreactions #mojvideo #mojtroll #tamilserialtroll
அவர் நல்லா எழுதுராரோ இல்லையோ ஆனா நீங்க நல்லா பண்ணுறீங்க பாஸ்
காலுறை=சாக்ஸ்...காலுறை அணிந்து,பின்னர் shoe 👟, போட வேண்டும்.. புரிந்ததா...
நம்ப 💎 Dimand முத்து ரொம்ப குசும்புகாரன் ஆனால் பெரிய கவிதை திறமை உள்ளவர்
Dimand pearl😂
Ore kamakavithai ya yeluthuvan
7.06 எத்தனை நாளா இந்த பாட்டுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குனே தெரியல பாரே 😂😂😂😂
கண்ணதாசனின் பெண்ணை பற்றி அழகிய வர்ணனை....பாலில் விழுந்த பழங்களைப்போலே பருவ உருவம் நிறைந்தவள் நீயே.
நம்ம வைரம் ஒரு காம கொடூரன்😅
அத வந்தேரி தே புள்ள நீ சொல்ல கூடாது.😂😂😂😂
Opening eh vera level bro😂😂😂😂😂.....😎THE BOYS😎 Marana waiting for next part....
"Sila Kadhavu thatna tharakumula, aana sila kadhavu idichitha tharakum" 😂😅
Adei. 😂😂😂ipothanda enaku ellam puriuthu 😂😂
என்னால explain பண்ண முடியாது bt starting to ending உங்க face reaction பயங்கரமா சிரிப்பு வந்தது 🎉🎉 அண்ணா
புரோ அப்படியே விஜய் படத்துல வர பாட்டு "அட என்னாத்த சொல்வேனுங்கோ" அந்த பாட்டு முழு வரிகளுமே டபுள் மீனிங்தான்.அந்த ஒரு பாட்டுக்கு ஒரு தனி வீடியோவே போடலாம்😂😂😂
Anna indha video வை பார்த்து சிரிப்பு அடக்கமுடியலை பல மதம் கழித்து இவளோ சிரிசிருக்கேன் நன்றி அண்ணா🎉
Double meaning scenes part 2 podunge semma comedy ah irunthuchi😂😂
அட one இன்ச் two இன்ச் three இன்ச் gap pu ஏன்டி யம்மா!
அத four இன்ச் five இன்ச் six இன்ச் tape காட்டிடுமா?
இநத பாடலை கேட்டிருக்கி றீர்களா?
அர்த்தமுள்ள பாடல்! 😊
இதுக்கப்பறமும் இந்த பாட்டு எல்லாம் கேட்ட மைண்டு வேற மாறித்தான் போகுமே 😅😂
நான் ரசிச்சு உங்களோட வீடியோ ஒவ்வொன்னையும் பார்க்கிறேன் ரொம்ப பிடிச்சிருக்கு. All the best. வாய்விட்டு நல்ல சிரிக்க முடியுது. கவலை எல்லாம் மறந்து போகுது . நன்றி
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி💐💐💐💐
முடிய வைத்த முயல் மூச்சி முட்டுதடி மீட்க என்ன வழியே.....இத விட்டிங்களே பாஸ்......
Unmai dhan ippo dhan theriyudhu😂😂😂😂😂😂😂😂😂😂😂
3:41 "enala pazhaya saaman va irukum pola" 😂😂
இலை மறை காய் பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதுவதில் வல்லவர் ....அவரைப் போல் மொழி ஆளுமையும் கற்பனை திறனும் கொண்ட கவிஞர்கள் தோன்றுவார்களா என்பது ஐயமே ...அவரது பாடல் வரிகளை Double meaning songs என்பதை விட இலை மறை காய் பாடல் வரிகள் என ரசிப்பதே சிறந்தது ...இத்தகைய பாடல் வரிகளை எழுதுவதில் கவிப்பேரரசு என்றுமே முதன்மையானவர் ......
பிரதர் என் மனக்கவலை மறந்து வாய் விட்டு சிரித்து ரொம்ப நாள் ஆனது ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோவை பார்க்காமல் நான் தூங்கவே மாட்டேன் உண்மையிலே உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு இருக்கிற கவலைகளை மறக்க செய்கிறது உங்க வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரதர்
காலம் காலமாக கவிஞர்கள் எழுதியது தான். நீங்கள் இப்போது தான் ரசிக்க துவங்குகிறீர்கள். வாலி+வைரமுத்து=ஆபாசம் என ஒரு புத்தகமே உண்டு. எல்லா கவிஞர்களுமே இப்படி எழுதியுள்ளனர் ஆனால் வைரமுத்து கொஞ்சம் இதில் முத்திப்போனவர். இதை கடந்து செல்ல கொஞ்சம் பக்குவம் வேண்டும்
இது காதல் வரிகள் அல்ல, காம கடிகள்
Bro sema comedy Bro ...😂😂😂 sema enjoyment...gud keep it up...😂😂
Bro part 3 வேண்டும்😂😂😂😂😂😂😂
Yarukum puriyama irunthatha single meaninhla vilakama sollitinga anna veta level
வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நிறைய part வேணும் அண்ணா 🎉 ultimate 😂
In Jeans Movie, In the song Anbae Anbae Kolladhae, the stanza will be as, "Pennae Unadhu Mellidai Paarthaen, Addada Bramman Kanjanadi, Satrae Nimirndhaen Thalai Sutri Ponaen, Aaha Avanae Vallaladi"
Anna romba kavalaiya irunthen..unka video vanthuchi parthen..kavala maranthu sirichen
Kalurai means socks😅
கருப்பன் குசும்புகாரன்😂
எங்கள் வாலி ஐயாவின் பாடல்களை ஒரு முறை அலசி பார்க்கவும் 😁
10:00 காலுறை என்றால் socks
காலுறை என்றால் pant
Socks காலுக்கு போட மாட்டாங்க பாதத்திற்கு தான் போடுவாங்க.
காலுறை என்றால் pant aa நான் இவளோ நாள சோக்ஸ் klnnu நினைச்சேன்😊
கவிஞர் வைரமுத்து விட வாலி ஐயா தான் பெஸ்ட் அவர் பாட்டு எடுத்து நீங்க ஆராய்ந்து பாருங்கள் தெரியும்
உங்கள் ரியாக்ஷன் நல்லா இருக்கு ப்ரோ
Muthalvan moviela alagana ratchasiye song neeraga nan iruntha koorana un nenjil kuthichi vilaiyaduven aana veena ponen😂😂😂😂
Neeraaga Naanirundhaa Un Netriyila Dhaan Irangi, Koorana Un Nenjil kudhichu anga Kudiyiruppaen - This is the actual stanza of this song
Apppahh sema comady 😂😂😂😂
Ilai marai kai varthaigal.... talent of kavinen
Semma comedy anna super 🎉
7:50😂😂
உயிர்த்தேன் அது தான் bro
3:15 intha patta pathina full description quora la ezhuthi irukken
8:32 intha pattayum schoola laye artham kandu pudichachu,,, yenna appo youtube illa
வைரமுத்து இல்லை "தேன்" முத்து😂
Vairamithu is very nice man
Vairamuthu oru kama koduran anjarekula vandi😂,double meanknonu 1k likes😂
Ultimate bro nanga, keep it up😂😂
அப்போ புரியல இப்போ புரியுது😂😂😂😂😂 பயங்கரமான ஆளுயா நீ....
Diamond 💎 💎 💎 Muthu Rocks 😁😁🤴🏻💥💣🔥🔥🌟🌟⭐⭐💫💫
Vairamithu is legend
romba uncomfortable ah irundhuchu ya 😂😂😂 tamil paatuku naa ivalo awkward aanadhe kedaiyadhu, headphone vera podala.
Diamond pearl (வைரமுத்து)😂😎🔥💥
9.39 semma reaction bro...😂😅😊
Semma 😁😄
kaama muthu
9:09 he added censor so teen /young people can't listen and when you become adult you will understand by then.
Part 3 waiting
3:35 😂😂😂
Iwalo deep ah irukkey meanings 😂😂😂
Ennala mudila 😂😂😂😂😂😂
Kaaluraina shocks.. Ithu kooda theriyaama yenga tappu tappa neenga ninaikkirathellam pesittu irukkeenga
Sema roast bro ,,,,,
காட்டுல ஓடை பாயணும்
கட்டுடல் நனைய சாயணும்
Avasara patiya kumaru😅😅😅
Oru thamilanai asinka paduthuriyee? Naayee niiiiiiiii oru thamilanai?
கதாநாயகிகள் தான் காமராசர்கள்
😂😂😂😅😊😂😂
எத்தனையோ ஜோசியர்கள் சொன்னார்கள் ஆனால் இவர் சொல்வது நூற்றுக்கு நூறு அனைத்தும் சரியே கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் கடக ராசி கன்னி லக்கனம் இவர்கள் பெரும்பாலும் சாதனையாளர்கள்❤
Poonkada koththaaa
men will be men bro legend is purely a legend
Thamilana vaala vida maatteenkalee
Kaalurai means socks thampi
சினிமா செக்ஸ் புக்
6:45 he got stuck in metoo
Diamond muthu ❌️ Gaaji Muthu ✅️
Enake enake song jeans movie kellunga
part 2 bro
Pothum saami poothum meaning puriyama paadum pothu kuda ithellam theriyala ithuku appuram meaning purinji intha paata kekum pothu paadave thonathu 😮😅
verynice
R&J calls him diamond muthu
ரொம்ப நல்லவன் மாதிரி பண்ணாதடா!
Kallathenai konjam parugamal povayno😢😢😢😢😢😢😢
😂😂😂😂
Vairamutu moonjiyeh THIRUDAN muha amsam.
Ivaru kuda photo la eduthuirukken pesand nagar 3 theru
👍🏻♥️👌🏼👏🏼:
Kaaluraina shocks
Sad to see how Tamil language beauty is misrepresented for RUclips earnings. Just think of how bad spoiling the society with this type of videos
Troll Song UI movie explain
ன்ணன்ணயோஓஓ முத் ன்னா
Kaal urai na socks
2:09 lesbian lol
Vijay reacts,remba kavalama iruku unnoda mungi
காமக் கவிஞன்
Avan oru porikki vairam
😂😂😂