பூட்டு போட்டால் விலகி ஓடும் துஷ்ட சக்தி | Mannil Ulavum Marmamgal | EPI- 93 | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 апр 2021
  • #MannilUlavumMarmamgal | #EP-93 | #JayaTV | பூட்டு போட்டால் விலகி ஓடும் துஷ்ட சக்தி
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 247

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 3 года назад +96

    முகமது நபி அவர்களே தன்னுடைய சமாதியை கூட வணங்க வேண்டாம் என்றும் வணங்க கூடியவன் அல்லாஹ் ஒருவனே என்றும் மொழிந்துள்ளார்

    • @RiswinIbnuSulthan
      @RiswinIbnuSulthan 3 года назад +10

      ஆம் சகோ. இது இஸ்லாத்திற்கு முரணானது

    • @falink9787
      @falink9787 3 года назад +5

      Bro, 💯 Person Correct....

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 3 года назад +6

      உண்மை தான்

    • @yazararafat8160
      @yazararafat8160 3 года назад +6

      En Hindu Sagotharanukku Therinjathu Kooda En Islamiya Sagotharargalukku Theriyalaingrathu Romba Varutham Alikkuthu...

    • @sabeerahamed2068
      @sabeerahamed2068 3 года назад +2

      Kumarasri sathish kumar 👌👌👌👌👌👌

  • @kmrawoof
    @kmrawoof 3 года назад +43

    இவர்கள் அனைவருக்கும் இறைவன் நேர் வழிகாட்ட துவா செய்வோம்

  • @islamicvideo6878
    @islamicvideo6878 Год назад +12

    தர்கா என்பது ஒரு வணக்க வழிபாடு அல்ல, அதில் எந்த ஒரு சக்தியும் அல்ல இறைவன் ஒருவனே. அவனே வணக்கத்திற்கு உரியவன்

  • @sanjuimran1668
    @sanjuimran1668 3 года назад +16

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் "அஸ்ஸலாமு அலைக்கும்"

  • @sabeerahamed2068
    @sabeerahamed2068 3 года назад +22

    பைத்தியங்குலு 🌹 மவனுங்களே
    படைத்தவனை தவிர எந்த படைப்புகளாலும் ஒன்றும் செய்ய முடியாது

    • @rahmathrasool8749
      @rahmathrasool8749 3 года назад +2

      மலம் ஜலம் கழிக்கும் அனைவரும் மனிதர்களே.. காஃபிர்கள் மத்தியில் இஸ்லாத்தை குறை கூறாதீர்கள்..

    • @raavadirowdy9115
      @raavadirowdy9115 3 года назад +2

      Sabeer Hi da thewdiya paiya

    • @murugesapandian3865
      @murugesapandian3865 3 года назад +2

      தர்கா பொய் என்றால் நபியும் பொய் தான்டா..
      குருவின் ஆசி இல்லாத எவனும், இறைவன் அருளை பெற முடியாது.

    • @sabeerahamed2068
      @sabeerahamed2068 3 года назад

      @@raavadirowdy9115
      ஏன்டா குச்சி காரி மவனே

    • @sabeerahamed2068
      @sabeerahamed2068 3 года назад +3

      @@murugesapandian3865
      மூடனே அந்த குருவையே படைத்தது கடவுள்டா
      கடவுளுக்கு முன் எந்த படைப்பும் சமம் கிடையாதுடா

  • @rahimuddink.6736
    @rahimuddink.6736 3 года назад +5

    அங்கு வரும் அனைவரும்
    தரும் வாக்குமூலம் அனைத்தும்
    கவனிக்கும் போது அவர்கள்
    வாழ்நாள் முழுவதும் வந்து போகக்கூடியவர்களாகவே
    தெரிகிறது. தலைவலி
    போய் திருகுவலி வந்த
    கதை போல் இருக்கிறது.
    உண்மையான ஈமான்
    கொண்ட எந்த முஸ்லிமும்
    இதனை ஏற்க்கமாட்டார்கள்
    ஆக அனைவரும் அல்லாஹ்
    விடம் மட்டுமே பிராத்தனை
    செய்ய வேண்டும். அனைவரும்
    மூடநம்பிக்கையை விட்டு
    விலகிட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்திட
    துஆ செய்கிறேன்.

  • @ansariansari9653
    @ansariansari9653 Год назад +4

    மூடநம்பிகையின்உச்சம்..இறைவன்ஒருவனோ☝️☝️☝️

  • @Dr.mohammedharis7057
    @Dr.mohammedharis7057 3 года назад +10

    Very Very powerful dargha

  • @meru7591
    @meru7591 3 года назад +7

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  • @muhammedmazhar6412
    @muhammedmazhar6412 2 месяца назад

    Mashaallah great

  • @natarajanpalaniappan4985
    @natarajanpalaniappan4985 3 года назад +10

    தர்கா வேறு பள்ளி வாசல் வேறு

    • @meru7591
      @meru7591 3 года назад

      இது நிறைய பேருக்கு தெரிவதில்லை

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 3 года назад +3

      நிறைய இந்து க்களும், முஸ்லிம்கள் வருகை தருகின்றனர். வேண்டுதல் நிறைவேறுகிறது.

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 10 месяцев назад

    நல்ல தகவல்

  • @MrMohan17
    @MrMohan17 Год назад +4

    கடவுள் என்பதே மனிதன் கண்டுபிடித்த கற்பனை தானே, பூட்டு போடுவதால் அவர்கள் நிம்மதி அடைவர் எனில் பூட்டு போடட்டும். பகுத்தறிவுவாதியாக சொல்கிறேன்

    • @appuappu6108
      @appuappu6108 Год назад

      Bro ninga neruppumela nadandha nerthikadanu sollaringa
      Ea nanga bootu poda kudathu

    • @noorulhassan3410
      @noorulhassan3410 Год назад

      Kadaul karpanai endral unnal viral nahatthai padaipikka mudiyuma

  • @traditionaltrends4463
    @traditionaltrends4463 3 года назад +5

    இறைவன் என்பவன் அவன் செய்யும் நன்மைகள்

  • @barkathmali9026
    @barkathmali9026 3 года назад +5

    62. Ala inna awliyaa Allahi la khawfun AAalayhim wala hum yahzanoona
    62. Behold! verily on the friends
    Of God there is no fear,
    Nor shall they grieve;
    63. Allatheena amanoo wakanoo yattaqoona
    63. Those who believe
    And (constantly) guard
    Against evil;-

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 года назад +2

    Masha allah

  • @kaleelurrahman9894
    @kaleelurrahman9894 Год назад +5

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் மக்கள் திருந்த வேண்டும் எதுவாக இருந்தாலும் இறைவனிடம் கேட்க வேண்டும் பூட்டுக் கடை வைத்து விட வேண்டியதுதான்

    • @appuappu6108
      @appuappu6108 Год назад

      Ea nanba panjampiradham Kadai vibodhi Kadai vasul ellaya poottu Kadai vaikiringa

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +7

    ஓம் நமசிவாய🙏

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Год назад +2

    தொழுகையில் கிடைக்காத நிம்மதியும். உதவியுமா தர்காவில் கிடைக்கப்போகிறது.

    • @m.t5759
      @m.t5759 Год назад +1

      Naragathu ku Allah thalli duvan

  • @ajithashok8430
    @ajithashok8430 3 года назад +5

    இது எங்கள் சொந்த ஊர்

  • @pparasuraman9977
    @pparasuraman9977 3 года назад +1

    Nalla komedy

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 3 года назад +6

    தர்ஹா அடக்கஸ்தளம். மசூதிகள் தான் வழிபாட்டு தளம் அங்கு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    • @musthafaelectrical3304
      @musthafaelectrical3304 3 года назад +1

      Corect je

    • @jasminefootwear6001
      @jasminefootwear6001 2 года назад +1

      @@musthafaelectrical3304 அவ்லியாக்கள் போற்ற தக்கவர்கள் தான் ஆனால் வணங்கத் தக்கவர்கள் அல்ல. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +7

    நல்ல ஆன்மீகத் தகவல் 🙏🙏🙏🙏🙏🙏

    • @lankalanka3446
      @lankalanka3446 2 года назад +1

      குமார்சார். உங்களுக்கு. Ok முஸ்லிமுக்கு செருப்படி கொடுக்கொனும்.

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj 2 года назад

      @@lankalanka3446 செருப்படி முஸ்லீகளுக்கு கொடுக்க கூடாது கிறிஸ்த்துவ பிசாசுகளுக்கு தான் கொடுக்க வேண்டும்

  • @ShariffKadariSarwari
    @ShariffKadariSarwari Год назад

    Surah Younas-061
    Ala Inna Auliya Allahi La Khaufun Alaihim Wala Hum Yahzanoon

  • @mahsooqsiddiqe6003
    @mahsooqsiddiqe6003 3 года назад +3

    ياقادرمرادحاصل🤲🤲

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 Год назад

    Super. Irainesargal Sufi Gnanigalai dharisippahu aanmaavukku valu serkum. Hindustan yenappadum India vil aanmeegamum gnangalum mahaangal niraindha boomi idhu .

  • @haroonrasheeth5197
    @haroonrasheeth5197 Год назад +1

    இதுமிகவும்.உண்மையான.
    விஷயமாகும்

  • @riyasabdul2274
    @riyasabdul2274 3 года назад +2

    Bismillah Hir Rahman Nir Raheem.
    Allahumma Salle Ala Syedina Muhammadin Wa Ala Aalihi Syedina Muhamamdin Wa Barik Wa Sallim.
    “ALA INNA AULIYA ALLAHI LA KHAUFUN ALAIHIM WALA HUM YAHZANOON”
    (Paara No 11, Surah Yunus, Aayat No 62)
    “Behold Carefully That Surely, There Is No Fear Nor Any Grief Upon The Friends Of Allah”
    There is a big difference between the People who respect auliyas & who have hatred towards auliyas and dargahs.
    See the below hadith shareef , Why we go to Dargahs shareef of the Awliyas of the ummah.
    People who love & Respect Awliyas not only belong to this ummah but also are good ummatis :-
    A Very Famous Hadith Shareef below :
    Hadrat Ibn Masud Radi Allahu anhu relates that a man came to the Noble Prophet (Salla Allahu ta'ala 'alayhi wa Sallam) Salla Allahu ta'ala 'alayhi wa Sallam and asked: "O Messenger of Allah! What would you say about a person who loves (certain) people but does not share their period? He Salla Allahu ta'ala 'alayhi wa Sallam replied, "A person will be with those he loves." [Bukhari and Muslim]
    Allahumma Salle 'Ala Syedina Muhammadin Wa 'Ala Aalihi Syedina Muhammadin Wa Barik Wa Sallim
    People Who Disrespect Auliyas :-
    Ummati Beemah Nigham ( Ummatiship Gaurantee Card ) - Love & Respect of Awliyas.
    Love & Respect of Awliyas is the Gaurantee for Ummatiship & Hatred out of ummah

  • @aashiqueeqadirwali1473
    @aashiqueeqadirwali1473 3 года назад +3

    #we_love_mohammad_ﷺ_challenge
    #SalamYaRasoolAllah #يازينب #يازهراء #وفاء_للحسين #امام_علي #Friends_Of_Allah #AuliyaAllah #12Imam #Khulfa_E_Rashideen #Ahle_Bait_E_Rasoolullah #Ummahatul_Momineen #AshabeRasoolAllah #Aale_RasoolAllah #Panjatan #SalamYaAhleBaitERasoolAllah #Allah #Prophet_Muhammad #Sayyedul_Mursaleen #SallAllahu_Alaihi_wa_Aalihi_wa_Sallam #Deen #Islam #Religion_Of_Peace_And_Love

  • @trincobroadcastingcommitte7528
    @trincobroadcastingcommitte7528 3 года назад +3

    யாரோ பூட்டு வியாபாரியின் தந்திர வியாபார முறை இந்த சமாதி

    • @lankalanka3446
      @lankalanka3446 2 года назад

      சரியாக சொண்ணிகப்பா

  • @sabiraimam5439
    @sabiraimam5439 3 года назад +5

    quran othugal ithula summa namma quran ipadi solla padala

    • @Kar786
      @Kar786 2 года назад

      Inga yaar vanangura...entha muslim darga la poi vanangurathu illa ivangala yaarum Allah vaha paarpathilai ivarhalai irainesaraha than parkirom dargala poi avanga la irai nesarha partha nilaiyil uthavi theduvathu thavarillai iraivanaha than parka kudathu Athuthan inai vaipu Atha first ellarum purinjikongea...namma daily life la ethanaiyo paera santhikirom Apdi santhikira oru sila nabaridathil ethavathu uthavi thevai pattal avarhalidathil Apdi kaepathunal Athu epdi shirk Aahatho inaivaipa Aahatho Athea pondru than darga vil ulla irai nesaridathil uthavi theduvathum shirk Aahathu Allah Anaithu vithamana Aatral udaiyavan Avan uyirodu irupavarai vaithum Avanudaiya Adiyanuku uthavi seihirean maranithu marainthu vaala kudiya Avanudaiya nesarai vaithum uthavi seihirean ithila uyirodu irupavarai vaithu mattum than iraivan uthavi seihirean endru oru nabar sonnal Avarudaiya eeman pari poi vidum Allah pathuhapanaha

  • @user-pl8jq1yw9w
    @user-pl8jq1yw9w 3 года назад +3

    இதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது மூடநம்பிக்கை

  • @arshathpakeer5136
    @arshathpakeer5136 Год назад +3

    MASHA Allah

  • @NandaGopi.M
    @NandaGopi.M 3 года назад +3

    In each n every video to tell address n start the program 5 minutes u will waste n after that only 15-18 minutes program.
    Tell the address n start program immediately

  • @mohomedyousuf1162
    @mohomedyousuf1162 3 года назад +4

    😂🤣🤣😂🤣😂🤣😂😋😋

  • @eagleeye7251
    @eagleeye7251 3 года назад +1

    இஸ்லாம் குறித்து மேலும் அறிய cira international மற்றும் harris sulthan RUclips channel பார்க்கவும்.

  • @syedhussain2781
    @syedhussain2781 3 года назад +3

    ஹழ்ரத் பாவா சையத்ஷா பீருல்ஹாதி காதிரி ஷுத்தாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி......
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    இறைநேசர்கள் காலடி படாத பூமியும் உண்டோ எனக் கேட்கும் அளவிற்கு உலகம் எங்கும் இறைநேசர்கள் பயனித்து இஸ்லாத்தை பரப்பி அங்கே தங்கள் மறைவாழ்விடத்தை அமைத்துக் கொள்வார்கள் (இறை நாட்டப்படி இன்ஷா அல்லாஹ் )
    இது சேலம் மாவட்டத்தில் வனாந்திரக் காடு ஒரு காலத்தில் மக்கள் வர அஞ்சும் காட்டு மிருகங்கள் வாழும் பகுதி.
    தன் ஆன்மீக ஆசானின் கட்டளையை ஏற்று இறைவனின் வழிகாட்டுதல் படி இங்கு பயணித்து.
    ஏக இறைவனின் மகிமையை சொல்லி மக்களை இஸ்லாமிய மனத்தில் மீட்டு எடுத்தவர் தான் இந்தப் பெருந்தகை
    ஹழ்ரத்_பாவா_சையத்ஷா_பீருல்ஹாதி காதிரி ஷுத்தாரி_ரஹ்மதுல்லாஹி _அலைஹி
    அண்ணவர்களின் சேவையால் சேலம் மாவட்டதில் இஸ்லாத்தின் இனிய மனம் பரவியது.
    இன்று சேலம் மாவட்டத்தின் சன்யாசி குண்டு என்று அழைக்கப் படுகிறது
    மழை அடிவாரத்தில் இந்த நேசரின் தர்ஹா ஷரீஃப் உள்ளது.
    அண்ணவர்களின் மஜார்ஷரீப் ஐ சுற்றி ஒரு பெரிய மலை உண்டு.
    இது அந்த உயரிய மலையில் இருந்து உருண்டு வந்த இந்த பிரம்மாண்டமான பாறையை அண்ணவர்கள் தங்கள் பறக்கத் பொருந்திய கரத்தால் தடுத்து நிறுத்தினார்கள்.
    அதன் நிழழிலேயே அண்ணவர்களின் அடக்கஸ்தளம் அமைந்துள்ளது.
    அவசியம் ஜியாரத் செய்யுங்கள்.
    இனம் புரியாத கவலையில் உளல்வோர் அவசியம் ஜியாரத் செய்யுங்கள் அண்ணவர்களின் துவாவினால் இறைவன் அந்த கவலைகளை மறையச் செய்வான் இன்ஷா அல்லாஹ்
    ஆன்மீக பாட்டையில் பயனிக்கும் முரீதீன்கள் ஜியாரத் செய்யுங்கள் உள்ளதின் கருமை நீங்கி ஒளி பிறக்கும்
    இன்ஷா அல்லாஹ்
    Bargah E Hazrath Baba Syed Shah PEERUL HADHI QADRI SHUTHARI ( R.A ) Donkeri Dargah Shareef
    PLACE . SANYASI KUNDU
    CITY . SALEM
    ( STATE OF TAMIL NADU ) INDIA
    SALEM . 636003

    • @user-ed8fg8wb6l
      @user-ed8fg8wb6l 3 года назад

      உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி தரணும் னு நேரடியா அல்லாஹ் கிட்டயே துஆ செய்றேன் இன்ஷாஅல்லாஹ்.

  • @ECEARSHIYAS
    @ECEARSHIYAS 3 года назад

    Salem

  • @ansil.s9706
    @ansil.s9706 2 года назад

    Aradhanayk arhan allahu mattume entha prblm ayirunthalum avanidam dua seyyungal

  • @gsandu4763
    @gsandu4763 3 года назад +3

    MashaAllah

  • @ranacreed7671
    @ranacreed7671 3 года назад +3

    dai yenneda puthu puthusa islathula add panringa

  • @b.mohammedkaif2848
    @b.mohammedkaif2848 3 года назад +3

    Ya Peerul Hadi Baba Muradhu hasil...

    • @sabeerahamed2068
      @sabeerahamed2068 3 года назад

      யாரு ஓங்கோப்பனா அந்த பாவா

    • @sabeerahamed2068
      @sabeerahamed2068 3 года назад

      கபூர் வடங்கி நாய்களா திருந்த மாட்டிங்களடா

    • @neinarali6453
      @neinarali6453 3 года назад +3

      @@sabeerahamed2068 deii irainesara thapa pesatha....

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 года назад +1

    எப்படியோ உருப்பட்டால் சரியே...

  • @masajaya9319
    @masajaya9319 2 года назад +1

    ஏண்டா இதெல்லாம் இஸ்லாத்தில் இல்லேஎடா

  • @poojajain8325
    @poojajain8325 3 года назад +2

    Insa Allaha Kuran L sethrvang kabar L gumat kudath n earag

  • @yakupmydeen9411
    @yakupmydeen9411 3 года назад

    Namala padachadhu andhaa Allah than.. Allah kitaaa mattum duwa pannunga ...tharkkAku pohadhinga.allah.mannikka mattan.so Allah kitaa mattum duwa panunga

  • @KingKing-sl5ch
    @KingKing-sl5ch 2 года назад

    Neelasatta thavba sey

  • @mansoorahmed9153
    @mansoorahmed9153 3 года назад

    Inai vaipavargal niranthara naragathirkul puguvargal.....thapu seibavargaluku yaari thuva ketalum thandanai uruthi at any time

    • @Kar786
      @Kar786 2 года назад

      Inga yaar vanangura...entha muslim darga la poi vanangurathu illa ivangala yaarum Allah vaha paarpathilai ivarhalai irainesaraha than parkirom dargala poi avanga la irai nesarha partha nilaiyil uthavi theduvathu thavarillai iraivanaha than parka kudathu Athuthan inai vaipu Atha first ellarum purinjikongea...namma daily life la ethanaiyo paera santhikirom Apdi santhikira oru sila nabaridathil ethavathu uthavi thevai pattal avarhalidathil Apdi kaepathunal Athu epdi shirk Aahatho inaivaipa Aahatho Athea pondru than darga vil ulla irai nesaridathil uthavi theduvathum shirk Aahathu Allah Anaithu vithamana Aatral udaiyavan Avan uyirodu irupavarai vaithum Avanudaiya Adiyanuku uthavi seihirean maranithu marainthu vaala kudiya Avanudaiya nesarai vaithum uthavi seihirean ithila uyirodu irupavarai vaithu mattum than iraivan uthavi seihirean endru oru nabar sonnal Avarudaiya eeman pari poi vidum Allah pathuhapanaha

  • @lankalanka3446
    @lankalanka3446 2 года назад

    இந்தபாவி மைலிரஹாலே கொரோனாவ பரப்புராண்டா.

  • @mansoorahmed9153
    @mansoorahmed9153 3 года назад

    Dont pray others first pray yours... your not to be safe

  • @sweetismail786
    @sweetismail786 3 года назад +6

    My area

    • @rameshg3607
      @rameshg3607 3 года назад

      எந்த ஏரியா cort லொகேஷன் plz

    • @sweetismail786
      @sweetismail786 3 года назад +4

      Salem near seelnaikanpatty bye pass

    • @happy2eat.
      @happy2eat. 3 года назад

      Hi dude.. I think Sunday is lockdown ..so please suggest me which day to come..
      Transport facility is their to reach.. ?
      Is it true what ever they say ?

    • @sweetismail786
      @sweetismail786 3 года назад +1

      Kitchipalayam route la varlam

    • @rameshg3607
      @rameshg3607 3 года назад

      @@sweetismail786 சங்கரி ல இருந்து வர rote llz

  • @hacker6412
    @hacker6412 Год назад

    Allahvethaan thargaavilum dua ketkaraange. Islaamil piranthu iranthu athisayem seyum samaathiyilullavergalai yaaro vangittu poraange. Ungalukku ishtam illaatti vaaye pothittu irukanum. Padippu arivillatha silar ivergalai anugi venduthal seyyarasnge. Kuraanil avuliyaas patri oru athiyaayem ullathu. Ungalukku yennaa kashtam.yedukku dargaa ooliyergalai pesa vendum.yellaa saraasari manithergalukkum pen aasai pon aasai irukathaan seiyum. Complaint seithaal fine pottu arivurai solli vilipunarvu kodupathdi vittuvittu vessee thevadiyaannu seruppule seeva kattaiyil k.p seithu adithj por vaayele vilarathu. Poi velaiye pasrkavum.

  • @mohammedrafi4026
    @mohammedrafi4026 3 года назад +1

    Ziyaarath anbattu islaatil ulladu but poottupooduvathu illa dua sayyapaam

    • @Kar786
      @Kar786 2 года назад

      Inga yaar vanangura...entha muslim darga la poi vanangurathu illa ivangala yaarum Allah vaha paarpathilai ivarhalai irainesaraha than parkirom dargala poi avanga la irai nesarha partha nilaiyil uthavi theduvathu thavarillai iraivanaha than parka kudathu Athuthan inai vaipu Atha first ellarum purinjikongea...namma daily life la ethanaiyo paera santhikirom Apdi santhikira oru sila nabaridathil ethavathu uthavi thevai pattal avarhalidathil Apdi kaepathunal Athu epdi shirk Aahatho inaivaipa Aahatho Athea pondru than darga vil ulla irai nesaridathil uthavi theduvathum shirk Aahathu Allah Anaithu vithamana Aatral udaiyavan Avan uyirodu irupavarai vaithum Avanudaiya Adiyanuku uthavi seihirean maranithu marainthu vaala kudiya Avanudaiya nesarai vaithum uthavi seihirean ithila uyirodu irupavarai vaithu mattum than iraivan uthavi seihirean endru oru nabar sonnal Avarudaiya eeman pari poi vidum Allah pathuhapanaha

  • @mohamedfawaz6812
    @mohamedfawaz6812 Год назад

    ewaneallam qalla bawa

  • @Sakthimega143
    @Sakthimega143 2 года назад

    Address please

  • @sabirak64
    @sabirak64 Год назад

    Ente swarna koluse kalanch poch thirike varan dua patrane

  • @vipstarchannel9995
    @vipstarchannel9995 3 года назад

    Address

  • @lomangrg9518
    @lomangrg9518 3 года назад

    Like jaya tv tamil video super story loman gurung Nepal pokhara before Madras ambattur Dunlop ti 📯🔔🏤🏡🏘🏚🌍🌎🌏🗺🗺👌👍👌

  • @gunaguna5402
    @gunaguna5402 3 года назад +1

    என் கணவர் குடிக்கும் பழக்கம் உண்டு அவர் திருந்த வேண்டும் அவர் பெயர் பயாஸ் அகமது

    • @Kar786
      @Kar786 2 года назад

      Salawath Athihama othi Allah vidathil dua kaelungal thahajathil enthrichi tholuthu Allah vidathil dua kaelungal...Avangaluku thanni othi kudungea...Athea Mari unga husband daily five times tholuva solungea...neenga intha comment potu one year Aahuthu inum unga husband ku kudikira palakam iruka illaiya endru theriyavillai inum Avaruku kudikira palakam irunthichi Apdinda nah sonnatha seingea Insha Allah bi barakathi habeeb Muhammad sallallahu alaihi wasallam Allah vudaiya uthavinalea kandippa avanga vitruvangea

  • @MoneyTechLanka
    @MoneyTechLanka 3 года назад

    Pls.. Yaarachum angu poi CORONA ku oru poootu potungadaaa.. This is 21st ..... Ungala ellam ALLAH thaan kaaappaththanum...

  • @m.r.travelsjai5042
    @m.r.travelsjai5042 Год назад +1

    Never trust this person, we lost almost spend 20k.. Don't trust this person. Even don't believe jaya's videos

  • @anverdeen1919
    @anverdeen1919 Год назад

    No power to dead person

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Год назад

    Assthaqferullah ahuodhu bellah I menachaithani innalellahi va inna illhi rajjihuon inda jaileya kalathu kuthu beduhath srec seyaitthanen sullche yepo neervale peruveer bava

  • @sandygaming339
    @sandygaming339 3 года назад +3

    waiting for the kind hearted person who support me 😭😭

    • @masoodafridi3131
      @masoodafridi3131 3 года назад

      sollunga brother, how are you?

    • @riyasabdul2274
      @riyasabdul2274 3 года назад +1

      Bismillah Hir Rahman Nir Raheem.
      Allahumma Salle Ala Syedina Muhammadin Wa Ala Aalihi Syedina Muhamamdin Wa Barik Wa Sallim.
      “ALA INNA AULIYA ALLAHI LA KHAUFUN ALAIHIM WALA HUM YAHZANOON”
      (Paara No 11, Surah Yunus, Aayat No 62)
      “Behold Carefully That Surely, There Is No Fear Nor Any Grief Upon The Friends Of Allah”
      There is a big difference between the People who respect auliyas & who have hatred towards auliyas and dargahs.
      See the below hadith shareef , Why we go to Dargahs shareef of the Awliyas of the ummah.
      People who love & Respect Awliyas not only belong to this ummah but also are good ummatis :-
      A Very Famous Hadith Shareef below :
      Hadrat Ibn Masud Radi Allahu anhu relates that a man came to the Noble Prophet (Salla Allahu ta'ala 'alayhi wa Sallam) Salla Allahu ta'ala 'alayhi wa Sallam and asked: "O Messenger of Allah! What would you say about a person who loves (certain) people but does not share their period? He Salla Allahu ta'ala 'alayhi wa Sallam replied, "A person will be with those he loves." [Bukhari and Muslim]
      Allahumma Salle 'Ala Syedina Muhammadin Wa 'Ala Aalihi Syedina Muhammadin Wa Barik Wa Sallim
      People Who Disrespect Auliyas :-
      Ummati Beemah Nigham ( Ummatiship Gaurantee Card ) - Love & Respect of Awliyas.
      Love & Respect of Awliyas is the Gaurantee for Ummatiship & Hatred out of ummah

    • @tajudeentajudeen413
      @tajudeentajudeen413 Год назад

      Wellsaid bro. Iraivan yengu ullaan?? Irai nesargalidam dhaan ullaan. Iraivan yella idathilum ullaan yenraalum manidhanidam avanin aatral karunai nirambi ulladhu. Ashraful makhlukaath again irukkum insaan kaamil idam iraivanum kaamil aagathaan than khudrathai avlyaas moolam velipadhugiraan.

  • @aleembasha11
    @aleembasha11 3 года назад +1

    Muda nambikai 👎

  • @honestyforwonderlife1951
    @honestyforwonderlife1951 3 года назад +4

    Sufi கள் என்றால், சித்தர்கள் என்று அர்த்தமோ..

    • @ahamu007
      @ahamu007 3 года назад

      மூடர்கள் என்று அர்த்தம்

    • @honestyforwonderlife1951
      @honestyforwonderlife1951 3 года назад +2

      @@ahamu007 yes- முட்டாள்களுக்கு

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 3 года назад +3

      ஆமா broநான் தொப்பூர் தர்கா செல்வேன். காரியம் நிறைவேறியது. அனுபவித்து பார்த்து தான் கூறிகிறேன். பொய் கூற எனக்கு அவசியமில்லை.

    • @honestyforwonderlife1951
      @honestyforwonderlife1951 3 года назад

      @@venkateshwarancr4729 very good

    • @user-ed8fg8wb6l
      @user-ed8fg8wb6l 3 года назад

      @@venkateshwarancr4729 நீங்கள் பொய் சொல்றீங்கனு சொல்லவில்லை அண்ணா. ஆனால் இஸ்லாத்தில் தர்கா இல்லை. இறைவனின் கருணையால் உங்களுக்கு உங்களுடைய பிரச்சனை தீர்திருக்கும். தயவுசெய்து இதை நம்ப வேண்டாம் அண்ணா. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.

  • @poojajain8325
    @poojajain8325 3 года назад +1

    De dubukdubakur yethan koil Mantharvadhi ye kamachye kastam thirun n solli video podar apram inda mukkas kit poit

  • @shameeshamee7992
    @shameeshamee7992 3 года назад +2

    I want to know why subhoo waqt 2 Raqat's farl 2 Raqats sunnat etc etc for luhar,azar,makrib,esha not mentioned by Allah in quran

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 года назад

    Lock it and drive Corona out of India please.

  • @salmansalmansfr3246
    @salmansalmansfr3246 3 года назад +1

    அல்லா ரசூல் என்று பெயரை சொல்ல வேண்டாம்

    • @riyaassherif8349
      @riyaassherif8349 3 года назад +2

      அப்படியா ஏன் பா

    • @lankalanka3446
      @lankalanka3446 2 года назад

      ஏன்னா.அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் சம்மேந்தமில்லை

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 Год назад

    முகமதுநபியும் ஓர் தாயின் குழந்தைதான் ஏன் அவரை வணங்கவேண்டும் இறைவன்படைத்த உயிர் இனங்கள் எல்லாவற்றுக்கும அறிவையும் கொடுத்திருக்கின்றான் ஆனால் குறுக்குமூளை உள்ள மனிதன்தான் மனிதனை வணங்க சொல்கின்றான் எத்தனைபேர் இதை சிந்திக்கின்றீர்கள் இனியாவது சிந்தியுங்கள் அனைவருக்கும் கடவுள் ஒருவன்தான் இதில் மாற்று கருத்து இருக்காது என்றே நம்புகின்றேன்

    • @appuappu6108
      @appuappu6108 Год назад

      Piramma manitharkalai padachanu solliringa appuram ea perumalaiyum esawaranaiyum kumpuduringa avangala kuda vidunga eswarn pasanga murugan vinayagan edhukku kumpuduringa mudhala nama suthama erukkanum appurama aduthavagala Kora solla ok vaa

  • @syedsha8584
    @syedsha8584 3 года назад +2

    Nanum salem itha dargah week once poven

    • @syedsha8584
      @syedsha8584 3 года назад

      @@khadimalabdulqadirgilani2848 khuch nai bhai

    • @syedsha8584
      @syedsha8584 3 года назад

      @@khadimalabdulqadirgilani2848 hello u talk In English I don't Hindi little bit only i talk Hindi

    • @sabeerahamed2068
      @sabeerahamed2068 3 года назад +2

      போய் பாவா பக்கத்துலயே படுத்துக்கோடா
      நீயேல்லாம் முஸ்லிமா த்தூ
      படைத்தவனை தவிர எவனையிம் வணங்க மாட்டான் ஒரு உண்மையான முஸ்லிம்

    • @sabeerahamed2068
      @sabeerahamed2068 3 года назад

      @UCt7zyEMwk8tWepF2qIeKyEA
      Tamilnadu salem may ya jaha
      Tum be ithar aawo bawa kaa saath marjawaa
      Pir tumkobee dafna karkay
      Al abdul qadir bawa naya naam board daalagay salah

    • @syedsha8584
      @syedsha8584 3 года назад +1

      @@sabeerahamed2068 yoww oru formality ku poren da dubukuu kuthi na oru ponnu dha Mairu Muslim ponnu irudha bad word la una mathri dog thittamatten ninaikiriya 😒😒😒😒😡😡😡😡😡

  • @mohamedaliabdulla9081
    @mohamedaliabdulla9081 Год назад

    Mad people

  • @jannathulfirdous8886
    @jannathulfirdous8886 3 года назад +2

    Allah oruvaniyee "evai anaithu poiyaanvai "allah nammai 😭nearvali nadathuvanaga "ameen " evaiyee nambreegale ""thajjal ""vantha avana "kadavulnu "poovigala "😭😭 Allah"help kealunga' please "allah padaitha "vatrai vanangathiga please 😭🕋🤲🤲😴

    • @Kar786
      @Kar786 2 года назад

      Inga yaar vanangura...entha muslim darga la poi vanangurathu illa ivangala yaarum Allah vaha paarpathilai ivarhalai irainesaraha than parkirom dargala poi avanga la irai nesarha partha nilaiyil uthavi theduvathu thavarillai iraivanaha than parka kudathu Athuthan inai vaipu Atha first ellarum purinjikongea...namma daily life la ethanaiyo paera santhikirom Apdi santhikira oru sila nabaridathil ethavathu uthavi thevai pattal avarhalidathil Apdi kaepathunal Athu epdi shirk Aahatho inaivaipa Aahatho Athea pondru than darga vil ulla irai nesaridathil uthavi theduvathum shirk Aahathu Allah Anaithu vithamana Aatral udaiyavan Avan uyirodu irupavarai vaithum Avanudaiya Adiyanuku uthavi seihirean maranithu marainthu vaala kudiya Avanudaiya nesarai vaithum uthavi seihirean ithila uyirodu irupavarai vaithu mattum than iraivan uthavi seihirean endru oru nabar sonnal Avarudaiya eeman pari poi vidum Allah pathuhapanaha

  • @mr.electronics.7741
    @mr.electronics.7741 3 года назад +2

    Allaukku enai vaikkadhirgal.

  • @basheerkadermeeran1722
    @basheerkadermeeran1722 3 года назад

    😂😂🤣🤣🤣😄😄😄

  • @barkathmali9026
    @barkathmali9026 3 года назад +3

    “ALA INNA AULIYA ALLAHI LA KHAUFUN ALAIHIM WALA HUM
    YAHZANOON” (Paara No 11, Surah Yunus, Aayat No 62)
    Ab is ayat main ALLAH nay “ALA” kaha ala ka mayane kya hai kyu “ALA” kaha
    gaya to bhaiyo “ALA” say murad khabar dar hoja, bedar hoja, kay jo mere dost
    hotay hai unko na khauf hota hai nag hum.
    ALLAH rabul izzat nay namaz kay hukum kay liye “ALA” nahi use kiya na ki Rozay
    Kay hukum deney main “ALA” ka lafz use hua, ki namaz kay liye khabardar hojao
    ya bedar hojao nahi istemal hua , jabki uskay dosto ki mehboobo ki baat arahi hai
    to humko khabardar, bedar attention main lakar warning dekar batla raha hai ki jo
    mere dost hotay hai unko na khauf hota hai na gum, to maulm ye hua ki jo log
    khauf zada hai ya ghum zada wo wali nahi ho sakat, wali honay kay liye usko be
    khauf hona zarori hai.
    Jiskay dil main khauf aur gum bacha wo ALLAH ka wali nahi ho sakata kisi bhi
    kimat par kyu ki Quran main ALLAH fermata hai
    “YAA AYYATUHAN NAFSUL MUTMAINNAH, IRJI'II ILAA RABBIKI RADHIYATAN
    MARDHIYYAH, FADKHULII FII IBAADII WADKHULII JANNATII." (Al-Fajr 89:27-30)
    ALLAH fermata hai aey itmenan walay nafs mere taraf aa, tera rab tujhsay razi hai
    tu bhi usay razi hoja aur mere nek bando main shumar hoja aur mere jannat main,
    ab ALLAH kisay bula raha hai itmenan walay ko jiskay pass na gum hai na khauf
    hai wo dono cheezo say paak hai, isliye usko nafs mutmain kaha gaya….ALLAH ki
    raza itmenan main hai aur itmenan kaisay ata hai, jiskay dil main zara bhi khauf
    aur ghum hai wo itmenan nahi payga….ab yahan gaur kiya jaye to ALLAH bnaday
    say na namaz par, na rozay par na haj par na zakat kisi cheez say razi nahi ho
    raha, uski raza kis cheez main hai itmenan main wo itmenan walay say razi hai,
    mutmain agar hogaya hai to usay razi hai…ab itmenan kaisay ata hai madi chezo
    say material chezo say itmenan nahi milta, phir kis cheez say milta hai.
    Na daulat say itmenan hasil hoga, na zammen say na jaydad say na awlad say na
    gadi say dunya ki kisi bhi shay say itmen nahi hasil hoga to phir wo kya cheez hai
    jisay itmenan hasil ho wo ALLAh quran main farmat hai
    “ Ala bizikrillahi tatma innal qulub" (Surah Raa'd,Ayah 28)
    Beshaq dilo ka itmenan ALLAH kay zikr main hai….yaha dilo ka itmenan ALLAH
    kay zikr say bataya gaya hai lafz ALLAH say nahi, quran kehta hai surah anfal
    main 9 parey main momin wahi ho sakta hai jiskay paas ALLAH ka zikr anay say
    dil kaap jaye “ Ju ilat qhulubuhum” (quran) ab ALLAH ka zikr kya hai aqsar hum
    lafz ALLAH ko hi zikr samjhtay hai to lafz ALLAH say itmenan nahi ata uska naam
    say to dil laraz jata hai kaap jata hai , phir wo kaunsa zikr hai jisay itmenan aye
    dil ko sukkon aye wo kaunsa zikr hai aur kiska zikr hai jo khud ALLAH kar raha hai
    aur tab say kar raha hai jab kuch bhi nahi tha kis cheez ka wajood nahi tha duniya
    main sirf ALLAH tha uskay mehboob ka noor tha aur malaika thay tab say wo
    khud zikr kar raha hi kis ka zikr jisay itmenan ata hai to ALLAH quran main
    fermata hai
    Inna Allaha wamalaikatahu yusalloona AAala alnnabiyyi ya ayyuha allatheena
    amanoo salloo AAalayhi wasallimoo tasleeman' (Sura Al-Ahzab, Ch 33 Ayat 56 )
    ALLAH khud aur uskay malika darood bhejtay hai iman walo tum bhi darood bhejo
    nabi (sal lal laho tala alaihi wasalam) par.
    To itmenan milayga to zikr e Mustafa say, ab hum ko dekhna hai hum kitna zikr
    kar rahay hai ALLAH jiska zikr kar raha hai hum kyu uska zikr na karay,humko
    chye ki darrod paak ki kasrat karay aur zyada say zyada tadad main darood bheje
    hamaray pyare aqa sal lal laho tala alaihi wasalam par, par aj kuch jamato nay is
    zikr ko shirk aur haram kaha hai, ALLAH inko samajh ata karey jab ki wo khud
    bekahabar hai ki ALLAH khud uskay zikr kar raha hai aur farma bhi raha hai ki
    agar mutmain hona chatay ho itmenan pana chatay ho to mere mehboob ka zikr
    karo….ab aap khud hi faisla kijye ap kis jamat main rehna chatay hai wo jo
    mutmain hai yaw o jo bechain hai.
    Dars Gahe Sarkar Fazle Rehma Ganj Muradabadi(rehmatulah alaih)

  • @mohammedvahith9358
    @mohammedvahith9358 3 года назад +2

    Ithelam shirk ..ithu panna straight ah naragam (hell)than ..no doubt ..Allah pathukakanum

    • @Kar786
      @Kar786 2 года назад

      Inga yaar vanangura...entha muslim darga la poi vanangurathu illa ivangala yaarum Allah vaha paarpathilai ivarhalai irainesaraha than parkirom dargala poi avanga la irai nesarha partha nilaiyil uthavi theduvathu thavarillai iraivanaha than parka kudathu Athuthan inai vaipu Atha first ellarum purinjikongea...namma daily life la ethanaiyo paera santhikirom Apdi santhikira oru sila nabaridathil ethavathu uthavi thevai pattal avarhalidathil Apdi kaepathunal Athu epdi shirk Aahatho inaivaipa Aahatho Athea pondru than darga vil ulla irai nesaridathil uthavi theduvathum shirk Aahathu Allah Anaithu vithamana Aatral udaiyavan Avan uyirodu irupavarai vaithum Avanudaiya Adiyanuku uthavi seihirean maranithu marainthu vaala kudiya Avanudaiya nesarai vaithum uthavi seihirean ithila uyirodu irupavarai vaithu mattum than iraivan uthavi seihirean endru oru nabar sonnal Avarudaiya eeman pari poi vidum Allah pathuhapanaha

    • @mohammedvahith9358
      @mohammedvahith9358 2 года назад

      @@Kar786 ungal virupam ….Allah pothumanavan

  • @shameeshamee7992
    @shameeshamee7992 3 года назад

    First know who is Allah? Then know about who is saithan ? Then about Quran (Allah 's book and his Words) ? Then about hadith's (words of prophet and sahaba's) then about yourself ,in which stand you are in. Bcoz you cannot delete your internet history and your thoughts from Allah. (Before posting in social media).
    Some( very few )people only get answers for above asked questions.
    Another question also why there is huge number of darghas many in India rather than other countries.
    Why all prayer halls of humans( all religions,)had shut down nowadays mostly nowadays
    Who is going to come or
    What is going to happen next
    Wear mask and sanitize your hands often ,be safe wid ur families take care. 22-05-2021.
    Thank you for ur valuable time spent readin this.

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 3 года назад

    Allah Akbar Islam Not Like This Things Plz Don't Believe

  • @mohamedtharik377
    @mohamedtharik377 3 года назад +1

    Bro இது எந்த ஊர் எந்த மாவட்டம் கூறுங்கள் bls

  • @Saifullah4U2
    @Saifullah4U2 3 года назад

    ஜியாவுல் ஹக், என் நண்பன் இப்படி ஆவான் என்று நினைக்கவில்லை.

  • @nistharahemed8767
    @nistharahemed8767 3 года назад +2

    Dharga endu ondru islathil illei..azu nabiyawerhalin kalathilum irukkewillei..ideiyil thondriye madeiyarhalin wealei izu

  • @poojajain8325
    @poojajain8325 3 года назад +2

    Nadd L mutta pasang erag varkyum Yeth me urupadathu

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 3 года назад +1

    Innalilahi wainnah ilaihirajiuoon Dai idu Shirukku

  • @user-pl8jq1yw9w
    @user-pl8jq1yw9w 3 года назад +1

    ஏமாற்றுகிறார்கள்

  • @rajak6780
    @rajak6780 Год назад +1

    Poda loosu

  • @suganthisuganthi643
    @suganthisuganthi643 3 года назад +2

    போன் நம்பர் வேண்டும் அல்லது முழு விலாசம் ேவண்டும்

    • @bajithala8910
      @bajithala8910 3 года назад

      சேலம் வரவேண்டும் சேலத்தில் இருந்து உடையாப்பட்டி பைபாஸ் செல்லும் வழியில் சன்னியாசி குண்டு தர்கா என்று கேட்டாள் அங்கு உள்ள மக்கள் சொல்லிவிடுவார்கள் நாங்கள் அந்த தர்கா பக்கத்தில் வசிப்பவர்கள் தான்🙏

    • @ahamu007
      @ahamu007 3 года назад +6

      இது ஒரு மூடநம்பிக்கை சகோதரி.வேண்டாம்

    • @sabeerahamed2068
      @sabeerahamed2068 3 года назад +1

      படைத்தவனை தவிர படைப்புகளால் ஒன்றும் செய்ய முடியாது
      எல்லா மதத்திலும் மூடநம்பிக்கையின் பெயரால் பணம் பார்க்கும் கூட்டம் இருக்க தான் செய்கிறார்கள்

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 года назад

      8124742798 call panunga

    • @bajithala8910
      @bajithala8910 3 года назад +1

      @@sabeerahamed2068 எதையாவது செய்து உடல் நலம் மன நலம் காப்பாற்று கொள்வது நம் கையில் உள்ளது பணம் போனால் சம்பாதித்து விடலாம் உடல் மனம் கெட்டு போனால் சம்பாதிக்க முடியாது அந்த சகோதரி கேட்டதற்காக தான் எனக்கு தெரியும் என்பதற்காக கமன்ட் செய்தேன் மற்றபடி படி வேறொன்றுமில்லை உடம்பில் உள்ள ராஜ உறுப்புகள் வேலை செய்யவில்லை என்றால் படைத்தவனே வந்தாலும் ஒன்னும் புடுங்க முடியாது😎

  • @athif76
    @athif76 3 года назад +4

    Sufi saints are not dead.. They attain salvation (mukthi).Pleasedont use the word dead.

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 3 года назад

      yes ,bro நானும் தொப்பூர் தர்கா செல்கிறேன். காரியம் நிறைவேறியது. நன்றி.

    • @user-pl8jq1yw9w
      @user-pl8jq1yw9w 3 года назад

      பொய்

    • @user-pl8jq1yw9w
      @user-pl8jq1yw9w 3 года назад

      இது இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு எதிரானது

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 3 года назад +1

    Plz Don't Believe There's Cheering the Public It's Not ISLAM

  • @arifanifa1678
    @arifanifa1678 3 года назад +2

    Jaya tv channel ethukku muslim pathi thavarana news parapuringa🤬 ithu thappu

    • @Kar786
      @Kar786 Год назад

      Inga yaar vanangura...entha muslim darga la poi vanangurathu illa ivangala yaarum Allah vaha paarpathilai ivarhalai irainesaraha than parkirom dargala poi avanga la irai nesarha partha nilaiyil uthavi theduvathu thavarillai iraivanaha than parka kudathu Athuthan inai vaipu Atha first ellarum purinjikongea...namma daily life la ethanaiyo paera santhikirom Apdi santhikira oru sila nabaridathil ethavathu uthavi thevai pattal avarhalidathil Apdi kaepathunal Athu epdi shirk Aahatho inaivaipa Aahatho Athea pondru than darga vil ulla irai nesaridathil uthavi theduvathum shirk Aahathu Allah Anaithu vithamana Aatral udaiyavan Avan uyirodu irupavarai vaithum Avanudaiya Adiyanuku uthavi seihirean maranithu marainthu vaala kudiya Avanudaiya nesarai vaithum uthavi seihirean ithila uyirodu irupavarai vaithu mattum than iraivan uthavi seihirean endru oru nabar sonnal Avarudaiya eeman pari poi vidum Allah pathuhapanaha