க்ரியாட்டினினை இயற்கையாகக் குறைக்க வழிகள் | 7 TIPS TO REDUCE CREATININE | IMPROVE KIDNEY FUNCTION

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #kidneydisease #creatinine #kidneyfailuretreatment
    REVERSING KIDNEY FAILIURE DEPENDS ON THE EXTENT TO WHICH IT IS DAMAGED. ONE INDICATOR OF KIDNEY FAILIURE IS BLOOD CREATININE LEVELS. ALTHOUGH SCIENTIFICALLY IT IS NOT POSSIBLE TO REDUCE CREATININE LEVELS IN CHRONIC (LONG TERM) KIDNEY DISEASE, WE HAVE OBSERVED A REASONABLE IMPROVEMENT IN CREATININE LEVELS BY FOLLOWING THESE TIPS
    1.CONTROL YOUR BLOOD SUGAR
    2.CONTROL BLOOD PRESSURE
    3.KEEPING HEMOGLOBIN LEVELS ABOUT 11%
    4.RESTRICT SALT AND PROTEIN
    5. INCREASING FIBRE FOODS
    6.MAINTAIN ADEQUATE WEIGHT. AVOID SMOKING AND ALCOHOL
    7.PROTECT YOURSELF FROM INFECTIONS
    THESE METHODS WILL HELP YOU IMROVE YOUR KIDNEY FUNCTION
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacaredia...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarehtt...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR RUclips CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

Комментарии • 528

  • @drarunkarthik
    @drarunkarthik  Год назад +68

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

    • @parthiban.v8822
      @parthiban.v8822 11 месяцев назад +7

      L

    • @r.bsanjanasri1700
      @r.bsanjanasri1700 10 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊😊

    • @aaravmukhilmarichelvam8053
      @aaravmukhilmarichelvam8053 8 месяцев назад +1

      How to use mookiritai powder I have creatinine is 2.7 almost past 1 year pls help me

    • @chithraramamurthy1465
      @chithraramamurthy1465 8 месяцев назад +1

      ஒரு டம்ளர் தண்ணி வைத்து ஒரு ஸ்பூன் இந்த பவுடரை போட்டு இல்ல அந்த மூக்கிரட்டை இலைகளை கொதிக்கிற தண்ணில போட்டு அதுல கொஞ்சம் சின்ன வெங்காயம் ஓமம் சீரகம் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் ஆனா என் தம்பிக்கு ஒன்னும் கம்மி ஆகல

    • @manirajendran3197
      @manirajendran3197 7 месяцев назад

      P😮​@@parthiban.v8822

  • @senthilkumar8822
    @senthilkumar8822 Месяц назад +7

    உண்மையான கடவுள் கோவில்களில் இல்லை. இது போன்ற நம்பிக்கை ஊட்டும் நல்ல தரமான மருத்துவர்களிடம் இருக்கிறது

  • @chithraramamurthy1465
    @chithraramamurthy1465 8 месяцев назад +18

    Fantastic sir வாழ்க வளமுடன் நீண்ட நாட்கள் சகல சௌபாக்கியம் சௌக்கியமா இருக்கணும்

  • @MariselvamMurgan
    @MariselvamMurgan 6 месяцев назад +3

    நன்றி ஐயா.உங்கள் சேவை நாட்டிற்கு தேவை. வாழ்க வளர்க.......

  • @ramakrishnanlakshmanan9243
    @ramakrishnanlakshmanan9243 Год назад +9

    வணக்கம் சார் தாங்களின் உடல் நலம் பற்றிய இந்த பதிவு மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் பேசி பதிவு செய்து உள்ளீர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தாங்களுக்கு அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆசியுடன் வாழ்த்துக்கள் மக்கள் உயிர் காக்கும் பணியிலும் தாங்கள் மேன்மை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி

    • @janakiramanr470
      @janakiramanr470 11 месяцев назад +2

      வணக்கம் தங்க ளது விரிவாக சொன்ன து
      நன்றாக புரிந்துள்ளது

  • @nallathirumoorthid2797
    @nallathirumoorthid2797 6 месяцев назад +2

    சிறந்த வழிகாட்டி

  • @dhanasekaranps8342
    @dhanasekaranps8342 День назад

    Thankyou DR YOU are more than PROFESSOR welcome

  • @purushothamanthiruvengadam9744
    @purushothamanthiruvengadam9744 11 месяцев назад +8

    எளிமையான விளக்கம். அருமை. மிக மிக நன்றி டாக்டர்

  • @venkatachalamss7430
    @venkatachalamss7430 19 дней назад +1

    Dr I am your fan
    Excellent explanation you have given for reduction of Creatine தமிழில் எளிமையான விளக்கம் தந்தீர்கள் டாக்டர் சார்
    நன்றி வாழ்க வளமுடன்
    God bless you and family
    Regards ssv Chennai

  • @krishsrgm5822
    @krishsrgm5822 Год назад +10

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள் டாக்டர்.
    மனதில் உள்ள சந்தேகங்களுக்கு உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    நன்றி டாக்டர் 🙏🙏

  • @vmmuruganantham7171
    @vmmuruganantham7171 Месяц назад +1

    டாக்டர் வணக்கம் கிட்னி நோயாளிகளுக்கு உள்ள விளக்கம் மிகச் சிறப்பாக இருந்தது .
    மிக்க நன்றி. 🙏

  • @panneerselvam2514
    @panneerselvam2514 4 месяца назад +6

    Doctor, superb. உங்க விளக்கம் மிக தெளிவு. அருமை. 👍

  • @asokanp948
    @asokanp948 Год назад +10

    அருமையான விளக்கம் தந்த டாக்டர் அவர்களை வாழ்த்துகிறேன்

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 8 месяцев назад +3

    மிகவும் தேவையான தகவல்கள் அளித்தமைக்கு சார் அவர்களுக்கு நன்றி.

  • @user-fu7yt1gk7j
    @user-fu7yt1gk7j Год назад +10

    நல்ல அறிவுரை. நன்றி சார்

  • @haseefahamed.__
    @haseefahamed.__ 11 месяцев назад +16

    Dr கிட்னி problem இருந்தால் வாழைத் தண்டு, வாழைப் பூ சாப்பிடலாமா?

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 28 дней назад

    அருமையான விளக்கமான பதிவு, நன்றி நன்றி ஐயா. நீங்கள் நல்லா இருக்கவேணும் நாடு முன்னேற,நாமும்முன்னேற.

  • @vinayagasundarampappiah2773
    @vinayagasundarampappiah2773 11 месяцев назад +10

    வருமுன்காக்க சிறந்த முறையில் நல்ல வழிகளைச் சொல்லித் தருகிறீர்கள்.வாழ்க!தொடர்க தொண்டினை!

  • @sivamuruganvk3918
    @sivamuruganvk3918 5 месяцев назад +17

    ஐயா எனக்கு சென்ற வருடம் 1.8 கிரேட்டின். இன்று. 0.8. காரணம் நான் கிட்டினி மாத்திரை எடுக்க வில்லை. மூக்கிரட்டை பவுடர் மற்றும் பூனை மீசை பவுடர். நேற்று டாக்டர் என்னிடம் சொன்னது குறைக்க முடியாது என்று. இன்று முடிவு பார்த்து விட்டு கிட்டினியை செக் பன்னவேண்டாம். நீங்கள் நல்லா இருக்கிங்க என்று
    சொல்லுங்க டாக்டர் விட மூலிகை மருத்துவம் அருமையான முன்னேற்றம்

    • @ushamary5928
      @ushamary5928 5 месяцев назад

      ஐயா இதை எப்படி செய்து குடிப்பது என் தம்பி மிகவும் கஷ்டப்பட்டு இருக்கான் please mess

    • @radhikaraj8446
      @radhikaraj8446 3 месяца назад +1

      இந்த இரண்டு பவுடரை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @gowrina7018
      @gowrina7018 3 месяца назад

      இந்த செடியின் பவுடர்களை எப்படி உண்ணுவது.

    • @meenakshichidambaram6595
      @meenakshichidambaram6595 2 месяца назад

      Where will get ?

    • @meenakshichidambaram6595
      @meenakshichidambaram6595 2 месяца назад

      Sir,Enaku 1.08 iruku,what to do ? Pl.Answer.sir

  • @IvaJalin
    @IvaJalin Год назад +9

    Thank you very much for your very very super and very very useful advice for all kidney patients Dr.

  • @janakiramanr470
    @janakiramanr470 7 месяцев назад +1

    Doctor has explained in detail about Kidney problems and guide lines to decrease the level of creativeness

  • @profdr.subramaniantp7193
    @profdr.subramaniantp7193 Год назад +8

    Thank you doctor. You have given an excellent advice.

  • @arumumugam4568
    @arumumugam4568 Год назад +4

    நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க ❤🎉

  • @chandrikan4733
    @chandrikan4733 Год назад +9

    You are taking so much care to give excellent information for your patients.We are proud of you doctor.

    • @babubabu112
      @babubabu112 9 месяцев назад

      Thank you so much for your advice sir

  • @devapragasam1082
    @devapragasam1082 8 месяцев назад +3

    அருமையான பதிவு டாக்டர். God bless you

  • @santhoshsk6155
    @santhoshsk6155 Год назад +9

    Super explanation of creatinine leval and methods of control.Thank you so much for your clear advice.❤🎉😊

  • @chandramachinery1206
    @chandramachinery1206 5 месяцев назад +2

    Very very useful info thank you very much docter sir

  • @VasanthaNarayanaswamy-si6hh
    @VasanthaNarayanaswamy-si6hh 19 дней назад

    மிகமிக சிறப்பு

  • @kmsengineeringscontractors1262
    @kmsengineeringscontractors1262 11 месяцев назад +4

    Excellent exclamation for sydney fishing congratulations and thank you doctor

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS 7 месяцев назад +1

    Punarnava, cranberry, blueberries, apple, pear, gauva, sapodilla.
    Soups of bok choy, lettuce
    Mutton spleen

  • @shakin8394
    @shakin8394 Год назад +3

    Thank you very much .this video is very useful for me. Thanks a lot.

  • @thangasamy7629
    @thangasamy7629 11 месяцев назад +2

    நல்ல தெளிவான விளக்கம். நன்றி, வாழ்த்துக்கள்.

  • @pattukrishnan8962
    @pattukrishnan8962 Год назад +3

    Sir ungal advices very direct causes are very clear andwarning also very pleasing tku sir 12:38

  • @ravishankar-cx1ht
    @ravishankar-cx1ht 11 месяцев назад +5

    EXCELLENT DR. THANKS

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Год назад +3

    excellent 👌👌👌👌👌 amazing 😍 dimensions of observation skills wonderful detailing superb explanation thankyou so much for nice 👍 sharing Dr pranaams

  • @alkemiebala
    @alkemiebala Год назад +10

    One of the best videos. Covering all the aspects of the subject. Thanks a lot doctor 🎉

  • @Smjs520
    @Smjs520 10 месяцев назад +2

    நன்றிகள் அய்யா மிகச்சரியான தகவல் 🎉🎉🎉🎉🎉

  • @banumathyjesudasan890
    @banumathyjesudasan890 11 месяцев назад +1

    அருமையான பதிவு
    Sri Lanka

  • @smn46
    @smn46 11 месяцев назад +4

    Very useful explanation. Thank you so much!

  • @MrMarii-po7dk
    @MrMarii-po7dk Месяц назад

    தெளிவான விளக்கம் சார்
    வாழ்க வளமுடன் சார்❤

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Год назад +5

    Very nice information. Thank you doctor

  • @allirani3816
    @allirani3816 10 месяцев назад +2

    மிக்க நன்றி டாக்டர். காசு குடுத்து பார்த்தா கூட இவ்வளவு விரிவாக பேசமாட்டார்கள்

  • @kalaa111
    @kalaa111 Год назад +4

    Hi Dr as usual good video God bless you
    Dr one question. appo kidney damage aaga aarapikkuthunu eppidi kandupidikkirathu please Dr

  • @premar2795
    @premar2795 8 месяцев назад +1

    Thank you doctor for the explanation

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Год назад +1

    Arumai sir, neenga doctor or experienced pedhalar and practical doctor aaaa sir, rombu arumai sir namma tamila easyaaaa puriyavakar8nga

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 Год назад +4

    Excellent information about kidney failure patient sir

  • @DeviKala-z6g
    @DeviKala-z6g Год назад +4

    நல்ல விளக்கம் சார். நன்றி

  • @velamohan3301
    @velamohan3301 7 месяцев назад

    Important message.Thank u Dr.

  • @geethasrivatsan1039
    @geethasrivatsan1039 Год назад +5

    Well explained !! Thank you doctor

  • @rajeswarishanmugam5116
    @rajeswarishanmugam5116 7 месяцев назад

    You gave awarenes forkidney patient

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 11 месяцев назад +1

    DR very good information,,thank you.

  • @vaishanthv12345
    @vaishanthv12345 Год назад +2

    அருமையான பதிவு🎉🎉நன்றி நன்றி

  • @mahamahalakhmi2028
    @mahamahalakhmi2028 Год назад +3

    Good information sir Thanks...

  • @heinsleykarunanandan5964
    @heinsleykarunanandan5964 Месяц назад +1

    Good advice doctor

  • @kaliamoorthyd2742
    @kaliamoorthyd2742 7 месяцев назад

    Super Doctor. Thanks.🎉❤

  • @kunchithapathanparamanatha7558
    @kunchithapathanparamanatha7558 2 месяца назад

    Very informative, doctor.❤ How about eating peanuts, armonds, and pistachio nuts for kidney patients.?

  • @jbalaji9202
    @jbalaji9202 8 месяцев назад

    Thank you for the great explanation.

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 6 месяцев назад

    நன்றி 🙏🙏🙏

  • @nissarsamadu5052
    @nissarsamadu5052 9 месяцев назад

    Thanks for all your information from.

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 7 месяцев назад

    Thank you doctor 🙏

  • @jothimurugan9452
    @jothimurugan9452 Год назад +2

    Very well explanation on how to prevent rather than suffering later.

  • @ananthaselvam5473
    @ananthaselvam5473 Год назад +1

    Excellent Speech well come sir Thanks Sir.

  • @prabakaranj4680
    @prabakaranj4680 Год назад +2

    Excellent advice thanks a lot

  • @meeranck3283
    @meeranck3283 Год назад +1

    Useful information. Thank you very much

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 2 месяца назад

    Thank you sir.. useful Tips

  • @sivajigunasekaran8535
    @sivajigunasekaran8535 Месяц назад

    🙏🙏 டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம், நான் 66-ல் இருக்கிறேன், சமீபத்தில் எடுத்த டெஸ்டில் கிரியேட்டின், 1.1 இல் இருக்கிறது, மனதில் சிறிது குழப்பம் உண்டானது, ஆனால் தங்களுடைய தெளிவான, நம்பிக்கையான, விவரமான விளக்கத்தை பார்த்தவுடன், நானே சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது, தங்களுடைய சேவை சிறக்கட்டும், தாங்களும் தங்கள் குடும்பமும் நீடூடி வாழ வாழ்த்துக்கள், நன்றி ஐயா🌹🌹🙏

    • @கருஞ்சட்டைதமிழன்
      @கருஞ்சட்டைதமிழன் Месяц назад

      எனக்கு 8.1 🤣🤣🤣🤣🤣
      இதுக்கெல்லாம் பயப்படாலாமா...

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Месяц назад

      @@கருஞ்சட்டைதமிழன் பயம் தன்னால் வருதே என்ன பண்றதுங்க.

  • @dgopalaswamy
    @dgopalaswamy 8 месяцев назад

    Very good explanation, in a simple way.

  • @santhirmr
    @santhirmr 2 месяца назад

    Thank you so much Doctor. It is a very useful msg

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 3 месяца назад

    விரிவான விளக்கம் நன்றி.

  • @rajansami9717
    @rajansami9717 Месяц назад

    Very nice advice sir

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 10 месяцев назад

    மிகச்சிறந்த பதிவு. நன்றி டாக்டர்.

  • @lakshmiiyer3247
    @lakshmiiyer3247 10 месяцев назад

    Thank you so much Dr.You have given an elaborate explana toon about the subject.To a certain extent it is practical.

  • @SubramanianSubbu-v1r
    @SubramanianSubbu-v1r Месяц назад

    SUPER MESSAGE DOCTOR, THANK YOU 🌻🌻🌻🌻🌻

  • @shanthiben2848
    @shanthiben2848 Год назад +1

    Super explanation thankyou so much

  • @umasankar4862
    @umasankar4862 Год назад +1

    அருமையான பதிவு.

  • @ShriFashionDesigningandArt
    @ShriFashionDesigningandArt 2 месяца назад

    Tq sir very important msg.

  • @amrutk7604
    @amrutk7604 Год назад +2

    Fantastic Presentation Doctor
    Very Very Useful
    God Bless You
    Each Video is an Eye Opener and gives perfect guidance.
    வாழ்க வளமுடன்

  • @DrJagadishPai
    @DrJagadishPai 3 месяца назад

    Thank you doctor . Is there any restrictions for work out ?

  • @AyyanarC-u6d
    @AyyanarC-u6d 8 месяцев назад

    Thank you sir very great

  • @RISHE500
    @RISHE500 11 месяцев назад

    Thankyou so much sir to give this video in perfect time

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 10 месяцев назад

    I am very happy to watch your videos doctor. Your explanation is fantastic. Very useful informative Video. I am watching from London. I am a diabetic patient. Thanks a lot. May the God bless you and your family.

  • @ksmani3437
    @ksmani3437 8 месяцев назад

    Excellent. Very good explanation.

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS 7 месяцев назад

    God bless you sir.

  • @SevenhillsLeo1972S.Elumalai
    @SevenhillsLeo1972S.Elumalai 5 месяцев назад

    Nalla vilakkam thank you sir

  • @KarpagamKarpagam-fj4zh
    @KarpagamKarpagam-fj4zh 2 месяца назад

    Supera.sonnengasir.nanri

  • @SureshSree-ze4ix
    @SureshSree-ze4ix 11 месяцев назад +1

    Excellent information 👌 👏 👍 sir ❤

  • @ananthasayanam4131
    @ananthasayanam4131 2 месяца назад

    Superb and very clear advice thx dr

  • @BalaProfessor
    @BalaProfessor 9 месяцев назад

    Very very well and easily explained. Thank u Sir.

  • @sultay12
    @sultay12 Год назад +2

    Thank you so much doctor. If possible please talk about urinary bladder cancer. I am 63 had grade1 cancer in bladder which was removed😢. What food restrictions i should do and what food is recommended. Thank you in advance

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 11 месяцев назад +1

    Valthukkal sagothara

  • @NakarajnS
    @NakarajnS 11 месяцев назад

    Ok verygood. Explanation..

  • @winspire17
    @winspire17 7 месяцев назад

    Very good explanation

  • @ramanujamandal5393
    @ramanujamandal5393 6 месяцев назад

    Good evg sir. Very very useful video sir. Tq.

  • @DanishMubarak-kf3gf
    @DanishMubarak-kf3gf 8 месяцев назад

    super sir. Kitni awareness video very useful 👍🙏🙏🙏

  • @Mekala370
    @Mekala370 Год назад +1

    U r doing great job sir.God bless u 🎉🎉🎉🎉🎉

  • @fathimaswamy6528
    @fathimaswamy6528 10 месяцев назад

    Thank you Good Advice Dr.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 3 месяца назад

    நன்றி அய்யா.

  • @gabrielgnanadickam7621
    @gabrielgnanadickam7621 8 дней назад

    Createinine level 1.1 . please sir explain ❤

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Год назад +6

    Hi Dr, as usual super video, thank Q n apprecuate efforts, is creatinine 1.58 high, if so how to bring it down,plz advice.

    • @raniramesh8697
      @raniramesh8697 Год назад

      This is our problem. Sofar he has explained about that only.

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 10 месяцев назад

      Creatinine is Decreased from 6.39 to 0.7,
      In Siddha Medicine,
      C my dp

    • @sripoorna7283
      @sripoorna7283 8 месяцев назад

      Can we reduce creatine dialysis patients? Pls let me knw full details.

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 8 месяцев назад

      @@sripoorna7283 yes, C my dp

  • @santhanam2630
    @santhanam2630 Месяц назад +2

    Thank u sir
    But creatine 3.7 இருந்தால் சாப்பிடுவது எப்படி