BSNL vs Other Networks: Which is Best?|BSNL SIM வாங்கலாமா? வேண்டாமா?|

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Tamil voice texter:‪@tamilvoicetexter‬
    BSNL:
    Rs 1,999: The prepaid plan of BSNL offers unlimited voice calling, 600GB of data (40kbps speed after data limit) and 100 SMS per day benefits for 365 days. As for special benefits, it offers Hardy Games, Challenger Arena Games, Gameon Astrotell, Gameium, Zing Music, WOW Entertainment, BSNL Tunes and more.
    #factcheckers #bsnl #bsnlnetwork #dataspeed #jio #airtel #vodafone #bsnl #bestorworst #recharge #offer #simcard #googlepixel9pro #worldwar3 #india #dailyupdates #news #tamilnews #tamil #tamilnadu

Комментарии • 15

  • @ellenkay7146
    @ellenkay7146 25 дней назад +3

    இப்போ BSNL பரவாயில்லை எனக்கு ஒரே நாளில் 2 sim மாத்தினேன் 15 Aug 24 வரை கால் மெசேஜ் OK, NET மட்டும் 3G ல மெதுவா சுத்திக்கிட்டு இருந்தது ஏர்டெல் இருந்து BSNL மாறினது தப்போ என்று நானும் நினைத்தேன். ஆனா 15-Aug-2024 இரவு 8 மணிக்கு மேல் 4G இரண்டு சிம்மிலும் கிடைத்தது. 5 Mbps வரை வேகமும் கிடைக்குது. ஜியோ வை விட இப்போ BSNL வேகம் எடுத்து விட்டது. ஜியோ எனக்கு 1.2 Mbps வேகம் தான் மொபைலில் கிடைக்கும் ஆனா கணினியுடன் WiFi சேர் செய்தால் நெட் ஸ்பீடு பாயை விரித்து மல்லாந்து படுத்து விடும். அதனால் ஏர்டெல் சிம் வாங்கினேன். அதிக விலை காரணமாக BSNL சிம்க்கு மாறினேன். இப்போ நன்றாக உள்ளது இன்னும் 3 to 5 மாதத்தில் 5G கிடைக்கும்
    ஜெய் BSNL ஜெய் பாரத்

    • @aburoopam
      @aburoopam 18 дней назад

      Where you are residing. I am at chromepet. Not getting 4g

  • @minnal1980
    @minnal1980 21 день назад +2

    எனக்கு ஒரு சந்தேகம், BSNL officials என்ன network பயன்படுத்துவாங்க ? அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று சொல்வது போல... இவர்களும் BSNL SIM தான் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னால் 5G கூட உடணே வந்து விடும்.

  • @jaisingn8225
    @jaisingn8225 10 дней назад

    Good explanation

  • @maruthappillai
    @maruthappillai 25 дней назад

    இன்னமும் திருந்தாத BSNL ஊழியர்கள் சிம் வாங்க 4.30pm சென்றால் இனிமேல் மாற்ற முடியாது நாளை வாங்க என்று அலட்சியமாக கூறுகிறார்கள்... நாம் BSNL ற்கு மாறும் முன்பு அதன் ஊழியர்கள் மாற வேண்டும். பணிப் புரிபவர்கள் சேவை மனப்பான்மையோடு பணி செய்ய வேண்டும். மாத சம்பளம் வாங்குகிறோம் என்ற பெயரில் ரொம்ப அலட்சியமாக செயல்படும் விதம் அதிர்ச்சியாக இருக்கிறது. மக்கள் அதிகம் BSNL விரும்பும் இந்நேரத்தில் 6pm வரையிலாவது பணி செய்தால் மட்டுமே மக்கள் பயன் பெறுவார்கள். இல்லையென்றால் BSNL கீழே விழுவதை யாரும் தடுக்க முடியாது.

  • @ungalpadaganvideos0026
    @ungalpadaganvideos0026 26 дней назад +1

    Iam bsnl user.
    Bsnl Voice 147.
    Vi data. 145

  • @cploganathan4306
    @cploganathan4306 27 дней назад +1

    🇮🇳📞👍....4G👎

  • @jenish2788
    @jenish2788 26 дней назад

    Ada nan bsnl user net speed 5g sim 4g kedaikuthu internet speed super unaku net ketata elarukum kedaikathunu solla kudathu.Bsnl best plan internet speed also best. 18 ruppe recharge panni net kedaikutha check pannitu adutha use pannu. Jio Airtel elllam waste

  • @vinodpnarv
    @vinodpnarv 26 дней назад

    At least now the truth is out. Waiting 4 another 2 months to port out.

  • @JohnsonDavis-q8h
    @JohnsonDavis-q8h 26 дней назад

    I changed bsnl

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 24 дня назад

    BSNL signal best of waste 2g_3g

  • @ashokd7786
    @ashokd7786 26 дней назад

    Unmaiya 4g speed test ok

  • @elumalain4485
    @elumalain4485 26 дней назад

    4G??? BSNL?

  • @nainikaarul9330
    @nainikaarul9330 26 дней назад

    Bsnl wrost network village area