Kannukkulle Unnai Vaithen HD Video Songs# Pennin Manathai Thottu# Tamil Songs# Prabhu Deva,Jaya Seal

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Songs : Kannukkulle Unnai Vaithen Kannamma Songs
    Movie : Pennin Manathai Thottu
    Singer : P. Unni Krishnan
    Music : S. A. Rajkumar

Комментарии • 4,8 тыс.

  • @sathishprabhu2679
    @sathishprabhu2679 4 года назад +10143

    இந்த பாட்டை யாரெல்லாம் 2030-ல யும் கேட்பிங்க நண்பர்களே..... உன்னை மட்டும் நேசித்தேன்❤️

  • @user-im3ns1rq1t
    @user-im3ns1rq1t Год назад +1027

    இன்னும் ஒரு 50 வருசம் ஆனாலும் இந்த பாட்டுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கும் ...

  • @rimascool1922
    @rimascool1922 4 года назад +3841

    தமிழ் மொழி இல்லையென்றால் இந்த மாதிரியான இனிமையான பாடல்களை நாம் கேட்டிருக்க முடியாது. தமிழ்த் தாய் வாழ்க!!!💖💖

  • @kalidassm6695
    @kalidassm6695 6 месяцев назад +643

    யாரெல்லாம் இந்த பாட்டை 2024 ல கேக்குறீங்க.. ❤❤❤

  • @vinithan4686
    @vinithan4686 3 года назад +2311

    உன்மையா love பன்றவங்களுக்கு இந்த song ரொம்ப பிடிக்கும்

  • @sathishdyaa
    @sathishdyaa 3 года назад +1247

    இது போல் பாடல் ஏன் இப்பொழுது உள்ள கவிஞர்கள் எழுத முடியவில்லை உண்மையான காதலர்கள் இந்த பாடல் கேட்கும் பொழுது தன்னை அறியாமல் கண்ணீர் வரும் !!!!

    • @thavanithane6823
      @thavanithane6823 3 года назад +58

      இது போல் பாடல் எழுதும் கவிஞர்கள் ஏராளம்....
      ஆனால்,
      அதை தேர்வு செய்ய மனமில்லாத நிலையில் திரையுலகம்...
      நானும் ஓர் கவிஞன்....

    • @amaldoss8356
      @amaldoss8356 3 года назад +1

      y

    • @pichapillaigod9869
      @pichapillaigod9869 3 года назад +2

      Hi

    • @knowledgeispowerbyvidyaraj631
      @knowledgeispowerbyvidyaraj631 3 года назад +7

      💯 still iam crying

    • @gnanamoorthy2441
      @gnanamoorthy2441 3 года назад

      @@knowledgeispowerbyvidyaraj631 me too bro

  • @THAMIZHTHAASAN65.
    @THAMIZHTHAASAN65. 3 года назад +597

    இது வெறும் பாடல் அல்ல ஒரு காதலன் தன் காதலியை பற்றி மனதில் நினைக்கும் போது தோன்றும் பசுமையான உணர்வு.... 🌺🌺😍

  • @Bbq_94
    @Bbq_94 10 месяцев назад +379

    நான் காதலிக்கும் போது இந்த படம் வந்தது.அப்பவும் இந்த பாட்டை கேட்டேன். இப்போ என் காதலியே என் மனைவி, இருவரும் கேட்கிறோம். மகிழ்ச்சி.........

    • @KRubika
      @KRubika 8 месяцев назад +7

      Sema super

    • @prabhasureshkumar3810
      @prabhasureshkumar3810 7 месяцев назад +3

      Wow vera level

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 6 месяцев назад +5

      எனுக்கு அந்த வாய்பபு இல்ல

    • @deepadeepthi1147
      @deepadeepthi1147 6 месяцев назад +3

      Very happy

    • @Arokiyaswamy-sp8hn
      @Arokiyaswamy-sp8hn 6 месяцев назад +7

      ஆனா ஏண்டா இந்த பாட்டை கேட்டு love பண்ணமோன்னு feal பண்றிங்களா bro 😂😂😂😂😂😂

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 3 года назад +591

    நமக்கு யாரும் இல்லை😔 என்ற எண்ணம் வரும் போது இப்படியான பாடல் கேட்டால் நமக்கும் ஒரு ராஜகுமாரன் வருவான் அப்படிங்கிற நம்பிக்கை வரும்..🙈 அதனால இந்த பாட்டு எனக்கு உணர்வு பூர்வமாக ரொம்ப புடிக்கும்🤗..

  • @torettoraz3617
    @torettoraz3617 4 года назад +1892

    இந்த் பாடல்ி கேட்பவர்கள் இன்னும் ி ரசிக்க தெரிந்தவர்கள் புரிந்தாள் லைக் பண்ணுங்க நண்பர்கள்👌👌👌

  • @vimalam9533
    @vimalam9533 3 года назад +261

    ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்கவில்லையே... உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி........

    • @jp2574
      @jp2574 2 года назад +1

      True

    • @dillip.v1462
      @dillip.v1462 Год назад

      @@jp2574 ஓக்கில் கொட

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +239

    இந்தப் பாடலை கேட்கும் போது எல்லாம் 90's கிட்ஸ் குழந்தைப் பருவ ஏக்கத்திற்குக்கு கொண்டு செல்கிறது💯🥺❤️👩‍❤️‍👨❣️

  • @rajapandirajapandi8944
    @rajapandirajapandi8944 4 года назад +1020

    எத்தனை பேர் நமக்கு அன்பு க்காட்டினாளும் ஒரு பொன்னு வந்து காட்டுகிற அன்புலதாங்க வாழ்க்கை யின் அற்தமே புரியுது

    • @mohamedazeem5060
      @mohamedazeem5060 4 года назад +7

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @cathijayarov287
      @cathijayarov287 4 года назад +4

      😍😍🤗

    • @shakthiraj3512
      @shakthiraj3512 4 года назад +11

      Unmaithan avangalapolam pasam vaichu emathidu poraduku ponungalatham mutiyum

    • @Ranjith-ve4ki
      @Ranjith-ve4ki 4 года назад +3

      Super excited to see

    • @rumaizanajeem119
      @rumaizanajeem119 4 года назад +11

      @@shakthiraj3512 not every girl is same brother.... boys too cheat

  • @abdulrahuman1555
    @abdulrahuman1555 5 лет назад +432

    இந்த பாடல் எழுதிய கவிஞர் முத்துவிஜயன் மரணம் அடைந்துவிட்டார்..ஆத்மா சாந்தி அடையட்டும்

    • @krrk9228
      @krrk9228 4 года назад +4

      நா முத்துக்குமார் Sir

    • @abdulrahuman1555
      @abdulrahuman1555 4 года назад +5

      @@krrk9228 நண்பரே..இந்த பாடல் எழுதியவர் முத்துக்குமார் இல்லை..

    • @arivu3211
      @arivu3211 4 года назад +4

      @@abdulrahuman1555 muthu vijayan correct...

    • @rabisrabis303
      @rabisrabis303 3 года назад

      Rabis

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 Год назад

      @Nicky Raj 😳

  • @revathir2002
    @revathir2002 4 года назад +302

    😘💕நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே🤩என் ஜீவன் வாழுதடி 😘💕... நீ ஆதரவாக தோல் சாய்ந்தால் என் ஆயுள் நீழுமடி🥰😌.... Melted 😭🥺

  • @spriya502
    @spriya502 Год назад +218

    என்னுடைய ஃபேவரைட் சாங் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது😘😘😘

    • @junomercy425
      @junomercy425 Год назад

      Hi

    • @ramarajraj9261
      @ramarajraj9261 Год назад +1

      Hi

    • @spriya502
      @spriya502 Год назад

      @@ramarajraj9261 hii

    • @user-uk3tz1yv2u
      @user-uk3tz1yv2u Год назад +1

      Favorite - விருப்பம் மிகவும் பிடித்த
      Song - பாடல்
      தயவுசெய்து ஆங்கிலச் சொற்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதுங்கள்..மொழியை அழிக்காதீர்கள்

  • @samuthradevi.b6619
    @samuthradevi.b6619 3 года назад +306

    Not only 90 s kids 2k kids also love this.... Ever green song❤ agree?

  • @user-bb8cj9bn9r
    @user-bb8cj9bn9r 2 года назад +97

    என் முதல் காதல் துளிர் விட்ட பொழுது நான் கேட்டு ரசித்த அருமையான பாடல் ♥️இவன் 90s Kid

  • @parathcena5480
    @parathcena5480 3 года назад +597

    ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை
    வைத்தேன் கண்ணம்மா நான்
    கண்கள் மூட மாட்டேனடி
    செல்லம்மா நான் கண்கள் மூட
    மாட்டேனடி செல்லம்மா
    ஆண் : அடி நீதான் என்
    சந்தோசம் பூவெல்லாம்
    உன் வாசம் நீ பேசும்
    பேச்செல்லாம் நான்
    கேட்கும் சங்கீதம் உன்
    புன்னகை நான் சேமிக்கின்ற
    செல்வமடி நீ இல்லையென்றால்
    நானும் இங்கே ஏழையடி
    ஆண் : நெடுங்காலமாய்
    புழங்காமலே எனக்குள்ளே
    நேசம் கிடக்கின்றதே உனை
    பாா்த்ததும் உயிா் தூண்டவே
    உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே
    தாிசான என் நெஞ்சில் விழுந்தாயே
    விதையாக நீ அன்பாய் பாா்க்கும்
    பாா்வையிலே என் ஜீவன் வாழுதடி
    நீ ஆதரவாக தோள் சாய்ந்தால்
    என் ஆயுள் நீளுமடி
    ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை
    வைத்தேன் கண்ணம்மா நான்
    கண்கள் மூட மாட்டேனடி
    செல்லம்மா நான் கண்கள் மூட
    மாட்டேனடி செல்லம்மா
    ஆண் : மழை மேகமாய்
    உருமாறவா உன் வாசல்
    வந்து உயிா் தூவவா மனம்
    வீசிடும் மலராகவா உன்
    கூந்தல் மீது தினம் பூக்கவா
    கண்ணாக கருத்தாக உனை
    காப்பேன் உயிராக உனை
    கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
    அட உன்னுள் உறைந்தேனே
    இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
    உனை என்றும் மறவேனே
    ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை
    வைத்தேன் கண்ணம்மா நான்
    கண்கள் மூட மாட்டேனடி
    செல்லம்மா நான் கண்கள் மூட
    மாட்டேனடி செல்லம்மா
    ஆண் : அடி நீதான் என்
    சந்தோசம் பூவெல்லாம்
    உன் வாசம் நீ பேசும்
    பேச்செல்லாம் நான்
    கேட்கும் சங்கீதம் உன்
    புன்னகை நான் சேமிக்கின்ற
    செல்வமடி நீ இல்லையென்றால்
    நானும் இங்கே ஏழையடி

  • @monakarthi6196
    @monakarthi6196 2 года назад +96

    என் னை போன்று மனைவி மீது அதீதஅன்பு வைக்கும் நண்பர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @kalpanablessy2462
    @kalpanablessy2462 3 года назад +130

    Ennoda vazhakaila... Marakka mutiyatha song 🎶🎤..... Miss my life

  • @kuttyma30
    @kuttyma30 3 года назад +252

    One of my favourite song yaru elam 2021 la still kekuringaaaaaa oru like podalamey

    • @hari6015
      @hari6015 3 года назад +1

      From Bangalore

    • @skarthi9833
      @skarthi9833 3 года назад +1

      daily i hear this song @ rekha jayaraman

    • @nirnkhallen5868
      @nirnkhallen5868 3 года назад +1

      166 liker nantha

  • @inmywaythings
    @inmywaythings 3 года назад +342

    உண் புன்னகை நான் சேமிகஂகினஂற செலஂவமடி.. நீ இலஂலையென்றாலஂ நானும் இஙஂகே ஏழையடி...

  • @pasupathy7624
    @pasupathy7624 2 года назад +65

    இன்னும் 50 வருடங்கள் கழித்து நமக்கு வயதாகும்.
    ஆனால் இந்த பாடலுக்கு வயதே ஆகாது.

  • @jannan984
    @jannan984 4 года назад +293

    நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜிவன் வாழுதாடி நீ ஆதரவாக தோள் சாய்ந்தாலே என் ஆயிள்ந நிளுமாடி எனக்கு மிகவும் பிடித்த வரி

  • @RajeshRajesh-kq1no
    @RajeshRajesh-kq1no 4 года назад +191

    இதுபோல் ஒரு பாடல் இனி எப்போதும் அமையாது.....

  • @ks.manikandanmani4192
    @ks.manikandanmani4192 6 лет назад +2216

    இந்த பாட்ட பிடிக்காதவங்க இந்த உலகத்துலையே இருக்க முடியாது செம பாட்டு...!♥

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Год назад +23

    கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
    நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
    நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
    அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
    நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
    உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி
    நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
    நெடுங்காலமாய் புழங்காமலே
    எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
    உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
    உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே
    தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
    நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
    நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி
    கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
    நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
    நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
    மழை மேகமாய் உருமாறவா
    உன் வாசல் வந்து உயிர் தூவவா
    மனம் வீசிடும் மலராகவா
    உன் கூந்தல் மீது தினம் பூக்கவா
    கண்ணாக கருத்தாக
    உனை காப்பேன் உயிராக
    உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
    அட உன்னுள் உறைந்தேனே
    இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
    உனை என்றும் மறவேனே
    கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
    நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
    நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
    அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
    நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
    உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி
    நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி

  • @thiyagalingamabiram5441
    @thiyagalingamabiram5441 3 года назад +68

    நெடுங்காலமாய் புலங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே உனை பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி நீ ஆதரவாக தோள் சாய்ந்ததால் என் ஆயுள் நீளுமடி
    மழை மேகமாய் உருமாறவா உன் வாசல் வந்து உயிர் தூவவா மணம் வீசிடும் மலராகவா உன் கூந்தல் மீது தினம் பூக்கவா கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக உனை கண்டேன் களிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

  • @AbbasAbbas-cy4ew
    @AbbasAbbas-cy4ew 4 года назад +148

    மழைமேகமாய் உருமாரவா உன்வாசல் வந்து உயிர்தூவவா...

  • @Gopi_23
    @Gopi_23 4 года назад +246

    Wow what a song. Yaravathu ithai 20/5/2020 பிறகு ketigana like pidunga

  • @user-br1de7nm2o
    @user-br1de7nm2o 4 месяца назад +17

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனதில் ஏதோ ஒரு வலி

  • @karthikeyans1911
    @karthikeyans1911 3 года назад +38

    கண்ணாக கருத்தாக
    உன்னை காப்பேன் உயிராக😘
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்✨🎼🎵🎶

  • @thavanithane6823
    @thavanithane6823 3 года назад +86

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னவளை அதிகமாக நேசிக்கிறேன்....

  • @dharmarasu8021
    @dharmarasu8021 Год назад +46

    பாடகர் உன்னிமேனன்....🌷💙🎸

  • @jagankeerthu8036
    @jagankeerthu8036 Год назад +17

    நா. முத்துக்குமார் இன்று உயிரோடு இருந்திருந்தால் இது போன்று பல உயிரோட்டமான காதல் பாடல்களை அவர் இன்றும் நம் செவிகளுக்கு உணவாக அளித்து இருப்பார்

  • @ganesanganesan2728
    @ganesanganesan2728 4 года назад +84

    நெடுங்காலமாய் உறங்காமலே.....
    எனக்குள்ளே உன் நேசம் கிடக்கின்றதே
    .. ❤💕💕💕🐘🐘🐘🐘🐘sk

  • @shanmugamm7762
    @shanmugamm7762 5 лет назад +355

    இந்த பாடலை கேட்டால் கனவு உலகிர்க்கே சென்று விடுவேன்❤️❤️❤️💓💓💓💕💕💕💜💜💜💙💙💙 💝💝💝💛💛💛💛

  • @sathyakps7300
    @sathyakps7300 2 года назад +35

    யாரெல்லாம் தினமும் இந்த பாடலை கேட்டுபீங்க 👈🎧💔🌸 நான் இந்த பாடலை அதிகம் நேசிக்கிறேன்....♥️🌸... எத்தனை முறை கேட்டாலும்🎧 சலிக்காது பாட்டு 🍁💙......

  • @deepudeepak7066
    @deepudeepak7066 Год назад +60

    என்னுடைய காதலியை கல்லூரியில் விட்டு வந்து எனது வீட்டில் இந்த பாடலை தினமும் கேட்பேன்....❣️❣️❣️❣️💖💯

  • @herokarthick6771
    @herokarthick6771 4 года назад +66

    தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நா அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி.....

  • @vijaypulsar8625
    @vijaypulsar8625 5 лет назад +286

    நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுத்தடி.....

  • @mohammedhaafis4874
    @mohammedhaafis4874 2 года назад +17

    இப்படியான பாடல்களை தற்போதைய கவிஞர்களால் எழுத முடியாது

  • @rajasekarans6075
    @rajasekarans6075 Год назад +15

    மனதின் குரலாக இந்த பாடல் தினமும் கேட்பேன் இதுவரை திகட்ட வில்லை

  • @AnbuRaasu
    @AnbuRaasu 5 лет назад +652

    கண்ணுக்குள்ளே உன்னை
    வைத்தேன் கண்ணம்மா -நான்
    கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
    அடி நீதான் என் சந்தோசம் .
    பூவெல்லாம் உன் வாசம்..
    நீ பேசும் பேச்செல்லாம்
    நான் கேக்கும் சங்கீதம்..
    உன் புன்னகை நான்
    சேமிக்கின்ற செல்வம்மடி..
    நீ இல்லையென்றால்
    நானும் இங்கே ஏழையடி...!
    நெடுங்காலமாய் உறங்காமலே
    எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
    உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
    உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே..
    தரிசான என் நெஞ்சில்
    விழுந்தாயே விதையாக..
    நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
    என் ஜீவன் வாழுதடி...
    நீ ஆதரவாக தோழ் சாய்ந்தால்
    என் ஆயுள் நீழுமடி...!
    மழை மேகமாய் உருமாறவா..
    உன் வாசல் வந்து உயிர் தூவவா
    மனம் வீசிடும் மலராகவா..
    உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
    கண்ணாக கருத்தாக
    உனை காப்பேன் உயிராக..
    உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
    அட உன்னுள் உறைந்தேனே..
    இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
    உனை என்றும் மறவேனே..!

  • @tamilviewers5437
    @tamilviewers5437 5 лет назад +145

    இந்த பாடலின் வரிகள் , காட்சியமைப்பு என அனைத்துமே அருமை.

  • @anithakumaari1052
    @anithakumaari1052 3 года назад +37

    Intha mathiri songs lam female version la ilaye nu Nan rombave nenachirkan, boys girls Ku dedicate panrathuku evlo azhagana varigaloda songs irku

    • @aravinda4096
      @aravinda4096 3 года назад

      kaaviya thalaivan, neryaa movies la ippo songs vandhruchu try to listen those sis... absolutely, boys Ku neraya iruku ana girls songs um iruku

    • @melodylover9572
      @melodylover9572 2 года назад

      Yes...🙁

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 2 года назад +5

    My favourite song ! இதில் உன்னிகிருஷ்ணன் sir um indha பாட்டை பாடி இருப்பார். But enakku indha பாட்டு தான் உண்ணிமேனன் பாடியது பிடிக்கும்! ❤️❤️❤️

  • @shenbashenba3214
    @shenbashenba3214 3 года назад +30

    இனிமையான பாடல் varigal🥰🥰என்னோட பழைய நினைவுகள் 😍😍கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா 👌👌

  • @elayarajap3382
    @elayarajap3382 3 года назад +33

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் உண்ணி பாடல்

    • @nonaappu1446
      @nonaappu1446 2 года назад

      Enga amma aduppila. Curry vachchirukkan paaru endaanga. Naan intha song kettuttu irunthan. Maranthittan curry theenchittu. Athoda. Engada enna. Koppaiyala adichchanga yen solluran. Eppavum kekka thondrum oru paattu.

  • @liyakathali224
    @liyakathali224 4 года назад +48

    இந்த பாடலை கேட்கும் போது உன் நினைவுகள் என்னுள் வருகிறது
    இந்த பாடலையும் உன்னையும் என் வாழ்வில் மறக்க முடியாது..........

  • @surendarramamurthy1142
    @surendarramamurthy1142 3 года назад +15

    தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
    நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
    நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி....❤️🤩😘😘😘😘my favourite wordings

  • @safivlogs9043
    @safivlogs9043 5 лет назад +52

    Intha song keka keka athu koodave vazhntha mathiri oru feel awesome feel😍😍😍

  • @remomein05
    @remomein05 6 лет назад +190

    உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
    அட உன்னுள் உறைந்தேனே..
    இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
    உனை என்றும் மறவேனே..!

  • @anandharajasai
    @anandharajasai 5 месяцев назад +3

    தமிழ் மொழியில் தான் எல்லா உணர்வுகளையும் பாடல்களாக கொடுக்க முடியும் .வேற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழியில் உண்டு. காதலன் காதலி மீது வைத்துள்ள அன்பை எவ்வளவு அழகாக எடுத்துக் கூறுகிறார்கள். எந்நேரமும் கேட்கக்கூடிய ஒரு அருமையான பாடல்.

  • @muraliydhercm2388
    @muraliydhercm2388 3 года назад +191

    Only 90s Persons Know the Arumai of these Kind of Songs........

  • @m.blessicalitty4399
    @m.blessicalitty4399 3 года назад +20

    நெடுங்காலமாய் உரங்காமலே ........😍

  • @honeyliloshini4485
    @honeyliloshini4485 4 года назад +416

    Anyone listening during the lockdown period? 😍

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Год назад +14

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    உண்மைக் காதல் மட்டுமே
    உலவிய காலக்கட்டம்
    உயிரும் உள்ளமும் நுட்பமாய்
    உரசிய காதல்வட்டம்
    உறவும் உணர்வும் திட்டமாய்
    உடைத்த நேசம் சில நூறு
    உதடுகள் உடைக்காது போக
    உதிர்ந்த பூக்கள் பல நூறு
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-km7le4bs6t
    @user-km7le4bs6t 6 лет назад +428

    நீ ஆதரவாக தோள்சாய்ந்தால் என் ஆயுள் நீலுமடி

  • @SathishKumar-dt7fe
    @SathishKumar-dt7fe Год назад +40

    "உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி!நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி!"- Cha Semma Lines la🥺❤️Chance eh illa🥺❤️

  • @barakathvj
    @barakathvj 5 лет назад +413

    👧உன் புன்னகை நான்👨
    சேமிக்கின்ற செல்வமடி💰
    💃நீ இல்லை என்றால் நானும்🚶💔
    இங்கு ஏழையடி😢😢

  • @kuralarasankuralarasan2140
    @kuralarasankuralarasan2140 2 года назад +13

    இந்த பாடலை கேட்டாலே மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @rekharekha9803
    @rekharekha9803 3 года назад +8

    இப்பவும் இந்த song கேட்கும் போது ஏதோ செய்கிறது.i love this song

  • @maladevielumalai3570
    @maladevielumalai3570 4 года назад +5

    இந்த பாட்டை எழுதுன வர் அனுபவம் உணர்ந்து எழுதி இருக்கார் பேல அருமையான வரிகள் கேட்க வே அருமைய இருக்கு ஆப்பர்

  • @unnikrishnan4482
    @unnikrishnan4482 3 года назад +56

    SA Rajkumar the most underrated 90s legend.....he step in and conquered the 90s

  • @tlspidyyt7789
    @tlspidyyt7789 Месяц назад +2

    இந்தப் பாடலை கேட்கும் போது எல்லாம் 90's கிட்ஸ் குழந்தைப் பருவ ஏக்கத்திற்குக்கு கொண்டு செல்கிறது Miss my life

  • @Jaykumar-zk5sj
    @Jaykumar-zk5sj 4 года назад +32

    Thanks to S A Rajkumar sir,,,
    What a melody woww..🎶🎤🎵

  • @ammu4103
    @ammu4103 3 года назад +39

    First time I hear this song today ...got addicted at a first attempt😍😍😍

  • @mangalamsampath4194
    @mangalamsampath4194 3 года назад +11

    This song make me happy in 2000....same song make to cry in 2021..... l am not happy I miss my love....hope atleast she live her life peacefully

  • @sudhakarpn9528
    @sudhakarpn9528 2 года назад +7

    தாிசான என் நெஞ்சில் விழுந்தாயே
    விதையாக நீ அன்பாய் பாா்க்கும்
    பாா்வையிலே என் ஜீவன் வாழுதடி
    நீ ஆதரவாக தோள் சாய்ந்தால்
    என் ஆயுள் நீளுமடி

  • @VenkateshVenky-gf7rd
    @VenkateshVenky-gf7rd 3 года назад +38

    Prabhu Deva is the only hero to appear in front of the screen with beard during 90's when other heros are in clean shave with just having moustache.

  • @muralidharan9979
    @muralidharan9979 4 года назад +31

    " நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி"

    • @dharanishdharanish1482
      @dharanishdharanish1482 2 года назад +1

      Ennoda name and my mama name nanga rompa virumbi rasitha padal ana ipo enkira ennoda mama ila please ellaam god kida pray pannikkoanga nanga seranum nu enrum.un ninaivil SS❤️❤️❤️❤️❤️❤️❤️miss u mama vegan va Enna pakka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dharanishdharanish1482
      @dharanishdharanish1482 2 года назад +1

      Kandipa naga one year senthu santhosama vaalnthoam enga pirichutanga ipo vum enga mama ennku kidaipanganu nambikai irukku 🙏🙏🙏🙏enrum un ninaivil un anbu manaivi SS

  • @rightguidance9620
    @rightguidance9620 6 лет назад +382

    நெடுங்காலமாய்
    புழங்காமலே
    எனக்குள்ளே
    நேசம்
    கிடக்கின்றதே !!!

  • @j.thiraksha
    @j.thiraksha 2 месяца назад +3

    இந்த பாடலை கேட்டாலே மனசு சந்தோசமா இருக்கும் ❤பிரபாவாசு❤

  • @user-xc2or6js9o
    @user-xc2or6js9o 4 года назад +11

    2020 இல்ல 2100 ஆனாலும் 👌👌👌👌👌💖💖💖💖💖💖

  • @aromadinesh9310
    @aromadinesh9310 4 года назад +988

    இந்த பாட்டை dislike செய்தவர்கள் ஒருவேளை இந்த பாட்டை நம்மைவிட மிகவும் விரும்பியவர்களாக கூட இருக்கலாம்.

  • @user-xw6gz2fb1b
    @user-xw6gz2fb1b 4 года назад +41

    കിടുക്കാച്ചി 💙

  • @murugamoorthysangeethan3639
    @murugamoorthysangeethan3639 Год назад +3

    இப்படியான சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறைவதில்லை. 💖❣️🥰😍

  • @saranyashanmugam8178
    @saranyashanmugam8178 3 года назад +19

    Omg... Omgg... These lyrics & song s unforgettable... 😍🤔☺️

  • @Balaj133
    @Balaj133 3 года назад +6

    சிலர் ஏற்படுத்திய மனதின் வெற்றிட காயங்களை இந்த பாடல் வார்த்தைகள் கொண்டு மறைக்க முயல்கிறது மனது.

  • @santhanarajsathiyavinoth6451
    @santhanarajsathiyavinoth6451 Год назад +3

    காதல் தோல்வி காதல் வெற்றி என எல்லாரும் கேட்க கூடிய பாடல் வரிகள்

  • @farok.no1483
    @farok.no1483 5 лет назад +7

    இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
    உனை என்றும் மறவேனே. அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
    நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..

  • @iamnotafricanmonkey4025
    @iamnotafricanmonkey4025 3 года назад +5

    தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக....♥️

  • @RameshRamesh-ii6hp
    @RameshRamesh-ii6hp 3 года назад +6

    Enakku 15 vayasula pudhicha pattu ippa 35 vayasulayum pudhilkudhu 45 vayasulayum pudhikkum I love this song

  • @jayawos7272
    @jayawos7272 Год назад +15

    This song is so lovely forever. After 20 years back I recall back the guy whom present me this song awhile on air. It was the first time i listen to this song and it is still one of the most loveliest song!

  • @sarahuman2000
    @sarahuman2000 3 года назад +18

    3:56 காலேஜ் படிக்கும் போது இந்த காட்சி..

  • @Anupriya_Shorts
    @Anupriya_Shorts 5 лет назад +102

    I watched more than 100 times .. My one of the best song in tamil

  • @karthickp2272
    @karthickp2272 3 года назад +8

    இந்த பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

  • @suruthiselva8029
    @suruthiselva8029 8 месяцев назад +3

    உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி..... நீ இல்லை என்றால் நானும் இங்கு ஏழையடி.....🙃🤗

  • @arularavinth927
    @arularavinth927 3 года назад +10

    பாடலீல் இருப்பாது வரிகள் அல்ல பல மனங்களின் வலிகள்

  • @vinodhini1359
    @vinodhini1359 3 года назад +7

    Entha padalai kettal mattum na romba feel ayidran athu yenu theriyala.yaro enna thalattura mari eruku . thonkum pothu kettal ena maranthu thonkiduran.very nice song ethana thadava ketalum bore adikatha song

  • @purusothamanpurusoth8798
    @purusothamanpurusoth8798 3 года назад +17

    உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி❤️😍❤️

  • @manikkammanikkam7950
    @manikkammanikkam7950 11 месяцев назад +2

    நீ ஆதரவாக தோல் சாய்ந்தாலும் என் ஆயுள் நீலுமடி..❤ என்ன அருமையா வரிகள்..✨

  • @vivekvenu2675
    @vivekvenu2675 4 года назад +18

    What a soothing song !! Nowadays, It is incredible to hear this kinda serene music. S.A rajkumar did best music in the 90's and 20's.

  • @geethababy2726
    @geethababy2726 3 года назад +10

    உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி நீ இல்லை என்றால் நானும் இங்கே இல்லையடி😘😘

  • @pradeeppradeep6774
    @pradeeppradeep6774 4 года назад +6

    நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி ❤🖤💜

  • @raghunathanmk1982
    @raghunathanmk1982 Год назад +9

    I am running 76, she is running 68, any average man admires
    Prabhudeva's action in the song
    In 2030, we can surely see and admire each and every wordings of this song,
    No actor can complete with him😊🎉❤😅

  • @tamiltechvijay2712
    @tamiltechvijay2712 5 лет назад +35

    😢😢😢😢Nice song🌹🌹🌹🌹🌹🌹🌹nithaan en santhosham பூவெல்லாம் unvaasam un punngai na சேமிக்கும் செல்வம் mama🌺🌺🌷🌷🌷🌷🌷

  • @praveenesi2550
    @praveenesi2550 4 года назад +72

    2020 കേൾക്കുന്നവരുണ്ടോ?