தமிழுக்கானப் பதிவினை வழங்குவதால் தற்போது ஜாதகம் பார்ப்பதில்லை. பிற்காலத்தில் என்ன நடக்கும் என அறிந்து கொண்டால் (நன்மை எனில் சுபம்) தீமை வாழ்வில் நிம்மதி இருக்காது. மேலும் மனிதனின் கணிப்புகளை விட கடவுளின் திருவிளையாடல் சிறப்பு வாய்ந்தது. முதலில் தன்னை உணர்ந்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனை எனில், பிரச்சனையைக் கடந்து செல்ல எண்ணாமல் அப்பிரச்சனைக்குரியக் காரணத்தை அறிந்து சரி செய்ய முயலுங்கள். பலருடைய பிரச்சனைக்குக் காரணமே அதற்கான காரணம் என்ன என்பது தெரியாததே. காரணத்தை அறிய முடியவில்லை எனில், அமைதியாக கண்களை மூடி அமர்ந்து உங்களுக்குள் நீங்களே வினா எழுப்புங்கள். பதிலும் உங்களுக்குள்ளிருந்தே கிடைக்கும். நான் கூறுவது தங்களுக்கு சிரிப்பினை உண்டாக்கலாம். ஆனால் நாம் நகைச்சுவை என சிரித்துவிட்டு இது தேவையற்றது எனக் கடந்து செல்லும் ஒன்றில் தான் பல காரணங்கள் ஒளிந்திருக்கும். நமக்குள் மறைந்த உண்மைத் தேடுவோம். தீமையெனில் மாற்றி நல்வழிக்குத் திரும்புவோம். நன்மையைத் தொடர்வோம். வெற்றி நிச்சயம் கிட்டும்.... வாழ்க வளமுடன்.. திருச்சிற்றம்பலம்.
மிக்க நன்றி அம்மா 🙏
🙏🙏🙏🙏
சிவாயநம சிவ சிவ பயனுள்ளசூட்சம தகவல்
நன்றி மகனே..
மிக்க நன்றிகள் அம்மா
அருமை
அற்புதம்
அதிஅற்புதம்
நன்றி மகனே..
அருமையான பதிவு சரியான விளக்கம் வாழ்த்துக்கள்
நன்றி மகனே..
💅💅💅
Nice, Thank you ma'am
நன்றி மகனே..
சூப்பர்
EXCELLENT EXPLANATION, PLEASE PROVIDE DETAILS FOR OTHER PLANETS AND HOUSES. THANKS A LOT SISTER . OHM NAMA SHIVAYA
நன்றி மகனே..
மிகவும் பயனுள்ள வகையில் அடங்கும் என்று அன்புடன் வணக்கத்துடன் வாழ்த்தி வணஙுகிறேன் நன்றி
நன்றி மகனே..
நன்றி அருமையான பதிவு தெளிவான விளக்கம்
நன்றி மகளே..
படங்களுடன் எளிமையான பதிவு Simple and need good information
நன்றி மகளே..
Super mam
Wonderful…information…
Expecting more videos..
Pls ma😊👍🙏
மிக்க நன்றி மகனே.. வழங்குவேன்..
நீங்கள் ஜாதகம் பார்த்து சொல்வீங்களா அம்மா,நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் அம்மா,என்னால் எந்த செயலிலும் முடங்கிப் போயுள்ளேன் அம்மா....Trb ku padithu vetri peranumnu ninauppu mattum thaa iruku ma😭😭😭😭😭😭😭ஆனால் படிக்கமுடியவில்லை அம்மா😭😭😭😭😭😭😭
தமிழுக்கானப் பதிவினை வழங்குவதால் தற்போது ஜாதகம் பார்ப்பதில்லை. பிற்காலத்தில் என்ன நடக்கும் என அறிந்து கொண்டால் (நன்மை எனில் சுபம்) தீமை வாழ்வில் நிம்மதி இருக்காது. மேலும் மனிதனின் கணிப்புகளை விட கடவுளின் திருவிளையாடல் சிறப்பு வாய்ந்தது. முதலில் தன்னை உணர்ந்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனை எனில், பிரச்சனையைக் கடந்து செல்ல எண்ணாமல் அப்பிரச்சனைக்குரியக் காரணத்தை அறிந்து சரி செய்ய முயலுங்கள். பலருடைய பிரச்சனைக்குக் காரணமே அதற்கான காரணம் என்ன என்பது தெரியாததே. காரணத்தை அறிய முடியவில்லை எனில், அமைதியாக கண்களை மூடி அமர்ந்து உங்களுக்குள் நீங்களே வினா எழுப்புங்கள். பதிலும் உங்களுக்குள்ளிருந்தே கிடைக்கும். நான் கூறுவது தங்களுக்கு சிரிப்பினை உண்டாக்கலாம். ஆனால் நாம் நகைச்சுவை என சிரித்துவிட்டு இது தேவையற்றது எனக் கடந்து செல்லும் ஒன்றில் தான் பல காரணங்கள் ஒளிந்திருக்கும். நமக்குள் மறைந்த உண்மைத் தேடுவோம். தீமையெனில் மாற்றி நல்வழிக்குத் திரும்புவோம். நன்மையைத் தொடர்வோம். வெற்றி நிச்சயம் கிட்டும்.... வாழ்க வளமுடன்.. திருச்சிற்றம்பலம்.
நன்றி அம்மா😭😭😭😭🙏🙏
Super speech madam
நன்றி மகனே..
Handwriting semma medam🌹👍 muthu kumaran esanur
நன்றி மகனே..
Pdf கிடைக்குமா மேம்
PDF இல்லை மகனே..