காணாத நெஞ்சம் கனவில் தோன்றும் எண்ணெனநினைவு எந்தன் என்ற வரிகள் பூவாரமே எந்தன் பொண்ணாரமே என்ற வரிகள் மிகவும் அற்புதம் பாடல் காட்சி அமைப்பும் நடனமும் நன்றாக இருக்கும்
டாக்டர் ப்ரியா அவர்களே, ஒரு ராகத்தை இத்தனை விவரமாக விளக்கும் நீங்கள், மேஸ்ட்ரோ இளையராஜாவிடம் பணிபுரிய தகுதிவுடையவர். கமலையும், ராஜாவையும் புட்டு புட்டு வைக்கும் உங்கள் திறமை, கேட்போர்களை வியப்படைய வைப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை !!
சகோதரி, 5 வருடங்கள் முன்பே "Tamil movies" YT channel ல் இந்த பாட்டைப் பற்றி comment செய்திருந்தேன்... இன்று அப்பாடலின் technical nuances பற்றி பிரித்து மேய்ந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்..
Ennulle ennulle... Mariyum irukku... But rarely combo excellent unforgettable song myn you tube playlist this one of the song.. So great of u.. Thanks for doing such a grt job❤❤❤💐
உங்கள் விமர்சனத்திற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும், ஓ காதலே உன் அடி தொழுதோம்,....என்னும் பாடி வா தென்றலே படப்பாடல் பற்றியும் விளக்கம் தாருங்கள். அவ்வளவுக்கு இனிமையாக மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும். ராஜா சார் கச்சேரிகளில் இப்படியான rare songs ஐ கொண்டு வர வேண்டுகின்றோம்.
Wow, Priya ma'am I was expecting some video on this song. What a composition!!! That starting prelude... I love this song. Thank you so much for analyzing this beautiful song.
Beautiful song 🍫இல்ல love this..மற்றபடி இவ்ளோ technical details.. தெரியாது.. அவ்வளவு தான் ஞானம் 😅. You did so nice.. அந்த interlude music... இந்த பாட்டிலும் வரும்.. 🙌
மிக அருமையான பாடல். நம் ஆத்மாவைத் தொடும் இசை. அட்சர சுத்தமாக பாடும் சுசீலாம்மா ஜெயச்சந்திரன் ஐயா இருவரது குரலும் கேட்டால் தேன் வந்து பாயுது காதினிலே.. Bass guitar ரின் ராஜாங்கம் முழு பாடலிலும் அவ்வளவு அழகு.! இந்த பாடலின் அழகை அற்புதமாக எடுத்துக் காட்டி எம்மை மேலும் சுவைக்கச் செய்தீர்கள்.!! "இது ஒரு நிலாக் காலம்.." "சங்கத்தில் பாடாத.." பாடல்களின் இடையிசையில் அது வருகிறதா என்ன!😅 இந்த பாடல் காத்தியாயனி ராகம் என்று ஒருவர் எப்போதோ சொல்லக் கேட்ட ஞாபகம்.! எனக்கு அது பற்றி தெரியவில்லை.! அந்த ராகமும் தெரியாதே.! நன்றி ப்ரியா.🌹❤
Kaathiyaayini!!! Thedi paarkiren. Sangathil paadaadha kavidhaiyil dissonance irukkaadhe. Idhu oru Nila kaalam…maybe in that guitar piece at the start…vaasithu paarthaal therium.
Kathyayini rakam pathi indha video la sollirkkaanga: ruclips.net/video/Ve-Bw1apAY4/видео.html but idhula N1 illave illai. Rest of the swaras are same as in this song. N1 is the Chromatic note...so it is similar to Kathyayini but not quite.
அப்படியா? மிக நன்று. உடனே தகவல் திரட்டி விபரமும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி. இது உங்கள் அர்ப்பணிப்பு தன்மையையும் இசை ஞானத்தையும் தேடுதலையும் காட்டுகிறது..❤🌹
Madam….I happen to go through this episode from you and for the first time on your channel. I am die-hard fan of Raja Sir. I keep listening to this song over and over on a loop, particularly to the reverberating guitar 🎸 notes… and the opening beats. The song is mesmerising and I drown my sorrows and sadness (as mystical as it gets through your explanation). I got enlightened on the Chromatic Notes by your dissection and explanation of combo key notes 👍👆. The demo of the same through the video was top class. I do not know a thing on the Swaras/raga, but your explanations makes people like me aware of the background, combo and uniqueness of the compositions of Raja the Legend❤❤❤❤❤. Great Work and Well Done. Looking forward to more like this👏👏👏👏👏👏🤟💐
Raja sir, in Rajinis words has Saraswati's blessings. Free flow. How ever, I've to tell you - you're work and explanation is out of this world as well. Extremely complex thing handled so well. Hats off. You're so blessed as well. This is my first video of yours
சீமைக்கு போய்ட்டு வந்து என்னென்னவோ சொல்றீங்க....ஒன்னும் புரியல.. இந்த பாட்டு 80ஸ் ஹீரோஸ் எபிசொட் ல வந்ததுல இருந்து கேட்டுட்டு இருக்கேன்... Very addictive
What an insight you’ve given for this composition… I’m amazed with your research around this song and the attraction that the viewers have given to it. By looking at views of this video, likes and comments I’m gone over the moon. I’m not alone gone crazy with this song. It’s still podding along✍🏼
Naanum padithen engo...but when I play it on a keyboard, I notice D1 and M1are not there in the song. R3 and G3 dominate while R2 also makes an appearance. So I don't think it can even qualify as a modified Jhankaradwani (S R2 G2 M1 D1 N1)
Mam Raja sir oda songs la varra kukkoo kukkoo chorus voice paadalkalai eduthu athilulla variety ai vilakkavum Moonnam pakkam_unarumee ganam Orukili uruguthu Chinnakuyil paadumpattu
Mam your explanation seems mixed one of maths and music. Though I can't understand, but I can sense your brilliant evaluation. That question of yours I think that's violins interlude of the song " Padu Nilave". Hat's off to your show mam
Jalmika nu oru Melakarta va?? Not sure such a raga exists unless this is an autocorrect version of what you mentioned. Will check Maararanjani and see. Thanks for the info. Appreciate the enthusiasm.
Anya swara refers to the Raga in particular...like Kaapi or Sindhu Bhairavi are very fluid ragas and have different swara combinations in rendition which don't feature in the arohanam/avarohanam. So an Anya swaram is swarm that is not in the raga definition. Not all ragas can handle it only some can. But Chromatic/vivadhi swaras are fixed - just G1, R3, N1 & D3.
Please discuss about Muthu Swami dikshitar krithis Specially devi and Siva krithis.. Once again why deekshithar using various gowlai ragama in neelothpalamba vibakthi krithis.. Any special reason... It's my long day's quires My favourite dity ambal That's why I'm asking.. Also I don't have much of knowledge about carnatic music
Madam.... Great video. My fav song too. I think its kathayini janya of natabairavi.... Not sure though.... But used some chromatic notes in that raaga. But inhumane composition.... Genius❤
Technical லா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல நான் எல்லா பாடல்களையும் ரசிப்பேன் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் படத்தில் வரும் இனி நானும் நான் இல்லை பாடலை உங்கள் ஸ்டைலில் விளக்கவும் இந்தப் பாடல் பாடுவது போல் இல்லாமல் இருவரும் உரையாடுவது போல் இருக்கும் நன்றி
Thank you for doing this lovely video. Am reliably informed this Raga is called ‘Kaadhambini’. (Of course it’s a Jhangaaradhwani Janyam) Another IRs song in the same raga ruclips.net/video/NTW2En9wcKc/видео.htmlsi=cZ2ZjII24EjkaTx5 Best wishes for continuing your good work 🎉
Vairamuthu's lyrics were seen in Pon Malai pozhudhu song only. Madai thirandhu Pallavi was penned by Gangai Amaran at the time of tune composition and Vaali finished it retaining Amaran's Pallavi.
நல்ல பதிவு. நாட்டையில் விவாதி ஸ்வரங்கள் இருந்தாலும் விவாதி கூறுகள் இல்லாமல் தான் மரபாக பாடபட்டு வருகின்றது 'ஜகதானந்த காரக' வில் எந்த இடத்திலும் dissonance effect கேட்க முடியாது.
செஞ்சோற்றுக் கடன்ல ஒரு நியாயம் இருக்கு ஆனா திராவிட சாக்கடைல கலந்திருந்தா எவ்ளோ அசிங்கம்? ஒரு இயல்பான ஆன்மீகவாதி எந்தக் காலத்திலும் திராவக திராவிடம் பக்கம் அண்ட மாட்டான்.
நானெல்லாம், நீங்க சொன்ன கடைசி category......இசையைப் பற்றி ஏதும் தெரியாது.. ஆனால் ரசிப்பேன்.....that too, in this song, the prelude.... கேட்டால் நீங்க சொன்ன மூன்றும் நடக்கும், ரசிப்பேன்....மயங்குவேன்.....மிதப்பேன்.... Yet another request....what's your take on "எதிலும் இங்கு இருப்பான்" song in பாரதி....
Your play is too short for music listeners to pick it… 😢…. The other some I came to know with chromatic notes is etho mogam from kozhi koovuthu….dies this song also have chromatic notes
@@TamilNostalgia pardon my autocorrected English… in Sangeetha kanavugal book , Raja details about his attempt to meet Paul marieut. We felt that Etho mogam prelude was one of music bits played to Paul Mauriet, initially to get his appointment
Hatts off to Raja sir Avargal Susheela Amma Avargal We Miss you Jayettan Avargal Sri.Gangai Amaren Avargal
இவை எதுவும் தெரியாமலே இப்பாடலை இசைத்தட்டில் பல முறை கேட்டு இரசித்திருக்கிறேன், இரசித்துக்கொண்டும் இருக்கிறேன். நன்றி, உங்கள் பதிவிற்கு. ❤
காணாத நெஞ்சம் கனவில் தோன்றும் எண்ணெனநினைவு எந்தன் என்ற வரிகள் பூவாரமே எந்தன் பொண்ணாரமே என்ற வரிகள் மிகவும் அற்புதம் பாடல் காட்சி அமைப்பும் நடனமும் நன்றாக இருக்கும்
நீங்க சொல்ற எதுவுமே எனக்கு புரியல... ஆனா இந்த பாடலை கேட்கும்போது நான் காற்றில் மிதக்கிறேன்... அதான் நம் ராஜா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Fantabulous messases. பூந்தென்றல் காற்றே வா.. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
டாக்டர் ப்ரியா அவர்களே,
ஒரு ராகத்தை இத்தனை விவரமாக விளக்கும் நீங்கள், மேஸ்ட்ரோ இளையராஜாவிடம் பணிபுரிய தகுதிவுடையவர்.
கமலையும், ராஜாவையும் புட்டு புட்டு வைக்கும் உங்கள் திறமை, கேட்போர்களை வியப்படைய வைப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை !!
சகோதரி, 5 வருடங்கள் முன்பே "Tamil movies" YT channel ல் இந்த பாட்டைப் பற்றி comment செய்திருந்தேன்... இன்று அப்பாடலின் technical nuances பற்றி பிரித்து மேய்ந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்..
Your speech makes us realize what a rare gem Ilayaraja is
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை ஞானி
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசையே அரசாளும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
This one song is a testimony for Mastero's imagination and creativity... Simply brilliant...
Excellent👏👏👏👌👌👍👍🌹🌹🌹
மேடம், அற்புதமான விளக்கம், நன்றி
Ennulle ennulle... Mariyum irukku... But rarely combo excellent unforgettable song myn you tube playlist this one of the song.. So great of u.. Thanks for doing such a grt job❤❤❤💐
Engeyo edho pattondru ketten... ❤❤apdiyum irukku.. Most loving combo.. ❤❤
அருமையான பாடல். உங்கள் விளக்கம் தெளிவு.🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான அலசல்.சங்கீதம்னா கிலோ என்னவிலைதான் எனக்கு.பாட்டுப்பிடிக்கும்.ப்ரியாவோட.பாட்டுரசனைபிடிக்கும் ..இந்தபாட்டு ஒரு அழகானmelody
தமிழ் இலக்கணம் தெரியாமலும் கவிதை புனைய முடியும்; இசை இலக்கணம் அறியாமல் பாட்டு பாடவும் முடியும். உங்க இசை ஞானம் இலக்கணமல்ல, இலக்கியம்!!
Very encouragibg words , @@TamilNostalgia
ராஜா மட்டும் இல்லாதிருந்தால்... இந்தியத்துவமான இசையென்றால் என்னவென்றே தெரியாமல் போயிருக்கும்.....
What a nonsense it is!
ஊரெங்கும் போகும் உன் ரகங்களே... அந்த பாடலில் வரும் இடை இசை போல உள்ளது! பல அற்புதமான விஷயங்களை அழகாக புரியும் படி சொல்கின்றீர்கள். நன்றி!
After Raja sir karnatic input most of the people enjoying just like our filter coffee 🙏
உங்கள் விமர்சனத்திற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும், ஓ காதலே உன் அடி தொழுதோம்,....என்னும் பாடி வா தென்றலே படப்பாடல் பற்றியும் விளக்கம் தாருங்கள். அவ்வளவுக்கு இனிமையாக மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும். ராஜா சார் கச்சேரிகளில் இப்படியான rare songs ஐ கொண்டு வர வேண்டுகின்றோம்.
Raja sar composing all music instruments have its value.
வாவ் பாரட்டுகள் சகோ
❤❤❤ இசைஇறைவன்❤❤❤
The other song is Paadu nilaave
பூந்தென்றல் காற்றாய் தங்களின் பதிவு❤
Absolutely,brilliant!!
Keep it up Sister!
Thanks a lot 😊
Madam, இவ்வளவு விஷயம் தெரிஞ்ச நீங்க இசை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வரலையா... சூப்பர் மேடம். எது எப்படியோ...நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க போங்க....
Atleast she might compose and upload a song here
Music direction , and composing cannot be taught in raja sirs humble opinion
Wow, Priya ma'am I was expecting some video on this song. What a composition!!! That starting prelude... I love this song. Thank you so much for analyzing this beautiful song.
அழகே உன்னை கொஞ்சம்.. கண்கள்... னு oru🙌rare song. மலேசியா வாசுதேவன் & p சுசிலா குரல்களில்... வாலிபமே வா வா... அதுவும் அருமை 👌
Beautiful song 🍫இல்ல love this..மற்றபடி இவ்ளோ technical details.. தெரியாது.. அவ்வளவு தான் ஞானம் 😅. You did so nice.. அந்த interlude music... இந்த பாட்டிலும் வரும்.. 🙌
Awesome song 👍👌👌👌👌👌 my all-time favorite song 👌👌👍... beautiful explanation 👌👌👌👌👍
Thanks 🙏🏽
மிக அருமையான பாடல்.
நம் ஆத்மாவைத் தொடும்
இசை.
அட்சர சுத்தமாக பாடும்
சுசீலாம்மா ஜெயச்சந்திரன்
ஐயா இருவரது குரலும்
கேட்டால் தேன் வந்து
பாயுது காதினிலே..
Bass guitar ரின் ராஜாங்கம்
முழு பாடலிலும் அவ்வளவு
அழகு.!
இந்த பாடலின் அழகை
அற்புதமாக எடுத்துக்
காட்டி எம்மை மேலும்
சுவைக்கச் செய்தீர்கள்.!!
"இது ஒரு நிலாக் காலம்.."
"சங்கத்தில் பாடாத.."
பாடல்களின் இடையிசையில்
அது வருகிறதா என்ன!😅
இந்த பாடல் காத்தியாயனி
ராகம் என்று ஒருவர் எப்போதோ
சொல்லக் கேட்ட ஞாபகம்.!
எனக்கு அது பற்றி
தெரியவில்லை.!
அந்த ராகமும் தெரியாதே.!
நன்றி ப்ரியா.🌹❤
Kaathiyaayini!!! Thedi paarkiren. Sangathil paadaadha kavidhaiyil dissonance irukkaadhe. Idhu oru Nila kaalam…maybe in that guitar piece at the start…vaasithu paarthaal therium.
Kathyayini rakam pathi indha video la sollirkkaanga: ruclips.net/video/Ve-Bw1apAY4/видео.html but idhula N1 illave illai. Rest of the swaras are same as in this song. N1 is the Chromatic note...so it is similar to Kathyayini but not quite.
அப்படியா? மிக நன்று.
உடனே தகவல் திரட்டி
விபரமும் அறியத்
தந்தமைக்கு மிக்க நன்றி.
இது உங்கள் அர்ப்பணிப்பு
தன்மையையும் இசை
ஞானத்தையும் தேடுதலையும்
காட்டுகிறது..❤🌹
Paadu nilaave song interlude
Excellent
பிரமாதம்❤❤❤❤
Hatsoff madam..for ur detailed analysis. Keep doing 🎉🎉🎉🎉very useful
Priya wonderfully you have explained the nuances. I love this song..... Please possibly share Chandra's rendition of Kaatrinilay varum Geetam song.
Hi...can you email me your number at tamilfilmmusicquiz@gmail.com? I will connect you with Amma.
@ Hi Priya, I have shared my contact details via email. Regards
Beautiful
Madam….I happen to go through this episode from you and for the first time on your channel. I am die-hard fan of Raja Sir. I keep listening to this song over and over on a loop, particularly to the reverberating guitar 🎸 notes… and the opening beats. The song is mesmerising and I drown my sorrows and sadness (as mystical as it gets through your explanation). I got enlightened on the Chromatic Notes by your dissection and explanation of combo key notes 👍👆. The demo of the same through the video was top class. I do not know a thing on the Swaras/raga, but your explanations makes people like me aware of the background, combo and uniqueness of the compositions of Raja the Legend❤❤❤❤❤. Great Work and Well Done. Looking forward to more like this👏👏👏👏👏👏🤟💐
Thank you 🙏🏽
You spoke Ilayaraja fans mind...
Raja sir, in Rajinis words has Saraswati's blessings. Free flow. How ever, I've to tell you - you're work and explanation is out of this world as well. Extremely complex thing handled so well. Hats off. You're so blessed as well. This is my first video of yours
🙏 Thanks for the kind words, I'm glad you enjoyed it!
சீமைக்கு போய்ட்டு வந்து என்னென்னவோ சொல்றீங்க....ஒன்னும் புரியல.. இந்த பாட்டு 80ஸ் ஹீரோஸ் எபிசொட் ல வந்ததுல இருந்து கேட்டுட்டு இருக்கேன்... Very addictive
@@Tee3Wins this is one of those songs that can be played in a loop. Absolute gem. And good to know that you are picking up playlists from the quiz 😀👍
Super Priya. Sema research panniyirukka. Keep it up
What an insight you’ve given for this composition… I’m amazed with your research around this song and the attraction that the viewers have given to it. By looking at views of this video, likes and comments I’m gone over the moon. I’m not alone gone crazy with this song. It’s still podding along✍🏼
Arumai......
Great presentation, made me forget my wife s loss for a moment after viewing.
😢🙏
In the same movie, Penn Mayile song also very unique & beautiful song classical /hindustani based song by Raja sir & Janakiamma Vocal 🎶✨
Rare song
Kanmaniye pesu mounamenna...song is said to be jhankaradhwani
Naanum padithen engo...but when I play it on a keyboard, I notice D1 and M1are not there in the song. R3 and G3 dominate while R2 also makes an appearance. So I don't think it can even qualify as a modified Jhankaradwani (S R2 G2 M1 D1 N1)
காளிதாசன் கண்ணதாசன் பாடலும் இந்த இருவரின் இணையில்வந்தபாடலே
The best popular example of chromatic progression is the James Bond theme riff..
Raaja sir ❤
Nice
enna raagam nu terilanaa Raja Sir kitte thaan ketka mudiyum
Mam
Raja sir oda songs la varra kukkoo kukkoo chorus voice paadalkalai eduthu athilulla variety ai vilakkavum
Moonnam pakkam_unarumee ganam
Orukili uruguthu
Chinnakuyil paadumpattu
udhyageetham film la Paadu nilave song la D1N1 use pannirukar Raja sir
Mam your explanation seems mixed one of maths and music. Though I can't understand, but I can sense your brilliant evaluation. That question of yours I think that's violins interlude of the song " Padu Nilave".
Hat's off to your show mam
Yes padu nilave 👍👍👍 thank you.
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
1 kanmaniye pesu kaaki chatai
2 moonu velay soru podalam by vazga valarga movie also janakaradwani raga
அந்த பாட்டு வா வா அன்பே அன்பே...from agni ⭐
❤❤❤
Mam please continue 🙏🙏🙏🙏
👍👌
D1 N1 combination used in another song by Raaja Sir - Used in Paadum Nilaave song interlude Music. Am I correct Mam?
Absolutely right 👍👍
@@TamilNostalgiaNandri Mam🙏
Awesome Priya Mam 👍👏 Pani Vizhum Iravu is the other song ? Ippadiyellam ovvoru song detailing thedi therinjikira unga efforts ku hats off mam 🎶
Pani vizhum iravu illai….but same jodi…think more
@@TamilNostalgia Paadu Nilave Then Kavithai ?From evening this is the other song on my mind..
👍👍
santhatil padatha kavithai
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு என்ற பாடல் ஜங்காரதுவனி என்று சொல்கிறார்கள்
Appadiyaa!!!! Notes eduthu paakkaren!
@@TamilNostalgia Thank you Madam 🙏
Madam tell us the song which the note u played?. Dieing hard to know that
Paadu nilaave song from Udhaya Geetham 😀
Madam
Why to give two names for one key. Ex. R3 G1
I don’t know!! That’s how pundits have structured it.
இசைத்துணுக்கு புதிருக்கான விடை:
"பாடு நிலாவே" பாடலின் இடையிசை!
Mam 3:04 instrument sound hear like saxophone 🎷 correct me if I'm wrong
Yes it is sax. My bad. I mixed up the wind instrument names.
Is Nalamthaana also have chromatic noted?
Will check…
'பாடு நிலாவே' என்ற பாடல்
Padu nilave.. thean kavithai?
Yes 😀
Paadu nilaave then kavithai
Actually Maararanjani & Jalmika melakartha also has these notes which is used in Ponthentral kaatre Vaa
Jalmika nu oru Melakarta va?? Not sure such a raga exists unless this is an autocorrect version of what you mentioned. Will check Maararanjani and see. Thanks for the info. Appreciate the enthusiasm.
Paadu nilaave thaen Kavithai…
பாடு நிலா வே
Paadu nilave song mam
🙌👍
மேடம், chromatic notes என்பது விவாதி ராகங்களில் அடங்குமா?
Vivaadhiyedhaan! Same to same
Anya swara refers to the Raga in particular...like Kaapi or Sindhu Bhairavi are very fluid ragas and have different swara combinations in rendition which don't feature in the arohanam/avarohanam. So an Anya swaram is swarm that is not in the raga definition. Not all ragas can handle it only some can. But Chromatic/vivadhi swaras are fixed - just G1, R3, N1 & D3.
Please discuss about Muthu Swami dikshitar krithis
Specially devi and Siva krithis..
Once again why deekshithar using various gowlai ragama in neelothpalamba vibakthi krithis..
Any special reason...
It's my long day's quires
My favourite dity ambal
That's why I'm asking..
Also I don't have much of knowledge about carnatic music
anubhavichu solringa! enjoying the show.This is also one of my favorite songs .
ராஜா பாடல்களை research செய்தே PhD வழங்கலாம் போல, உங்களுக்கு PhD கட்டாயம் கொடுக்கலாம்.
Madam
Poonthendral kaatre prelude, i hope it should be saxophone, will you pl comfirm it again
Yes it’s saxophone! My bad.
Madam.... Great video. My fav song too. I think its kathayini janya of natabairavi.... Not sure though.... But used some chromatic notes in that raaga. But inhumane composition.... Genius❤
தன்னை இறைவன் என்று கூறிக்கொள் வது, தலை கணத்தின் உச்சிக்கட்டம்
ilayaraja endrum namakku aachariyam thaan. Raja Raja thaan
Idhellam ethuvum avarukku theriyadhu. Avar yosikka kuda mudiyadhu. Avaru peanu eduthavudan aruviyai kottum isai. Athil g1 enna m1? Isai isaiyai isaikiradhu.
Why my replies are not displayed here?😢😢😢
Display aagudhe!
@@TamilNostalgia my previous 2 comments gone🙏Thanks
oh!! Must be a RUclips glitch. I am having issues with the YT studio app on my phone as well.
@@TamilNostalgia no problem will write up again. Regards 🙏😍
👍
Is it pon maane kobam eno?
No…Revathy is there in the song but not Kamal…think of a Kamal substitute in half pants 😂
My last try...is it hey I love you song.
Paadum nilavey then kavithai... Correct ah ma'am
Yes that is right. Paadu Nilaave is the right answer
💯
Technical லா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல நான் எல்லா பாடல்களையும் ரசிப்பேன் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் படத்தில் வரும் இனி நானும் நான் இல்லை பாடலை உங்கள் ஸ்டைலில் விளக்கவும் இந்தப் பாடல் பாடுவது போல் இல்லாமல் இருவரும் உரையாடுவது போல் இருக்கும் நன்றி
Thank you for doing this lovely video. Am reliably informed this Raga is called ‘Kaadhambini’. (Of course it’s a Jhangaaradhwani Janyam)
Another IRs song in the same raga
ruclips.net/video/NTW2En9wcKc/видео.htmlsi=cZ2ZjII24EjkaTx5
Best wishes for continuing your good work 🎉
Thanks for that bit of info…will look up that raga. 🙏🏽
மடைதிறந்து...பாடலை இயற்றியது...வைரமுத்து அவர்கள்...திரு.வாலி அல்ல
Vairamuthu's lyrics were seen in Pon Malai pozhudhu song only. Madai thirandhu Pallavi was penned by Gangai Amaran at the time of tune composition and Vaali finished it retaining Amaran's Pallavi.
பேஷ்....ஒன்னும் புரியல....😃
C# / Db
D#/ Eb
G# / Ab
A# / Bb
????
R1 R 2 R3 G 1 G 2 M1 M2 ......?
😉🤔🙄🤔
நல்ல பதிவு. நாட்டையில் விவாதி ஸ்வரங்கள் இருந்தாலும் விவாதி கூறுகள் இல்லாமல் தான் மரபாக பாடபட்டு வருகின்றது 'ஜகதானந்த காரக' வில் எந்த இடத்திலும் dissonance effect கேட்க முடியாது.
Wow! Thanks for that info…will listen to Jagadananda with this new perspective again 👍👍
எவ்வளவு இனிமையாக இருந்தாலும் செஞ்சோற்று கடனுக்காக சேராத இடம் சேர்ந்தால் இனிமை குறைகிறது
Then go and enjoy Anirudh song AH
Thaan pirandha madhathai kondaadi bhakthiyodu vaazhvadhu seraadha idam servadhu? !! Ellaam kaala kodumai🤦♀️🤦♀️🤦♀️ isayilum vanmam thedum koottam.
செஞ்சோற்றுக் கடன்ல ஒரு நியாயம் இருக்கு ஆனா திராவிட சாக்கடைல கலந்திருந்தா எவ்ளோ அசிங்கம்? ஒரு இயல்பான ஆன்மீகவாதி எந்தக் காலத்திலும் திராவக திராவிடம் பக்கம் அண்ட மாட்டான்.
நீங்கள் சொல்லறது எல்லாம் சேந்தது தான் நம்ப நாட்டை ராகம்.. ஆனா கொஞ்சம் சரிகமவ வச்சி சொன்னா புரிஞ்சு இருக்கும்..
நானெல்லாம், நீங்க சொன்ன கடைசி category......இசையைப் பற்றி ஏதும் தெரியாது..
ஆனால் ரசிப்பேன்.....that too, in this song, the prelude.... கேட்டால் நீங்க சொன்ன மூன்றும் நடக்கும், ரசிப்பேன்....மயங்குவேன்.....மிதப்பேன்....
Yet another request....what's your take on "எதிலும் இங்கு இருப்பான்" song in பாரதி....
Your play is too short for music listeners to pick it… 😢…. The other some I came to know with chromatic notes is etho mogam from kozhi koovuthu….dies this song also have chromatic notes
Aedho moham has a lot of dissonance especially in the opening music…possibly…have to make the notes to confirm.
@@TamilNostalgia pardon my autocorrected English… in Sangeetha kanavugal book , Raja details about his attempt to meet Paul marieut. We felt that Etho mogam prelude was one of music bits played to Paul Mauriet, initially to get his appointment
எதுக்கு இவ்வளவு குழப்பம்..