"அந்தப் படத்துல நான் நடிச்சது பெரிய தப்பு!" -Actress Aruna Emotional | Kallukkul Eeram| Aval Vikatan
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- Description:
#ActressAruna #KallukkulEeram #HomeTour
Muthalaali Book - Tamil
300+ Business | 300+ Product's Making Formulas
350+ Pages | Free Shipping over India
To Buy: spinformatics....
For Phone Orders, Contact: 9791623645
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aruna Mucherla is an Indian actress who worked in Telugu, Tamil, Malayalam and Kannada films, mainly during the 1980s. She was introduced in Tamil movie titled Kallukkul Eeram by Bharathiraja which was released in 1980. She has been frequently paired with actor Vijayakanth in Sivappu Malli, Needhi Pizhaithathu, Sattam Sirikkiradhu, and Kanalukku Karaiyethu. In some of the Tamil movies, she appeared as the second lead and supporting roles. She acted as Poornima Bhagyaraj's friend in Darling, Darling, Darling and as Sudhakar's sister in Pennin Vazhkai.
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
=====================================
Credits:
Host: Jinna | Camera: Karthick N, Jeevakaran | Edit: Shreeraj | Producer: Anandraj | Post Production: Priyanka
======================================
பிரம்மாண்டமான வீடு,தலைகணம் இல்லாத கள்ளம்கபடமற்ற பேச்சு..அருமை அருமை
பெரிய வீடு,அருமையாக உள்ளது, இயல்பான பேச்சு,ஆங்கில வார்த்தைகள் அதிகம் இல்லை, தமிழிலில் பேசியதற்கு நன்றி,வாழ்க நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் வாழ்க
Super👌👌
அருணா மேடம் நீங்க ரொம்ப நாட்கள் இதேபோல் சந்தோஷமாக நீண்ட ஆயுள் காலம் வாழ்க💐💐 இவ்வளவு சிம்பிளான யாரையும் பார்த்து இல்லை 💐💐💐👍
" சிறுபொன்மணி " பாடல் மறக்க முடியாத மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் பாடல் ....
சினிமா நடிகைகளில் சிலபேர்களுக்கு தான் நல்ல வாழ்க்கை அமையுது.அதில் நீங்களும் ஒருவர் சகோதரி.வாழ்க வளமுடன்.இந்த வாழ்க்கையை நன்றாக enjoy பண்ணி வாழுங்க சிஸ்டர்.வாழ்க வளமுடன்!
Really super👌
Nalla badiya Amachikittanga
என்னுடைய டீன் ஏஜில் எனக்கு பிடித்த நடிகை அருணா. ஏன்னா அருணா நடிகை போல நான் இருப்பதாக நிறைய பேர் காலேஜ் படிக்கும்போது சொல்வாங்க. எனக்கு இவங்க நடிச்ச படம் எல்லாமே பிடித்தது. இந்த பேட்டியை பார்க்கும்போது பெருமையா இருக்கு. Very bold person.
அடடா, இவங்கள பார்த்து சின்ன வயதில் பயந்துக்குவேன்., ஆனால் என்ன ஒரு positivity! Smiling face, Superb Madam... Blessed life
Happy to see aruna mam and her interview.. one of the cutest 80s heroine.. அவங்க வீடு போல அவங்க மனசும் குணமும் ரொம்ப பெருசு.. வாழ்க வளமுடன் நலமுடன்.. stay happy always mam.. god bless..
Aruna and interviewer both are very humble and made very interesting to watch keep it up
போர் அடிக்காத பேட்டி அருணா மேம் பேச்சு அருமை
yes... time poradhey theriyala... she is such an interesting person :)
Excellent
மாம் உங்க வீடு உங்களை மாதிரி ரொம்ப அழகா இருக்கு. சூப்பர் மாம். வாழ்க வளமுடன்.
She is very casual without makeup giving her interview....that guy also very casual and his smile is 👍
Luxury home. But simplicity by Aruna ma'am. Well maintained
அருணா மேடம் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நன்றாக கவனித்து கொள்ளும் உங்கள் அன்பு கணவரையும் காட்டி இருக்கலாம்
Very kind and humble way of anchoring 👌🏻
She is such a lovely soul 💕
Her laughter is contagious !
Veedu kasu irundha azhaha irukardhu perusu illa manasu nallairukardhu periya visyam masha allah have a blessed life
கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று சொல்வாங்க இதை பார்குறவங்க கண் பட்டுட கூடாது எனக்கு அதான் கவலை பட கூடாது படாது நம்புவோம்
உங்களைப் போல் நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை அவங்களுக்கு ஒன்றும் ஆகாது 👍
🙏🙏🙏🙏🙏
Thank you so much
இந்த மாதிரி வாழ்க்கை அமைவது ரொம்ப கஷ்டம் அதை புரிந்து நடந்து கொள்வது மிக முக்கியம் இதே மாதிரி நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் வாழ்த்துக்கள் 💞❤️💐🥰
கபடம் அற்ற தூய சிரிப்பு.கொஞ்சமும் அலட்டல் இல்லாத நடிகை.வாழ்க வளமுடன்.பாபா அருளால்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉😍
Down to earth good hearted soul,a honest interview
No fake outlook.Real and down to earth person and actress.
Sooooooooooooooo humble person no attitude nothing semma mam super veedu super
🤩சந்தோஷம் தைரியம் முயற்சி புன்னகை இது இருந்தா போதும் மனிதன் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் வெற்றி காணலாம் ❤️✌🏻
உங்க நல்ல மனசுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Aruna mam, youtube la kallukul eram movie ku keela comments paaruga,ungaloda acting ah ellarum evloo rasichirukaganu theriyum.....ungala evloo mis panirupaganu theriyum.....❤️
என்ன ஒரு தன்னடக்கம் நல்ல குணவதியாக இருக்காங்க கடவுள் ஆசிர்வாதம் எப்போவுமே இருக்கும் இந்த பெண்ணிற்கு
So lovely Aruna mam🥰🥰🥰Very sweet down to earth person😍😍Smiling beauty💞💞💕
Anchor is very nice. The way of interview is so good. Couldn't skip the video.
She is very exordinary in penmani aval kanmani. No garvam no attitude. Super aruba mam . you deserve this life.
யதார்த்தமான பெண்மணி, பரந்த உள்ளம் படைத்தவராக இருக்கிறார் 🌺🌸🌺🌺🌼நடிப்பிற்காக மட்டும் அன்றி என் மனதை இன்னும் கவர்ந்து விட்டார் 🌹
Parandha ullam iruku la 4 Iruka idam sapida unavu illama irukum 4 aathma vai avanga bramanda veetla vachu parthupangla Ada pongaya
Jinna bro done this interview very interesting 👍👍
Neenga Vaila kudukura sound Vera level 😜😛
😆😆
உங்கள் மனதும் அழகு உங்கள் கண்கள் மிக அழகு லவ் யு அருணா அம்மா 🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓💓💓💓💓
Yes
Oru பேட்டி எடுத்தாலும், இப்படி உருப்படியா எடுக்கணும், fantastic interview, அத விட்டுட்டு, kindky avoid background voice videos.
Nice to see her.she s fine doing. Vellanthi manasum ,that's why she s having good life.
Very true
Anchor nalla interview pannirukaru. Very good
Aruna unga sirippu vea level😄😁😄😁
I am always like her smile and speech , love her so much 😘😘😘😍😍😍
Her smile and laughing sound is so nice, innocent smile
சாதாரணமா கொஞ்சம் பணம் வந்தாலே தலைகணம் வந்துடும் ஆனா ஒரு நடிகை அதுவும் இவ்வளவு பெரிய பங்களா இருந்தும் உங்களை பாத்தா நடிகை மாதிரி இல்லை எதோ எங்க பக்கத்து வீட்டுகாரங்க மாதிரி இருக்கிங்க அம்மா துளி பந்தா இல்லை first no makeup semma super உங்க பங்களா மாதிரியே மனசும் பெரிசு அம்மா
ரொம்ப ❣அழகு❣ வீடு
Aruna mam Vera level... interview your house semmma super....
Negative character nu fell pannthenga. Athu super character. Aruna u r very blessed
wow..she is down to earth humble
சிறு பொன்மணி அசையும் பாடலில் தங்களின் கண் அசைவு எந்த நடிகைக்கும் வராது
Wow Nice home👌👌👌 amezing Parkkave Happya iruku ❤️❤️❤️❤️
Super veedu 👌👌👌👍❤️❤️😍😍😍😍
Dressing sense super..
Nice interview. Happy to see Aruna Mam. Golden sweet memories of 80's. ❤️
Aruna mam vazhga valamudan
Your speech nice.intha mathiri veedu amaiya anubavikka kuduthu vachrukanum.rasuchhi katirukinga..
Superb house and ur life experience mam. Great family
இன்று போல் என்றும் இதே சந்தோஷமா நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும். ஆசிகள்.
Very rich.... But very down to earth... No bandha nothing... Many heroins are not like that... She is very lucky I just watched this video only for the house... Every women dream house will be like this...
வீடு வேற லெவல்
Veedu super
மாஷாஅல்லாஹ் god bless you
she is humble ,sweet ,luving xplaining ,smiling ❣❣❣❣
I like her any role in Visu Sir movies
Romba naturala irukkanga very sweet
Mihahum piditha actors.. Aruna mom.. Penmani Aval kanmani . Vera leavel acting
My lovely movie mam PENMANI AVAL KANMANI you did perfect PERFORMANCE in that movie mam... cute smile mam..
God bless you mam,life long happyya iruga mam,with ur family 💐💐💐💐🙌💐💐
Anchor did an amazing home work , Keep up the good work!!
As usual Aruna Mam is super awesome and very humble❤
எனக்கு ஒரு விஷயம் புரியல கடவுள் விளையாட்டு சாவித்திரி மேடம் அருணா மேடம் ஒரே மொழி ஒரே வேளை வாழ்க்கை தரம் .... நம்பவே முடியலை இவர் கள் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்றால்
....God bless you mam for your family too...
Sir Karagatakaran Kanaga mam aa interview edunga plsss
அழகான முல்லைப்பூ சிரிப்பு மேடம்...வீடும், உங்களை மாதிரி
அழகுதான்👍
Sometimes she looks like actress Nadhiya..
Cute smile. Frankly talking.
Well planned beautiful house.
அழகான சிரிப்பு அருணா மேம்
Very beautiful house such a Excellent actor house no change Very good idea
Lovely interview
Wow epadium oru nadigaiya. Super madam
அருணா.நீங்களும்.சூப்பர் உங்க.மனசும்.சூப்பர்.உங்க..வீடும்.நல்ல.இருக்கு .அம்மா..வழாக.வளம். முடன்
Simply super 💐
அருமை
Very surpising to see you again with lots of fortune. You did silent family related work. Have a peaceful life .God bless. ❤️
Lovely madam 😊🤗💕ungala enaku romba pidikum athum interview iruthalum mackup kooda podama Irukeega sema 💕😊🤗
Appa semma vera level veedu romba romba alaga iruku super babu.g karaikudi .🤝🏻
Good interview, well done interviewer, Jinna. Nice to see Aruna is doing well. She has a beautiful laugh 😊😊
Super mam ungala rompa pidichurukku
First interview with good and no dislike 👌👌👌
Its very nice interview..Aruna mam nice to hear your voice and life style..
So simple and humble.
Mam neenga kadalai barathiraja sirku kodukara scene marakamudiyathu .manathukul erama eruku mam.vazlha
இந்த நடிகையை பார்த்து எல்லா நடிகையும் எப்படி தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும்
Ithu veeda resort ah ?
Romba Santhosama Iruku Sister Neeinga Peycuradhu Kettaley ❤️ 🙏🙏🙏🙏🙏❤️
God bless your family
Mam you are Tamil speech really appreciate
Siruponmani is nice song. I always hear .
Arun mam romba rich person pola
Anchor has done a good home work... Great... 👍👍👍
Glad to see her well settled in life. Everything is in having good life partner.
Keep your daughters out of kollywood. There is no strong stories for women anyway.
Your character in visu sir movie.. ammamma... Defending women as a press reporter but not respecting her in laws.
☺️☺️☺️
Now I understand how your daughter is soo humble. You brought her well ❤️
Ungala romba pedekuthu very speech
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💜💜💜💜 super amma💐💐
Superb home very nice...
Nice aruna mam.. like your speech
Aruna ma ur eyes beautiful love From Malaysia 💕💕
Super interview
Super