"நிறைய பணம் கிடைச்சாலும், நான் ஏன் சினிமாவுல இருந்து விலகினேன்?" - Kallukul Eeram Aruna Reveals

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2021
  • www.vooki.in/?u...
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Aruna Mucherla is an Indian actress who worked in Telugu, Tamil, Malayalam and Kannada films, mainly during the 1980s. She was introduced in Tamil movie titled Kallukkul Eeram by Bharathiraja which was released in 1980. She has been frequently paired with actor Vijayakanth in Sivappu Malli, Needhi Pizhaithathu, Sattam Sirikkiradhu, and Kanalukku Karaiyethu. In some of the Tamil movies, she appeared as the second lead and supporting roles. She acted as Poornima Bhagyaraj's friend in Darling, Darling, Darling and as Sudhakar's sister in Pennin Vazhkai.
    Credits:
    Host: Jinna | Camera: Karthick N, Jeevakaran | Edit: Shreeraj | Producer: Anandraj | Post Production: Priyanka
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 606

  • @naveenchawla4804
    @naveenchawla4804 2 года назад +40

    😍😍மேடம் உங்க சந்தோஷமான சிரிப்பு பேட்டி அனைத்தும் சூப்பர் உங்கள் குடும்பத்துடன் பல நாள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🏻👏🏻

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 года назад +80

    உங்கள மாதிரியே உங்க வீடும் ரொம்ப அழகு மேடம்👍👍👍👍

  • @kowshi2747
    @kowshi2747 2 года назад +73

    Zero %makeup
    She is the one and nly heroine
    Well settled richest 80s heroine
    Without makeup

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 2 года назад +235

    அருமையான நடிகை எளிமையான தோற்றம் அன்பான பேச்சு இவர் மறுபடியும் நடிக்க வாந்தால் நான்றாக இருக்கும் இவர் இப்போது போல் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் 👍🙏

    • @qhamrunnishakalam9388
      @qhamrunnishakalam9388 2 года назад +6

      Yes she is very good .

    • @ramyapriyaguru
      @ramyapriyaguru 2 года назад +1

      Wrong grammar

    • @abdulriyassyed4359
      @abdulriyassyed4359 2 года назад

      Boss Boss Boss

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/2BYFGagagVI/видео.html

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 Год назад

      வேண்டாம் நண்பரே. அருணா சினிமாபக்கம் திரும்பாததால்தான் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்தி உள்ளார். சினிமாபக்கம் போயிருந்தால் கணவரின் அன்பை இழந்து விவாகரத்து மன உளைச்சலுக்கு இரு வரும் ஆளாகி நாண்கு பெண்பிள்ளைகளை படிக்கவைக்காமல்அவர்களையும் ஆடவிட்டு ரொம்ப கெட்டுப்போயிருக்கும். அருணா எடுத்த முடிவு நல்ல தாய்க்கு அழகு

  • @junaithabegum6739
    @junaithabegum6739 2 года назад +270

    கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் ரொம்ப எளிமையான அடக்கமான பேச்சு லுக் கூட மிகவும் எளிமை எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருக்காங்க அருணா ஆச்சரியமாக இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @megalaimani2170
      @megalaimani2170 2 года назад +4

      house romba bandha, adakki vasikiranga.

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/2BYFGagagVI/видео.html

    • @mallikamallika1122
      @mallikamallika1122 2 года назад

      Nalla nadihai than bro

    • @snasrin9079
      @snasrin9079 Год назад

      🕋🙏🧕🏠🕌👋👪🤲☎️✋🖐️✋🖐️✋👋💫📱☎️🧕🕋🙏😭💌🖐️🕌📱☎️😭😭😭😭😭😭🧕🕌🕋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @snasrin9079
      @snasrin9079 Год назад

      💌🖐️📱☎️😭🧕🕌🕋🙏🤲✋👋💫🏠💌🖐️📱☎️😭🧕🕌🕋🙏💫👋✋🤲👪🏠

  • @DDP503
    @DDP503 2 года назад +85

    வீட்டைப்போல் உங்கள் மனசும் ரொம்ப பெரியது மா.வாழ்க வளமுடன்.😍🙏👏👏👏

  • @mahalakshmi3249
    @mahalakshmi3249 2 года назад +133

    எல்லாரும் சொல்லுர மாதிரி அவங்க எளிமையான பேச்சு எனக்கு பிடிச்சிருக்கு.... 💜💜💜❤

  • @soul5149
    @soul5149 2 года назад +15

    Jinna is so humble and cute when smile. He knows how to talk and interact with the guest. Excellent. Looking forward to seeing from him. Best wishes from 🇲🇾

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 года назад +83

    கல்லுக்குள் ஈரத்தில் பார்த்த உருட்டி உருட்டி அசையும் அதே அழகிய கண்கள் அதே அழகிய சிரிப்பு அருணா மேடம்... So cute... 🎉🎉🎉🎉🎉

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 года назад

      Ungalukku avangalukkum oru age thaana

  • @rajmohan1749
    @rajmohan1749 2 года назад +5

    ''சிறு பொன்மணி அசையும்''.....என்ன ஒரு அழகான பாடல்...இசைக்கடவுள் இந்த பாடலை அம்மா அவர்களுக்கு கொடுத்திருப்பார்,இயக்குநர் இமயத்துடன் இனைந்து 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் நடித்திருப்பார், அழகிய,யதார்த்த பாங்கான முகம் கொண்ட நடிகை அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவங்க, அம்மா அவர்களை பேட்டி எடுத்தமைக்கு நன்றி..

  • @nivasn1596
    @nivasn1596 2 года назад +89

    Interviewer looks cute, matured and genuine discussion 👍👍👍👍

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 2 года назад +106

    Honestly she's so lovely ....missed her acting so much....I'm a 80's kid..she's so good what a hospitality person.. love her lifestyle..give others the best...best wishes Aruna Ji..

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 2 года назад +26

    எளிமையான தோற்றம். அழகான சிரிப்பு. அருமையான பேச்சு. வாழ்க வளமுடன்

  • @SLatha2110
    @SLatha2110 2 года назад +45

    இதை போல interview வரவேற்கிறோம். Aval glitz pola, background voice vendam.
    Happy to see Aruna, without any makeup, so natural.

  • @savi9051
    @savi9051 2 года назад +15

    இவர் நல்ல பெண்🌟🌟🌟🌟🌟.Guest-தேவதை போன்றவர்கள்🌹💐🌷🌸🌺🌻

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 года назад +47

    மறக்கமுடியாத பதிவுகள், கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தை பற்றி கேட்கும் போது,நான்திரை படத்தை ரசித்து பார்த்தகாலம் என் வாலிப வயதுநினைவு கூர்ந்தேன் வாழ்த்துக்கள் MKV

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 2 года назад +4

    இப்போ இருக்கும் நடிகைகள் விட நீங்கள் எவ்ளோ வசதிகள் இருந்தும் ரொம்ப அமைதி பொறுமையாக பேசறீங்க அந்த கால மனிதர்கள் மனிதர்களே 👍🏻

  • @chitradevi3988
    @chitradevi3988 2 года назад +9

    எளிமையுடன் கூடிய அழகான பேச்சு. கேள்வி கேட்பவர் நன்றாக புரிந்து பேசுகிறார். நல்ல பேட்டி

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +64

    Beautiful house. Very nice.

  • @mjclaudianava5397
    @mjclaudianava5397 2 года назад +137

    Host is such a decent, pleasant guy! Good luck

  • @RadioArivipalar
    @RadioArivipalar 2 года назад +35

    உங்களை பார்க்கும்போது மனம் மகிழ்கின்றது.

  • @prakashr.3544
    @prakashr.3544 2 года назад +51

    நடிகை என்பதை மறந்து நல்ல குடும்பதலைவியாய் உள்ளார்,நிருபர் 50 km speeduna அந்த அம்மா 100 km speed, முதிர்ச்சியடைந்த பேச்சு

  • @Indian-hr1gu
    @Indian-hr1gu 2 года назад +10

    Outstanding performance in penmani aval kanmani... I use to watch this film several times... Thank u madam... 🌺🌸

  • @saralar3680
    @saralar3680 2 года назад +43

    Thoroughly enjoyed the conversation. No bandha alattal. How casual she is. நிறை குடம் தழும்பாது என்பதற்கு முழு உதாரணம்.

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 года назад +20

    Talented, beautiful artist. Good house wife, responsible mother. Open hearted human being. Ever smiling face.

  • @sisterssquad909
    @sisterssquad909 2 года назад +124

    She is pretty her way of talking and mannerisms is like actress Nadhiya

  • @ganesh.vganesh2252
    @ganesh.vganesh2252 2 года назад +12

    வாழ்க பல்லாண்டு அருணா மேடம்..வெளிபடையாக பேசுவது அருமை மேடம்...

  • @junaithabegum6739
    @junaithabegum6739 2 года назад +66

    வீடு ரொம்ப அருமை பிரமாண்டம் வாழ்க வளமுடன்

  • @sisterssquad909
    @sisterssquad909 2 года назад +17

    Very sweet lady,... The first heroine introduced by director Bharathiraja without name starting in 'R' (Radhika, Revathi, Radha)

  • @hajaazad3559
    @hajaazad3559 2 года назад +17

    மனம் போல் வாழ்க்கை👍👍👌💐வாழ்த்துக்கள்

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 года назад +89

    After watching 1st part, rates her as Good Arcitect, Good human being, Good house wife n more importantly Good mother. She has brought up her 4 daughter with good education. There is great hardship behind this. She is the Dawn ( Aruna) for their life. Great sister.

  • @monalisachannel8563
    @monalisachannel8563 2 года назад +28

    Aruna Ji🙏🙏 your palace is like your transparent heart ❤️ god bless you mam 😍🥰😊

  • @MainiSammanthi
    @MainiSammanthi 2 года назад +41

    Karupu Nadiya pola alaga irukinga Sis 👌👌

  • @preethivlogstamil662
    @preethivlogstamil662 2 года назад +140

    Anchor carries the show in a perfect flow👏🏻

  • @saisangeetha5896
    @saisangeetha5896 2 года назад +25

    Mam ur so down to earth.no celebrity will show entire home in interview. Ur so sweet

  • @thanjaitharagaisamayal
    @thanjaitharagaisamayal 2 года назад +21

    The one which she told about guest is amazing...... 🙏

  • @annej4272
    @annej4272 2 года назад +12

    70s and 80s heroines... Oru thanii Azhagu dhaan... !

  • @rajmohan1749
    @rajmohan1749 2 года назад +14

    உங்களின் கல்லுக்குள் ஈரம் படத்தின் இயக்குநர் அவர்கள் உங்களுக்கு நடிக்க சொல்லி தருவதுபோல வரும் அந்த பின்னனி இசைக்கும்,காட்சிக்கும் நான் ரொம்பவே அடிமை நன்றி.

  • @sivamsivam8195
    @sivamsivam8195 2 года назад +62

    வீடு கடல் மாதிரி இருக்கு பார்
    அது இதுதான் போல🤝👌👍

  • @rj4837
    @rj4837 2 года назад +11

    Mdm அழகான அமைதியான பேச்சு வீடு சிறப்பு

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 2 года назад +51

    Such a down to earth person mam neeinga I 😍 you

  • @Shivamurthy27
    @Shivamurthy27 2 года назад +48

    Very few heroines have had a successful life post cinema ..without issues happy that she has

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 2 года назад +4

    V good actor ivarauy cine ulagam eppadi maraunthathu endrum ninauythwm pathivu super.

  • @devi.A
    @devi.A 2 года назад +6

    Enkum unga eyes rmb pidikum...antha miratalana acting superb 😍

  • @nanduriragaraga3261
    @nanduriragaraga3261 2 года назад +67

    Great actress.Seeing her after many years.Thanking the channel for posting Madam's interview. 🙏

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 2 года назад +34

    அருமையான பேச்சு

  • @pmurugan8564
    @pmurugan8564 2 года назад +13

    Super speech....

  • @meenawinsamayal4385
    @meenawinsamayal4385 2 года назад +15

    Lovely speech & very very neat and what a planning home... amazing mam👌👌👌👌

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 года назад +58

    உங்கள் மனதைப் போல் எல்லாம் அமைந்துள்ளது.வாழ்கவளமுடன் மேடம்

    • @megalaimani2170
      @megalaimani2170 2 года назад

      nalla manam ullavargalukku , luxary kidaikadhu.

    • @Alphamale97511
      @Alphamale97511 2 года назад +1

      @@megalaimani2170 puthu urutta irukke athu sari unga vaai unga uruttu 😂😂

    • @megalaimani2170
      @megalaimani2170 2 года назад

      pitchai eduppavan nallavan, panakkaran nallavanai irukka vaiypu illai. indha jenmam kidaithirukku, adutha jenmam ?.

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/2BYFGagagVI/видео.html

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 года назад +25

    Interwiew pantravar Romba decentta .Azhaga super ra interwiew pantrar.keep it up.smile super..

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 года назад +32

    Good anchor. She is so humble.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 года назад +14

    Good hearted person ❤️🙏❤️🙏

  • @RajaSingh.c
    @RajaSingh.c 2 года назад +16

    Beautiful palace like ur heart mam... am truly immersed with ur simplicity.. without makeup very casual.

  • @srinivasank5744
    @srinivasank5744 2 года назад +7

    Nice interview,good maintenance of house.Guest is the best true words.

  • @indiraperumal464
    @indiraperumal464 2 года назад +12

    வணக்கம் அருணா வீடு ரொம்ப அழகாக இருக்கிறதும்மா எளிமை பிளஸ் அழகும்மா தேங்க்ஸ் வாழ்த்துக்கள்

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 2 года назад +77

    Fantastic house n super truly spoken Lady..... Hat's off.....

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 2 года назад +72

    சூப்பர் அருணா மேடம் வீடு அழகா இருக்கு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @komalavalli3790
    @komalavalli3790 2 года назад +4

    Chala bagundhi Aruna garu ur attitude i liked so much

  • @Angel-oo9bn
    @Angel-oo9bn 2 года назад +5

    I don't know who is she but cute, humble ah irukanga evn in this age🥰

  • @balamani8797
    @balamani8797 2 года назад +8

    ஒருவருடைய அகமனம் அமைப்பு எப்படி இருக்கிறதோ அப்படியே அவர்களின் புறவுலக வாழ்க்கை இருக்கும். இவங்க தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் தங்களைவிட உயர் வானவர்கள் அவர்களுக்கு சிறந்த உணவு அளிக்கவேண்டும் அவர்கள் தங்க நல்ல வசதிகள் கொண்ட ரூம் கொடுக்கவேண்டும் என்ற உயர்வான எண்ணம் கொண்ட இந்த நடிகையின் வாழ்க்கை உயர்வாகக் இருக்கிறது என்பதில் ஆச்சரியம் இல்லை. பிறரை மதிப்பது தான் வந்த வழியே நன்றியுணர்வுவோடு நினைப்பது போன்ற நல்ல குணங்களை இந்த சகோதரியின் வாழ்க்கை அபரிமிதமானதாகவும் சிறப்பாக வாழ்வது நினைக்கும்போது நல்ல எண்ணம்தான் வாழ்க்கையின் முன்னேற்தின் அடிப்படை ஆதாரம் என்பதற்கு இவரின் வாழ்க்கை நல்ல உதாரணம் நன்றி

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 2 года назад +24

    உண்மையில் பெருமையாக இருக்கிறது... சொல்வது எல்லாமே 100% சரி...

    • @kd2789
      @kd2789 2 года назад

      Bro enthamathiri comment yentha video parthalum eruku

  • @kamu2602
    @kamu2602 2 года назад +65

    Beautiful home..She is so simple and humble😍

    • @megalaimani2170
      @megalaimani2170 2 года назад

      engha, Elimai , not build huge house and fancy, patru aruppadhu than Elimaiyana life, dont say her.

    • @megalaimani2170
      @megalaimani2170 2 года назад

      Dhana dharmam, rescue humans and animals, anmeega pani, mattum than oruvaruku nilayana pugaz, name sollum, idhilenna irukiradhu, like punith pola, vashum kalathil help pani, punniam serkanum, thats the meaning of living in this world. God also like this charecter only.

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/2BYFGagagVI/видео.html

  • @renugapriya1553
    @renugapriya1553 2 года назад +3

    I am admire Aruna mam and her lifestyle. God blessed her a lot.. I love her attitude and life

  • @nandhuvoice6370
    @nandhuvoice6370 2 года назад +14

    She looks so young 😳, same as like before 🙏👌👌👌

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 года назад +6

    Simply super mam

  • @priyaravindran7065
    @priyaravindran7065 2 года назад +29

    What a surprise bringing back such an old beauty

  • @gowthamsena1354
    @gowthamsena1354 2 года назад +15

    அழகு எளிமை புதுமை. வாழ்க வளமுடன்.

  • @prabut1972
    @prabut1972 2 года назад +7

    Semma nice pakka mass interview 🙏 Thank you mam

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 года назад +42

    Original face n no make up. So simple.

  • @muthamizhankannan4824
    @muthamizhankannan4824 2 года назад +11

    Nalla sirippu arumai

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 2 года назад +10

    Appreciated👍😀 anchor for hosting very neat and respectly.. No extra cookups!!

  • @dharshiniviji9909
    @dharshiniviji9909 2 года назад +28

    very simple and humble person

    • @carolinejohnson3064
      @carolinejohnson3064 2 года назад

      Yeah very good personality in the cinie field.
      God's gift

  • @vanithamadhusenthil4056
    @vanithamadhusenthil4056 2 года назад +37

    Very humble speech

  • @PriyasParadise
    @PriyasParadise 2 года назад +84

    Garden tour போடும் போதே home tour போட்டா நல்லா இருக்கும்னு நினைத்தேன். Thanks Vikatan

    • @nandhinipriya8168
      @nandhinipriya8168 2 года назад +2

      Nanum nenachan

    • @gowrirama25
      @gowrirama25 2 года назад

      Pucca brothel case ,she was caught red handed ,my maid looks much better than her,

    • @PriyasParadise
      @PriyasParadise 2 года назад

      @@gowrirama25 OMG really?

    • @davidj2420
      @davidj2420 2 года назад

      @@gowrirama25 how u know?

    • @Alphamale97511
      @Alphamale97511 2 года назад

      @@gowrirama25 un maid oda un purushan oadidama pathukka vanthuta thu 💦

  • @not_your_type_momma
    @not_your_type_momma 2 года назад +11

    Super mam. You are great mom. Very honest your career mam. Keep rocking mam. Very nice home.👏👏👍👍🙏🙏

  • @Gnanawalli
    @Gnanawalli 2 года назад +6

    அருணா எங்கே போனாங்கன்னு நினைச்சே இருந்தேன். பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏. உங்கள் காதில் கேட்டு விட்டதும் போலும்😍 ஒரு கலைஞர் நல்லா இருகப்பதை காட்டுவது அவர்கள் வாழும் வீடு தான் thanks brother🙏

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +30

    A great actress

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 2 года назад +2

    Thanks mam more info

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw 2 года назад +2

    சூப்பர்

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 2 года назад +1

    Vaaipu elorukum varum !
    vaaipu vantha... athu kuda panamum varum !
    panam vantha... Athu kuda garvamum varum !
    Garvam vantha athu kuda elame varum !!
    ithula ... Elame vanthum thuli kuda garvam ilamalum, GUEST Z ALWAYS BEST nu soli , Guest kaga avlo periya room katanum nu nenaicha unga nalla manasai evlo paratinalum pathadu...
    Andavan enaku ithu pola vaipu kudutha..
    1st GUEST RUM PLANING than panven !!
    coz
    GUEST Z ALWAYS BEST...
    GUEST Z LIKE GOD PRESENCE N YOUR HOUSE !
    IF THE GUEST FEEL SO PRESENCE FUL N OUR HOME..
    THAT POSITIVE ENERGY GVZ US MOST HEALTH AND ALSO WEALTH TOGETHER ... AND LOTS OF HAPPINESS !!

  • @shalinishan7996
    @shalinishan7996 2 года назад +11

    Gods gift.....she sooo politely

  • @loveurself4288
    @loveurself4288 2 года назад +2

    Ipa siru ponmani song poi pathutu vanthavanga yarum irukegala.. 😍😍

  • @GiriNaidu
    @GiriNaidu 2 года назад +13

    Once heroins entered cinema using only talent. Not color. She is example..!! Now a days most of directors only choosing North Indian fare girl who r not suitable for characters.. really shame on us!!

  • @smackyou4586
    @smackyou4586 2 года назад +3

    This anchor is very sweet and decent guy without attitude.

  • @chechic4197
    @chechic4197 2 года назад +14

    മലയാളിക്കും മറക്കാൻ കഴിയില്ല . അരുണ... സൂപ്പർ കണ്ണുകൾ ആണ്.. ♥️

    • @idduboyinaramu2414
      @idduboyinaramu2414 2 года назад +1

      Did she act in Malayalam films as well?

    • @kavi1501
      @kavi1501 2 года назад +1

      @@idduboyinaramu2414 Yes in 14 movies

  • @sharmila.r9242
    @sharmila.r9242 2 года назад +10

    Very neat and clean house, such as good human being, very humble person Aruna mam, your smile so cute mam.👏👏

  • @vincymona8439
    @vincymona8439 2 года назад +13

    Anchor super ah interview pandraru respect full person

  • @suprithbhuvana9807
    @suprithbhuvana9807 2 года назад +1

    Waiting next part

  • @mallikaarulraj9188
    @mallikaarulraj9188 2 года назад +25

    The way she talks is like a teacher... Superb

  • @star_star2
    @star_star2 2 года назад +13

    Oru arumaiyana actress ah miss pannittom...... Good human heart

  • @saiashok28
    @saiashok28 2 года назад +1

    I also like in ithayathai thirudathey doctor role , also muthal mariyathai

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 года назад +23

    Aruna's eyes very captive mesmerizing and her performance in Kallukkul Eram is still memorable and amazing.Best wishes.👍

  • @NISHA-19908
    @NISHA-19908 2 года назад

    'Guest' part is so super... Same like our mind...

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 2 года назад +10

    During 2019 I saw her at T.Nagar Pondy bazaar RATANA STORES
    stainless steel vessels purchase
    I identified Aruna madam she also noticed but I didn't disturbed

  • @mahalakshmi-il9ro
    @mahalakshmi-il9ro 2 года назад

    Very nice person very nice and kind speaking...have a blessed life

  • @sudhasatheeshkumar4689
    @sudhasatheeshkumar4689 2 года назад +2

    My God... You look awesome...the Malayalis will never forget you and your beautiful eyes... you still look young....the best part is your well maintained and hygienic house... super.... claps for you.👏👏👏👏👏

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 2 года назад +3

    I like your simplicity, cleanliness, superb ,superb house arrangement,I like you sisy.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 2 года назад +24

    Beautiful house. Nalla rasanai madam

  • @krishnaprasad8745
    @krishnaprasad8745 2 года назад +2

    Jina bro nice interview keep rocking

  • @physicsphysics2000
    @physicsphysics2000 2 года назад +7

    Fan of Aruna at that time.fully God blessed her in every aspect.