"வீட்டுல எல்லோருமே Night 10 O'clock Kitchen-க்கு வந்தாகணும்.. ஏன்னா...? - Actress Aruna Reveals

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #ActressAruna #KitchenTour #KallukkulEeram
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Aruna Mucherla is an Indian actress who worked in Telugu, Tamil, Malayalam and Kannada films, mainly during the 1980s. She was introduced in Tamil movie titled Kallukkul Eeram by Bharathiraja which was released in 1980. She has been frequently paired with actor Vijayakanth in Sivappu Malli, Needhi Pizhaithathu, Sattam Sirikkiradhu, and Kanalukku Karaiyethu. In some of the Tamil movies, she appeared as the second lead and supporting roles. She acted as Poornima Bhagyaraj's friend in Darling, Darling, Darling and as Sudhakar's sister in Pennin Vazhkai.
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
    Actress Aruna's Insta Page: / mucherla.aruna
    ====================================
    Credits:
    Host: Jinna | Camera: Karthick N, Jeevakaran | Edit: Abimanyu | Producer: Anandraj | Post Production: Anbarasi V
    ====================================

Комментарии • 402

  • @prabayuvan1810
    @prabayuvan1810 2 года назад +137

    அருணா மேடம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வீடு உங்களை மாதிரியே எத்தனை வசதிகள் இருந்தும் எவ்வளவு எளிமையாக இருக்கீங்க அருணா மேடம் நீங்க சூப்பர்🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @srilakshminarayanan4360
    @srilakshminarayanan4360 2 года назад +257

    எவ்வளவு வசதிகள் இருந்தாலும் முற்றிலும் தற்பெருமை இல்லாத நல்ல மனிதர் உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை

  • @vijim7852
    @vijim7852 2 года назад +429

    இதைவிட ஆடம்பரமா நெறைய வீடுகள் இருக்கும். ஆனா இப்படி உள்ளே வீடியோ எடுக்க விடமாட்டாங்க. கண்ணு பட்டுடும்னு ஆனா நீங்க அத்தனையும் அழகா காட்டி விளக்கமாக சொன்னீங்க. நல்ல மனசு உங்களுக்கு. வாழ்க நூறாண்டு.

    • @VishnuPriya-vn5yj
      @VishnuPriya-vn5yj 2 года назад +7

      True, broad minded women.hats off.

    • @prabayuvan1810
      @prabayuvan1810 2 года назад +4

      உண்மையாக அருணா மேடம் நீங்க சூப்பர்

    • @bommisworld6078
      @bommisworld6078 2 года назад

      Ĺ⁰

  • @selva1991kumar
    @selva1991kumar 2 года назад +27

    பேச்சுல அவ்ளோ எளிமை மேடம். நீங்க...... ரொம்ப friendly....

  • @akshyamtv7774
    @akshyamtv7774 2 года назад +14

    உண்மையாகவே உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது u r A grat மேடம் இல்லத்து அரசி நீங்கதா Super மேடம் No words

  • @greenforest3744
    @greenforest3744 2 года назад +330

    அழகுடனும்....எளிமையாகவும்.... கள்ளம் கபடமற்ற குழந்தை தன பேச்சும் ...சிரிப்பும்.... சூப்பர்..... நீடூழி வாழ என் அன்பின் வாழ்த்துக்கள்

  • @rajeswaripalanisamy1369
    @rajeswaripalanisamy1369 2 года назад +82

    உங்க படங்கள் மிக ரசித்துப் பார்த்திருக்கேன். இப்ப பார்க்கும் போது நடிகை என்றே நம்பமுடியவில்லை. அருமையான குடும்பத் தலைவி. நீங்க ,கணவர், உங்கள் வாரிசுகளும் வாழ்க வளர்க என்றென்றும் வளமுடன் நலமுடன்.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 года назад +47

    நடிகை மாதிரியே தெரியல... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 2 года назад +235

    தோழி நீங்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறீர்கள். ஏனெனில் நடிகை என்றால் எதுவும் தெரியாது என்ற நிலையில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் முற்றிலும் home maker ஆக இருக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி உங்களின் பேட்டி சிம்ளி சூப்பர்

  • @grs1074
    @grs1074 2 года назад +1019

    இப்பவெல்லாம் சாதாராண பெண்கள் நடிகைககள் போல் பந்தாவாக குடும்பத்தில் நடந்து கொள்கிறார்கள் நடிகைககள் சாதாரண குடும்ப பபெண்கள் போல எளிமையாக நடந்து கொள்கிறார்கள்.நீங்கள் 100 வயது வரை சந்தோஷமாக வாழ வேண்டும்

    • @vinu88
      @vinu88 2 года назад +21

      Factu nga. En naathanar koda adhe dan panra

    • @tamilselvibritto9494
      @tamilselvibritto9494 2 года назад +4

      In 😭

    • @jksimplegardentips8300
      @jksimplegardentips8300 2 года назад +56

      ரொம்ப சரியா சொன்னீங்க அதுவும் யூடியூப்ல இருக்க பெண்கள் நிறையபேர் ரொம்ப பந்தா பன்றாங்க சகோதரி

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 2 года назад +8

      Such a great word's

    • @LittlethingsbyGK
      @LittlethingsbyGK 2 года назад +35

      If an actress do normal household chores people have 100 words to appreciate. This is the same thing your mothers, sisters, wives and daughters are doing for ages. There nobody will take an effort to give a word of appreciation. Here they will come and tell a lot of philosophies... charity begins from home. And these people will nvr lift a finger to help the women of their family and came to appreciate her...🤦‍♀️

  • @kanagarani3105
    @kanagarani3105 2 года назад +83

    அருணா நீங்கள் சந்தோஷமாக வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @jayaprakash1733
    @jayaprakash1733 2 года назад +8

    உங்க தோட்டம், உங்க கிச்சன் எல்லாவற்றையும் விட நீங்கதான் ரெம்ப அழகு. உங்க சிரிப்பு அதைவிட இனிமை. என்றும் என் கனவு கன்னி நீங்கதான்.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 года назад +156

    மேக்கப் இல்லாத எளிமையான தோற்றம். கணவனே கண்கண்ட தெய்வம்.

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 2 года назад +10

    அழகு என்பது மனசு தான். ஆடம்பரம் ஆபரணம் இல்லாத தோற்றம். பொறாமையாக இருக்கு.
    சூப்பர் மேடம்.

  • @umamurali2826
    @umamurali2826 2 года назад +62

    Actress Aruna really Romba samathu. Through all her interviews it's clearly seen how she's taking care of her family beautifully.

  • @SusiSara2
    @SusiSara2 2 года назад +68

    Millionaire but so humble

  • @akshyamtv7774
    @akshyamtv7774 2 года назад +27

    நீங்க பேசுகிற தமிழ் அழகாயிருக்குமேடம் உங்களுடைய எளிமை இன்னும் அழகு வாழ்க வளமுடன்

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 Год назад +17

    Recently addicted to her videos❤️✨

  • @sudhasatheeshkumar4689
    @sudhasatheeshkumar4689 2 года назад +15

    I think, among so many actresses you are the only one is leading a beautiful and systematic, wonderful life
    ..Let God bless you always

  • @nithiyakarunanithi7377
    @nithiyakarunanithi7377 2 года назад +70

    Amazing women ,mother ,wife .. so surprised to see a actoress so much dedicated into family and household ..may god bless her healthy n beautiful life 🤩

  • @thenmozhiilikethissongthen3506
    @thenmozhiilikethissongthen3506 2 года назад +6

    Oru pon kulandhai irundhale payan illanu pesuranga ana neenga 4 ponnungala padikka vachi periya ala aakkitinga neenga great mom

  • @sunitha6389
    @sunitha6389 2 года назад +30

    Even an ordinary person when interviewed will wear little make up but being a famous actors she is very simple and down to earth hats off aruna mam

  • @muralitl5261
    @muralitl5261 2 года назад +11

    என் பிறந்த மண் நீலாங்கரையை தூரத்தில் இருக்கும் என க்கு நாபகபடுதியதற்கு நன்றி அருணா அக்கா.வாழ்க நலமுடன்

  • @nsms1297
    @nsms1297 2 года назад +11

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். Vice versa.

  • @bhavyaajaykumar3082
    @bhavyaajaykumar3082 2 года назад +6

    Ur daughters r very lucky t av u has a mother..such a pure soul.. m happy fr u mam..love from Karnataka 😊👍

  • @rahulgatlevar3591
    @rahulgatlevar3591 2 года назад +9

    Very down to earth actor.works hard at home too .I hope this skill is picked up by her daughter's too .normally it is opposite.

  • @karuvaachiponnu4800
    @karuvaachiponnu4800 2 года назад +5

    ஒரு செகண்ட்ஸ் கூட ஸ்கிப் பண்ணாமல் உங்க எல்லாம் இன்டர்வியூ பார்த்தேன்... பொறுமை அம்மா நீங்கள்.... உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு.. நன்றி மா 😍

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 2 года назад +31

    Aruna Mam a wonderful lady....dutiful wife...lovely mother and excellent house keeper...nice to see you so mam.🌷

  • @sidsid6650
    @sidsid6650 2 года назад +74

    Ahhbbbaaaa semma mam nenga ur the real home minister great. All credits goes to ur God husband n u toooo great hats offf. Real singapenn nenga thaan

  • @sekark4023
    @sekark4023 2 года назад +30

    Mrs.Aruna your so humble hats of to you 💐 God bless you and your family 💐

  • @user-iw8yo7hx3x
    @user-iw8yo7hx3x 2 года назад +13

    அருணா மேம் உங்களை ரொம்ப பிடிக்கும் இப்போ அதையும் தாண்டி இப்ப மிகவும் பிடிக்கும் சூப்பர்

  • @anitajohnson2913
    @anitajohnson2913 2 года назад +45

    Very practical and well maintained kitchen ❤️

  • @muthukrishnannatarajan1971
    @muthukrishnannatarajan1971 2 года назад +8

    இல்லத்து அரசிக்கு இலக்கணம் அருணா மேடம் எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட

  • @ponmagal1323
    @ponmagal1323 2 года назад +4

    Entha oru panthavum illama romba simple ah irukeenga mam..so sweet mam...super mam

  • @kavyasai6799
    @kavyasai6799 2 года назад +5

    Vanakkam Sister...Unga Manasu Pola Veedum Azhaga iruku Sister...Azhagana Sirippu Sister Neeingalum Unga Kudumbamum Nalla Irukanum Sister ❤️❤️❤️❤️🙏

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 года назад +7

    மகிழ்ச்சி யாக உண்மை
    மில் உயர்ந்த உள்ளம்கொண்டநடிகை எனக்கு ஆனந்தராகம்படத்தில் நடித்த கதாபாத்திம் எனக்கு பிடித்திருந்தது முதல் மரியாதை எல்லாம் சூப்பர் வாழ்க வளர்க பல்லாண்டு

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 2 года назад +54

    யதார்த்தமாக எளிமையாக பேசுகிறார்!

  • @newbegining7046
    @newbegining7046 Год назад +3

    House is as beautiful as 5 star resort. Very sweet of her to show around her house .

  • @DK-ct6gs
    @DK-ct6gs 2 года назад +95

    No one will explain this much. My mom will never allow me to show my house fully like this if i was like Aruna- because of 'kannu patturum dee.'🤣 God bless you with great happiness and health madam🙏

    • @brp5834
      @brp5834 Год назад

      Exactly God bless her and family.. Without any evil eye s... No drishti ma'am take care

  • @sharmilaakshaya4347
    @sharmilaakshaya4347 2 года назад +9

    God bless u madam..Amazing character ❤️

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 2 года назад +32

    Very well planned and neatly maintened..👏👏👏👏

  • @resanr6824
    @resanr6824 2 года назад +26

    She is all smiles ❤️

  • @Kkhoney12
    @Kkhoney12 2 года назад +18

    Very beautiful house well maintained ..very neatly she explained .she is very innocent

  • @santhinagarajan355
    @santhinagarajan355 10 месяцев назад +1

    Amazing ARUNA mam. Simple & dedicated house wife

  • @bharathimurali7825
    @bharathimurali7825 2 года назад +10

    Very sweet and humble mam

  • @sakthignanam4490
    @sakthignanam4490 2 года назад +10

    No words
    Super sister

  • @jeyarathi1146
    @jeyarathi1146 2 года назад +10

    Wow what a humble and simple lady.😍

  • @ramyakrishnan3016
    @ramyakrishnan3016 2 года назад +119

    It was very interesting interview.. from first I watched all parts… Aruna Mam you explained everything with cute smile… so nice to see that gesture… house, garden and kitchen everything was awesome… and anchor did nice job 👍 have asked all good questions….

  • @nivinnithin7037
    @nivinnithin7037 2 года назад +4

    Mam unga interview ellame super ah iruku naa onnu vidama pakkra u home so beautiful very nice 😍😍

  • @farookbasha3178
    @farookbasha3178 2 года назад +4

    உங்கள் காணொளியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @vschannel7453
    @vschannel7453 2 года назад +18

    Anyone felt bb5 pavni voice and slang in mam voice

  • @umaUma-ij8ee
    @umaUma-ij8ee 2 года назад +3

    ரொம்ப ரொம்ப இயல்பா இருக்கு

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 года назад +19

    Perfect kitchen Queen neenga.dan aruna mam..semmaaa cute kitchen 👍👍👍🎉🎉🎉

  • @charlesj4621
    @charlesj4621 2 года назад +2

    Director sankar picture mathiri irukku. Good thinking Good Life Aruna mam

  • @umarumar2144
    @umarumar2144 2 года назад +2

    Aruna mam so nice ur interview and ur speech very nice neenga pesuratha paathu kitte irukanum pola irukku recently addicted ur interviews

  • @ranjanranjan2434
    @ranjanranjan2434 2 года назад +1

    I love her english❤️😍

  • @sekarthambusamy4272
    @sekarthambusamy4272 2 года назад +12

    Wonderful woman, God bless you mam, you live long life 👍

  • @nirmalameenakshisundaram2992
    @nirmalameenakshisundaram2992 2 года назад +15

    Sister super kitchen. Thanks for sharing❤

  • @rajeswarikannan3920
    @rajeswarikannan3920 2 года назад +14

    Every speach ,finish with lovely smile is so sweet mam

  • @BaluMahendranS
    @BaluMahendranS 2 года назад +5

    Home maker aruna is a great human beging..lovely homemaker...May God Bless you..

  • @asiyaomar
    @asiyaomar 2 года назад +8

    Azhaga sirichitte explain seyranga,super.

  • @nilafarmehaboob7125
    @nilafarmehaboob7125 2 года назад +13

    Amazing house...very humble character....super

  • @kavithaauro5082
    @kavithaauro5082 2 года назад +22

    Such a very good n interesting home maker u're Aruna ji 🥰

  • @kalpanavij3492
    @kalpanavij3492 2 года назад +14

    Very simple, down to earth person.

  • @nivedhaselvi5437
    @nivedhaselvi5437 2 года назад +7

    What a smile mam love you so much mam

  • @dollyjesussongs2937
    @dollyjesussongs2937 2 года назад +10

    Jesus loves you he will solve your problems trust him pray to him read holy Bible every day he will talk with you may God bless you according to his will in jesus name I pray amen jesus is coming soon

    • @userkarthisathya
      @userkarthisathya Год назад

      என்ன மத மாற்ற பிரசங்கம் செய்யறியா ஓடிப்போய் விடு.

  • @devkutty-amma2023
    @devkutty-amma2023 2 года назад +2

    Amazing... Inum detailed kitchen tour mathiri podrutha.. Inum useful ah iruthurukum.. Nice

  • @shinyrockz2404
    @shinyrockz2404 Год назад

    This kind of women only still protecting our culture. Long live mam.

  • @TamilBoysYT
    @TamilBoysYT 2 года назад +1

    Isaikku oru kovil,enakku migavum pudikkum."Kodi vanakkam aiyya",SreeGananatham(Ranjitha nadaka randha koshanam)romba nandraga irukkum.

  • @chezhiyansuganya409
    @chezhiyansuganya409 2 года назад +3

    இப்ப இருக்குற மாடர்ன் பொண்ணுங்க டெக்னாலஜிய கையாள்ற விதம் ரொம்ப மோசம் ..உங்க வாழ்க்கைக்கு அது எவ்ளோ முக்கியம் எந்த விதத்துல எவ்ளோ அளவுல பயன்படுத்தணும்னு இத பாத்து தெரிஞ்சுக்கோங்கப்பா... ஆடை சுதந்திரம்னு பேசறதுக்கும் மது குடிப்போம்னு சண்ட போடுறதுக்கும் இடையில இப்டியும் நேர்த்தியா ட்ரஸ் பண்ணிருந்தாலும் எவ்ளோ ஆளுமையோட இருக்கலாம்ங்கறதுக்கு இவங்க நல்ல உதாரணம்👌👌👌

  • @pavithra7755
    @pavithra7755 2 года назад +2

    Main RUclips chanel vaciruka pengal over sene ivanga oru actress so simple l like simple👍👍

  • @spicybegumkitchen
    @spicybegumkitchen 2 года назад +13

    Wow very nice home 😍😍

  • @ramyas22483
    @ramyas22483 2 года назад +8

    Amazing kitchen, I have never seen such beautiful kitchen

  • @chandrajoyce5337
    @chandrajoyce5337 2 года назад

    Aruna madam romba azhaga sirikireenga romba simple a irukireenga parkum pozhudhu sandhoooshamaga aaacharyamaga irukku. Vazhthukkal aruna madam.

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 года назад +15

    Medam nice interview 👌 God blessed always your life...💐💐👍 & ( Jinna hosts I very like ♥👌👍)

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran 2 года назад +12

    Appreciate your home- maker skills🙏Beautiful ,disciplined,maintained, very well & organized.There are many common multi- tasking women today who is not noted or praised for their multi- tasking efforts whereas celebrities(affluent can fulfill their dreams) are praised high heavens .Please no hard feelings .

  • @puniajay1910
    @puniajay1910 2 года назад +5

    Very simple lady... more like a next door Aunty. .

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 2 года назад +9

    Romba romba arumai kitchen 👍🏻👌

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 года назад +33

    Aruna Mam, u r wonderful 😍🙏🙌🙌🙌🙌🙌🙌...down to earth person 👌👌👌👌

  • @rekhasatish7743
    @rekhasatish7743 2 года назад +6

    Beautiful kitchen. The camera man should cover full area

  • @madhu9396
    @madhu9396 2 года назад +1

    VJ S very polite n gud

  • @rasicookcake84
    @rasicookcake84 2 года назад +9

    எவ்வளவு பணம் இருந்தாலும் பண்பு மாறாத உள்ளம் நிம்மதியை தரும்.

  • @saisankary351
    @saisankary351 2 года назад +1

    Ethanayo nalla thiramaya pengal irukinga irundhalum nalla vaalkai nalla kudumbam nalla kanavar kedaikiradhu oru varam adhayum thakka vaikiradhu oru kodupanai...Aruna mam u are very lucky among all actress n wise n simple too

  • @kavinbaalaji7164
    @kavinbaalaji7164 2 года назад +7

    Pls voice kekala sound increase panni upload pannunga

    • @Pangajam70
      @Pangajam70 2 года назад

      சவுண்ட் கேக்கல

  • @niloarshi893
    @niloarshi893 2 года назад +9

    Aruna mam, u r very practical..we r spending lot of time in kitchen..and u r making that place very creative.. really u r a good artist...wonderful mam

  • @papayafruit5703
    @papayafruit5703 2 года назад +4

    @6:11 we do plan and do the same . Anchor Why you feel surprised!?
    I go to sleep by 9:00. Dinner for family ends at 6:00. Finish cleaning the whole kitchen by 6:30. Mini walk. Family talk and sleep
    Same with birthdays, anniversaries etc. Ours is very big family including 4Gs.
    Anchor is so surprised by the fridge, water connection etc . I’m surprised whether this was taken in 21st century 😄
    Nowadays such cabinets are available in IKEA. We have that. Our color is black.

  • @jaswa_0408
    @jaswa_0408 2 года назад +2

    Ivunga enna movie nadichuruganga

  • @boostbuvanesh7525
    @boostbuvanesh7525 2 года назад +10

    REALLY SO HUMBLE AND GREAT
    I ALWAYS ADMIRE YOUR SPECIAL EYES 👁👁❤
    DEFINITELY U 'RE VERY BLESSED MAM......LONG LIVE MY DEAR
    I'M ALWAYS GREAT FAN OF YOURS👌🙏🙏

  • @meenakshimaran843
    @meenakshimaran843 2 года назад +5

    No words to say it is unique and marvelous

  • @saranyagnanagurusamy7842
    @saranyagnanagurusamy7842 2 года назад +3

    Really superb kitchen. Well planned.

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 года назад +4

    அக்கா,,,excellent 👌 👏 👍

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 года назад +1

    Aruna amma super..jinna super speech.keep it up my dear chellam..

  • @geethasekar2950
    @geethasekar2950 2 года назад +2

    So sweet Aruna mam

  • @slatha-nq7xb
    @slatha-nq7xb 2 года назад +1

    Super. Your are a complete woman.So proud of you.

  • @tharanichandru8614
    @tharanichandru8614 2 года назад +2

    ur smile ma no words to explain it... 😊

  • @suganthavenkataramani2132
    @suganthavenkataramani2132 2 года назад +14

    Enjoyed watching your video. Your house is beautiful. I like the idea of having the kitchen in the first floor. Stay blessed.

  • @selviscooking
    @selviscooking 2 года назад

    நான்கு தேவதைகள் பெத்த தெய்வத்தாய் நீங்கள் 🙏🙏👌

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 года назад +1

    Aruna eyes super
    Eyes pesum nu solluvanga aru athi Aruna amma oda eyes thaan.....azhakaana sirippu ammakku

  • @foodandfindsbyyasmeen
    @foodandfindsbyyasmeen 2 года назад +2

    Dream kitchen...evlo persa irku masha allah..

  • @p.deviravichandran7155
    @p.deviravichandran7155 2 года назад +2

    எனக்கு பிடித்த நடிகை