deepSeek chatGpt, சரஸ்வதி உக்கிர தெய்வம் ,5 புதன் உங்க வாழ்வை மாற்றும், oh indiapenne

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
    ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
    ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை !
    சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
    வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்
    பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
    பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன !
    சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
    நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
    பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
    நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம!
    பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
    மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா
    சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
    ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே!
    பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
    அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
    தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
    ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம் ... !!!

Комментарии • 2

  • @sangeethathangam5129
    @sangeethathangam5129 5 дней назад

    Vanakkam sister. Nandri sister. Kudumbathula nadakirathu apidiye solluringa yethana pengal avadi paduranga. Analum madippu illai . Yen kangal kaligiyadu ungal paduvu parthu.

    • @OhIndiapenne
      @OhIndiapenne  5 дней назад

      நீங்க ஒருத்தராவது இருக்கற நிதர்சனம் புரிந்து கமென்ட் போடீங்க ..ஏன் இப்படி பட்ட பதிவுகள் யாரும் பார்கவோ கமெண்டில் டிஸ்கஸ் பண்ண கூட பயபடுகிறார்கள் ..தான் பாதிக்கவில்லை யாருக்கோ சொல்கிறார்கள் என காட்டி கொள்கிறார்கள்