Kadalora Kavithaigal Fulll Movie | Sathyaraj, Rekha, | Bharathiraja | Superhit Romantic Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @spcspv1414
    @spcspv1414 Год назад +90

    நானும் எத்தனையோ படம் பார்த்து இருக்கேன் முதல் மரியாதை/கடலோர கவிதைகள் ம்ம்ம் சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @s.p.sankar4406
    @s.p.sankar4406 8 месяцев назад +53

    ஜெனிபர்பத்தி பேசினா என்ன உன்ன பத்தி பேசினா என்ன சீன் அந்த சீன்ல வரும் ரபின்னணி இசை வேற லெவல் 👏👏👏👏👏👏👏👏👏👌👌

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Год назад +58

    நான் மனதவில் சோர்ந்து போய்அமர்தபோதெல்லாம் இப்படத்தின் பின்னணி இசை பாடல்கள் தான் பெரிய ஆறுதலாக இருந்தது படம் வெளியான அன்று பொள்ளாச்சி சாந்தி தியேட்டரில் இரண்டு முறை பார்த்தேன் ஆனாலும் இன்று வரை ராஜாவின் பின்னணி இசையுடன் பாசமான வசனங்கள் ஆற்பரிக்கும் பாடல்களும் என் உயிரிலும் மனதிலுல் பதிந்து விட்டது அதை எளிதாக அங்கிருந்து எடுக்க முடியாது என் உயிர் உள்ள வரை தொடரும் ...

  • @arulmaniarul9523
    @arulmaniarul9523 Год назад +55

    பாரதிராஜாவின் படைப்பு மிக அருமை. காதலின் வலி சுகமானது 🌹🌹🌹

  • @palanisamy5364
    @palanisamy5364 Год назад +20

    சத்யராஜ சார் உங்களை எனக்கு ரோம்ப பிடிக்கும் இந்த படம் பார்த்ததிலிருந்து இந்த படம் ரிலீஸ் ஆனபோது நான் 4 காம் வகுப்பு படித்தேன் மணப்பாறை பள்ளிகூடத்தில் என் மரணம் வரை மறக்கமுடியாதபடம் |

  • @cranjith4486
    @cranjith4486 2 года назад +78

    கடலோர கவிதை மூவி ஒரு காதல் வரலாறு என்றும் மறக்க முடியாது ஐயா பாரதிராஜா வேற லெவல் 💐💐💐💐

  • @avudss
    @avudss Год назад +36

    இந்தப் படத்தை சிறுவயதில் பார்த்தது. இப்பொழுது மறுபடியும் பார்க்க நேரம் அமைந்தது. ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் இருந்தது. இப்பொழுது படத்தை சீன் பை சீனாக அனுபவித்து பார்க்க முடிந்தது. படத்தில் ரேகாவின் நடிப்பும் சத்யராஜ் நடிக்கும் சிவரஞ்சனி நடிப்பும் அற்புதம். பாரதிராஜாவின் டைரக்ஷன் பத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இளையராஜா தன் பங்கிற்கு குறை வைக்கவே இல்லை. பின்னணி இசையிலேயேயும் பாட்டிலேயும் படத்தை உச்சத்திற்கே தூக்கி சென்று விட்டார்... கங்கம்மாவாக நடித்திருக்கும் சிவரஞ்சனி நடிப்பு அல்டிமேட். முட்டத்தை டைரக்டர் பாரதிராஜா அருமையாக படம் பிடித்து இருக்கிறார். ஆனால் இப்பொழுது முட்டம் சென்றேன் படத்தில் காட்டிய முட்டத்திற்கும் இப்பொழுது உள்ள முட்டத்திற்கும் மிகவும் வித்தியாசம் உள்ளது. இந்த படம் பார்த்ததால் ஒரு 38 வருடம் பின்னோக்கிச் சென்று டைம் டிராவல் செய்து வந்தது போன்று இருந்தது. படம் முடிந்தவுடன் இதயத்தில் ஒரு துள்ளலை உணர முடிந்தது. அது சில மணி நேரம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
    இந்தப் படத்தை யூடியூபில் அப்லோடு செய்தமைக்கு மிக்க நன்றி.
    அனைத்து தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கும் அன்பு கலந்த நன்றி...

    • @ramchandran116
      @ramchandran116 Год назад +1

      Unique comment.

    • @kumar9319
      @kumar9319 4 месяца назад

      தெலுங்கு version பாருங்க...ஆராதனா...Nice...songs /radhika...suhasini.... also good...but தமிழ் ultimate.....100/100. telugu 90/100....

  • @samuelsamuel8721
    @samuelsamuel8721 2 года назад +58

    இந்த இசை இளையராஜாவுக்கு தவிர யாரும் நினிச்சிருக்க முடியயாது சூப்பர்ர்ர்ர்

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +5

      Head phone போட்டு படத்தின் audio மட்டும் கேட்டுப்பாருங்கள் இளையராஜா ஐயாவின் அற்புதம் புரியும் சகோ.

  • @Indran71
    @Indran71 3 месяца назад +5

    கடலோரக் கவிதைகள் திரைப்படம் கண்ட போது ஏற்படுத்திய பிரளயம் என்றும் அடங்குவதில்லை!ஒரு படத்தை நாம் எந்த பருவத்தில் கண்டு களிப்படைகிறோம் என்பதையும், அச்சமயத்தில் அப்படம் தந்த தாக்கத்தையும் பொறுத்ததுதான், தற்போது உணரும் பரவசவத்தின் உச்சம் என்பதே.
    ஜெனிபர் டீச்சரைப் போன்ற ஒரு மாய பிம்பம் நம்மில் புகுந்து பாடாய் படுத்திய காலத்தின் வேதனை சுகமானதுதான்.
    இளையராஜாவின் இணையற்ற பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, சாதாரண ரசிகனையும் கதாநாயக அந்தஸ்தை வாரி வழங்கி, மெல்லிய காதல் உணர்வுகளை பதம் பார்த்த அக்காலம்தான் எத்தனை இனிமை! அத்தனையும் இப்போதும் கூட புதுமை!
    பாரதிராஜா+இளையராஜா கூட்டணி என்றென்றும் பேசப்படும் திரை-வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கூட்டணிதான் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது!
    16 வயதினிலே...வாழ்வில் மறக்க முடியாத காலமும், அதன் சுவடுகளும்.

  • @deimos_motivation4691
    @deimos_motivation4691 Год назад +24

    ஐனகராஜ் போன்ற சில அப்பாக்களால் தான் பல பெண்களின் உண்மையான அன்பும் காதலும் நொறுங்கிப் போகிறது...காலம் கடந்து நிற்கும் ஒரு காதல் சகாப்தம் இந்த படம்❤

  • @jeyaseelan6808
    @jeyaseelan6808 2 года назад +23

    சத்யராஜ் சார்... அருமையாக நடித்திருக்கிறார்.

  • @maboobbasha7582
    @maboobbasha7582 Год назад +18

    என்ன சொல்வதென்றே எனக்கு வார்த்தை வரவில்லை சொல்லவும் வார்த்தை இல்லை பாரதிராஜா டைரக்டர் மட்டும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிக அருமை பாட்டுக்கள் மிகப் பிரமாதம் என்றும் இளையராஜா அவர்களின் இசை எங்கும் நிலைக்கும்

  • @manimohan3921
    @manimohan3921 3 года назад +114

    காதலால் மனவேதனையை அனுபவித்த மனசுக்கு இந்த படம் சமர்பனம். இந்த படம் காலத்தினால் அழியாத காதல் காவியம்.

  • @deepettans
    @deepettans Год назад +9

    I really really cried after decades having watched this movie! Salute to you Barathiraja Director Sir ! You showed how a lower middle class family love and the depth of it. How a woman in the 80s value a pure love and feelings over than any materials.

  • @Mohammedmafaz-fw3wb
    @Mohammedmafaz-fw3wb 6 месяцев назад +7

    நான் ஒரு 2k ஆனாலும் இந்த படம் எனக்கு ரெம்ப பிடித்த படம்: சொல்ல வார்த்தை இல்ல அதிலயும்
    கங்கம்மா காதல் ஒரு காவியம்

  • @selvapcselvapc3358
    @selvapcselvapc3358 2 года назад +79

    ❤❤காலா காலத்துக்கும் மறக்க முடியாத காதல் காவியம் 🌹🌹

  • @johnwickspd9265
    @johnwickspd9265 4 года назад +24

    இன்று எங்கே போனது எங்கள் பாரதிராஜாவின் கற்பனை திறன்.. திரைக்கதை ஆழம்.? கதை திரைக்கதை கதாபாத்திரங்கள் இசை என்று அத்தனையும் சிறப்போ சிறப்பு... 30 வது நிமிடத்திலிருந்து 32 வது நிமிடம் வரை வரும் காட்சிகளுக்கு கலங்காதவன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை

  • @saravananparasuraman2158
    @saravananparasuraman2158 2 года назад +58

    இந்த காவியம் என்போன்று காதலை மறக்க முடியாமல் வேதனை படும் இதயங்களுக்கு மருந்து பூசும் களிம்பு என்பது ஒரு அதிசயம்....

    • @ts9408
      @ts9408 2 года назад +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nafelafarveen553
    @nafelafarveen553 Год назад +7

    Ennaa oru arumaiyaana therai kathai...
    Padathirkku pakka pallame elaiyarajavin background music & evergreen love songs...
    35 varudam kalitchu kettalum athey feeling varuthu...
    Director barathiraja serappana padaippu..
    Sathyaraj, rekka, ranjani acting vera level..

    • @nafelafarveen553
      @nafelafarveen553 Месяц назад

      கிளைமாக்ஸ் சீன்ல வர பிண்ணனி இசை வேற லெவெல்…
      இசை ஞானியால் மட்டுமே அது சாத்தியம்!
      எந்த ஒரு உயிரும் அன்பு செலுத்திவிட்டால் அதை மறப்பது என்பது கடினம் தான்!!

  • @mramkumar...2086
    @mramkumar...2086 2 года назад +34

    கங்கம்மா நடிப்பு மிகவும் அருமை

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Год назад +33

    சத்தியராஜ் தான் சரியான ஆள். இந்த படம் ஓட ஒரு அருமையான நடிப்பு சத்யராஜ் நடிப்பு வேற லெவல்

  • @karthickmohan3715
    @karthickmohan3715 Год назад +57

    உன்னை பத்தி பேசுனா என்ன ஜெனிபர் பத்தி பேசுனா என்ன அந்த வசனத்தில் கண்கலங்கினேன். 😭

  • @gobinewstar9085
    @gobinewstar9085 3 года назад +55

    இந்த கடலோறது கவிதையை...கற்பனை செய்த்து காட்சி படுத்திய ....பாரதிராஜா....The legend

  • @dheenachandran4123
    @dheenachandran4123 2 года назад +82

    எனக்கும் என் மனைவிக்கும் காதல் மலர்ந்தது இப்படத்தின் கொடியிலே மல்லிகைப்பூ பாடல் இன்றும் நாங்கள் சந்தோசமாக இணைந்து பாடி மகிழ்வோம்

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +38

    இந்த படம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல் நான் பல நூறு தடைக்கு மேல் பார்த்து விட்டான் இனி பார்ப்பேன்

  • @RameshD-v4o
    @RameshD-v4o 4 месяца назад +6

    பாரதிராஜா வின் மற்றுமொரு காதல் காவியம் ❤❤❤💖💖💖💖💖💕💕💕🌷🌷🌷🌺🌺💕💕💐💐

  • @cartoongaming2381
    @cartoongaming2381 3 года назад +40

    காலத்தால் அழியாத ❤️ காவியம்

  • @மு.விஸ்வநாதன்
    @மு.விஸ்வநாதன் 2 года назад +224

    தாஸை விட கங்கம்மாவின் காதல் மிகப்பெரியது கங்கம்மா மாதிரி ஒரு பாசக்காரப்பெண் கிடைத்தால் எவ்வளவு பெரிய காதல் வலியாக இருந்தாலும் மறந்து போகும்

    • @ts9408
      @ts9408 2 года назад +12

      Correct

    • @muthuvel8636
      @muthuvel8636 Год назад +8

      @Nikish Gopi kangama ku than oscar 😂😂

    • @durkasrir9282
      @durkasrir9282 Год назад +3

      Naanum andha gangamma maadhiri dhaaa iruken...enna nadakum nu therila....en kadhai la jeni ku vera oruthar kooda kalyanam aagirchu...paaklaam....❤

    • @karunakarankarunakaran9284
      @karunakarankarunakaran9284 Год назад +2

      @@durkasrir9282 I love you

    • @rajivgandhiraji331
      @rajivgandhiraji331 Год назад +3

      @@durkasrir9282 no பிலிங் எஸ் ஓர் நோ லவ்

  • @Pakpulsar1985
    @Pakpulsar1985 Год назад +6

    இது படமல்ல காதல் காவியம் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்காரு நம்ம தலைவர்

  • @mugeshkumarp6863
    @mugeshkumarp6863 Год назад +8

    2023 i am 2k kid now fresh watch the movie..... Most evergreen my heart

  • @kamar1zaman544
    @kamar1zaman544 2 года назад +44

    கும்பகோணம் காசி தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தது மறக்க முடியாத நினைவுகள்

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 3 месяца назад +2

    எனது சிறுவயதின் ஞாபகங்கள் இந்த படத்தை பார்க்கும் போது வருகிறது
    அந்த கால மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் எல்லாம் எங்கே போனது அதே சிறுவனாக மாற ஆசை

  • @Karthik78950
    @Karthik78950 2 года назад +9

    அருமையான காதல் காவியம்.... இந்த படத்தை பலமுறை கண்டேன் ... college days..during 1987 July @ ஊட்டி... ரோகினி தியேட்டர் ....இன்னும் பார்த்து கொண்டிருக்கிறேன் ...

  • @augustinenathan266
    @augustinenathan266 8 месяцев назад +10

    Without Ilayaraja music 80 era is nothing

  • @ruthutv6074
    @ruthutv6074 3 месяца назад +3

    இந்தப் படம் எனது பனிரெண்டாவது வயதில் பார்த்தது மிகவும் பிடித்த படம் எனக்கு❤❤❤❤❤❤❤❤

  • @gnanasekar9976
    @gnanasekar9976 Год назад +13

    👌👌👌 கங்கம்மா 🙏

  • @thamotharang9061
    @thamotharang9061 Год назад +14

    காதல் கூடக்
    கடவுள் மாதிரிதான்
    கால தேச தூரங்களைக்
    கடந்தது அது;
    காதல் என்னும்
    அமுத அலைகள்
    அடித்துக்கொண்டு இருப்பதால்தான்
    இன்னும் இந்த பிரபஞ்சம்
    ஈரமாக இருக்கிறது

  • @mohanrajk2936
    @mohanrajk2936 10 месяцев назад +3

    எனது சிறு வயதில் வெளிவந்த படம் எனக்கு பிடித்த நடிகை ரேகா ❤

  • @ASHOKKUMAR-sh4zn
    @ASHOKKUMAR-sh4zn Год назад +28

    அந்த முதல் bgm புல்லாங்குழலளுக்கே பல ஆஸ்கார் அவார்ட் சமர்ப்பணம் எங்கள் நம் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. அவர் உயிருடன் இருக்கும் போதே அவருக்கு ஆஸ்கார் அவார்ட் & பாரத ரத்னா அவார்ட் கொடுத்து அந்த விருதுகளை கௌரவபடுத்த வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்,,,,,,,,,,,,,,

    • @karunakarankarunakaran9284
      @karunakarankarunakaran9284 Год назад +2

      It is true

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 11 месяцев назад +1

      அதுக்கெல்லாம் நெறைய பேரோட
      ...............ஐ உருவி வுடணும்.

  • @ChandrasekarDhanapal
    @ChandrasekarDhanapal Год назад +4

    எனக்கு உணர்வுபூர்வமாக அறியப்படும் உன்னதமான காதல் காவியம்

  • @kkanimozhi6929
    @kkanimozhi6929 Год назад +8

    இந்த கடலோர கவிதைகளின் அலைகள் போல் மறக்க முடியாமல் காலம் கடந்தும் பல மனங்களில் அடித்து கொண்டுதான் இருக்கிறது காதல் அலைகள்

  • @saimediaactingpractice...2000
    @saimediaactingpractice...2000 6 месяцев назад +2

    பாரதிராஜா சாதாரண மனிதன் கிடையாது.., நாம் வாழ்ந்த அனைவரின் வாழ்க்கையிலும் வாழ்ந்தவர்.., இயக்குனர் இமயம் என்று பட்டம் கொடுத்தவரை பாராட்டுகிறேன்..,ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே பெருமை.., உங்கள் பாதம் தொட்டு எங்கள் பயணம் தொடரும்.., உங்கள் ஆசியுடன்... நன்றி.. அன்புடன் சாய் கார்த்திகேயன்...

  • @akashasha7136
    @akashasha7136 Год назад +7

    2023 ஜூன் 4 மீண்டும் துளிர்விடும் நினைவுக்கு

  • @peermohamed7673
    @peermohamed7673 Год назад +3

    Muttam chinnappa das jenibar teacher super acting ranjani mam raja janagaraj meera mam acting super isai meastro music bgm super iyakkunar imayam Bharathi raja kathal kaviyam chinnappa das amma role super puratchi tamilan satyaraj sir best love movie intha kadalora kavithaikal

  • @sureshsuresh-bs5gp
    @sureshsuresh-bs5gp 3 года назад +23

    பாரதிராஜா சார் இந்த கதையில கங்கம்மாவையும் ராஜாவையும் கொன்றுக்கலாம்
    காதலித்தவர்களுக்குதான் தெரியும் கங்கம்மாவின் காதல் வலி......

  • @KavithaKavimma
    @KavithaKavimma 3 месяца назад +2

    Music appidiye pesuthu intha padathai Nan 100 thadavaiku Mela paarthirupen good movie fantastic music amazing songs 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramhari6065
    @ramhari6065 Год назад +4

    Na 90s kit but ipoo kuda itha movie ya pakra eanaku ropa pudicha movie ithu

  • @stylishchella3992
    @stylishchella3992 10 месяцев назад +1

    ஒரு காதல் காவியம்
    சொல்ல வார்த்தைகளே இல்லை 😔❤❤

  • @SenthilKumar-go6dq
    @SenthilKumar-go6dq Год назад +11

    கங்கம்மா தான் பாவம்! !!!!

  • @kamakshikamakshi4269
    @kamakshikamakshi4269 2 года назад +5

    Very nice I love Jesus this movie who all see God bless u all love is God 🙏🙏🙏✝️💝✨☦️🇳🇴🇸🇪🇮🇳🙏

  • @Barath_Vajan_21
    @Barath_Vajan_21 3 года назад +13

    25-05-2021
    During Corona lockdown....one of d best flim....❤️❤️❤️
    2k kid

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 3 года назад +12

    one of my favorite movies!! Sathyaraj acting super..VTV la enna romance.. this movie has all the emotions you need. Love, Respect, Forgiveness, Jealousy, etc etc

  • @karthikselva100
    @karthikselva100 Месяц назад +1

    கல்லுக்குள் தேறை(தவளை) .. என்ற சொடுசொல்லுக்கு ஏற்ற காவியம்... 1960-1980 வரை ஆசிரியர் வீடும் பள்ளியும் ஒன்றாகவே இருந்தது, அவைகளை பஞ்சாயத்து தலைவர்கள்தான் நிர்வாகம் செய்தனர், அருமையான கல்வியும் அதற்கேற்ப சம்பளம் இருந்தது! இன்று நிலைமை தலைகீழ்!

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 года назад +9

    சூப்பர் காவியம் வாழ்க ராஜஸ்ரீ

  • @somasundarampattabiraman7749
    @somasundarampattabiraman7749 Год назад +4

    இரண்டு ராஜாக்கள் இணைந்து உருவாக்கிய காதல் காவியம். இன்னும் பலநூறு ஆண்டுகள் பேசப்படும்.

  • @vetrivel1461
    @vetrivel1461 2 года назад +9

    Puratchi tamizhan Sathyaraj and Rekha acting is very nice super 💟

  • @99pirasath
    @99pirasath 2 года назад +6

    என்மோ என்ன கலெக்டர்க்கு படிக்க வைத்த மாதிரி சொல்லுர மழைக்கு குட பள்ளிக்கூடம் பக்கம் உதுங்குனது இல்லை கைநாட் சின்னப்பதாஸ் 😭😭😭கண்ணீர் வருகிறது அருமை அருமை 👌👌👌

  • @Pakpulsar1985
    @Pakpulsar1985 Год назад +8

    காமம் இல்லாத ஒரிஜினல் காதல்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +7

    05:45 #செம பாரதிராஜா & இளையராஜா v/s
    புரட்சி தமிழன்👍❤20:23ல் பார்க்கும்🙏👌

  • @shrovan4128
    @shrovan4128 3 года назад +23

    Amma sentiment ku oru bgm potrukaaru paarunga avar great 🙏🙏🙏

  • @shahulhameedshahulhameed9046
    @shahulhameedshahulhameed9046 4 года назад +10

    Super..காவியம் ..

  • @baskarboomi7143
    @baskarboomi7143 2 года назад +4

    இந்த பட நினைவுகள் என்னை நீங்காது... இது காவியம்

  • @MohanRaj-rv6gw
    @MohanRaj-rv6gw 2 года назад +10

    First time watching this movie in 2020. As a 90’s kid I feel I should have born in 80’s

    • @singhc9855
      @singhc9855 2 года назад +2

      Iam in1975. Those days hero will never touch heroins..

    • @ts9408
      @ts9408 2 года назад

      @@singhc9855 yes

  • @saravananarjunsaravanan863
    @saravananarjunsaravanan863 2 года назад +4

    Nalla Vela climax la onnu senthutanga romba santhosama irukku👌👌👌😊😊

  • @nallimohanraj9110
    @nallimohanraj9110 Год назад +5

    கங்கம்மாவின் காதல்
    பூவே உனக்காக காதல்
    புனிதமான காதல் ஐ லவ் கங்கம்மா

  • @seethaschannel4894
    @seethaschannel4894 2 года назад +4

    அருமையான படம் அழகான காதல் கதை

  • @muthuranganathan6051
    @muthuranganathan6051 4 месяца назад

    Amazing classic - two outstanding songs - brilliant performance - great lyrics - what an epic story telling

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 года назад +11

    Special mention to Raja sir .. watch 29 -31 min .. he knows perfectly when to silence and when to add BGM .. don’t have words to say .. brings tears in my eyes ..

  • @lillykarlin.a5456
    @lillykarlin.a5456 Год назад +4

    Sumathi josephine and sathyaraj Acting is super 👌👌😍😍

  • @Vinylaudiotracks
    @Vinylaudiotracks 3 года назад +22

    This movie full MGM Ilayaraja excellent

  • @rajanh8005
    @rajanh8005 Год назад +2

    பாரதிராஜா பாரதிராஜா தா❤❤❤❤❤ ய

  • @MayuranathanMayuranathanR
    @MayuranathanMayuranathanR Месяц назад

    காரியாபட்டி கங்கம்மா💔🥹 love சாகும் வரை நினைவில் இருக்கும்....

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 3 месяца назад

    கடலோரக்கவிதை கண்ணீர் கவிதையா ஆகிவிட்டது 😭 👌

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 7 месяцев назад

    என் இனிய தமிழ் மக்களே என்று இருகரம் திரையில் வரும் போதே படம் வெற்றி யடைந்தது போன்ற ஒரு பிரமிப்பு.

  • @nagarajan.p6748
    @nagarajan.p6748 6 дней назад

    Whenever I had time freely I used to see this film as many times as I loved. Hats off to director balu sir

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 6 месяцев назад +1

    எனக்கு பிடித்த படம் ஓம் சாய் ராம்

  • @sajanvinu6564
    @sajanvinu6564 2 года назад +1

    Nanum Muttom oorukka munnadi erukka Pillaithoppu ooru tha ennum etha padam pakala nethu tha London tamilachi RUclips channel la reka mam pathi sollurappo avangaloda first movie nu sonnathum pakkuren rompa nalla erukku 🙏

  • @believerofscience7701
    @believerofscience7701 6 месяцев назад

    Oh my God what a movie....I love you all for such a great contribution

  • @aneesani3836
    @aneesani3836 3 года назад +11

    പ്രണയാർദ്ധമായ സിനിമ ❤

  • @Naturelife9399
    @Naturelife9399 12 дней назад

    இதய வலியோடு இருவிழியோரம் சிந்தும் விழிநீர், இந்தக்காதல் பெரும்
    போராட்டத்தின்பின் கடைசில் இணைகிறது, ஆனால் என்னைபோன்ற பலரின் காதல் கடைசில் கண்ணில் கூட தெரியாமல் மாயமானது😥❤‍🔥

  • @ajeshbhaskaran1
    @ajeshbhaskaran1 6 месяцев назад

    After listening to the song from the Zee Tamil Saregamapa, today ( 05-JUNE-2024 ) I am going to watch this movie. Raghav Prasad & Kanishka what a talent!!! real goosebumps.... from Kerala...

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 9 месяцев назад +2

    ராதிகா voice ❤❤❤

    • @pandiansulochanan2411
      @pandiansulochanan2411 Месяц назад

      Yes, in telugu remake Rathika has done Gangamma role. Siranjeevi Hero, Sughashini Heroin.

  • @anithav55
    @anithav55 20 дней назад +1

    Etthana thadava paathalum salikkathu 😫🥺🫂🔥🔥✨

  • @RajinikanthRajinikanth-ve6qc
    @RajinikanthRajinikanth-ve6qc 9 месяцев назад +2

    பாசம் வேறு காதல் வேறு ஆனால் கோயிலில் தீபம் எறிவதக்கு எண்ணை தேவை இதில் எது சிறந்து சொல்லாமுடியாதூ பாராதிராசா வைரம் தாண்

  • @rajumaha9169
    @rajumaha9169 Год назад +4

    Sema climax✌✌✌✌💫💫💫

  • @inbanathan9011
    @inbanathan9011 Месяц назад

    Thanagathile seitha kili koonda erunthalum athula thangi erukaratha ellaiyanu mudivu seirathu kili thane ..
    Entha dialogue ❤

  • @A.SHENBAGARAJAN.RAJANSHENBAGAR
    @A.SHENBAGARAJAN.RAJANSHENBAGAR Месяц назад

    SUPER..MUSIC DIRECTER..ILAIYARAAJA..SIR..SONG..BGM..

  • @sg5iy
    @sg5iy 2 года назад +4

    இந்த மாதிரி படம் இனி எவனாலையும் எடுக்க முடியாது

  • @jenifachandran
    @jenifachandran Год назад +1

    இந்த movie ரிலீஸ் பண்ணுன நாளில் நான் போறேந்தேன்.அன்று எனது தாய்மாமன் இந்த படத்தை பார்த்துட்டு வந்துட்டு எங்க மாமா எனக்கு ஜெனிபா என்று பெயர் வைத்தார்.

  • @DB-tl3uk
    @DB-tl3uk 7 месяцев назад +2

    Kandhal enbadhu jaadhi, madam, niram , Naadu, Evai anaithaiyum, kadandha oru maaperum deiva sakthi

  • @singhc9855
    @singhc9855 2 года назад +2

    I love 💕💕💕 u Rekha iam ur diehard fan from Punjab.

  • @thilak-m7g
    @thilak-m7g 3 месяца назад

    பாரதிராஜாவின் இணையற்ற காவியம்.❤

  • @sanprathip7019
    @sanprathip7019 4 года назад +11

    Ilayaraja da 👑

  • @A.SHENBAGARAJAN.RAJANSHENBAGAR
    @A.SHENBAGARAJAN.RAJANSHENBAGAR Месяц назад +1

    SUPER..DIRECTER..SUPER HIT.FILM.

  • @pandiansulochanan2411
    @pandiansulochanan2411 Месяц назад

    நான் உன் காலை பிடிப்பேன் தவிர, என் இறந்த உடல் உங்கள் வீட்டை கடந்து சென்றாலும் கூட
    உன் கையை பிடிக்க மாட்டேன், கிணற்றுக்குள் குதிப்பது நல்லது, ஏனென்றால் கிணற்றுக்குள் குதிக்கும் வரை மட்டுமே கவலையை உணர்வோம் உன்னை யாரவது கிண்டல் செய்யும் போது எனக்கு கோபம் வராதா? கங்கம்மா அணைத்தும் கூர்மையான வசனங்கள், இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துவிட்டார் என்று நினைக்கிறேன், ஆனால் சத்தியராஜ் தனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.எனக்கு மிகவும் பிடித்த காதல் படம், இசை ஹைலைட், இந்தப் படத்தில் சில பாடல்கள் இடம்பெரவில்லை () பாரதிராஜாவின் சிறந்த படங்களில் ஒன்று, செப்டம்பர் 2024 இல் நான் முட்டம் சென்றேன், ஆனால் எல்லா இடங்களும் மாறிவிட்டன, ஆனால் இந்தப் படத்தின் உணர்வை நான் உணர்ந்தேன். நான் பல முறை பார்த்திருக்கிறேன், இன்னும் பல முறை பார்ப்பேன்...

  • @nelsonl5108
    @nelsonl5108 4 месяца назад +1

    அருமையான படம்

  • @gajendrangaje4214
    @gajendrangaje4214 Год назад +1

    Great direction Great Movie..❤️💯❤️

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 4 года назад +6

    Please upload
    puthumaipen... Vikram (1984) padayappa arunachalam.. thanga magan.. raanuva veeran.. movies upload please consider it

  • @spcspv1414
    @spcspv1414 Год назад +4

    கங்கம்மா பாவம்

  • @rameshmalathi7421
    @rameshmalathi7421 2 года назад +4

    Rekha is a super alaghu devathai