Karuthamma | A.R.Rahman | Bharathiraja | Blockbuster Hit Tamil Classic Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 541

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 года назад +33

    பெண்குழந்தைகளின் உன்னதத்தை வணிகரீதியில் இல்லாமல் பாரதிராஜா தனது எதார்த்த பாணியிலேயே படைத்த சமுதாய சீர்திருத்த திரைப்படமான இப்படம் நமக்கெல்லாம் பாடம் பெண்மையைப் போற்றிப் படைக்கப்பட்ட இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறப்பாக உழைத்து உள்ளார்கள் அவர்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றிகள் பெண் பிள்ளைகளை காப்போம் இப்படத்தை வழங்கிய உங்களுக்கும் நன்றி

  • @muthukumarmuthukumar8795
    @muthukumarmuthukumar8795 Год назад +28

    பாரதிராஜா எடுத்த எல்லா படமும் சூப்பர் இப்படி ஒரு தமிழ் டேரேக்டர் கிடைக்க தமிழர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤❤

  • @அன்புமணி-ன1ர
    @அன்புமணி-ன1ர 7 лет назад +228

    நான் முதலில் பார்த்து அழுத திரைப்படம் கருத்தம்மா அருமையான திரைப்படம்

  • @balaraman4554
    @balaraman4554 5 лет назад +37

    இந்த படத்த முதல் தடவிய பாக்கிறேன்...... இந்த மாறி படத்த பாக்க 2k குடுத்து வச்சிருக்கணும்..... நன்றி பாரதிராஜா sir...
    வானம் பாத்து வாழும் பூமி
    எங்கள் பூமி....

  • @seethas9356
    @seethas9356 Год назад +11

    இதில் எல்லாரும் வாழ்ந்திருக்கிறார்கள் சொல்ல வார்த்தையே இல்லை கிராமத்துக்குள் ளயேபோய்விட்டோம் அருமை

  • @manikandanmathavan3224
    @manikandanmathavan3224 5 лет назад +91

    மனமும், மண்ணும் அதன் ஈரம் காயாமல் மரத்திலிருந்து வடிந்த பால் போல பிசுபிசுக்க வைக்கிறது... வார்த்தையால் சில காவியத்தை வர்ணிக்க இயலாது... வலியால் மட்டுமே உணர முடியும்...

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 года назад +87

    இந்த படத்தில் உள்ள பாடல்கள் கேட்கும் போது அக்களத்தின் மண் வாசனையை
    உணரமுடிகிறது..ஏ.ஆர்.ரகுமான் இசை உயிர் ஊட்டியுள்ளது👏👏👏🙏

  • @esakkiraja6422
    @esakkiraja6422 6 лет назад +64

    நான் இந்த படத்தை பள்ளி பருவத்திலே பார்த்து கண்ணீர் வடித்துள்ளோன்... இந்த படத்தில் உள்ள பாடல்கள் கேட்கும் போது அக்களத்தின் மண் வாசனையை
    உணரமுடிகிறது..ஏ.ஆர்.ரகுமான் இசை உயிர் ஊட்டியுள்ளது

  • @premaSenthil-v6t
    @premaSenthil-v6t 6 месяцев назад +15

    அவர் இரண்டாவது பொண்ணா அவங்க அப்பாவுக்கு துணி மாத்தும் போது நான் எப்படி அந்தப் பாடல் வரும் போது என்னை அறியாமல் அழுது விட்டேன்

  • @ManivelanVelan
    @ManivelanVelan 3 года назад +104

    ஆயுசுக்கும் மறக்க முடியாத படம் இது

  • @duraipandiank5904
    @duraipandiank5904 5 лет назад +118

    யாரு பெத்த பிள்ளையினு பாடல் வரிகள் என் கண்களைக் குளமாக்கியது... வரிகளும் பாடலும் அற்புதம்

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச Год назад +12

    இயக்குனர் இமயம் பாரதிராசா...
    தமிழ்மக்களின் இதய ரோசா...

  • @nandhinisiva9169
    @nandhinisiva9169 3 года назад +79

    Such a beautiful movie......... இந்த படத்தை பார்த்து முடிப்பதற்குள் என் கண்களில் நீர் ததும்புகிறது....... இத்தகைய வரலாற்றை 2021 ல் காண்கிறேன். இந்த படத்தை பார்க்காத வர்களுக்கு மிகப்பெரிய இழப்பு
    😭😭😭😭😭

  • @tamilann100
    @tamilann100 3 года назад +34

    இப்ப கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒருத்தி நடிக்க முடியுமா,,, ஆடை குறைவுக்கேற்ப,, சம்பளம் ஏறும்,,,,, திரைக்கதையின் உச்சமடா இந்த கருத்தம்மா,,,,,,,,,

    • @jaijai5756
      @jaijai5756 4 месяца назад

      இது போன்ற படங்கள் இன்றைய தலைமுறைகள் நிச்சயமாக நடிக்க முடியாது இன்றைய தலைமுறை இன்னர் உடைகளை குறைவாகவும் பணங்களை வாங்கும் நடிகை மட்டும்தான் உள்ளனர் இது போன்ற நல்ல கருத்துகளில் நடிக்க எந்தஎந்த பெண்மணியும் வர மாட்டார்கள் இந்தப் படத்தை பல முறை பார்த்து விட்டேன் மறுபடியும் மறுபடியும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் சலிக்காமல் 5/08/2024 அன்றும் பார்த்துக் கொண்டுள்ளேன்

  • @fmm4887
    @fmm4887 Год назад +27

    இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்க காரணம் இப்படத்தின் இசை பாடல் வரிகள் ar rehman வெல்ல யாரும் பிறக்கவில்லை.

    • @jaijai5756
      @jaijai5756 4 месяца назад +1

      நான் இந்த படத்தை பல தடவை பாத்துட்டேன் இப்பொழுதும் பார்த்திருக்கின்றேன் 07/08/2024

  • @npp007
    @npp007 Год назад +21

    ஆராரிரோ இசைக்கு என் கண்ணீர் மட்டுமே சமர்ப்பணம் (22/08/2023 12:11) அருமையான திரைக்கதை ❤❤❤❤❤

  • @adilchoonur4881
    @adilchoonur4881 2 года назад +19

    കറുത്തമ്മ ഇന്നും ഒരു നോവായി അവശേഷിക്കുന്നു... സുന്ദരമായ സിനിമ.... swarnalata amma what a sweet voice....porale punnuthai that song make me cry....she won national award for this song

  • @saravanakumar4835
    @saravanakumar4835 5 лет назад +33

    ஒரு பாடத்தை பார்த்து இல்லை இல்லை ஒரு காவியத்தை பார்த்து கண் கலங்கினேன்

  • @human7579
    @human7579 Год назад +4

    இன்றுதான் இந்த படத்தை முழுமையாக பார்த்தேன்...
    படம் வந்த பொழுதே பாடல் மற்றும் இசைக்கு அடிமை...
    ஆனால் இன்றுதான் பாரதிராஜா படைப்பு எனக்கு புரிந்தது.
    கண்ணீர் மழை...
    அன்றைய நம் பெண்களின் நிலை மற்றும் ஒரு ஆணுக்கு ஏற்பட்ட வருமையின் அவலங்கள் எல்லாம் இன்றுதான் புரிகிறது.
    நம் நாட்டில் அன்றைய வருமை நிலை...
    சமுதாய பெண் கொடுமை...
    மிக அருவருப்பானதாக உள்ளது.
    இன்று இவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ளோம்.
    இந்த முன்னேற்றமடையச் செய்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றி..!

  • @kumarrajendiran1712
    @kumarrajendiran1712 2 года назад +12

    இந்த படத்தை நான் எப்ப பார்த்தாலும் கண் கலங்கி விடும்

  • @abbasgani2913
    @abbasgani2913 Месяц назад +1

    நம் உணர்வுகளுக்கு...இசை கொடுத்துருப்பார்ARR அவர்கள்,
    எப்போது பார்த்தாலும்...இனம்புரியா, வலியும், மகிழ்வும் தரும், வறண்ட கிராமத்திற்கு கதையின் மூலம், ஈரம் சேர்த்துருப்பார்...இயக்குனர் இமயம்...
    பழங்காலத்தில் செய்த பாவம்😢😢இது...வரலாற்று பின்னணி கொண்ட கதையம்சம்...
    சிலநேரங்களில்,, மெய்சிலிர்க் கும்...
    மனதை ஈரப்படுத்தும்...வசனங்கள்,

  • @hariskarthik3548
    @hariskarthik3548 8 лет назад +116

    "THENMERKUU Paruvakattru " indha song kaga than suma indha padam paka vandhen... finally i ended up watching a Epic movie ..

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +41

    கருத்தம்மா - இந்திய கிராமங்களில் "இருளைப்போக்கி சிசுக்கொலை கருமையை வெளுத்தம்மா"

  • @AnandMandala
    @AnandMandala 4 года назад +17

    Dear All,
    I wish to share my personal experience, I am from Andhra and I used to work in Chennai (13 years) thats how I got used to tamil movies., Well !!!! my Colleague picked up a baby girl from a hospital beacuse the girl child was left by her parents on the same day she was born....just because she was thrid girl for them. Can you believe that this happened in 2010. Now that girl is lovable kid and extra ordinary yoga master....Kudos to my colleague who never married for her sake due to untrusty men all over. Though I am ashamed on behalf of the guy who abandoded little angel in hospital starving,,,, .howeverI am proud to be surrounded by such great women who can go to any extend in the name of mother hood...Singha penney...

  • @bijeeshbijeesh7799
    @bijeeshbijeesh7799 9 месяцев назад +6

    രണ്ടു പെൺകുട്ടികളുടെ അപ്പനാണ് ഞാൻ. ദൈവം തന്ന നിധിയാണ് എന്റെ കുട്ടികൾ. ഈ പടം കണ്ട് കരഞ്ഞു പോയി ഞാൻ. ഈ ഭൂമി ആണിന് മാത്രമുള്ളത് അല്ല. പെണ്ണിനും കൂടിയുള്ളതാണ്. അത് അവകാശം മാത്രമല്ല.... നീതികൂടിയാണ്.... ദൈവനീതി. പെണ്മക്കളെ സ്നേഹിക്കുന്ന എല്ലാ അപ്പന്മാർക്കും സമർപ്പിക്കുന്നു.....

    • @premaSenthil-v6t
      @premaSenthil-v6t 6 месяцев назад

      நீங்கள் உங்கள் மனைவியை நேசித்தவர்கள் என்று நம்புகிறேன்

  • @saravanachudicollections7002
    @saravanachudicollections7002 3 года назад +14

    மிகவும் அருமையான கண்ணீர் காவியம், நன்றி பாரதிராஜா சார்

  • @rajasegar3440
    @rajasegar3440 3 года назад +9

    இது போன்ற படங்களை பார்க்கும் போது கண்ணீருடன் வருத்தங்கலே வருகிறது ஆனால் பெண்களுக்கான அடிமைத்தனத்தை அடியோடு ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று உணர்வுகள் வருகிறது சிறப்பான ஒளிப்பதிவு

  • @juvaireyabegum5298
    @juvaireyabegum5298 5 месяцев назад +20

    Anyone in 2024❤

  • @edgersamuel2017
    @edgersamuel2017 2 года назад +8

    பாரதிராஜா படைப்புகளில் இத்திரைப்படம் ஒரு சிறந்த படைப்பு.

  • @kavikavitha7579
    @kavikavitha7579 3 года назад +69

    வசனம், நடிகர் நடிகைகள் நடிப்பு , பாடல்,ஒளி மற்றும் ஒலி அனைத்தும் பாரதிராஜா வின் என்றும் அழியாத காவியம் .......எல்லாம் சூப்பர் ஹிட்

  • @k.rrahama6247
    @k.rrahama6247 6 лет назад +190

    கருத்தமா படம் இல்லை காவியம் .,பாரதிராஜா சார்.. உண்மையில் காவிய இயக்குநர்

    • @sivasiva-mh1wh
      @sivasiva-mh1wh 6 лет назад +5

      உண்மைதான் அண்ணா💔

    • @aathikarumathur2886
      @aathikarumathur2886 4 года назад +4

      முதல் மரியாதை காவியம், எனவே காவிய இயக்குநா்

    • @manoharakumaar2743
      @manoharakumaar2743 3 года назад +1

      Reallly sir

    • @sivakumarpanchu9362
      @sivakumarpanchu9362 Год назад +1

      உண்மை.
      1.முதல்மறியாதை
      2.16 வயதினிலே
      3.வேதம் புதிது
      4.கருத்தம்மா
      5.கிழக்குச்சீமையிலே
      6.புதுமைப்பென்
      7.அலைகள் ஓய்வதில்லை

    • @RaniReena-js1mu
      @RaniReena-js1mu 8 месяцев назад

      Ho😂🎉😢😮😅😊 56:02 ​@@manoharakumaar2743

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +47

    கருத்தம்மா உழைப்பில்,வீரத்தில்,பாசத்தில் ஒரு வீரதமிழச்சி.ஒரு குறை வடிவுகரசி கணக்கும் தீர்க்கப்பட்டிருக்கணும். ஒரு பசுமை காதல் காவியம் இது.தன் குடும்பத்தை காப்பாற்ற ஒரு ஆணுக்கு நிகரான கருத்தம்மாவின் போராட்டம் இருக்கு. "தோளில் சுமக்கவும் முடியல தூக்கி எரியவும் முடியல"என்ற ஒரு தந்தையின் நிதர்சனம் சிந்திக்கவேண்டிய ஒன்று. இதற்கு முடிவு ஒன்றுதான், ஒரு ஆணும் சரி ஒரு ஆணை(ஆண்) பெற்ற தாயும் தந்தையும் வரதச்சனை என்ற இலவசம் பெறுதளை நிறுத்தவேண்டு. ஒரு பெண் எப்படி இருப்பாள்-காதணி, மூக்குத்தி,ஜெயின் or மணி, வளையல், கொலுசு, இத்துடன் ஒரு பெண்ணை ஏற்கவேண்டும்.

    • @anbumathan5292
      @anbumathan5292 4 месяца назад

      Sollitiyaaa poo

    • @manikandanmariswari8203
      @manikandanmariswari8203 4 месяца назад

      ​@@anbumathan5292unna mathri amblaingaluku vakkapadrava therula than nikkanum

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 Месяц назад +2

      ஏன் அதுவும் இல்லாமல் ஏற்க மாட்டீங்களோ?

    • @rajamanik1158
      @rajamanik1158 27 дней назад +2

      பாரதிராஜாவின் படைப்புகள் அருமை.

  • @tamilkadal6617
    @tamilkadal6617 Год назад +21

    இயக்குனர் இமையம் பாரதிராஜா பின்னி பெடல் எடுத்துட்டாரு. பல தருனங்களில் தானாக நீர் வருகிறது கண்களில் இருந்து. 90 காலங்களில் ஒரு விதியாசமான இசையை கிராமத்து படங்களிலும் கொடுக்கமுடியும் என்பதை நம் தல ஏ.ஆர் ரகுமான் நிருபித்து இருக்கிறார்.

  • @yuvaranisenbayuvaranisenba4060
    @yuvaranisenbayuvaranisenba4060 2 года назад +6

    எக்காலமும் நிலைத்து நிற்கும் காவியம் கிராமத்து மன் வாசனை என்றும் மாறாத காவியம் கிராமத்து வாழ்கை

  • @Amanurrahman-o7j
    @Amanurrahman-o7j 5 месяцев назад +3

    கருத்தம்மவிற்கு குரல் கொடுத்தது ராதிகா அவர்கள் இந்த படம் ரதிகா விற்காக தான் இயக்குனர் தயார் செய்தார் பின்னர் சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியவில்லை
    ஆனால் அவர்கள் மட்டும் நடித்து இருந்தால் இன்னும் அற்புதமாக இருக்கும் ❤❤

  • @harishrukshitha6075
    @harishrukshitha6075 4 года назад +26

    மண் மனம் மாறாத இந்த காவிய படைப்புகளில் இத்திரைப்படமும் ஒன்று

  • @mohamedahamed772
    @mohamedahamed772 4 года назад +20

    12-10-2020..
    இயக்குநர் இமயம் பாரதிராஜா ❤️

  • @loveurself4980
    @loveurself4980 3 года назад +28

    Rajashree - Radhika voice
    Ponvannan - Elavarasan voice
    Maheshwari - Meena voice
    From Theni 💃🏻💃🏻💃🏻

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 года назад +14

    இது படம் இல்லை கிராமங்களின் நிஜம், பெண்கள் வரதட்சணை பேரம் பேசப்படுவதால், கிராமங்கள் அடிமாடிகளின் சாந்தையாகவும் பெண்கள் அடிமாடகவும் பார்க்கப்படுகிறது,வரதட்சணை கேட்க்கும் ஆண்களும் அவர்களின் பெற்றோர்களும் தான் காரணம்-19/08/20.
    Next Partha date 28/08/20
    இதுக்கு முன்னாடி பல நேரம் பார்த்திருக்கேன்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 2 года назад

      இதெல்லாம்.மதுரை.ப்பக்கத்தில்நடக்கும்காட்டுமிராண்டித்தனம்

  • @jeyavelmurugan9786
    @jeyavelmurugan9786 3 года назад +11

    இந்த படத்த பார்த்து இப்ப கூடா கண்களங்குது

  • @jothibasus5537
    @jothibasus5537 5 лет назад +18

    இந்த கருத்தம்மா படத்தில் உள்ள அனைத்து கருத்து வேறுபாடுகள் பார்க்கும் போது கண்கள் கலங்க வைக்கறது கருத்தம்மா மாதிரி ஒரு தெயிரியமான பெண் அனைத்து ஊர்களிலூ இருக்க வேண்டும்

  • @saravanasaravana250
    @saravanasaravana250 2 года назад +7

    Etthana jenmam eduthalum intha matri oru padam edukkave mudiyathu.... The legend bharathiraja sir

  • @balamurugan149
    @balamurugan149 5 месяцев назад +1

    ராதிகா வின் பின் குரல் மிக அருமை கிராமத்து வாசனை

  • @suryhaj7965
    @suryhaj7965 7 лет назад +75

    First i came to watch comedy scenes.Then i watched full movie .I know it make me to cry .but i watched however i controlled myself i cried a lot.awesome climax .Even though karuthamma is a village girl ,she is talented and brave girl than her both sisters

  • @balasubramanian104
    @balasubramanian104 Год назад +5

    படம் பார்ப்பவர்களை உருக்கி எடுத்து விட்டார். பாரதிராஜா சார்... கனத்த மனதுடன்...பாலு!

  • @MurugaMuruga-r3m
    @MurugaMuruga-r3m 6 месяцев назад +2

    இந்த வரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த தவிப்பு

  • @saravanakumar-uf7dy
    @saravanakumar-uf7dy 4 года назад +8

    இரண்டு வேற EXTREMEக்கும் நம்மை கொண்டுபோகும் திரைப்படம்.காமெடியில் சிரிச்சு அழுகவும் வைக்கிறது.கிளைமேக்ஸ் அதைவிட......

  • @mmathank7930
    @mmathank7930 3 года назад +44

    படம் ஆரம்பிக்கும் போதே ஆழ தொடங்கியது கடைசி வரைக்கும் அழுதுட்டே தா இருந்தேன் 👍👍👍🙏🙏🙏🙏😭😭😭😂😂😂

  • @dhamayanthidhamayanthni8329
    @dhamayanthidhamayanthni8329 2 года назад +8

    இந்த படத்தை பார்க்க அழுகை தருது😭😪😭😭😭😭

  • @elumalaielumalai8621
    @elumalaielumalai8621 Год назад +2

    அருமையான திரைப்படம் பாரதிராஜா அருமையான படைப்பு எ ஆர் ரகுமான் சார் இசை கண்ணீர் வர வைக்குது

  • @arunsolai3802
    @arunsolai3802 5 месяцев назад +1

    வீர தமிழச்சியின் வீரமான கதை .....அருமை.... JULY 19 -07-2024 ....Supper good movie.....

  • @karthikeyanrav
    @karthikeyanrav 3 года назад +3

    I am an eighties kid. I have watched both audio and video of this movies songs many times in oliyum oliyum in TV and audio in MP3 . But didn't watch this movie till today. Now I am in sick and taking rest and for time pass I have watched this movie............
    No words to describe the movie......
    Really a great director Bharathiraja sir......
    This is not a movie this is an EPIC.......
    Bharathiraja sir made everyone to feel and cry.....
    Royal salute to you Bharathiraja sir......
    You are not an ordinary director......
    You are the man of making EPICS.........

  • @kabilashrikanishk3112
    @kabilashrikanishk3112 4 месяца назад +3

    பொண்ணா பிறந்தாலே கஷ்டம் தான் குழந்தையா இருக்கும்போதே என்னையோ கொன்றுக்கலம்

  • @shanjanagam3162
    @shanjanagam3162 5 лет назад +29

    Already seen the comedy , but now watching full movie can't control crying , it's one extraordinaryyyyy film and actors roll well

  • @amalinprince
    @amalinprince 11 месяцев назад +1

    This movie was released when I was in 8th standard. My uncle brought Sony colour TV 14 inches, VCR and a few video cassettes from Gulf. Second TV in my village. This movie was also there. We watched this movie so many times, entire village people also. After 30 years again watching this movie. This movie is an example of how movies reflect the society. அய்யா Bharatiraj's wonderful creation.

  • @FireParamesh
    @FireParamesh 5 месяцев назад +1

    கண்ணீர் மட்டும்.. கண்ணகளில் இல்லை.. ஆக சிறந்த காவியம்..

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 Год назад +3

    1.முதல்மறியாதை
    2.16 வயதினிலே
    3.வேதம் புதிது
    4.கருத்தம்மா
    5.கிழக்குச்சீமையிலே
    6.புதுமைப்பென்
    7.அலைகள் ஓய்வதில்லை

  • @vincy6118
    @vincy6118 5 лет назад +35

    படம் முதல்ல இருந்தே அழுகதான் பொண்ணுங்க எல்லாம் பாவம்

  • @asubramaniasubramaniyan6259
    @asubramaniasubramaniyan6259 11 месяцев назад +1

    இந்த மாதிரியான ஒரு படம் யாருமே எடுக்க முடியாது

  • @bharathi7964
    @bharathi7964 5 лет назад +22

    Swarnalatha mam song porale ponnuthayye song brings tears ... It had won national award

  • @leogirl.2829
    @leogirl.2829 2 года назад +10

    1:25:12 இந்த வரியில் படத்தின் முடிவு தெரிந்து விடும். அருமையான வரிகள்

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Год назад +4

    One of the films of Bharathiraja.
    One of my personal favorites .
    A great nativity film with great social message ❤ AR Rahman music is the backbone of this film.

  • @karthickraja5313
    @karthickraja5313 3 года назад +6

    Twety years ku munnadiye inthapadam Oscar award vangavendiya padam great music. And director

  • @prathapprathap4776
    @prathapprathap4776 4 месяца назад +2

    Karai padintha idhayangalai kanniral theliya vaikkum oru padapu parathiraja movie ❤❤❤❤

  • @roomyilm5126
    @roomyilm5126 2 года назад +6

    யாரும் தன் உயிரை பார்த்தவரில்லை நான் பார்க்கிறேன்.என் உயிர் என் மகள் தான்.

  • @sathyanarayana4864
    @sathyanarayana4864 7 месяцев назад +1

    The one movie which created awareness and helped on saving tens of thousands of female children.

  • @suhashiniashwini3736
    @suhashiniashwini3736 Год назад +7

    எங்கள் குடும்பம் படம் இது 😢😢😢

  • @r.neelavathi5784
    @r.neelavathi5784 3 года назад +126

    இந்த படத்தை பார்த்த அழுகை தான் வருது😭😭

  • @rajkumarjourney3964
    @rajkumarjourney3964 7 лет назад +16

    I simply crying when watching this movie...u r great sir..I am very proud of you sir for making this real wonderful village movie..

  • @suganthiwilliams985
    @suganthiwilliams985 Год назад +4

    04.07.2023.... 5.30 pm. after i watch this movie i can't able to control my tears.....

  • @neenurajeesh6274
    @neenurajeesh6274 5 лет назад +17

    Hats off Bharatiraja Sir from Kerala.... You done a great movie...

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 2 года назад +6

    பலதடவைஇப்படத்தைபார்தலும்.கண்களீல்கண்ணீதான்வருகீரது

  • @rasuselvaraj8144
    @rasuselvaraj8144 2 года назад +7

    December 2022 இந்த படம் பார்ப்பவர்கள் ஒரு like பண்ணவும்.

  • @selfiepullavijay9571
    @selfiepullavijay9571 Год назад +3

    அழ வைத்து பார்க்கிறாய் அன்பினால் தோழியே தோலில் சாயும் போது அழுதேன் ஆறுதலாக விட்டு சென்றாயோ வரதட்சணை கொடுமையால்

  • @Skvinpechu
    @Skvinpechu 3 года назад +4

    2021 parkiren...Yeppa dai ena padam da ithu vera level la iruku... Super bharathi raja sir..... Ella actor actors super performance.. karuthamma dupping voice radhika mom yaathe super.... Ovvoru scene parkum pothu etharku kanneer varukirathu endru theriya Villlai intha movie parthu romba aluthuden..... Anaivarum parka vendiya movie..... karuthamma.........

  • @abrahamd6812
    @abrahamd6812 5 месяцев назад +1

    பார்க்க பார்க்க சலிக்காத திரைக்காவியம்

  • @tamilmanipollachi9757
    @tamilmanipollachi9757 2 года назад +6

    My favorite movie stiil I like and
    I cried ..... Because of climax.... And song

  • @nandhinishanmugam9459
    @nandhinishanmugam9459 6 лет назад +16

    speechless!!! 👌👌👌a 1000 thanks to bharathiraja sir ...& a great salute to those men who bring up their girl child in spite of their poverty....

  • @Amanurrahman-o7j
    @Amanurrahman-o7j 5 месяцев назад +2

    01:14:56
    கிராமத்து வாசனையை ‌இந்த படம் மூலம் உணர்ந்தேன்

  • @Venkatasamygovindaraj
    @Venkatasamygovindaraj 5 месяцев назад +2

    Very excellent village sad story 😂😢😅😂😂😢😅

  • @revanthaarthika
    @revanthaarthika 2 года назад +6

    பெண்கல்வியை அன்றே உணர்த்திய பாரதிராஜா🙏

  • @kaminiadhi340
    @kaminiadhi340 4 года назад +13

    My evergreen fav movie...😍🥰 handsome hero raja

  • @Sh_ijas_967
    @Sh_ijas_967 Год назад +1

    സ്വർണലതാ അമ്മയുടെ പോരാളി പൊന്നതായി എന്ന പാട്ട് കേൾക്കാൻ വേണ്ടി മാത്രം ആണ് ഞാൻ ഈ സിനിമ കണ്ടത്...😢😢😢 സ്വർണലതമാ I really miss you 😘😘

  • @vijayashrees3159
    @vijayashrees3159 7 лет назад +21

    I cried watching this movie in 2017!

  • @sharunakka
    @sharunakka 4 года назад +7

    I m a women.. I m gonna take this movie as an inspiration and gonna achieve more and more laurels.

  • @BTSFOREVER-ss2fd
    @BTSFOREVER-ss2fd 5 месяцев назад +1

    2024 july today dhan indha movie 1st time paathen 😮😮😮 ❤😢😢

  • @manikyavelu8190
    @manikyavelu8190 4 года назад +8

    To brand it just another best film of Bharathiraja is an understatement. It is a Classic; a Masterpiece. It proclaims how calamities change the tender and slender hands into iron and nerves as steel. Fundamentally, she is a fine human being , very kind, considerate and caring. Her memory will live long in the minds of men and women..She is an epitome of SACRIFICE.

  • @prabhakaran7530
    @prabhakaran7530 4 года назад +7

    It's just a pure team work... Bharathiraja excellent story line and AR Rahman's amazing music ❤️❤️❤️❤️ No doubt how it had won National award....Every 2 K kid girl should watch ....How these girl kids had suffered infanticide in 90's ....An absolute eye-opening movie

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Год назад +3

    This film is the greatest example of making a social message film without being preachy .
    Bharathiraja will always be remembered for this classic ❤

    • @sivakumarpanchu9362
      @sivakumarpanchu9362 Год назад

      But still, he is not honoured with many awards, which he really deserves.

  • @Venkatasamygovindaraj
    @Venkatasamygovindaraj 6 месяцев назад +2

    Tamil megha hit village story super 😂😢😮😮😅😅😊

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt Год назад +4

    கண்ணீர் விட்டு அழ தோன்றுகிறது. மனம்

  • @goput2616
    @goput2616 Год назад +1

    Very herat touching 👌🏻👌🏻👌🏻😢😢😢feel sisters... Karuthamma dr sir 👌🏻👌🏻👌🏻👌🏻sing ing swarnalatha amma chithramma.. Vadivel😂l comedy

  • @ilakiyamalar3810
    @ilakiyamalar3810 2 года назад +1

    Masathula oru nal intha padatha papen..mahesvari rajasri raja periyardhasan sir one and only artist saranya ponvannan mam...neengellam epdi oru gramatha pathiyum antha unarvugal pathiyum muzusa therinji nadichinga...nan chinna vayasula irunthu ithuvaraikum intha padatha pathutu iruken...mukkiyama porale ponnuthayi pattukaga...swarnalatha mam...ungala pathi pesa varthaye illa..ellarume intha padam moolama romba varusham vazaporinga....❤️

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx 2 года назад +3

    சிறப்பான ஒரு நல்ல சமுதாய படம்...

  • @harikaimal
    @harikaimal 2 года назад +4

    Respect from Kayamkulam, Kerala. 🙏

  • @imrankhanattur6962
    @imrankhanattur6962 2 года назад +4

    படம் பார்த்து முடியும் வரை அழுதுக்கொண்டே இருந்தேன்

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 Год назад +3

    Bharathiraja(பாரதிராஜா) - Though he is great director he is not honoured with many awards which he really deserves.

  • @shantiganesh6211
    @shantiganesh6211 2 года назад +4

    Excellent movie good messages in this movie. Super direction super music.

  • @jothijothi255
    @jothijothi255 Год назад +1

    Entha padam anakkum porunthum super movie 👌👌👌👌👌

  • @k.rajamanickam9081
    @k.rajamanickam9081 2 года назад +9

    இப்படம் பெண் சமுதாயம் மதிக்கப்படனும்
    நன்றி
    பாரதிராஜா.....