Porkalam Tamil Full Movie HD | Murali | Meena | Vadivelu | Manivannan | Cheran | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #porkalammovie #manivannanmurali #murali-vadivelu #murali-meena-songs #porkaalamsongs
    Porkaalam is a 1997 Indian Tamil drama film written and directed by Cheran. The film has Murali, Meena, Sanghavi, Rajeshwari and Vadivelu in key roles. It was later remade in Telugu, Kannada and Hindi. Porkaalam was one among 1997 Deepavali releases and became a huge success.
    \Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    www.youtube.co...

Комментарии • 820

  • @ilakkiyasoundarapandiyan4763
    @ilakkiyasoundarapandiyan4763 Год назад +162

    Murali is a legendary actor. இதுல யாருமே நடிக்கல, வாழ்ந்துருக்காங்க.

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Год назад +140

    இந்த படத்த பார்த்து பிறகு ஒன்னு மட்டும் தெளிவா புரியுது நல்லவங்களுக்கு காலமே இல்லை

  • @kajanakirupa1600
    @kajanakirupa1600 Год назад +223

    திரும்பவும் 2023ல் பார்பபவர்கள் யாராவது?

  • @tamilanagaoruvan4291
    @tamilanagaoruvan4291 2 года назад +59

    அருமையன பாடல் தஞ்சாவூர் மண்ணு எடுத்து தாமிர பரணி தண்ணிய. விட்டு யருக்கெலம் புடிக்கும்

  • @kaththymuthu1516
    @kaththymuthu1516 Год назад +121

    இப்போதான் முதல்முறையாக படத்தை பார்த்தேன் , 4 இடத்தில் கண்ணீர் வந்து விட்டது ,இவ்ளோ நாளா மிஸ் பன்னிட்டேன் hats off cheran

  • @Adangappa420
    @Adangappa420 Год назад +607

    சேரனின் படைப்புகள் : பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடி கட்டு,ஆட்டோகிராப் , தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி இதெல்லாம் மனித வாழ்வியலை சொன்ன பொக்கிஷங்கள் கொண்டாட பட வேண்டிய முக்கியமான இயக்குநர் சேரன் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 Год назад +74

    சேரனின் மற்றுமொரு படத்திற்காக காத்திருக்கும் ரசிகை

  • @vijayjai2422
    @vijayjai2422 Год назад +117

    மீனா தாலி எடுத்து கொடுக்கும் அந்த காட்சி...நான் கண் கலங்கிட்டேன்...ஆசை பட்ட ஒருத்தர் கிடைக்காமல் போனால் அந்த வலி எப்படி இருக்கும்னு

    • @RajendranT-nm6rg
      @RajendranT-nm6rg 6 месяцев назад

      0😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉

    • @Sathiya-e2d
      @Sathiya-e2d 3 месяца назад

      ஆமா 😭😭

    • @hemahema3261
      @hemahema3261 2 месяца назад

      😢Enakku therem nannu antha valia annupavakiran

    • @hemahema3261
      @hemahema3261 2 месяца назад

      😢😢😢😢

  • @SathishS-r5d
    @SathishS-r5d 10 месяцев назад +4

    உண்மையிலேயே சொல்றேன் இப்ப வர்ற படமெல்லாம் மொக்க

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад +44

    பொற்காலம் :- முரளி, மீனா, சங்கவி, நடிப்பு சூப்பர்❤❤❤ இது தனி மனிதனின் வாழ்க்கை திரைப்படம்.... கஷ்டம் நஷ்டம் கொடுமை துன்பம் துயரம், கவலை, வேதனை சொன்ன திரைப்படம்..... ஏழைகளின் வாழ்வியல் திரைப்படம்..... 😢😢😢⚔⚔💛💚💛💚

  • @mani76392
    @mani76392 3 месяца назад +10

    Anyone watch 2024 July

  • @selvank7785
    @selvank7785 Год назад +34

    இந்த பொற்காலம் படுத்த பார்த்தாவது தமிழ்நாட்டில் ஒரு பொற்காலம் பிறக்குமா என்று ஏங்குகிறேன்

  • @RajanRajan-rt2bq
    @RajanRajan-rt2bq 2 года назад +250

    நான் இந்த படத்தை பார்த்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னடா இது படம் என்று யார் எடுத்தா இந்தப் படத்தை என்று மிக ஆர்வத்தோடும் அதிர்ச்சியோடும் சந்தோஷத்தோடும் கண்ணீரோடும் பார்த்தபோது. அண்ணன் சேரன் என்பவர் தெரிந்தது. அன்றுமுதல் சேரன் அண்ணன் படம் எடுத்தால் பார்க்காமல் விடமாட்டேன். இந்த படத்தில் உள்ள அத்தனை நடிகர்களின் நடிப்பும் அருமையானது. இந்தப் படத்தை கிட்டத்தட்ட எத்தனையோ முறை பார்த்துவிட்டேன் அத்தனை முறையும் நான் கண்கலங்காத நாள் கிடையாது.. தன் தங்கையை எப்படியாவது திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பேராசையோடு பெரும் கனவோடும் வாழ்ந்த அண்ணன் நடிப்பும். வாய் பேச முடியாத நம்மை யாரும் கட்ட மாட்டார்கள் நம்மால் அண்ணனின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்று என்னி தன் உயிரையே விட்ட தங்கையின் நடிப்பும். ஊரெல்லாம் அழகான மாப்பிள்ளை வசதியான மாப்பிள்ளை பார்த்த நீ அசிங்கமா கருப்பா இருக்கிற என்ன எல்லாம் உனக்கு கண்ணுக்கு தெரியாம போயிருச்சிடா என்று சொல்லும் அண்ணன் வடிவேலின் நடிப்பும். ஒரு பெண்ணின் காதலை விட இன்னொரு பெண்ணின் வேதனை மிகப் பெரியது என்று மனதை மாற்றிக்கொண்டு தன் காதலை தியாகம் செய்யும் அழகு தேவதை மீனாவின் நடிப்பும். தங்கை வாழ்க்கை எப்படியாவது போகட்டும் நம்ம வாழ்க்கை நல்லபடி அமையட்டும் என்று என்னும் உன்னை விட. தன் தங்கைக்கு திருமணம் முடிக்காமல் வேறு எந்த யோசனையும் எனக்கு கிடையாது என்று சொல்லும் அந்த அண்ணனுக்கு மனைவியாக அமையாவிட்டாலும் அடுத்த ஜென்மத்தில் அவருக்கு நான் தங்கையாக பிறக்க வேண்டும் என்று சொல்லும் சங்கவியின் நடிப்பும். தன் காதலை விட தன் தங்கை போல் வேதனையில் தவிக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிக்க வேண்டும் என்று தன் காதல் பெரிதாக தெரியவில்லை என்று மன அழுத்தத்தோடு தன் காதலை தியாகம் செய்து திருமணம் முடிக்கும் அண்ணன் முரளியின் நடிப்பும் சொல்ல வார்த்தையே இல்லை.. மொத்தத்தில் அண்ணன் சேரன் எடுத்த அந்தகாலம் படம் பொற்காலம்தான்...

  • @nafelafarveen553
    @nafelafarveen553 Год назад +61

    என்னமா படம் எடுத்து இருக்கிறார் சேரன்…
    முரளி, மீனா, உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.
    எல்லா கதாபாத்திரங்களும் அருமை,
    ஒரு ஒரு வசனமும் வாழ்வின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது!
    சேரனின் எல்லா படங்களுமே ஏதோ ஒரு சமுதாய பிரச்சினையை சொல்லி இருப்ப்பார்..
    இன்று பார்த்தாலும் கண்கள் கண்ணிரை வடிக்கிறது!

  • @saravanannatarajan970
    @saravanannatarajan970 Год назад +279

    எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த படம் சமர்ப்பணம்

  • @ilakkiyasoundarapandiyan4763
    @ilakkiyasoundarapandiyan4763 Год назад +30

    இந்த படமும் பாரதி கண்ணம்மா படமும் master piece of cheran

  • @rsugunarsuguna
    @rsugunarsuguna Год назад +81

    இந்த படத்தை பார்த்தவர்கள், கண் காலங்காமல், இருக்க முடியாது, 😂😂நல்ல கதை, எல்லாரும், உணர வேண்டிய படம், வாழ்த்துக்கள், சேரன் sir,, 🙏🙏

  • @mpraja4674
    @mpraja4674 Год назад +158

    உன்னுடன் வாழ்ந்த அந்த நாட்கள் தான் எனக்கு பொற்காலம் என்று ஒரு வார்த்தையில் சொல்லி கண் கலங்க வைத்து விட்டீர்கள் சேரன் அவர்களே... 🙏

  • @SilampuSilampu-kk2em
    @SilampuSilampu-kk2em Месяц назад +11

    இத்தன நாள் பாட்டு கேட்டிருக்கேன் ஆனா 6.8.2024 இன்னைக்கு இந்த படத்த முழுசா பாக்குற 😢 அண்ணன் தங்கச்சி உறவு எப்படி இருக்கணும், காதல் எப்படி பட்ட உணர்வு என்பதை சேரன் அருமையா சொல்லிருக்கார்

    • @iamaleina
      @iamaleina Месяц назад

      11.08.24 am watching now😊

  • @MRahul-ve2yg
    @MRahul-ve2yg 2 года назад +42

    இந்தப் படத்தில் முரளி நடிப்பு சூப்பர் 🌹🌹🌹💞💞💞👌👌👌

  • @Hasanasee-fg4sk
    @Hasanasee-fg4sk 3 месяца назад +10

    2024lula yarlam inta movie partu feel panniga😢😢

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 Год назад +96

    மயிலாடுதுறை to சென்னை பயணத்தில் இந்த படத்தை 29.3.2023 அன்று பார்த்தேன். கண்களில் கண்ணீர் ஓடுகிறது 😭😭😭 பக்கத்தில் அமர்ந்தவர் என்னை பார்த்தார் , என் மனதை கண்ணீர் வெளிக்காட்டி விட்டது, நான் விரைவில் சேரன் அவர்களை❤️❤️ சந்திப்பேன் . இன்று என் பிறந்தநாள் 🙏🙏. ரசிப்பவர்களும் கலைஞர்கள் 💗💗💗💗

    • @jpjai4977
      @jpjai4977 Год назад +6

      Belated birthday wishes to you 🎂🎉

    • @midlookkarthi8730
      @midlookkarthi8730 Год назад

      ​@@jpjai4977🥰🥰🥰 tkuuuuuuuuu ❤️

  • @prasannaprasan5549
    @prasannaprasan5549 Год назад +35

    சங்கவி அவங்களோட நடிப்பு ரொம்ப எதார்த்தமா இருந்தது , எல்லாரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் , சேரன் சார் சூப்பர்

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam Год назад +79

    இந்த படம் பார்த்து, மீண்டும் பத்து மாசத்துக்கு அப்றம் மறுபடியும் இன்னிக்கு 19ம் நாள் பங்குனி 2023ல் பார்த்தேன். கதை ஏற்கனவே தெரிந்திருந்தும் கண்ணீர் அடக்க முடியவில்லை.😭😭 ஆருமை சேரன் சார்.

  • @kumarsubramani1099
    @kumarsubramani1099 Год назад +134

    இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது என் கண் கலங்கி விட்டது இந்தப் படத்தை எடுத்த சேரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @BalaDhanya
    @BalaDhanya 7 месяцев назад +43

    24.02.2024 அன்று பார்த்த படம். கண்களில் கண்ணீர் வடிகிறது.படம் மிகவும் அருமை அனைவரின் நடிப்பும் சிறப்பு.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +57

    12:55:30 🤳
    #அருமை புரட்சி நாயகன் முரளி.மீனாவின் நடிப்புகள்
    இயக்குநர் சேரனின் அற்புத படைப்பு"🙏🔥🔥💐💐

  • @RAMAKRISHNAN-ne3li
    @RAMAKRISHNAN-ne3li 2 года назад +403

    இந்த படத்தை பார்த்தவர்கள் யாரும் கண்ணீர் சிந்தாதவர்கள் இருக்க மாட்டார்கள் ஒரு நடிகரின் தங்கை மாற்றுதிறனாளியாக நடித்துள்ளார் அதன் விளைவுகளை அருமையாக விளக்கி உள்ளார் மற்றும் தங்கை படும் கஷ்டம் போல யாரும் படக்கூடாது என்பதற்காக தானும் ஒரு மாற்றுதிறனாளிக்கு வாழ்க்கை கொடுக்கும் அண்ணனின் நடிப்பு அருமை இந்த படத்தில் மீனாவின் கிளைமாக்ஸ் சீன் அருமையாக உள்ளது இந்த படம் அந்த நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய படம் படத்தில் அனைவரும் நடிப்பும் அருமை இயக்குநர் சேரனின் படைப்பில் மாபெரும் வெற்றி மீனா முரளி நடிப்பு சூப்பர் 👍

  • @karunakaran3696
    @karunakaran3696 2 года назад +16

    இந்த படம் வந்ததால் ரட்சகரன் படம் ஓடவில்லை

  • @தமிழ்முரசு-ண3ஞ
    @தமிழ்முரசு-ண3ஞ 2 года назад +187

    மீனாவின் இயல்பான நடிப்பு கண் கலங்க வைக்கிறது

    • @kumarand8229
      @kumarand8229 2 года назад

      Hngjj

    • @ganeshssakthi2032
      @ganeshssakthi2032 2 года назад

      மீனாவின் இயல்பான நடிப்பு மிக அருமை ....
      சொத்தையோ சொந்தத்தையோ பிரிவதல்ல சோகம்....
      தான் பிறந்த மண்ணை பிரிந்து செல்வதே சோகம்....
      கண்கலங்க வைத்துவிட்டது அந்த சீன்.....
      பெண் பார்க்க வடிவேலு அண்ணா கருப்பை ஒரு உணர்வாக எடுத்து பேசியது மிகமிக அருமை.....

    • @sivans9056
      @sivans9056 Год назад

      @@kumarand8229
      The following

  • @janakiramanjanakiappu8873
    @janakiramanjanakiappu8873 Год назад +37

    இந்த மனிதன் போல் இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழ்க மனித நேயம்

  • @kichac5653
    @kichac5653 Год назад +47

    படமா இருந்தாலும், மனசு கஷ்டமா இருக்கு..... சேரன்னின் திரைகதை அற்புதம் 👌👌👌👌👌👌👌👌

  • @poojakutty702
    @poojakutty702 8 месяцев назад +2

    🥺solla varthaikal ella...🥺🥺🥺

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад +47

    மீனா அழகு மட்டும் அல்ல நவரச நாயகி...இன்றைய நடிகையர் திலகம்....திரை உலக வானில் ஜொலிக்கும் கார்த்திகை மாத பௌர்ணமி நிலவு.... எங்கள் தங்க தலைவி மீனா ❤️🔥🔥🔥

  • @vijayjai2422
    @vijayjai2422 7 месяцев назад +3

    ஆசைப்பட்டவங்க நமக்கு கிடைக்கலைனா எவ்வளவு வலிக்கும்னு இங்கே நிறைய பேருக்கு தெரியும்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Год назад +17

    அற்புதமான திரைப்படம் முரளி மீனா ஆகியோரின் நடிப்பு அருமை

  • @elumalai6974
    @elumalai6974 3 месяца назад +3

    சேரன் படைப்புகலிள் தமிழ் குடிமகன் மிகவும் அருமையாக உல்லது வால்த்துக்கள்

  • @chellamurugan1505
    @chellamurugan1505 2 года назад +89

    இந்த இப்போதான் முதல் தடவ பாக்கறேன் அழுகையை வந்துருச்சு 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vj8585
    @vj8585 2 года назад +26

    *சேரனின்* இயல்பான கிராமத்து படைப்பு

  • @kaviananthi6856
    @kaviananthi6856 6 месяцев назад +3

    Kaneer vara vaitha padam 😢 awesome movie

  • @cineminiexpress3136
    @cineminiexpress3136 2 года назад +26

    vadivelu climax la pinni irupaaru..
    Deva sir oda music & bgm la super ah irukum. climax bgm lam alugaya varum.
    Yennoda paati yoda theatre la patha kadaisi padam 😢

  • @KatharBasha-h6e
    @KatharBasha-h6e Год назад +16

    மனதில் இருக்கும் ஊணத்தை வெளிகாட்டும் அருமையான படம்

  • @mariappans6455
    @mariappans6455 2 года назад +17

    My favorite movei. இந்த படம் ஒரு சரித்திரம் 💘💘💘💘🌷🌷🌷🌹🌹🌹🌹🌹மாதம் ஒருமுறை கண்டிப்பாண முறையில் பார்த்துவிடுவேண் மீணாவோட லவ் சீண் Semma கடைசிகட்டத்தில் ரெம்ப ரெம்ப. அழுதுவிடுவேண் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💘💘

  • @arieshr7599
    @arieshr7599 Год назад +54

    இது அல்லவ படம் இது அல்லவா நடிப்பு இது அல்லவா இசை 90 ஸ் நினைவுகள் என்றுமே மனதிற்கு இதம்❤

  • @vickyworld3603
    @vickyworld3603 2 месяца назад +3

    இது மாதிரி படங்கள் எல்லாம் இனி பார்க்கவும் முடியாது வர போவதும் கிடையாது ❤️🙂

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 2 года назад +153

    படம் முடிந்த பிறகும் கண்ணீர் நிற்க மறுத்தது... 😭😭 இன்னும் படத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. படத்தில் நடித்தவர்கள் அவ்வளவு அருமையாக நடித்துள்ளனர். மீனாவின் எதார்த்தமான நடிப்பு கண்களில் கண்ணீரை வரவளைத்தது. இந்த படம் பார்த்து முடிக்கும் வரை ஏனோ அந்த கிராமத்தில் வாழ்ந்த ஒரு அழகான அனுபவம் கிடைத்தது. சேரன் சேர் வேற லெவல்! இந்த மாதிரியான படங்கள் இப்போது எடுங்கயா யாராவது... நூறு நாளென்ன?? ஆயிரம் நாள் ஓடும்.....!!!🔥

  • @kalaiyarasankaliyamoorthy6329
    @kalaiyarasankaliyamoorthy6329 Год назад +192

    நீண்ட வருடங்களுக்கு பின்பு இந்த திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்தேன்.... மனிதன் என்றால் என்ன மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை அறிந்து....❤️

  • @chelladuraidivya2202
    @chelladuraidivya2202 Год назад +10

    இந்தப் படம் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி எட்டு இல் எங்க ஊர் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் இந்த படத்தை பார்த்தேன் அப்போது கல்யாண வீட்டில் டிவி டெக் வாடகைக்கு எடுத்து நைட் பத்து மணியிலிருந்து காலை 5 மணி வரை படம் போடுவார்கள் எங்க ஊர் மூலனூர் தாராபுரம் வட்டம் திருப்பூர் மாவட்டம்

  • @mithil_vishwa
    @mithil_vishwa Год назад +6

    இன்னும் பணம் இல்லாத ஏழையை கூட ஊனமாக நினைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்..

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 2 года назад +89

    அருமையான தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை அள்ளிக்கொண்டு,அழவும் வைத்த அழகு தேவதை, கண்கள் இரண்டும் பேசும் காந்த கண்ணழகி மீனாவுக்காக 🥰😍👌👌

  • @hemalathathennarasu3468
    @hemalathathennarasu3468 10 месяцев назад +6

    ஒரு முரளி ஒரு பஞ்சவர்ணம் மட்டும் இல்லை..இன்னும் எத்தனையோ பேர் வலியை அனுபவிக்கறனர்...நல்ல காலம் வரும் என்று.. அவர்களுக்கு தெரியாது நல்லவர் களுக்கு காலம் இல்லை என்று ஏமாற்றி பிழைப்பவர் தான் நல்லா வாழ்கிறார்

  • @thiruarsu5847
    @thiruarsu5847 Год назад +11

    Background music 🎵🎵🎵🎶🎶🎶 Vera level Deva sir

  • @ennuvathuyetram914
    @ennuvathuyetram914 Год назад +48

    இது ஒரு திரைப்படம் போல இல்லை, யாரோ நம் தெருவில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே, நம் கண் முன்னே நடக்கும் போல இருக்கும் காட்சிகள், நம்மை அப்படியே மூழ்கடிக்க செய்கிறது,.
    இந்த அருமையான படைப்புக்கு அனைவருக்கும் நன்றி 🙏

  • @ramachandran7126
    @ramachandran7126 Месяц назад +3

    தியேட்டரில் நான்குமுறை பார்த்து ரசித்த படம்..!

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Год назад +2

    அடபோங்கையா கதைமை இப்படி கொண்டாடுறிங்க 😢 மனசே ல
    வலிக்குது எனக்கு இநத கதை பிடிக்கவில்லை 😢 மீனா பாதியில் வரும் காட்சிகள் அனைத்திலும் தவறாக எதுவும் நடக்க கூடாது என்று கடவுளிடம் வேண்டினேன்...😢 சங்கவி கண்கலங்கிய தருணம் மனதில் இன்னும் ரணத்தை உண்டாக்கியது தங்கை இறந்த காட்சியில் மனமே உடைந்தது மீனாவும் முறளியும் பேசிய காட்சி முதல் கடையாக தாலி எடுத்து கொடுத்த காட்சி மொத்தமாக விடைப்பெற்ற காட்சியை நினைத்து என் உயிரே உடலை விட்டு வெளியேறி மீண்டும் இறக்கும் வரை இந்த வலியை அனுபவிக்க வேண்டும் என்று வந்துவிட்டது....😢😢😢😭😫😩😣😣😖 ஏன் இப்படி படம் எடுத்து சாகடிக்கிறிங்க

  • @rb90k50
    @rb90k50 2 года назад +19

    இந்த படம் சிறு வயது 8வயது இருக்கும் அழுது விட்டே.. முரளி தங்கை மரணம் 😭

    • @poloanand
      @poloanand 2 года назад +2

      Me also 😭😭😭😭

  • @venkatesh.svenkatesh.s1700
    @venkatesh.svenkatesh.s1700 Год назад +6

    சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கன்னிர் விட்ட படம் இந்த படாம் 100முறை நான் பார்த்து கொண்டு இருப்பேன் இந்த மதிரி எவனலும் ஏடுங்க முடியாது

  • @vijaymanipurushothaman.p7087
    @vijaymanipurushothaman.p7087 Год назад +9

    என்ன சொல்வது என்று தெரியவில்லை சேரன் சார் மறுபடியும் இது போன்ற படங்கள் எங்களுக்கு வேண்டும்

  • @ஆ.பெரியகருப்பன்

    நான் படம் பார்க்க தொடங்கிய நாள் 2000யிரத்திலிருந்து வரும் அனைத்து படங்களையும் பார்ப்பேன் அப்போது புரியவில்லை ஆனால் இப்போது என் வயது 30 வயது ஆகிறது உணர்வுடன் பார்க்கத் தூண்டுகிறது.....
    இது போன்ற படங்கள்
    சின்னத்திரையரங்களில் ஒளிக்க வைக்க மக்களின் ஆதரவு வேண்டும்
    இனி வரும் சந்ததியினருக்கு
    பாசம் என்றால் புரியும்
    ஒரு மாற்றம் வரும்
    புரிதல்களை கண்களிலும் முகத்திலும்
    கொண்டு வந்த சேரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்........
    பொற்காலம் மீன்டும் அமைக்கட்டும்

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 года назад +8

    சென்ற தலைமுறை எவ்ளவு அப்பாவி தனமாக இருந்திருக்றது ... ஆனால் இந்த தலைமுறை நினைத்து கூட பார்க்க முடியவில்லை..

  • @oviyaoviya6551
    @oviyaoviya6551 11 месяцев назад +8

    சொல்ல வார்த்தையே இல்லை ❤ சேரன் sir படம் ஒரு படம் கூட இல்லாம எல்லாமே பாத்துட்டேன் எல்லாமே great and underrated movies.....love u cheran sir I'm ur b biggest fan in the world ❤அவ்ளோ தான் சொல்ல முடியும் ❤

  • @kandasamyg8997
    @kandasamyg8997 Год назад +6

    Meenavoda entha padam paarthalum intha padamthan betternu thonuthu

  • @dreamsworld7835
    @dreamsworld7835 Год назад +7

    Vadivelu kooda mrg panni vachu happy end ah mudichrukalam😔😔😔

  • @rasalraj3192
    @rasalraj3192 10 месяцев назад +3

    என்ன ஒரு அழகான கதை நடிக்கவில்லை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் இப்போதும் படம் எடுக்கிறாங்களே டப்பாங்குத்து ரெண்டுபாட்டும் ஒரு நாலு சண்டையும் ஒரு படம் முடிந்தது எல்லோரும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

  • @saravanakumara1657
    @saravanakumara1657 2 года назад +19

    இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்கள்....நடிப்பும் செம 👌 இது மாதிரியான படம் இது வரை எந்த இயக்குனரும் எடுக்கபடவில்லை இந்த படம் அருமையான திரைக்கதை இது மாதிரியான படத்துக்கு விருது கொடுங்க ப்ளீஸ் மற்றும் இயக்குநர் சேரன் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல பல பல....

  • @kalaiyarasig9977
    @kalaiyarasig9977 2 года назад +11

    Solla varthai illa... Kanneer mattumae kankalil... Such a wonderful movie... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vedhaananth2589
    @vedhaananth2589 10 месяцев назад +3

    இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படி பட்ட திரைக்கதை அமைக்க முடியாது முரளி மற்றும் அனைத்து கதா பாத்திரங்கள் போல நடிக்க முடியாது...

  • @vinodhinic3540
    @vinodhinic3540 Год назад +24

    A life which is taken as a movie.. Hatsoff cheran sir😭😭

  • @magicalvoice9508
    @magicalvoice9508 9 месяцев назад +5

    தேனிசை தென்றல் தேவா அவர்களின் அற்புதமான இசை ❤❤❤

  • @selvank7785
    @selvank7785 Год назад +18

    முரளி சார் நீங்கள் மண்ணை விட்டு மறைந்து விட்டாலும் எங்கள் மனதை விட்டு மறைவதில்லை அண்ணன் தங்கை பாசம் என்கிறது புனிதமானது அதில் உங்களைப் பார்த்து தான் நானும் புரிந்து கொண்டேன் 👌

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam Месяц назад +2

    படத்த மறுபடியும் release பண்ணுங்கயா theatresல

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 2 года назад +20

    ஏன் கண்ணீரால் எழுதுகிறேன் இத்திரைக்காவியம் அருமை என்று ஒற்றை வார்த்தையில் சொல்லமுடியாது

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 2 года назад +24

    90" s ஓரு பொற்காலம் தான்

  • @karthikpanchalan8068
    @karthikpanchalan8068 Год назад +10

    அழகான காதல் காவியம். அருமையான கதை எதார்த்தமான மனிதர்களை கண்முன்னே காண்பித்த இயக்குனர் சேரனின் படைப்பு மிகவும் நன்றாக உள்ளது கிளைமேக்ஸ் கண்ணீரை வரவழைத்து விட்டது...😢😢

  • @nandakumar898
    @nandakumar898 Год назад +17

    Deva sir's background music is amazing. He nailed it.

    • @pranavanrana8326
      @pranavanrana8326 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤ background music 😢😢😢😢😢😢

  • @போராளிகள்தமிழ்

    கண்ணீர் மல்க அழுகையுடன் கடைசி காட்சி வரை நான் 😢😢😢😢😢😢

  • @bhaktimalar
    @bhaktimalar Год назад +5

    8/2/2023 யார்ல இப்ப இந்த படத்தை பார்க்கிறீர்கள்

  • @subashinirajasekaran3970
    @subashinirajasekaran3970 2 года назад +59

    அருமையான படம் 😍😍😍கண்களில் கண்ணீர் வருகிறது..

  • @theivanaijanaki1167
    @theivanaijanaki1167 Год назад +6

    Nice movie vara level climax secens 😢

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 года назад +20

    நானே வெடிச்சி அழுதுட்டேன் 😭😘😘😘😘😘😘😘😘... என்ன படம் டா சாமி... அதுலயும் மீனா சொன்ன டைலாக் கடைசியா அந்த மண் குடத்தை எடுத்து அனைத்துக்கொண்டது 😘😘😘😘😘... என்ன நடிப்பு 😘😘😘😘

  • @uthiramoorthy5256
    @uthiramoorthy5256 3 месяца назад +1

    05.06.2024 படம் 🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀 சிறப்பு மிக்க நன்றி

  • @bharathikuppusamy9305
    @bharathikuppusamy9305 6 месяцев назад +2

    What a Movieee superrrrr

  • @danielKumar-w2z
    @danielKumar-w2z Год назад +9

    Anyone watching this wonderful movie in 2023, my all time favourite movie each time I watch this movie i end up with tears .

  • @sattamoruiruttarai9484
    @sattamoruiruttarai9484 2 года назад +4

    வடிவேல் சாங் கிளைமாக்ஸ் அட்வைஸ் வேற லெவல்

  • @castlessman8720
    @castlessman8720 6 месяцев назад +1

    என்னையே மறந்து சில காட்சிகளை பார்த்து அழுது விட்டேன்

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 2 месяца назад +2

    7.7.2024 padam parthen Aumayana padam 🥰🥰🥰🥰😥😥😥😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttypappa
    @kuttypappa Год назад +22

    அனைவரின் நடிப்பும்‌ அருமை Miss You Murali Sir 💐

  • @JohnJames-en9wv
    @JohnJames-en9wv 2 года назад +15

    அருமையான படம் மீனாவின் நடிப்பு அருமை படத்தில் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் சேரன் சார் சூப்பர் படம் கொடுத்து இருக்கிறீங்க

  • @nselvarajprabu9095
    @nselvarajprabu9095 2 года назад +13

    2022 ல் இந்த படம் பார்க்கிறேன் 😭😭😭கண்ணீர் விட்டு.

    • @sahulhameed9035
      @sahulhameed9035 2 года назад +2

      Nanum nethu than (07-10-2022) first time indha padatha parthen... Aluthutten

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 месяца назад +1

    Wadhaah idhaanda climax❤❤❤porkaalam amazing 🎬 movie 🎉#murali,Seran

  • @ManiKandan-fb6is
    @ManiKandan-fb6is Год назад +8

    என்னோட வாழ்கையில் முதல் பார்த்த படம் மறக்கமுடியாத படம்

  • @pselvamyil8070
    @pselvamyil8070 Год назад +6

    முரளி. நடிப்பு
    சூப்பர்
    சூப்பர் படம்

  • @saravanans8946
    @saravanans8946 2 года назад +102

    This is not a movie. This is a life. 😔 No words.......❤️🧡❤️🧡

  • @rammoorthi3277
    @rammoorthi3277 3 месяца назад +2

    நான் கண்ணீர் சிந்திய முதல் தமிழ் படம் இது தான் 😢

  • @ravinandhu610
    @ravinandhu610 Год назад +15

    Miss you Murali sir 🙏🙏🙏

  • @rajinikalai.iloveindia251
    @rajinikalai.iloveindia251 2 года назад +13

    நினைவுகள் மட்டுமே நிரந்தரம்

  • @GovindanParappurath-ug6rq
    @GovindanParappurath-ug6rq 21 день назад +1

    சேரன் சார் படம் சூப்பர் 2024 இந்தப் படத்தை பார்த்தவங்க ஒரு லைக் போடுங்கள் என்று கோவிந்தன்

  • @shaidev1361chennel..
    @shaidev1361chennel.. 9 месяцев назад +1

    Itha movie pathutu alathavanga yarum iruga mudiyathu....😂

  • @abirami4056
    @abirami4056 Год назад +5

    Vadivalu acting I like

  • @kvamazingfacts
    @kvamazingfacts 2 года назад +31

    பொற்காலம்...... climax scene...❤️👌😢.