Journalist Mani Interview🔥-மக்களவையில் MPகளின் அர்த்தமற்ற உறுதிமொழி சபாநாயகர் தேர்தலில் நடந்தது என்ன

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #journalistmaniinterview #journalistmani #journalist #loksabha #loksabha2024 #loksabhaspeaker #ombirla #udhayanidhistalin #udhayanidhi #bjp #dmkgovt #dmkstalin #mp #oathceremony #modi #rahulgandhi #dmk #congress #congressnews #india #raja #modi
    #speakerelection #dmkgovernment #politics #politicalupdates #politicsnews
    journalistmani interview, journalistmani political interview, journalistmani latest interview, udhayanithistalin, journalist mani talks about udhayanithistalin name mentioned by Tamilnadu MP'S in loksabha2024, journalistmani talks about udhayanithistalin, journalistmani talks about speaker election in loksabha2024, modivsrahulgandhi, bjp won't give assurance for congress candidate to occupy deputy speaker position , ombrila from BJP won speaker election loksabha2024,
    Mediagrass Tamil aims at providing variety of quality content including Fun, Infotainment, Entertainment, News, Press Releases, Vlogs, Tech, movie review, cinema talks etc. We strive hard to satisfy different sets of audience across TamilNadu and ensure that our subscribers spending their time at our channel is really worthy.
    Do support our channel and we welcome your feedback in any manner.
    Feel free to reach out to mediagrassofficial@gmail.com for any enquires and paid promotions.

Комментарии • 189

  • @ragavanl4536
    @ragavanl4536 3 месяца назад +57

    குடும்ப கட்சி இப்படிக் கூப்பாடு போடுவதில் ஆச்சர்யமில்லை மணி சார். தமிழகம் இன்னும் நிறையவே பார்க்க வேண்டியிருக்கிறது. வெட்கக்கேடு. கொத்தடிமைகளைத் தான் நாம் அனுப்பியிருக்கிறோம் மணி சார்.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 месяца назад

      பஞ்சு மிட்டாய்க்கு இரும்பு கரம்
      காய்ச்சுபவனுக்குதடவி கொடுத்துகழுഖി ഖിடும் பஞ்சு கரம்
      Annamalai Ji 2026

    • @ramanathanarunachalam2454
      @ramanathanarunachalam2454 3 месяца назад

      It shows their ignorance and lack of education of those MPs

  • @sabi-vq5fc
    @sabi-vq5fc 3 месяца назад +116

    கொத்தடிமைகளிடம் வேற என்ன எதிர் பார்க்க முடியும் 😂

    • @divyasankar5784
      @divyasankar5784 3 месяца назад +8

      இதை ஆரம்பித்து.வைத்துமுத்துவேல்கருணாநிதிஸ்டாலின்.தமிழ்கமுதல்வர்

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад +3

      It was OAC who started by saying jai Palestinian

    • @lekshmanasharma8990
      @lekshmanasharma8990 3 месяца назад +2

      Owaisi not OAC

    • @sathyat6760
      @sathyat6760 3 месяца назад +3

      @@lekshmanasharma8990 😁 u understood that traitor

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 месяца назад

      பஞ்சு மிட்டாய்க்கு இரும்பு கரம்
      காய்ச்சுபவனுக்குதடவி கொடுத்துகழுഖി ഖിடும் பஞ்சு கரம்
      Annamalai Ji 2026

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 3 месяца назад +33

    திமுக இப்படி செய்தால் மோடிஜி வேற லெவல் சம்பவம் செய்வார்.

  • @senthilkumaran6713
    @senthilkumaran6713 3 месяца назад +31

    இன்பநிதியை விட்டு விட்டனர்

    • @rajagopalannarayanan9364
      @rajagopalannarayanan9364 3 месяца назад +1

      Kruthika , sabareesan , senthamarai, rasathi, dayalu ,senthil balaji ponmudi ellorudaiya peyargalsi vittu vittargal

  • @Meha15
    @Meha15 3 месяца назад +17

    ஆமா உங்க அப்பாவு விட
    யாரு‌ம் ஜால்ரா அடிக்க முடியாது

  • @smartvel4352
    @smartvel4352 3 месяца назад +23

    என்ன மணியா!!!! சின்னத இவளோ கேவலமா பேசிட!!!

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 3 месяца назад +19

    இண்டி கூட்டணி 200 தான்.மம்தா ஆதரவு இல்லை.

  • @KavithaK-t2s
    @KavithaK-t2s 3 месяца назад +7

    சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை ஒளிபரப்பு வதையும் மீடியாக்கள் வீடியோ எடுக்க கூடாது என்று அப்பாவு சொல்ரதுசரியா

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 месяца назад +9

    பின்ன என்ன கூந்தலுக்கு தீம்க தீம்கன்னு சாகுற

  • @thangaraj19629
    @thangaraj19629 3 месяца назад +3

    மோடி மாதிரி சர்வாதிகாரப் போக்கு கொண்ட மனிதர்கள் தான் நாட்டை வழி நடத்த முடியும்...

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 3 месяца назад +9

    இவனுங்க வேற,அண்ணா வாழ்க, ஆயா வாழ்க ன்னு காமெடி பன்னாடை.

  • @alwarrengan7763
    @alwarrengan7763 3 месяца назад +11

    இத்தோடு தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் எப்படி அதையும் மணி சார் பேச வேண்டும்.

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 3 месяца назад

      எதிர்கட்சி யை வெளியில் தள்ளி விட்டு சிக்கலான மம்தா வை நிறை வெற்றி யது ஜனநாயக இல்லை

  • @ashokocha932
    @ashokocha932 3 месяца назад +11

    தமிழ் நாட்டில் இருந்து போன mp யாரும் மக்கள் வாழ்க மக்களுக்காக பணி புரிவோம் என்று சொல்வதுகு மாறாக ஸ்டாலின் வாழ்க ஸ்டாலின் குடும்பம் வாழ்க என்று குவுரங்க

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 месяца назад

      எல்லாம் மோடி ஆர்எஸ்எஸ் எழுதி கொடுத்ததை தான் அவர்களால் பேச முடியும் இல்லை என்றால் அவர்கள் உண்மையாகவே மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக மாறி விடுவார்கள் என்ற பயமே மோடிக்கு அதனாலே தற்போது திமுக எம்பிகள் தன் வாயாலே கெடுவதை போல் பேசுகின்றனர்.

  • @vskesavan1004
    @vskesavan1004 3 месяца назад +8

    எந்த இந்தி கூட்டணி மாநிலத்தில் எதிர்கட்சி க்கு துணை சபாநாயகர் பதவியை தந்து உள்ளார் கள்?

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 месяца назад +2

    பாவம் பா இவர் ஓநாய் பத்திரிகையாளர் மணி
    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

  • @mahendranguru965
    @mahendranguru965 3 месяца назад +48

    மிகவும் ஆனந்தமாய் இருக்கிறது... கதறல் இன்னும் அதிகம் இதுக்கும்... 😢😢😢😢மோடி சர்கார் 2029

  • @XYZ55445
    @XYZ55445 3 месяца назад +5

    Why modi should change. Only your party should

  • @kannadasans939
    @kannadasans939 3 месяца назад +13

    அனைவரும் கொத்தடிமை கள்

  • @kalvarayansagadevan2833
    @kalvarayansagadevan2833 3 месяца назад +43

    டேய் மணி ராகுல் காந்தியும் எவனும் ஒரு மயிரும் புடுங்க முடியாது மோடி ஒன்லி திஸ் பாஸ் ஆப் இந்தியா

  • @sowmiyanarayanan150
    @sowmiyanarayanan150 3 месяца назад +6

    நன்று சொன்னார் மணி. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அற்பர்கள்

  • @yellestn8831
    @yellestn8831 3 месяца назад +10

    எந்த காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநிலத்தில் துணை சபாநாயகர் எதிர் கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள் - மத்திய அரசு மட்டும் கொடுக்க

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 3 месяца назад +20

    40ம் கள்ளச்சாராயம் காய்சரவனுங்க.

  • @s.saravanansaravanan
    @s.saravanansaravanan 3 месяца назад +14

    இண்டி, கூட்டணிய காரி துப்பனும் 😂❤️மோடி ஜி வாழ்க ❤️

  • @mathavanrt.7435
    @mathavanrt.7435 3 месяца назад +13

    ஆமா கூட்டணி கட்சிக்கே இண்டி கூட்டணி கொடுக்கல

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 3 месяца назад +7

    அய்யா திருவாளர் மணி அவர்களே எதிர்கட்சிகளின் குரல் வாக்கெடுப்பிற்கு மட்டும் சம்மதித்தது அவர்களது பவவினத்தின் வெளிப்பாடு வாக்கெடுப்பு நடந்திருந்தால் பாஜக விற்கு 350 ஓட்டுகளுக்கள் கிடைத்திற்கும் இதனால்

  • @Meha15
    @Meha15 3 месяца назад +5

    NDA is still storng. majority votes, but you are hoping for nothing......wakeup pls

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 3 месяца назад +3

    Enda mani innum unakku budhi varalsya puzhlithi uppu pottu sapta budhi varum nee pee karachi ku dikkire unakku eppadi budhi varum

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 3 месяца назад +6

    மீண்டும் மிடீயாகள் கனவில் மண் விழுந்தது

  • @arulkumarsaraswathithala8950
    @arulkumarsaraswathithala8950 3 месяца назад +17

    இந்திய கூட்டணி வெறும் சுண்டல் சம்சா தமிழ்நாட்டை எப்படி 40 முட்டாள் எம் பி இருக்கிறார்களோ அதே போல் தான் இந்தியா கூட்டணி பாரத் மாதா கி ஜே மோடிஜி வாழ்க மோடிஜி வாழ்க மோடி ஜி வாழ்க விளங்காத திராவிட மாடல்

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 3 месяца назад +15

    மணி நீங்க ஒருவர் தான் தைரியமா பேசுகிறாய்!

    • @krishnanp1360
      @krishnanp1360 3 месяца назад

      என்ன தைர்யம்? திமுக MPக்கள் கூப்பாடு,குடும்ப கொத்தடிமைகளின் விசுவாச ஓலம்ன்னு சொல்லுவாரா?

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi 3 месяца назад +1

      Appavum pallu padamal than pesuvar mani😂

  • @maniv7277
    @maniv7277 3 месяца назад +6

    Kothadimaigal 40/40

  • @Ajay_mine
    @Ajay_mine 3 месяца назад +8

    Kothadimai 's

  • @karupan3129
    @karupan3129 3 месяца назад +3

    நாயுடு, நித்திஷ் விதித்த நிபந்தனைகள், மிரண்ட மோடி அரண்ட அமித்ஷா! யாரு சொன்னா? உபீஸ்: நாங்களே சொல்லிக்கிட்டோம்😂😂😂

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 3 месяца назад +8

    சாபக்கேடுதமிழகத்தில் சாபக்கேடு திமுக கட்சி சாபக்கேடு சாபக்கேடு சாபக்கேடு ஒரே வார்த்தை ஒரே

  • @Vijai342
    @Vijai342 3 месяца назад +2

    வருங்கால America Janathipathi இன்ப நிதி வாழ்க 😂😂😂

  • @krishsri86
    @krishsri86 3 месяца назад +3

    Kothadimai idhukkum muttu kudukkum 😂

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 3 месяца назад +2

    கூவுங்க... கதறுங்க... சிங்கம் மோடி என்கிற தேச பக்தர் இருக்கும் வரை ஒரு ஆணியும் புடுங்க முடியாது

  • @sundarammanninmaithanuguve1750
    @sundarammanninmaithanuguve1750 3 месяца назад +1

    மோடிதிருந்தவேண்டும்என்றுமணிசொல்லுகிறார்நான்சொல்லுகிறேன்மணிஇன்னும்செலுமையாகவேண்டும்சிந்தித்துசெயல்படபேசவேண்டுகிறேன்சிறந்தமனிதர்நன்றிவணக்கம்

  • @MuthuPandi-zw7pz
    @MuthuPandi-zw7pz 3 месяца назад +2

    மணி சார் great
    தமிழ் நாட்டுல நடுநிலை jounalist

  • @rajisairam5284
    @rajisairam5284 3 месяца назад +7

    What else U can expect from Mani. Indirect speaker for political party Mani sir

  • @kannadasans939
    @kannadasans939 3 месяца назад +3

    சசிகாந்த்செந்தில் ias ஆக எப்படி பணியாற்றி இருப்பார்.இதுவே சாட்சி

    • @sundarrao535
      @sundarrao535 3 месяца назад

      He shows from which community he belongs.

  • @jkarthickraman6182
    @jkarthickraman6182 3 месяца назад +3

    Insisit pannanga na ...150 cross agadhu Indi alliance ...😂

  • @Dharani-h3z
    @Dharani-h3z 3 месяца назад +1

    எவ வேலு வாழ்க என்று சொன்னவர் எங்கள் ஆரணி தொகுதி உறுப்பினர் தான் 😂

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 3 месяца назад +2

    உங்களுக்கு மானம் இருந்தால் திமுக வுக்கு வாக்கு சேகரிக்க வேண்டாம்

  • @cheena1622
    @cheena1622 3 месяца назад +2

    மணி தான் திருந்தவே மாட்டான். மோடி பிரதம மந்திரி. மணி மானம் கெட்ட ஒட்ட வாய்😂

  • @sivananthan3101
    @sivananthan3101 3 месяца назад +4

    TAMILNADU MP ORE NO 1 MUTHAL AND SELLFISH IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND RSS LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @canyougivemea3stargrimlock379
    @canyougivemea3stargrimlock379 3 месяца назад +2

    Kothadimai kootam

  • @sreenivaspaperindustry3059
    @sreenivaspaperindustry3059 3 месяца назад +4

    Jai Chatrapati Modi.

  • @kannan0519
    @kannan0519 3 месяца назад +2

    why did they miss to say inbanithi anna vaazhga

  • @பாரதமாதாகீஜே-ய2ய
    @பாரதமாதாகீஜே-ய2ய 3 месяца назад +1

    ஆமா நீங்க ரெண்டு பேரும் எதிர்க்கட்சிகளோடு சேர்ந்துக்குங்கவே.... ரொம்ப ஆச படாதீங்க கதற்ர சத்தம் காதக்கிழிக்கிழிக்கு

  • @rajkumar-td6pn
    @rajkumar-td6pn 3 месяца назад +4

    100 % correct sir. Arpa manithargal .

  • @sbalasundari8300
    @sbalasundari8300 3 месяца назад +2

    Mani sir.....the opposition members were suspended only because they were continuously disrupting the parliament instead of participating in the discussion....you conveniently miss out this part.

  • @mathavanrt.7435
    @mathavanrt.7435 3 месяца назад +4

    ஆமா மணி உங்களுக்காகவே ஸ்மைல் மேட்டர்ஸ் கம்பெனி உங்க குடும்பத்துக்காக விளம்பரம் பண்றமாதிரி இருக்கு😂

  • @GhajabiramSriramulu
    @GhajabiramSriramulu 3 месяца назад +1

    நீங்க பண்ற பொய் பிரசாரத்த நியூஸ் nu போடுறீங்க

  • @srikarthik4705
    @srikarthik4705 3 месяца назад +11

    மணி நீ இப்படி தான் கதரணும் வாள் நாள் முழுதும்

  • @shobanar8651
    @shobanar8651 3 месяца назад +1

    Mani azhutha Modi and India munnerudhu nu artham ...sleeper cell of dmk

  • @ngytarun2083
    @ngytarun2083 3 месяца назад +3

    வரும் நாட்களில் நாடாளுமன்றம் எப்படி இருக்கு ம் என்பதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.திரு.மணி அவர்கள் மிகச் சரியாக கூறிகிறார்.

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 3 месяца назад +1

    DMK deputy speaker admk or BJP ku ean kodukala Modiji vera level 2029 pm Modiji

  • @ChandrasekaranManickam-v8m
    @ChandrasekaranManickam-v8m 3 месяца назад +1

    Aaha. Mani katharuvathai innum 5 varusham paarkkalaam

  • @anandanmg9151
    @anandanmg9151 3 месяца назад +3

    Mani sir you are a very grate. Th.mu.ka karanai parthu world serikuth Manama ketavargal.yours Ex army.

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 3 месяца назад +1

    urtu mani urtu 200 rupees no use mani 😂😂😂😂

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 3 месяца назад +1

    ne first thirunthu da maniyaa

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 3 месяца назад +2

    WHY NOT VAZGA FOR
    GANDHI,NEHRU,RAJIV,MAMTHA,MODI,AMBEDKAR,SARDAR PATEL,JYOTHI BASU, etc

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 месяца назад +5

    G🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok g ok

    • @rameshkannan7165
      @rameshkannan7165 3 месяца назад

      தாமரை *ம்பும்...அதனால் தமிழகம் சிறக்கும்...

  • @arasaratnampranavendran3
    @arasaratnampranavendran3 3 месяца назад +1

    இன்பநிதி missing sir

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 3 месяца назад

    மணி சார்..இதே போல தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஏன் மந்திரி பதவி இல்லை என்று திமுகவிடம் பேசுவீர்களா.. அடிமைகள் பலவிதம்..ஏன்ங்க மணி..😂😂😂

  • @rameshshalini4491
    @rameshshalini4491 3 месяца назад +2

    அப்புறம் என்ன கரடியே காரி துப்பு பிச்சு₹200 உபீஸ் என்ன சொல்லப் போகிறார்கள்

  • @poke992
    @poke992 3 месяца назад +3

    Comparing upis n DMK n co,modi is far better... understand first mani sir

  • @janaanusiya6280
    @janaanusiya6280 3 месяца назад

    டேய் நீங்க தங்லீஸ்காரன்களா? நெறியாளர் வாய்ல வார ஆங்கிலத்துக்கு தமிழ ஊறுகாய தொட்டுக் கொள்கிரார்...

  • @gmmedia1013
    @gmmedia1013 3 месяца назад

    Dmk dynasty
    Ist-king-kattumaram
    2nd-king-thatthi sudalai
    3rd-king-kanja needhi
    Future-king-gajjinidhi😂😂😂😂

  • @Ms7272727
    @Ms7272727 3 месяца назад +1

    Please come out clear that the Opposition didn't insist for division as that would have exposed the DIVISION WITHIN DOT ALLIANCE. No need to beat around the bush!!!

  • @sais7835
    @sais7835 3 месяца назад

    Speaker simple majority la choose pannuvaanga... Idhula enna man soozhchi

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 3 месяца назад

    If the opposition insisted for Division, then their weakness and NDA's strength of more than 310 MPs will come into open.

  • @venkatasubramanianpasupath9617
    @venkatasubramanianpasupath9617 3 месяца назад +1

    Mr Mani you are suppressing a fact SP and TMC were not consulted. They did not insist becsuse tyey know the reality. Which state govt gives space to opposition parties. Ad udual twisting facts.

  • @selvaraj-yu1bv
    @selvaraj-yu1bv 3 месяца назад

    சின்னம்மா வந்துச்சு அ.தி.மு.க காழி இப்ப சின்னவர் வந்து இருக்காறு தி.மு.க வ காழிபன்ன
    எல்லாம் நன்மைக்கே

  • @venkateskk2167
    @venkateskk2167 3 месяца назад

    ஏன் குரல் வாக்கெடுப்புக்கு ஒத்துக்கொண்டார்கள் என்றால் தனது எம்.பிக்கள் அணி மாறிவிடுவார்கள் என்ற பயம் தான்😅😊

  • @maruthikannan8381
    @maruthikannan8381 3 месяца назад

    விஜய் நல்லாட்சி கொடுப்பார் என்று நம்பிக்கை உண்டு

  • @ganesaperumal7589
    @ganesaperumal7589 3 месяца назад

    MANI MODI G THAN MASS LEADER NEXT FIVE YEARS NEE😂😂😂😂😂😂😂😂

  • @kulasekar3193
    @kulasekar3193 3 месяца назад +1

    Mr
    Mani
    Emergency implementation day 1975
    . today
    Pl you can share about.said day

  • @aravindhamurthy7128
    @aravindhamurthy7128 3 месяца назад +1

    Missing inbanidhi😅

  • @pushpasrithar
    @pushpasrithar 3 месяца назад +1

    பெய்ல் ஆன college போகமுடியாது

  • @santoshr4212
    @santoshr4212 3 месяца назад +1

    We people elect slaves because we ourself like slavery. Non sense

  • @sakthivelvadivel7789
    @sakthivelvadivel7789 3 месяца назад

    Thampi tamilnadu specheer thu speecer yaruthampi yosiccu pasu

  • @oshonirmala7904
    @oshonirmala7904 3 месяца назад

    If dmk can stay with same nasty mentality why not modi. Mani is blind if come to dmk.

  • @Vicky10037
    @Vicky10037 3 месяца назад

    Intha kothadimagalukku vote panrathai vituvittu makkal thirunthattum😂

  • @vijaysankaran8200
    @vijaysankaran8200 3 месяца назад

    Hello you itself telling there will be loss only for opposition then how they go for vote

  • @sathyat6760
    @sathyat6760 3 месяца назад +1

    It was OAC who started by saying jai. Palestinian

  • @vaimurthy
    @vaimurthy 3 месяца назад +3

    தமிழ்நாட்டில் இருந்து கொத்தடிமைகள் டெல்லிக்கு போய் இருக்காங்க.

  • @muthukumarm1655
    @muthukumarm1655 3 месяца назад

    தங்கத்தில் குறையிருந்தாலும் தரம் குறைவதில்லை

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 3 месяца назад

    பதவியேற்பு விழா...
    கேலிக்கூத்து...

  • @vigneshanand2948
    @vigneshanand2948 3 месяца назад

    Kothadimai ku vera onum theriyadhu😂

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 3 месяца назад +1

    Mr. Mani is political parties ruled and ruling in TN did they changed ministers.

  • @vaimurthy
    @vaimurthy 3 месяца назад

    கரடியே காரி துப்பிய மொமண்ட்.

  • @padpad7539
    @padpad7539 3 месяца назад

    This oath is invaied as per law😊

  • @deenadayalanlakshmipathi7415
    @deenadayalanlakshmipathi7415 3 месяца назад

    TN sabha naiyakar pathi pesalame neega😅

  • @greatgood5321
    @greatgood5321 3 месяца назад

    Vote potta makkal, paithiyangal.

  • @kalaiyarasannagarajan8358
    @kalaiyarasannagarajan8358 3 месяца назад

    Modi 3.0 ❤️‍🔥

  • @rajendranpalanisamy5313
    @rajendranpalanisamy5313 3 месяца назад

    கேவலமான அரசியல்.

  • @nadarajanchettiar1539
    @nadarajanchettiar1539 3 месяца назад

    MonyAntiIndien

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi 3 месяца назад

    First nee thirunthu maniya😂