மறையுடையாய் தோலுடையாய் / திருஞானசம்பந்தர்/ பாடல் வரிகள்/ maraiudaiyai pathigam selvi liyara, sk vani
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- இடர் நீக்கும் பதிகம்
---------------------------------
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 1
கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 2
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 3
மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 4
பாங்கினல்லார் படிமம் செய்வார் பாரிடமும்
பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடும் தலைவ நின்தாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 5
விருத்தனாகி பாலனாகி
வேதம்ஓர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 6
கூறுகொண்டாய் முன்றும் ஒன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தம் ஈதென்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 7
குன்றினுச்சி மேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 8
வேழவெண்கொம்பு ஒசித்தமாலும் விளங்கிய நான்முகனும்
சூழவெங்கும் நேட ஆங்கோர் சோதியுள் ளாகிநின்றாய்
கேழல் வெண்கொம் பணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 9
வெஞ்சொல் தம்சொல் ஆக்கிநின்ற வேடமிலா சமணும்
தஞ்சமில்லா சாக்கியரும் தத்துவம் ஒன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்இளையாய் நெடுங்களம் மேயவனே. 10
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகின் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. 11
திருச்சிற்றம்பலம்
• தரிசனம் கண்டவர்க்கு மற...
தரிசனம் கண்டவர்க்கு மறுஜனனம் இல்லை
• கோளறு பதிகம் பாடல் வரி...
கோளறு பதிகம்
/ uwhkrn9mzy
குழந்தை பாக்கியத்திற்கான பதிகம்
கண்காட்டும் நுதலானும்
/ jeiyvjxyhp
அவ்வினைக்கு இவ்வினை
திருநீலகண்ட திருப்பதிகம்
• உள்ளத்திலே நீ இருக்க உ...
உள்ளத்திலே நீ இருக்க முருகன் பாடல்
அப்பா என்னை துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள் அப்பா என்னால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமான துன்பம் அப்பா.காப்பாற்றுங்கள் என்னுயிர் ஈஸ்வர சாமி.காப்பாற்றுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
Siva siva தங்கள் துன்பங்கள் முற்றிலும் நீங்க எங்கள் விண்ணப்பங்கள் இறைவனின் திருவடிகளில்.... நிச்சயம் தாங்கள் நிம்மதியுடன் வாழ்வீர்கள்....
அம்மா மங்களாம்பிகை எல்லோரும் நலமாக வாழ் க
அருள் புறிம்மா மடிபிட்சை கேட்கிறேன் தாயே,போன பிறவியில் பூஜை செய்த பக்தன், நாடி ஜோதிட பிரகம்,சரணம் தாயே சரணம்,,
Siva siva pona பிறவியில் பூசை செய்த பயன் இப்பிறவியில் தொடர்வதால் தான் தேவாரம் கேட்கும் பெரும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது. நிம்மதியாக வாழ்வீர்கள்... ஆனந்தமாக இருங்கள்...
என்னையும் என் குடும்பத்தையும் நோய்நொடியில் இருந்து காத்து தீர்க்காயுளும் தீர்க்க சுமங்கலி பாக்கியமும் தா கடவுளே 🙏🙏🙏
Siva Siva அம்மா தாங்கள் உடல் பிணி நீங்கி ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழ்வீர்கள் ... இறைவனின் திருநாமத்தை மட்டும் தொடர்ந்து உச்சரியுங்கள்....ஆனந்தமாக இருப்பீர்கள் அம்மா....
எல்லாம் வல்ல இறைவா சிவ பெருமானே ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் 😊❤
தாங்க முடியாத துயரத்தில் உள்ள என்னைக் காத்து என் மகள் குடும்பம் மற்றும் மகன் ஆகியோர் நன்றாக இருக்க அருள வேண்டும் ஐயனே.
Siva siva தங்கள் மகன் மகள் இருவரும் உடன் தாங்களும் நிம்மதியுடன் வாழ்வீர்கள்.... எங்கள் விண்ணப்பங்களும் உங்கள் குடும்பத்திற்கு உண்டு...
Appa nedungulsnatha en பிழை பொறுத்து arulpuriappa,இந்த பிறவியிலும்,
நிச்சயம் அவனருள் உங்களுக்கு கிடைக்கும்
அருமையிலும் அருமையான குரல்வளம்!ஈசன் அருளால் இப்போதும் நலமுடன் இருக்கின்றோம்!!!!
நன்றிகள் அப்பா. திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் ... நன்றிகள் அப்பா...
மனம் அமைதி அடையும் அற்புத பாடல் நீ வீர் நலமுடன் நீடூழி வாழ் க
இறைவன் திருவருள் ஐயா.... நன்றிகள் ஐயா...
அம்மா msngslsmbika பிழை பொறுத்து
அருள் அருள் புரிய வேண்டும் தாயே அனைவருக்கும், நாடி ஜோதிடம் உண்ண கண்டுபிதென் தாயே,
Siva siva தங்கள் msg புரியவில்லை ஐயா... விளங்கும்படி சொல்லுங்கள்...
மனம் உருகியது…..🙏🏻😢
சிவ சிவ சிவமே
இறையருள் துணை நிற்கும் தங்களுடன்
ஓம் நமசிவாய போற்றி ஓம் சிவ சிவ ஓம் போற்றி ❤
நாடியெவர் வந்தாலும்
நாதனவர் முன்னாலே
ஓடிச்சென் றடியவரை
வருகவென் றடியவனாய் வாடிடுமவர் குறைகள்
நாதனவர் கேட்டறிந்து
பாடிடும் வாழ்வளித்துப் பாடஞ்செய் திடுவாரே..
சிவாய நம 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 🙏🙏
Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏
Very nice ❤
Sivayanama. Ma voothi payan pera தாங்கள் பாடிய பாடல் மிக அருமை திருச்சிற்றம்பலம்,🙌💐🌻🍇🍓🍒👌👌👌🤝😇🙏🙏🙏
நன்றிகள் அம்மா திருச்சிற்றம்பலம்
Super
சிவமயம்
சிவ சிவ❤❤❤
மெய்யே உன் திருவடி கண்டேனே நமசிவாயம்,
சிவ சிவ
இறைவா.... பேரானந்தம் நிலைக்கட்டும்.... தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம் ஐயா.
ஓம் நமசிவாய சிவபெருமானே அருள் புரிவாய்
நிச்சயம் அவனருள் உங்களுக்கு பரிபூரணமாக உண்டு ஐயா
1.52 திருநெடுங்களம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.1
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.2
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.3
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.4
பாங்கினல்லார்1 படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா2 அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.5
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தகீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.6
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.7
குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.8
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்
சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.9
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.10
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன 1.52.11
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
திருச்சிற்றம்பலம்.
பாடம்: 1. பாங்கிநல்லார், 2. தாங்கிநல்லா.
Siva siva ஆனந்தம் ஐயா. வாழ்க வளத்துடன்....
சிவாயநம👌 சிவாயநம👌 சிவாயநம👌 சிவாயநம👌 சிவாயநம👌 சிவாயநம👌👌
❤
ஓம் சிவாய நம
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவவேடம் தாங்கியவர்களும். பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடி நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.
திருச்சிற்றம்பலம் .
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா
நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏ஈசன் அருளால் வளர்க தங்களின் தொண்டு 🙏🙏🙏
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க❤
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
🙏💐🌻🌹சிவ சிவ🐄🌼💐திருச்சிற்றம்பலம்🌹🙏மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🔱💐🙏
AMEZ|NG
En kalvali kunamaga thiru nedunkala nathar arul puriyattum om nama sivaya
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
நிச்சயம் அவனருள் உங்களுக்கு உண்டு. நிம்மதியாக இருங்கள்...
Kaalvali sariyagivittathu thane ayya
அப்பா ஈசன்னே என் நோய் திரஅருள்புரி அப்பா
Siva siva தங்களுடைய உடல் பிணி நீங்கி ஆரோக்கியமாக வாழ்வீர்கள். ஆனந்தமாக இருங்கள்...
Nalam thane ayya
Om namaga om namashivaya
ஓம் சிவாய நம
மிகவும் அருமை
🙏🙏🙏
நன்றிகள் ஐயா சிவாயநம
ஓம் நமசிவாய🙏
திருச்சிற்றம்பலம்.
Godbless us
Om Namasivaya 🙏🙏🙏
அருமை
🙏🙏🙏
Arumai
Om namasivaya
சிவ சிவ
அருமை அம்மா
அப்பாகர்மமவினையால்துன்பப்பபடுகிறேன் அருள் புரிவாய் சிவபெருமானே
Siva siva அவனை நெருங்கும் அடியவர்கள் வினைகளை அவர் கொஞ்சம் கொஞ்சமாக களைந்திடுவார். அந்த துன்பத்தை தாங்கும் பலத்தையும் அவர் கொடுத்தும் விடுவார். வினை முற்றிலும் நீங்க அவனுடன் தாங்களும் ஆனந்தமா இருப்பீர்கள். நிம்மதியாக இருங்கள்.
Nalam thane ayya
Amma na rompa yanota husbandnala periya avamanathil irukuren yanala valavu mudila sagavu mudila kulanthaigala vitutu pls yanakaka intha song paatunga amma😢😢😢
ANNAI PARASAKTHI
Siva siva நிச்சயம் தங்களுக்காக திருநெடுங்கள பதிகம் வின்னப்பமாக பாடுகிறோம் அம்மா. நிம்மதியாக இருங்கள்.... 9345899077 தொடர்பு கொள்ளுங்கள்
Amma nalam thane
அம்மா நலம் தானே
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
ஓம்நமசிவாயா
Very beautiful Voice. .....!!!! Nice ..... devine feel..!
Namasivaya
Nandringa ayya
Namah sivaya
Supper frd
Namasivaya
Sivayanama excellent job. Keep it up liyara
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
🌹🌹🌹🌹
பாவம் பறையுமே என்றால் என்ன அர்த்தம்
பாவங்கல் முற்றிலும் அழிந்தது.
Siva siva பாவவினைகள் நீங்கி, ( பாவம் பறையும்) ...நாம் இப்பூமியில் வாழும் வரை நிம்மதியுடன் வாழ்வோம்...
Om nama sivaaya namaha.
Iyyaa unga cell number vendum
Siva siva 93458 99077 shiva kalaivani
Namasivaya
❤
Om namasivaya