வாழ்க்கையிலே அம்மா முதல் முதலாக Try பண்ணி இருக்காங்க🍕? இனி பண்ணவே மாட்டோம்😂 | Amma Kai Pakkuvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 732

  • @AmmaKaiPakkuvam
    @AmmaKaiPakkuvam  3 года назад +105

    Due to Powercut, Today video get delayed!
    Sorry for inconvenience 😕😕

  • @sundarivenugopal7328
    @sundarivenugopal7328 3 года назад +17

    நீங்க அண்ணன் தம்பி எப்பவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
    .சூப்பர் பிட்சா.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад +4

    அடுத்தவன் என்ன நினைப்பான் என்ன பேசுவான் என்ற எண்ணம் இல்லாமல் மனதில் பட்டதை பேசுவதால் தான் உங்கள் சேனலுக்கு இவ்வளவு ரசிகர்கள் நல்ல மனம் வாழ்க இந்த ஜெனரேஷன் மக்கள் பகட்டான வாழ்க்கை பேச்சு வார்த்தை என்று வாழும் காலம் இது அதில் இரு‌ந்து சிறிது விலகி உள்ள நபர்கள் நிங்கள் எங்கள் அனைவருக்கும் பிடித்த அம்மா கை பக்குவம் குடும்பம் pizza உங்கள் கைவண்ணத்தில் உருவான பீட்ஸா செம்ம 👌👌👌👌👌👌

  • @vishwamani2745
    @vishwamani2745 3 года назад +67

    தீபன் தம்பியுடைய காமடி வேற லெவல் .,.. வடிவேலு சார் காமடி பார்த்த சந்தோஷம் வாழ்க வளர்க!!¡👌👌👌👌👋👋👋🎁👋

  • @fairosem
    @fairosem 3 года назад +52

    மூன்று மணியில் இருந்து வெயிட் பண்ணிட்டு இருந்தேன் இப்பதான் வீடியோ வந்திருக்கு பரவாயில்லை சூப்பர்

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 года назад +20

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அம்மா பிரதர்ஸ் இறுவரும் நல்ல காமெடி பன்ராங்க அருமையாக இருக்கிறது மனதில் கவலைகள் இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தவும் பரந்துவிடும் அம்மா💕💕💕

  • @vijayalakshmivihswanath8279
    @vijayalakshmivihswanath8279 3 года назад

    அன்பும் சந்தோஷமும் நிறைந்த அழகான குடும்பம் உண்மையான நேர்மையான பேச்சு இதுவே உங்கள் வெற்றிக்கு காரணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 1 மில்லியன் வாசகர்களை விரைவில் பெறுவீர்கள் 👍👍💐💐 பீட்சா அருமை👌👌

  • @priyachandran7438
    @priyachandran7438 3 года назад +4

    பீட்சா சூப்பர் வேற லெவல்
    சின்னதம்பி காமடி சூப்பர் 👌👌 அமெரிக்கா போய்ட்டு வந்தா அனுபவம் எப்படி இருந்தது என்பதை சொல்லவும்
    சின்னதம்பி 😂😂😂😂😂😂😂

  • @karthiksiva3175
    @karthiksiva3175 3 года назад +5

    அம்மா குக்கர்ல உப்பு கொட்டி ஒரு platela oil தடவி அது மேல கொஞ்சம் மைதா தூவி, அப்புறம் டோ வச்சி டாப்பிங் போட்டு செய்ங்க , சூப்பரா வரும் , அடில கரியாது, கடைகள்ல எப்படி vaanguromo அதே மாதிரி இருக்கும், நா செய்வேன் சூப்பரா வரும்

  • @manimegalai6148
    @manimegalai6148 3 года назад +1

    Suuuupperba ppa thambiingala Dheepanesh jock......kosu vunnaithuukkitu pora story rombha nalla irundhaDhu kanna....vunnoda chettaihalum srippum awesome pa kanna....kavalaihalellam marandhu arikka vaikirai...thambii. ...kamera mam Bhubanesh suuuperb ma dear kanna. ....mummya nalla pathukkongapa.....ammavoda srippu alaghooo alagu ma dear cute Akka. ...vungaloda variates of colors ...thaliil poovu...mangalakaramana vungal alagum srippum fantastic fabulous ammmezing awesome ma Akka valthukkal valga valamudan pallandu dears tk cr da kannas....akka 👪👌👍💜💕💝💞💙💚🍨👍👌🌷

  • @multichannel8523
    @multichannel8523 3 года назад +2

    ஒவ்வொரு வீடியோவுக்கு ஒவ்வொரு அழகு அம்மா அழகா இருக்கீங்க தம்பி காமெடி பாத்து ஒரே சிரிப்பு தான் உங்க வீடியோ பார்த்தா பாத்துகிட்டே இருக்கலாம் உங்க குடும்பம் ஆடம்பரம் இல்லாமா பேசும் முறை எப்போதும் போல பேசும் குணம் சூப்பர் புவன் தம்பி எனக்கு ரொம்ப புடிக்கும் உண்மையா இருக்கும் தம்பி வார்த்தை கொடைமிளகாய் வாங்க போனது சூப்பர் வேர லெவல் தம்பி

  • @rekamohanarasa3260
    @rekamohanarasa3260 3 года назад +3

    அம்மா நான் இத்தாலியில் இருக்குறோன் உங்களுடைய வீடியோவை நான் தவறாமல் பார்ப்போன் அம்மா உங்களுடைய மகன் மாதிரி தான் என்னுடைய மகனும் இதற்காகவே நான் உங்கட வீடியோவை பார்ப்போன் இப்படியே சந்தோஷமாக இருங்கள் ❤️❤️❤️

  • @vasanthim4160
    @vasanthim4160 3 года назад +77

    பரவாயில்லை செலவே இல்லாமல் அமெரிக்கா போய் விட்டு வந்துட்டீங்க சூப்பர் 😀

  • @a.p.karthikkarthik4181
    @a.p.karthikkarthik4181 3 года назад +14

    Hi அம்மா 3மணிக்குனு சொன்னிங்க அதனால் நான் 3மணி இருந்து
    காத்துக்கொண்டு இருந்தேன் அம்மா ❤️❤️

  • @kalaranjinikamalaranjithan2788
    @kalaranjinikamalaranjithan2788 3 года назад

    கட்டில் super.உங்கள் Video எல்லாமே பார்பேன் Super Super

  • @catherinefabiola9390
    @catherinefabiola9390 3 года назад +4

    Ammakum deepanukum chemistry sema. Bhuvanum iruntha video jollyah iruku illa.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +2

    அம்மா சூப்பர் பீட்சா எதார்த்தம் பதிவு அருமை அம்மா தீபனேஸ் காமெடி கலக்கல் எடிட்டிங் செம சூப்பர் தம்பி 👌❤

  • @sumathip7748
    @sumathip7748 3 года назад +1

    Good try.. Even we will try... Sama jokaa irunche video.. Tq

  • @ChandraSekar-oh5yu
    @ChandraSekar-oh5yu 3 года назад +6

    படத்தல எல்லாம் காமெடீ டான்ஸ் எல்லாம் கலந்து வருவது போல உங்கள் வீடீயோல நகைச்சுவையுடன் விலாக் போடுவது நன்றாக உள்ளது (மாலா)

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 3 года назад +1

    Ithu suthamana nalla ennaya.. 😂😂😂😂👏👏👏🤣🤣🤣🤣..deepan you done a good job.. suuperb..vera level.. 🤣🤣🤣👍

  • @palaniappank1126
    @palaniappank1126 3 года назад

    வணக்கம் அம்மா தம்பி சொன்ன கதை சூப்பர் வோறமாதிரி சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் நன்றி அம்மா 😀😀😀😀😀❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @jasminemery4192
    @jasminemery4192 3 года назад +2

    Amma videovugaha Wait pannikittu irunthen Thampi Amma Comedy Spr Good Family God bless you 👌💐💐💐🌹🌹🌹🙏

  • @kamalkannan2020
    @kamalkannan2020 3 года назад +1

    Chinna thambi superra danceaduraru kathayum super ra sollurringa ungamma athukkumela nalla Amma madimethumethunu irrukutha thambi

  • @sA-tf8xl
    @sA-tf8xl 3 года назад

    Unga video casual iruku romba nalla iruku unga video cooking,comedy,small small fight romba nalla iruku, yellarum romba nalla casual pesuringa

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 3 года назад +1

    'Ammava annaivarrukkum muthanmaiyaana, sirrantha tholi' . Iyalpaana kurai niraigaludan kudiya kalakalappana kudumba samaiyal .. supper! 'iyalpaana' sayal irrukkum varai, pala naagarriga samaiyal komaligal pinnukkuthaan irrupper . Vaalthukkal.

  • @Papali92
    @Papali92 3 года назад +1

    Bro.. Cooker ulla kaluppu potu mela stand vachi.. Aprm ready pizza plate vachi 10mits vessel pottama. Cook panna semiya pizza ready.. 1 time try panni paruga
    .

  • @arunpalani9078
    @arunpalani9078 3 года назад +22

    Last vedio biriyani we tried u r way of style..it's so tasty amma..I like all vedios of urs..me fan of u r sons🥰

  • @rekhachannel8745
    @rekhachannel8745 3 года назад

    Ungha video parthaley stress irukadhu super.ungha1 month ana video kuda thedi parkre.brothers kalakrigha

  • @vasanthiramesh3156
    @vasanthiramesh3156 3 года назад +3

    Pizza making super neengal sapiduvathai parthal asayaiirukirathu enga veetilum try panrom

  • @nithyavasantha4488
    @nithyavasantha4488 2 года назад +1

    Deepanesh and amma are the rock start of this channel... its so relaxing to see them making fun...

  • @lathakg3100
    @lathakg3100 3 года назад +1

    Amma Vazhga Valamudan Vazhga Pallandu God bless your family Great sons you have

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 3 года назад +8

    Bro put that capsicum seed in ur terrace..it will grow easily..it's cultivation is just like green chilli plant only..try it

  • @thazlicreating9707
    @thazlicreating9707 3 года назад +1

    Super amma... Unga video pakkum pothu yevalo perachana irunthalum maranthu poiruthu ma... Super amma... 😍❤

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 3 года назад +1

    Comedy overloaded next time Japan you are lucky mosquitoes helping you to go allround the world sweet sweet dear brother we want unlimited comedy 🤔

  • @SrideviSureshPB
    @SrideviSureshPB 3 года назад +1

    Your videos are real stress buster. By the way it is baking powder and baking soda.. mozzarella cheese thaan nool noolaaga varum. Matra cheese varaathu thambi

  • @jubqithabegum9978
    @jubqithabegum9978 3 года назад

    Anna unga veedu maadila tharai potturukkingele water leaks problems erukkuma anna naang a athemari tharai podapoorom atha ketta.. sollunga

  • @sivamech865
    @sivamech865 3 года назад +17

    அதுக்கு பேரு பேயுறது இல்லை அம்மா. பிசையுறது.இனிமேல் பிசையுறதுன்னு சொல்லுங்கள் please. என்ன mention பண்ணிக்கூட சொல்லுங்க தம்பிங்லா. பேயுறதுன்னு சொல்லும் போது ஒரு மாதிரி இருக்கு

  • @suganyasuganya8630
    @suganyasuganya8630 2 года назад +1

    Deepan ji unga comedy vera levenga .you guy rocking ji with amma

  • @pavazham1981
    @pavazham1981 3 года назад

    Sabsa vidhai thotila potta namma thirunetru patcha ellamadhiri Vallarum adhan pizza la thoovanum adhan Italy herb...Kasuri methi North Indian dish la podivanga.

  • @darshanabhanu6813
    @darshanabhanu6813 3 года назад

    அம்மா அப்பா தம்பிகள் நல்ல இருக்கிறீர்களா சாப்பிட்டிங்கால அம்மா பீட்சா சூப்பர் அம்மா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @divyadevi2699
    @divyadevi2699 3 года назад +2

    Amma, chef Deppan Anna, Bhuvan Anna vera level try pizza pakkumpothey sapdanum thonuchu keep Rocking entertaining stress burster video 😍😊

  • @kasimanash
    @kasimanash 3 года назад +3

    இன்றிலிருந்து கொட மிளகாய் bhuvan என்று அன்போடு அழைக்க படுவாய் தம்பி உங்களுடைய உழைப்பிற்க்கு வெற்றி உண்டு தீபன் காமெடி வேற லெவல் வேற லெவல் பிரமாதம்

  • @josephinekennedy7660
    @josephinekennedy7660 3 года назад +1

    👌👌👌super. Please tell makkal shop address sister.I am in erode.

  • @selvaranjinisasibalan2106
    @selvaranjinisasibalan2106 3 года назад +1

    சட்டி அடியில உப்பு போடவும். கொஞ்சம் உயரமாக stand எதாவது வைத்து 5 நிமிடம் freshest
    செய்து 10 நிமிடம் lawflame வைத்து வேக விடவும். நேரடியாக தாவில் வைக்க கூடாது அம்மா.

  • @padmapadma5543
    @padmapadma5543 3 года назад +1

    For pizza you need to put mozzarella cheese thambi....that will give that elasticity..(.thread like ).....when you eat...

  • @rajanagam5306
    @rajanagam5306 3 года назад +1

    Pizza 👌👌👌👌😋😋😋deepanesh mosquito story vera level editing semmaaa terrace backround view 👌👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 3 года назад

    பீஸா ன்னா ரொம்ப கஷ்டமான பிராஸஸ்ஸா .இருக்கும்னு‌பார்த்தா .காமெடியா ஈஸியாக பண்ணிட்டிங்க❤️❤️

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 3 года назад +1

    Super. Semma ya vanthathu paarka yummy ya iruku. Bhuvan, deepan, amma nalla enjoyyyyy the tastey pissa

  • @rohinirohini8208
    @rohinirohini8208 3 года назад

    Romba pudichuku unga honest speech I love you Amma kai pakuvam👍😍😍

  • @maheskitchen9878
    @maheskitchen9878 3 года назад +1

    Oru dosa pan vachu athuku mela neenga use panerka pan vachu senju parunga.. it will come out nice.. like dum style..

  • @annapooranianu9542
    @annapooranianu9542 3 года назад +2

    Super super super super family very entertainment video, keep on doing stay bless

  • @ghaniani6468
    @ghaniani6468 3 года назад +2

    Wow I enjoyed watching your channel with your family anty 😆😆😆😆😆👌👌👌 your brother very smart men

  • @sheikrashith4541
    @sheikrashith4541 3 года назад +1

    Video super Amma oru nal mottamadila cook pannunga romba super a irukkum..

  • @velrani3423
    @velrani3423 3 года назад +2

    Pizza 👌 .இடையில காமெடி வயிறு வலிக்க சிரிச்சோம்.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 года назад +1

    First time ye semaya panninga 👌👌Amma and thambi Dheepanesh kuduthu vachirukinga passport, visa illama US poittu vandhutinga konjam suthi pathuttu vandhirukkalamla 😃

  • @swasthikak2906
    @swasthikak2906 3 года назад

    Neenga happy Happy cake senja maadhiri stand vachu senja vera level ah irukum taste try pannunga pizza sauce um neenga search panna verum onion tomato vachu panlam better luck nxt time☺

  • @loganathanmalathi9500
    @loganathanmalathi9500 3 года назад +2

    1 week before thaan naange seichom maa......in stove thaan 👌🏻👌🏻👌🏻👌🏻...🤩🤩

  • @ஹரீஷ்_18_7_4
    @ஹரீஷ்_18_7_4 3 года назад +1

    Hi Amma Thanks for this video
    And Recipes 🙏🙏🙏🙏🙏🙏🙏
    Ok bye (AMMA And BROTHER'S)
    🙏🌹🌺🌷🌺🌹

  • @coolnaveen303
    @coolnaveen303 3 года назад

    Enakku en Amma gnabagam varugiradhu.
    Kalyanathukku munnadi varai, Neenga rendu perum Ammavoda velayaadara maadhiri naanum panneerken..
    Neenga Amma madiyila padukkara maadhiri naanum panni velayaduven..
    Ippo Amma illadha enakku, Unga video paakaranaala manasukku konjam nimmadhiya irukku. Ennoda Amma kuda irukkara madhiriye irukku..Neenga eppavum ipdiye santhosama irukka Andha kadavula vendikiren 🙏🏼🙏🏼🙏🏼

  • @thayammal1324
    @thayammal1324 3 года назад +5

    Your family has been in my daily prayer. Stay blessed

  • @radhikaviews6865
    @radhikaviews6865 3 года назад

    Hello amma & brothers ❤❤❤.... As usual vlog semna 👌👌👌. Pizza 😋😋😋🤩... Ellarume nalla pandrnga,,, kattil super amma💐... Neenga ellarum pandrathu pesurathu ellathayum partha unga veetuku varanum pola iruku amma❤.... Maadi 👌... Bhuvan and deepan bros 👌👍... S as all said chimney waste good decision... Amma baby corn ku pop corn nu sonnathu semma😍... Keep rocking. God bless u and family ❤.

  • @yazhinithevan
    @yazhinithevan 3 года назад

    Deepan neenga veralevel ponga😄😄😄😂😅.. Paaru America poitu vantinga..😄..&pizza😋😋 looking semma 👍👍

  • @sudharshans8032
    @sudharshans8032 3 года назад +13

    8:17 deepan anna dance semma 😁😂😂

  • @ragupathikaviragupathikavi9362
    @ragupathikaviragupathikavi9362 3 года назад

    Hii amma the Vedio was super . Amma ungaluku sugar irrukunu soniga Athuku guva leaf a hot water la pottu boil panni kudinga tea coffee ku pathila. Itha try panni parunga

  • @jayalalithatheivanai3488
    @jayalalithatheivanai3488 3 года назад +4

    Nce....amma ungakita pudichathe unga confidence tha love u ma.

  • @rekshikkak6765
    @rekshikkak6765 3 года назад +1

    Na romba Nala seiyanumnu nenachutu irundha thank u so much for the video

  • @chandrakalajaganathan2602
    @chandrakalajaganathan2602 3 года назад +2

    Seriousave amma Kai pakkuvam channel patha mind relax auhuthu bro

  • @BalaKrishnan-lo3wm
    @BalaKrishnan-lo3wm 3 года назад

    Gosuvala America poi pizza seiya kathukitiga super thampi hi amma ammaku modular kitchen panikudunga

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 3 года назад

    Adil irukkum vidaighlai unchallenged maditthotathil vidaithu vidunghal mulaikkuma endurance paarunghal.adaavadhu capsicum Chedi kidaikkudha endru parunghal nañ try paniyirukean

  • @saiprajayhealthyfood2412
    @saiprajayhealthyfood2412 3 года назад

    Work la mudichittu relaxsa unga video va pathaka manathukku appadi oru happy amma

  • @saralareddy2713
    @saralareddy2713 3 года назад

    Hi put canopy on the terrace you mother can sleep or cook There will be shade chimney is better than exhaust fan

  • @velmanimani5654
    @velmanimani5654 3 года назад +4

    பீட்சா வந்து நூல் நூலாக வரல நீங்க சொன்னீங்க அதுக்கு வந்து மோசர் அல்லாஹ் சீஸ் போட்டாதான் நூல் நூலாக வரும் பீசா செய்யலாம் எப்பவுமே மோசர் அல்லாஹ் சீஸ் யூஸ் பண்ணனும் அப்போ அது ரொம்ப நல்லா இருக்கும்

  • @chitrassweetnspice9757
    @chitrassweetnspice9757 3 года назад

    Kasthuri methi ila athu , kasoori methi,pizza colourfula iruku, Deepanesh chilli flakes la irukira vidhai ellam sapita ungaluku kidney problem varalam, tomato vidhai, milaga vidhai ellam eduthutu sapidunga

  • @sengottaiyanmanonmani4481
    @sengottaiyanmanonmani4481 3 года назад

    டே எல்லா வீடியோக்களும் சூப்பரா செமயா இருக்கு டா மச்சா நா செங்கோட்டையன்

  • @vishalirajendran6447
    @vishalirajendran6447 3 года назад +2

    Chinna anna nega pesama film industry la join pniduga😂😍ma pizza sapda enala dhan mudiyala so missing😇😌😴

  • @mahendransinnapody1341
    @mahendransinnapody1341 3 года назад +1

    Pizza saddykku killa thosakalla vaithuddu sethuparuka erijamall super varum

  • @phinehasphinehas1334
    @phinehasphinehas1334 3 года назад

    Kannadi lid la antha hole close pannathinga lid vedichirum ( heatla air lock ahgum) please careful 😊

  • @Devikavlogs-deva
    @Devikavlogs-deva 3 года назад

    Manusula evalo kastam irundhalum unga video patha podhum aunty kavalaiyalam marandhu poidum super aunty hatsoff

  • @MahaLakshmi-gu5hq
    @MahaLakshmi-gu5hq 3 года назад +7

    Sema..... Chinnathambi.... Suttipaiyan... I love your family...

  • @desiy1983
    @desiy1983 3 года назад +1

    Nice video, actually thambi oven vida dosa thava la thaan pizza nalla varum. Pizza base chutney veetlaye prepare pannalam, cheese neraiya potta nool texture nalla varum. Nan num veetla thaan prepare panni tharuven yen kids ku. Nalla irrunthu thu pakka. Deepanesh thambi 1000 poi sonnalum pakka rasikum padi thaan irruku. Today mango cake expect panna pizza vanthu thu....... waiting for cake segiram... for got to tell u ... thava vekkum mothu ...dosa thava mela oru plate(aluminium plate)vechu pizza spread panni vechal pizza theenchi pogathu. 15 minute la ready agum.

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 года назад +1

      Wow great ka kantipa niga sonna mari try pannurom.... Romba nantry sister

    • @desiy1983
      @desiy1983 3 года назад

      @@AmmaKaiPakkuvam Thank u for your reply thambi Instagram la yen pizza share panni irruken parunga in amma kai pakkuvam la

  • @kanagrajelisa6528
    @kanagrajelisa6528 3 года назад +1

    Wowww semmaiya irku enjoyyyyy

  • @ushadharan8231
    @ushadharan8231 3 года назад +1

    Thottathil kudamulaga chedi vakku.seeds onlinil kittum(Amazon)

  • @vijayalakshmiselvakumaran528
    @vijayalakshmiselvakumaran528 3 года назад +5

    செலவே இல்லமால் us போய் vanthuttiye thambi u r great

  • @venkatesanr6791
    @venkatesanr6791 3 года назад +2

    I am studying 9th std .. I am addicted your videos amma.. Semma interesting 😜 ah irukku ma. Athulayum deepan anna comedy 🤣🤣vera level..

  • @divyap3317
    @divyap3317 3 года назад +1

    கட்டில் super🤩🤗😍 bhuvan Anna

  • @dhayadevadevaathaya4442
    @dhayadevadevaathaya4442 Год назад

    உங்க காமெடி க்காகவே பார்க்கிறேன் தம்பி, அம்மா 😅👌

  • @Shrun_
    @Shrun_ 3 года назад +1

    Oil bottle enga vanguniga ma.... Sollunga

  • @aniagnes1068
    @aniagnes1068 3 года назад +1

    If u want nool nool type buy pizza topping mozralla cheese that will be strechy

  • @malarvelu3157
    @malarvelu3157 3 года назад +2

    Super amma my favorite amma thanks for this video

  • @venkatesanr6791
    @venkatesanr6791 3 года назад +3

    Romba temptimg 🤤🤤 ah irukku amma.. Nan unga vittukku vantha cook panni tharuvingala amma..

  • @eshanmugam332
    @eshanmugam332 3 года назад

    Anna neenka video pootavodanee pathutu amma taa crying panni dinner peadsa senji parthan promise aa vera level anna keep rocking👍👍👍👍❤️❤️i love your family and lovly my sheet amma❤️❤️...........

  • @rajesboaa9939
    @rajesboaa9939 3 года назад +5

    அம்மா அப்பா தம்பிகள் நல்லர்கிங்காலா சப்பிட்டிங்கால நான் குவைத்தில் அடிக்கடி பிசா செய்வேன் உங்கள் விடியே தினமும் பார்க்கிறேன் அனால் நீங்க எனக்கு மேசஜ்ய் பன்னாவே இல்லை

  • @santhosh2028
    @santhosh2028 3 года назад +1

    Unkal sirupu virankal pondranthu pudithal like pannuga❤️❤️

  • @nsedits1358
    @nsedits1358 3 года назад +4

    24:35 vera level Anna😆🔥

  • @lavanyabalaji3418
    @lavanyabalaji3418 3 года назад

    சூப்பர் நல்லா இருக்கு நீங்கள் செய்த பீட்ஸா🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍

  • @mohanuma2303
    @mohanuma2303 3 года назад

    Vanakam amma, thambi yepadi thambi ungaluku epadi comedy super 👌 👌, pizza 🍕 adhukum maile

  • @simply_haney9810
    @simply_haney9810 3 года назад +2

    Karpooravalli leaves, thulasi leaves unga Terrace la irukkae veyilla kaayavechu edutha Mixed herbs ready..👍

  • @Dhana-e7h
    @Dhana-e7h 3 года назад

    Hi...ma ...super pizza....mozzeralla cheese podunga...antha cheese than main ah podanum....good attempt ...keep rocking

  • @s.sundaramsundaram7227
    @s.sundaramsundaram7227 3 года назад

    Bro cash illama America poiythoo vanthutenika bhuvanesh. Bro exsess fan vandan bro kitchen window irukula anka has stove vaju try pannuinka bro

  • @arsath8884
    @arsath8884 3 года назад +2

    17:04 fork vachu holes potta pizza uppapama varum bro flat ta.....