இலவு காத்த பலவேசம் | தமிழ் சிறுகதைகள் | Tamil sirukathaigal | Tamil audiobooks | Tamil short stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #Tamil #stories #shortstories #tamilshortstories
    This tamil short story named Ilavu kaatha palavesam is written by Su.Samudhram. It talks about how a woman responds when she gets chance to take revenge on people who shamed her. This tamil sirukadhai is a family short story.
    இந்தச் சிறுகதை படைப்பாக்க உரிமங்களின் (creative commons licence) கீழ் உள்ளது
    This short story is subjected to creative commons licence.
    மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள் சிறுகதை - • மீனாட்சி நிமிர்ந்து பா...
    அவள் புனிதமானவள் - • அவள் புனிதமானவள் | தமி...
    கோடை மழை சிறுகதை - • கோடை மழை சிறுகதை| Tami...
    வேலி சிறுகதை - • வேலி சிறுகதை | தமிழ் ச...
    நானே கொன்றேன் சிறுகதை - • திகில் சிறுகதை| Thrill...
    For advertisements, contactthagavalthalam@gmail.com
    Facebook : / thagavalthalamouryoutu...
    Instagram: ...
    Short stories : • சிறுகதைகள் (short stor...

Комментарии • 103

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Год назад +58

    எவ்வளவு தைரியமாக இருக்கும் பெண் கூட அவளின் மீது கற்பை பத்தி பேசினால் அவள் மணம் ஒரு நொடியாவது உடைந்து போகும். எதிரியை விட நண்பர்கள் இடத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும், நண்பர்களுக்கு மட்டுமே தெரியும் என்ன செய்தால் எங்கே வீழ்வான் என்று.....

  • @selvakumari9368
    @selvakumari9368 Месяц назад +1

    எங்க ஊர் தென்காசி .... சாரல் போல தங்கள் குரலும் தென்றல் தான்... வாழ்க வளமுடன் சகோ......

  • @sampath8630
    @sampath8630 Год назад +5

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. நான் அழுக்கை எடுத்துட்டு சுத்தத்தை கொடுப்பவள் செல்லகணி வார்த்தை அருமை அருமை வாழ்க வளமுடன்.

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Год назад +1

    வணக்கம் ‌நான் உங்கள் திவ்யதர்ஷினி அப்படினு சொல்லும் போதே எங்களது இதயத்தினுள் பரவசம் பற்றிக் கொள்கிறது.
    கேட்பவர்களுக்கு கதையென ஆனாலும் அனுபவப்பட்ட வர்களுக்கு இது வெளியே சொல்ல முடியாத ஓர் வலி. ஆயிரம் திறமை இருந்தென்ன? உயர உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா? என மனம் நோக பழமொழி சொல்லும் சான்றோர்கள் மத்தியில் தான் திறமையை நீருபிக்க அன்றாடம் போராட வேண்டியிருக்கு. அழுக்க‌ வெளுக்கும் சுத்தக்காரி 💖 மனசு‌ வெள்ளைன்னு
    நீருபிச்சுட்டா👍 கிளியம்மைக்கு அன்பால ஒரு சாட்டையடி. அழகான பதிவு... தேன் நனைத்த குரல்... செவிகளுக்கு இனிமை... வாழ்த்துக்கள் சகோதரி 💖💖💖

  • @suryadhandayuthapani1181
    @suryadhandayuthapani1181 Год назад +8

    வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @ramachandranram5702
    @ramachandranram5702 3 месяца назад

    நீங்கள் கதை சொல்லும் அனைத்தும் அருமை உங்கள் குரல் இனிமையாக உள்ளது மிக்க நன்றி

  • @sathiyasaran6326
    @sathiyasaran6326 Год назад +3

    அருமை உங்களதுதமிழ் உச்சரிப்பு குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது

  • @velanrd434
    @velanrd434 Год назад +8

    கடந்த ஆண்டு எனது பணியில் நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை இந்த கதை எனக்கு மீண்டும் நினைவூட்டியது. இந்த பதிவுக்காக கண்ணீர் கலந்த மகிழ்ச்சியுடன் நன்றி திவ்யா அக்கா

  • @meerac779
    @meerac779 Год назад +6

    அழகான கதை , இந்த கதையை நீங்கள் விளக்கும் விதம் இன்னும் அழகானது

  • @muthulakshmivakupparai4278
    @muthulakshmivakupparai4278 Год назад +5

    அருமையான கதை சகோதரி.உங்கள் குரல் வளம் அருமை.

  • @lakshmis8516
    @lakshmis8516 7 месяцев назад

    10:47 super story

  • @RamyaSreevarshini
    @RamyaSreevarshini 7 месяцев назад

    அருமையான கதை ❤️✨

  • @user-xz8od9pp7r
    @user-xz8od9pp7r Год назад +1

    சிறப்பான சிறுகதை வழங்கியமைக்கு நன்றி நன்றி

  • @SB-xe4cg
    @SB-xe4cg Год назад +4

    I have read this story as part of our syllabus in my BSc degree. I remembered it very well. I was wondering where to read this again. Brought back sweet memories. Also it is a great lesson

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад +1

    Santharppam kidaikurappa than namma unmaiyaana mugam veliye varum sis nice story🌹

  • @sheebalourthujenith7028
    @sheebalourthujenith7028 Год назад +2

    Unga stories ellam romba nalla iruku madam

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Год назад +2

    அருமையான கதை சகோதரி கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்க சொல்லக் கேட்கும் கதைகள் எல்லாம் சூப்பர் ஆயிரம் வாழ்த்துக்கள் சகோதரி 💐🙏🌹❤

  • @historicaleastchannel4501
    @historicaleastchannel4501 Год назад +1

    அருமை சகோதரி காதலைச் சொல்லும் விதம் அருமை

  • @Susiyinkavithaikal627
    @Susiyinkavithaikal627 Год назад

    இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரி. சுஜாதாவின் நாவல் காயத்ரி... உங்கள் குரலில் கேட்க ஆவல்

  • @Velsaran8064
    @Velsaran8064 Год назад +1

    Unga stories parkkum pothu ennakkul thondrukkira questions answers kedaikkuthu thank you sis 😊.

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 Год назад

    Semmmma storey

  • @mathavanmathu6962
    @mathavanmathu6962 Год назад +2

    அருமையான பதிவு. ..

  • @muniyandimuniyandi8608
    @muniyandimuniyandi8608 Год назад +1

    அருமையான கதை சகோதரி

  • @keerthikakeerthika3889
    @keerthikakeerthika3889 Год назад +1

    First of all thanks akka
    And intha mathiri mathavanga namma kitta nadanthukkumbothu nammalum avanga pannatha panniyae aaganumnu nammalum nenacha apram avangalukku namakku difference illama poidum so yaru enna sonnalum namma nammala iruntha yantha problemu irukkanthu
    So thanks akka

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Год назад +2

    Thank u akka.

  • @elongomugunthan4931
    @elongomugunthan4931 Год назад +1

    Good message 👍 👏 👌

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 Год назад +4

    வெகு நாட்களாக உங்கள் கதைக்கு காத்திருந்தேன்..
    வாரம் இரண்டு story upload பண்ணுங்க அக்கா...

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      நேரம் போதவில்லை சகோ

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam Год назад +1

    Very nice story akka 👏👏👌👌👌

  • @murugesanmuruges5737
    @murugesanmuruges5737 Год назад

    வணக்கம் மேடம் 35 வருடங்கள் ஆன வானொலி ஒளி சித்திரம் இன்று உங்க மூலியமா கேட்க நன்றி நன்றி வாழ்த்துக்கள்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      மிக்க நன்றி அக்கா

  • @ajiroja8440
    @ajiroja8440 Год назад +1

    Super story sister

  • @mounikakarthik7304
    @mounikakarthik7304 Год назад +1

    Nice story sissy

  • @vanithavanitha3427
    @vanithavanitha3427 Год назад +2

    Very nice story akka

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +1

    Great

  • @Veni3992
    @Veni3992 Год назад

    அருமையான கதை👏

  • @kalai.......m8656
    @kalai.......m8656 Год назад

    Unga pathivu eppavume No. 1 than

  • @chitrakala2773
    @chitrakala2773 Год назад

    Hats off to you Divima!
    Your voice differentiation add life to the character.
    Final touching is also good and will be remembered about the story❤

  • @navaneethankrishnan8658
    @navaneethankrishnan8658 Год назад +1

    அருமையான பதிவு சகோதரி கதை சொல்லும் விதமும் சிறப்பு

  • @rajurathi7890
    @rajurathi7890 Год назад

    Woooow superb. With voice modulation ur story telling awesome. Last punch line. Mass 👌👌👌👌👌superb story

  • @kaviyashdhan
    @kaviyashdhan Год назад

    Story neenga solra vithame super akka super

  • @aljtech
    @aljtech Год назад

    Thank you for sharing!

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Год назад

    Super Sister. Thank you

  • @suhashini6782
    @suhashini6782 Год назад +1

    Nice story

  • @vijayasreeviswanathan599
    @vijayasreeviswanathan599 Год назад

    AAah What a story really chellaikanni was great and i always love your story..

  • @pushpajayesh
    @pushpajayesh Год назад +3

    Your voice is exactly like applebox Sabari’s voice. Btw, happy ending

  • @meenatailor470
    @meenatailor470 Год назад

    Arumai Arumai sister

  • @abbasa6435
    @abbasa6435 Год назад

    Final touch is super best character

  • @esakianuesakianu6920
    @esakianuesakianu6920 Год назад

    Very nice story 👌👌👌

  • @rasoolrasool382
    @rasoolrasool382 Год назад

    Interesting arumai

  • @KM-ei6vg
    @KM-ei6vg Год назад

    Super story

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 Год назад

    நல்ல கருத்து பதிவு

  • @shanmuganarumaikanu2513
    @shanmuganarumaikanu2513 Год назад

    Finestori

  • @ramyav3619
    @ramyav3619 Год назад

    Your voice is super

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Год назад

    Amazing super mam 👏🏻👏🏻last line nice

  • @selva2001
    @selva2001 Год назад

    Divya akka ithu mathiri stories podunga semaiya irukku

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku Год назад

    Madam ungaloda voice story Ku edhamadhri iruku...adhu dha ungaloda special

  • @rajanivetha8679
    @rajanivetha8679 Год назад

    Back la river,bird super akka

  • @induindumathi4385
    @induindumathi4385 Год назад

    Nan short parthuttu . Udane intha story ketten. Migavum azhaga story

  • @abbasa6435
    @abbasa6435 Год назад

    👌👌👍

  • @ishwarya986
    @ishwarya986 Год назад +1

    👏👏👏👏🥰

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 Год назад

    Super sago 💐💐💐💐

  • @keerthanakeerthana3699
    @keerthanakeerthana3699 Год назад +1

    Indha samoogathula oru ponna kurai sollanum na ava thappu senjalum seiyalanalum ava karpoda thodarbu paduthi, avala vazha vidama panniruvanga . Enakum apdi oru incident nadanthu iruku.

  • @rishikamaheshkumar5929
    @rishikamaheshkumar5929 Год назад

    Super sister 💐💐🎊🎊

  • @manishamurugavel7722
    @manishamurugavel7722 Год назад

    Super ❤️❤️😘

  • @ArunKumar-jb7ub
    @ArunKumar-jb7ub Год назад

    👍👍👍

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 Год назад

    Ur all story and ur voice super sister

  • @sbsnsnsndndn4928
    @sbsnsnsndndn4928 Год назад

    Super akka

  • @shynifranklin8123
    @shynifranklin8123 Год назад

  • @m.k.m..channel4570
    @m.k.m..channel4570 Год назад

    Super sorry sago indraya thalai muraikku oru nalla eaduthukaatu solli erukkirirgal sago

  • @saranhari3510
    @saranhari3510 Год назад

    👍

  • @buvanavedamuthu8051
    @buvanavedamuthu8051 Год назад

    Yr voice is magnetic.

  • @MenakaSeeyalan
    @MenakaSeeyalan Год назад

    Nice

  • @sugumaria6087
    @sugumaria6087 Год назад +1

    Super 👌😊Message Story 😊👏

  • @ravirohith1969
    @ravirohith1969 Год назад

    You are voice very nice

  • @Dk_dino
    @Dk_dino Год назад

    ⭐:6.5 Moral is good but story is predictable.

  • @Hirthik6
    @Hirthik6 Год назад +1

    Hi akka how are you?
    Akka unga voice aptiy irukku 30 minutes or 1 hours story podunga akka unga voice ketta aptiye thookkam vanthurum evalo kastam irunthalum

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      😳

    • @Hirthik6
      @Hirthik6 Год назад

      Ok akka sorry 😔😔

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      Thookkam vara alavukku Avlo boring ah irukka 😂😂

    • @Hirthik6
      @Hirthik6 Год назад

      Aiyo akka really sorry boring ahh unga voice ahh no way🙅🙅 my favorite voice and motivation voice akka

  • @buvanavedamuthu8051
    @buvanavedamuthu8051 Год назад

    We want manipallavam full story, please upload.

  • @esakianuesakianu6920
    @esakianuesakianu6920 Год назад

    Kuku FM details sollunka plse

  • @alagesanlovesheeladevi
    @alagesanlovesheeladevi Год назад

    Love you akka 🥰unga voice kettave nalla irukku 🫂❤️

  • @govind8516
    @govind8516 Год назад +2

    Hi dd mam ...

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +1

      😳😳 என் students koopdra maariye irukku

    • @govind8516
      @govind8516 Год назад

      @@ThagavalThalam 🙏 hmm
      ..

  • @sangeethasangeetha3008
    @sangeethasangeetha3008 Год назад +1

    Super Akka ungaloda date of birth Enna iam 1992 na oru ponnu enga vetla ungala romba pudikkum Akka💕💕💕💕💕💕

  • @devapriya1191
    @devapriya1191 Год назад

    Old stories pls come back sis

  • @meenamani7611
    @meenamani7611 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @malaippanshanmugavelu4449
    @malaippanshanmugavelu4449 Год назад

    My district tenkasi

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 Год назад

    Super sister ✨💯

  • @suganthikavi8240
    @suganthikavi8240 Год назад

    Akka 11th vadivasal story venum please upload pannunga

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 Год назад

    ஹாய் திவ்யதர்சினி

  • @SelvaRaj-tx9xt
    @SelvaRaj-tx9xt Год назад

    Tenkasi Ponnu nan

  • @kabileshsks3808
    @kabileshsks3808 Год назад

    Hi divya