வேலி சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | Tamil sirukathaigal | Tamil short stories | Tamil family story

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #Tamilaudiobooks #shortstories #tamilshortstories
    இந்தச் சிறுகதை படைப்பாக்க உரிமங்களின் (creative commons licence) கீழ் உள்ளது
    This short story is subjected to creative commons licence.
    For advertisements, contactthagavalthalam@gmail.com
    Facebook : / thagavalthalamouryoutu...
    Instagram: ...
    தமிழ் சிறுகதைகள் | Tamil sirukathaigal | Tamil short stories | Tamil family story
    Short stories : • சிறுகதைகள் (short stor...
    Thirai isaiyil thamizh : • Playlist
    Ilakkiyam: • Sanga Ilakkiyam
    Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal Facebook: / thagavalthalamyoutubev...

Комментарии • 89

  • @saravana2532
    @saravana2532 11 месяцев назад +3

    தமிழ் பாட புத்தகத்தில் படித்தது.. தற்போது உங்கள் குரலில்

  • @mypetbestentertainer3146
    @mypetbestentertainer3146 Год назад +16

    2009 எனது 9ஆம் வகுப்பு தமிழ் துணை பாட புத்தகத்தில் படித்த கதை மீண்டும் தங்கள் குரலின் வாயிலாக கேட்டதில் மகிழ்ச்சி🥰🥰🥰

  • @KalaivaniSamayalarai
    @KalaivaniSamayalarai Год назад +30

    எனக்கு கதை கேட்பது மிகவும் பிடிக்கும் நான் நிறைய பேர் கதையை சொல்லி கேட்டு இருக்கிறேன் ஆனால் நீங்களும் ஆப்பிள் பாக்ஸ் சபரியும் சொல்லும் அளவிற்கு கதையை யாரும் அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லவே முடியவில்லை
    நீங்கள் சொல்லும் கதைக்கு தனித்துவம் அதிகம் அதனால் இந்த மாதிரி கதைகளை அதிகம் சொல்லுங்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளது

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +1

      மிக்க நன்றி அக்கா

    • @SivamArogyamSamayal
      @SivamArogyamSamayal Год назад

      Nanum iruvarukum migaperiya rasikai🖐️🖐️🖐️🖐️

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Год назад +64

    இந்த கதை பன்னிரண்டாம் வகுப்பில் படித்தது. 2014ல்....காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் நிலை.. மனிதனுக்கு மட்டுமே வேலி, பணத்திற்கு இல்லை..

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 Год назад +9

    அருமை சகோ இன்றும் நான் பார்க்கும் நூறு பேர்களில் 90 பேரின் வாழ்வு இந்த நிலையில் தான் என்பது வெளியில் தெரியாத நிதர்சனமான உண்மை 💐💐💐💐

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 Год назад +7

    True story Akka.... பணம் இருந்தால் தான் இப்பொழுது எல்லாம் மதிக்கிறார்கள்.

  • @prabakarvelayutham6840
    @prabakarvelayutham6840 2 месяца назад

    Intha kadahai na padichiruka akka.... Irunthalum unga voice la kekum pothu innum super ah iruku ❤❤

  • @ishwarya986
    @ishwarya986 Год назад +6

    கதைகள் மட்டுமே மனிதனின் உள்ளும் புறமும் உறக்க சொல்லி கால காலத்துக்குப் நடக்கும் பேசப்பட்டாலும்
    சகித்தும் கண்டுகொள்ளாமல் கடந்தும் செல்லும் எத்தனையோ சமூக
    சார்ந்த கேள்விகள் கதைகள் மட்டும் தான் உறக்க சொல்லுகிறது.........✨✨மாற்றங்கள் வர நல்ல புத்தகங்கள் இன்னும் அதிகமாக வாசிக்க பட வேண்டும்.. அருமையான பதிவு சகோ ❤️

  • @MOHANK-pw7bf
    @MOHANK-pw7bf 5 месяцев назад

    ❤❤❤

  • @ananthirangaswamy
    @ananthirangaswamy Год назад +2

    Super emotional story ng mam true lines of this

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal Год назад +2

    நான் பள்ளியில் படித்த காலம் கண்முனே வருகிறது... அருமை சகோதரி 🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @rajeerajeshwari3018
    @rajeerajeshwari3018 Год назад +2

    அருமை சகோதரி...

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Год назад +1

    Super akka.thank u akka.

  • @krishkrishna3951
    @krishkrishna3951 3 месяца назад

    Ungal voice super.

  • @sampath8630
    @sampath8630 Год назад +1

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் வேலி சிறுகதை அருமை. ஜாதி மதம் பார்க்காத ஒரே ஒன்னு பணம் மட்டும் தான் கதையின் கடைசி பகுதி அருமை அதுதான் உண்மை. வாழ்க நலமுடன்

  • @harishnithish7520
    @harishnithish7520 Год назад

    Azhaganai story mam pazhaya ninaivugalai meendum Kan munne kondu vanthathu 👌👌👌🌺🌺🌻🌻🌹🌹🌹

  • @kavigunakaviguna5128
    @kavigunakaviguna5128 Год назад +1

    Very true words sister nice story 👏👏💯

  • @arunprasath1253
    @arunprasath1253 Год назад

    Arumaiyana kathai👌

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Год назад +1

    Amazing 👏🏻👏🏻 money money

  • @gnanaselvamnovels
    @gnanaselvamnovels Год назад

    கதை அருமை,,,அதை சொன்ன குரல் இனிமை....

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Год назад

    Eppothum panathirku sathiyum illa mathamum illa, arumaiyana sirukathai nandri sagothari

  • @rakshanaprathap6164
    @rakshanaprathap6164 Год назад

    Story kekradu rombo pudikum padika time irukadu neanga stories podradu kekraduku mattum thoongrapo daily ketu thoongra stories nalla iruku unga voice um thanks for this work 👍👍👍🤗🤗

  • @keerthikakeerthika3889
    @keerthikakeerthika3889 Год назад +1

    100 true akka this story got I tears

  • @manishabaskaran2887
    @manishabaskaran2887 Год назад

    School time story

  • @saithesi4186
    @saithesi4186 Год назад

    Vazgha valamudan madam, very super stores very super voice thanking you so much mam, vazgha valamudan your family 🤗🤗🥰

  • @aktnpscquestions5719
    @aktnpscquestions5719 Год назад +1

    உண்மை

  • @subashbose1011
    @subashbose1011 Год назад

    அருமை அருமை சகோ

  • @s.shakilabanu2198
    @s.shakilabanu2198 Год назад +1

    Super sister I love your story and your voice also sister

  • @historicaleastchannel4501
    @historicaleastchannel4501 Год назад +2

    Your voice is amazing sister congratulations

  • @rekhachandren392
    @rekhachandren392 Год назад +2

    Super story akka😍😍😍nice voice akka🥰

  • @rasoolrasool382
    @rasoolrasool382 Год назад

    Riyality amazing story

  • @Green_hearts.
    @Green_hearts. Год назад +5

    Returning my school days same story ❤️

  • @aravindkumar520
    @aravindkumar520 Год назад +4

    90s kids 12th std 4th short story

  • @UMARencyS
    @UMARencyS Год назад

    Super sago story

  • @believeurself2072
    @believeurself2072 Год назад +2

    12th story 😂😂sema memories 🤧🤧

  • @Kavitha_Rajendran22
    @Kavitha_Rajendran22 Год назад +3

    Well said Divya......very nice to hear in your voice.....the way you portrayed each character is awesome 👏👏👏

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Год назад

    Same people. Same behaviour. 😢

  • @jeganaruljeganarul-im4qv
    @jeganaruljeganarul-im4qv Год назад

    நல்ல கதை பணம் பத்தும் பாயும்

  • @dhanalakshmi3994
    @dhanalakshmi3994 Год назад

    Very nice story Sister well told really I'm addicted to your voice so awesome the way of explaining the story

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Год назад

    👍👍🙏

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam Год назад

    It's true words akka

  • @shankarsettu3255
    @shankarsettu3255 Год назад

    Natural voice style 🌿

  • @reenakensha
    @reenakensha Год назад

    Ethu polave unmai sambavathai naan kandirukiren... பணம் தான் தேவை சில சுயநல‌ மனிதர்களுக்கு.. குணம் அல்ல..

  • @jayalakshmijayaprakash8811
    @jayalakshmijayaprakash8811 Год назад

    Super👏

  • @Velsaran8064
    @Velsaran8064 Год назад

    True sister

  • @ajithairene7713
    @ajithairene7713 Год назад

    True

  • @monishag3521
    @monishag3521 11 месяцев назад

    Unnmaya solran sister unka voice than enkku eppavum ennaku aruthal

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 Год назад

    Super sister

  • @cfldindigul2070
    @cfldindigul2070 Год назад

    Sistar Very nice

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 9 месяцев назад

    பள்ளி பாடத்தில் படித்தது மீண்டும் இந்த கதையை கேட்கும் போது பள்ளியின் பழைய ஞாபகங்கள் வருது❤

  • @selvamsamantha4018
    @selvamsamantha4018 Год назад

    Lovely voice akka, very nice

  • @saranhari3510
    @saranhari3510 Год назад

    👍

  • @chitrakala2773
    @chitrakala2773 Год назад

    Divima!
    Excellent rendition.keep on going!😊

  • @aljtech
    @aljtech Год назад

    thanks for this info

  • @HistoryToday7689
    @HistoryToday7689 Год назад

    இந்தக் கதையை வகுப்பு பாட புத்தகத்தில் படித்திருக்கிறேன் கதையும் அருமை நீங்கள் சொல்லும் விதமும் அருமைநான் 12 ஆம் வகுப்பு தமிழ்

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld Год назад

    நான் இந்த கதை படிச்சிருக்கேன் அக்கா😊

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад

    Aduthavanga heartla erukuratha remain panra story sis 💙❤️🧡💛💚💜🤎🖤🤍♥️

  • @santhoshdafny4947
    @santhoshdafny4947 Год назад

    Ellam nadippu karanga

  • @suriyag9182
    @suriyag9182 Год назад

    Excellent story,true thought👏👏👏

  • @humairathahasin2370
    @humairathahasin2370 Год назад

    Spr sis..

  • @maheswaryeswaran2352
    @maheswaryeswaran2352 Год назад

    Ippavum ipdi than irukku cast money yellame love pandrapa theriyathu ana mrg pannikanumnu varum pothu than theriyum apa than probleme start akuthu same story for me

  • @durgamanya367
    @durgamanya367 Год назад

    💯💯💯🥺🥺🥺🥺🙏🙏

  • @believeurself2072
    @believeurself2072 Год назад

    Motivational ha podunga students Ku pls ..neet aspirants Ku podunga

  • @santhoshdafny4947
    @santhoshdafny4947 Год назад

    Ella veelayum Indhamarithan 😢

  • @priyangaraju7827
    @priyangaraju7827 Год назад +4

    Malathi = me
    Malathi mother-in-law = my mother in law

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      இங்கு நிறைய மாலதி இருக்கிறார்கள் sago

    • @priyangaraju7827
      @priyangaraju7827 Год назад +1

      @@ThagavalThalam thank you sister. That’s true only sister so many malathi, girls life is a battlefield

  • @Senthilkumarank1
    @Senthilkumarank1 Год назад +2

    Nope nowadays daughter-in-law ruling mother-in-law

  • @Ramsrikiruthik
    @Ramsrikiruthik Год назад

    IPO kuda enga vitula ipdi tha ss

  • @ranjithas7174
    @ranjithas7174 Год назад

    😂😂😂😂😂 100/.

  • @suja1145
    @suja1145 Год назад +1

    Ethu love marriage panninavangaluku mattum ella arrange marriage panninavangalukum nadakuthu

  • @kowsalya915
    @kowsalya915 Год назад

    Athu unmathai akka enga vettulayu ipaditha nadakkuthu

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 Год назад

    Same story learn in +2

  • @ramachandranp3370
    @ramachandranp3370 Год назад

    Back to class 12 Tamil

  • @sankara2807
    @sankara2807 Год назад

    Ithu 12 th...class la Vara story