நீங்கள் நம்பியது வீண்போனால்? | Whom should we believe | Thrirukkural story | Motivational story
HTML-код
- Опубликовано: 19 ноя 2024
- #Tamil #shortstories #thirukkural
நீங்கள் நம்பியது வீண்போனால்? | Whom should we believe | Thrirukkural story | Motivational story
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
Thirukkural story - யாரை துணையாக்க வேண்டும் - • யாரை துணையாக்க வேண்டும...
Thirukkural story - யாரை நம்ப வேண்டும் • யாரை நம்புவது? | Whom ...
Thirukkural story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: ...
Thirukkural story Playlist - • Thirukkural Story
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
குறள் : 354
அதிகாரம் : மெய்யுணர்தல்
பால் - பொருட்பால்
-----------------------------------------------------------------------------------------
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
-------------------------------------------------------------------------------------------
சரியான நேரத்தில் இந்த கதையை கேட்டேன் சகோதரி மிக்க நன்றி
வேற லெவல்
அக்கா உங்க குரலும் 🔊 சரி கதையும் 🎬சரி மிகவும் அருமை 🥰
❤❤❤0⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰00⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰0⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰0⁰00⁰⁰0⁰⁰⁰0⁰⁰
@@natarajandeepaa இந்த மேசேஜ் ரொம்ப வித்தியாசமா இருக்கு
அகிலத்தில் மிகவும் கொடிய வலியை தரவல்லது நம்பிக்கை துரோகம்.
இந்த நம்பிக்கை துரோகத்தை சமாளிக்க ஐயன் வள்ளுவன் வாக்கை பின்பற்றி வாழ்வில் அனைவரும் வெற்றி பெற இந்த பதிவின் மூலம் உதவிய திவ்யா ❤❤❤அக்காவிற்கு❤❤❤❤ என் நன்றி கலந்த பாராட்டுக்கள் 👏👏👏👏👌👌
இந்தக் கதையை நான் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது குடியரசு தின விழாவில் நாடகமாக நானும் எனது தோழிகளும் போட்டுள்ளோம் இப்பொழுது இந்த கதையை கேட்கும் பொழுது அந்த ஞாபகம் வருகிறது
என் வாழ்க்கையில் நான் உணர்ந்ததை ஒரே கதையில் சொல்லிவிட்டீர்கள்.இந்த கதை மிகவும் அருமையாக உள்ளது.👌👌👌👌👌👌
👌❤அருமை, நல்ல தகவலுக்கு நன்றி.
வாழ்க வளமுடன். நற்பவி!
அற்புதமான கதை திவ்யா சிஸ்டர் மிக மிக அருமையான கருத்து சிஸ்டர் 🎉🎉❤❤
உங்க கதை சொல்லும் முறை அருமை
மிக அருமையாக இருந்தது,
நடிகர் அஜித் அவர்கள் நடித்த மங்காத்தா திரைப்படம் நினைவுக்கு வந்து சென்றது!
அருமை👏. வாழ்க்கையில் எல்லோரும் பின்பற்ற வேண்டிய குறள்
Vera Laval trust அக்கா story end
Karuthulla story solli erukinga sis 🌹💙
அருமையான கதை
akka enaku na ippo iruka mana nilamaiku yetra oru kathai, nigalvunu kuda sollalam ithai eduthuraithatharku ennenjarntha nandry(நன்றி)🙏🏼vazhtha vayathillai eninum vanaga kadamai pattirukiren🙇🏻♂️🙏🏼thodarga ivvazhiyana sevai, vazhga manitha neyam!
Akka unga voice super unga kathaiya mattum than na ketpen
Hi
Second time I watch this story nice
இதை நான் கதையாக பார்த்து இருக்கிறேன் கதை சேனலில் ☺
Super story nice explanation with kural
உங்களுடைய பதிவுக்கா காத்திருக்கும் உங்கள் ரசீகை அக்கா
Hi
Hello அக்கா voice vera Laval அக்கா nice story
Arumaiyaana Kathai sister
Right judgement 👍👍
Awesome Story 👏
நல்ல கதை ❤️ உண்மைய சொன்னிங்க அக்கா 👍🏻❤️❤️❤️
Unga story ku than waiting sister welcome
True thank you sister
நல்ல கதை 🎉🎉🎉
All stories are super
உங்கள் குரலும் கதையும் அருமையாக உள்ளது👌👌 நியூ சப்ஸ்கிரைபர்
Thank you madam
நல்ல கதை அக்கா...💞
Super akka.
Thanks again sister Om sai ram
Your voice is so mesmerizing🎉
Super messege
எல்லோருக்கும் வணக்கம்.... நான் உங்கள் திவ்யதர்ஷினி... ஆரம்பமே அமர்க்களம்... இனிய குரலுக்கு சொந்தக்காரரே... அருமையான பதிவு...வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்....
Arumai sister
🎉 ஒவ்வொரு கதைக்கு பின்னும் கருத்துக்கள் எவ்வளவு முக்கியம் அது உங்களுக்கு ஊக்கத்தையும் தரும் என்பதை நான் நன்கு அறிவேன்! ஆனால் என்னிடமோ வார்த்தைகள் இல்லை ❤❤❤❤ நன்றியை தவிர ☺️🤝🙏🙏🙏👏👏👏🔥🔥🔥
Daily story venum.
Arumai mam 👏🏻
எல்லா அரசியல் செயல்களும் இப்படி தான் இருக்கு.
Super Sister
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக
story super
Your Great super voice
Akka appadi unmai ennanu therinji ka question ketta santhega padura nu solranga 😔😔😔 enna pandrathu sollunga...
Super sister🎉
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக.
Yes sis
உங்கள் குரலில் நான் கேட்க விரும்புவது இராமாயணம் மற்றும் மகாபாரதம் இருகதைகளையும் பதிவிடவும்.இல்லை என்றால் குக்கூ எப்எம் இல் உங்களுக்கு பிடித்த உங்களை போல் கதை சொல்பவர் சேனல்களை பகிரவும் நன்றி.
That bgm🥺🥺
Yes
Am your Fan akka
Hai mam❤❤❤
Hi sister
I want to learn Thirukkural with meaning but i couldn't find easy and best after listening your story is best and simple. If you have any link about Thirukkural and meaning please send us
Nenga ena app use pannuringa
Yes, I hv crudulaous nature,that I start to believe all r gud. But after I experienced wth there attitude ,den nly i .. it's always happen.
❤❤❤
Mam pls post best motivated story, becouse we need exam staty students.
பா ட் டி மா தி ரி நான் செ ய் ய ப் போ ற ன்
Enthaa kathaa enga appaa sonnadhu
Thank you akka.
👍👍👍👍👍👍👍👍
12ஆம் வகுப்பு உரிமைத்தாகம் கதையைச் ஒல்லஉங்களஏன்
Unga Spotify link pls ma'am
Hi
இது தெனாலி ராமன் கதை
Na nabamatan😅
இன்னொன்றும் இந்தக் கதையிலிருந்து தெளிவாகிறது. அது என்ன? திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலும் இந்த மாதிரி தில்லுமுல்லு நடந்திருக்கு. அதனால்தான் இந்த மாதிரியான குறளை அவர் எழுதியுள்ளார். சமூகத்தில் இருந்தே எந்தவொரு படைப்பாளிக்கும், அவனது படைப்பிற்கான கரு கிடைக்கிறது. கள்ளுண்ணாமை, பிறன்மனை விழையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து, இந்த அநியாயங்கள் அவர் வாழ்ந்த சமூகத்தில் இருந்ததால்தானே, அவற்றைக் கண்டிக்கிறார். அவர் கற்பனையில் கவிதை எழுதவில்லை. கண்ணால் கண்டதை காட்சிப் பொருளாக்கியுள்ளார்.
கற்பனையாக ஒரு கவிதை எழுதுவதற்குக்கூட சமூகத்திலிருந்த ஏதோ ஒன்று படைப்பாளியைப் பாதித்திருக்க வேண்டும். அதுவே அவனது கவிதையாக வரும்.
இப்பச் சொல்லுங்க, சங்க காலமும் அதைத்தொடர்ந்த நீதி இலக்கிய காலமும் பொற்காலமா? அக்காலங்களில் வாழ்ந்த தமிழன் போற்றுதலுக்குரியவனா?
உங்களுடைய பதிவுக்கா காத்திருக்கும் உங்கள் ரசீகை அக்கா
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக.
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக.
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக.
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக.