மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள் சிறுகதை| தமிழ் சிறுகதைகள்| Tamil sirukathaigal Tamil short stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 92

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Год назад +59

    நவரசம் என்பது முகத்தில் கண்டதுண்டு. உங்கள் குரல் அத்தனை அழகாக வெளிப்படுத்துகிறது. நன்றிகள் பல என் அன்பு சகோதரி 💖💖💖

  • @annuraj1154
    @annuraj1154 Год назад +33

    அன்பு பாசம் விருப்பு வெறுப்பையெல்லாம் மீனாட்சி கடந்துவிட்டாள்… இன்னொரு மீனாட்சி இந்த உலகத்தில் அதுவும் அதே குடும்பத்தில் உருவாகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையே அவளை இன்று நிமிர்ந்து பார்க்க வைத்தது… இதுவே என் கருத்து…

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Год назад +24

    வெறுப்பது யாராக இருந்தாலும் பரவாயில்லை, அன்பு செலுத்தி கொண்டே இருக்கலாம்...

  • @tamilchitra1241
    @tamilchitra1241 Год назад +4

    வெறுப்பது யாராக இருந்தாலும் அன்பு காட்டுவது நாமாக இருக்க வேண்டும்

  • @chitrakala2773
    @chitrakala2773 Год назад +3

    திவிம்மா!
    பாராட்டுதல்கள!
    நல்ல பாடகர் பாடும் போது பாடலாசிரியர் நினைவுக்கு வர மாட்டார்!
    தங்களின் குரலில் கதை கேட்கும்போது எழுத்தாளர் நினைவுக்கு வரவில்லை!
    சிறப்பு!❤

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 Год назад +10

    💐💓உண்மையான கதை.. 💓💐.
    என் உடன் பிறந்த அக்கா இவ்வாறு தான் இருந்தார்.
    I miss my sister....💓
    எல்லா ஊர்களிலும் யாரோ ஒருவர் வீட்டில் இப்படி ஒருவர் இருக்கிறார்கள்...
    அவர் உள்ளமும் & எண்ணங்களும் நமக்கு புரியாத புதிராகவே இருந்தாலும், அவர்களின் அன்பிலும் & புன்னகையில் நம் மன கஷ்டங்கள் பறக்கும் வந்த தடம் பதியாமல்.

  • @vellairoja6670
    @vellairoja6670 4 месяца назад

    இந்த சிறுகதையை பல முறை கேட்டேன்.இன்னும் கேட்கிறேன் அந்த அளவுக்கு கதை அதிக சிறப்பு.
    கதை சொல்லும் விதம் கதை பல முறை கேட்க வைக்கிறது
    வாழ்த்துக்கள்.

  • @velanrd434
    @velanrd434 Год назад +8

    நீண்ட நாள் கழித்து என் மனதை உலுக்கிய கதை.இந்த அருமையான பதிவுக்காக நன்றி திவ்யா அக்கா

  • @lalithababu9004
    @lalithababu9004 Год назад +15

    எனக்கே கோபம் அதிகம் வரும் சகோதரி......

  • @schellapandian3219
    @schellapandian3219 Год назад +11

    உங்கள் கதை நெஞ்சுறுக செய்கிறது.சகோ..அருமை👏👏👏👏

  • @Guru_0716
    @Guru_0716 Год назад +2

    நீங்க கதைகளை தேர்வு செய்து சொல்வது அருமை இதுவரை கேட்காத கதைகள் நன்றி

  • @saaimuthtu3170
    @saaimuthtu3170 Год назад +5

    கதை சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது சிறப்பாக இருக்கிறது நல்ல கதை அம்சம்

  • @rajeshanandp9729
    @rajeshanandp9729 Год назад +17

    வலியை அனுபவித்ததின் விளைவு....

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад +4

    Thanakku lifela yerpatta vali thannudaiya annan magalukkum vara kudathunu meenakshi nenaci erukalam.story ketarhume heartla oru pain varuthu dharshini🖤

  • @r.jeyatnthi1121
    @r.jeyatnthi1121 Год назад

    உங்கள் குறள் காந்தம் போல் உள்ளது சகோதரி

  • @navaneethankrishnan8658
    @navaneethankrishnan8658 Год назад +2

    தனக்கு நடந்தது பேல் தான் அண்ணன் பெண்ணுக்கும் நடந்துற கூடாது அந்த மனகஷ்டம் தான் அண்ணன் பொண்ணுக்கு வந்துரகூடாது என்ற எண்ணம் மா இருக்கலாம்

  • @gulzargulzar7059
    @gulzargulzar7059 Год назад +1

    எங்கசித்திபாவம்

  • @keerthikakeerthika3889
    @keerthikakeerthika3889 Год назад +1

    Namma Yara uthasinam panromo avanga namma mela neraya caringa iruppanga akka ana namakku puriyathu
    So avangalukku kudukka vendiya importance aa nama kudukkanum akka thanks akka

  • @suganthijayaraman3687
    @suganthijayaraman3687 Год назад +17

    இந்தக் கதையை கேட்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது காரணம் இந்த கதையில் வரும் கதாபாத்திரம் போன்று நிஜத்திலும் ஒருவர் வாழ்ந்து வருவதை பார்த்திருக்கிறேன்😔😔😔

  • @Enfielder_kamesh
    @Enfielder_kamesh Год назад +2

    Arumaiyana kathai unmai

  • @kaniyammalkaniyammal5493
    @kaniyammalkaniyammal5493 Год назад +1

    Ok சூப்பர் அக்கா

  • @sharavanaswamy
    @sharavanaswamy Год назад

    Super nga 👌

  • @sukumars2384
    @sukumars2384 Год назад +1

    மீனாட்சி என்பவர் மிகவும் கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட உன்னத பெண்மணி. தனக்கு இழைக்கபடும் துன்பங்களை பொறுமையாக சகித்துக் கொண்டு மற்றவர் வாழ்க்கை சிறு சபலத்தால் சீறழிவதைக் காணப்பொறுக்காமல் வெகுண்டெழுந்து தன் அண்ணன் குடும்பம் சீறழிவைத்தடுத்து நிறுத்துகிறாள்.
    மிகவும் அருமையான கதை.

  • @parimalasaranathan3516
    @parimalasaranathan3516 Год назад

    ARUMAIYANA story

  • @anusuyakaruppusamy6394
    @anusuyakaruppusamy6394 Год назад +1

    Athu vera yaarola illainga naantha😒 Neenga sonna Ella kunamum athigama irukku🥴 kovam,payam,santhegam,kulappam aana naane athukku solutionsum kandu pidichuruven💯💥

  • @aljtech
    @aljtech Год назад +2

    thanks for sharing

  • @kalai.......m8656
    @kalai.......m8656 Год назад +2

    Super story

  • @muniyandimuniyandi8608
    @muniyandimuniyandi8608 Год назад

    அருமையான கதை

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Год назад +3

    Thank u akka.

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal Год назад +1

    அருமையான கதை 👌

  • @manicavassagarr9214
    @manicavassagarr9214 Год назад +5

    Hi akka am your biggest fan

  • @muthuselvis4574
    @muthuselvis4574 Год назад

    Akka supar story 👏👏👏👏👏👏

  • @Dk_dino
    @Dk_dino Год назад

    ⭐8.5, Meenatchi character development 🔛🔥.

  • @arunasharma795
    @arunasharma795 Год назад +2

    A small boy near our place was well dressed and was a happy boy as long as his mother was alive. But after his mother died, he was left like a beggar. Now his whereabouts is not known.

  • @jayanthiparthasarathy8097
    @jayanthiparthasarathy8097 Год назад +1

    Super erruk sister

  • @annieselciya5792
    @annieselciya5792 Год назад +4

    கதை அருமையாக இருந்தது என்னுடைய கருத்து என்னவென்றால் இக்கதையில் மீனாட்சி விமலா செய்ததை மீண்டும் அவளுக்கு செய்திருக்கிறாள் சிறிய வித்தியாசம் விமலா மீனாட்சியிடம் தன் பெய்யான அக்கறையுடன் தலை கோதி விட்டாள் ஆனால் மீனாட்சி உண்மையான அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறாள். கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @radhalakshmi2109
    @radhalakshmi2109 Год назад +1

    Hi akka na unga biggest fan nanum unga subscriber than story neraya appload panuga akka

  • @balajis7334
    @balajis7334 Год назад +1

    Indha maari kathai matum podunga akka

  • @kalaiselvir3242
    @kalaiselvir3242 5 месяцев назад

    தங்களின் கதை சொல்லும் விதம் அருமை. எப்படி இவ்வளவு அழகாய் you tube போடுறீங்க. எந்த app.

  • @pandiyasilent
    @pandiyasilent Год назад

    Thanimaium oru sugamthan yarukum thontharavu illama irukalam.

  • @PallaviSuruthi
    @PallaviSuruthi Год назад

    Super sister❤ voice supera irukku siter

  • @cfldindigul2070
    @cfldindigul2070 Год назад +1

    Super sister

  • @VarshaVarsh-dt3dy
    @VarshaVarsh-dt3dy Год назад

    Very interesting

  • @adithyasendrayan
    @adithyasendrayan Год назад

    ur voice super.sis keep rocking👌

  • @praveenanithiyaguru
    @praveenanithiyaguru Год назад

    My husband also this like

  • @prajithmayilai7018
    @prajithmayilai7018 Год назад

    supera eruku sister

  • @arunjanani5348
    @arunjanani5348 Год назад

    Hi dhivya darshini. I am your voice fan.

  • @radhikabaskaran64
    @radhikabaskaran64 Год назад +1

    Super

  • @Dimend176
    @Dimend176 Год назад +1

    Nice

  • @sowmgesan101
    @sowmgesan101 Год назад

    உங்கள் குரலில் ஒரு இனிமை உள்ளது சகோதரி வாழ்த்துக்கள் ungalukka subscribe pantra sister

  • @sathyaraj8247
    @sathyaraj8247 Год назад +1

    நான் தான்

  • @naveenkumarkumar7876
    @naveenkumarkumar7876 Год назад

    Unga voice la ella storyum real la pakura mathiri iruku

  • @vishwanath3695
    @vishwanath3695 Год назад

    👏👏👏👏👏👏

  • @kandan2477
    @kandan2477 Год назад +1

    👍

  • @karthiselvi7451
    @karthiselvi7451 Год назад +2

    Enakum kopam varum😭😭😭😭😭 kathuven .. enna mathika mudiyala 😭😭😭😭😭

  • @logessupramaniam680
    @logessupramaniam680 Год назад +5

    Honestly speaking
    Im also short tempered......will be suspicious on something all de time and I will overthink about something
    8 years ago I lost.my elder brother and after few months I lost my dad and after 2 months I lost my eye sight due to medication allergic ....I started to lost one by one in my Life. Most of f the ppl start to cheat and humiliated me....than started my Life total collapse......I started to become short tempred and suspicious on everything.....sometimes I don't know what to do????but now I'm trying to calm myself by doing daily prayers and mediation

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +1

      Dont worry anna u will get better relax and do meditation🙂

    • @inspirationalstories1575
      @inspirationalstories1575 Год назад

      Jesus said, i am the way, truth and life. Jesus also said, i give you the peace the world cannot give

    • @arunasharma795
      @arunasharma795 Год назад

      Now who is looking after you?

  • @samudratheprincess1674
    @samudratheprincess1674 3 месяца назад

    Manasu kastama iruku😢

  • @GoldenDays222
    @GoldenDays222 Год назад

    Your voice is so peculiar , cho sweet ...

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Год назад +1

    என்னால் நிமிர முடியும்
    ஆனால் வேண்டாம்

  • @jayanthiveena3157
    @jayanthiveena3157 Год назад

    MS Divyadarshini please put this full story

  • @sivaganesan6827
    @sivaganesan6827 Год назад

    Hari

  • @KousalyaSaravanan-ht1yk
    @KousalyaSaravanan-ht1yk Год назад

    Sis plz tell full story

  • @Cithradevi-jd5ot
    @Cithradevi-jd5ot 4 месяца назад

    எனக்கு ஆறு விரல் இருக்கிறது

  • @kavithasenthilvel3434
    @kavithasenthilvel3434 Год назад +1

    Hi akka

  • @selvisaravanan3741
    @selvisaravanan3741 Год назад

    Yan annan & mama

  • @solutionvaraindia7474
    @solutionvaraindia7474 Год назад

    Myself cause I am angey

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 Год назад +2

    Hii sis how are you?

  • @arunasharma795
    @arunasharma795 Год назад +1

    May be she became like that due to some bad thing that might have happened to her.

  • @MANOJkUMAR-cf1gu
    @MANOJkUMAR-cf1gu Год назад

    Manoj kumar I am 🙂

  • @srsmranju9305
    @srsmranju9305 Год назад

    En purush 🤣

  • @palraj4109
    @palraj4109 Год назад +1

    Avaruku nadantha yematram entha ponukum nadaka kudathu nu ...... Yemarntha pengal thanudan erukum penkalai yemara Vida matargal ...entha story penkalukana vilipunarvu ....

  • @uyirullavaraikadhalsei5324
    @uyirullavaraikadhalsei5324 2 месяца назад

    Frist ellam ungaa videos pakkum pothuu aarvam ahh ierukkum but ieppo ellam add add kuduththuu videos pakkavee veruppahh ierukku akkaa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 месяца назад

      Kindly understand that i am not responsible for the ads.. RUclips plays the ads and i cant control or modify how many ads being played

  • @kalai.......m8656
    @kalai.......m8656 Год назад +1

    En kudave irukan sevvala.........

  • @Hanumancreativez666
    @Hanumancreativez666 Год назад

    என் பெயர் மீனாட்சி😅

  • @kuttykongu
    @kuttykongu Год назад

    Nathan eppadi

  • @tomjerry3716
    @tomjerry3716 Год назад

    Akka ungaludaya voice ketka romba inimaya iruku enaku unga voice a fm la ketkanumnu aasa ungalala Fm la RJ aga mudiyadha akka 😊

  • @sathiyaelamparithi649
    @sathiyaelamparithi649 Год назад +1

    Hi

  • @bavanims2864
    @bavanims2864 Месяц назад

    Why why
    ???

  • @nandhagopal1848
    @nandhagopal1848 Год назад

    Meenakshi ku enna Achu?
    Avalukku nadanthathu verayaarukkum nadakka kudathunu yen nenacha
    Appadi author yen kelvi kettaru?

  • @j.priyadharshini10a85
    @j.priyadharshini10a85 Месяц назад

    நான் 😡

  • @blessyn3580
    @blessyn3580 Год назад +3

    சில நேரங்களில் பைத்தியமாக நடப்பதும் தேவை தானே சகோ

  • @vasanthiramakrishnan9428
    @vasanthiramakrishnan9428 Год назад

    அருமையான கதை

  • @ameenbasha7730
    @ameenbasha7730 Год назад +1

    Hi