Stella Maris College 75th Year Celebration - CM MK Stalin Speech in front of College Students

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 май 2022
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 279

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us 2 года назад +71

    ஒரு மக்கள் முதல்வர் எப்படி பேச வேண்டுமோ அப்படி அற்புதமாக பேசி உள்ளார்.அருமை அருமை மக்கள் அனைவருடைய முதல்வர் ஸ்டாலின் சார் மக்கள் ஆட்சி செய்கிறார்.

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 2 года назад +43

    முதல்வர் அவர்களே !
    உங்கள் சொற்பொழிவு மிகவும்
    போரடிக்காமல் , சுவையாக
    இருந்தது .
    இடத்திற்கேற்ற அருமையான
    சொற்பொழிவு .

  • @arockiamary9110
    @arockiamary9110 2 года назад +19

    கல்லூரி மாணவியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தாலும் உங்கள் பேச்சு‌ வலிமையால் கட்டுண்டு உள்ளனர் அவர்களுக்கும் இது தான் முதல் அனுபவமாக இருக்கும் அமைதியுடன் celebraty speech கேட்பது very nice

  • @ravivenki
    @ravivenki 2 года назад +58

    அருமையான பேச்சு. தெளிவான கருத்துக்கள். முதல்வருடன் கைகோர்ப்போம். வாழ்க எம் மாநிலம்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 года назад +85

    முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் உரை மிகவும் சிறப்பாக உள்ளது
    முதல்வர் மனதில் இன்றும் இளமை ஊஞ்சலாடுகிறது வாழ்க பல்லாண்டு என மனதார வாழ்த்துகின்றோம் 💐

  • @kannankayalkannan1083
    @kannankayalkannan1083 Год назад +18

    அருமையான பேச்சு வாழ்க தமிழகம் வளர்க உனது புகழ் தலைவா

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 года назад +53

    அழகான பேச்சு. ஆர்ப்பரிக்கும் மாணவிகள். மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே உங்கள் பொறுப்பில் நாங்கள் வாழ்வதே எங்களுக்குப் பெருமை அய்யா. நன்றி.

  • @shankarshankar32
    @shankarshankar32 2 года назад +96

    ஜயா முதல்வர் அவர்களே உங்கள் பேச்சு மென்மையாகவும் அறிவாக வும் அறிபுற்வாக இருந்தது வாழ்க உங்கள் ஆட்சி ஆயில் புகழ் கடவுள் உங்கள் உடன் இருப்பார்

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 2 года назад +56

    சிறப்பான பேச்சு மாணவர் மாணவிகள் பயன் பெறும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் கண்காணிக்க வேண்டும்

  • @palanisamid9068
    @palanisamid9068 2 года назад +93

    பேச்சில் நிதானம். இருப்பினும் சிறப்பு. செயலில் வேகம். அதிலும் சிறப்பு.

  • @syedalipakkir9270
    @syedalipakkir9270 2 года назад +12

    👏👍அருமையான பேச்சுவாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே.

  • @aiyappank376
    @aiyappank376 2 года назад +18

    நிதானமான பேச்சு. செயல் வீரர். தமிழ் நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

  • @franklinrite
    @franklinrite 2 года назад +39

    வாழ்க எங்களுடைய தளபதி

  • @user-oe9so7ts1x
    @user-oe9so7ts1x 4 месяца назад +12

    டாக்டர் கலைஞர் கொஞ்சும் தமிழில் எப்படி பேசி விளையாடுவாரா அது மாதிரி பேசி உள்ளார் நமது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 года назад +74

    எங்கள் தளபதி
    எங்கள் முதல்வர்
    எங்கள் உயிர்

    • @Tamilan0403
      @Tamilan0403 2 года назад

      த த் தி

    • @Tamilan0403
      @Tamilan0403 2 года назад

      துண்டுச்சீட்டு

    • @hellojoy1000
      @hellojoy1000 2 года назад +4

      @@Tamilan0403 யாரப்பா சொன்னது ஸ்டாலினுக்கு பேச தெரியாதுனு...?

    • @karthikar9009
      @karthikar9009 2 года назад

      ​@@hellojoy1000 Nan than da😂sonne avana pakama padika sollu😂

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 года назад +1

      @@Tamilan0403 broker காசு குடுக்க துப்பிலாத மலையாளி

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 года назад +111

    தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் mass leader.

    • @Tamilan0403
      @Tamilan0403 2 года назад

      மண்ணுமூட்டையை துரைமுருகன் தான் தூக்கி சுமக்கிறாராம்🤣🤣🤣

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 2 года назад +49

    அருமையான பேச்சு ஐயா நன்றி

  • @shabeerrahmed
    @shabeerrahmed 2 года назад +58

    I am proud of my leader respected Stalin sir.

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 2 года назад +48

    தமிழனின் மானத்தை கபார்ரியவர் கலசர் சரியான தலவனை ஒப்படைத்து உள்ளார்

  • @stephenantony9913
    @stephenantony9913 2 года назад +16

    நன்றி ஐயா

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 года назад +29

    🙏❤️👍நமது தமிழக முதல்வர் வருங்கால நமது இந்திய பிரதமர் அண்னன் ஸ்டாலின் அவர்களுக்கும்❤️வருங்கால முதலமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி❤️ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤️கொங்குநாடு❤️👍🙏

  • @belwinbelwin8757
    @belwinbelwin8757 2 года назад +29

    MK Stalin Ayya Valga Valga ennum 100 years

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 2 года назад

      Vaazhga Vazhga( better spelling ) வாழ்க எனும் உச்சரிப்புக்கு நெருக்கமான spelling VAZHGA

  • @frgasparraja5835
    @frgasparraja5835 2 года назад +30

    எங்கள் முதல்வர், மக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ்க

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 года назад +12

    மிகவும் அருமையான சொற்பொழிவு ஐயா
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @indira01abi47
    @indira01abi47 2 года назад +6

    அருமையான விளக்கம் சகோதரா இந்த சமத்துவ நீதிய அனைத்து அடிதட்டு ஒட்டுமொத்த பொதுமக்களுக்கு மே கிடைக்க செய்தமைக்கு நாமும் பாடுபடுவோம் என் வாழ்த்துகள்!🙏 வாழ்க! வளமுடன்!

  • @amigo4558
    @amigo4558 2 года назад +8

    Stella Mary's College is a mile stone in the history of education in Tamilnadu. Hats off to Honorable Chief Minister for his recognition of Stella Mary's contribution to the upliftment of women in India.

  • @raghuraman1440
    @raghuraman1440 2 года назад +11

    நமது முதல்வர் அருமையான பேச்சாற்றல் மிக்கவர்.

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 2 года назад +18

    Enghal C.M STALIN SIR DA.👍🏼👍🏼👍🏼👍🏼👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 2 года назад +36

    சிறப்பு மிக சிறப்பு தளபதியின் பேச்சு வாழ்த்துகள்

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 года назад +97

    யாரப்பா சொன்னது ஸ்டாலினுக்கு பேச தெரியாதுனு...????

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 2 года назад

      தளபதிக்குப் பேசத் தெரியாது என்று சொல்பவன் முட்டாள்!

    • @alien3597
      @alien3597 2 года назад

      Oru Purampokku...

    • @jeophilips6025
      @jeophilips6025 2 года назад

      முட்டாப்பசங்க!!! அருமையான பேச்சு

    • @muthukadal9832
      @muthukadal9832 2 года назад +4

      Mm பொம்பள ஸ்கூலுக்கு போனா மட்டும் நல்லா பேசுவார் 😂😂😂

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 2 года назад

      @@muthukadal9832 யாருப்பா
      மாமே கெட்டவனில்ல கேடுகெட்டவன்னு சொன்ன 🐢
      ஆமையன் கூட்டமா?

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 года назад +31

    மனதில் உள்ள உண்மையை உள்ளபடி பேசிய வார்த்தைகள் அருமை, மாணவர்கள் வருங்கால தூண்கள் எனவே மாணவர்களுக்கு அதிகபடியான உதவிகள்செய்துமுன்னேற வழி வகுத்து தரவேண்டும், உங்கள்பெயர் இடம்பெறவேண்டும் MKV🌄🌅🌄🌅🌹🌹💥💥🌼🌼🌸🌸💐

    • @Manimegalai-sl4oy
      @Manimegalai-sl4oy 2 года назад +1

      தமிழக சிங்கம் தளபதி ஸ்டாலின் சீர மிகுந்த மக்கள் முதல்வர் எங்கள் தலைவர் வாழ்க வளர்க நீங்கள் தசரத சக்கரவர்த்தி

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 2 года назад +41

    Excellent speech…

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад +29

    ❤️❤️🌹🌹💐💐💐👌👌👏🎈🎈 congratulation CM sir god bless you great words 👏🏾👏🏾👏🏾👏🏾🎉🎉🎉🙌🙌

  • @shahulhameed-qz1wp
    @shahulhameed-qz1wp 2 года назад +19

    என்றண்டும் வாழ்க வளமுடன்.

  • @mhvansales8304
    @mhvansales8304 2 года назад +35

    Excellent sir ,,!

  • @ees8640
    @ees8640 2 года назад +28

    Excellent presentations Hats off 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻

  • @anudhinadheiveegamanna1413
    @anudhinadheiveegamanna1413 2 года назад +9

    முதல்வரின் பேச்சை கேட்டு வியந்து ரசித்தேன்

  • @SureshKumar-cc2oo
    @SureshKumar-cc2oo 2 года назад +17

    Very mass and excellent speech c.m sir...

  • @kamarajkamarajkumarpandian1326
    @kamarajkamarajkumarpandian1326 2 года назад +13

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் கை காட்டும் நபர் தான் பாரத பிரதமர்.ஒய்வரியா சூரியன் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகிறேன்

  • @petriciaalbertthomas1256
    @petriciaalbertthomas1256 2 года назад +5

    Great Stella Maris College. Proud of being a Stellamarian. Proud of u MK Stalin sir.

  • @ramasamynatarajan5240
    @ramasamynatarajan5240 2 года назад +13

    தளபதி அவர்களே எங்கள் வாழ் நாளுக்குள் திராவிட த்தை மீண்டும் மலர வைத்து நீங்கள் முதல்வரானதை நாங்கள் பெற்ற பெரும் வரமாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம்....

  • @amalalan3610
    @amalalan3610 2 года назад +9

    நிதானமான உண்மையான பேச்சு

  • @DineshKumar-xg1bc
    @DineshKumar-xg1bc 2 года назад +16

    If you become our prime Minister, India will be best cultural country in the world.

  • @sayerasherif3336
    @sayerasherif3336 2 года назад +13

    Super cm

  • @s12435
    @s12435 2 года назад +27

    Thalapathy very happy to see you as CM 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @daisydaisy41
    @daisydaisy41 2 года назад +7

    சரியான பேச்சு.....தளபதி வாழ்க

  • @junaith4147
    @junaith4147 2 года назад +6

    Excellent Speech. Hats Off to Honorable CM.

  • @manikandanrajamani1171
    @manikandanrajamani1171 2 года назад +14

    Super

  • @prisillasheila2388
    @prisillasheila2388 2 года назад +5

    I am very proud of my,our leader cm mk stalin Annan.. may god bless you abandoned ly.

  • @alawrence5665
    @alawrence5665 2 года назад +37

    Excellent Speech, Sir.

  • @deenmohmd1459
    @deenmohmd1459 2 года назад +11

    Superspeech

  • @jeevarathinam6145
    @jeevarathinam6145 2 года назад +5

    அருமையான சொற்பொழிவு .வாழ்க தளபதி

  • @mohammedibrahim6367
    @mohammedibrahim6367 2 года назад +9

    Nice talk

  • @MTNPK
    @MTNPK 2 года назад +4

    சூப்பர்

  • @sengodanramalingam6776
    @sengodanramalingam6776 2 года назад +8

    Super sir excellent

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o 2 года назад +29

    சூப்பர் சார், வாழ்த்துக்கள் சார்💐💐💐💐💙🙏

  • @suthansutha4581
    @suthansutha4581 2 года назад +3

    இதை கேட்ட அதிமுக பாஜக சங்கிகலுக்கு வயிரு எரியுமே ஆமைவாயாண் பக்கா குடிகாரண்சீமான் குடிகார தம்பி தங்கைகலும் இதை பார்த்து தற்கொலை செய்துட வாழ்த்துகள்
    தலைவர்னா யாரையும் தர குரைவாக பேசாத தலைவர்டா அவண்தாண் தொண்டர்கலை நல் வழி நடத்தமுடியும் ஆமைவாயாண்மேடை பேச்சாக இருந்த இதற்குல மற்றவர்கலை பலமுறை கேவலமாக பேசுவாண் சீமான் பக்கா குடிகாரபய தலைவரே உங்கள் செயல்பாடு பேச்சி அருமை அருமை
    வாழ்த்துகள்

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 года назад +5

    அற்புதமான பேச்சு

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 2 года назад +10

    Honourable CM sir , No of seats for MBA in Anna University chennai should be doubled for girl student benefit.

  • @user-pp6om5ou7i
    @user-pp6om5ou7i 4 месяца назад +2

    My loveable CM vazhga pallandu. You are our only one best CM. God bless you.

  • @praba1959
    @praba1959 2 года назад +3

    What a improvement in the way he delivers one speech after another speech.

  • @seetharaman7942
    @seetharaman7942 2 года назад +19

    சிறப்பு

  • @amalakumar9455
    @amalakumar9455 2 года назад +5

    Super speech my loving brother Stalin.

  • @hippopole9657
    @hippopole9657 2 года назад +7

    1962 -1963.ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டு இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் .

  • @tablamurugesan
    @tablamurugesan 2 года назад +5

    Super speech Mr. CM

  • @appujohn7080
    @appujohn7080 2 года назад +3

    Excellent speech C M sir 🙏🙏🙏

  • @paranjothir4340
    @paranjothir4340 3 месяца назад

    Very good speech, also appreciated the educational service of Stella Marie's college. Good information given by CM. It started on the same day of Independence of our country in 1947.

  • @sattanathankrg2540
    @sattanathankrg2540 2 года назад +3

    Great speech

  • @meganathann5304
    @meganathann5304 2 года назад +4

    Very good leadership

  • @user-pe1kd5qn3p
    @user-pe1kd5qn3p 4 месяца назад +2

    Mass leader stalinji super speech

  • @syedking.7868
    @syedking.7868 2 года назад +4

    Super, speechsir

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 4 месяца назад +3

    முதல்வர் தனது பேச்சில் சிறு எழுத்துக்கூட தவறாக வந்துவிடக்கூடாது தான் வகிக்கும் பதவியின் கண்ணியம் புனிதம் அந்தஸ்து பொறுப்புணர்வு பதவியின் மாண்பு கருதி குறிப்பெடுத்து பயன்படுத்துகிறார் ! சும்மா போகிறபோக்கில் சில சில்லறைகள் அள்ளிவீசுவதுபோல் முதல்வரால் பேசிவிடமுடியாது !

  • @maheshrmahesh8354
    @maheshrmahesh8354 2 года назад +3

    Super speech sir..

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 2 года назад +2

    அன்று உங்க உண்மை தெரியாவில்லை அதனால் அரசு நின்று கேட்டது இன்று உண்மைக்கு கிடைத்து பயம் வேண்டாம் இன்று தெய்வம் நின்று உள்ளது உண்மைக்கு உண்மை கிடைக்க காலம் கடந்து இருக்கலாம் என்று உண்மை ஜெயிக்கும் காலம் வரும் உண்மைக்கு பயம் வேண்டாம்நன்றி

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 года назад +3

    Super sir

  • @alien3597
    @alien3597 2 года назад +3

    Lovely speech....

  • @johndevaraj5303
    @johndevaraj5303 4 месяца назад +1

    An able leaders speech...your service is badly need Mr Stalin for INDIA in this crucial juncture...long live CM

  • @JayakumarThangavelu
    @JayakumarThangavelu 4 месяца назад +1

    Excellent speech without reading Notes🎉🎉🎉

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 2 года назад +5

    OUR HONOURABLE CM THALAPATHY IS ALWAYS VERY GREAT. HIS PERIOD IS THE "GOLDEN PERIOD" TO ALL OUR TAMIL NADU PEOPLES....

  • @periyanayagi6061
    @periyanayagi6061 4 месяца назад +1

    Cm very masssssss good great God bless

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 2 года назад +3

    Respect for you sir

  • @parameshwrans5496
    @parameshwrans5496 2 года назад +3

    Neranthara muthalvar Stalin valka pallandu🌹.

  • @indraprema3205
    @indraprema3205 4 месяца назад +1

    Long live our CM, you are great

  • @sivakrishnan5885
    @sivakrishnan5885 2 года назад +3

    Awesome sir

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 4 месяца назад +1

    Arumai Anna🎉 🕉️☪️✝️🙏🙏🙏🙏🙏. I PROUD OF YOU 🤍💛 FROM SMALL AGE 💯🖤❤️🖤❤️🖤❤️🌅💯

  • @indirajames6139
    @indirajames6139 2 года назад +2

    Super voice semma Thalapathy Anna God bless you God bless you Thalapathy Anna

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 4 месяца назад +1

    A great emerging Dravidian the most powerful leader is mk.stalinji.he became the king maker of indian politics.

  • @alanrevival4045
    @alanrevival4045 2 года назад +4

    Sema thalapathi

  • @chandrachandra3269
    @chandrachandra3269 2 года назад +3

    Super speech my dear C M SIR

  • @johnveslyjohnvesly
    @johnveslyjohnvesly 4 месяца назад +1

    Tamil Nadu asaika mudiyatha namma thalaivar Stalin
    Makkal ellarum vilipodu 👍

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 2 года назад +12

    💐🙏🙂

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 3 месяца назад

    Iprod myself my daughter studied in this college God is great Allthebest Respect CM

  • @mdstmus2470
    @mdstmus2470 2 года назад +3

    Super CM sir

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 2 года назад +2

    Awesome
    Congratulations

  • @user-ld4xx9ci3f
    @user-ld4xx9ci3f 4 месяца назад +1

    Congratulations sir

  • @thayasinghsingh7935
    @thayasinghsingh7935 2 года назад +6

    Our Honourable CM has become a great orator

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +1

    போங்க முதல்வர் ஐயா நான் ஏன் வளர்ந்தோன், குழந்தையாகவே இருந்தாருக்கலாம், கர்றேருடன் எழுதுகிறேன், காலம் காப்பாடு இல்லாத என் பள்ளி, கல்லூரி, வேலைபார்த்த என் அலுவலகம், மருத்துவமனை, ஆசிரியப்பணி எல்லாம் இப்போது இந்த கூண்டுக்கிழிக்கு கண்ணீர் வருகிறது 41வயது கழுதை வயதாக இருந்தாலும் கண்ணீர் மிச்சமே

  • @JC-px4eh
    @JC-px4eh 2 года назад +5

    👏👏👏🙏

  • @lakshminarayanan9960
    @lakshminarayanan9960 Год назад +1

    முதல்வர் கல்லூரியில் பேசியதிலிருந்து அவர் கல்லூரி மீது எவ்வளவு .........

  • @lakshminarayanan9960
    @lakshminarayanan9960 Год назад +1

    முதல்வருக்கு பழக்கமான கல்லூரி....