சீரக சம்பாவில் RR பிரியாணி அறிமுகம் | ருசிக்க தயாராகுங்கள்| உலகம் முழுவதும் Salem RR Biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 98

  • @sakthivels3391
    @sakthivels3391 5 месяцев назад +7

    பாய் அவர்கள் நமது தமிழ் இனம்தான்.அவர்களையும் நமது உறவினர்கள்

  • @rockersraghu963
    @rockersraghu963 6 месяцев назад +4

    BIG FAN SIR
    NEW SEERAGA SAMBHA BRIYANI IN SALEM RR SUPER SIR

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 3 месяца назад

    மென்மேலும் வளர்ந்து முன்னேற்றம் காண வாழ்த்துக்கள்

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil 3 месяца назад

    Huge respect sir 🙏

  • @user-palliaalapirandhan
    @user-palliaalapirandhan 4 месяца назад

    Chennai la RR biriyani sapten quality wise fantastic and quantity um nallavae irundhuchi 👌🏻chennai la must try pannalam

  • @uthayaraja1539
    @uthayaraja1539 3 месяца назад +1

    நான் சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் RR Briyani யில் சுமார் 1.30 மணி அளவில் சாப்பிட போய் இருந்தோம் அங்கு சாப்பிட உட்காந்து 30 நிமிடங்கள் வரை யாரும் எதுவும் கண்டுக் கொள்ள வில்லை.நாங்களும் பொறுமையாக காத்துக்கொண்டு இருந்தோம் நேரம் வேறு 2
    மணிக்கு மேல் ஆகிறது அதன் பிறகு ஒருவர் வந்தார் அவரிடம் ஆர்டர் சொன்னோம். அவர் 30 நிமிடம் கழித்து எடுத்து வந்தார் ஆனால் அந்த மேசையில் தண்ணீர் இல்லை அவரும் அதை கடைசி வரை கண்டுகொள்ள வில்லை.அதை ஒழுங்கு படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் ..

  • @navinmalayaia-wl2xh
    @navinmalayaia-wl2xh 6 месяцев назад +1

    Super sir 🎉valthukkal

  • @PremaR-v6t
    @PremaR-v6t 3 месяца назад

    சீரகசம்பா சூப்பர் 👍

  • @jaganjashvin1592
    @jaganjashvin1592 6 месяцев назад +1

    Super sir 🎉🎉🎉

  • @sathishkumar-eh9jb
    @sathishkumar-eh9jb 6 месяцев назад +24

    கடந்த வாரம் Sunday கோவை சூலூர் கடையில் மட்டன் பிரியாணி வாங்கி வீட்டில் சாபிட்டோம்.
    அளவு எல்லாம் குறை இல்லை. மற்றபடி இதை ஏன் வாங்கி சாபிட்டோம் என்று ஆகிவிட்டது.
    ரொம்ப oil and சாலன இல்லை. கொஞ்சம் ஆனியன் ரைதா மட்டுமே.
    சுவை normal பிரியாணி யை விட மோசம்.

    • @musiclove4887
      @musiclove4887 6 месяцев назад +2

      😂😂🤣🤣 unmai ellam ippo thaan velila varuthu

    • @DhanasekaranSekaran-wu9fr
      @DhanasekaranSekaran-wu9fr 6 месяцев назад +1

      Dharmapuri branch sari illa food

    • @saraba564
      @saraba564 4 месяца назад

      ​@@DhanasekaranSekaran-wu9frஎல்லா branchum அப்படி தான்

    • @RC_2023.
      @RC_2023. 3 месяца назад

      Krishnagiri ok

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 5 месяцев назад +1

    அய்யா நான் சிக்கன் மட்டன் சாப்பிட மாட்டேன் உங்கள் உணவின் சுவையை சுவைக்க ஆசை காளான் பிரியாணி தொடங்கவும் அண்ணா நன்றிகள்

    • @goodboy_05
      @goodboy_05 5 месяцев назад +1

      கவலை வேண்டாம்‌ பீஸ் இல்லாமல் சாப்பிட்டால் அது தக்காளி சோறு தான், ஆனால் விலை கொஞ்சம் அதிகம்.

  • @Dhevaraj-o2m
    @Dhevaraj-o2m 5 месяцев назад +2

    Madurai la last week 2 chicken biryani vangine quantity extra irukku otherwise quality and taste romba mosam sappida mudila .

  • @karunakaranks5781
    @karunakaranks5781 3 месяца назад

    Please keep your brand name R.R.Briyani give good quality of mutton & chicken.give taste more.

  • @praja7844
    @praja7844 6 месяцев назад +1

    But I like your tomato 🍅 briyani.......

  • @ThaanyaConsultancy
    @ThaanyaConsultancy 6 месяцев назад +4

    Tomato Biryani

  • @Abiabi-e5s
    @Abiabi-e5s 3 месяца назад

    Ranipet district la eruku nalva Ela sir

  • @spj4937
    @spj4937 3 месяца назад

    Sir valasaravakkam bus stand la pakkthula konja thooram thalli irukira branch unga own branchaa

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Месяц назад +1

    Iyya and all dear ones please help poor Tamil all people first believe accept true Living miracles loving GOD Jesus Yesu Yesappa Yeshua is going to come soon

  • @sivakumar-bk4ny
    @sivakumar-bk4ny 6 месяцев назад +1

    Mutton seeraga samba biryani vera level taste kudukkum😊

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 5 месяцев назад

      @@sivakumar-bk4ny atharkku briyani. Seyya theriyanum sako puthuvai (pondicherry) R R kadaiel seeraga sammpa arisila briyani poaduraanga athu. Briyani yum illa vell soarum illa tharmaaga kodutthu makkalsevai + varumaanam paakka sollungal sakotharararai vaazhthuvoam

  • @Rockviews
    @Rockviews 6 месяцев назад

    How can we come without the proper address sir
    I like your briyani very much ❤

  • @Bhuvanathan-b7i
    @Bhuvanathan-b7i 5 месяцев назад

    Sir - we need one shop in 🇶🇦 Qatar

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 6 месяцев назад +1

    HIGH RATE SIR

  • @saravanansaravana2539
    @saravanansaravana2539 6 месяцев назад +3

    ஐயா தருமபுரியில் நானும் பிரியாணி சாப்பிட்டேன் திருப்திகரமாக இல்லை

  • @ManjulaJeeva-r3j
    @ManjulaJeeva-r3j 6 месяцев назад +1

    RR Annan range rover car la white panniyan lungi sema ipadi than varunum ella 5 star hotel laium ipa lungi danger apa tamilnadu la 7 star hotel vanthalum tamilnadu state government 100 ⭐ ⭐ ⭐ star hotel ⭐⭐⭐⭐ rating la irunthalum RR mari irukanum

  • @levailantony1823
    @levailantony1823 6 месяцев назад

    Sir, Waiting for Hosur , ஓசூரில் எப்போ திறப்பீங்க....? இது கிருஷ்ணகிரி ஹைவே பிராஞ்ச் , Near Krishnagiri Collector Office

  • @err.anbarasan6596
    @err.anbarasan6596 5 месяцев назад

    Kumbakonam la ipen pannunga

  • @Rockviews
    @Rockviews 6 месяцев назад

    Please mention the proper address

  • @KuttyKarthiVlogs
    @KuttyKarthiVlogs 4 месяца назад

    Athuna sapadara mathiri irukumaa

  • @karthielumalai3787
    @karthielumalai3787 6 месяцев назад

    Open in Tiruvannamalai

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv 5 месяцев назад

    மயிலாடுதுறை எப்போ ஓபன் பண்ண போறிங்க

  • @Vijaydharsan1
    @Vijaydharsan1 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasivlogs98
    @sasivlogs98 6 месяцев назад +1

    I wasted 250 rupees and bought chicken biryani

  • @Thangaratham-j3s
    @Thangaratham-j3s 6 месяцев назад +1

    Ayya salem rr soldringa but unga salem Reliance mall la irukura kadailayea makkalukku mariyatha ila ayya ethu keattalum ila ila ila nu soldranga neenga konjam vanthimgana nalla irukkum ayyaa

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 5 месяцев назад

    அண்ணா உங்கள் கடையில் காளான் பிரியாணி போடுங்க

  • @arunsathiya97
    @arunsathiya97 6 месяцев назад +13

    விலையை கொஞ்சம் கம்மி பன்னுங்க நான் உங்களுடைய பூண்டிபஜார் கடையில இருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் விலை ஏற்றத்தால் நான் போவதில்லை இதுபோல பல பேர் Already 250 ரூ சீரகசம்பா 350ரூபாவா

    • @saraba564
      @saraba564 4 месяца назад

      புது கறி போட்டா Rs 300 350 கொடுக்கலாம்

  • @karthidilli6465
    @karthidilli6465 6 месяцев назад

    Hi sir
    Neega evalo hard work potu elam panuringa but Chennai kolathur RR selam breach la rombha worst ah treat panurahlga no proper response last week na atha shop la poi spl chicken 65 biriyani oder pana but enoda money tha weast achi biriyani um suda ila 65 um fresh ah Ila ethuku name tha spl 65 briyani ya sir kta ephadi tha irukum soluranga bill conter la sona ephadi tha irukum soluranga bad experience ethu varaikum ephadi oru briyani a saptathu ila worst experience in my life RR mela irutha hope family k poichi sir. Take action this branch and service person

  • @shanvitex9273
    @shanvitex9273 6 месяцев назад

    Tiruppur la branch open pannunga ayya Inga briyani nallave irukkathu

    • @ajithkumara8315
      @ajithkumara8315 6 месяцев назад +2

      Yes Tiruppur la GH near la open pannunga sir

  • @harisha6617
    @harisha6617 6 месяцев назад

    Vellore ku varuma RR

  • @Siva..CSK...
    @Siva..CSK... 5 месяцев назад +1

    Salem thin adayalam... Proud my self... I am Salem...

  • @sasivlogs98
    @sasivlogs98 6 месяцев назад +3

    சேலம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்க ஆர் ஆர் பிரியாணி சாப்பிடறதுக்கு நல்லா இல்லை😢😢😮

  • @saraba564
    @saraba564 4 месяца назад +2

    எப்படியும் பழைய கறி தான் 😂

  • @mythiliravi7186
    @mythiliravi7186 6 месяцев назад +2

    Last month I went salem new busstand branch.very worst taste.quantity high but taste too bad.less oil sappidum pothu vikkuthu.road side biriyani better than this

  • @titasseenu
    @titasseenu 5 месяцев назад +1

    Dharmapuri la irukura RR biriyani very worst
    Normal kadaila sapitav nalla iruku

  • @palanichamy5998
    @palanichamy5998 6 месяцев назад +1

    விலை அதிகம்

  • @kathirganesan2250
    @kathirganesan2250 5 месяцев назад

    I planned to start branch in theni
    I need your contact details

  • @muthupandiemuthupandie1041
    @muthupandiemuthupandie1041 6 месяцев назад +4

    ஐயா நானும் சேலத்துல சா பெருசாலாம் ஒன்னும் இல்ல

  • @ArunKumar-hw6xf
    @ArunKumar-hw6xf 6 месяцев назад +2

    ஐயா தேனி மாவட்டத்தில் திறங்க.... காத்திருக்கிறோம்

    • @musiclove4887
      @musiclove4887 6 месяцев назад

      Yo matha comments lam padi...anga kadai thirakka vendam nu solliruvae 😂😂

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 6 месяцев назад

    RR Biriyani கோயமுத்தூரில் எப்ப கிடைக்கும்.

    • @ajithkumara8315
      @ajithkumara8315 6 месяцев назад +1

      Sulur rvs near

    • @sathishkumar-eh9jb
      @sathishkumar-eh9jb 6 месяцев назад

      ரொம்ப மொக்க பாஸ்.
      Yeeamanthu விட வேண்டாம்.

  • @ஏய்பச்சகிளிஎங்கபோர

    RR ஐயா மதுரையிலும் சீரக சம்பா அரிசியில குடுங்க...
    மதுரையையும் சீரக சம்பா பிரியாணியையும் பிரிக்க முடியாது...❤

  • @ManickamKamaraj-y8f
    @ManickamKamaraj-y8f 15 дней назад

    இவர்தன் பிரியாணி க்கு தந்தை மாதிரி பேசுகிறார்

  • @gurur1774
    @gurur1774 4 месяца назад +2

    தயிர் பச்சடி வரல

  • @YoursBaskarRajan
    @YoursBaskarRajan 6 месяцев назад +1

    Went to Salem RR Biryani and wasted my hard earned Money.. It was such a Disaster.. No quality.. வாயில வடை சுட நல்லா தெரியும் தலைவருக்கு..

  • @iniyavanview5306
    @iniyavanview5306 6 месяцев назад

    அண்ணா உங்களுக்கு விறகு தேவை நா சொல்லுங்க நா

  • @naveen8819
    @naveen8819 5 месяцев назад +1

    Only build up worst his biryani in Salem city

  • @AskSilver-y1c
    @AskSilver-y1c 4 месяца назад +1

    Cuddalore rr waste

  • @rajgoof
    @rajgoof 6 месяцев назад +1

    Worst biryani in cbe .. SS is very good

  • @sportslover6658
    @sportslover6658 6 месяцев назад +69

    சில பாய்களுக்கு வயிறு எரிகிறது 😂

    • @SmilingHoldingCards-lp7se
      @SmilingHoldingCards-lp7se 6 месяцев назад +2

      Yen da naanga paakatha priyaniya ivan panna poran kaasu thirudan vanthu pottiku vara sollu soothu எரியும் unaku

    • @MTRVS1992
      @MTRVS1992 6 месяцев назад +5

      அப்படி எல்லாம் பேசாதீங்க

    • @sportslover6658
      @sportslover6658 6 месяцев назад +3

      @@SmilingHoldingCards-lp7se போடா முக்கா

    • @MyJANA55
      @MyJANA55 6 месяцев назад +4

      சரியா சொன்னீங்க ப்ரோ அதான் உண்மை 🤣🤣🤣

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 6 месяцев назад +1

      Yaarukku vaieru eriyaathu nalla briyani kodutthaal

  • @balajrao3134
    @balajrao3134 5 месяцев назад +1

    Rate veery very worst.......ivolo rate ... iruntha epdi

  • @karthickpandit1715
    @karthickpandit1715 6 месяцев назад +2

    yaaruda intha comedy piece? puthu panakarana? athu thaan overa aattam

  • @yokeshkumarkj6271
    @yokeshkumarkj6271 6 месяцев назад +3

    No 1 Fraud mooligai biriyani😂

  • @vineethacv6518
    @vineethacv6518 6 месяцев назад +1

    நல்லவே இல்லை

  • @aravindbalasubramanian7596
    @aravindbalasubramanian7596 4 месяца назад

    சில சங்கிகளுக்கும் வயிறு எறியறது 😂

  • @Elimination-u1c
    @Elimination-u1c 3 месяца назад

    Worst taste