சிவகாமியின் சபதம் | Episode19 | Chapter1,2,3 | Theatre D

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2024
  • அமரர் கல்கி அவர்களின் வரலாற்றுப் புனைவு நூல் சிவகாமியின் சபதத்தின்
    இரண்டாம் பாகம் "காஞ்சி முற்றுகை"யின் 1ம் அத்தியாயம் 'வடக்கு வாசல்'
    2ம் அத்தியாயம் 'பழைய நண்பர்கள்'' , நண்பர்கள மற்றும் 3ம் அத்தியாயம் 'சினேகப் பிரதிஞ்கை'' பற்றிய பதிவு.
    #theatred #sivagamiyinsabatham #storynarration #storytelling #tamilstoryteller #SivagamiyinSapatham
    Follow Me On:
    Twitter: karthigathiru?s=11
    Facebook: / karthika.thiru.71
    Instagram: instagram.com /kanithiru10?igshid=1nh5wbnpb34ni
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

Комментарии • 47

  • @bharathibalan7935
    @bharathibalan7935 2 месяца назад +11

    உங்களின் பதிவிற்காக காத்திருப்பதும், பதிவு வந்துவிட்ட மகிழ்ச்சியையும் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை.. ஒரு இனம் புரியாத இனிய உணர்வு ❤️ உங்களின் உரையாடல் தனித் தன்மை கொண்டது. More strength to your good efforts. 🎉 Always rooting for you ❤ Seeing your update is the happy feeling sis. Take care!

    • @amirthaavarshini8404
      @amirthaavarshini8404 2 месяца назад

      Totally agree with u 💯 vera level feel adhu ❤❤❤❤❤

    • @funpedia5300
      @funpedia5300 2 месяца назад

      தற்குறிப்பேற்ற அணி

  • @premakhamatchi7370
    @premakhamatchi7370 2 месяца назад +5

    தற்குறிப்பேற்ற அணி

    • @akpn7042
      @akpn7042 2 месяца назад

      இது சரியான விடை 👍👍

  • @afrinnisha4450
    @afrinnisha4450 2 месяца назад +11

    தற்குறிப்பேற்ற அணி.
    சிலப்பதிகாரத்திலும் இவ்வணி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    • @premakhamatchi7370
      @premakhamatchi7370 2 месяца назад

      போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட சிலப்பதிகாரம் ...

    • @akpn7042
      @akpn7042 2 месяца назад +3

      ஆம், வாரேல் என மறித்து கை காட்ட

  • @NiviprabhaPeriasamy
    @NiviprabhaPeriasamy 2 месяца назад +3

    Kani akka next velpari story soluinga plzzzz

  • @mathusika8648
    @mathusika8648 2 месяца назад +2

    Love you kani akkaa❤❤❤❤

  • @adaalathur869
    @adaalathur869 2 месяца назад

    Thanks sister

  • @arvieditz336
    @arvieditz336 2 месяца назад +3

    Epi 19 ka ❤🎉

  • @palanisamyr2708
    @palanisamyr2708 29 дней назад

    ❤❤❤🎉

  • @saibabablessings09
    @saibabablessings09 2 месяца назад +1

    Waiting for next episode. 😊🤩 Post soon akka. 🤗❤️

  • @sindhujakarthikeyan7159
    @sindhujakarthikeyan7159 2 месяца назад +1

    Nxt Velpari story podunga plz..

  • @niranchalathangapandy5104
    @niranchalathangapandy5104 2 месяца назад

    Super Kani Akka! Excited to hear the story ahead!

  • @priyadharshinis7219
    @priyadharshinis7219 2 месяца назад +2

    தற்குறிப்பேற்றணி

  • @user-el4ci3qw9r
    @user-el4ci3qw9r 2 месяца назад

    நன்றி, வாழ்த்துக்கள்❤

  • @santhosh.a.m7023
    @santhosh.a.m7023 2 месяца назад

    Akka thank you video poodrathuku

  • @yagavisowndararajan6164
    @yagavisowndararajan6164 2 месяца назад +1

    தற்குறிப்பு ஏற்று அணி

  • @Vijipriya6560
    @Vijipriya6560 2 месяца назад +1

    உவமை அணி

  • @nishadevi303
    @nishadevi303 2 месяца назад

    😍😍😍 Tnq siss🤗🤗🤗

  • @nivetharajesh-lv2mt
    @nivetharajesh-lv2mt 2 месяца назад

    Super akka

  • @snegithirangoli9149
    @snegithirangoli9149 2 месяца назад

    Thank you sister😊😊😊

  • @nishadevi303
    @nishadevi303 2 месяца назад

    அடுத்த காணொளி காக காத்திருக்கிறோம்😍😍😍

  • @KumarPavithra-yh4vc
    @KumarPavithra-yh4vc 2 месяца назад

    ❤ super Akka ❤

  • @mukunthansivakumar8338
    @mukunthansivakumar8338 2 месяца назад

    Spr akka

  • @kaviyasanthosh436
    @kaviyasanthosh436 2 месяца назад

    Super...aa narrate pannurenga akka ❤

  • @bagavathiraj4092
    @bagavathiraj4092 2 месяца назад

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 2 месяца назад

    Thank you kani sis😍😍🥰🥰🥰❤

  • @funnokids5156
    @funnokids5156 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @karthickskuttyraja5492
    @karthickskuttyraja5492 2 месяца назад

    அக்கா சிவகாமியின் சபதம் episode 18 ஆகிவிட்டது ஆனாலும் என் மனம் வணக்கம் நண்பர்களே பொன்னியின் செல்வன் கதையை கேட்க உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் என்ற வார்த்தை வருகிறது

  • @saranyaroshini9755
    @saranyaroshini9755 2 месяца назад

    Kani mam fan ❤

  • @pavithram2079
    @pavithram2079 2 месяца назад

    Uvamai ani❤

  • @VMOGAANAVELECE_
    @VMOGAANAVELECE_ 2 месяца назад

    வஞ்சபுகழட்சி அணி

  • @thilagavathiramesh6484
    @thilagavathiramesh6484 2 месяца назад

    இயல்பு நவிற்சி அணி

  • @sangeethasekar3033
    @sangeethasekar3033 2 месяца назад +1

    Thattkuripperpu ani

  • @LetchmiAbieshek
    @LetchmiAbieshek 2 месяца назад

    8:23 akka i dont know
    Pls explain

  • @meerabalaji5828
    @meerabalaji5828 2 месяца назад

    Uvamai ani

  • @amirthaavarshini8404
    @amirthaavarshini8404 2 месяца назад

    அணி என்றால் என்ன , கனி அக்கா ? விவரிக்கவும் . நன்றி

  • @mukunthansivakumar8338
    @mukunthansivakumar8338 2 месяца назад

    8:15 neegale sollirunga akka and explanation pls

  • @rarshidha8008
    @rarshidha8008 2 месяца назад

    Tharkuripatral ani

  • @suganthi.n4631
    @suganthi.n4631 2 месяца назад

    Kani akka Episode number 18 illa 19

  • @anushakailasam805
    @anushakailasam805 2 месяца назад

    Ponniyin selvan episode la solikinga kani tharkuripettra ani nu

  • @funpedia5300
    @funpedia5300 2 месяца назад +1

    தற்குறிப்பேற்ற அணி