அடுத்தவர் பேச்சை அப்படியே கேட்டால் | tamil story | short story | motivational story tamil
HTML-код
- Опубликовано: 22 фев 2024
- #motivationalstory #inspiringstories
This Motivational Video in Tamil is based on an Japanese folktale. Stories about kings and kingdoms inspire people and are interesting to hear.
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
WhatsApp channel link - whatsapp.com/channel/0029VaB1...
உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் - • உங்கள் பிரச்சனை எதுவாக...
தளர்ந்து போய் இருக்கிறீர்களா? - • தளர்ந்து போய் இருக்கிற...
Motivational story - உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள - • உங்கள் எதிர்காலம் எப்ப...
Motivational story - மற்றவர் மனதை தெரிந்து கொள்ள - • Inspiring story | Read...
Motivational story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: thagavalthalam?...
Thirukkural story Playlist - • Thirukkural Story
-----------------------------------------------------------------------------------------------------
These short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section. Changes in someone can happen within a minute. This Motivational Video helps in unlocking the true potential of someone. - Развлечения
கதை சொல்லும் போது பிசிறு இல்லாமல் உச்சரிப்பு மிக சிறப்பாக அமைந்துள்ளது. தாங்கள் எந்த ஊர்!? தங்களின் தமிழால் கவரப்பட்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பது என்னை பெருமை பட வைக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது🙏💕
தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ.. நான் கோயம்புத்தூர் சகோ
யோகா
Coimbatore le entha oor neenga. I am from pollachi. Unga voice very soothing
உங்க உச்சரிப்பு நல்ல இருக்கு
அருமையான கதை சகோதரி ❤️✨
Hi mam I am pregnant now u r voice make my babee moment he also likes u r voice please give us more stories in u r voice thank you mam
The most cutest comment I have ever received...🙂🙂🙂 Thank u sago
சுயமாக முடிவெடுக்கும் திறன்.அனுபவத்தால் கற்றுக்கொண்டேன்.
யாரு நமக்கு கேட்டது செய்தாலும் நாம அவங்களும் நல்லத தான் நினைக்கணும்...... - அப்புடின்னு எங்க அம்மா சொல்லுவாங்க
My mother and my father
உங்கள் கதை சொல்லும் விதம் நன்றாக உள்ளது
மிக்க மிக்க நன்றி அக்கா. அருமையான கதை👌👌👌
நன்றி சகோ 🙏🏻
அருமை தோழி👌👌👌
Super Story 👌 👍
நான் உங்கள் கதைகளின் கருத்துகள் அத்தனையும் கொண்டு தான் என் வாழ்வை நான் செதுக்குகிறேன்
மிக்க நன்றி சகோ
@@ThagavalThalam நானும் தான் தோழி.
அருமையான கதை அக்கா
Wow! What a story!
அம்மா ❤
Daily Unga story kettatha thugam varuthu ❤
😊🙏🏻
நாம் எதை செய்தாலும் அது நமக்கு 100 மடங்கு பிரபஞ்சம் திருப்பித் தரும்
👌👌👌story
Super voice ❤ ukka kural alaga eruku akka ❤
Really admire u r story some time I changed my attitude
Unga story ku waiting sister ❤
Good
Theivame enga irundheenga ❤❤❤❤❤❤❤
எனது ஆசிரியர்
Unaku kettadhey senjalum nee thirumba avangaluku unala mudinja nalladha sei, aprom nadapavai yaavum nanmaikey nu appa amma adikadi soluvanga. Adha idhuvaraikum thavarama kaidaipidippadhil magilchi❤
Haiii akka...
Notifications paathu ipo dhan story kekka vantha akka..
Naa enga paati kitta kathu kitta akka❤
My mother and father 😊
வணக்கம் சகோதரி அருமையான பதிவு உங்கள் குரல் சூப்பராக இருக்கிறது சகோதரி சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி சகோ
அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இரவு வணக்கம் 💖💖💖 சில வாரங்களுக்கு பிறகு எதார்த்த நிகழ்வோடு ஒரு கதை. தலைப்பில் சொன்னது போல கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிறர் நமக்கு நாம் பிறருக்கு கூறும் அறிவுரைகள் அவரவர் அனுபவம் சார்ந்தது. கடல் மிகவும் ஆழமானது. என்பது பொதுவான கருத்து. எவ்வளவு ஆழம் என்பது நாம் இறங்கமால் அறிய இயலாது. எனக்கு சிறு வயதிலேயே அம்மா சொன்ன அறிவுரை. எதை செய்தாலும் திருத்தமாக செய்யனும். கொஞ்சம் தாமதமா ஆனாலும் பரவாயில்லை. அவசரமாக ஒரு வேலையை தவறா செய்து விட்டு அதை திருத்தம் செய்ய இரு மடங்கு நேரம் வீணாகும். செய்வன திருந்தச் செய். என் அம்மாவின் அர்த்தமுள்ள அறிவுரை. தங்களின் குரலில் கதை மட்டுமல்ல அறிவுரையும் அழகே!!!❤❤❤
நல்ல கருத்து சகோதரி
தங்களின் பதில் கருத்து பதிவிற்கு மிகவும் நன்றி சகோதரி💐💐💐@@ThagavalThalam
Nice
Very nice story, hat's off to you ❤
Thanks a lot 😊 sir
என்னோட அப்பா நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது எனக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்தார் அது என்னா இந்த கொய்யா மரம் இப்ப நம்மளோடதாக இருக்கு நாளைக்கு இதை வேறு ஒருவரிடம் விற்று விட்டால் அது அவருக்கு தான் சொந்தமான இருக்கும் என்று ❤
Hi sister. Gud wishes for u to post this story. We may learn each and everything by our experience than other's advice. Well said about other's advice will be helpful but it is not a solution for us. ❤❤❤
Nalla motivation story sis TQ ❤💙💜💛🤎🖤🖤💚
சூப்பர் மேடம் 🤝🙏💐❤️ அருமையான கதை..... உங்களால என்கிட்ட இருக்கிற திறமை, சக்தி, நம்பிக்கை எல்லாமே நான் உணர்கிறேன் மேடம், கடவுள் உங்களுக்கு எல்லாம் வளமும் நலமும் செழிப்பும் கொடுக்கனும்.... Thanks a lot Madam 🌹❤
தங்களின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது..நன்றி சகோ
Drawing nana ❤kathukitten
Sari akka solgiren...
"Yaro paarkirargal endru vetkapattu unaku ne seyyavendiya thevayana vishayangalai seyyamal irukkadhe. Yenendral ne adhai seyyamal vittuvittu, naalai adhanaal awasthai padumpozhudhu unnai parthukolla ne mattumae iruppaai !" - endru ennudaya appa katru thandhaar.🤍✨
Nandrigal pala yennoda Akka 😊👍
Thank you 🙏🙏
Really God tell moral stories I felt u r voice
Really I correct bad attitude
Ennoda dream ma mathavanga kitta share panna kudathu
Cattering field la 😊
Ennaku badminton velaiyada pudikum Appa than sollikoduthanga
Thanks 🙏👍 Mam I am Nasik Raja ( Army ) You s Every Story Excellent 👌 God Bless you....! Nann Ennudaya Guru Black Belt Edam Antha Kalayai Katukollum Pothu❤🎉🎉
நன்றி sir 🙏🏻
👍
❤
Yennoda Akka yenna valartha yennoda mama kitta naan katrukondathu thozhile drogham seiyakudathu nu pa adhai pinpatrugirean ....Sariya ❤️🙏😊
Be Independent for all time
👌🏻👌👌🏻👌👌🏻👌
Appa amma😘
Independence and self respect
Porumaithaan, kutty pasangalukaga thaan
😊
Maximum matravar manam punbadum pati pesamatten amaithiyaga vanthiduven my husband idam than katrukonden and unga story thodarnthu parpathalum kooda mariten😊
வணக்கம் திவ்யா நான் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கனும் என்றுமனதில் சொல்லிக்கொண்டிருந்தால் அது நடக்கிறது இது என் அனுபவம்
Na kathu kitta mega saratha. Vesayam never give up nane kathukitta
The think I learn from my own life. And that is I will never involve in physical fight to any one
Thank u mam, enga appa enaku solamal soli kuduthadu vidaa muyarchi. Nan 11th padikum pothu varam iru murai than veetuku varuven . Oru nal thaniya bus la vara sonar ana nan bus miss paniten.enga ooruku ore bus than athanala nan vera bus la eriten. Vetla ore kozhappam apo phone kuda ila. Elarum appa va thita arambichitanga ponu thaniya vara sona nu. Aparm 1 hr aparm vera vazhiya vara bus la vanthen. Ape ena enga apap onume solala. Next week nane correct ah vanthuten.
Suyamaga mudivu eduka palakina anupavathal,yellarukum nallathaiye ninaipom anupavithu partha pinbu
En appa amma
Art my mom
Akka pudhumaipithan story poduka
👍🏻
Mathavaga porula eaduka kudathu amma sonnaga
Passion life la romba vanan athutha life la most imporant apide yanaku appa sonaru but solupothu yanaku thariyala but i realise that time than i follow in my life
Nice story akka story kettu mutijutta akka...
Nalla iruthuchi akka
நன்றி சகோ 🙏🏻
My husband ❤
தப்புனா தட்டி கேக்கணும் அப்படினு கத்துக்கிட்டேன். என்னோட பொண்ணு கிட்ட இருந்து. யாரு என்னை அவமானம் படுத்தினாலும் வாய மூடிட்டு நிப்பேன். இப்போல்லாம் யாருக்கு என்ன பிரச்சன்னனுலும் முன்னாடி போய் நிக்குறேன்.
இந்த உலகம் எல்லா ஊயிர்களுக்குமானதுனு எங்க பாட்டி கிட்ட கத்துக்கிட்டேன்.
மரத்துல பழம் பறிக்கும் போது ஓட்டுக்க எல்லாத்தையும் பறிக்க கூடாதுனு சொல்லுவாங்க. பறவைகள், அனில்கள் வந்து பாத்து ஏமாற கூடாதுனு சொல்ல்லுவாங்க.
My accounts subject inspired my teachers , auditor. But for life and family,finance i take my decisions....-
Cinema தான்
Yarukakaum namma matri kolla kudathu yaraum thanga kudathu
Thevya akka naan kanta anupavapadam bike otta yaar uthavivum illama naane kaththukittathu.....unkal kaithaikku naan enrume adimai akka and tq akka
நன்றி yogesh bro
Ennudai teacher etha seinjalum mulusa seiyanumnu solli koduthanga
Enga appa than sis❤ nanum learn pane eruken sis romba kastamana neratjula hard wk nenacha machines wk easya erunthuci sis💚🧡🖤🤎💛💜💙
🙂
Naa enna sudhi irukuravanga kitta kadhukiten edhulam pannanum panna kudadhunu nallave ....indha vazhka manushanga mulama kadhukodudhuruku 🥲
யார் கிட்ட எப்டி பேசுறதுண்ணு ean friend aha paththu kathukitean . Ana ஒருத்தங்களா ipti kasta படுத்த கூடாது நு ean lover aha paththu kathukitean.
Cooking from my grandma
Namba yaraium sarthu vazha kudathu
Uga background music ennamo Pannu thu🙂
Enodaya 10 th class teacher jiji Thomas mam, matha teachers um discipline ah iruka kathukuduthanga, en handwriting maara karanam avanga dhan. Keka vedikaya irukalam handwriting la poi ena irukunu. Aana inaikum enoda Manamara avangalku nandri kadan patruken.
My wife sister 💸 money is a important 🎉
Sis idhu enna japanese book ?Name enna😊😊
நான் எடுத்த முடிவு எல்லாம் சரியாக இருக்க நான் காரணம்
My ex friend give a good lesson don't trust anybody
Hi Divya
Punchuality at isha yoga center
Epavume elar kitaium alava than palaganum manithargal pala vitham itha en husband enaku soli kudutharu
Enough , yemathurathuku ipadelm panathenga please...
Time management
Learn in adac & ri
தங்கமான கதை தங்கமா வர்நித்தீர்கள். அனுபவம் என் கருத்து என்னவென்றால் இரண்டு விதம். உலக அதாவது vyavaharika satyam, இரண்டாவது மிக உயர்ந்தது. முதல் சொன்னதுக்கு நல்ல உதாரணம் உங்கள் கதை. இதற்கு முடிவே கிடையாது. காலம், இடம், சூழ்நிலை முதலியத்துக்கு தகுந்தாற்போல் மாரும். இரண்டாவது சொன்னேனே அது பரமார்திக சத்யம். அதை கேட்டு, மனதில் analyse பண்ணி அதற்கப்புறம் முடிவுக்கு வர்ரது, அதாவது shravanam, மனனம், நிதித்யாசனம் ஒரு தகுந்த குறுவோ அல்லது இக்காலத்தில் தகுந்தாற்போல் authoritativ புத்தகம் மூலம்தான் விரைவில் கற்க முடியும். தானாகவே அனுபவத்தால் கற்க வெகுநாள் எடுக்கும். இது என் முடிவான கருத்து. நன்றி உங்கள் கதைக்கு
1 ) யாரிடமும் அதிக அன்பு கொள்ள கூடாது யாரயும் அதிகமாக நம்பவும் கூடாது.
என் குடும்பத்திடம் இருந்து கற்று கொண்டேன்.
2) அதற்காகவும் கலங்கி நின்றுவிட கூடாது.
நாம் கவலை படும் அளவிற்கு இந்த உலகில் மதிப்பானது ஒன்றும் இல்லை உன்னை தவிர😊
இது இயற்கை மூலம் நான் உணர்த்த ஒன்று✨