Bike taxi VS Auto drivers | இவங்க மட்டும் Bike Taxi ஓட்டக்கூடாது..குமுறிய ஆட்டோ டிரைவர்ஸ்...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 204

  • @mallavadiraj
    @mallavadiraj Месяц назад +52

    இன்று முதல் நானும் part time ah rapido ஓட்ட போகிறேன்

  • @user-ho6wy1wp6v
    @user-ho6wy1wp6v Месяц назад +49

    Don't support Auto drivers...they are not honest and over charge... support Bike Taxi.

  • @Shadowking1120
    @Shadowking1120 Месяц назад +36

    எவ்ளோ சொன்னாலும் திருந்தாத ஆட்டோகாரனுக ஒரு காலத்தில் எவ்ளோ காசு வாங்கிருப்பா இப்போ அனுபவி

    • @prakashdinesh2412
      @prakashdinesh2412 28 дней назад

      Your age

    • @Gansanspic
      @Gansanspic 25 дней назад

      பெண்களுக்கு இலவச பஸ். அதை என்ன பண்ணுவீங்க?
      கிலோ மீட்டருக்கு 80 ரூபாய் கேளுங்கள். ஆட்டோவில் எப்படி மக்கள் வருவார்கள்.

    • @Shadowking1120
      @Shadowking1120 21 день назад

      ​@@prakashdinesh2412why?

  • @AshokKumar-qp9wp
    @AshokKumar-qp9wp Месяц назад +20

    மக்களுக்கும் fees கேட்டனும் / Loan கேட்டனும் / rent கேட்டனும் வருமானம் கம்மியா இருக்கு அதனால bike la போறாங்க

  • @pandiyarajanc662
    @pandiyarajanc662 Месяц назад +49

    தமிழ்நாடு முழுவதும் ஆட்டோவை தடை செய்ய வேண்டும்

    • @WhiteDevil-ym7de
      @WhiteDevil-ym7de Месяц назад

      தமிழ்நாடு முழுவதும் ஆட்டோவை தடை செய்ய வேண்டும் என்றால் நீ வந்து இருக்கிற மொத்த ஆட்டோ டிரைவர்களின் ஆணுறுப்பையும் சப்ப வேண்டும் அதற்கு உனக்கு சம்மதம் என்றால் ஆட்டோவை தடை செய்யலாம்😂😂😂😂😂😂

    • @aidan3076
      @aidan3076 16 дней назад

      நடக்காது 😂

  • @MuraliOnYouTube
    @MuraliOnYouTube Месяц назад +30

    Income poguthunu sollunga...othukuren....aana safety paaakuromnu solringa paarunga ...adengapa enna oru akkarai😂😂😂😂

  • @sureshs.v3168
    @sureshs.v3168 Месяц назад +24

    சாகரவன் பைக் டேக்ஸ்ல போதுதான் சாவணும்னு விதி இல்லை டைம் சரியில்லைன்னா ஆட்டோ போனாலும் சரி பிலைட்ல போனாலும் சரி செத்துருவான்

  • @harikrishnan-ij8ku
    @harikrishnan-ij8ku Месяц назад +51

    கை ரிக்ஷாகாரன் சாபம்

  • @subbucards451
    @subbucards451 Месяц назад +24

    Bike taxi s good only, 99% no complaints, govt should provide ins for bike taxi 🎉

  • @MaryAnitha-b3i
    @MaryAnitha-b3i Месяц назад +32

    மக்களே யாரும் ஆட்டோவில் போகாதீங்க, இவனுங்க இன்னும் நல்லா கதறி சாவட்டும்

  • @saravananrr187
    @saravananrr187 Месяц назад +6

    உங்களின் உண்மையான பிரச்சனை மாவட்டத்திற்கு குறிப்பிட்ட ஆட்டோக்கள் மட்டுமே இயங்க வேண்டும் மாறாக இன்று அதிகப்படியான ஆட்டோக்கள் இயங்குவதால் தான் இன்று பிரச்சனை நிலவுகிறது ஒவ்வொரு துறையிலும் டிமாண்ட் அண்ட் சப்ளை அதன் அடிப்படையில் சேவை வழங்குபவரின் எண்ணிக்கை இருக்க வேண்டும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் சேவை வழங்குவோரின் எண்ணிக்கை அதிகமானால் இவ்வாறு பிரச்சனை நிகழும்

  • @ManikandarajaB-h7s
    @ManikandarajaB-h7s Месяц назад +18

    என்ன முடிவு கட்டணும் ஆட்டோவை ஒழிக்க.. மக்கள் யாரிடம் போக விரும்புகிறார்களோ அவர்களிடம் போய் போகிறார்கள்.. ஆட்டோவில் வரவேண்டும் என்று நினைத்துவிட்டால் ஆட்டோவில் வருவார்கள்

  • @sriramraghu9308
    @sriramraghu9308 Месяц назад +17

    ஆட்டோ என்கிற அதீத பாதுகாப்பான வாகனத்தை முதல்வர், பிரதமர் மற்றும் அனைத்து போலீஸ், இராணுவ அதிகாரிகள் உபயோகிக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்கவும்.

  • @srinivasann5314
    @srinivasann5314 Месяц назад +16

    30 வருஷமா நான் ஆட்டோவில் மீட்டர் போடு போனது இல்லை. வாய்க்கு வந்த பணத்தை கேட்பார்கள் . மழை பெய்தால் அதிக கட்டணம், இரவு நேரத்தில் இரண்டு மடங்கு கட்டணம். ஓலா ஆட்டோ வந்த பிறகு கட்டணம் குறைந்து இருக்கிறது ஆனல் ஒலாவில் சேராதவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு யாரும் எதிரிகள் இல்லை குறைந்த கட்டணத்தில் ஷேர் ஆட்டோ வந்திருக்கிறது. இரண்டு கிலோமீட்டருக்கு ₹10 ரூபாய் செல்கிறார்கள் . நீங்கள் எதிர்க்க வேண்டியது ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களைதான் , rapido bike விட ஷேர் ஆட்டோ கட்டணம் தான் குறைவு.

  • @Jessij13
    @Jessij13 Месяц назад +17

    ஆட்டோக்காரர் கள் போங்கு அதிகம் ... ஒரு கிலோமீட்டர் தூரம் கூட மினிமம் 50 ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள் ....மீட்டர் கட்டணம் வாங்குவதில்லை ...Ola Auto புக் செய்தால்" Extra கட்டணம்" 30 ரூபாய் கேட்கிறார்கள் ...தரமுடியாது என்றால் கேன்சல் செய்து விடுங்கள் ..வரமாட்டேன் என்கிறார்கள்...So ஆட்டோ கட்டணத்தை ஒழுங்கு முறை படுத்தினால் கூட அதன் படி எந்த ஆட்டோ ஓட்டுனரும் நடந்து கொள்வதில்லை.

    • @ஹரஹரமகதேவிகி-ள4ந
      @ஹரஹரமகதேவிகி-ள4ந Месяц назад +3

      வயிக்கு வந்தது பேச வேண்டாம் 160 ola rapito uber ,÷divided kilometres 13 ={ 13.33} நாங்கள் கேக்கரது 18 or 20
      CNG ⛽ gass 2022 rs46
      Now price 93++++++++
      பாதிக்கு பாதி விலை ஏரியாசு

    • @ஹரஹரமகதேவிகி-ள4ந
      @ஹரஹரமகதேவிகி-ள4ந Месяц назад

      எல்லா ஆட்டோ காரங்க எண் கேக்குராங்க calls 🤙🏻📞 ealla அடிமாட்டு விலை
      Daily 500or 700 விட்டு குடுக்கூரோம்

    • @orkutkarthik4463
      @orkutkarthik4463 Месяц назад

      Yes for 1 km asking 60 rupees

  • @sathiyarajs242
    @sathiyarajs242 Месяц назад +34

    Neengalum bike taxi ottunga

  • @ஹரஹரமகதேவிகி-ள4ந

    New auto வாங்காதிங்க 🙏🏻🙏🏻🙏🏻 Chennai metro full cover aagapodhu 😢

  • @Traintraveller_23
    @Traintraveller_23 28 дней назад +3

    Rapido Fans Assemble !

  • @jeyaganeshs9621
    @jeyaganeshs9621 Месяц назад +8

    Km 25rs வேணுமாம் இல்ல. ஏன் 200rs per km கேளுங்க 😅 25 ரொம்ப கம்மி இல்ல. 😊

  • @eesanflex4300
    @eesanflex4300 Месяц назад +5

    ஆட்டோ வ ஒரே இடத்தில் நிறுத்தி விட்டு சவாரி வரல பைக் டாக்ஸி ஒட்டுராங்க அப்படினா என்ன நியாயம் ...... காலம் மாறிக்கொண்டே போகிறது தாங்களும் காலத்துக்கு நாமே மாற்றி கொள்ள வேண்டும் 😊

  • @drgps007
    @drgps007 Месяц назад +10

    ஆட்டோ ஓட்டுநர்கள் எந்த பேக்கு வரத்தையும் ஆதரிக்கப் போவதில்லை . நான் பைக் டாக்ஸியை ஆதரிக்கிறேன் .

  • @vasanthkumar896
    @vasanthkumar896 Месяц назад +8

    Metro train ஓட கூடாது அடுத்து

  • @kpl2024-tn
    @kpl2024-tn Месяц назад +11

    Bike taxi mattum accident aagala neenga Auto ootunallum accident aagudhu 😮

    • @ஹரஹரமகதேவிகி-ள4ந
      @ஹரஹரமகதேவிகி-ள4ந Месяц назад

      ஆம bike accident ஆகதூ ஆட்டோ தான் அகுது 😂 நான் சொல்லா தம்பி சொல்றாறு 😁😂🤣😭😁😁😁

  • @ஹரஹரமகதேவிகி-ள4ந

    25 rs அதிகம் 18 rs meter ku போதும்

  • @Manikandan_jeevanantham
    @Manikandan_jeevanantham Месяц назад +2

    சேஃப்டி இல்லைனு சொல்றத முதல நிறுத்துங்க.... பைக்ல போறது எப்படி சேஃப்டி இல்லைனு சொல்லலாம் நீங்கள், உங்க வீட்டில இருக்கிறவங்க, உங்கள சார்ந்தவங்க யாருமே பைக் வச்சு இருக்கலயா?, இல்லை பைக்ல போகலயா? ......
    ‌‌.
    ... பைக் டாக்ஸியால வருமானம் குறையுது அப்படிங்கிறது நியாயம் ஆனது... எல்லாருமே பைக் டாக்ஸி தேடி போறது இல்லை, தன்னுடைய பட்ஜெட் குள்ள வேணும் னு இருக்கிறவங்க மட்டும் தான் போறாங்க..... குறிப்பாக காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், மிடில் கிளாஸ் வொர்க்கர்ஸ் தான் அதிகம் போவானாங்க.... அது அவங்களுக்கு செலவைக் குறைக்க தான்..... குழந்தைகளோ , பெரியவர்களோ, இல்லத்தரசி களோ அதில போறது இல்லை..... பைக்க விட ஆட்டோ ல போறது கொஞ்சம் டேஞ்சர் தான் ஏனா பைக் போற கேப்ல ஆட்டோ வ விட்டு அதிகமா டிராபிக் பண்றது , ஒன்வேல போறதுன்னு நிறைய நான் பாத்து இருக்கேன்..... நான் ஈரோடு தான், இங்க பைக் டாக்ஸி நான் பார்த்தது இல்லை .... மத்த ஊர் ல இருக்கலாம் ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகள் கிட்ட மரியாதையாகவும் நியாயமாகவும் நடந்து கிட்டாலே உங்களுக்கு வர கூடிய பயணிகள் கண்டிப்பாக வருவாங்க.... நான் ஆட்டோ முதலாளி நீ வெறும் பயணி என்ற திமிர் காட்டுனா அப்பறம் இந்த மாதிரி புலம்பிகிட்டு தான் இருக்கணும்..... உங்களுக்கு கெத்து தான் முக்கியம் பயணிகளை மதிக்க மாட்டோம் என்றால் அவர்கள் எப்படி காசும் கொடுத்து மரியாதை இன்றி உங்களுடன் வருவார்கள்....

  • @Chennai_tamil
    @Chennai_tamil Месяц назад +4

    முதலில் ஆட்டோ மீட்டர் போட்டு ஓட்டுங்க. அதுக்கு அப்புறம் bike taxi பத்தி பேசுவோம். உங்களிடம் இருக்கும் குறையை போக்க முதலில் வழி செய்யுங்கள்

  • @balasundarece
    @balasundarece Месяц назад +6

    அதென்னடா சில ஆட்டோ ட்ரைவர்லாம் யூனிபார்ம் போடாம பொது மக்கள் மாதிரி இன்ட்டர்வியூ கொடுக்கிறீங்க..? :D :D :D :D

  • @harishkarthick5133
    @harishkarthick5133 Месяц назад +3

    Yovvv intha video la kooda uber ad varuthuyaa 😂😂😂

  • @manikandanruthradevayu701
    @manikandanruthradevayu701 27 дней назад

    ஆட்டோவ தடை செய்யணும், பொதுமக்களிடம் கொள்ளை அடிக்கும் ஆட்டோவை மற்றும் ஆட்டோ ரவ்டிகளை தடை செய்ய வேண்டும்

  • @kuttirajesh
    @kuttirajesh 28 дней назад +2

    ஆட்டோ ஓடுவது தொழில் கிடையாது da. அது பொழுதுபோக்கு வேலை. இனியாவது படித்துவிட்டு வேலைக்கு செல்லுங்கள்.

  • @cvlogeshlog857
    @cvlogeshlog857 Месяц назад +4

    I support bike taxi

  • @nsnaveen8465
    @nsnaveen8465 Месяц назад +4

    Na 30 povam orula iruthu enga mama vararu 10 rumbaki povaru😂😂😂😂😂😂

  • @timepasschannel6722
    @timepasschannel6722 29 дней назад +1

    மக்களின் விருப்பம் தான் முக்கியம் மக்களின் அரசாக இருக்கும் என நினைக்கிறேன்

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 Месяц назад +3

    பார்ட் டைம் ஆட்டோபவர்களும் உள்ளார்கள் அவர்களுக்கு ஒரு சட்டம் பைக் டாக்ஸி ஓட்டுபவர்களுக்கு ஒரு சட்டமா பைக் டாக்ஸி பார்ட் டைம் ஓட்டக்கூடாது என சொல்வதற்கு இவர்கள் யார்

  • @PabloVELAN
    @PabloVELAN Месяц назад +4

    1.auto meter pottu odttudunga first.
    2. 2or3 peru porathuku auto ok... 1ru thana poga naanga yean da auto ku panam kudukanum... bike la pona 50rs auto la pona 150rs yaruda kudpa Engaluku balance 100rs....
    2.safty safty innu solluringa drinks🍻🍻🍻🍻🍻 safty illannu 🍷🍷🍷wine shop ah muda sollunga da makkaluku safty thaan.
    Ithu pola neriya eruku. Auto karanan olunga Erunthu Efuntha intha problem vanthu Erukathu.

  • @blackcheetah1369
    @blackcheetah1369 Месяц назад +2

    பைக் டாக்ஸி 10 ரூபாய் வாங்குனா ஆட்டோக்காரன்ங்க 60 ரூபாய் வாங்குறிங்கடா 😂

  • @marimuthun6315
    @marimuthun6315 Месяц назад +3

    மக்கள் ஆதரவு bike 🎉 கை ரிக்ஷா சைக்கிள் ரிக்ஷா ஆட்டோ இப்ப பைக் .. மாறுதல் வரத்தான் செய்யும் நாம் அதற்கு என்ன செய்யலாம்

  • @shabnupuvanendran3533
    @shabnupuvanendran3533 29 дней назад +2

    Safety nu puluhuran paaru.. enna pa ithellam😢

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 Месяц назад +2

    ஒரு புதிய சட்டம் உருவாக வேண்டும் அதாவது 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே ஆட்டோ ஓட்ட வேண்டும்.

  • @SK_7886
    @SK_7886 Месяц назад +2

    We support biketaxi

  • @Raja-e6m
    @Raja-e6m Месяц назад +2

    இன்சூரன்ஸ் இல்லை, parttime ஒட்டிறாங்க, இதெல்லாம் உனக்கு ஏன்.. நீ மீட்டர் கேட்டு பாருங்க, அது தான் கரெக்ட்

  • @nextpmsanthosh
    @nextpmsanthosh Месяц назад +4

    Ban Auto🎉🎉

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Месяц назад +2

    Support Bike taxi 🔥👍

  • @DesignEdgeCBE
    @DesignEdgeCBE 29 дней назад +3

    நீங்க எங்கடா முப்பது ரூபாய் வாங்குறீங்க 150 ரூபாய் க்கு இருநூறு ரூபாய் கேக்குறீங்க

  • @Kutchalam
    @Kutchalam Месяц назад +1

    ஆட்டோக்கு எப்சி இன்சூரன்ஸ் ரோடேக்ஸ் இல்லாமல் ஆக்கினால் நாங்களும் பணம் கம்மியாகத்தான் வேண்டும்
    ஆட்டோவை வெல்ல போட மாட்டார்கள்

  • @thaparezpatel6028
    @thaparezpatel6028 Месяц назад +3

    30 ruvaaku ottraram nanga nabitom

  • @Ko_k1
    @Ko_k1 26 дней назад +1

    auto driver I PHONE vachirakaru 🧐

  • @vj32109
    @vj32109 Месяц назад +5

    Neenga pana attulium.itu sabam da.

  • @jacksons1113
    @jacksons1113 Месяц назад +3

    Riksha karanga vayithula adikkum bodhu kastama illa da ungaluku. Ippo enna...... Ku pesuringa. Nee correct ah kasu kelunga. 3 km ku 200 kekuringa

  • @azhagudurai8944
    @azhagudurai8944 7 дней назад

    தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ ஸ்டண்ட் இடத்தை காலி செய்யவேண்டும் அநியாய விலை வாங்குரணுக 😡

  • @harikrishnan-ij8ku
    @harikrishnan-ij8ku Месяц назад +4

    நாங்க ரூ 10 ஓட்டுவோம்

  • @thiyamybabygirl2144
    @thiyamybabygirl2144 29 дней назад +2

    Yaarum meter pottu ooturadhu illa. Summa peasatheenga

  • @charle298
    @charle298 Месяц назад +3

    இப்போ 50 இல்ல 70 ப்ரோ

  • @sairamshankar8327
    @sairamshankar8327 29 дней назад

    யாரவது ஒருத்தன் உங்கள support பண்றங்களா. இவனுங்க பெரிய flight ஓடுறாங்க safetyku

  • @balajirajendran2480
    @balajirajendran2480 Месяц назад

    ஆட்டோ சங்கம் சேர்த்து காலத்து ஏற்றாற் போல் ஆஃப் ஒன்றை உருவாக்குங்கள்.... ஒற்றுமையாக எல்லோரையும் எங்கேயும் நிக்க அனுமதியுங்கள்... அவனோட ப்ளஸ் போகுமிடத்துக்கு மட்டுமே கணக்கிட்டு பணத்தை வசூலிக்கிறான்... நீங்கள் அப் அண்ட் டவுன் கணக்கிட்டு பணத்தை கேட்கீறீர்கள் இதுதான் முறைப்படுத்த வேண்டும்

  • @Shanstallion
    @Shanstallion 28 дней назад

    Meter potalum extra 50 kepanunga. Safety safety nu sollitu wrong side la one way la povanga. Auto la poradhu triple time unsafe

  • @jvijay888
    @jvijay888 Месяц назад +1

    Public yae Auto kaarangla kazhuvi oothuranga.. apram inum yen interview la kudukuringa.. olunga meter pottu ootunga.. kattupadi aagla na gov against ah porattam pannunga.. adha vittu public service, FC katrom insurance katrom na, edho enga veetu vandi ku katra madhri paesathinga, adhu illama bike safety illanu vera.. auto kaaran la romba yokiyan maadhri.. ponga ya

  • @orkutkarthik4463
    @orkutkarthik4463 Месяц назад

    Best solution is min 1km Rs 40 and subsequnt kms is Rs20 which govt have to refix . Cab rate itself one km Rs 25 only. So this will be correct. Actuallypetrol cost per km for auto is 6 even if petrol is 150. Further for other cost like EMI, FC, insurance,permit we can add 3 ( 90000 per year duvided by 300 days and per day 100kms ). So per km cost is 10 apprximately. So sufficient profit can be earned of Rs 10 per km. If 100kms x 10= 1000 profit min. Generally all will ride 200 kns so per day 2000 profit. Here first 1km 30 rupee profit if consider, they will surely earn 2300 to 2500 per day. More than educated person earning in IT field

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 26 дней назад

    Auto driver across India should follow Mumbai Auto Fare Card
    Minimum 1.5KMS ₹30/-
    and ₹17/- per KM

  • @prajishsn
    @prajishsn Месяц назад +1

    Appo partime ah auto ottuna ? Sir neenga meter pottu customer ozhunga treat pannunga.

  • @SureshKumar-v8u4l
    @SureshKumar-v8u4l Месяц назад

    ஐயா ஒரு ஆட்டோவில் 3பேர் மட்டும் ஏற்றனும் என்று ஒரு சட்டம் இருக்கிறது ஆனால் நீங்களும் ஏற்றுவது 7அல்லது 8 பேர் வரைக்கும் ஏட்றிவிடுவீர்கள் இப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஏன் கஷ்டம் வருகிறது கொருக்குப்பேட்டை ஸ்டான்லி ராயபுரம் இன்னும் சில ஏரியாவில் ஆட்டோ டிரைவர்கள் செய்யும் அணியத்தை பார்த்து கிட்டுதான் இருக்கிறோம் கஷ்டம் என்று நீங்கள்
    சொல்கிர்கள் சென்னையில் ஆட்டோக்கள் ஏன் பெருகிவிட்டது லாபம் இல்லாமலா

  • @treebranch2007
    @treebranch2007 29 дней назад

    Already 2 மேற்பட்ட ஆட்கள் சவாரி கிடைக்குது இந்த ஒற்றை சவாரி போகுது ன்னு வயிற்று எரிச்சல்

  • @vennagkodimuniyappan6047
    @vennagkodimuniyappan6047 20 дней назад

    பஸ் எல்லாமே நிறுத்துனும்,... போராட்டம் பண்ணுங்க.... அப்பதான் இன்னம் உங்க ஆட்டோவிற்கு சவாரி அதிகமா வரும் . நல்ல... உங்களுக்கு அதிக வருமானம் வரும்... மக்களுக்கு பண பிரச்சினை வரது பத்தி ஒன்னும் உங்களுக்கு ஏதும்... பெரிய பிரச்சினை இல்லை.....

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi Месяц назад +1

    IT company kaarana enda ilukura..

  • @rockyyyy506
    @rockyyyy506 25 дней назад

    3.10 அப்படி ஓட்டுவோம் 😂நான் கூட 30000 salary private company வேலை... ஆனா morning evening saturday night sunday அப்படி rapido ஓட்டுவேன் Rapido Amount மட்டும் மாசம் 15000 plus இருக்கும் என்ன பிரச்னை உனக்கு வேணும் na 3 lakh ஆட்டோ va sales பண்ணிட்டு எங்க கூட வந்து Rapido ஓட்டு 😂😂😂😂

  • @rockyyyy506
    @rockyyyy506 25 дней назад

    13.18 அப்போ நீ மட்டும் நின்னுக்குனா சாப்பிடற 😂😂

  • @gopinathn9923
    @gopinathn9923 18 дней назад

    சம்பளம் 50000 60000 ஆயிரமா😂😂😂😂😂

  • @gfshhh
    @gfshhh Месяц назад +1

    Ennada safety pathi pesuringa, daily um latcham per kita bike la thanda velaiku poren idhula enna fa safety athan helmet podran la aprm enna

  • @SrinivasanSrinivasan-i4e
    @SrinivasanSrinivasan-i4e 28 дней назад

    அன்னைக்கு ஓலா கார் நீதான்யா உள்ள விட்டீங்க அவன் ₹40 ஒரு சவாரி கொடுக்கிறான் என்று அவனை உள்ள விட்டீங்க இப்ப நம்ம உங்கள கதற விடுற அன்னைக்கு ஆட்டோக்காரர்கள் யாருமே அதுல சேராம இருந்தீங்கன்னா இன்னைக்கு ராபிட் எதுவுமே வந்திருக்காது அன்னைக்கு ஓலா காரன் ஒரு சவாரிக்கு ₹40 கொடுக்கிறேன் என்று அவனை உள்ள விட்டு நேத்து எல்லாருமே வராங்க

  • @blackcheetah1369
    @blackcheetah1369 Месяц назад +1

    ஆட்டோ அதிகமாக பெருகிருக்கு

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 Месяц назад +2

    ஆட்டோ ஓட்டுனர் போராட்டத்திற்கு அரசு ஆதரவளித்தால் அடுத்து இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் பயணம் செய்ய கூடாது என்று போராடுவார்கள்.

  • @mosesabraham2480
    @mosesabraham2480 29 дней назад +1

    Auto kolakaran

  • @sathuragiri8168
    @sathuragiri8168 23 дня назад

    8.10 nega demant panna mutiyathu alavukku panitaga bike taxi😅😅😅😂

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 29 дней назад +1

    😊😊😊அப்படியே ங்கோத்தா பப்ளிக் safety மீது உங்களுக்கெல்லாம் அக்கறைப்புண்டை?😊😊😊

  • @murthyrt7546
    @murthyrt7546 7 дней назад

    The problem is Auto drivers are not getting chances to cheat the common public. 😂😂😂😂😂

  • @vedhatradingacademy0357
    @vedhatradingacademy0357 Месяц назад

    Yappa safty safety solluringale ithukku munnati engappa safety inga irukiura 5km 200 / 300 vanguranga oru emergency poga muditha vavunga 40 / 60 kitakkuthu athanala nanga thala poram neenga nayama ketta nanga ye varamaporom ungulukku kudumpam irukkura mathirithana bike tex otrava kudumpam irukku

  • @thulasiram6803
    @thulasiram6803 25 дней назад

    Dai school குழந்தைகள் ஆட்டோ ல அடைச்சு ஆட்டோ ஓட்டிரிங்க.... நீ எல்லாம் safety பத்தி பேசுற.

  • @tts528
    @tts528 27 дней назад

    0:54 Neenga yennaiku da 30.Rs vaanguninga 🤐

  • @mranonymous9714
    @mranonymous9714 29 дней назад +1

    30ரூபாய் வாங்குறீங்களா????காமெடி பண்ணாதீங்கடா டேய் 😂😂😂😂ஆட்டோ பாய்ஸ் 😂😂😂😂😂

  • @kingofmilkywaygalaxy7740
    @kingofmilkywaygalaxy7740 Месяц назад +1

    Dai rapido kaaran ukkanthu sampathikkuranu soldra dai antha app ah maintain pannanum athula work pandravangalukku kaasu kodukkanum ithulaam unakku theriyala😂

  • @vigneshkumar9099
    @vigneshkumar9099 Месяц назад

    Auto karanga athigama ketkuranga atha naanga bike taxi la porom...

  • @thenumber1863
    @thenumber1863 Месяц назад +1

    Ban auto simple, if bike taxi charge 70 rs, auto u charge 65 to 70rs

    • @ஹரஹரமகதேவிகி-ள4ந
      @ஹரஹரமகதேவிகி-ள4ந Месяц назад

      உண் Wife sister mom bike taxi அனுப்பு safty 😂 ஓட்டிடு போய்டுவாங்க

    • @Readsecure
      @Readsecure Месяц назад

      As if auto drivers are safe 😂😂

    • @SamsungTelevision-y9b
      @SamsungTelevision-y9b 27 дней назад

      ​@@ஹரஹரமகதேவிகி-ள4நun amma akka tevdiya mundainga madhiri yellarum oda odipona yellarum appadi iruka maatanga da

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 5 дней назад

      ​@@ஹரஹரமகதேவிகி-ள4நNeenga anupanga da avanga otamatanga ellariyum bike otravan ta anupu 😂

  • @SelviShyamSundar
    @SelviShyamSundar Месяц назад

    0.53 30rs vaangrilla.😂😂😂😂

  • @purnachandarrao4390
    @purnachandarrao4390 Месяц назад +3

    Not safety these Auto lofares their business getting loss so they are demanding cancel bike first tell them to be humanity

  • @vishwakanna-i6b
    @vishwakanna-i6b Месяц назад

    Thats my choice to how i travel, auto driver's should not order us to travel on auto

  • @subramaniamarumugam1421
    @subramaniamarumugam1421 Месяц назад

    Your interview are just a copy cat you should calculate the expenses of running an auto and explain to public why the auto drivers are charging so much. Take the cost of new auto, the interest cost. Yearly F C charges, yearly insurance cost, cost of minor repairs monthly, cost of petrol daily, Yearly depreciation, Then arrive at running cost per kilometre. Then add the profit of Auto Driver . You can arrive the rate per kilometre of running cost. This will help both the customer and Auto Driver. Ask the Auto union for these details and explain to public weather the Auto Drivers demand are true are false

  • @mrbestudent7630
    @mrbestudent7630 Месяц назад

    Nengalum ola, uber potu otalameyy.. Ethuku da mallu katringaa

  • @Allcontents360
    @Allcontents360 Месяц назад

    Km 1000rs podunga

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 27 дней назад

    Now auto drivers can drive rapidi bikes

  • @sanjayvsk6601
    @sanjayvsk6601 Месяц назад +1

    Auto price from kk nagar to madipakkam -350 rs and Bike Price -172 rs

  • @ஹரஹரமகதேவிகி-ள4ந

    Bike taxi 😡😞 அடிக்காம வேர பண்னுவாங்க

  • @VijayKumar-ts9uq
    @VijayKumar-ts9uq Месяц назад

    Respect illanga main reason indha auto vena after jollya yaarum ottala mind it

  • @nagarajana605
    @nagarajana605 27 дней назад

    30 ரூபா எந்த வருஷன்டா வந்தீங்க!

  • @sathuragiri8168
    @sathuragiri8168 23 дня назад

    Auto mattum tha fc panuvhgala😂

  • @kumarsp1539
    @kumarsp1539 26 дней назад

    Sampatikaratha kudichu alicha road ku tha varanum

  • @neptunefilm-i5y
    @neptunefilm-i5y 26 дней назад

    I support bike taxi ❤

  • @FarhanHasan-c7n
    @FarhanHasan-c7n Месяц назад

    Neenga auto stand la poi keta ..semmaya pesuvanga auto kaarargal😂.... Neeye sollure 30rs nee vanguna rapido 10rs ku viduvanga....panam aasai adhigam autokarargaluku

  • @Sivakuamr-2011
    @Sivakuamr-2011 Месяц назад +1

    சென்னை உங்களுக்கு நேத்து விட்டார்னு சொல்ற

  • @arumugamcivil04
    @arumugamcivil04 Месяц назад

    Bike taxi tayum opinion kelungal

  • @siyazbasheer6148
    @siyazbasheer6148 Месяц назад +1

    வாடகை கம்மியாகும் என்றால் ஊருக்கு செல்ல லாரியை பயன்படுத்த அனுமதி தருமா இந்த அரசு அனுமதி தருமா அந்தந்த விதிமுறைகளை அந்தந்த வாகனம் பின்பற்ற வேண்டும் இதே சிறந்த அரசாங்கத்தின் ஆளுமை