நீங்க மீட்டர் போட்டு நியாயம சார்ஜ் பண்ணுங்க உங்களுக்கு தான் ஆட்டோ ஸ்டாண்ட் யூனியன் இருக்கு ஒரு கட்டுப்பாடு போட்டு இவ்ளோ தான் சார்ஜ் பண்ணனும் னு மக்கள் ட்ட அப்டினு சொல்லு பாருங்க தில் இருந்த அது போட்டி
@@dsmrama1550 தமிழ் நாடு மீட்டர் காலவதி ஆயிட்டது Digital meter வாங்க மற்றும் கோண்டு வர வக்கு இல்லாத அரசு 2016 the end meter old price first 25rs 2.5km after 8 per kilometre night time 12kilometres Mumbai 20rs Kerala18 Karanataka first 50 3km after 18rs
நா ஒரு நல்ல காரியத்துக்கு போரப்போ ஒரு ஆட்டோ டிரைவர் ரொம்ப மோசமா ஓட்டிட்டு போனாரு போற வழில வெற சவாரி phone la வந்த ஓடனே என்கிட்ட ரொம்ப மோசமா நடந்துகிட்டாரு காசு வாங்கிட்டு மரியாதை இல்லாம பேசினார் மக்கள் சாபம் கர்மா
@@madraspbas Avagaloda updated price is just 23 rupees. TN la already irukura price 25 but ivanuga minimum auto eduthala 100 kekranga , ivanugalam pavam ila .
நீங்க ஒழுங்கா இருந்தா ஏன் டா இன்னைக்கு உங்களுக்கு இந்த நிலை? நீங்க எல்லாம் ஸ்டாண்ட்ல ஒரு நாள் fulla உட்காந்துட்டு ride வரல, காசு வரலனா எப்படி? நீங்களும் Ola, Uber, Rapito app இறக்கி வண்டி ஓட்டுங்க, அவ்வளவு தானே மேட்டர் முடிஞ்சது.
Night rapido la Nala rate podranu ola la book panradhu .. enaku tha olunga aambhadhikradgu .. makal um knjm yosikanum .. taramani to Tambaram 25km app la book panum podhu 18km tha katudhu ... Apdi km kamiya katna epadi crctah rate kamikum
This happens to any field.. or service sector or sale sector.. in all the world these auto drivers are trying to project that they alone facing this issue and portraiting in a sad voice that they are suffering.. i accept one thing.. bike taxi needs to be regularised .. that is government call.. otherwise in every field there will be competitor's.. we have to competete.. thats it..
Auto outravanga mattum than manidharigal a. Avvan avvan ku vayuru erukku avvan avvan valai seyran. Government solli than bike taxi odudhu Apparom enna venum na neengalum two wkeelar ottunga.
The government should ban auto and bike drivers who are driving for the secondary income. Some corporate workers who earn more than 50k per month, Driving Auto and bike in their free time. Government should take action against those people
On every RUclips channel we could see many Auto Drivers only we are asking about the issues and customers, We can't see any Bike Taxi person. Why because they are busy in riding and they don't want to complaint on others income source. Auto drivers has more potential to earn like before, they can pick passengers on the way and on top of it they can accept rides from Rapido, Ola & Uber. Still we can see many stands empty..Why because they don't want to strain much..Their intentions are to ride only 20 kms and earn 2000 per day. Bike taxi ppl will drive more than 100kms to earn 1000 approx which includes petrol, Tax and commission and top of which bike service charges. It's not easy to ride with pax beyond. Auto drivers stop complaining about other sources of income you work and you earn more.. don't blame govt to do this. Everyone income is based their potential only..
வேலையில்லாத இளைஞர்கள் , due கட்ட சிறு வருமானத்துக்காக நேர்மையாக உழைக்கிறாங்க. இது சுதந்திர நாடு. யாரும் எந்த தொழில் செய்யலாம். நாங்கதான் இந்த தொழில செய்யனும் என்பது அராஜகம். ஒத்த கை,ஒத்த கால் இருப்பவரெல்லாம் தொழில் பேட்டையில் உழைத்து பிறர்க்கும் உதவியாக இருக்கிறார்கள். ஆனா நீங்க, ஸ்டான்ட்ட வாழ்க்க முழுவதும் ஆக்ரமிச்சுகிட்டு , பிறர் நாள் முழுக்க சம்பாதிச்சத ,இரண்டு சவாரியில கொள்ள அடிச்சுகிட்டு, வெட்டிய தண்ணிய போட்டுகிட்டு ரோட்ல போறவங்கள கேலி செஞ்சுகிட்டு...பண்ண அராஜகம். ..... இது மக்கள் விட்ட சாபம். செய்த பிரார்த்தனை. ஏழை நடுத்தர மக்களுக்கான பைக் டாக்ஸிய அரசு ஆதரித்தாலே போதும்.
1.Reasonable price in rapido 2.Good security in rapido with tracking ID and vehicle number details 3.if any accident will happen auto drivers also wont prodide anything 4.if auto driver have issue please file case against rapido and ask the ruling govt 5.if anyone driving rapido while going to office that's thair right auto driver's don't have to speek about that. 6.why you bought auto in finance.... that's is your opinion and you wish.
Kalathuku yetha mathiri neengalum maranum, auto union yellarum ona sernthu price fix panunga, oru app develop panunga, enaiki bike veynam solringa enum few years la chennai fulla central government metro station almost yella areavum connect paniduvanga, apo yena panuvinga, metro thada pananum solluvingala, or car cab thada pananum solluvingala
ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டும் என்ன காசு சும்மா வா வருது? எங்களுக்கும் கடன், செலவு, குடும்ப சுமை என ஆயிரம் பிரச்சினை இருக்கு. ஆட்டோக்காரார்கள் முதலில் நியாயமான கட்டணம் வாங்குங்க. மரியாதையுடன் பயணிகளை நடத்துங்கள்.
Ella autokaringhlam pengal pathi pesrangha bike taxila appla book pannithan varingha summa ithaiya eppapathlam sollittu irkingha ( school boys youngsters old aged persons ) ellarum use panrangha
நீங்க மீட்டர் போட்டு நியாயம சார்ஜ் பண்ணுங்க உங்களுக்கு தான் ஆட்டோ ஸ்டாண்ட் யூனியன் இருக்கு ஒரு கட்டுப்பாடு போட்டு இவ்ளோ தான் சார்ஜ் பண்ணனும் னு மக்கள் ட்ட அப்டினு சொல்லு பாருங்க தில் இருந்த அது போட்டி
These auto drivers are prisoners of the past, they want to laze around at auto stands for hours and demand high fares. Now because of new tech youngsters embrace platforms with fair fixed fares. But the Auto drivers still expecting the buffet they had few decades ago to choose their customers.
ஆட்டோ ஓட்டும் அனைவரும் அவங்க மனைவிய அடுத்த ஆட்டோவிலா அனுப்பறிங்க... உங்க ஆட்டோவுல தானே கூட்டிகிட்டு போறிங்க. அதை போல அவங்க மனைவிய அவங்க வண்டியில் அழைத்துக் கொண்டு போவார்கள்
ரி க் ஷா: வணக்கம்டா மாப்ள 😂😂😂😂
ஆட்டோகாரர்கள் மக்களை கட்டாயபடுத்தக்கூடாது.... பைக் டாக்ஸி இல்லையெனில் ஆட்டோக்காரன் இன்னும் ஆடுவான்
Bike taxi இருக்கட்டும் yello board போட்டு ஓட்டடும் badge licence 😁🤣 கட்டாயம்
உண்மையா உழைக்குரவன் செய்யுவான்
இதுல பாதி பேரு குஜால் காக வரனுங்க partime😂
Yellow bode registration jolly ku otravan varamaa tan
நீங்க மீட்டர் போட்டு நியாயம சார்ஜ் பண்ணுங்க உங்களுக்கு தான் ஆட்டோ ஸ்டாண்ட் யூனியன் இருக்கு ஒரு கட்டுப்பாடு போட்டு இவ்ளோ தான் சார்ஜ் பண்ணனும் னு மக்கள் ட்ட அப்டினு சொல்லு பாருங்க தில் இருந்த அது போட்டி
@@dsmrama1550 தமிழ் நாடு மீட்டர் காலவதி ஆயிட்டது
Digital meter வாங்க மற்றும் கோண்டு வர வக்கு இல்லாத அரசு
2016 the end meter old price first 25rs 2.5km after 8 per kilometre night time 12kilometres
Mumbai 20rs
Kerala18
Karanataka first 50 3km after 18rs
Delhi 22RS
Number of autos அதிகமாக இருக்கு
All middle middle class people support bike taxi ever can chance
ஓலா உபர் இல்லையென்றால் உங்களுடைய ஆட்டம் தாங்க தாங்க முடியாது
நா ஒரு நல்ல காரியத்துக்கு போரப்போ ஒரு ஆட்டோ டிரைவர் ரொம்ப மோசமா ஓட்டிட்டு போனாரு போற வழில வெற சவாரி phone la வந்த ஓடனே என்கிட்ட ரொம்ப மோசமா நடந்துகிட்டாரு காசு வாங்கிட்டு மரியாதை இல்லாம பேசினார் மக்கள் சாபம் கர்மா
100% 100% 100%
காசையும் வாங்கிட்டு சாவு கிராக்கி என்று திட்டு வான் ( ம......)
True 💯💯💯💯
I like only bike taxi
Meter epo da potu otreenga
5km ku 150₹ 😂
Apram kolla அடிச்சா
5 minuits ku 150 vangurangu auto s sriperambudur le
Yeravathu oruthar neyama pesurangala
பைக் டாக்ஸி இருக்குறது பிரச்சினையா இல்ல பொண்ணுங்க பைக்ல ஏறி போறது பிரச்சினையா.எடுத்தவுடனே பொம்பளைங்க ஏறிபோறததான் சொல்றீங்க
5:30 பரிதாபத்திற்குரியது, உங்கள் நிலை.
ஆனால் நீங்களும் உங்கள் சக ஆட்டோ ஓட்டுநரகள் மட்டுமே இந்த நிலைக்கு பொறுப்பு.
சில ஆட்டோகாரரகள்
அவமானமாக
பேசுவதால்தான்
பல ஆட்டோகாரர்கள்
பாதிக்க படுகிறார்கள்❤
Mumbai le super, Ella auto karangal strict a meter podrangu🎉
They updated the price for meter bro...namma tamilnadu la 2013 ku apro price update pannala ...ivangalum paavam dha
@@madraspbas Avagaloda updated price is just 23 rupees. TN la already irukura price 25 but ivanuga minimum auto eduthala 100 kekranga , ivanugalam pavam ila .
மீட்டர் இருந்த காலத்தில் மீட்டர்படி கட்டணம் வாங்கவில்லை. இப்போது Auto ஓட்டுநர் மீட்டர் கேட்கிறார். இது தான் மக்களின் வெற்றி.
My 1st experience in Chennai, 2010la 1st time Chennai vanthappa within 2KMku 300rs ketingaleda
பைக் டாக்ஸி,கால் டாக்ஸி எல்லாத்தையும் ஓழிச்சிருங்க.ஆட்டோ மட்டும் இருக்கட்டும்.நாம நாசமா போவோம்
Auto 1km 100 😂
நீங்க ஒழுங்கா இருந்தா ஏன் டா இன்னைக்கு உங்களுக்கு இந்த நிலை? நீங்க எல்லாம் ஸ்டாண்ட்ல ஒரு நாள் fulla உட்காந்துட்டு ride வரல, காசு வரலனா எப்படி? நீங்களும் Ola, Uber, Rapito app இறக்கி வண்டி ஓட்டுங்க, அவ்வளவு தானே மேட்டர் முடிஞ்சது.
Niyama vaankuna naanka yen vera option poram
எவன கேட்டாலும் வண்டி due கேட்டணும் வாடகை கொடக்கணும், எங்களுக்கு எதுவும் இல்லை பாரு
மாலை ஆனால் டாஸ் மாக்க்கு பணம் செலுத்தனும் என்பதை மறந்து விட்டீங்க
Auto 1km 100😂 our hard earned money to make auto drivers happy so bad 👎
ஆட்டோ வ தடை செஞ்ச எல்லா பிரச்னையும் முடியும் , அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோவை தடை செய்ய வேண்டும்
ஏன்டா பைக் டாக்சி தான் ஓட்டுங்க ல என் செய்ய வேற வேல இல்லையா ஓட்டுங்க ஓட்டுங்க எத்தன நாள் ன் பார்க்கலாம் நல்லாதான் கட்டுங்கடா கம்பி
இது வரை.... ஆட்டோவில் சென்றவர்கள்.. விட்ட. சாபம்.. பைக். டாக்ஸி. வரும்..
Anna 2013 la government rate fix pannuchu ethana peru meter potu otumuneengha
Elarum app Latha book pandraga ethuku meeter
Night rapido la Nala rate podranu ola la book panradhu .. enaku tha olunga aambhadhikradgu .. makal um knjm yosikanum .. taramani to Tambaram 25km app la book panum podhu 18km tha katudhu ... Apdi km kamiya katna epadi crctah rate kamikum
This happens to any field.. or service sector or sale sector.. in all the world these auto drivers are trying to project that they alone facing this issue and portraiting in a sad voice that they are suffering.. i accept one thing.. bike taxi needs to be regularised .. that is government call.. otherwise in every field there will be competitor's.. we have to competete.. thats it..
நோ ஆட்டோ தேவையே இல்லை
Auto outravanga mattum than manidharigal a. Avvan avvan ku vayuru erukku avvan avvan valai seyran. Government solli than bike taxi odudhu
Apparom enna venum na neengalum two wkeelar ottunga.
கூட்ட நெரிசலில் புகுந்து புகுந்து வண்டி ஓட்டுகிற மாதிரி ஆளுகளை அப்படியே பிடிக்க வேண்டி தானே
நீங்க வாழணும்னா, மத்தவங்க எல்லாம் சாகணும். Okayவா.
The government should ban auto and bike drivers who are driving for the secondary income.
Some corporate workers who earn more than 50k per month, Driving Auto and bike in their free time. Government should take action against those people
On every RUclips channel we could see many Auto Drivers only we are asking about the issues and customers, We can't see any Bike Taxi person. Why because they are busy in riding and they don't want to complaint on others income source. Auto drivers has more potential to earn like before, they can pick passengers on the way and on top of it they can accept rides from Rapido, Ola & Uber. Still we can see many stands empty..Why because they don't want to strain much..Their intentions are to ride only 20 kms and earn 2000 per day. Bike taxi ppl will drive more than 100kms to earn 1000 approx which includes petrol, Tax and commission and top of which bike service charges. It's not easy to ride with pax beyond. Auto drivers stop complaining about other sources of income you work and you earn more.. don't blame govt to do this. Everyone income is based their potential only..
Practical issue is more autos in city than the requirement.. thats y they dont get enough trips.. this has to be accepted by the auto drivers..
Ishtathukku kaasu kettu . Epdilaam yemaathitu irundhinga . Inthana Varsham.
பழைய மீட்டர் ரேட்யே ஜாஸ்தி இப்போ அதே மீட்டர் வைத்து ஓட்டுங்க நல்லா ஓடும்
வேலையில்லாத இளைஞர்கள் , due கட்ட சிறு வருமானத்துக்காக நேர்மையாக உழைக்கிறாங்க.
இது சுதந்திர நாடு. யாரும் எந்த தொழில் செய்யலாம். நாங்கதான் இந்த தொழில செய்யனும் என்பது அராஜகம்.
ஒத்த கை,ஒத்த கால் இருப்பவரெல்லாம் தொழில் பேட்டையில் உழைத்து பிறர்க்கும் உதவியாக இருக்கிறார்கள்.
ஆனா நீங்க, ஸ்டான்ட்ட வாழ்க்க முழுவதும் ஆக்ரமிச்சுகிட்டு , பிறர் நாள் முழுக்க சம்பாதிச்சத ,இரண்டு சவாரியில கொள்ள அடிச்சுகிட்டு, வெட்டிய தண்ணிய போட்டுகிட்டு ரோட்ல போறவங்கள கேலி செஞ்சுகிட்டு...பண்ண அராஜகம். ..... இது மக்கள் விட்ட சாபம். செய்த பிரார்த்தனை.
ஏழை நடுத்தர மக்களுக்கான பைக் டாக்ஸிய அரசு ஆதரித்தாலே போதும்.
ஒரு ஆளுக்கு ஆட்டோ எடுக்கிறது பெட்டரா இல்ல ஒரு ஆளுக்கு டூ வீலர் டாக்ஸி எடுக்கிறது பெட்டரா சிந்திக்கவும்
CNG ⛽ 96 milage 36/40
எப்படி ola uber rapito 8 rs 10 rs போடுரானுங்க
பத்து ஆப்பல எது கம்மி யோ அதுல புக் பண்றாங்க
Eaxtra kaakama 😂
1.Reasonable price in rapido
2.Good security in rapido with tracking ID and vehicle number details
3.if any accident will happen auto drivers also wont prodide anything
4.if auto driver have issue please file case against rapido and ask the ruling govt
5.if anyone driving rapido while going to office that's thair right auto driver's don't have to speek about that.
6.why you bought auto in finance.... that's is your opinion and you wish.
We are support bike taxi only
ஒத்த ஆளா வர்றவன் பைக் ஆக்கீஸ்லபைக்
மீட்டர் போட்டு
வண்டி ஓட்டவும்❤
Kalathuku yetha mathiri neengalum maranum, auto union yellarum ona sernthu price fix panunga, oru app develop panunga, enaiki bike veynam solringa enum few years la chennai fulla central government metro station almost yella areavum connect paniduvanga, apo yena panuvinga, metro thada pananum solluvingala, or car cab thada pananum solluvingala
Vaithearichal pudichavanunga auto mans auto mans porukki mathiri nadanthukaraanga auto vendam only online duty 🚗 bike pothum
ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டும் என்ன காசு சும்மா வா வருது? எங்களுக்கும் கடன், செலவு, குடும்ப சுமை என ஆயிரம் பிரச்சினை இருக்கு. ஆட்டோக்காரார்கள் முதலில் நியாயமான கட்டணம் வாங்குங்க. மரியாதையுடன் பயணிகளை நடத்துங்கள்.
Indha mnc app Nala nambha ula adichikq porom. Normal rate podum podhu bike taxi yarum edhum solala bike kum auto kum same rate la podranga
Ella ungalaldha , adhiguma rate sollame vangirunda ella customer s unga kitte vandirungu
இனிஆட்டோஓட்டுவதைவிடவேறேதொழில்பார்த்துகுடும்பத்துநடத்துஙக
நல்ல தகவலே சி றியவன்
ஓலா ராபீட்டோ இல்லாம நீங்க ஆட்டோ ஒட்டலாம் but பைக் ஓட்ட முடியுமா அதனால நீங்க தைரியம நியாயமா சார்ஜ் பண்ணி ஓட்டுங்க
Ok. Who is coming 20 rupees per kilometers
Free bus ban panna sollunga Auto kaars ...Athunaala thaan ungalukku prachanai ,bike taxi naala ungalukku prachanaiyellaam illai
டேய் ஒருவிதத்தில் பைக் டாக்ஸி நம்பி போறவங்க சீக்கு வந்து சின்ன பொண்ணுமா ஆக போறாங்க கொரோனா வந்து போயிருச்சு ஈறு பேனா போகுமா😂😂😂
Indha app kevalama rate podradhala tha rapido bike taxi mela Elam kadupa agitanga ... Govt meter pota nimadhiya irukum ... RUclips Chanel Nala samdhikranga
Inda incident autokarangal drink pannirupangu
Ella autokaringhlam pengal pathi pesrangha bike taxila appla book pannithan varingha summa ithaiya eppapathlam sollittu irkingha ( school boys youngsters old aged persons ) ellarum use panrangha
Good
நீங்க மீட்டர் போட்டு நியாயம சார்ஜ் பண்ணுங்க உங்களுக்கு தான் ஆட்டோ ஸ்டாண்ட் யூனியன் இருக்கு ஒரு கட்டுப்பாடு போட்டு இவ்ளோ தான் சார்ஜ் பண்ணனும் னு மக்கள் ட்ட அப்டினு சொல்லு பாருங்க தில் இருந்த அது போட்டி
0:05 அப்ப நாங்க வாழ வேண்டாங்க
அண்ணா ரெண்டு டீவ் கட்டல பயமா இருக்கு
These auto drivers are prisoners of the past, they want to laze around at auto stands for hours and demand high fares. Now because of new tech youngsters embrace platforms with fair fixed fares. But the Auto drivers still expecting the buffet they had few decades ago to choose their customers.
Varumanam illana Auto otathynga sir pls
ஐயா நீ என்கூட ஒன்னு நியாயமானாலும் கிடையாது
உங்க ஆட்டோ அதிகமாயிடுச்சு அத பேசாம நீ மத்த பத்தி பேசிட்டு இருக்க
Any youtube channel don't interview Auto fraud
உங்களுக்குள் pesi kmkku எவ்வளவு endru rs. 25 or 30 endru mudivu seithu vasool seoyunkal. 10 lakhs ola carkku km 15,18 endru vannkum pothu உங்களால் yen mudiyathu.
Yanpaaa vera velaiku laam pogamatingalaaa
பைக் டாக்சி ஒட்ர அனைவரும் உங்கள வீட்டுல இருக்கும் பெண்களே பைக் டாக்சி ல தான் அனுப்பிரிங்க ல
ஆட்டோ ஓட்டும் அனைவரும் அவங்க மனைவிய அடுத்த ஆட்டோவிலா அனுப்பறிங்க... உங்க ஆட்டோவுல தானே கூட்டிகிட்டு போறிங்க. அதை போல அவங்க மனைவிய அவங்க வண்டியில் அழைத்துக் கொண்டு போவார்கள்
Meter pottu ottunga
Ola uber rapido vendum auto karanuka full fraud
Auto va vithutu bike taxi otra sunni😂😂😂😂
Seen 44 poi poi
olu olu, othu olara vidu...
Uruttu uruttu
Uruttu