முதலில் ஆட்டோவை பேன் பண்ண வேண்டும் சென்னை டிராபிக் அதிகமாக ஒரே காரணம் ஆட்டோக்காரர்கள் மட்டும்தான்,..அவங்க வாய்க்கு வந்த காசு கேப்பாங்க நம்ம ஒரு கிலோமீட்டர் இரண்டு கிலோமீட்டர் போனாலும் 100 ரூபாய் 150 ரூபாய்,.. ஃபர்ஸ்ட் ஆட்டோ பேன் பண்ணும்
@@kbkb5600 ஆமா ஆமா தடை செஞ்சிடுங்க அது ஒரே வழி தான் இருக்கு நல் இரவில் உன் கும்பத்தில் இருப்பவற்கு ஏதாவது ஒரு எமர்ஜென்சிக்கு ஆட்டோ காரன கூப்பிடாதா. ஆம்புலன்ஸ் போன் பன்னு அது வருவதற்கு 1மணிநேரம் ஆகும் அதுக்குள்ள கதை முடிஞ்ஜிரும் அந்த டெத் சான்றிதழ் வச்சி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து ஆட்டோ நீங்க நிரந்தரமாக தடை செஞ்சிறலாம்
@@PREMNIKILESH14 உன் குடும்பத்த கெடுக்க ஆட்டோ காரன் வரல 10வருடத்திற்கு முன்னால் இருந்த மீட்டர் கட்டணம் மினிமம் 25 ரூபாய் அதையே இப்பவும் ஒட்டமுடியுமா நீங்க. மனசாட்சி தொட்டு சொல்லுங்க நீங்க பத்து வருசத்துக்கு முன்னாடி வாங்குன சம்பளம் தான் இப்ப வாங்குறீங்களா பதில் சொல்லுங்க 10 வருடங்கள் ஆட்டோ auto LOG gas விலை 27 ரூபாய் இப்ப 65 ருபாய் கடந்த 10 வருடங்கள் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்த படவில்லை ஏன் உயர்த்த படவில்லை ஏன் என யாராவது கேட்டீங்களா இல்லயே எவன் செத்த நமக்கென்ன அப்படி தான இருந்தீங்க. இருக்கீங்க பதில் சொல்லுங்க
@கழுகுதேவன்ஆரப்பாளையம் Inga cbe la 2km ku auto ku 200 , ithae rapdio ku 40 tha , oru viysaoda magana na rapido edthutha enlaa pilaka mudyum.. Na masthala 25 naal clg rapido molama poitu varen .so en travelling expense 25*40=1000 rapdio ku pogthu .. ithae auto Karan na enkau 5000 varthuu.Konjam nanajam athigama iruku kita 5% athigama iruku la .ipdithana smainya makalum yosipanaga , pathil solunga , ithuvae nenga smaaiyar makal nilama la iruntha ena panuvinga, pathil solunga , govt vanthu auto rate Kami pananum or rapido mari iruakra vike taxis ku passenger safet ya ensure pananum..
தமிழ்நாட்டில். எந்த ஆட்டோ ஓட்டுனரும் மீட்டர் போட்டு வண்டி ஓட்டுவதில்லை. கேட்கும் தொகையும் மூன்று மடங்கு அதிகம். ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னை. மாற்றிக்கொள்ள ஒருவரும் நேர்மையாக இல்லை. இந்த நிலையில். பைக் டாக்ஸியை தடை செய்ய ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்பது நியாயமும் இல்லை.
அனைத்து ஆட்டோ கார்களும் அடாவடி தனமாக காசு வாங்கறாங்க, மோட்டார் வாகனச்சட்டத்தின் படி விலையினை நிர்ணயிக்க வேண்டும்.... அரசாங்கமே தயவு செய்து பொதுமக்கள் கூறுவதை ஏற்க வேண்டும்...
@@rajun4750 ஒலா ஊபர் டாக்சிகளுக்கு கிலோமீட்டருக்கு 10 ரூபாய் கார்ப்பரேட் கம்பேனி தருகிறான் வாடிக்கையாளர்ளிடம் 50 ரூபாய் அதிகம் கேட்டால் நீங்கள் எதற்கு ஓட்டுகிறீர்கள் என்று கேன்சல் செய்கிறார்கள் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாய் நாங்கள் இல்லை என்றால் அவசரத்திற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்
@@rajun4750 போ போ பைக் சவாரி போய் சாவ தான் போறிங்க இன்சூரன்ஸ் கூட கிடையாது நீ 100 ரூபாய் குத்து போயிட்டாலும் ஆட்டோ காரன் நல்ல வாழ்ந்துருவான் என உனக்கு நினப்பு நாக்கில் நரம்பில்லாமா பேசாதீங்க வந்து அந்த தொழில்ல 1 நாள் ஓட்டிபாருங்க உன்மையா தான் சொல்றேன் ஒரே நாள் ஓட்டிபாருங்க அப்பரம் அதை பத்தி சொல்லுங்க
இதை மாதிரி அன்று ரிக் ஷாக்காரர்கள் ஆட்டோ வந்தபோது இப்படித்தான் புலம்பியிருப்பார்கள். இவர்கள் நைட்டுக்கு பகலுக்குனு ஒரு கட்டணம் வாங்குறது. இவர்கள் இன்னும் பட வேண்டும்.
ஆட்டோக்காரன் மீட்டர் போட்டு வந்தா எதுக்கு பைக் டாக்ஸி தேடுகிறோம் இரண்டு கிலோமீட்டர் மூன்று கிலோ மீட்டர் போறதுக்கு 200 ரூபாய் குடுங்க கேக்குறாங்க அதே பைக் டேக்ஸ்ல 35 40 ரூபாய்க்கு போறாங்க ஆட்டோக்காரங்க மாறனும்
@@rajbaskar4914 கரெக்ட் நூத்துல ஒரு வார்த்தை நல்ல சொன்னீங்களே 10 வருசத்துக்கு முன்னாடி வாங்குன சம்பளம் தான் இப்ப வாங்குறீங்களா பதில் சொல்லுங்க அதே 10 வருசத்துக்கு முன்னாடி இருக்கற மினிமம் 25 ரூபாய் அதை புதிய தாக மாத்த சொல்லுங்க எல்லாம் மீட்டர் போட்டு ஓட்டுவாங்க
@@MadhuBala-gv5gu சரி. நான் ஆட்டோ வித்துட்டு பைக் வாங்குறேன் ஒரு வேளை நீ. என் பைக்ல ரைடு வரேன்னு வச்சிக்குவோம் நம்ம ரெண்டு பேரும் செத்துட்டா எனக்கு இன்சூரன்ஸ் கிடைக்கும் உனக்கு என் கிடைக்கும் ஒன்னும் இல்ல ராசா எதுக்கு ரிஸ்க்
நேற்று நான் book பண்ணும் போது 68rs வந்தது. Auto ஏறி otp போட்ட பின் ரொம்ப குறைவா இருக்கு நீங்க 100rs கொடுங்க ன்னு கேக்கறாங்க. 30rs extra கேட்டு டிமாண்ட் பன்றாங்க. 1.5km க்கு. எல்லா ஆட்டோக்காரங்களும் இப்படித்தான். Bike half amount. 31 rs only. pink bike for ladies Very comfortable. பேராசை ஆட்டோ காரனுக்கு
சென்னையில் எந்த ஆட்சி வந்தாலும் ஆட்டோக்காரர்கள் திருத்த முடியாது 2011 உடன் நானும் ஆட்டோ ஓட்டுவதை விட்டு விட்டேன் இரண்டு கிலோமீட்டர் 200 ரூபாய் கேட்பாங்க அடாவடி நான் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுவதே கிடையாது எப்போதும் சென்னையில் ராபிட்டோ உபர் ஓலா இது போன்ற ஆட்டோ நிறைய வரவேண்டும் மக்களுக்கு எது குறைவோ அதுதான் நாம் செய்ய வேண்டும்
RTO traffic police எல்லோரும் இருக்கீங்களா இல்லையா ஒரு ஆட்டோவை முறைப்படுத்தி மீட்டர் போட்டு ஓட்ட வைக்க முடியவில்லை தமிழ்நாடு சட்டங்கள் தண்டம் உங்களுக்கு பணம் தண்ட செலவு 😮😮😮😮😮😮
@@NazeerAhamed-y2d சரி தான் நீ அரிவாலி தான் 10 வருசத்துக்கு முன்னாடி வாங்குன சம்பளம் தான் இப்ப வாங்குறீங்களா நாங்க 10 வருடங்களுக்கு முன் இருந்த அதே மினிமம் 25 ரூபாய் அதையே இப்பவும் வாங்க சொல்ரீங்களா நான் 10 வருடங்கள் முன்னாடி 1 கிலோ அரிசி 25 ரூபாய் இப்ப 65 ருபாய் அப்ப 1 லிட்டர் பெட்ரோல் விலை 45 ரூபாய் இப்ப 105ரூபாய் வீட்டு LPG விலை 250 ரூபாய் இப்ப. 1100 ரூபாய் யோசித்து பதில் சொல்லுங்க மீட்டர் இப்போது திருத்தி அமைத்தால் நாங்க மீட்டர் போட்டு ஓட்ட தயார் தான்
இவர்கள் ஆட்டோவை விற்பனை செய்துவிடுவதாக சொல்கிறார்கள் போகவேண்டியது தானே யார் வேண்டாம் என்று சொன்னார்கள் மீட்டர் போட்டு நியாயமாக ஓட்டுபவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்
எளிய மக்களுக்கானது ரேபிடோ போன்றவை தான். அன்றாடம் நாம் பார்க்கிறோம் ஆட்டோக்களின் அட்ராசிட்டிகளை. டிராபிக் ஜாமிற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆட்டோக்கள் தான்.
Bike taxi ஓட்டுருவன் லாம் படிச்சவன். வேலையில்லாம வந்திருக்கான் but sir எந்த ஊருல collectorராக வேலைப்பாத்தாரு??? வேலைய விட்டு வந்து Auto ஓட்டுராரு!!!!???? See speak before think....... Auto கார்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கபடுது, வருமானம் இல்லை..... கஷ்டம் தான் இல்லை என்று சொல்லவில்லை. அப்போ ஏன் வேர வேலைக்கு போகவில்லை. எதற்கு கஷ்ட்டப்பட்டு ஆட்டோ ஓட்ட வேண்டும் ?????? நம்ம நாட்டில் அவனவன் pant shirt iron பண்ணி போட்டுக்கொண்டு போரவர்கள் அனைவருமே பெரிய நிறுவனங்களில் நிறைய சம்பளத்தில் வேளைப்பார்பவர்கள் இல்லை. அவர்களும் சாதாரண 15,000, 20,000 salary persons, Private school teachers, private jobs persons நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவசரத்திற்கு என்றாவது ஒரு நாள் officeக்கு late ஆயுடுச்சு அப்படினு Auto கேட்டா...... ரூ.400 கொடு ரூ.500 கொடு என்று கேக்குறாங்க. அப்போ யார் என்ன பண்ண முடியும்? அவனவன் கஷ்டம் அவனுக்கு. Auto காரனுக்கு FC, insurance கஷ்டம் ன்னா மத்தவனுக்கு குடும்ப கஷ்டம் ஏன் சோத்துக்கே கஷ்டம். உண்மையில் நான் என் பணி காரணமாக bike கில் சுத்துவது அதிகம் ஆகையால் எனக்கு முதுகு வலி அதிகம் இரவில் தூங்கவும் முடியாது. So bike taxiஐ தன் வாழ்வாதரமாக கொண்டு இருப்பவர்கள் எவ்வளவு ஓட்ட வேண்டி இருக்கும். அவர்களுக்கு எவ்வளவு வலிகள் வேதனைகள் இருக்கும். Government கிட்ட எங்களுக்கு insurance கம்மிப்பண்ணு, Fc கம்மிபண்ணு என்று சொல்ல தெரியவில்லை. அடுத்தவன் சாப்பாட்டை கெடுக்க கூடாது. Auto காரர்களும் நமக்கு தேவைதான் அதற்காக மத்தவனை அடிப்பதா ? Safety பற்றி பேசுறார்களே எத்தனை Auto காரர்கள் rash drive, over speed, drink and drive பண்ணுறாங்க Auto விட bike taxi best. ஏன் comedy actor Vivek also பிரசவம் sceneயில் Auto காரர்களை கலாத்து இருப்பார். அதற்காக....... அதுவும் உண்மைதானே 😄😄😄
அப்போ தான் நாங்கள் கொள்கை அடிக்க முடியும். குறிப்பாக RTO,காவல் துறை மற்றும்ஒவ்வோரு ஆட்டோகாரறும் இரண்டு மூன்று ஆட்டோவை வாடகைக்கு விட்டு இன்சூரன்ஸ்,டாக்ஸ்,பர்மிட் இல்லாமல் ஓடுகின்றது.
ப்பா. எவ்வளவு நல்ல நோக்கம் மக்கள் மீது. கொஞ்சம் தூறல் வந்தால் கட்டணம் இரு மடங்கு. இரு சக்கர வாகனம் வரவேற்கத்தக்கது. கட்டணம் பெரும்பாலும் சரி பாதிக்கும் குறைவு.
அன்பார்ந்த ஆடடோ ஓட்டுனர்களே.. மனசாட்சி தொட்டு சொல்லுங்க. உங்கள் மகனோ/மகளோ வெளி ஊர்/ வெளி நகரத்தில் படித்துக் கொண்டோ அல்லது வேலைக்கு போய்க்கொண்டு இருந்தால் ஆட்டோவில் போய்ட்டு வாங்க ஆட்டோ ஓட்டுபவர்கள் பாவம்னு சொல்லுவீங்களா? First நீங்க போவீங்களா ?
ஆமா.... rapido ஒட்டும் எல்லோரும் இன்னைக்கு 10 விபத்து ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தான் கிளம்புகிறார்களா என்ன?? ஏதாவது பேசணும்னு பேச கூடாது.....
ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, எங்கும் rabido ola bike taxi பிரச்சனை இல்லை எல்லா பிரச்னையும் தமிழ் நாட்டில் தான். Pasangers ஆட்டோ ள போன உயிரை விட்ருவோமா னு பயமா இருக்கு. அதுவும் late நைட்னா இவங்க ஆட்டோல போடுகிறப்பாடல்கள் Dobule மீனிங் பாட்டு போடுகிறார்கள். 100%Rabido பெஸ்ட்.
Auto karan adi vanganum.. thimiru athigam... auto sangam vera... ola uber la auto book panna extra kekum auto karan, kudukkala na cancel pannuvan... Bike vanthu ungala oda viduran paru..super da
Bike taxi should be regulated and not banned, it is very useful for general public; many auto drivers are drunkards and charge customer too much, especially in late night hours
மீட்டர் போட்டு ஓட்டு. ஒரு கிலோமீட்டருக்கு 50 வாங்கு.ஆட்டோ தானாக ஓடும்.இவங்க ஒரே கொள்கைதான்.நீங்க சொல்வது சரி.கேரளாவில் எப்படி 💯 சதவீதம் சரியாக ஆட்டோவை இயக்குகிறார்கள்.அவர்களுக்கு எப்படி கட்டுபடி ஆகுது.
ரிக்ஷா மாற்று ஆட்டோ வந்தது.. அது போல ஆட்டோ கு மாற்று ஃபக் டாக்ஸி.. ஆனால் எப்பொழுதும் ஒரு சட்டம் சாமணியக்காக பொடபடுவதாக தெரிய வில்லை.. போக்குவரத்து துறைக்கு கொடுக்க வேண்டியது கொடுக்கணும் இல்ல..
முதலில் நான் ஆட்டோ காரர் கிடையாது ஆனால் ஆட்டோக்காரன் என்ன பெரிய பணக்காரன் அவனும் ஒரு சாதாரண ஒரு அடித்தட்டு மனிதர் ஆனால் எனக்கு பிடிக்காத காரணம் என்ன அப்படினா சென்னையில் ஆட்டோ ஓட்டும் நபர் நான் ஒரு முறை பார்த்தேன் காதில் எட் செட் கேட்டுகிட்டு பொரான் ஆட்டோ ஓட்டும் உனக்கு எதற்கு எட்செட் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டால் உனக்கு தெரியுமா இல்ல காதில் தான் கேட்குமா
ரேபிடோ தேவையான விஷயம்.. ஆட்டோக்கள் காலப்போக்கில் குறையக்கூடும் அது கஷ்டம்தான். இருந்தாலும் ரேபிடோவை குறை கூறுவது தவறு. கை வண்டி, ரிக்ஷாக்கள் போல் ஆட்டோவும் அனுபவிப்பது காலத்தின் கட்டாயம். ரேபிடோவில் 5 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் நல்ல விஷயம்தான். ஆட்டோவில் 200 ரூபாய் மிகவும் அதிகம்.. நான் போயிருக்கிறேன்.. ரேபிடோவை இன்ஸூரன்ஸ் க்ளைமுடன் தயார்படுத்த அரசு முயற்சித்தால் சரி... கோவாவில் இன்ஸூரன்ஸ் உடன் பைக் டேக்ஸி உண்டு...
பொது பயன்பாட்டுக்கு வரும் வாகனங்கள் மஞ்ச போடு வைத்திருக்க வேண்டும் காக்கி நிற சீருடை அணைய வேண்டும் வாகனங்களுக்கு இன்சுரன்ஸ் பர்மிட் டேக்ஸ் இது மட்டும் இல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை எப்சி இதையெல்லாம் பைக்குகளும் செய்தால் இந்த விலைக்கு ஓட்ட முடியாது உதாரணம் வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சார கட்டணம் எவ்வளவு கடைகளுக்கு நாம் கட்டும் மின்சார கட்டணம் எவ்வளவு இதுதான் மஞ்சள் நிற வாகனங்களுக்கும் வெள்ளை நிற வாகனங்களுக்கும் உள்ள வித்தியாசம்
முதலில் ஆட்டோவை பேன் பண்ண வேண்டும் சென்னை டிராபிக் அதிகமாக ஒரே காரணம் ஆட்டோக்காரர்கள் மட்டும்தான்,..அவங்க வாய்க்கு வந்த காசு கேப்பாங்க நம்ம ஒரு கிலோமீட்டர் இரண்டு கிலோமீட்டர் போனாலும் 100 ரூபாய் 150 ரூபாய்,.. ஃபர்ஸ்ட் ஆட்டோ பேன் பண்ணும்
@@kbkb5600 ஆமா ஆமா தடை செஞ்சிடுங்க அது ஒரே வழி தான் இருக்கு நல் இரவில் உன் கும்பத்தில் இருப்பவற்கு ஏதாவது ஒரு எமர்ஜென்சிக்கு ஆட்டோ காரன கூப்பிடாதா. ஆம்புலன்ஸ் போன் பன்னு அது வருவதற்கு 1மணிநேரம் ஆகும் அதுக்குள்ள கதை முடிஞ்ஜிரும் அந்த டெத் சான்றிதழ் வச்சி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து ஆட்டோ நீங்க நிரந்தரமாக தடை செஞ்சிறலாம்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கு போல , மத்தவங்களுக்கு லாம் குடும்பம் இல்லை போல
@@PREMNIKILESH14 உன் குடும்பத்த கெடுக்க ஆட்டோ காரன் வரல 10வருடத்திற்கு முன்னால் இருந்த மீட்டர் கட்டணம் மினிமம் 25 ரூபாய் அதையே இப்பவும் ஒட்டமுடியுமா நீங்க. மனசாட்சி தொட்டு சொல்லுங்க நீங்க பத்து வருசத்துக்கு முன்னாடி வாங்குன சம்பளம் தான் இப்ப வாங்குறீங்களா பதில் சொல்லுங்க 10 வருடங்கள் ஆட்டோ auto LOG gas விலை 27 ரூபாய் இப்ப 65 ருபாய் கடந்த 10 வருடங்கள் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்த படவில்லை ஏன் உயர்த்த படவில்லை ஏன் என யாராவது கேட்டீங்களா இல்லயே எவன் செத்த நமக்கென்ன அப்படி தான இருந்தீங்க. இருக்கீங்க பதில் சொல்லுங்க
@கழுகுதேவன்ஆரப்பாளையம் Inga cbe la 2km ku auto ku 200 , ithae rapdio ku 40 tha , oru viysaoda magana na rapido edthutha enlaa pilaka mudyum..
Na masthala 25 naal clg rapido molama poitu varen .so en travelling expense 25*40=1000 rapdio ku pogthu .. ithae auto Karan na enkau 5000 varthuu.Konjam nanajam athigama iruku kita 5% athigama iruku la .ipdithana smainya makalum yosipanaga , pathil solunga , ithuvae nenga smaaiyar makal nilama la iruntha ena panuvinga, pathil solunga , govt vanthu auto rate Kami pananum or rapido mari iruakra vike taxis ku passenger safet ya ensure pananum..
@@கழுகுதேவன்ஆரப்பாளையம் ஒரு கி.மீ. இருந்தா கூட மினிமம் நூறு ரூபா கேக்கிறது நியாமான ரேட்டா
தமிழ்நாட்டில். எந்த ஆட்டோ ஓட்டுனரும் மீட்டர் போட்டு வண்டி ஓட்டுவதில்லை. கேட்கும் தொகையும் மூன்று மடங்கு அதிகம். ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னை. மாற்றிக்கொள்ள ஒருவரும் நேர்மையாக இல்லை. இந்த நிலையில். பைக் டாக்ஸியை தடை செய்ய ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்பது நியாயமும் இல்லை.
ஆட்டோ வை தடை செய்யணும் மீட்டர் போடாம ஓட்டினால்
அனைத்து ஆட்டோ கார்களும் அடாவடி தனமாக காசு வாங்கறாங்க, மோட்டார் வாகனச்சட்டத்தின் படி விலையினை நிர்ணயிக்க வேண்டும்.... அரசாங்கமே தயவு செய்து பொதுமக்கள் கூறுவதை ஏற்க வேண்டும்...
2km ku 200 keta yaru auto use pannuva😂
தமிழ்நாட்டில் ஆட்டோக்களை தடை செய்யவேண்டும்😅 2013 ல் சென்னைக்கு எக்சாம் எழுத வந்தேன் 1 km கு 200 வாங்கீட்டான்.
@@genius3438 நீ வாய்ல என்ன வச்சிட்டு இருந்த கேட்கலாமே
@@genius3438 பொய் சொல்லலாம் ஆன ஏக்கர் கனக்கில் சொல்லகூடாது 1 கீலோ மீட்டர் தான. நீ. நடந்தே போயிருக்கலாமே எதுக்கு ஆட்டோ
@கழுகுதேவன்ஆரப்பாளையம் நான் அன்று சென்னைக்கு புதுசு வழி தெரியாத காலம் அது
தடை பண்ணாதான ஆட்டோ 1கிமீ க்கு 100 ரூபாய் கேக்க முடியும்..🤣🤣
@@rajun4750100 ரூபாய் நாணயம் வரப்போகுது இலங்கையில் காரில் ஏறி இறங்கினால் 500 ரூபாய் சென்னையில் ஒரு அளவு மட்டன் பிரியாணி 450 ரூபாய்
@@rajun4750 ஒலா ஊபர் டாக்சிகளுக்கு கிலோமீட்டருக்கு 10 ரூபாய் கார்ப்பரேட் கம்பேனி தருகிறான் வாடிக்கையாளர்ளிடம் 50 ரூபாய் அதிகம் கேட்டால் நீங்கள் எதற்கு ஓட்டுகிறீர்கள் என்று கேன்சல் செய்கிறார்கள் பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாய் நாங்கள் இல்லை என்றால் அவசரத்திற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்
@@rajun4750 போ போ பைக் சவாரி போய் சாவ தான் போறிங்க இன்சூரன்ஸ் கூட கிடையாது நீ 100 ரூபாய் குத்து போயிட்டாலும் ஆட்டோ காரன் நல்ல வாழ்ந்துருவான் என உனக்கு நினப்பு நாக்கில் நரம்பில்லாமா பேசாதீங்க வந்து அந்த தொழில்ல 1 நாள் ஓட்டிபாருங்க உன்மையா தான் சொல்றேன் ஒரே நாள் ஓட்டிபாருங்க அப்பரம் அதை பத்தி சொல்லுங்க
இதை மாதிரி அன்று ரிக் ஷாக்காரர்கள் ஆட்டோ வந்தபோது இப்படித்தான் புலம்பியிருப்பார்கள். இவர்கள் நைட்டுக்கு பகலுக்குனு ஒரு கட்டணம் வாங்குறது. இவர்கள் இன்னும் பட வேண்டும்.
பைக் டாக்சி வேண்டும்... ஆட்டோ டிரைவர்கள் ஒழுங்காக சார்ஜ் வாங்கினால் இவாளோ பிரச்சனை வந்து இருக்காது..
ஆட்டோக்காரன் மீட்டர் போட்டு வந்தா எதுக்கு பைக் டாக்ஸி தேடுகிறோம் இரண்டு கிலோமீட்டர் மூன்று கிலோ மீட்டர் போறதுக்கு 200 ரூபாய் குடுங்க கேக்குறாங்க அதே பைக் டேக்ஸ்ல 35 40 ரூபாய்க்கு போறாங்க ஆட்டோக்காரங்க மாறனும்
@@rajbaskar4914 அந்த ஒரே ஒரு ஆட்டோ மட்டும் தான் ஓடுதா
@@rajbaskar4914 கரெக்ட் நூத்துல ஒரு வார்த்தை நல்ல சொன்னீங்களே 10 வருசத்துக்கு முன்னாடி வாங்குன சம்பளம் தான் இப்ப வாங்குறீங்களா பதில் சொல்லுங்க அதே 10 வருசத்துக்கு முன்னாடி இருக்கற மினிமம் 25 ரூபாய் அதை புதிய தாக மாத்த சொல்லுங்க எல்லாம் மீட்டர் போட்டு ஓட்டுவாங்க
2km ku 300/- auto ku keytta eppadi. Vadapalani to saligramam bus stand ku 300/- niyayamaa?
பெங்களூரில் rapido இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது
ஆட்டோ காரர்கள் நியாயமான கட்டணம் வாங்குங்கள். அப்போ தான் மக்கள் உங்களை ஆதரிப்பார்கள்.
Bike taxi is better auto driver in Chennai will ask Big amount
நீங்க நியாயமான வாடகை வாங்குங்க 1கே எம் க்கு 200 கேக்குறீங்க ஆன்லைன் ல அப்படி இல்ல
ஆட்டோ வாடகை கொடுக்க முடியாதவர்கள் தான் பைக்கில் செல்கிறார்கள் இதை ஆட்டோ ஓட்டுனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@@smileplease7611 அப்ப வண்டி ஓட்ட தெரியாதவன் கை. கால் உடைஞ்ஜாலும் செத்தாலும் பரவாயில்லை. அப்படின்னு சொல்ரீங்களா சார் இன்சூரன்ஸ் கூட கிடைக்காது சார்
Correct maximum makkal middle class tha irukkagga avagga ellathaum auto kku kuduthuttu family run panna enna pannuvagga
Bike taxi வேண்டும்
ஆட்டோவ வித்திட்டு bike வாங்கி rapido ஒட்டுங்க
@@MadhuBala-gv5gu சரி. நான் ஆட்டோ வித்துட்டு பைக் வாங்குறேன் ஒரு வேளை நீ. என் பைக்ல ரைடு வரேன்னு வச்சிக்குவோம் நம்ம ரெண்டு பேரும் செத்துட்டா எனக்கு இன்சூரன்ஸ் கிடைக்கும் உனக்கு என் கிடைக்கும் ஒன்னும் இல்ல ராசா எதுக்கு ரிஸ்க்
@@கழுகுதேவன்ஆரப்பாளையம்enga office la accident insurance eduthurkanga dont worry
@@கழுகுதேவன்ஆரப்பாளையம்appa seekirama saganum ellana adutha saganum epti thaan niaikkira unna mathiri alugalukku varave kudathu
@@கழுகுதேவன்ஆரப்பாளையம் பைக்ல பில்லியன் ரைடருக்கும் இன்ஸூரன்ஸ் இருக்கு தெரியுமா
நேற்று நான் book பண்ணும் போது 68rs வந்தது. Auto ஏறி otp போட்ட பின் ரொம்ப குறைவா இருக்கு நீங்க 100rs கொடுங்க ன்னு கேக்கறாங்க. 30rs extra கேட்டு டிமாண்ட் பன்றாங்க. 1.5km க்கு. எல்லா ஆட்டோக்காரங்களும் இப்படித்தான். Bike half amount. 31 rs only. pink bike for ladies Very comfortable. பேராசை ஆட்டோ காரனுக்கு
சென்னையில் எந்த ஆட்சி வந்தாலும் ஆட்டோக்காரர்கள் திருத்த முடியாது 2011 உடன் நானும் ஆட்டோ ஓட்டுவதை விட்டு விட்டேன் இரண்டு கிலோமீட்டர் 200 ரூபாய் கேட்பாங்க அடாவடி நான் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுவதே கிடையாது எப்போதும் சென்னையில் ராபிட்டோ உபர் ஓலா இது போன்ற ஆட்டோ நிறைய வரவேண்டும் மக்களுக்கு எது குறைவோ அதுதான் நாம் செய்ய வேண்டும்
Auto kaaranuku kudumbam irukkunnaah apo bike taxi kaaranuku kudumbam illaiya ??
Neenga nayama charge pannungada nayamana charge potta ethukkuda bike taxila poranuga
RTO traffic police எல்லோரும் இருக்கீங்களா இல்லையா ஒரு ஆட்டோவை முறைப்படுத்தி மீட்டர் போட்டு ஓட்ட வைக்க முடியவில்லை தமிழ்நாடு சட்டங்கள் தண்டம் உங்களுக்கு பணம் தண்ட செலவு 😮😮😮😮😮😮
@@NazeerAhamed-y2d சரி தான் நீ அரிவாலி தான் 10 வருசத்துக்கு முன்னாடி வாங்குன சம்பளம் தான் இப்ப வாங்குறீங்களா நாங்க 10 வருடங்களுக்கு முன் இருந்த அதே மினிமம் 25 ரூபாய் அதையே இப்பவும் வாங்க சொல்ரீங்களா நான் 10 வருடங்கள் முன்னாடி 1 கிலோ அரிசி 25 ரூபாய் இப்ப 65 ருபாய் அப்ப 1 லிட்டர் பெட்ரோல் விலை 45 ரூபாய் இப்ப 105ரூபாய் வீட்டு LPG விலை 250 ரூபாய் இப்ப. 1100 ரூபாய் யோசித்து பதில் சொல்லுங்க மீட்டர் இப்போது திருத்தி அமைத்தால் நாங்க மீட்டர் போட்டு ஓட்ட தயார் தான்
Autokaranunhala serupala adinga.we want bike taxi.
Serupala adichalum parava ilaa 😂😂😂extra 300 kuduthutu po
Bike tax ok thaa pa ... Low cost... Auto la pona 230 ... Bike la 94 ....😅
மக்கள் மேல என்னா அக்கறை. எங்க கூப்பிட்டாலும் ரிடர்ன் சவாரி கிடையாது டபுளா கேக்கறாங்க
Correct .face a paarunga .pakka thirudanunga .😂
இவங்க ஆளுக்கு தகுந்த மாதிரி ரேட் ஒரு பேமிலி 4 பேர் என்றால் இவனுங்க கேட்கிற rate இருக்கே இப்போ வயிறு எரிது வித்துட்டு போங்கடா 😂😂😂
👍🏼
@@raja.sraja.s9948 தம்பிக்கு சட்டம் தெரியாது போல 4. பேர் போக ஆட்டோவுக்கு அனுமதி இல்ல
@@கழுகுதேவன்ஆரப்பாளையம்8 Peru poram 4 Peru pogamattama adichu oothu
I support bike taxi. Allow yellow board for bikes too.
We support bike taxi ❤
ஒரு ஆட்டோவ வித்துட்டு 4 பைக் டாக்சி வாங்கி ஓட்டுங்க. நல்ல லாபம் வரும்
இவர்கள் ஆட்டோவை விற்பனை செய்துவிடுவதாக சொல்கிறார்கள் போகவேண்டியது தானே யார் வேண்டாம் என்று சொன்னார்கள் மீட்டர் போட்டு நியாயமாக ஓட்டுபவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்
Support for bike taxi
பெங்களூரு ஆட்டோ நேர்மையாக செயல் படுகிறது
நம்ம பைக் தடை பண்ணா இவனுங்க ஆட்டோக்காரனுங்க 60 ரூபாய் கேட்கிற இடத்துக்கு 600 ரூபாய் கேப்பாங்க
ஆட்டோ மீட்டர் போட்டு தான் ஓட்டுனோ என்கிற சட்டம் வரணும் அப்பதான் எல்லா பிரச்சினையும் தீர்வுக்கு வரும்
எதற்கு baketaxi தேடி போரும், ஆட்டோ meter படி travel இல்லை, வாயில் வந்த rate, then people perfer biketaxi!
உன்மையான காரணம் மெட்ரோ டிரெயின்
ஆட்டோ காரணுங்க முதலில் மீட்டர் போட்டு ஓட்டவும்... அப்புறம் நியாயம் தர்மம் பேசவும்..
@@செந்தமிழ்-ப5ப அய்யோ கலியுகத்தில் வாழும் கர்ணா நல்லவங்க ரொம்ப நாள் வாழமுடியாதேபா
எளிய மக்களுக்கானது ரேபிடோ போன்றவை தான். அன்றாடம் நாம் பார்க்கிறோம் ஆட்டோக்களின் அட்ராசிட்டிகளை. டிராபிக் ஜாமிற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆட்டோக்கள் தான்.
Auto kaaranga neenga kolla adikiradhu pathaadhada. Oru kilometre poradhukku 200 roobaai vaai koosama kekaringa ungalukku adukumaada. Evanaavadhu niyaayamaa meter pottu otringalada thiruttu pasangalaa.
ஆட்டோ ஓட்டுனர்கள் இலவச பஸ் பயணத்தை சொல்லலை
I want to go to next street. Auto driver : 250rs..too much .. raining so 500rs
Bike taxi ஓட்டுருவன் லாம் படிச்சவன். வேலையில்லாம வந்திருக்கான் but sir எந்த ஊருல collectorராக வேலைப்பாத்தாரு??? வேலைய விட்டு வந்து Auto ஓட்டுராரு!!!!????
See speak before think.......
Auto கார்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கபடுது, வருமானம் இல்லை..... கஷ்டம் தான் இல்லை என்று சொல்லவில்லை. அப்போ ஏன் வேர வேலைக்கு போகவில்லை. எதற்கு கஷ்ட்டப்பட்டு ஆட்டோ ஓட்ட வேண்டும் ??????
நம்ம நாட்டில் அவனவன் pant shirt iron பண்ணி போட்டுக்கொண்டு போரவர்கள் அனைவருமே பெரிய நிறுவனங்களில் நிறைய சம்பளத்தில் வேளைப்பார்பவர்கள் இல்லை. அவர்களும் சாதாரண 15,000, 20,000 salary persons, Private school teachers, private jobs persons நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவசரத்திற்கு என்றாவது ஒரு நாள் officeக்கு late ஆயுடுச்சு அப்படினு Auto கேட்டா...... ரூ.400 கொடு ரூ.500 கொடு என்று கேக்குறாங்க. அப்போ யார் என்ன பண்ண முடியும்? அவனவன் கஷ்டம் அவனுக்கு. Auto காரனுக்கு FC, insurance கஷ்டம் ன்னா மத்தவனுக்கு குடும்ப கஷ்டம் ஏன் சோத்துக்கே கஷ்டம்.
உண்மையில் நான் என் பணி காரணமாக bike கில் சுத்துவது அதிகம் ஆகையால் எனக்கு முதுகு வலி அதிகம் இரவில் தூங்கவும் முடியாது. So bike taxiஐ தன் வாழ்வாதரமாக கொண்டு இருப்பவர்கள் எவ்வளவு ஓட்ட வேண்டி இருக்கும். அவர்களுக்கு எவ்வளவு வலிகள் வேதனைகள் இருக்கும்.
Government கிட்ட எங்களுக்கு insurance கம்மிப்பண்ணு, Fc கம்மிபண்ணு என்று சொல்ல தெரியவில்லை. அடுத்தவன் சாப்பாட்டை கெடுக்க கூடாது.
Auto காரர்களும் நமக்கு தேவைதான் அதற்காக மத்தவனை அடிப்பதா ?
Safety பற்றி பேசுறார்களே எத்தனை Auto காரர்கள் rash drive, over speed, drink and drive பண்ணுறாங்க Auto விட bike taxi best. ஏன் comedy actor Vivek also பிரசவம் sceneயில் Auto காரர்களை கலாத்து இருப்பார். அதற்காக....... அதுவும் உண்மைதானே 😄😄😄
All r support bike taxi
Auto driver correct ha amount keta , yarutha varamatanga nu solluvanga
ஆட்டோ காரர்: ஆட்டோ வேணுமாபா
மீ : ஆமாண்ணா அங்க போகனும்...
எவ்வளவுனா
ஆ.கா: 200 ரூவா
மீ : ண்ணா 150 ஓகேவா
ஆ.கா: நா வேணும்னா 150 ரூவா தரேன் வேற ஆட்டோல போறீயா
மீ: சரி தாங்க
ஆ.கா: போடா...( சொல்லிட்டு நிக்காம கௌம்பிட்டாரு)
( இதே சென்னைல எனக்கு நடந்தது)
Oh appadiya corona time la current Billa 8000,10000 😂😂😂😂😂
Corporate enna rate increase pannalam vaanga dhan seiva....
ரொம்ப திமிர் அகங்காரம் அதாவடிததனம் ஆணவம் பிடிச்சவனுங்க ஆட்டோ காரனுங்க
@@rajag9860 கரென்ட் பில்லும் ஆட்டோ மிட்டரும் ஒன்னா பேச தெரிஞ்சா பேசு இல்லைன்னா கமெண்ட் படிச்சிடு கௌம்பு
@@rajag9860 கார்ப்பரேட் காரனை விட நீங்க (அப்போ) வசூல் பண்ணுங்க
I support Bike Taxi
Auto காரங்க கொடூர மன நிலை
@@santhosekrishna உங்க வீட்ல இருக்க பெண்களை பைக்டாசி ஓட்டுநரை நம்பி அனுப்புவிங்களா
ஆட்டோல 3 பேர் தான் போகனும் அதுக்கு மேல போனா இன்சூரன்ஸ் கிடைக்காது😂😂😂
அப்போ தான் நாங்கள் கொள்கை அடிக்க முடியும்.
குறிப்பாக RTO,காவல் துறை மற்றும்ஒவ்வோரு ஆட்டோகாரறும் இரண்டு மூன்று ஆட்டோவை வாடகைக்கு விட்டு இன்சூரன்ஸ்,டாக்ஸ்,பர்மிட் இல்லாமல் ஓடுகின்றது.
Meter podama oturathuku ungala thanda ban pannanum.
😅
ஆட்டோ டிரைவர் மீட்டர் பணம் வாங்கினால் போதும் ஆனால் நீங்கள் அப்படியா
பைக் தடை செய்ய வேண்டாம். நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம்
யாராவது மீட்டர் போட்டு ஓட்டுறோமுனு சொல்லுறாங்களா
ஆட்டோல மீட்டர் வெச்சா நல்லா இருக்குமா
@@RanjithaRanji-l1u நல்லா இருக்கும் cm ku monthly payment pogutgu ola uber rapito la வைக்க மாட்டாங்க அரசியல் 18 km வெச்சு ஓட்டுனா நல்ல இருக்கும்
ப்பா. எவ்வளவு நல்ல நோக்கம் மக்கள் மீது. கொஞ்சம் தூறல் வந்தால் கட்டணம் இரு மடங்கு. இரு சக்கர வாகனம் வரவேற்கத்தக்கது. கட்டணம் பெரும்பாலும் சரி பாதிக்கும் குறைவு.
ஆட்டோகாரன் 1 1/2 கிலோ மீட்டர் க்கு 150 வாங்குறான்.. 😡 😡 😠 😠 😠 😠 😠
ரேபிடோ ஓட்டி கல்லூரி பீஸ் கட்டுகிறார்கள்.
Auto காரங்க அடிக்கிற கொள்ளையை நிறுத்துங்க.
I Support #biketaxi
அன்பார்ந்த ஆடடோ ஓட்டுனர்களே..
மனசாட்சி தொட்டு சொல்லுங்க.
உங்கள் மகனோ/மகளோ வெளி ஊர்/ வெளி நகரத்தில் படித்துக் கொண்டோ அல்லது வேலைக்கு போய்க்கொண்டு இருந்தால் ஆட்டோவில் போய்ட்டு வாங்க ஆட்டோ ஓட்டுபவர்கள் பாவம்னு சொல்லுவீங்களா?
First நீங்க போவீங்களா ?
ஆமா.... rapido ஒட்டும் எல்லோரும் இன்னைக்கு 10 விபத்து ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தான் கிளம்புகிறார்களா என்ன?? ஏதாவது பேசணும்னு பேச கூடாது.....
ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, எங்கும் rabido ola bike taxi பிரச்சனை இல்லை எல்லா பிரச்னையும் தமிழ் நாட்டில் தான். Pasangers ஆட்டோ ள போன உயிரை விட்ருவோமா னு பயமா இருக்கு. அதுவும் late நைட்னா இவங்க ஆட்டோல போடுகிறப்பாடல்கள் Dobule மீனிங் பாட்டு போடுகிறார்கள். 100%Rabido பெஸ்ட்.
Auto driver's most of them are cheaters.very few are good
Auto over Charge
Tambaram to Chrompet 200/-
Rapido 45/-
@@Kjijhug ஆட்டோவுக்கு FC insurance permit உங்களுக்கு என்னடா இருக்கு
Ban auto rowdys 🎉
Rowdy illa , echa porukinga ..
@@rameshkannan2500 Auto is like a money hacker,Greedy people
இப்படித்தான் அன்னைக்கு டாக்ஸி தொழிளாளர்கள் புலம்பியபோது அன்று ?
Auto drivers yellam romba over ha charge panranga
To Auto Drivers : Karma is Boomerang. You charge more money, Extra money etc. Your Negative Karma Reacts.
Auto karan adi vanganum.. thimiru athigam... auto sangam vera... ola uber la auto book panna extra kekum auto karan, kudukkala na cancel pannuvan... Bike vanthu ungala oda viduran paru..super da
Ola uber rapido correct aana rate potta yaarum extra kekamaataga ...per km 18 r 20 neega poduga rate extra vanga maatanga
@@zahirmasszahirmass6864 appa enna koonthalukku ola uber a katti alurenga..
மீட்டர் போட்டு ஓட்டுங்க. ப்ராப்ளம் ஓவர்.....
No idiots have rights to stop other transportation, people's interest not auto drivers interest.
All Youngsters Support Rapido Bike Taxis Reject Autos 😂😂😂😂
Bike taxi should be regulated and not banned, it is very useful for general public; many auto drivers are drunkards and charge customer too much, especially in late night hours
2-3kms ku auto 100to150 kekuranga, athey rapido na 50-60 tha aguthuuuu
Auto Olikkappada Vendum...
@@SweetTamil7 வாய்ப்பில்ல ராஜா
Auto va pan panungaaa 1st over rate podranga rapito mari best
மீட்டர் போட்டு ஓட்டு. ஒரு கிலோமீட்டருக்கு 50 வாங்கு.ஆட்டோ தானாக ஓடும்.இவங்க ஒரே கொள்கைதான்.நீங்க சொல்வது சரி.கேரளாவில் எப்படி 💯 சதவீதம் சரியாக ஆட்டோவை இயக்குகிறார்கள்.அவர்களுக்கு எப்படி கட்டுபடி ஆகுது.
Km 50 rupee adhigam
யாரு சொன்னது பைக் டாக்ஸி கு இன்சூரன்ஸ் இல்லனு 😆😆😆
Third party insurance is not there. But passenger goes at his own risk.
You should not force a passenger to use only his auto.
ரிக்ஷா மாற்று ஆட்டோ வந்தது.. அது போல ஆட்டோ கு மாற்று ஃபக் டாக்ஸி.. ஆனால் எப்பொழுதும் ஒரு சட்டம் சாமணியக்காக பொடபடுவதாக தெரிய வில்லை.. போக்குவரத்து துறைக்கு கொடுக்க வேண்டியது கொடுக்கணும் இல்ல..
1000ரூவா, குவாட்டர், இலவச பயணம் , திரைகவர்ச்சி இத கொடுத்தா இந்த மக்கள் நாட்டையே வித்துடுவாங்க...😊
Rapido is very helpful.. best choice for people to avoid traffic and time saving..
பைக் டாக்ஸி நம்ம பட்ஜெட்டிற்கு ஏற்றது ஆட்டோ மீட்டர் வட்டி போல,
முதலில் நான் ஆட்டோ காரர் கிடையாது ஆனால் ஆட்டோக்காரன் என்ன பெரிய பணக்காரன் அவனும் ஒரு சாதாரண ஒரு அடித்தட்டு மனிதர் ஆனால் எனக்கு பிடிக்காத காரணம் என்ன அப்படினா
சென்னையில் ஆட்டோ ஓட்டும் நபர் நான் ஒரு முறை பார்த்தேன் காதில் எட் செட் கேட்டுகிட்டு பொரான் ஆட்டோ ஓட்டும் உனக்கு எதற்கு எட்செட் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டால் உனக்கு தெரியுமா இல்ல காதில் தான் கேட்குமா
Cycle rickshaw அழிந்தது ஆட்டோ நாள தான .அதுமாதிரி டெக்னாலஜி வளரும்போது இது மாதிரி வரதான் செய்யும்
Nonsense Auto Drivers Thoughts.
Auto is like a money hacker,Greedy people
மரியாதை இல்லாமல் பேசுவது பணம் அதிகமாக கேட்பது இது தான் மக்கள் ஆட்டோவை வெறுப்பது.
Last month in Chennai 3kms Auto charge asking 700rs
I will support rapido bike auto very worst
Auto driver asking 500 for Egmore to Madipakkam whereas even cab showing 360 only 😢😢
Omni bus people protest to stop trains😂😂😂😂
ஆட்டக்காரன் கதறுங்க கதறுங்க எப்பா எவ்ளோ காசு கேக்குற வேண்டியது ₹150 சொன்னா ₹100 தரேன்னு சொன்னா வராது வராது இப்ப கதறுங்க கதறுங்க
Psycho paithiyam nee
ரேபிடோ தேவையான விஷயம்..
ஆட்டோக்கள் காலப்போக்கில் குறையக்கூடும் அது கஷ்டம்தான். இருந்தாலும் ரேபிடோவை குறை கூறுவது தவறு.
கை வண்டி, ரிக்ஷாக்கள் போல் ஆட்டோவும் அனுபவிப்பது காலத்தின் கட்டாயம்.
ரேபிடோவில் 5 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் நல்ல விஷயம்தான்.
ஆட்டோவில் 200 ரூபாய் மிகவும் அதிகம்..
நான் போயிருக்கிறேன்.. ரேபிடோவை இன்ஸூரன்ஸ் க்ளைமுடன் தயார்படுத்த அரசு முயற்சித்தால் சரி...
கோவாவில் இன்ஸூரன்ஸ் உடன் பைக் டேக்ஸி உண்டு...
Bike taxi best
Auto amount : 300.
Extra கேட்டு 400 வாங்கி விடுவார்கள்.
Bike 100 தான் வரும்.
Ha ha atha Veda nadanthu ponna freeya ve poiyudalam poriya
@johnpeter3340 ஆட்டோ ஆட்களிடம் மாரடிப்பத விட பைக் இல் போகலாம் இல்ல பக்கத்தில் இருந்த நடந்தே போகலாம். ஒரு பிரச்னையும் இல்ல
@@EriOliyanVaenthi😂😂😂😂
@@johnpeter3340stomach burning 🔥 ah ? 😂😂😂
ஓளுங்கா சரியான வாடகை வாங்கின.. நீ ஏன் ஆட்டோ வ விக்க போற.. பேராசை ஆட்டோ.. வித்துட்டு போ.. நாங்கலா உன்ன ஆட்டோ போட்டு ஒட்டு சொன்னோம்..
Auto person asking to much money....
பொது பயன்பாட்டுக்கு வரும் வாகனங்கள் மஞ்ச போடு வைத்திருக்க வேண்டும் காக்கி நிற சீருடை அணைய வேண்டும் வாகனங்களுக்கு இன்சுரன்ஸ் பர்மிட் டேக்ஸ் இது மட்டும் இல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை எப்சி இதையெல்லாம் பைக்குகளும் செய்தால் இந்த விலைக்கு ஓட்ட முடியாது உதாரணம் வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சார கட்டணம் எவ்வளவு கடைகளுக்கு நாம் கட்டும் மின்சார கட்டணம் எவ்வளவு இதுதான் மஞ்சள் நிற வாகனங்களுக்கும் வெள்ளை நிற வாகனங்களுக்கும் உள்ள வித்தியாசம்
Bike taxi👍👍👍👍👍👍👍👍👍👍👍
Ban all yellow board vehicles city will be free of traffic and safe.
Sappadu badhil kadal thanniya kudi 😂😂😂
@vishvaappu4737 vanduta pa arivu jivi 😂😂😂
Neenga auto meter ah olunga veinga da. Bike stop panitinga, ola uber auto va stop panna mudiyuma auto driver ahla ?