கவலை வேண்டாம் இனி எல்லாம் ஜெயமே (Miracles Happen in Life)

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ⭐ சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான மனநிலை
    ⭐ வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்துவதற்கான வழிமுறை
    ⭐ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover: Tamil Piano Lessons

Комментарии • 395

  • @gomathiswaminathan03
    @gomathiswaminathan03 3 года назад +124

    சோர்ந்து போய் வேலை முடித்து வீடு திரும்பிய போது.... இந்த பதிவை பார்த்தேன்...... கடவுள் பார்த்து பார்த்து நல்ல பதிவுகளை தங்கள் மூலம் நல்ல நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை அனுப்புகிறார்..... நீங்கள் ஓர் ‌இறைதூதர்...... 🎉🎉🙏

    • @kubendrandevaraj9358
      @kubendrandevaraj9358 3 года назад +9

      விக்னேஷ் அண்ணா god கொடுத்த gift நமக்கு பல கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏by selvi

    • @cmaelaiyapallavan
      @cmaelaiyapallavan 2 года назад

      Hii

  • @kanagaraj6174
    @kanagaraj6174 2 года назад +9

    நான் பிறந்தது முதல் இன்று வரை என் இதயத்தை துடிக்கவைத்து கொண்டிருக்கிற இறைவனுக்கு நன்றி.

  • @ganeshkumar-cg9gk
    @ganeshkumar-cg9gk 3 года назад +57

    உண்ணும் உணவு உடல் (வயிறு) மட்டும் பாயும் எண்ணும் எண்ணங்கள் உடல் முழுவதும் பாயும்.......நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் தமிழ் அய்யா சொன்னது.....

    • @pandianveera5154
      @pandianveera5154 2 года назад

      அந்த ஐயா கூறியது மிகவும் உண்மை

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 3 года назад +28

    காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே, காரணம் இருந்தும் கலக்கம் கொள்ளாதே எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும் 👌👌👌

  • @wappaya3712
    @wappaya3712 3 года назад +2

    பல இருளான வாழ்க்கையில் ஒளி வீசட்டும் என்னையும் சேர்த்துதான்

  • @meenamugunthan2622
    @meenamugunthan2622 3 года назад +11

    நீங்கள் கூறும் கதை ஒரு புரியாத குழந்தைக்கு கூறுவது போன்ற அழகிய முறை, மற்றும் உங்கள் அமைதியான குரல், இவ்வாறு பார்த்து கேட்கும் போது, கோபம் கவலை மறந்து போய்விடும், நன்றி அண்ணா🙏.

  • @tamizharasanramani2062
    @tamizharasanramani2062 3 года назад +35

    அடிக்கடி வீடியோ போடுங்க.. உங்கள் பேச்சை கேட்டாலே ஒரு. அமைதி ஏற்படுகிறது நன்றி நன்றி ❤️❤️

  • @geethamadura4277
    @geethamadura4277 2 года назад +4

    கவலை பயம் எதிர்மறை எண்ணங்கள் பல நோய்க்கு காரணமாகிறது. மகிழ்ச்சி, கடவுள் நம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள் பல நோய்க்கு மருந்தகிறது. Thank you doctor for great message. 🙏😊

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 года назад +20

    டாக்டர் விக்னேஷ் அண்ணா மிக மிக அருமையான பதிவு நன்றி நன்றி அனேக நன்றிகள்

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад +2

    நீங்கள் இருக்கு போது நான் கவலைப்படமாட் டேன் அண்ணா நீங்கள் என் அம்மா மற்றும் என் கடவுள் நீங்கள் அண்ணா அண்ணா god bless you anna and your family by selvi 🙏🙏🙏🙏🙏🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 11 дней назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤இலோவ்வே

  • @sabithadevi2574
    @sabithadevi2574 2 года назад +1

    Sir மிகவும் சோர்ந்து அழுதுகொண்டே இருந்தேன் என் வாழ்க்கை யில் மகிழ்ச்சி என்பதே இல்லை ஆனால் நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தை யும் எனக்கு மிக தைரியத்தை கொடுத்தது

  • @bsstkfamily5793
    @bsstkfamily5793 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @prabhavathi1037
    @prabhavathi1037 3 года назад +28

    ஆழ்மனதில் உள்ள சக்தி பற்றி சொல்லுங்கள் ஐயா thanks for your video நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் ஐயா 🙏💕 நன்றிகள் கோடி

  • @aathitailoringinstitute4749
    @aathitailoringinstitute4749 3 года назад +5

    அற்புதமான பதிவு
    இப்பொ நான் இருக்கின்ற
    மனநிலைக்கு
    அருமருந்தாக உள்ளது

  • @mrsrajkumar2546
    @mrsrajkumar2546 3 года назад +1

    ஐயா மன கஷ்டம் வரும் போது உங்க வீடியோ என் மனம் என்னும் குழ்ந்தையை சமாதானம் படுத்துகிறது....... ஐயா நிறைய வீடியோ போடுங்க உங்கள் முலம் கடவுளை காண்கிறேன்

  • @mahendranmahimahi7838
    @mahendranmahimahi7838 3 года назад +13

    ஐயா மிகவும் அருமையாக உள்ளது மிக்க 💞நன்றி 💞 தங்களுடைய வார்த்தைகள் மேலும் நம்பிக்கை அளிக்கிறது மனக்கவலைகள் இருந்து விடுபட தங்களுடைய சொற்கள்தான் தனக்கு மருந்தாக அமைகிறது மிக்க 💞நன்றி 💞மிக்க 💗 மகிழ்ச்சி 💗

  • @vijivijay7734
    @vijivijay7734 3 месяца назад +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 3 года назад

    உங்கள் குரல் கேட்கும் பொழுது என்‌ தந்தையிடம் பேசுவது போன்று உள்ளது...

  • @ruthranvickey5790
    @ruthranvickey5790 3 года назад

    உங்கள் வீடியோவை பார்க்கும் போது ஒரு வித புத்துணர்வு கிடைச்ச மாதிரி இருக்கு ,,,,நன்றி சார் 🙏🙏🙏

  • @mahashiniphotography
    @mahashiniphotography 3 года назад +2

    10q Dr. Anne good sharing anne

  • @manukarnika2087
    @manukarnika2087 2 года назад

    ஒம் நமசிவாய. நன்றி. பல்லாண்டு வாழ்க தமிழ் வளர்க. ஒம் நமசிவாய 🙏🏽

  • @jayapalshanmugam2065
    @jayapalshanmugam2065 3 года назад +1

    மனம் நிறைந்த வாழ்த்துகள்
    இதைக்குறித்து தேவையானவர்களுக்கு மிகவும் நன்மை அளிக்க கூடிய செய்தி.சிறப்பான செயல்.

  • @thiruselvi721
    @thiruselvi721 3 года назад +3

    உங்களின் வார்த்தைகள் என்னுள் நிறைய நல்லமாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.. நன்றி அண்ணா...இறைவனுக்கும் நன்றி..

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 года назад

    விக்னேஷ் ஐயா, அன்புடன் பணிவான வணக்கங்கள்.நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ உளமார வாழ்த்தும் உங்கள் நலம் விரும்பி செ.இரகுநாதன். என் வயது 69.

  • @BMani-rs6kr
    @BMani-rs6kr 3 года назад +5

    இயேசு பிரான் உண்மையான கடவுள் அவர் உங்களை நேசிக்கிறார் உங்களுக்காக தன் உயிரையே கொடுத்திருக்கிறார் அவரை நேசியுங்கள் ✝️🛐🙏🌷 இயேசு பிரான் மீண்டும் இந்த பூமிக்கு 🌍 வர போகிறார்....

  • @diwakarsaravanan5156
    @diwakarsaravanan5156 2 года назад

    நன்றி ஐயா. கடவுள் உங்கள் மூலமாக என்னை வழி நடத்துவதாக உணர்கிறேன்.

  • @latharb5074
    @latharb5074 3 года назад +2

    வணக்கம் ,
    உங்களின் வார்த்தைகள் எங்களின் வாழ்க்கையை மாற்றுகின்றது .
    ஒருவருக்கு தன்னம்பிக்கை அளிப்பதை விட மிகச்சிறந்த உதவி வேறு எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன் உங்கள் வார்த்தைகள் அப்படிப்பட்ட தன்னம்பிக்கை எங்களுக்கு கொடுக்கின்றது .🙏🙏🙏🙏🙏

  • @sixeutube
    @sixeutube 3 года назад +14

    I feel pity about that 2 people who gave dislike😏

  • @priyadarshinij1796
    @priyadarshinij1796 3 года назад +4

    வணக்கம் வார்த்தைகள் மிகவும் அருமையாக இருந்தன ஆறுதலாக இருந்தது நன்றி நன்றி அண்ணா நன்றி 👌👍

  • @sharmilaanbu7077
    @sharmilaanbu7077 3 года назад +8

    நன்றி அண்ணா...... அருமையான பதிவு

  • @manukarnika2087
    @manukarnika2087 3 года назад

    நன்றி. ஐயா அவர்கள். வாழ்க வளமுடன். தமிழ் சொந்தம். ஒம் நமசிவாய. நன்றி. ஐயா 🙏🙏🙏

  • @BalaMurugan-jj5fy
    @BalaMurugan-jj5fy 3 года назад +1

    Very enargy video sir 👌👌👌❤️

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 3 года назад

    நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 10 месяцев назад +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏

  • @gokulkrishna8004
    @gokulkrishna8004 9 месяцев назад

    Sir unga videos 1 month paakren
    Oru nalla positive thoughts create agudhu ❤❤❤

  • @jeyakanthan694
    @jeyakanthan694 2 года назад

    அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி

  • @rameshm1926
    @rameshm1926 2 года назад +1

    நன்றி அண்ணா ஒவ்வொரு வார்த்தையும் உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்❤️❤️❤️🙏

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 года назад

    நல்லது நடக்கட்டும்
    நல்லதே நடக்கட்டும் 🕉️⚛️🔯

  • @baskarbas8922
    @baskarbas8922 3 года назад +1

    இந்த பதிவு இப்போ எனக்காகவே பதிவிட்டது போல் இருக்கிறது

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 года назад

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @r.k.6314
    @r.k.6314 3 года назад

    Samma na sammaaaaa

  • @murugaiahd1472
    @murugaiahd1472 2 года назад

    இறைவன் உங்களிடம் ஒரு அளப்பரிய சக்தியை வாறி வழங்கி இருக்கு அதை அனைத்து மனிதர்களும் பயன்படும் வகையில் செயல்படுகிறீர்கள்
    நன்றி...நன்றி...நன்றி..

  • @chandrudevadoss
    @chandrudevadoss 3 года назад +1

    Very Nice Sir, இது போன்ற பதிவுகள் தான் எங்களுக்கு உத்வேகம் தருகிறது..
    நன்றி, நன்றி, நன்றி..
    வாழ்க வளமுடன்..

  • @karthikeyiniperiasamy5758
    @karthikeyiniperiasamy5758 2 года назад +1

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @pandianveera5154
    @pandianveera5154 2 года назад

    நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை

  • @lavanyasri1788
    @lavanyasri1788 3 года назад +5

    You are such a great Motivator.

  • @sugusuganthisugusuganthi7838
    @sugusuganthisugusuganthi7838 3 года назад +1

    Vazhga valamudan anna

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 3 года назад +1

    கவனம் போகும் இடத்தில் சக்தி பாயும் என்ற இரகசியம் படத்தின் வசனம் என் நினைவுக்கு வருகிறது. நன்றி ஐயா அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 года назад

    Sarvam💙💙💙 sivamayam

  • @rashraji7320
    @rashraji7320 3 года назад

    நன்றி அண்ணா பதிவு அருமை உங்கள் வீடியோவை பார்த்தும் மனதில் இருக்கும் பிரச்சினை குறைகிறது

  • @akashanbu8019
    @akashanbu8019 3 года назад +5

    நன்றி அய்யா

  • @lathakumar7266
    @lathakumar7266 3 года назад

    Thank you thank you thank you

  • @irfanathai
    @irfanathai 3 года назад +6

    Following ur words absolutely and feeling inner peace. Completely changed my life thanks bro🙏live long

  • @vidyaraju6954
    @vidyaraju6954 3 года назад

    Enakku mana bayam varumbothu unga channal parthu trupthi adaiven nanri sir

  • @manukarnika2087
    @manukarnika2087 2 года назад

    நன்றி. நன்றி. ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 3 года назад +1

    Anne fantastic nandri thank you universe

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 года назад

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐

  • @thiruthiru1748
    @thiruthiru1748 2 года назад +1

    Super Dr

  • @percymargarete5142
    @percymargarete5142 2 года назад

    I love you universe Thank you universe.

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil284 3 года назад +5

    Thank you so much brother.

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 года назад

    Cosmic wisdom oriented sakthi is in you. You have been selected by prabanch power to give encouragement to people.best of luck

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 года назад

    Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna anna 🙏 Nandri anna 🙏

  • @sindhuveeramuthu2101
    @sindhuveeramuthu2101 3 года назад +8

    Anna ...your words really has healing power . Thank you for your love ,concern , kindness ,motivational for us anna 😍 .when I saw you and I hear your voice through your video really gives New hope !!!Fresh Moments

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 года назад

    Arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯

  • @SynergyWin
    @SynergyWin 3 года назад +3

    Thanks 🙏👍❤️❤️Love from Trichy Ravichandran SynergyWin ❤️❤️❤️ Thanks to the universe ❤️

  • @chellas5628
    @chellas5628 3 года назад

    Excellent video,,,👌👌👌👍👍👍

  • @akasfashionmenswear3585
    @akasfashionmenswear3585 3 года назад

    அருமை வாழ்க வளமுடன்

  • @MeenaKumari-fx5vg
    @MeenaKumari-fx5vg 3 года назад

    அருமையான வீடியோ சார் அழகா சொல்றிங்க

  • @pugazh3
    @pugazh3 3 года назад

    Peaceful

  • @allinonnu5868
    @allinonnu5868 2 года назад

    Sir, romba romba nandri sir unga words lam en manasula romba nambikkai uruvakkudhu... 🙏🙏🙏

  • @ramansolai3661
    @ramansolai3661 3 года назад

    Thanks sir, thanks thanks thanks thanks

  • @pavithragh1596
    @pavithragh1596 Год назад

    Vazgha valamudan

  • @maragathavallis2195
    @maragathavallis2195 Год назад +1

    👌💖🙏🙏🙏

  • @mohand8022
    @mohand8022 2 года назад

    Excellent motivation speech.Eeach and every day we come to know new things to energitic our self.Thanks a lot.God bless u.

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 2 года назад

    அருமையான பதிவு சகோதரரே நன்றி...

  • @opff7661
    @opff7661 3 года назад

    Bro vanthuteengala நீங்க வந்தாலே எங்களுக்கு எல்லாமே ஜெயம் தான்👍👍💪💃

  • @vijayragav9905
    @vijayragav9905 3 года назад

    அருமை சகோ.....மிக்க நன்றி....சகோ

  • @kalaicelvan355
    @kalaicelvan355 3 года назад

    நன்றி ஐயா..வாழ்க வளமுடன். வாழ்க வையகம் ❤❤❤

  • @umabala8997
    @umabala8997 3 года назад +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க

  • @madhaviradha2535
    @madhaviradha2535 3 года назад +2

    Dr. Your a good human Being. Your subjects are very much needed For This Present Situation. Thanks so much. Hare Krishna 🙏🙏🙏🙏

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 3 года назад

    Thanks thanks thanks 👌

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад

    Forgive forget be happy thank u

  • @themadboy2661
    @themadboy2661 Год назад

    Your each and every word motivate for my self. Your really great. One day i want to meet you.

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 года назад

    Very soft positive speech. I like very much . Thank you brother

  • @sarathy4339
    @sarathy4339 3 года назад

    Super motivation speech sir

  • @rameshkannan3144
    @rameshkannan3144 3 года назад

    அருமையான பதிவு

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 3 года назад

    Nantry nantry nantry sir

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 3 года назад

    Sir enakum all manithil arpudha sakthi patri vilakam vandum sir unka video super 🙏 thank you universe 🙏

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 Год назад

    If all could follow and practice these advice could lead a life with lot of happiness and satisfaction. Thank you very much once again. God bless

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 3 года назад

    நன்றி நன்றி நன்றி சார்...🙏

  • @justinadoss7289
    @justinadoss7289 3 года назад

    மிகவும் அருமை Sir

  • @indhirat53
    @indhirat53 3 года назад

    I love you universe

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 3 года назад +1

    Excellent 👌 video, s 💯 have a great day 👍Dr.sir .God bless all 💚🙏God is great 💚🙏NANDRI Dr. Sir 🙏

  • @2871965
    @2871965 3 года назад +5

    Your speech gave lot of strength n positivity to me n to my husband who's in hospital due to pneumonia. Thank u very much sir🙏

    • @babymahesh7536
      @babymahesh7536 3 года назад +1

      ASMIN PARATHMIN ....ENA THODANGUM PADAL ....GOOGLE SEARCHIL TYPE SEINGA VARUM
      IT CURE ALL DISEASE AND GET BACK GOOD HEALTH ...SAIVAM BEST WHILE CHANTING THIS
      MANTRA
      48 DAYS 48 TIMES ENOUGH
      MIRACLE WILL HAPPEN

  • @mgs806
    @mgs806 2 года назад

    Nandri vazhga valamudan

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 3 года назад

    அருமையான பதிவு.

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 3 года назад

    நன்றி நன்றி நன்றி சார்

  • @justrelax2505
    @justrelax2505 3 года назад

    wow...arumai doctor 🙏🙏🙏🙏

  • @umaa3368
    @umaa3368 Год назад

    ஐய்யா நன்றி