ஜாதி வைத்து கட்சி நடத்தும் ஆரசியல்வாதிகளை கிழித்த நடித்த தீனா | dheena about politician | seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2020
  • ஜாதி வைத்து கட்சி நடத்தும் ஆரசியல்வாதிகளை கிழித்த நடித்த தீனா | dheena about politician | seeman
    #seemanspeech #seemanlatestspeech #seemanspeech2020 #seemanfirespeech #seemanlatestinterview #seemanbestspeech #seemanspeechtoday #seemanfunnyspeech #seemanpressmeet

Комментарии • 66

  • @gopinathan1522
    @gopinathan1522 3 года назад +63

    வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்....

  • @sivaeshwar5751
    @sivaeshwar5751 3 года назад +25

    நீ வில்லன் இல்லை உன்மையான கதாநாயகன் நன்றி அண்ணா

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 года назад +15

    ஒரு நாள் தமிழ் உலகை ஆளும் நாம் தமிழர் கட்சி.

  • @lotuscooking1970
    @lotuscooking1970 2 года назад +8

    வீழ்ந்தது போதும் தமிழா
    ஒன்றினைந்து மானத்தோடு வாழ்வோம் வா தமிழா.

  • @user-nj8yg1uv6i
    @user-nj8yg1uv6i 3 года назад +25

    நாம் தமிழர்💪💪

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 3 года назад +18

    HATS OFF DHEENA!!!

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 3 года назад +19

    தமிழ் வாழ்க! நாம் தமிழர் கட்சி வெல்க!

  • @funnymoment3990
    @funnymoment3990 3 года назад +18

    நாம்தமிழர்

  • @Suji_RS
    @Suji_RS 3 года назад +8

    நாம் தமிழர் 🔥🔥🐅🐅🐅

  • @karthik9510
    @karthik9510 3 года назад +10

    Please keep supporting to our leader Annan Seemaan தமிழர்களின் மறுமலர்ச்சிக்காக... please 🙏😯

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 3 года назад +22

    Naam thamizhar will be the ruling TN

  • @sharmiallen8078
    @sharmiallen8078 3 года назад +13

    Super dheena: manamula tamilan

  • @vkmedia1220
    @vkmedia1220 3 года назад +12

    நாம் தமிழர் கட்சி மட்டுமே இதற்கு மட்டுமே தீர்வு

  • @karikalankarikalan5667
    @karikalankarikalan5667 3 года назад +13

    தமிழால் இனைவோம்..
    நாம் தமிழராய் இனைவோம்....

  • @anandan8161
    @anandan8161 7 месяцев назад +1

    ஒரே ஒருவன் தான் எங்கள் ஒட்டுமொத்த தமிழனின் குரல் அண்ணன் சீமான் நாம் தமிழர்நாம் தமிழர்நாம் தமிழர்நாம் தமிழர்நாம் தமிழர்

  • @PremKumar-ur5xv
    @PremKumar-ur5xv 7 месяцев назад +3

    தமிழ்நாட்டை ஒரு மானமுள்ள தமிழன் தான் ஆளவேண்டும்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 года назад +16

    NTK🔥

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 года назад +7

    Ntk 💪🌾✍👏🙇‍♂️🌴🙌

  • @karikalankarikalan5667
    @karikalankarikalan5667 3 года назад +10

    வாழ்க தமிழ்...
    நாம் தமிழர்...

  • @kanthavel1000
    @kanthavel1000 3 года назад +3

    அண்ணா, மிக மிக முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது. இதைப்பற்றி கட்டாயமாக விரிவாக பேசுங்கள். ரஜினி அவர்கள் அரசியலுக்கு புதிது ஆனால் ஆன்மீகத்தில் 60 வருட அனுபவசாலிதானே.
    அதனால் அவர் மக்கள் பிரச்சனைக்கு ஆன்மீக ரீதியில் தீர்வு கூற முடியும் தானே. அவர் வேறு மதச்சார்பற்ற ஆன்மீகவாதி. உண்மையில் மதசார்பற்ற அரசியல் என்பதே செயல்பாட்டுக்கு ஒவ்வாதது. ஏனெனில் எல்லா மதங்களும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரச்சனைக்கு எதிர் எதிர் தீர்வுகளை கூறிகின்றன. அதனால் நிதர்சனத்தில் ஒரு தீர்வையே செயல்படுத்த முடியும். உதாரணமாக தமிழ்(சைவம், வைணவம், ஆசிவகம், மற்றும் பல), இஸ்லாம், சீக்கியம் மார்கங்கள் மண் மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சனைக்கு போர் செய்வதையும் போராடுவதையும் ஆதரிக்கின்றன. இந்து மதம் மக்களை நான்காக பிரித்து சத்ரியர்கள் போர் செய்வதை ஆதரிக்கிறது. ஆனால் புத்தம், ஜெய்ணம், சமணம், கிறித்தவம் இவை சமாதானத்தை போதிக்கிறது. அவை மக்கள் தீங்குகளை சகித்துக்கொள்ள போதிக்கிறது. உதாரணமாக கிறிஸ்து தன்னை பொய்யான காரணத்திற்காக பிறர் துன்புறுத்தும் போது விரும்பி ஏற்றார். கடைசியில் மரணத்தை ஏற்றார். அதே போல் புத்தர் விடம் தோய்ந்த உணவை பிறர் மணம் புண்படக்கூடாதென உண்டு மரணித்தார். இவ்வாறு ஒவ்வொரு மதமும் ஒரே சூழ்நிலைக்கு வெவ்வேறு நேரெதிர் செயல் செய்ய ( போராட மற்றும் துன்பத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள) ஊக்கப்படுத்தும். ரஜினி ஏற்றுக் கொண்ட பாபாஜி கொள்கை துன்பத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதே. அது வீடு பேறு அடைதல் அதாவது அனைத்து ஆசைகள்(மண், குடும்பம், தொழில், அரசியல்,...) உள்ளிட்ட அனைத்தையும் துறக்க சொல்வது. ஆன்மீகவாதியான ரஜினி தனது ஆன்மீக கொள்கையை உறுதியாக சொல்ல வேண்டும். அல்லது ரசிகர்கள் சொல்ல வேண்டும். ஆன்மீகம் அனைத்து விதமான பிரச்சனைகளையும் அதன் தீர்வுகளையும் கூறிவிட்டது. அதில் எதை ரஜினி பின்பற்றப் போகிறார் என்று மக்களுக்கு கூற வேண்டியது அவரது கடமை. நன்றி.

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 3 года назад +4

    Welcome dheena and annan seeman super speech.

  • @user-lx6zp3yk5m
    @user-lx6zp3yk5m 3 года назад +2

    எனக்கு, தற்போது....
    33 வயது ஆகிறது.
    நான், 19 வயதில், என்னுடைய முதல் வாக்கை பதிவு செய்தேன்.
    இதுவரை, எத்தனையோ தேர்தல்களில், வாக்கு செலுத்தியும் வராத மனநிறைவும், தன்னிறைவும்,
    நாம் தமிழர் என்ற உணர்வோடு,
    2021 ஆம் ஆண்டு, தேர்தலில், நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்கு செலுத்திய பின் தான்,
    என்னுடைய, நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை நானே தீர்மானித்தது புரிந்தது.
    உண்மையில் ஓட்டுரிமை என்பது, நம் கடமையல்ல...
    அது, நம் உரிமை.
    நாம் தமிழர்.

  • @karikalankarikalan5667
    @karikalankarikalan5667 3 года назад +6

    அருமையான பதிவு...
    நாம் தமிழர்...

  • @jobsfree365
    @jobsfree365 3 года назад +9

    ❤️NTK❤️

  • @ramrajan4784
    @ramrajan4784 3 года назад +3

    நாம் தமிழர்

  • @devraj6083
    @devraj6083 3 года назад +5

    Super brother

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 3 года назад +4

    Naamtamilar

  • @sanjaysrinivasan2314
    @sanjaysrinivasan2314 3 года назад +3

    Naan en vaakinai NTK vivasayi chinnathil potu en kadamaiyai aatrivitta pin dha na unbathu unavaga karuthinen

  • @sundramst
    @sundramst 2 года назад +4

    If anyone noticed, the misguided characterisation and insulting Tamil can overwhelmingly be seen and injected in most of Goundamani & senthil comedy dialogues. .I Don know who is the writer or is it with knowledge of tournament or not, but it did make a huge impact for long periods of time.

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 11 месяцев назад

    Anna. Super. A nna. 🙏🙏🙏🙏

  • @ariventhanb5778
    @ariventhanb5778 3 года назад +6

    ARUMAYANA PATHIUV 🔥🔥🔥🔥🔥

  • @sekarv1982
    @sekarv1982 2 месяца назад +1

    Ilike❤❤❤❤❤❤❤❤

  • @skrsaratha5000
    @skrsaratha5000 3 года назад +3

    அண்ணன் சீமானும் தம்பிகளும் இன்னும் ஏன் இந்த கருஞ்சட்டையை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
    திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசிய கட்சிகள் என்பதைவிட திராவிட தமிழ் தேசியம் என்று கூறும் அளவுக்கு தமிழ் தேசியவாதிகள் கருஞ்சட்டை பயன்படுத்துவது என்?

    • @viswanathan796
      @viswanathan796 3 года назад +2

      அது அப்படி இல்லை சகோதரா ஈழ மக்கள் இறப்பின் காரணமாக வும் போராட்ட குணத்தின் காரணமாகவும் தான் அணிகிறோம் எங்களுக்கும் தி க விற்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருக்கவே இருக்காது அதே போல திமுக வும் எங்களுக்கு அப்படித்தான் அதிமுக கணக்கில் இல்லை செத்த பாம்பு நீங்க சொல்றது போல இல்லை சகோதரா நாம் தமிழர் 💪💪💪💪

  • @clintonr8110
    @clintonr8110 2 года назад

    NTK SEEMAN ANNA UNGAULUGU 👑💯

  • @somasundaramselvaraj3205
    @somasundaramselvaraj3205 2 года назад

    Good speech

  • @p.yesuraja9358
    @p.yesuraja9358 3 года назад +7

    NTK

    • @pnbmanual57
      @pnbmanual57 3 года назад +1

      Nee aru da, Simon chirstain, changed father name, own brother chirstain ask..... Then post

  • @kennyjee3805
    @kennyjee3805 3 года назад +4

    ruclips.net/video/F8DF4pjjcB4/видео.html
    சிங்கத்தின் குகைக்குள்ளே

  • @drsmilezdental
    @drsmilezdental 2 года назад

    wonderful

  • @ArunKumar-pe9kw
    @ArunKumar-pe9kw 3 года назад +2

    sadhi per thappu illa sadhi veriyum sadhi ettra thazhvum dham thappu . sadhi ya maraikuradhala ottrummai varadhu.. sadiya ettrathazhvu illama puriya vekkanum

  • @peacefulrelaxation4004
    @peacefulrelaxation4004 3 года назад +1

    இந்த சேனல் பிரபாகரனின் படத்தை உபயோகித்ததால் இந்த சேனல் தடை செய்யப்பட்டுள்ளது அதனால் இந்த சேனலின் உரிமையாளரால் இதனை தொடர முடியவில்லை எனவே உறவுகள் அனைவரும் vailral valaiyoli (வைரல் வலையொளி) சேனலை பின்பற்றுங்கள்

  • @rajkumar.7600
    @rajkumar.7600 2 года назад

    நாம் தமிழர் 💪

  • @047sriramn9
    @047sriramn9 3 года назад +2

    2:30

  • @user-pu9jd9uw9z
    @user-pu9jd9uw9z 3 года назад +2

    🔥

  • @youclix8195
    @youclix8195 2 года назад +1

    I can help you to earn revenue from your Videos even if they are Copyrighted or you are not partnered with RUclips, how can I contact you?

  • @gowrigowri8045
    @gowrigowri8045 Год назад

    Anna ne vaa...na srilanka northens provins...en thalavan prakaran pulaikal..3vathu generation...nengal solvathu than varalaru..mozhi muthal vanthathu antha moliyai velipadutha vanthathu than inam...athukum tamil moli thamil inam...sathi veri oliya vendum..seeman anan vara vendum...apothu thsn tamil unarvu irukum...

  • @suthesanmanijam5704
    @suthesanmanijam5704 3 года назад +3

    Ntk

  • @aarumugam0509
    @aarumugam0509 3 года назад +6

    சீமானிடம் ஒருகேள்வி??? நீங்கள் முதல்வரானால் சாதியே இல்லையென்று முதல் கையெழுத்து போடுவேன் என்று ஏன் சவால்விட தயங்குகிறீர்? உங்களால் மேடையில் இதைச் சொல்லமுடியுமா? இதைச்சொல்ல முடியாதுஎன்றால் இந்த பேச்செல்லாம் பித்தலாட்டம் என்று உறுதியாகிவிடும்!

    • @funnymoment3990
      @funnymoment3990 3 года назад +2

      தோழர் இது பலவருட நோய் இதை வுடனே அடக்க முடியாது .

  • @RajeshKumar-wo6mm
    @RajeshKumar-wo6mm Год назад

    #சீமான்
    நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது😑

  • @kennyjee3805
    @kennyjee3805 3 года назад +1

    ruclips.net/video/lFnSU0Pz0TA/видео.html
    குருதிப்படை பாசறை

  • @ntk1533
    @ntk1533 3 года назад +2

    ruclips.net/video/EG34feJU2cE/видео.html.
    விஜய் வந்தா அவருக்கு நல்லது

  • @isaiTamizha_1
    @isaiTamizha_1 3 года назад +2

    Saathi endura saakadaika irunthu epo ovoru tamilanum veliya vaarano apathaan Tamil inam uyarum

  • @nicholasbaabu1668
    @nicholasbaabu1668 Год назад

    Nu

  • @mstimes8431
    @mstimes8431 3 года назад +2

    ongala okanum first

  • @raghurajan2619
    @raghurajan2619 11 месяцев назад

    Super brother