தலைவர் பிறந்தநாளில் சீமான் அசத்தல் பேச்சு | seeman full speech on thalaivar birthday

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2020
  • தலைவர் பிறந்தநாளில் சீமான் அசத்தல் பேச்சு | seeman full speech on thalaivar birthday
    #seemanspeech #seemanlatestspeech #seemanspeech2020 #seemanfirespeech #seemanlatestinterview #seemanbestspeech #seemanspeechtoday #seemanfunnyspeech

Комментарии • 55

  • @emailaccount4464
    @emailaccount4464 2 года назад +10

    எங்கள் அண்ணன் சீமான், தெற்கு திசை ல இருந்து பயணம் தொடங்கும், வடக்கு திசையில் நிலை பெறும் ஒரு நாள். தமிழ் வாழ்க

  • @surayabegum2384
    @surayabegum2384 3 года назад +19

    நாம் தமிழர் ❤️ ❤️ ❤️ வீர மகன் வெல்லனும்🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ravana1618
    @ravana1618 3 года назад +26

    இப்படி அனைத்து தகவல்களையும் புத்தகமாக தொகுத்து பல உலக மொழிகளில் வெளியிடவேண்டும்... இதன்முலம் இந்தியா, இலங்கை யின் துரோகம் தோலுரிக்கப்படும்...

  • @user-he1yw9se3f
    @user-he1yw9se3f 2 года назад +10

    தனி நாடு ஒன்று தான் தீர்வு

  • @user-qc2gq3cp4b
    @user-qc2gq3cp4b 3 года назад +42

    அடேய் தமிழ் நாட்டில் இருக்கும் ஒருவனுக்கும் தமிழ் உணர்வு இன்னும் வரல்லையாடா ஒரு மனிதன் இதைவிட இன்னும் எப்படிடா கத்தி கத்தி சொல்லமுடியாதுடா அட போங்கடா

  • @rajamrajam-ru5ds
    @rajamrajam-ru5ds 3 года назад +10

    தமிழனின்.ஆயுள்எதிரி.ராஜிவ்காந்த

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 года назад +6

    புரட்சி வெல்லட்டும்

  • @samimuthu1908
    @samimuthu1908 2 года назад +5

    பயனற்ற இந்திய இராணுவம் இந்த என் சகோதரனும் சகோதரியும் கொன்றார்கள் கடவுளே இந்த இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தையும், அரசியல்வாதிகளையும் தண்டிக்க வேண்டும் தமிழ் ஒரு நாள் அவர்கள் தமிழ் ஈழத்தைப் பெறுவார்கள் தமிழ் வெல்வார் தமிழ் வெல்வார்

    • @cjk9211
      @cjk9211 2 года назад

      ஏஏண்டா தமிழ் தெரியாத நீ எல்லாம் ஏன்பதிவுபோடறே?

    • @kavaskk1807
      @kavaskk1807 2 года назад

      @@cjk9211 தமிழ் ஒழுங்காக சொல்லி தரல😒

  • @sebastylucas5491
    @sebastylucas5491 3 года назад +6

    If it is translated in different languages and publish whole world will come to know about this injustice.

  • @dharmanp4216
    @dharmanp4216 2 года назад +3

    எல்லாரும் பிரபாகரன் அண்ணன் இறந்துட்டார் என்று சொல்கிறீர்கள் ஆனால் இறக்கவில்லை எப்படி தெரியுமா நாம் தமிழர் சீமான் அண்ணன் தான் பிரபாகரன் நல்லா அவர் முகத்தையும் அண்ணன் பிரபாகரன் முகத்தையும் பாருங்கள் இரண்டு பேரும் முகம் ஒரே மாதிரி தான் இருக்கும் அவர் துப்பாக்கியால் சுட்டார் நம் இனத்துக்காக அண்ணன் சீமான் அவர்கள் பேச்சால் சுடுவார் இதை நல்லா உத்து கூர்ந்து பாருங்கள் இது அண்ணன் பிரபாகரன் அவர்களின் தம்பி தர்மன் பதிவு செய்தது

  • @santhiyaarumugam6601
    @santhiyaarumugam6601 Год назад +3

    அண்ணே இவங்கள சும்மா விடக்கூடாது

  • @vadivelm4810
    @vadivelm4810 Год назад

    Unna mathiri oru thalaivan.illama nan eaingkettu irunthen thalaiva wellvathu nammathan nam tamilar

  • @amn5341
    @amn5341 2 года назад +3

    Well said

  • @user-dk1uj3zz7t
    @user-dk1uj3zz7t Год назад

    சூப்பர் அன்னா

  • @bhuvansharukh7494
    @bhuvansharukh7494 10 месяцев назад

    சிங்கள தீவினுக்கோர் பலமமைப்போம் - பாரதி
    சிங்கள தீவினைகோர் பாடம் கொடுப்போம் 🗡️- தமிழ் மக்கள்

  • @UdayKumar-fo9ce
    @UdayKumar-fo9ce 2 года назад +1

    Yes Anna

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd Год назад

    நாம் தமிழர்

  • @vadivelua934
    @vadivelua934 2 года назад +2

    👋👋👋🙏🙏🙏

  • @chan-DR-asekar.k
    @chan-DR-asekar.k Год назад

    🔥🔥🔥🔥

  • @yaminimuthu5844
    @yaminimuthu5844 Год назад

    நாம்தமிழர்

  • @user-yc2yu6ri5q
    @user-yc2yu6ri5q 3 месяца назад

    Unmai anna nenka solluvathu 😢

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 2 месяца назад

    Mudila kadavule 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤🇮🇳😓😢😥😔

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +3

    LTTE ukkum Simenukkum Yentha sambanthamum kidaiyathu!

    • @kavaskk1807
      @kavaskk1807 2 года назад

      LTTE Kum தமிழர் எல்லோருக்கும் சம்பந்தம் தான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      @@kavaskk1807 Simen Sebastian Thamizharthan yenru BC sollanum.
      Pesubavarellam LTTE aadharavaalar
      ALLAR! (Vikravandiyil kudiththuvittup pesiyathe SANRU)

    • @ShivaKumar-om9vw
      @ShivaKumar-om9vw Год назад

      Thevdiya movanaa

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      @@ShivaKumar-om9vw PODA YEN MAGANE!!

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Год назад

    நாம்தமிழர்