கலங்கரை தீபமே காலங்களின் தாரகையே || Kalangarai deepame || Tamil RC christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Watch tamil christian songs with lyrics...
    -கலங்கரை தீபமே
    -Kalangarai deepame
    Tamil christian songs
    RC christian songs in tamil
    Christian RC songs in tamil
    Matha songs
    வரிகள்
    =========
    கலங்கரை தீபமே
    காலங்களின் தாரகையே
    துலங்கிடும் மணியே
    கலங்குவோர் கதியே
    காத்திடுவாய் தாயே
    மாதர்களின் மாதிரியே
    மாயிருளில் ஒளிர் தாரகையே
    மாதரசியே மனவொளி தாராய்
    மாசு அகலச் செய்வாய்.
    தாயெனவே தாவி வந்தோம்
    சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
    பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி
    கூவிடும் குரல் கேளாய்...
    நானிலத்தின் நாயகியே
    நாயகன் இயேசுவின் தாய்மாரியே
    நாள் எல்லாம் நினைத்தேன்
    தாய் உன்னை பணிந்தேன்
    நலம் பல எமக்கருள்வாய்.

Комментарии • 3