Colachel Festival 2022 Special "AMMA" Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Written and Composed by : Fr.S.Suresh
    Sung by : Sreekanth Hariharan
    Orchestration by : E.Kilingston
    Video Production : Delight Meter ( Colachel )

Комментарии • 153

  • @teenuteenu9842
    @teenuteenu9842 Год назад +13

    குளச்சல் பங்கில் பணியாற்றிய . அருட்பணி. மரிய செல்வன் அவர்களை இன்று குளச்சல் பங்கில் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் . எளிய மனிதர். அனைவரிடமும் இயல்பாக பழகக் கூடியவர் . யாரிடம் கோபம் படாமல் பேசிக்கொள்ளும் ஒரு மனம். அன்னைக்கு பல்வேறு வகையான பாடல்கள் இயக்கியவர் .பல்வேறு வகையான பணிகளை மேற்கொண்டார் அதில் வெற்றியும் கண்டார். எனக்கு பிடித்த ஒரு அருட்தந்தை மிகவும் ஏழைகளின் மீது இரக்கம் கொண்டவர் .இன்னும் அதிகமாக ஒர் இரு ஆண்டுகள் எங்கள் பங்கின் பங்குதந்தை யாக இருந்து இருக்கலாம் .இவரை தற்போது நமது பங்கு சமூகம் Miss பண்ணுகிறது ❤️❤️❤️🙏🙏🙏

  • @monishamonisha9349
    @monishamonisha9349 2 года назад +25

    காணிக்கை அன்னை பற்றியும் பாடல் பாடியதற்கு நன்றி. father பாடல் Super. பாடல் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது God bless you

  • @antonyarasu2922
    @antonyarasu2922 2 года назад +21

    வாழ்த்துகள் தந்தையே!
    எழுத்துகள் ஒவ்வொன்றையும்
    உணர்ந்து அனுபவித்து இசையால் மெருகூட்டிய உள்ளங்களை வணங்குகிறேன்,மரியே வாழ்க!

  • @nibinibika8267
    @nibinibika8267 2 года назад +13

    ☦☦☦ அருமையான இந்த பாடலை தந்ததற்கு நன்றி. இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க.

    • @edwinsunil2365
      @edwinsunil2365 2 года назад

      Awesome song. Kanikkai annaiyae vazhga. 📿🎇.🫀touching song.

  • @sajina5757
    @sajina5757 2 года назад +6

    Indha song ipavum kekkurravga oru like panuga makkaley ❤️

  • @sheelaelask8361
    @sheelaelask8361 2 года назад +12

    சூப்பர் பாதர் எங்கள் மண்ணின் மைந்தராகிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆகவே மரியா

  • @soosaimichael7206
    @soosaimichael7206 2 года назад +7

    ❤️சிறிது காலங்களுக்கு பிறகு என்னை வருடிய அழகான காவியம்...

  • @venancyvenancy2469
    @venancyvenancy2469 2 года назад +28

    Just heard this song unexpectedly .... And just stunned while hearing this song 😍❣️ just loved it

  • @abison.a5080
    @abison.a5080 2 года назад +6

    Lady of precentation pray for our fishers family🙏🙏🙏

  • @George-sw7bm
    @George-sw7bm 4 месяца назад +3

    காணிக்கை அன்னையே என் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள் மரியே வாழ்க

  • @adaikalamarockiasamy7968
    @adaikalamarockiasamy7968 2 месяца назад

    எனக்கு பிடித்த பாடல். தினமும் காலையில் கேட் பேன். மணத்திற்கு இதமாக இருக்கும். மரியோ வாழ்க.

  • @chitrajegan3573
    @chitrajegan3573 2 года назад +15

    பாடல் மனதை தொடுகிறது இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @xavierj1133
    @xavierj1133 2 года назад +3

    Really a good Marian devotional.
    Lovely at the first play itself.
    Thanks to everything. God bless all for many more. Praise to our Living God. Hail Mary!

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் 2 года назад +6

    தேனினும் இனிய பாடல்.....

  • @johnsanjay5143
    @johnsanjay5143 Год назад +5

    Proud to be a colachel🔥🔥❤❤❤❤

  • @tharsisthabeson943
    @tharsisthabeson943 2 года назад +5

    Colachel Pride.. that's our pride

  • @asinrashmi4738
    @asinrashmi4738 2 года назад +9

    Lyrics and singer voice vera level.....❤️video masss

  • @varkeesj8087
    @varkeesj8087 2 года назад +6

    அன்னை மரியே வாழ்க.. 💐❤

  • @sharlythas7012
    @sharlythas7012 2 года назад +7

    காணிக்கை தாயே வரலாறு காண பேரழகு நீயே!!!! What a nice song... Wonderful lyrics.... ❤️

  • @anishrexson9733
    @anishrexson9733 2 года назад +10

    காணிக்கை மாதா அருள் உங்கள் பாடல் வழியாக அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்ததற்கு நன்றி

  • @christochristy5351
    @christochristy5351 2 года назад +4

    மதத்தை கற்றுக் கொடுக்கும் நீங்கள்...மனித நேயத்தையும் மக்களுக்கு கற்றுக் கொடுங்கள்🙏

  • @babitha255
    @babitha255 5 месяцев назад +2

    காணிக்கை. தாயே. எனக்காக. வேண்டிக்கொள்ளும்

  • @afrithanavlogs9727
    @afrithanavlogs9727 2 года назад +10

    Heart touching song ❤️

  • @lingfeng7490
    @lingfeng7490 2 года назад +4

    மிகவும் பிடித்த ஊர் குளச்சல்

  • @josephreeta4440
    @josephreeta4440 2 года назад +4

    அருமையான பாடல்.... மரியே வாழ்க ....

  • @marystella1719
    @marystella1719 2 года назад +11

    ரொம்பவும் அருமையான பாடல். உள்ளத்தை கவரும் பாடல்.

    • @martinaindra1149
      @martinaindra1149 Год назад

      Wow... Very-Very Beautiful Song, Father! Soulful Song. Thank you so much, Father! Congratulations! May God bless you with Long Life, Father!🙏

  • @anishjustingabriel4043
    @anishjustingabriel4043 2 года назад +4

    அம்மா 👏🏻

  • @Anna-mb4gn
    @Anna-mb4gn 2 года назад +10

    Lyrics, music, voices simply gracefu. வாழ்த்துக்கள்

  • @jdrdme7452
    @jdrdme7452 2 года назад +11

    Father இதை MP3 வடிவில் வெளியிடவும் அப்பொழுது தான் Mobile ringtone-ஆக வைக்க முடியும்

  • @apispiapiapiapiapi
    @apispiapiapiapiapi Год назад +4

    Kannikai matha 🙏🙏🙏🙏⛪⛪

  • @shaniyamirsha7487
    @shaniyamirsha7487 2 года назад +3

    Heart touching song so fabulous. Our Lady of Presentation 🙏 Amma Amma loved it hear this word

  • @mmraj2868
    @mmraj2868 Год назад +3

    பாடல் வரிகளால் மகிழ்ச்சியடைகிறேன் 🙏 ஆமென்

  • @mariaprincyp2895
    @mariaprincyp2895 2 года назад +10

    Heart melting voice..... Lyrics super

  • @arockiajesuraj6713
    @arockiajesuraj6713 2 года назад +5

    மனதை உருக்கும் வரிகள்,👌👌👌👌
    Nice singing peace to hear 😘😘😘🙏🙏

  • @sahayaajai648
    @sahayaajai648 2 года назад +1

    அம்மா தாய் வாழ்க

  • @johnsonjanu5075
    @johnsonjanu5075 Год назад +3

    Super song ❤️👍colachel🥳

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 года назад +2

    ✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️

  • @gjstudioz
    @gjstudioz 2 года назад +12

    அம்மா அம்மா எங்கள் அம்மா…
    தாய் மண்ணாம் குளச்சல் மண்ணின் காவல் தெய்வமே,,,
    Amazing Song, Rev.Fr.Maria Selvan
    A truly magnificent video dedicated by you to OUR COLACHEL PEOPLE.
    To be able to watch song and our church addresses around the world this platform.
    We are thanks to you,
    Proud to be have you, as our Colachel Parish Priest.
    George Jinish

    • @benf7223
      @benf7223 2 года назад

      காவல் தெய்வம் அல்ல. காவலியே . அன்னை மரியாள் கத்தோலிக்கர்கள் தெய்வம் அல்ல. அவர் தெய்வத்தின் தாய். வணக்கத்திற்கு உரியவர். ஆனால் வழிபாட்டிற்கு உரியவர் அல்லர்.

    • @morishprithikamorishprithi4623
      @morishprithikamorishprithi4623 2 года назад

      Amma ennai katharulum....

  • @josephinegreeta8864
    @josephinegreeta8864 2 года назад +8

    Father great job. Wonderful holy song 👍

  • @sanjupaul4123
    @sanjupaul4123 2 года назад +8

    I was waiting for this full song from this morning… Happy Feast!

  • @arulprabakaran9436
    @arulprabakaran9436 2 года назад +6

    மரியா வாழ்க

  • @rosemestika1410
    @rosemestika1410 2 года назад +2

    The heart is so happy to hear the song heartfelt thanks lot father god bless you forever.....

  • @nathishajeffno5553
    @nathishajeffno5553 Год назад +2

    அன்னையின் மடி தேடி தவழும் மழலையின் மகிழ்வைப் போல மனதிற்கு இனிமையைத் தரும் பாடல்... வாழ்த்துக்கள் fr.... 🙏

  • @sahayajeniba326
    @sahayajeniba326 2 года назад +8

    Melting song...heart warming lyrics, wonderful visuals and touching voice.. மரியே வாழ்க🙏🙏🙏

  • @stalinsibu3013
    @stalinsibu3013 2 года назад +6

    What a song and lyrics! Great work fr.Suresh, thanks for the wonderful song

  • @lovewithmusic3137
    @lovewithmusic3137 2 года назад +5

    At the first attempt itself addicted to this song... fabulous ❤️❤️❤️

  • @margretmargret8475
    @margretmargret8475 2 года назад +1

    அம்மா மரியே வாழ்க

  • @arunsubish46
    @arunsubish46 2 года назад +3

    🙏🙏🙏

  • @femipeter4999
    @femipeter4999 2 года назад +6

    Ave Maria 🙏🙏🙏

  • @lifnaliyana5616
    @lifnaliyana5616 2 года назад +2

    Amma amma eankal amma song i like u❤❤❤

  • @teenuteenu9842
    @teenuteenu9842 2 года назад +9

    This is awesome song.keep it up father ❤️

  • @manishman7523
    @manishman7523 2 года назад +3

    Ave mariya

  • @ezhilezhil3378
    @ezhilezhil3378 2 года назад +6

    🙏🙏🙏♥️♥️♥️💞

  • @Rio-pv6uu
    @Rio-pv6uu 2 года назад +2

    மனதிற்கு மிகவும் அமைதியான பாடல் மற்றும் வரிகள் ✨❤️ பாடலை கேட்கும் போது கவலைகள் நீங்குகின்றன....😇

  • @arunabisan5118
    @arunabisan5118 2 года назад +3

    Kaetka kaetka inikkum paadal😍

  • @starvin6659
    @starvin6659 2 года назад +4

    The lyric composed fr.suresh . congratulations Dr mama ..such a beautiful song .god bless u mama

  • @PriyaPriya-pr8fb
    @PriyaPriya-pr8fb 2 года назад +1

    Father nalla padurenga valthukkal 🌹🌹🌹🌹🌹nice song nenga puthanthurai nan unga hitta peasi eruken

  • @anicolachel2026
    @anicolachel2026 2 года назад +4

    Great musicianship, you play with confidence and vocally you have a really good tone Fr.Suresh

  • @ninaivinvarighal6309
    @ninaivinvarighal6309 2 года назад +3

    தமிழ் புனிதரே பாடல் ✍️
    புனித தேவசகாயம் பிள்ளை ✍️
    ruclips.net/video/heupwepHQDI/видео.html

  • @nishanthiniarockia2929
    @nishanthiniarockia2929 2 года назад +3

    Nice songs
    Thank you father

  • @asinpranu6674
    @asinpranu6674 2 года назад +3

    Mind blowing ... Songs.. Amma maria. Pray 🙏🙏🙏

  • @libiraj7357
    @libiraj7357 6 месяцев назад +4

    Ethu enakku romba piducha pattu❤🎉❤

  • @prabulubiya4212
    @prabulubiya4212 2 года назад +3

    Beautiful heart touching song 👍🙏🙏 i feel it .thank u kannikai annai amaa enga ooru 🤲🤲🙏

  • @dharmarajdoni1706
    @dharmarajdoni1706 2 года назад +1

    Super nice voice and nice song naan romba feelpani intha song keten amma en familykaga ungaldam prayer pandren amma and 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @vigilanto6107
    @vigilanto6107 2 года назад +9

    Wow what a Song to our Mother. The Scenery is wonderful.😍 Thanks to all for this wonderful production.

  • @maggimaggi6953
    @maggimaggi6953 2 года назад +3

    Heart touching song sweet songs love this song

  • @larissad4134
    @larissad4134 2 года назад +1

    Oru murai paduvathu Eru murai jepipatharku sammam , God bless both of U . Heart melting voice & Song 🎵 💓. Thank Father .

  • @fishermanmyidentity5215
    @fishermanmyidentity5215 2 года назад +1

    Very emotional bonding we feel with our Mother Mary with this song.. Lovely.. Adorable

  • @tinalalitha7268
    @tinalalitha7268 2 года назад +2

    Very beautiful song.

  • @ishuishwariya1794
    @ishuishwariya1794 2 года назад +2

    Beautiful heart touching songs

  • @alenboss333
    @alenboss333 2 года назад +3

    Drone shots✨😍

  • @GEO02
    @GEO02 2 года назад +2

    ❤❤❤

  • @joanjohn2367
    @joanjohn2367 2 года назад +1

    Lovely music and meaningful lyrics. Thank you Rev. Fr. Maria selvan singing well with little angels chorus..

  • @sahayaajai648
    @sahayaajai648 2 года назад +1

    This is very cute song, iam like this song

  • @julitthasma5805
    @julitthasma5805 2 года назад +3

    👌

  • @athvicnisha5501
    @athvicnisha5501 2 года назад +3

    Beautiful heart melting song

  • @joanjohn2367
    @joanjohn2367 2 года назад +1

    Wow what a sea shore location and beautiful altar . Long ago we visited cholachel church.

  • @sunilasmitha9662
    @sunilasmitha9662 2 года назад +2

    Super song .. nice singer..

  • @silviyarajini8034
    @silviyarajini8034 2 года назад +3

    Very nice song happy to listen

  • @rehobothtravels2794
    @rehobothtravels2794 Год назад +1

    Excellent father. I really felt on every lin of lyrics. Expecting more and more.

  • @swamitejanand4771
    @swamitejanand4771 Год назад +2

    Lovely

  • @helpinghandswithlovetrust
    @helpinghandswithlovetrust 2 года назад +3

    💙💙💙💙

  • @kenolucksmary3779
    @kenolucksmary3779 2 года назад +1

    Very nice Song.Ave Mariya

  • @maggimaggi6953
    @maggimaggi6953 2 года назад +3

    Thank you sir for this song

  • @anithahenryanithahenry2215
    @anithahenryanithahenry2215 2 года назад +2

    Superbbbb ❤️❤️

  • @altothasny5160
    @altothasny5160 2 года назад +2

    Such a heart warming song.... Thank you father for the wonderful song ❤️
    May our Lady of Presentation bless everyone abundantly 🙏🏻

    • @luitjen1950
      @luitjen1950 2 года назад

      ruclips.net/video/y_kiQsdOLuo/видео.html&ab_channel=8ateMeta8

    • @bebinarockia2072
      @bebinarockia2072 2 года назад

      Super song ❤️

  • @pauljerinkolsan2984
    @pauljerinkolsan2984 2 года назад +5

    Nice❤❤❤❤🙏🙏🙏

  • @nirmalaantoynet999
    @nirmalaantoynet999 2 года назад +3

    Very nice song Fr..

  • @josephamirthia6321
    @josephamirthia6321 2 года назад +2

    So sweet and charming voice. God bless you dear

  • @marybrijit111
    @marybrijit111 2 года назад +1

    romba romba nalla irukku song God bless you

  • @mariamnisha2669
    @mariamnisha2669 2 года назад +2

    Ave Maria...

  • @poongothaimurugan5997
    @poongothaimurugan5997 2 года назад +1

    Extremely super father.Kerp it up

  • @shebininiyan44
    @shebininiyan44 2 года назад +3

    Great Composition 😍😍😍 We Expect More Fr💥💥💥

  • @dr.chelseajegadish8970
    @dr.chelseajegadish8970 Год назад +1

    God bless 🙏

  • @sindhujasindhuja6073
    @sindhujasindhuja6073 2 года назад +1

    Heart melting song like like like

  • @ArulXavierOnline
    @ArulXavierOnline 2 года назад +3

    It’s so touching - very emotional song

  • @ramyadan8515
    @ramyadan8515 2 года назад +2

    Supper

  • @eugenefernandez971
    @eugenefernandez971 2 года назад +2

    Wonderful lyrics and heart touching music

  • @ammuslovebtsforever5025
    @ammuslovebtsforever5025 2 года назад +1

    Spr song,just heard this,and I loved it...,🙏

  • @jonelininfant5597
    @jonelininfant5597 2 года назад +2

    ❤️❤️