அம்மா எனக்கு குழந்தை வரம் கொடுத்தாக்க உமக்கு நன்றி அம்மா எனக்கு எப்போ மூன்று முடித்து நான்காம் மாதம் தொடங்கியாது அம்மா நான் குழந்தை நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
அம்மா கருத்தாங்கும் திருத்தாயே தொடர்ந்து 1 மாதம் இப்பாடலைப் கேட்டேன்.தாயே உம் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.அம்மா உமக்கு கோடான கோடி நன்றிகள்.என் வயிற்றில் வளரும் குழந்தையை நீரே பாதுகாத்து மும் தாயே.நம்பிக்கையோடு செபியுங்கள் தாய் நிச்சயம் நமக்காக பரிந்து பேசுவார்.மரியே வாழ்க.
Amma kalyana aana ellarayum um pathaththil vaikirom neengathaan Amma ellarukkum kuzhanthai varam kitaikka ashivathikkanum Amma..... Amma naa karpamaga irukiren intha kuzhanthai neenga ashivathikkanum Amma .....
அம்மா எனக்கு 2 வருடமா குழைந்தக்கு வரம் வேண்டி இந்த பாட்டை கேட்டேன் இப்போது அடுத்த மாதமே நான் கரு தாங்கும் மாதாவின் ஆசியால் இப்போது எனக்கு ஒரு குழைந்தையே பாக்கியத்தை குடுத்து என்னை தாய்மை அடைய செய்து உள்ளிர் அம்மா நன்றி அம்மா நன்றி ❤❤❤😊
Amma குழந்தை பாக்கியம் கிடைதர்க்கா நன்றி அம்மா. குழந்தை வரம் வேண்டி காத்து இருக்கும் தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் கூர்ந்து அருளும் அம்மா
அம்மா குழந்தைக்காக காத்திருக்கும்அனைத்து தம்பதிகளையும் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் அம்மா உம் திரு வயிறு குழந்தை ஏசுவால் ஆசீர்வதிக்கப் பட்டதுபோல அனைவருக்கும் மழலை பேறு கிடைக்க அருள் புரியும் அம்மா ஆமேன்
Amma please ellarukum kuzhandhai varam kudunga amma ,ellarum evlo aasaiyoda marraige pandranga kuzhandhai bakiyam kedaikalana oru maari life full la kastam dhan amma please amma ellarukum kuzhandhai varam kudunga amma😢😢😢😢😢😢😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 enaku baby iruku amma enaku therinjavanga neraiya peruku illa amma avangala paakum podhu enaku romba kastama iruku amma please amma ellarukum kudunga amma irukuradhu oru life dhana amma ellarum ella sugathaiyum anubavikatum amma😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
எங்களுக்கான குழந்தை பாக்கியம் தாரும் அம்மா எவ்வளவு பெரு இந்த பாக்கியம் இல்லை என்று அழுந்து கொண்டு இருக்காங்க அம்மா ஒவ்வொருவரையும் தொட்டு சுகம் படுத்தும் அம்மா
இந்த பாடலை பார்த்து வேண்டினேன். எனக்கு குழந்தை வரம் தந்ததர்க்கு. கோடான கோடி நன்றி தாயே என் குழந்தைக்கு எந்த நோயும் வராமல் இருக்க ஆசீவதியும் தாயே பாதுகாத்து அருளும்
இந்த பாடலை தினமும் கேட்டு அன்னையிடம் குழந்தை வரம் வேண்டும் ௭ன வேண்டினேன் ௭னக்கு இரண்டு ஆண் குழந்தைகளை வரமாக தந்த கருத்தாங்கிய திருத்தாய்க்கு கோடான கோடி நன்றிகள்
இந்த பாடலை நான் 10.4 . 2022 அன்று வெள்ளிக்கிழமை மதியம் என் மகளை பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதித்த பொழுது குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டேன். அது போல அதிகாலை சனிக்கிழமை 12.09 மணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்து. கருத் தாங்கும் மாதாவே நன்றி. மரியே வாழ்க. 🙏
அம்மா நன்றி அம்மா கோடானக்கோடி நன்றி அம்மா உங்க பாடலை தினமும் காலையில் கேட்டு வந்தேன் அம்மா இப்போது நான் தாயாகப் போகிறேன் அம்மா🙏🙏🙏🙏கண்ணீரோடு ஜெபத்த எனக்கு நன்றி அம்மா
அம்மா தாயே உன்னை போல நானும் ஒரு குழந்தையை சுமக்கிறேன் நீ கொடுத்த அந்த குழந்தையை நீரே ஆசிர்வதித்து எந்த நோய் நொடியும் இல்லாமல் எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
மாதா அம்மா என் கருவூல குழந்தை நல்ல ஆரோக்கியமா நல்ல வளர்ச்சியா இருக்கணும் அசைவு தெரியணும் நீங்க தான் ஆசிர்வாதம் பண்ணுங்க என் குழந்தைய நீங்க தான் பாத்துக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு கல்யாணம் ஆகி 6 வருசம் ஆகுது....2 மாசம் இந்த. பாடல் கேட்டேன் இப்போ நான் மாசமா இருக்கேன் மாதா அம்மாக்கு கோட்டானா கோடி நன்றி அம்மா எல்லாரும் நம்பிக்கையா ஜெபியுங்கள்
13 வருடம் கழித்து 2 வது குழந்தை பாக்கியம் கொடுத்த மாதாவுக்கு நன்றி. எல்லாரும் நம்பிக்கை யோடு இந்த பாடலை கேட்டு ஜெபிங்க.கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
Ungalukum இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சந்தோசமான செய்தி கிடைக்கும். Neegalum சிகிரமா தாய்மை நிலை அடைவோம். Sister கொஞ்சம் அமைதியா அந்த அன்னையை நினைத்து preyar பண்ணுங்க நடக்கும். Ave Maria
அம்மா எங்களுக்கும் திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. எங்களுக்காக இயேசுவினிடத்தில் பரிந்து பேசுங்க அம்மா. எங்கள் மனது மிகவும் வலிக்கிறது. எங்களுக்கு அருள் புரிந்திடுங்கள் தாயே.😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
அம்மா 10ஆண்டிற்கு பிறகு உமது அருளால் கர்பமாக உள்ளேன்.. நன்றி அம்மா..நீர் தன் என் கருவில் உள்ள குழந்தையை பாதுகாக்க வேண்டும்..குழந்தை இன்றி தவிக்கும் பெண்களை தாய்மை பேரு தாரும் அம்மா. இப்பாடல் உண்மையில் வல்லமை உள்ளது..
அம்மா என் மகளுக்காக தினமமும் இப்பாடலை கேட்டு செபித்தேன் இப்பொழுது அவள் 2 மாதம் கருத்தாங்கி இருக்கிறார். இறைவனுக்கு நன்றி மாதாவுக்கு. தாயும் சேயும் உம் திருக்கரத்தால் காத்துக்கொள்ளும். அம்மா.
அம்மா தாயே குழந்தை வரம் வேண்டி வரும் அனைவரையும் ஒப்புக்கொடுக்கிறேன்,,, பிறக்கும் வருடம் என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் அம்மா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்
கருத்தாங்கும் திருதாயே அம்மா நான் இப்போ கர்பமாக இருக்கேன் அம்மா எந்த பிரச்சனையும் குழந்தைக்கும் எனக்கு இல்லாமல் நல்லமுறையில் குழந்தை பிறக்கும் அம்மா.....
அம்மா கருத்தாங்கும் திருத்தாயே குழந்தை செல்வம் வேண்டி காத்திருக்கும் அனைத்து தம்பதியர்களுக்காகவும் உம் திருமகனிடம் பரிந்துபேசும் அம்மா கருத்தாங்கும் திருத்தாயே 🙏🙏🙏 நன்றி அம்மா
அம்மா கருதும் திரு தாயே இந்த பாடலை 1 மாத்தம் கேட்டேன் .தாயே உம் அருளால் எனக்கு குழந்தை பாக்யம் கிடைத்துள்ளது அம்மா உமக்கு கொண்டனா கோடி ந என்றிகள் . மரியே வாழ்க😢
தாயே என் தம்பிக்கு அம்மா அப்பா யாரும் இல்லை அம்மா ஐந்து வருடம் குழந்தை இல்லை அம்மா கவலையோடு இருக்கிறன் அம்மா நீங்க தான் அம்மா ஒரு குழந்தை இந்த மாதமே கொடுத்து மகிழ்ச்சி கொடுக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏
Nan 6 weeks pregnant ah iruntha...uterus la blood clot iruku so highly risk nu doctor sollitaga 1 month daily intha song ah ketu madha ta pray panna continuously...ipo 3rd month scan la blood clot dissolve aitu so eni problem illa sollitaga....Thank you amma for doing this miracle. Thank you Jesus! Hail Mary!
அம்மா குழந்தை இல்லாம தவிக்கும் அனைத்து உள்ளங்களை பாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏 இயேசுவை எதிர் நோக்கி காத்திருந்த அம்மா.... என்னையும் இந்த உலகில் உள்ள அனைவரையும் பாரும் அம்மா 🙏 குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏. உம்மை மன்றாடுகிறோம் அம்மா
அம்மா 5மாத scan எடுக்க காத்திருக்கிறேன் பயமா இருக்கு குழந்தை நல்லா இருக்குனு சொல்லனுமா உங்களதா நம்பி இருக்கே உதவி செய்க தாயே ஆமேன்
தாயே அடுத்த மாதம் வெளிநாடு போயிடுவான் தாயே உமது கிருபையால் இந்த மாதமே கரு உருவாக உதவி புரிங்க தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உம்மை கெஞ்சி மன்றடுகிறோம் அம்மா 🙏🙏😭😭😭
அம்மா தாயே என் கருவில் இருக்கு குழந்தைக்கு நல்ல வளர்ச்சி குடும் தாயே 😢
இந்த பாடலை கேட்டு நானும் கர்ப்பமாக இருக்கிறேன் மாதா வாழ்க
Me
Really ❤@@KamaliSwain-v2z
அம்மா இந்த மாதம் காத்திருக்கும் அனைத்து பிள்ளைகள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தரும் தாயே😭
Amen amma
Amen❤
amen
நானும் இந்த மாதம் காத்திருக்கிறேன்..மரியாள் தருவார் என்று நம்புகிறேன்
Amen
அம்மா எனக்கும் ஒரு அதிசயம் நடக்காத அம்மா எனக்கு குழந்தைப்பாக்கியம் தாரும் அம்மா என்னைப்போல் ஏங்குபவர்களுக்கும் தாரும் தாயே
இயேசுவுக்கே புகழ் ❤️
மரியே வாழ்க ❤️
நன்றி ❤️
7 வருடங்கள் கழித்து நான் இறை அருளால் கருவுற்று இருக்கிறேன். அனைத்து குழந்தை இல்லாத தம்பதிகளும் குழந்தை வரம் பெற இறைவனின் உதவியை வேண்டுவோம்
ruclips.net/video/mDfkmB2ZaKs/видео.htmlsi=KGoRwd6WqGZyoQSo
Intha paattai kelunga jebiyungal kuzhanthai varam kidaikum
Amen
Amen
இந்த பாடலை கேட்ட மாசத்திலே நான் கர்ப்பம் தரித்ததேன்...நன்றி அம்மா....நன்றி இயேசப்பா...................
அம்மா எனக்கு குழந்தை வரம் கொடுத்தாக்க உமக்கு நன்றி அம்மா எனக்கு எப்போ மூன்று முடித்து நான்காம் மாதம் தொடங்கியாது அம்மா நான் குழந்தை நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
நான் எனது ஜெபத்தில் மிகவும் வல்லமையுள்ள இப்பாடலைக் கேட்டு தினமும் ஜெபித்தேன். அன்னையின் பரிந்துரையாளும், ஆண்டவரின் ஆசிர்வாத தாளும் கர்ப்பத்தின் கனி கிடைக்கப்பெற்றேன். அன்னைக்கும் கடவுளுக்கும் சாட்சியாக உள்ளேன். இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி!
மரியே வாழ்க!
அம்மா தாயே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா... அம்மா விடம் நம்பிக்கை ரோடு ஜெபியுங்கள் நல்லது நடக்கும் நிச்சயமாக
அம்மா கருதாங்கும் திருதாயே குழந்தை வரம் தாரும் அம்மா
Amma thaye please enaku kuzhanthai Tharum amma
குழந்தையில்லாத் தம்பதிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா
Amen 🙏
Vendikollungal amma kozhandhai illadhavargalukaga..manasu romba valikuthu.. Mudila amma.. 😭😭😭
@CATHOLIC CREATIONS is
Amma....
Enn kulanthai kku vuirr koddu Amma.
Please., Amma
ruclips.net/video/mDfkmB2ZaKs/видео.htmlsi=KGoRwd6WqGZyoQSo
Intha paattai kelunga jebiyungal kuzhanthai varam kidaikum
அம்மா தாயே தொடர்ந்து இந்த பாடலை கேட்டேன். இப்போ கருத்தருத்துளேன் நீங்கள் என்னை ஆசீர்வதியும் அம்மா. நன்றி 🙏
அம்மா மரியே எண் வயிற்றில் இருக்கும் கருவை பாதுகாத்து நல்லபடியா நான் பெர்துஎடுக்க அசீர்வதியும் அம்மா
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை மன்றாகின்றோம் அம்மா.
God is great u believe our god
Koodiya viraivil madhave ungaluku pirakkum God bless you 🙏🙏🙏
Enkalukkum than amma
Nan velankanni Amma kovil la thottil katti du vanthom next month bragnant na so ellarum poidu vanga
Amma nan ippothu ippatalai ketten onu maathamaha enakku varam thantharkku nanri Amma nan kaartu pottu parkkum pothu nalla resalt vara kirupay thaarum
அம்மா இந்த மாதம் குழந்தைக்கு எதிர் பார்த்துள்ளேன், அம்மா எனக்கு குழந்தை தாங்க அம்மா
குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தும் அனைத்து உங்கள் பிள்ளைகளை தொட்டு ஆசிர்வதியும் அம்மா
Amen.
Amen 🙏 🙏 🙏
அம்மா உம்மிடம் வேண்டி எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது நன்றி அம்மா.குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தாரும் தாயே ஆமென்.
அம்மா கருத்தாங்கும் திருத்தாயே தொடர்ந்து 1 மாதம் இப்பாடலைப் கேட்டேன்.தாயே உம் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.அம்மா உமக்கு கோடான கோடி நன்றிகள்.என் வயிற்றில் வளரும் குழந்தையை நீரே பாதுகாத்து மும் தாயே.நம்பிக்கையோடு செபியுங்கள் தாய் நிச்சயம் நமக்காக பரிந்து பேசுவார்.மரியே வாழ்க.
Thank you Amma mary
Nandri Amma mariye valga
Ave Maria
தாய்க்கு நன்றி 🙏🙏🙏
Ave maria
Amma kalyana aana ellarayum um pathaththil vaikirom neengathaan Amma ellarukkum kuzhanthai varam kitaikka ashivathikkanum Amma..... Amma naa karpamaga irukiren intha kuzhanthai neenga ashivathikkanum Amma .....
அம்மா கரு தாங்கும் திருத்தாயே எனக்கும் தாய்மை பேரு தாங்க அம்மா
என்னில் அடங்கா கண்ணீருடன் அன்னை பாடலை கேட்டு வந்தேன் 5 வருடம் பின் ஆண் குழந்தை அன்னை தந்து உள்ளார்... மரியா வாழ்க...
Happy to hear 🎊🎊🎊🎊🎊mariye valge 🙏
❤ Ave 🙏 Maria ♥️
❤ Congrats 👏 Sister 🎉
Ennaku karpathin kani kidaika kirupaiya tharungapa madhavey ennaku oru arpudham seiyungapa madhavey .
என் மகளையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் நலமுடன் இருக்க ஆசீர்வதித்தருளும்
தாயே
Indha song ah thodarnthu 2 months ketten ippo nan pregnant ah iruken rmba Nandri Amma...thank u jesuese....🙏
அம்மா நான் 4 வருடம் கழித்து தாய் ஆகிருக்கிறேன்..என்னையும்
என் குழந்தையையும் ஆசிர்வதியும் தாயே.....
அம்மா எனக்கு 2 வருடமா குழைந்தக்கு வரம் வேண்டி இந்த பாட்டை கேட்டேன் இப்போது அடுத்த மாதமே நான் கரு தாங்கும் மாதாவின் ஆசியால் இப்போது எனக்கு ஒரு குழைந்தையே பாக்கியத்தை குடுத்து என்னை தாய்மை அடைய செய்து உள்ளிர் அம்மா நன்றி அம்மா நன்றி ❤❤❤😊
Hospital treatment poninkala sis
Amen amma
Amma குழந்தை பாக்கியம் கிடைதர்க்கா நன்றி அம்மா. குழந்தை வரம் வேண்டி காத்து இருக்கும் தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் கூர்ந்து அருளும் அம்மா
❤
அம்மா எனக்கும் என்னைப் போல் குழந்தை வர வரம் கேட்கும் அனைவருக்கும்கொடுங்கள் தாயே அம்மா மரியே
அம்மா ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து மனது உடைந்து போகின்றோம் எங்களை போன்ற அனைவரையும் கண்ணோக்கியருளும் என் தாயே🙏🙏🙏🙏🙏🤲🤲
Nethta. 🙏
அம்மா. குழந்தை நல்ல சுகத்துடன் வளரவும் சுக பிரசவம் நல்லபடியாக நடைபெறவேண்டியும் ஆசீர் வதியுங்க அம்மா நன்றி மரியேவாழ்க 🙏
Kandipaga kidikum
Nanum
Amma kuzhanthai baakkiyam tharum en yeasuvee.
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா உம் அருளால் என் குழந்தைக்கு இதயத்துடிப்பு வந்து விட்டது அம்மா மரியேவாழ்க
🙏🙏🙏
இந்த மாதம் குழந்தைக்காக காத்திருக்கிறேன் தாயே . எனக்கு இந்த வரத்தை தந்து என் மன வேதனையை போக்குங்க அம்மா
குழந்தை உண்டாகும் கவலை வேண்டாம் சகோதரி..தாய் மரியா உமக்கு அருள் புரிந்து ஆசீர் அருள்வார்..
Please pray for us ,mother mary give your grace,and give child for me...😂
Nanumathan sistera
அம்மா தாயே இந்த மாதம் ஒரு தேவதைக்காக காத்திருக்கிறேன் வரம் தரும் அம்மா 🙏🙏🙏
Kandipa varum
அம்மா குழந்தைக்காக காத்திருக்கும்அனைத்து தம்பதிகளையும் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் அம்மா உம் திரு வயிறு குழந்தை ஏசுவால் ஆசீர்வதிக்கப் பட்டதுபோல அனைவருக்கும் மழலை பேறு கிடைக்க அருள் புரியும் அம்மா ஆமேன்
Amen
Amen
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Amen
Amen
இயேசுவை எதிர்நோக்கி காத்திருந்த கருத்தாங்கும் திரு தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
Ave mariya
Ennakku merreage ahi 6 yer achu
Baby illa engalukkaga mantadunga amma
Entha church enga iruki
@@sindhusindhu1036
Chennai St Thomas mount
Rahi
@@sindhusindhu1036 St.Thomas mount church....
Amma please ellarukum kuzhandhai varam kudunga amma ,ellarum evlo aasaiyoda marraige pandranga kuzhandhai bakiyam kedaikalana oru maari life full la kastam dhan amma please amma ellarukum kuzhandhai varam kudunga amma😢😢😢😢😢😢😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 enaku baby iruku amma enaku therinjavanga neraiya peruku illa amma avangala paakum podhu enaku romba kastama iruku amma please amma ellarukum kudunga amma irukuradhu oru life dhana amma ellarum ella sugathaiyum anubavikatum amma😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
என் கரு வளர்ச்சி மற்றும் இதயத்துடிப்பு வந்திருதிக்க வேண்டும் தாயே
Please pray for me
எங்களுக்கான குழந்தை பாக்கியம் தாரும் அம்மா எவ்வளவு பெரு இந்த பாக்கியம் இல்லை என்று அழுந்து கொண்டு இருக்காங்க அம்மா ஒவ்வொருவரையும் தொட்டு சுகம் படுத்தும் அம்மா
Amen 🙏 🙏 🙏
இந்த பாடலை பார்த்து வேண்டினேன். எனக்கு குழந்தை வரம் தந்ததர்க்கு. கோடான கோடி நன்றி தாயே என் குழந்தைக்கு எந்த நோயும் வராமல் இருக்க ஆசீவதியும் தாயே பாதுகாத்து அருளும்
கரு தங்கும் திரு தாயே மரியே எனது தங்கைக்கு குழந்தை பிறக்க அருள் புரியும் தாயே மாதா அம்மா 🙏🙏🫂🪷⛪✝️🙏🌹
அம்மா உன் கருணையால் என் நீர் கட்டி காணாமல் போக வேண்டும் தாயே
தாயே அம்மா எனக்கு 12 வருஷம் குழந்தை இல்லாமல்... இப்போது தான் 2மாதம் கற்பமாக இருக்கேன் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்
அம்மா எப்போதும் துனன இருப்பாக Sister பயப்படாமலும் இருங்க அம்மா இருக்கா 🙏🙏🙏
Amma I want baby ,this month date late akkiruku 6 days ,so enaku indha month kulanthai nikkanum please prayer pannuga,
Congratulations sister
Dear friends ennaku next month baby nikkanum nu pray pannikoenga plz
@@antonyanthony7388❤❤❤❤😅
அம்மா..... 2.10வருடமாக குழந்தை செல்வத்திற்காக வேதனையோடு ஜெபிக்கிறேன். எனக்கு ஆரோக்கியமான குழந்தை செல்வம் கிடைக்க வரம் தாரும் அம்மா....
இந்த பாடலை தினமும் கேட்டு அன்னையிடம் குழந்தை வரம் வேண்டும் ௭ன வேண்டினேன் ௭னக்கு இரண்டு ஆண் குழந்தைகளை வரமாக தந்த கருத்தாங்கிய திருத்தாய்க்கு கோடான கோடி நன்றிகள்
இந்த பாடலை நான் 10.4 . 2022 அன்று வெள்ளிக்கிழமை மதியம் என் மகளை பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதித்த பொழுது குழந்தை நல்ல படியாக
பிறக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டேன். அது போல அதிகாலை சனிக்கிழமை 12.09 மணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்து. கருத் தாங்கும் மாதாவே நன்றி. மரியே வாழ்க. 🙏
எனது மகள் இந்துமதிக்கு விரவில் திருமணம் நடைபெற துணை செய்யும் தாயே.
கருத்தாங்கும் திருதாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தர மன்றாடுகிறேன் தாயே
அம்மா கருதாங்கும் திருத்தாயே குழந்தை வரம் தர வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏
இயேசு கிறிஸ்துவிற்கு தோத்திரம், மரியே வாழ்க.❤❤❤👏🙌🙏
கருத்தாகும் திரு தாயே இந்த மாதம் எனக்கு ஒரு கருவை தாங்க மாதா அம்மா மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்
அம்மா நன்றி அம்மா கோடானக்கோடி நன்றி அம்மா உங்க பாடலை தினமும் காலையில் கேட்டு வந்தேன் அம்மா இப்போது நான் தாயாகப் போகிறேன் அம்மா🙏🙏🙏🙏கண்ணீரோடு ஜெபத்த எனக்கு நன்றி அம்மா
மாதாமாதா.மாதம் பார்த்து ஏமாற்றமே இந்த மாதம் அன்னை ஆகவேண்டும் அன்னையே என் வேண்டுதல் உன் காதில் ஒலிக்கட்டும்
என் பிள்ளை நிபாளுக்கு தாய்மையை தாருங்கள் அம்மா
Amma enthe monthum ummaiye nammi eruke Amma en kuraluku pathil thanka amma
எனக்கு இந்த மாதம் ஒரு குழந்தை தங்கள் தாயே அமென்
எங்களுக்கும் குழந்தை பாக்கியம் பெற வரம் தாரும் அன்னையே,
அம்மா தாயே உன்னை போல நானும் ஒரு குழந்தையை சுமக்கிறேன் நீ கொடுத்த அந்த குழந்தையை நீரே ஆசிர்வதித்து எந்த நோய் நொடியும் இல்லாமல் எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
Amma ennakum kolantha illa um arulal intha montha positive aaganum please😢
Amma enakku intru nalla seithi varavendum amma. Ave maria
1 வருடங்கள் கழித்து இன்று இறை அருளால் கருவுற்று இருக்கிறேன் மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏
Nanri appa amen amen 🙏🙏
அம்மாஎன்கொழுந்தன்மகன்தாய்தந்தைஇல்லைஅவனுக்கு குழந்தைவரம்வேண்டும்அம்மா மரியேவாழ்க
ruclips.net/video/mDfkmB2ZaKs/видео.htmlsi=KGoRwd6WqGZyoQSo
Intha paattai kelunga jebiyungal kuzhanthai varam kidaikum
மாதா அம்மா என் கருவூல குழந்தை நல்ல ஆரோக்கியமா நல்ல வளர்ச்சியா இருக்கணும் அசைவு தெரியணும் நீங்க தான் ஆசிர்வாதம் பண்ணுங்க என் குழந்தைய நீங்க தான் பாத்துக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு கல்யாணம் ஆகி 6 வருசம் ஆகுது....2 மாசம் இந்த. பாடல் கேட்டேன் இப்போ நான் மாசமா இருக்கேன் மாதா அம்மாக்கு கோட்டானா கோடி நன்றி அம்மா
எல்லாரும் நம்பிக்கையா ஜெபியுங்கள்
Daily na Amma song kepan yenaku positive vanthuchu
இந்த மாத குழந்தைகாக காத்திருக்கிறேன். அருள் புரியும் தாயே.
13 வருடம் கழித்து 2 வது குழந்தை பாக்கியம் கொடுத்த மாதாவுக்கு நன்றி.
எல்லாரும் நம்பிக்கை யோடு இந்த பாடலை கேட்டு ஜெபிங்க.கண்டிப்பா
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
❤😊🙏🙏
இன்னும் எத்தனையோ தம்பதிகள் குழந்தை இல்லாமல் ஏங்கி கொண்டிருப்பார்கள் அவருகளுக்கும் வரம் தாரும் அம்மா 🙏🙏🙏
நம்பிக்கையோடு ஏங்கிகொண்டிருக்கிறேன்....பிள்ளை வரம் கொடுங்கள் அம்மா...மனசு ரொம்ப பாரமா இருக்கு தாயே....
U will be blessed with a baby soon
Kaddaayam kidaikkum, intha paadalai thinamul kannerodu keaddean, after 5 years , i blessed , a girl baby
நம்பிக்கை வீண்போகாது நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் உங்களுக்கு
Don't feel.. kandippa vungalukum viravil kulanthai paakiyam kidaikum...
Enakkakavum vendi kollinkal
அம்மா எங்களுக்கு குழந்தை வரம் கேட்டு உம்மை வேண்டுகின்றோம் தாயே
வாழ்க 🙏🙏🙏
Kandipa ungaluku kozhatha porakum sister
Ungalukum இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சந்தோசமான செய்தி கிடைக்கும். Neegalum சிகிரமா தாய்மை நிலை அடைவோம். Sister கொஞ்சம் அமைதியா அந்த அன்னையை நினைத்து preyar பண்ணுங்க நடக்கும். Ave Maria
Kandipa kedaikum
Sister.. yengaluku 5 varudamaga kuzhanthai illamal irunthathu. Ammavin asirvathathal indru yenmanaivi 7 month.. kandipanga nambikayodu irungal nangalum ungalukaga prathikiroam...
அம்மா எனக்கு குழந்தை வரம் தாரும் அம்மா மல்டி என்ற சொல்லில் இருந்து விடுதலைதாரும் அம்மா
அம்மா எங்களுக்கும் திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. எங்களுக்காக இயேசுவினிடத்தில் பரிந்து பேசுங்க அம்மா. எங்கள் மனது மிகவும் வலிக்கிறது. எங்களுக்கு அருள் புரிந்திடுங்கள் தாயே.😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Kandiapa nallathia nadakuam sister kavala padathanaga
Pray pannunga sister kantippa varam kitakkum
தாயே அக்காவின் மகளுக்கு கருத்தாங்கி குழந்தையை பெற்றேடுக்க வரம் தாரும் தாயே🙏🏾🙏🏾🙏🏾
ஜீவா மாதாவே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா
Kandippaka tharuvar
அம்மா 10ஆண்டிற்கு பிறகு உமது அருளால் கர்பமாக உள்ளேன்.. நன்றி அம்மா..நீர் தன் என் கருவில் உள்ள குழந்தையை பாதுகாக்க வேண்டும்..குழந்தை இன்றி தவிக்கும் பெண்களை தாய்மை பேரு தாரும் அம்மா. இப்பாடல் உண்மையில் வல்லமை உள்ளது..
அம்மா பாப்பா கு காந்திருக்கும் எங்களுக்கு குழந்தை வரம் தா அம்மா 🙏✨🙏🙏✨
Amma intha matham ennaku conform aaganum en kutavea irunga amma
மரியே வாழ்க, நன்றி அம்மா ❤️
மரியே வாழ்க❤️ இயேசுவுக்கே புகழ்❤️
அம்மா என் அக்கா விற்கு குழந்தை பாக்கியம் தாரும் தாயே😭😭
இந்த மாதம் குழந்தைக்காக காத்து இருகே ன் அம்மா அருள்புரியவேண்டும் அம்மா தாயே
அம்மா என் மகளுக்காக தினமமும் இப்பாடலை கேட்டு செபித்தேன் இப்பொழுது அவள் 2 மாதம் கருத்தாங்கி இருக்கிறார். இறைவனுக்கு நன்றி மாதாவுக்கு. தாயும் சேயும் உம் திருக்கரத்தால் காத்துக்கொள்ளும். அம்மா.
Nanum than
மரியே வாழ்க❤️ நன்றி அம்மா❤️ இயேசுவுக்கே புகழ் ❤️
மாியா அம்மா ௭ன் வயிற்றில் வளரும் குழந்தைய ஆரோக்கியமா பிறக்க ஆசிர்வதிங்க மாதா மரியே வாழ்க
Kavali veandam.. suga prashavam muulam nallapaduyaga kulanthai pirakum.. thaai Mari vumaku thunai ieruppar...
அம்மா இந்த மாசம் என்று நாள் தள்ளி போயிருக்கும் கரு உண்டாகணும் மா ப்ளீஸ் 🥹🥹🥹🥹
Sis confirm aicha
கருத்தாங்கிய அன்னையே நானும் ஒரு கருவை சுமக்கும் பாக்கியம் பெற்று தாரும் அம்மா
Amen 🙏 🙏 🙏
குழந்தை வரம் கேட்போர் குழந்தை பாக்கியம் பெற வேண்டிகொள் தாயே, ஒவ்வொரு கற்பணி பெண்ணுக்கும் துணையாக இருந்தரழும் அம்மா.
அம்மா தாயே குழந்தை வரம் வேண்டி வரும் அனைவரையும் ஒப்புக்கொடுக்கிறேன்,,, பிறக்கும் வருடம் என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் அம்மா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்
இந்த பாடலை 2வாரம் தொடர்ந்து கேட்டேன். இப்போது அம்மா எனக்கு குழந்தை செல்வத்தை கொடுத்தாங்க...... அம்மாவுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி அம்மா குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே
கருத்தாங்கும் திருதாயே அம்மா நான் இப்போ கர்பமாக இருக்கேன் அம்மா எந்த பிரச்சனையும் குழந்தைக்கும் எனக்கு இல்லாமல் நல்லமுறையில் குழந்தை பிறக்கும் அம்மா.....
அம்மாஉங்களை நாடி வந்துவுள்ளேன் எனக்கு குழந்தை வரத்தை தந்தருளும் அம்மா ஆமேன்
அம்மா தாயே உம் அருளால் ஒரு குழந்தை வரத்தை எங்களுக்கு தாரும்... எங்களை போல் வருந்தும் அனைவருக்கும் குழந்தை வரத்தை அளித்த ருளும் அம்மா.
Amma.eanaku.kulatha.paakigam.kuduthai.thaya.12
Years.aakuthuma
En magalukkum ,maru maganukkum ulla udal nooigal anaithum sugamaaga vendum amma🙏🙏🙏😭
அம்மா கருத்தாங்கும் திருத்தாயே குழந்தை செல்வம் வேண்டி காத்திருக்கும் அனைத்து தம்பதியர்களுக்காகவும் உம் திருமகனிடம் பரிந்துபேசும் அம்மா கருத்தாங்கும் திருத்தாயே 🙏🙏🙏 நன்றி அம்மா
ruclips.net/video/mDfkmB2ZaKs/видео.htmlsi=KGoRwd6WqGZyoQSo
Intha paattai kelunga jebiyungal kuzhanthai varam kidaikum
அம்மா கருதும் திரு தாயே இந்த பாடலை 1 மாத்தம் கேட்டேன் .தாயே உம் அருளால் எனக்கு குழந்தை பாக்யம் கிடைத்துள்ளது அம்மா உமக்கு கொண்டனா கோடி ந என்றிகள் . மரியே வாழ்க😢
❤❤❤
நன்றி அம்மா ❤❤❤
தாயே என் தம்பிக்கு அம்மா அப்பா யாரும் இல்லை அம்மா ஐந்து வருடம் குழந்தை இல்லை அம்மா கவலையோடு இருக்கிறன் அம்மா நீங்க தான் அம்மா ஒரு குழந்தை இந்த மாதமே கொடுத்து மகிழ்ச்சி கொடுக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏
Nan 6 weeks pregnant ah iruntha...uterus la blood clot iruku so highly risk nu doctor sollitaga 1 month daily intha song ah ketu madha ta pray panna continuously...ipo 3rd month scan la blood clot dissolve aitu so eni problem illa sollitaga....Thank you amma for doing this miracle. Thank you Jesus! Hail Mary!
Ennoda paiyanukaga nan vuyiroda vazhanum ennaku yendha problem varakudadhupa neenga than kirupaiya seiyunum madhavey
Dailyum payandhu payandhu vuyir valldhukittu iruken madhavey Nanga than sariseiyunga madhavey
Ennoda Uterusaiyum liveraiyum puthithakunga madhavey eñnaku oru arpudham seiyungapa yesuappa
Innum two monthley husband foriegn ku poiduvanga madhavey Nanga than oru arpudham seiyunga madhavey
குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன் அம்மா 😢😢
இந்த பாடலை கேட்டு ஜெபிதென் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது❤❤❤❤❤
Ave mariya
அம்மா எனக்கு ஒரு குழாத்தை தரும் அம்மா
கருதாங்கும் திரு தாயே கரம் வேண்டினே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀
மரியே வாழ்க 🙏🙏🙏
அம்மா குழந்தை இல்லாம தவிக்கும் அனைத்து உள்ளங்களை பாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏 இயேசுவை எதிர் நோக்கி காத்திருந்த அம்மா.... என்னையும் இந்த உலகில் உள்ள அனைவரையும் பாரும் அம்மா 🙏 குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏. உம்மை மன்றாடுகிறோம் அம்மா
Enakum குழந்தை வாக்கியம் வேணும் amma
Ennaku oru kulthai vendum amma
Praise the lord
Orae oru kulthai vendum amma
Amen
தாயே அன்னையே மரியே வாழ்க அம்மா மாமியார் மருமகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தாயே ஆமென்
Yes, I'm pregnant thank you Jesus, thank you Ave Maria Amen 🙏 praise the lord
Kuzhanthaika yenkupavarkaluku kuzhanthai selvaththai kudunga amma🥰
🙏🙏🙏🙏🙏🙏 அம்மா கரு தாங்கும் திரு தாயே எனக்கு சுகப்பிரசவம் ஆவதற்காக வேண்டிக்கொள்கிறேன்..🙏🙏🙏
Amen 🙏 🙏 🙏
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்த மாதாவுக்கு நன்றி அதேபோல் எனக்கு சுகப்பிரசவம் கிடைக்க உண்மை வேண்டிக்கொள்கிறேன் கருத்தாகும் திரு தாயே வாழ்க
Amma that's kulthitharum